Bharathi Tamil Full Movie | Sayaji Shinde | Devayani | Ilayaraja | Thamizh Padam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 830

  • @seethalakshmi2233
    @seethalakshmi2233 5 лет назад +541

    "இவ்வுலகில் உன்னைப் போல் இனி ஒருவன் பிறப்பதற்கில்லை" இந்த வாா்த்தை உனக்கு மட்டுமே சொந்தம்.

    • @prabhup4995
      @prabhup4995 4 года назад +13

      Bharathi Always Great... My Tamil God

    • @susenthiransusenthiran3646
      @susenthiransusenthiran3646 4 года назад +7

      Super

    • @sridharg5793
      @sridharg5793 2 года назад +2

      N@@prabhup4995

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 года назад +3

      மிகவும் சரி

    • @anandanandananandan1499
      @anandanandananandan1499 2 года назад +8

      இயக்குனர் சிகரம் திரு ஐயா ஞான ராஜசேகரன் படைத்த படைப்பாளி ஐயா அவர்களே வாழ்த்த வயதில்லை ஆனால் வாழ்த்தி வணங்குகிறேன் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள் திருப்பத்தூர் இலக்கிய விழாவிலும் ஐயாவை நேரில் பேசியதற்கும் வாய்ப்பு கிடைத்தது ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்

  • @LotusFitnessCenter
    @LotusFitnessCenter 10 месяцев назад +466

    2024 intha movie aah paakuravanga oru like potunga🎉

  • @DenilDG
    @DenilDG 4 года назад +1078

    2020 ல் பாரதியை நினைப்பவர்கள் லைக் போடுங்க

    • @Rohswithquotes
      @Rohswithquotes 4 года назад +7

      Endrume un ninaivu thodarum ayya

    • @DenilDG
      @DenilDG 4 года назад +2

      @@Rohswithquotes🙏🙏🙏🙏

    • @PAPERROAST1
      @PAPERROAST1 4 года назад +11

      2020 இல் மட்டுமில்லை எத்தனை காலம் ஆனாலும் பாரதியின் நினைவு இந்த உலகை விட்டு நீங்காது

    • @canigetasmileplease7121
      @canigetasmileplease7121 4 года назад +7

      உயிரோடு இருக்கும் வரை நினைப்பேன் நண்பா

    • @DenilDG
      @DenilDG 4 года назад +2

      @@canigetasmileplease7121 😍😍😍🙏🙏👳👳👳👳👳👳👳👳👳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👳👳👳👳👳👳👳

  • @msivakumar3155
    @msivakumar3155 4 года назад +126

    பாரதிக்கு ஏது மரணம். அவர் வழி என்றும் இன்றைய 2020 ஆம் ஆண்டிலும் வாழகிறோம். என்ன தவம் செய்தேன் பாரதி பிறந்த இம்மண்ணில் நாமும் பிறக்க.

    • @abinayarajashker6372
      @abinayarajashker6372 4 года назад +2

      Love makes family not so called society

    • @l.s.kannan546
      @l.s.kannan546 4 года назад +1

      சூப்பர்

    • @shaktijoker8617
      @shaktijoker8617 4 года назад +2

      Naan seiytha paavam naa antha punitha naatil pirakkavilla😭
      Shakti bharathi (16 yrs old)

    • @shaktijoker8617
      @shaktijoker8617 4 года назад +1

      India vum sivaperumanum ondru irandukkum pirappum kidaiyathu irappum kidaiyatu

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +37

    மயில் போல பொண்ணு ஒண்ணு.. Excellent line's.. Voice of Bhavatharini.. Mam.. முண்டாசு கட்டிய தமிழ் கவி..சுப்பிரமணிய பாரதியார்.. அவர்கள்.. நீங்கள் மறைந்து 100 ஆண்டுகள் ஆகியும் உங்கள் பாடல்கள் எல்லாம் simply excellent and immortal..சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி உயர்ந்த மதி, கல்வி-அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர்.".

  • @sevanthisivalingam8958
    @sevanthisivalingam8958 4 года назад +81

    மனிதருக்கு மரணம் என்ற ஒன்று இல்லை ஆம் சரிதான் உமக்கு மரணம் என்ற ஒன்று இல்லை இவ்வுலகில் மனிதர்கள் இருக்கும் வரை வளர்க பாரதியின் புகழ்♥️♥️

  • @ravichandranpalaniraj357
    @ravichandranpalaniraj357 4 года назад +102

    அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
    அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு
    வெந்து தணிந்தது காடு .. what a extraordinary lyrics.. Respects to Mahakavi Bharathi!

    • @imagineclips8423
      @imagineclips8423 3 года назад +5

      தழல் வீரத்தின் முன் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ....

  • @prabhup4995
    @prabhup4995 4 года назад +174

    தமிழ் க்கு மறுபெயர் பாரதி மட்டுமே... 🙏🙏🙏💪💪💪👌👌👌

    • @PremKumar-wn4re
      @PremKumar-wn4re 4 года назад +8

      இந்த மாதிரி நிறைய பேர் பிழைக்க தெரியாமல் வெள்ளைகாரன எதிர்த்து போராடுனனால்தான் நீங்க சுதந்திர இந்தியாவில் இருக்குரேங்க

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 9 месяцев назад

      தமிழுக்கு

  • @poovairajesh7791
    @poovairajesh7791 Год назад +118

    பாரதி வாழ்ந்த போது,அவர் பிறந்த இனமும் அவரை வாழவிடவில்லை.. இந்த தமிழகமும் வாழ விடவில்லை..கடைசி வரை தன் எழுத்துக்கு அங்கிகாரம் வேண்டி, கண்ணீரோடு வாழ்ந்து வாழ்வினை முடித்த பாரதியை நினைக்கும் போதெல்லாம் கண்களானது கண்ணீரால் நிரம்பி வழிகிறது..
    வாழ்க எங்கள் தேசியக் கவி..
    வளர்க அவர்தம் புகழ்.

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 9 месяцев назад

      Neengalum , thaan bro, 😢 , Jesus....more and more and U..ALSO ME..😢

    • @nandhinic1003
      @nandhinic1003 9 месяцев назад

      😢😢😢

  • @pattusulagam7659
    @pattusulagam7659 10 месяцев назад +37

    பவதாரிணி ரசிகனாக இந்த படத்தை பார்க்கிறேன் ❤

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 года назад +45

    பாரதியாக சாயாஜி சின்டேவின் நடிப்பு, பாரதி இப்படித்தான் இருந்திருப்பார் என்று ஏற்றுக்கொள்ளும் அருமையான நடிப்பு. 'காலத்தமீறிகணக்கு போட்டு ஏமந்திடாத' என்று அவரது தந்தையின் வார்த்தைகளை எண்ணி பாரதி அழும் காட்சி மனதை உருக்கிவிட்டது. பாரதி கண்ட கனவு என்றேனும் ஒரு நாள் நிஐமாகும். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 3 года назад +9

      சாயாஜிக்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் ராஜீவ் அவர்களுக்கு கூடுதல் பாராட்டு

    • @rajveerentrprises8391
      @rajveerentrprises8391 2 месяца назад +1

      Sayaji shinde is best actor in Maharashtra. Marathi film industry

  • @VishnooSpotlights
    @VishnooSpotlights 4 года назад +152

    கண்களின் ஓரம் ஏனோ ஈரம்..மகாகவிஞனுக்கும் அவன் எழுத்துக்களுக்கும் என்றும் அழிவில்லை.. நின்னை சரணடைந்தேன்...

  • @elakiya9526
    @elakiya9526 4 года назад +91

    எப்பேற்பட்ட மனிதன்...அவர் வாழ்ந்த காலத்தில் அவரை கொண்டாட தவறியதை நினைத்தாலே வெறுப்பு வருகிறது. . இனி ஒரு பிறவி இவர் போல் இல்லை..

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 4 года назад +4

      Indha padatha paakura apo namaku bharathiyara nerla paakura madri feel varum.. avara miss pannitom apudingra aadhangatha nambo manaslendhu thukki yerira alavu sayaji uruvam character la kaamichruparu.. thanks to gyana rajasejaran sir

    • @shunmughapriya745
      @shunmughapriya745 4 года назад +1

      unmai

  • @aripriyapriya4855
    @aripriyapriya4855 3 года назад +50

    ரௌத்திரம் பழகு இந்த வார்த்தை என்னை ஒரு ஒரு துக்கத்திலும் எனது வாழ்க்கைக்கு ஊண்டுகோலாக இருந்தது... பாரதி எனது உயிர் மூச்சு....

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 4 года назад +95

    பாரதி நாற்பதை தொடவில்லை ஆனால் நானிலம் போற்றும் கவிஞராக நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்கிறார்அவர் கவிதைகளில்....பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழே பெருமை படும்தமிழ்மகன்.....❤️❤️

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 3 года назад +30

    பாரதியின் கவிதை போன்றே படமும் அற்புதமாக உள்ளது. Director Rajasekhar க்கும் Sayaji shinde வுக்கும் வாழ்த்துக்கள்.

  • @Asc-w2l
    @Asc-w2l Год назад +34

    இப்படி பட்ட ஒரு மனிதர் இப்பொழுது இல்லாமல் போய்விட்டார்..
    இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது...

  • @AjithKumar-wl8fd
    @AjithKumar-wl8fd 3 года назад +150

    இந்த நடிகர் மகாகவி பாரதியை கண் முன் நிறுத்திவிட்டார்

  • @GreatMan_from_East
    @GreatMan_from_East 5 лет назад +93

    I am Marathi speaker,
    Please give subtitles to movie made on one of the greatest Indian and one on the greatest poet of all time in all languages

    • @SriRaj32
      @SriRaj32 5 лет назад +19

      He was and is our and will be our best product randhir. He is a raw truth of life. Though I am a telugu he makes me proud of being a thamizh speaker and reader.

  • @dharanendharandhasarathan1613
    @dharanendharandhasarathan1613 4 года назад +44

    என்னை பொறுத்தவரையில் பாரதியைப் போல ஒரு கவிஞன் இதற்கு முன் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை 😍😍😍😍 இவ்வுலகில் எனக்கு மிகவும் பிடித்த இரு நபர்கள் காமராஜர் பாரதியார்

  • @sathishsakthi2610
    @sathishsakthi2610 3 года назад +26

    இவர் வாழ்ந்த திருவல்லிகேணியில் நானும் வசிக்கிறேன் யானை தாக்கி பாதிக்கப்பட்டு இராயப்பேட்டை மருத்துவமனையில் நானும் சென்று இருக்கிறேன் இவர் இறந்த பிறகு கிருஷ்ணம்பேட்டை சுடுகட்டில் தீயுட்டபட்டது அந்த இடமும் எமது வீட்டு அருகில் உள்ளது love u man ❤❤❤❤❤❤❤

  • @tamilremax2814
    @tamilremax2814 4 года назад +148

    மனுசன் பாரதியாவே வாழ்ந்துட்டான்டா சாமி.....🙏🙏

    • @saivinayak9986
      @saivinayak9986 3 года назад +2

      ம்ம் ஆமா

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 года назад +1

      பாரதிக்கு டப்பிங் voice மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

    • @kokilaofficial6237
      @kokilaofficial6237 2 года назад +3

      ஏன் அப்படி சொல்றிங்க bro நடிகர் ராஜீவ்தான் டப்பிங் பேசியுள்ளார்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 9 месяцев назад

      @@kokilaofficial6237 குரல் அருமையாக உள்ளது நடிப்பு அற்புதம் பாரதிக்கு டப்பிங்கா? அப்படி கேட்டன்

  • @sampathkumar9524
    @sampathkumar9524 5 лет назад +99

    நினைக்கும் பொழுதெல்லாம்
    புதுமை தரும் மகாகவிஞன்

    • @rameshmsr9983
      @rameshmsr9983 4 года назад

      Hubby hi 🎍⚽ 🎳⚾⚾⚾🌏🌏🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 🐎🐗🐎🐎

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 6 лет назад +85

    My Baradhi..Hats off to Shayaji Shinde and the Director Gnana Rajasekaran Rtd.IAS.. Even after 18yrs The film brings tears Whenever i watch..

  • @ilavarasanm3707
    @ilavarasanm3707 3 года назад +33

    மூட நம்பிக்கை,பெண் விடுதலை பெரியார் மட்டும் தான் பேசுனதா சொல்றாங்க ,பாரதி மஹான் அப்போவே சம்பவம் செங்சிருக்கார் போலயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளர்க உன் புகழ்😍💐💐💐

  • @555hans1
    @555hans1 5 лет назад +191

    பாரதி part2 எடுத்து அங்கிலயர்களிடம் காட்டிய திமிர், ஜாதி மாதங்களுக்கு எதிராக போராடியது போன்றவற்றை படமாக்க வேண்டும் . இப்போதைய சூழ்நிலைக்கு அது மிக முக்கியம்

    • @abilashj6818
      @abilashj6818 3 года назад +3

      அருமையான கருத்து நண்பா

    • @kabilanmaxwell5796
      @kabilanmaxwell5796 3 года назад +3

      உங்கள் கருத்து மிகச் சரியானது

    • @bisol17
      @bisol17 3 года назад +2

      Unmai...thevai irukirathu..

    • @vijayakumarb4902
      @vijayakumarb4902 2 года назад

      pap0pp00pppppppm0mppppmmppmmpp0pppp01p

  • @Anu-2114
    @Anu-2114 2 года назад +34

    நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ 🥺....என்றும் உன் வழியில்...பாரதி வழியாள் 🙇‍♀️😇

    • @prabuthala5907
      @prabuthala5907 2 года назад +2

      இதே கருத்தியல் ல...ஆக்சன் மூவி பாக்கனும் ன பெரியார் மூவி பாருங்க...

    • @anuchlm2114
      @anuchlm2114 8 месяцев назад

      ​@@prabuthala5907பெரியார் படம் பார்த்துவிட்டேன் 🙏

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 3 года назад +24

    காக்கை சிறகிலே நந்தலாலா ..தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தை அழித்து விடு.. எவனுக்கு உண்டு இந்த வரி தீட்டும் தைரியம்.

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 4 года назад +36

    I tried to control tears when nalladhor Veenai song was played but failed few times. So emotional tune suiting to the situation. Bharathi amaran 🙏

  • @mahasampathgowri824
    @mahasampathgowri824 4 года назад +37

    Whenever I watch this movie..I feel like shyaji shinde and devayani doesn't act.. they lived as barathi and kannamma..

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 2 года назад +22

    சுயநலம் இன்றி வாழ்ந்து மறைந்த மிகப்பெரிய மகான்..🙏🥰

  • @ravichandranpalaniraj357
    @ravichandranpalaniraj357 4 года назад +46

    Maestro Illayaraja's music elevates this film to a great extent.. Long live Maestro..

  • @namamadhuram
    @namamadhuram 5 лет назад +76

    சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறை பார்க்கவேண்டிய படம்.

  • @sselvam8107
    @sselvam8107 4 года назад +23

    ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி‘ என்ற நூலை நேற்றுதான் வாசித்து முடித்தேன். அந்நிலையில், ஏற்கனவே பார்தத பாரதி திரைப்படத்தை மீண்டும் பார்க்கத் தோன்றியது. இன்று பார்த்தேன். பாரதி மட்டுமல்ல, செல்லம்மாளும் பாவம்... 4.7.2020

    • @meruprabha6660
      @meruprabha6660 7 месяцев назад +2

      Wow nerya puthagangal vasipingla

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 Год назад +6

    ,தேடி தேடி கிடைத்த பாரதியார் படம். என்ன ஒரு அழகு பாரதியார் வாழ்ந்த காலத்தில் இருப்பது போல் உணர்ந்தேன் பாரதியார் கவிதைகள் என்றென்றும் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indratalks
    @indratalks 3 года назад +12

    2021ல் பார்க்கிறேன்... உயிருடன் இருக்கும்போது இவரை கொண்டாடவில்லை..'பெண்களின் இந்த மனோபாவம்..'என்று அவர் சொல்லியதை அனைத்து பெண்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.. அவர் மனைவியே கடைசி வரையில் மாறவில்லை... அதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது.. அவர் கொள்கைக்கு என்றும் உயிர் உள்ளது..

  • @abinayasis4003
    @abinayasis4003 4 года назад +17

    Sayaji appadiye Bharathi getup super. Acting also good. Devayani also acted well

  • @siranjeevi45
    @siranjeevi45 4 года назад +324

    என் வீட்டின் அறையில் பாரதி ஐயா அவர்களுக்கு தனி பூஜை அறை 🙏😭

    • @DenilDG
      @DenilDG 4 года назад +20

      என் கடவுள் பாரதி தான் நண்பா வேறு யாரும் இல்லை🙏🙏🙏

    • @Rohswithquotes
      @Rohswithquotes 4 года назад +10

      Kankanda kadavule Bharathy..Pujai arayai ku melaga avarudaya thoughts ah spread pannunga and seyalpaduthunga bro...

    • @DenilDG
      @DenilDG 4 года назад +22

      @@Rohswithquotes நான் என் பக்கத்து வீட்டு குழந்தைகள் என் நண்பர்களுக்கு பாரதியாரின் படால்கள் தத்துவங்களை பரப்பிக்கொண்டு இருக்கிறேன்.சமுகவலைத்தளங்களிலும்🙏👳🙏👳🙏👳👳🙏🙏👳👳👳

    • @Rohswithquotes
      @Rohswithquotes 4 года назад +5

      @@DenilDG சிறப்பு...

    • @devilboy4195
      @devilboy4195 4 года назад +5

      @@DenilDG super bro...keep it up..to be rock

  • @KannanKannan-zj8lp
    @KannanKannan-zj8lp Год назад +11

    இந்தப் படத்தின் மூலம் நான் தெரிந்தது மரணம் என்பது கிடையாது மகாகவி பாரதி ஐயா அவர்களின் செயல்களில் மரணம் என்பதே கிடையாது 🙏🙏🙏🙏🙏🙏 பாரதி ஐயா இறக்கவில்லை என்பதே நிலையானது

  • @charusripathysubathra6103
    @charusripathysubathra6103 4 года назад +13

    Heart touching movie so emotional first class movie please see this movie all. எல்லாரும் பாக்க வேண்டிய படம் பாரதியார் அவர்களின் கஷ்டத்தை அனைவரும் உணர வேண்டும். அவர் சொன்னதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் பட்ட கஷ்டத்துக்கு நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். அவரை அனைவரும் மதிப்போம்.

  • @jasonhitler316tamilgame5
    @jasonhitler316tamilgame5 5 лет назад +84

    Don't dislike this movie please, 🙏🙏🙏

  • @AMPathi
    @AMPathi 5 лет назад +55

    I never cried this much and how many days i have been sad after watching this great man's story. Our people will never realize and support a true soul. I studied in Bharathiyar Matriculation School. Love this Mundasu Kavignan... Salute to you sir. Whenever you feel less confidence, just see his photograph, that's enough.. Even when he is about to die he is ready to kick Yamaraja.

    • @dhanurekha6978
      @dhanurekha6978 3 года назад +4

      I studied in Bharathi Matriculation Higher Secondary School in CBE. Even now, if I feel low and depressed , just read ODI VILAIYADU PAPA, all the verses. Watched the movie on 13-9-2021. 12-9-21 was Mahakavi's Centenery Memorial.

    • @aiatslgsdk2739
      @aiatslgsdk2739 2 года назад +2

      Dear Thiruppathi Maanickam.
      You are a true man.
      Our world is keenly watched by God's&Deities from the upper worlds. Particularly our India🇮🇳.
      The mongolian warrier the grandfather of Baber the zengishkaan told about india, the great country ruled by Deities.
      Dheivangal waazhum Naadu. Our Bharathi was living in shakthi Ulagam could not tolerate the sufferings of the poor tamil people in the world. But every one in the divine world not allowed him to come to our world
      Because when you enter into our world all good & bad negative things are there. But he refused all advice of heavenly bodies and came to our Tamilnadu , with the faith in Devi Maha Shakthi
      Maha shakti.

  • @karthiksiva5058
    @karthiksiva5058 5 лет назад +277

    In 2019
    இன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாரதி

    • @nishashankrish1518
      @nishashankrish1518 4 года назад +1

      😇

    • @MoodatBeats
      @MoodatBeats 4 года назад +6

      But he is kadavul nabikkai udayavar 😂😂😂 indraya ilaingyargal cenima paithiyangal

  • @meowjanu2411
    @meowjanu2411 10 месяцев назад +3

    போனதெல்லாம் கனவினைபோல்
    உடைந்தேழுந்தே போனதனால்
    நானும் ஒர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ 🙏 ஒரே வரியில் வாழ்க்கைய அப்போவே அழகா சொன்ன மனிதர் நிஜ பாரதிய நாம பார்த்ததில்லை ஆனா இந்த படத்துக்கு அப்புறம் பாரதி பேர் கேட்டால் சிலிர்க்கும்❤👌👍 திரும்ப இது போன்ற படங்கள் வராதானு ஏங்கும் 90's kid's☺️

  • @thenmozhielavarasan5150
    @thenmozhielavarasan5150 4 года назад +23

    Subramani Bharathi is a great man, we should try our best to follow him. He spent his whole life towards the revolution of freedom and the caste system. A true legend, may his legacy and courage last forever.
    Everyone needs to see this incredible film and acknowledge his amazing story.

    • @chinnaiahratna3528
      @chinnaiahratna3528 2 года назад

      Following the principles he lived for is the only way we could pay a fitting tribute to him. His whole life is a great book of experience for us to lead an exemplary life in this world.

  • @dha787
    @dha787 3 года назад +32

    இந்த கால பிராமணர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம்

    • @kishore2486
      @kishore2486 3 года назад +1

      Unmai bro

    • @tapasvyas9265
      @tapasvyas9265 2 года назад

      உண்மை அதுவல்ல-மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட பாரதியின் போக்கை வியந்து இயற்கையே தண்டித்ததே அவரது மரணம்-தர்ம விதிகளை அவமதிப்பவன் அறிவிலி ஆயினும் அமரன் ஆயினும் இயற்கை கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை என்பதே உண்மை-அதில் பொன்னுடல் படைத்த பாரதி மறைந்தது மதத்திற்கே புரியாத விந்தை-இப்போதைய கலப்புத் திருமணஙழகளாலேற்படும் சமூக சிக்கல்களை பாருங்கள்-ஆனால் அன்றே கலப்புத் திருமணம் பற்றி யோசித்தவன் அவன்-ஆனால் நாட்டை நினைந்து குடும்பத்தை மறந்து திரிந்த அவனது வறுமை அவனை அங்ஙனம் சிந்திக்க வைத்தது-ஆனால் கீதையில் கண்ணன் சொல்வதை மறந்தவன்.

    • @lakshmi36988
      @lakshmi36988 Год назад +4

      They never change, they are such a hypocrites, Ramanujam mathematician padam parunga, RUclips laiye iruku. Avanga pana atrocities ungalku blood boil aagum

  • @hasta_zzz
    @hasta_zzz 4 года назад +53

    this movie deserves millions of views

    • @elakiya9526
      @elakiya9526 4 года назад +1

      Ana ithellam yarum pakka matanga😏

    • @elakiya9526
      @elakiya9526 4 года назад +3

      Useless thinks ku millian kanakula views irukum

  • @Mady-207
    @Mady-207 11 месяцев назад +3

    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை...... ஒவ்வொரு வரியும் மெய்சிலிர்க்க வைக்கும்படி இருக்கும் நம்மை அறியாமல் உடலின் உரோமங்கள் நட்டுக் கொண்டு இருக்கும்❤❤

  • @NagarajRaj-im3sj
    @NagarajRaj-im3sj 3 года назад +9

    மாககவி பாரதி அவர்களை என்றும் நம் நினைவில் இருக்க இந்த படம் ஒரு சான்று நன்றி சிவ சிவ

  • @பாரதி-ழ6ங
    @பாரதி-ழ6ங Год назад +16

    எங்களை மன்னித்துவிடுங்கள் மகாகவி இண்ரும் நாடு மாறவில்லை
    உங்கள் தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை 👑😢 உங்களை தொலைத்து விட்டோம் ரௌத்திரநே........

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 5 лет назад +41

    தமிழ் இனி ஓங்கி வளரும் இது நிச்சயம்

  • @priyangapriya9162
    @priyangapriya9162 5 лет назад +14

    Great inspiration .. Andha Tamizh Patru.. Otrumaikaga porattam !! Viduthalai kaga konda Verri ; Anaithum mei silirkiradhu .. Bharathiyar Pugazh Vazhga..

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 4 года назад

      Naan inda padam 10vayasula theatre la pathu thookam illama azhudurukan priya.. avalo manasla padhinjutar ivar

  • @thirunavukkarasudhuraisimm3651
    @thirunavukkarasudhuraisimm3651 3 года назад +5

    முதன்முறையாக இப்படத்தை முழுமையாக பார்க்கிறேன் அற்புதம்
    நாள் 28/04/2021
    நன்றிகள் பல

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 3 года назад +7

    இப்படி ஒரு மனிதனா என வியக்க வைக்கிறார்..!
    ஆம் மனிதன் இல்லை மாபெரும் மகான் பாரதி ஐயா..!
    நம் தேசம் மீது அவர் கொண்ட காதலை விளக்க வார்த்தைகள் உண்டோ..!
    அந்த ஞான பெருமகனை அவர் வாழும் காலத்தில் உணராமல் போனதே நம் தேசம்..!
    இனியாவது நம் ஒவ்வொருவர் உள்ளும் பாரதி உயிரோடிருப்பதை உறுதி செய்வோம்..! பாரதத்தை நேசித்து போற்றி பாதுகாப்போம்..!

  • @ramyaramyariya9745
    @ramyaramyariya9745 5 лет назад +12

    Bharathiyar He's legendary man and I am proud to say we are Tamil people's, yevlo thaan pasi patni , varumai irunthalum , salikamal yepoluthum punagayudan irukum yengal bharathi .

  • @ankushgaharwar
    @ankushgaharwar 4 года назад +31

    Please provide English captions, since I don't know Tamil but I believe that the work done by this great man through this movie should reach to everyone.

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 4 года назад +15

    பாரதி என்றால் இவர் தாம் எங்கள் கண் முன்னே கொணர்ந்த உமக்கு எம் பாதப்படியந்த வணக்கம்.

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran5344 7 месяцев назад +2

    I haven't see bharati. After seeing this movie, i observed that bharati will look like this gentle man...

  • @charandeve9052
    @charandeve9052 4 года назад +8

    நீங்கள் அமரன் தான் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் தமிழ் வடிவில் என்றும்

  • @suriyanarayanan879
    @suriyanarayanan879 Год назад +5

    பகுத்தறிவு,பெண்ணியம், சமத்துவம் கூறும் பெருமான் பாரதி ❤
    உன்னை பெற்றதால் தமிழ் இன்றும் வாழ்கிறது❤

  • @ananthaprasath
    @ananthaprasath 5 лет назад +65

    இளையராஜா ஐயா பின்னணி மிகச்சிறப்பு

  • @sailuraja3503
    @sailuraja3503 5 лет назад +81

    மகாகவி பாரதியார் கவிதைகள் வாழ்க பல்லாண்டு

  • @rukumani1510
    @rukumani1510 5 лет назад +61

    arivu ilatha sila naainga than dislike panirukum...
    bharathi we all are very proud about u

  • @kuppurajraj
    @kuppurajraj 3 года назад +7

    இவரின் படம் பார்த்து தெரிந்த விசயம் இவர் தந்தை பெரியாரை விட முற்போக்கு சிந்தனை படைத்தவராக தெரிகிறது இருந்தும் தந்தை பெரியார் அளவுக்கு ஏன் மக்களால் போற்ற படவில்லை ? இவ்வளவு நாள் இந்த படம் பார்க்காமல் இருந்தது வருந்தத்தக்கது. வாழ்க பாரதியின் புகழ் . பாரதிக்கு மரணம் இல்லை . கவிதை வடிவில் வாழ்கிறான் .

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 года назад

      திராவிட ஆட்சியாளர்கள், ஊருக்கு ஊர் அண்ணா, பெரியாருக்கு சிலை வைத்தல், பெயர் சூட்டல் என அமர்க்களப்படுத்தி விட்டனர்.ஆனால் தேசீய ஆட்சியாளர்களாக காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண்ட போது சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்க தவறி விட்டது.விளைவு இன்று வரை தமிழ் நாட்டில் தேசீய கட்சிகள் அரசு அமைக்க இயலவில்லை.🙊🙉🙈

  • @சோழவம்சம்-ற2ல
    @சோழவம்சம்-ற2ல 3 года назад +11

    இன்னுயிர் இருக்கும் வரை என் பாரதி கண்ட தமிழுக்கு போராடுவேன் புது எழுச்சி உடன் உயிர் தமிழுக்கே 🙏🙏🙏தமிழ் வேந்தன்

  • @manogaranratnam9575
    @manogaranratnam9575 2 года назад +6

    *பாரதி.... நீர்வைத்த அந்த அக்கினிக் குஞ்சால்தான் இன்றைய தமிழ்க் குமுகாயம் சிந்தனயோடு வாழ்கிறது என்பதுதானே உண்மை ஐயா🙏🏼🙏🏼*

  • @sonadharuman3497
    @sonadharuman3497 Год назад +1

    School ல படிக்கும் போது போட்டு காட்டின படம் சின்னதுல பாத்தது அவ்வளவா நியாபகம் இல்ல ஆனா மறுபடியும் பாக்க வாய்ப்பு கிடைத்தது நன்றி tq for update ❤❤

  • @siranjivisrinivasan238
    @siranjivisrinivasan238 Год назад +3

    பார் போற்றும் பாரதி பாரதி பிறந்த மண்ணில் நானும் பிறத்தேன் என்று பெறும் மகிழ்ச்சியே 👌👌🙏🙏

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 10 месяцев назад +8

    இதில் காந்தி பேசுவது போல ஒரு வசணம் இவரை பாதுகாக்க ஆளில்லையா என்று பாரதியை காட்டி உண்மையும் அதுவே பாரதி,வ.உ.சி காப்பாற்ற மறந்தோம் ஏன் காமராஜரையும் தேசம் ஒன்றையே நினைத்தவர்கள் இவர்கள் வாழ்ந்த மாநிலம் தற்போதைய நிலையை பாருங்கள் இதற்காகவே இன்னொரு பாரதி வேண்டும்
    பட
    ஆக்கமும் அனைவர் நடிப்பும் அருமை நன்றி

  • @jjcreations1476
    @jjcreations1476 4 года назад +9

    வல்லமை தாராயோ...
    இந்த மானுடப்பேரொழி மாயைகள் தாங்கிட... 🔥

  • @charusripathysubathra6103
    @charusripathysubathra6103 4 года назад +16

    பாரதி நீங்கள் எங்கு இருக்குரீர்கள் எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்குறீர்கள் எங்கள் மனங்களில் ஒரு நீங்கா இடம் பிடித்து இருக்குறீர்கள் உங்களது பெயர் உலகம் முழுதும் முழங்க செய்து இருக்கிறீர்கள்

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 года назад +5

    Thamizh Nadu was Blessed to had a Great Revolutionary Mahakavi Subramania Bgarathiyar. His poems always encourages me never stop to fight at any situation.

  • @sivaranjanisivalingam6544
    @sivaranjanisivalingam6544 5 лет назад +26

    Great movie, made me to cry at the end..........

  • @u.aishwariyahnambiar7519
    @u.aishwariyahnambiar7519 5 лет назад +30

    MAHAKAVI BARATHIYAR .... MY THALAIVA ... can follow his methods to success in life ...

  • @parameshwarand3678
    @parameshwarand3678 3 года назад +5

    உலகின் மிகச் சிறந்த கவிஞன் பாரதி ஆவார். அருமையான திரைப்படம் 👏👍👍

  • @arivuveera97
    @arivuveera97 8 месяцев назад +1

    என்றும் பாரதி.... 🥰😇🙏🙏🙏 இந்த பதிவு மூலமாக பாரதியின் வாழ்க்கை வரலாற்றையும் பாரதியையும் காட்டியதற்க்கு நன்றி🙏💕 வாழ்க பாரதி 🙏🙏🙏

  • @radharaniadi2559
    @radharaniadi2559 2 года назад +9

    Heart touching movie. Thanks to the entire team. Bharati divinely guided soul. 🙏🙏

  • @suryad7016
    @suryad7016 3 года назад +382

    நான் பள்ளியில் படிக்கும்போது 10 ரூபாய் மாணவர்களிடம் வாங்கி இந்த படத்தினை சுருக்கி ஒரு மணி நேரம் ஆக்கி 📽️ projector ல போட்டு காண்பிப்பார்கள்..

    • @chitraashokan77
      @chitraashokan77 Год назад +8

      S naagalum padikum podhu pottu kaatunaga oru mani neram movie

    • @gmailltamilcountrynerumama
      @gmailltamilcountrynerumama Год назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉allfleamofphoto55cm.camera600rssihapurgilamjothi2vlidvibakamanunifarmbluerose.studothidevanampraminarfamily.cardmuakvarichef inthenew2002aykadi.tyou.

    • @younasuniverse1354
      @younasuniverse1354 Год назад +7

      I also watched this movie when I studied in school (2012)

    • @Jack-pj3x
      @Jack-pj3x 10 месяцев назад +1

      ❤️‍🩹🥹💯Marakka mudiyala bro I miss you school life ❤️‍🩹🥹💯

    • @RajiRaji-ry1vz
      @RajiRaji-ry1vz 10 месяцев назад

      Neenga entha school

  • @simplyhuman8417
    @simplyhuman8417 3 года назад +9

    Kattabomman Na Sivjaji😍
    Bharathi Na Shayaji🤩

  • @s.muthuvelp.samynathan2281
    @s.muthuvelp.samynathan2281 Год назад +6

    சூரரை(பாரதி யை)ப் போற்று....
    மகா கவி வாழ்க
    புகழ் மாலை சூட்டுவோம்....
    இசைக்கு உருவம் இல்லை என்பார்கள் இசைஞானி தான் இசையின் உருவம்

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 года назад +9

    ஆஹா என்ன ஒரு இனிமையான தமிழ் படம்❤️🙏

  • @bharathiman
    @bharathiman 4 года назад +16

    எங்கள் பாரதி எங்கள் பாரதி...வாழ்க பாரதி இப்பார் உள்ளவரை...

  • @movielover4567
    @movielover4567 7 месяцев назад +2

    நெஞ்சு பொறுக்குதில்லையே 💥💥💥

  • @mohanamohana6424
    @mohanamohana6424 2 месяца назад +1

    பாரதி ஐயா படம் சூப்பா். பாடல்கள்👌நடிகா் ராஜீவ் சாா் டப்பிங் அ௫மை. ஏன் இந்த படத்தை சுந்திரதினம், மகளிா் தினத்தன்று போடுவதில்லை. மதராசபட்டினம் மட்டும் தான் சுதந்திரத்திற்குாிய படமா😮

  • @shaktijoker8617
    @shaktijoker8617 4 года назад +5

    Aiya intha ulagathil nalavargal irukkum varaiyil ungalukku azhive kidaiyathu.
    From
    Shakti bharathi

  • @pavishsankit6346
    @pavishsankit6346 2 года назад +5

    I love this song ....nirpathuve nadapathuve parappathuve...

  • @ashwanthds2546
    @ashwanthds2546 4 года назад +13

    Bharathiyar is one of legend who not only told but did what he told

  • @dharshanchaarudiyashdharsh6949
    @dharshanchaarudiyashdharsh6949 3 года назад +10

    1:43:36...isaiku ulagathla ethanai award iruko athanaiyum kudukalam isainyaniku.... Goosebumps...

  • @mumbaitamilainreviews9085
    @mumbaitamilainreviews9085 10 месяцев назад +5

    என்னுடை பள்ளி நினைவுகளில் ஒன்று ❤

  • @naturemurali7331
    @naturemurali7331 8 месяцев назад +2

    I am from Chittoor Andhra Pradesh mother tough is Telugu even though I like this poet
    Avoid plastic disposal things please
    Save food save water save electricity save fuel save Nature Save Earth stop global warming stop pollution

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +5

    மகாகவி பாரதியார் 🙏🙏🙏இசைஞானி🙏
    Director: Gnana Rajasekaran🙏
    Producer: 'Sujatha' Rangarajan,🙏 M Varadarajan, K Maniprasad🙏
    Sayaji Shinde🙏| Devayani🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +2

    தமிழில் முதல் புலவன் தமிழ் என்னும் காற்று உள்ளவரை பாரதியின் புகழ் தமிழ் மண்ணில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்

  • @siranjeevi45
    @siranjeevi45 4 года назад +13

    பாரதி ஐயாவை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

  • @PartheepanPartheepan-o6m
    @PartheepanPartheepan-o6m 4 месяца назад +3

    Ramanujan sir ❤and Bharathi yar sir ❤

  • @thiyagaraj5096
    @thiyagaraj5096 5 лет назад +19

    பார்க்க பார்க்க சலிக்காத திரைப்படம்

    • @PremKumar-wn4re
      @PremKumar-wn4re 4 года назад

      நீங்க‌ சொல்லுறது உண்மைதாங்க

  • @rajaindia6150
    @rajaindia6150 4 года назад +12

    Ilayaraja 👌👌👌👌🔥🔥🔥

  • @pragadeeshbashayam70
    @pragadeeshbashayam70 5 лет назад +49

    Devayani is legendary actress

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி.மனிதருள் மாணிக்கம் ஆனா அவன் சீக்கிரமா செத்து போனது தான் வேதனை!😭😭

  • @prasanna29
    @prasanna29 3 года назад +1

    Coming here after watching the director's interview at Chai with Chithra channel. Awesome movie.

  • @namchannel4799
    @namchannel4799 4 года назад +11

    எத்தனை கோடி இன்பம் பயத்தார் இறைவா