Velli Pani Malaiyin by Bharathiyar | Dance | Soundarya Sriram
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- It was an honor to choreograph and present 'Velli Pani Malaiyin' as a part of the Navi Mumbai Tamil Sangam's Independence Day Celebrations 2020. I have so many childhood memories associated with this song and to be revisiting it now, this time dancing to it, was both a challenge and a blessing. 'Velli Pani Malaiyin' is a patriotic poem composed by Mahakavi Bharathiyar and it was adapted in the Tamil film 'Kappalottiya Tamizhan' in 1961. This song is so, so close to my heart and the powerful voices of Sri Tiruchi Loganathan and Sri Seerkazhi Govindarajan tear me up every time.
Subscribe for more videos like this one!
Follow and Support us on Instagram:
Soundarya Sriram - / soundaryasriram
Srishtika Sriram - / srishtika.sriram
Rekha Sriram - / rekha_sriram
Sumithra Sriram - / sumithra.sriram
PLEASE DO NOT SHARE WITHOUT GIVING CREDIT.
அழகான உணர்ச்சிகரமான பாடலுக்கு ஏற்ற அற்புதமான நடனம்!
ஆடியவர் வாழ்க பல்லாண்டு
பாரதியார் பாட்டுக்காகவே சப்ஸ்கிரைப் பன்றேன். நடனமும் வெகு அருமை சகோதரி.
வாழ்கச கோதிரி
அருமையான பாரதியின் வரிகளுக்கு உயிரோட்டமான நடனம். அருமை
முண்டாசு கவிஞனின் வீர வரிகளுக்கு மகளே உன் நடனம்
வீர நடனம் வீர அபிநயம். அருமை மா
Thank you so much!🙏🏼🙏🏼🙏🏼
பாடல் வரிகளுக்கு ஏற்ப அருமையான, உணர்வுபூர்வமான , நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமான,
உயிர்ப்பான நடனம்...
வாழ்த்துக்கள் சகோதரி...
அருமைடா அருமை. நீடூழி வாழ்க. பொருளுணர்ந்து நடன அசைவுகள். அழகு.
உங்கள் பாடல் தேர்வுக்காகவே எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அருமையாக இருந்தது உங்கள் நடனம்.
வாழ்க வாழ்க என நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன் மகளே🙏🏽🙏🏽🙏🏽
பாரதியார் பாடலுக்கு ஏற்ற சிறந்த நடனம். மனமார்ந்த பாராட்டுக்கள்.
Oh awesome sister keep it up jai hinth🔥
Thank you!
அருமை செல்லமே!
வீர உணர்வுகளை ஊட்டும் பாரதியாருக்கு, நீ காட்டிய அபிநயங்கள் மிகவும் பிடித்துவிட்டது. உன் ஆடல் இளைஞர்களை துடித்தெழச் செய்யும். வாழ்த்துகள்!
உன்னத பரத கலையினை உலகிற்கு காட்டி🌹
நாட்டிய தோடு மக்களுக்கு தேசப்பற்றை நீ ஊட்டி🌹
கப்பலோட்டிய தமிழனில் வரும் இந்தப் பாட்டிற்கு, நீ ஆடிய விதம் அவ்வளவு அருமை அம்மா👌 வாழ்த்துக்கள் 🤚
பூவை🌹 குணசேகரன்
🙏🏼🙏🏼🇮🇳🇮🇳
Beautiful and BRAVE.....super expressions....Great Dance...Congrats
Romba nalla erunthathu. Super nice movements vazthukal
Super 👌. 🙏🙏🌷.Jai Hind.
Arumai.....vazthukkal...
Very good excellent dance for the bharathiar song..thank you
Arumai ...thanks 🎉
Awesome facial expressions...superb dancing...in total top class performance.
Thank you🙏🏼🙏🏼😍
வீரம் கொண்ட எங்கள் நாடே வந்தே மாதிரம்....🇮🇳
Vandhe madhiram
🙏🏼🙏🏼🙏🏼
Amazing performance..brought out the spirit of the song
Thank you!🙏
நல்ல முயற்சி. Nice sister. 🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🤝❤❤❤❤👍👍👍
Vaaltha varthai illai. Wonderful👍👍👍👍
Thank you so much!
Baby excellent ma. God bless you ma. 🙏🙌
Thank you!
Vera level ka ❤
செல்வி சௌந்தர்யா ஆடியது நாட்டியமா?!அல்லது வாள்வீச்சா?!அல்லது சிலம்பாட்டத்தின் படைவீச்சா?!
உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் கா.திருக்கிறது.
வாழ்க!வளர்க!"வெல்க!!!வணக்கம்.
🙏🙏☺️☺️
Beautiful , love your performance ❤
Thank you!
Good Dancer congestion sister💐
சிறப்பு
No words to express how much I enjoy this beautiful performance
Thank you so much☺️🙏
0000000⁰⁰⁰⁰000000
Excellent
Moving proud and happy
Thank you🙏🏻
அருமை!
அற்புதம் வாழ்த்துக்கள்
🙏🏻🙏🏻
Beautiful performance
Thank you!
I don't know about the Tamil. but your expressions, dance, music and lyrics are excellent...Madam
Thank you so much!
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் 🇮🇳🇮🇳🇮🇳
Energetic song and dance
Thank you!!!
Excellent presentation
Very nice performance. God bless you.
Thank you☺️🙏🏼
Arumai sister
I shared all of my friends your dance in Facebook sister ..
உன்னை பெற்றதால் பாரதம் பெருமை கொள்கிறது
Thank you so much!☺️🙏
Oh wow. Exceptional, young lady! Soul stirring to even my untrained eye. Just one item that I couldn't follow- the ayudham seyvom piece and your presentation. May be obvious to the classically trained?
Super ❤️ beautiful keep it up sister
Very nicely done
Thank you!
Supar supar supar
அற்புதமான முண்டாசு கவியின் வரிகள். அபிநயமும்
Thank you🙏🏼
Wonderful song and dance
Thank you!
நாட்டியம் அபாரம். சொற்களும் அபிநயமும் நல்ல பொருத்தமாக அமைந்துள்ளன.
Thank you so much☺️🙏
Super sister
❤
Good good verygood
Thank you🙏🏻
So beautiful ❤
❤️❤️❤️
Jai Hind.
🙏
Super super super
Thank you🙏🏼
Dance super neeyum super ❤💘
Good ma keep it up
Thank you🙏🏻
Omg.. I saw in other channel.. Before one month.. Original kandupidika ivlo naal ayitu.. I wanna use this for tnpsc notes.. Shall I?! 😍🥰
I'm glad you found it, please give due credits when posting it elsewhere as the choreography and dance is by me. Thank you🙏🏻💛
@@SoundaryaSriram definitely
👍
Super sister super
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai
Thank you🙏🏻
pattumma supper Thagam
Nice song and your dance too
Thank you!
Continue your dance vedio I am following my daughter seeing dance
Super
🙏🏼🙏🏼
💙
Very nice performance
Thank you🙏🏻
😀😀😀
super
very good sister national song dance super
🙏🙏
Good
Nice dance !!! Why did bharathi write this line "Palli thalam anaithum kovil seivom"? I wonder that line ... also in the later part "he has written kalvi salaigal veippom"!!! Can some body show some light on this??😏
I too had the same question. The poet must have meant "we'll treat schools like temples and it's teachers like God", in other words, we'll give education the highest priority and value. Hope that makes sense!
பாரத் மாதா கி ஜெய்!!!!
அனைவரும் சுதேசி பொருட்கள் வாங்கும்போது பெருமை கொள்ள வேண்டும்..
பெருமையாக முழங்குங்கள்
"இந்த பொருள் என் பாரதத்தில் உரு பெற்றது" என்று
🙏🙏🙏
Nice
Thank you!
Super
Nice
Super
Super