NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 авг 2024
  • NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE
    Watch Hindi Full Movie Ramanujan (2014) Biographical film based on the life of Indian Mathematician Srinivasa Ramanujan.
    Starring : Abhinay Vaddi, Suhasini Maniratnam, Bhama, Kevin Mc Gowan, Nizhalgal Ravi, Richard Walsh, Abbas.
    Director : Gnana Rajasekaran
    Producer : Srivatsan Nadathur, Sushant Desai, Sharanyan Nadathur, Sindhu Rajasekaran
    #ultracinema #vikram #tamilmovie

Комментарии • 361

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 6 месяцев назад +106

    இந்த கதையை இயக்கியதற்கே தனி தைரியம் வேண்டும்.ஏனெனில் இது போன்ற திரைப்படங்களை நம் மக்கள் மக்கள் ஆதரிப்பதே மிகவும் அரிது அவர் பட்ட துயரங்கள், அங்கீகாரத்தை அடைய அவர் பட்ட சிரமம் அடைந்த பின் அவர் முடிவு 2012 ல் தான் அவர் கணக்கின் ஆராய்ச்சி முடிவு அனைத்தையும் நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது.இருப்பினும் கதையின் நகர்வு சலிப்பே தட்டவில்லை இசை,நடிப்பு,வசனம் அனைத்தும் அருமை.நன்றி.

    • @sivagnanarajha235
      @sivagnanarajha235 5 месяцев назад +1

      ithu kathaiyalla varalaaru

    • @thamizhnagu57
      @thamizhnagu57 День назад

      Unmai sir.... Kangalil neer vazhindhu oodugiradhu..... Neenda naatkallukku piragu manasu romba valikkieadhu.... Epper patta medhai.... Ivar arumai indha alavukku enakku puriya indha padame Kaaranam..... Yaar yaarukko ellaam evlo vayasu varaikku aayisu irrukkum bodhu ivar aayusai ippadi kuraichuttaare kadavul.... 😢😢😢19.08.2024

  • @radhakrishnank.6246
    @radhakrishnank.6246 6 месяцев назад +115

    தமிழ் மண்ணில் பிறந்து இந்த உலகத்திற்கே தமிழ் இனத்தை அடையாளம் காட்டிய திரு சீனிவாச ராமானுஜன் அவர்கள் புகழ் என்றும் இவ்வுலகில் இருக்கும்..

    • @sathianarayananrao904
      @sathianarayananrao904 Месяц назад +1

      Greatman

    • @sanjayshah7776
      @sanjayshah7776 8 дней назад

      100% agree! I say this as a Gujurati
      Will also add, Tamils are very cultured & intelligent people

  • @srividyapraba1977
    @srividyapraba1977 4 месяца назад +24

    மிகவும் அருமை. இதைப் போல படங்களை மக்கள் ஆதரிக்காத இந்நிலையில் இது மாதிரியான படங்களை இயக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். சிறுவயது கதைகள் இன்னும் சற்று அதிகமாக இருந்திருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் சற்று உந்துதலாக இருக்கும்.

  • @balav13
    @balav13 Месяц назад +5

    இப்படி ஒரு மகான் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமையா உள்ளது. வாழ்க அவர் புகழ். அருமையான படைப்பு கதையின் நாயகன் நடிப்பு அருமை அனைவரின் நடிப்பும் எதார்த்தம் இயக்குனருக்கும் இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்

  • @Nandakumar-du6es
    @Nandakumar-du6es 6 месяцев назад +74

    👌👌👍👍🙏🙏..சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி..

  • @itz_me_sparrow_queen
    @itz_me_sparrow_queen 6 месяцев назад +118

    மிகவும் அற்புதமாக உள்ளது....😢அந்த கடவுளுக்கு கண்ணே இல்லை 😭😭😭 ஒரு நல் மனிதரை சீக்கிரம் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் 😭😭..... அவர்கள் வாழந்த இந்நாட்டில் வாழ்வதற்கு பெருமிதம் கொள்கிறேன்.....😢

    • @sudhasrinivasan2022
      @sudhasrinivasan2022 6 месяцев назад +5

      Touching movie

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 6 месяцев назад +2

      True

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 6 месяцев назад +2

      @@sudhasrinivasan2022realy superb

    • @user-nx4ti8xs1o
      @user-nx4ti8xs1o 6 месяцев назад +4

      ippol manitharai veli naatunar thaan kondaadinaargal.. inthiyargal thoo thoo endru thuppinaargal.. aparama enna? ellaam nadantha vizayam therinja vizayam

    • @itz_me_sparrow_queen
      @itz_me_sparrow_queen 5 месяцев назад

      @@user-nx4ti8xs1o என்ன செய்வது 😌இந்தியர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை ☹️ நானு அதில் மன்னிப்பை கோரி ராமானுஜம் ஆத்துமா சாந்திஅடைய வேண்டும் என்கிறேன் ☹️☹️

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad 6 месяцев назад +474

    உண்மையைச் சொன்னால், இந்தப் படம் இந்தியாவின் தேசிய விருதுக்கு தகுதியானது❤🎉🇮🇳🙏

  • @s.nswamy7993
    @s.nswamy7993 11 дней назад +1

    கண்கள் வற்றிவிட்டன ஆனந்தக்கண்ணீராலும் சோகக்கண்ணீராலும். அற்புதமான நடிப்புடன் மிகையில்லாத காட்சியமைப்புகளுடன், அந்த அற்புதமான காலத்தைக் கண்முன் நிறுத்தி சரித்திரம் படைத்த படைப்பு.😢

  • @vimalvimalramalingam4333
    @vimalvimalramalingam4333 6 месяцев назад +32

    இன்றைய கணித உலகின் முன்னோடி நாம் தமிழர் என நினைக்கும் போது பெருமை இது சரஸ்வதி தேவியின் அருள் குழந்தை ராமானுஜர் 🙏😭

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 Месяц назад +3

    இளம் வயதை தாண்டி அவர் வாழ்ந்துருந்தால் இன்னும் நிறைய கண்டுபிடித்துருப்பார், ஆனால் அதன் விளக்கத்தை கண்டுபிடிக்க இன்னும் பல வருடம் தேவைப்பட்டுருக்கும். இன்றளவும் நம்மிடம் விடை தெரியாமல் இருக்கும் அவரது கணித கண்டுபிடிப்புக்கள் உள்ளன

  • @lakslaks99
    @lakslaks99 4 месяца назад +11

    இத்தகைய திறமை சாலிகள் இந்தியாவில் பிழைக்க முடியாது.

  • @rsgc__maths
    @rsgc__maths Месяц назад +4

    கணித மேதை ராமானுஜன் இன்னும் வாழ்கிறார் கணிதத் துறையில் ❤😂😢😢😢

  • @mythrikanch3464
    @mythrikanch3464 6 месяцев назад +56

    இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அர்த்தத்துடன் படம் பார்த்தால் பிடிக்கும்

  • @vijayadharshini424
    @vijayadharshini424 27 дней назад +2

    What an amazing life story, I'm proud that i was born on 22 dec❤

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Месяц назад +2

    சொல்ல வார்த்தைகளே இல்லை, அறிவு சிகரம் 🎉

  • @VandhuTastePaarungha
    @VandhuTastePaarungha 26 дней назад +3

    Original mathematician ❤ramanujar

  • @vanadurga14
    @vanadurga14 25 дней назад +2

    This should be shown in all the educational institutions

  • @kmrs7251
    @kmrs7251 5 месяцев назад +4

    Royal salute this movie......பாரதியாரின் இறுதிக்காலமும் இதே மாரிதான்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Месяц назад +2

    OMG!😭😭😭01:05:50 maths sum eluthe papers kude ilamel irunthu irukareh. This movie kept coming in my algorithm but I avoided it for months, only today I clicked and watched it. Thank you team for bringing back the life of Ramanujam Sir. It's so heart-wrenching to watch, his findings are simply mind-blowing. Thank Ultra Cinema for uploading this movie🙏

  • @K.Kalyanakumar
    @K.Kalyanakumar 2 месяца назад +4

    ஸ்ரீகிருஷ்ணர் கதைகள் மூலம் இந்த படைப்பை பார்க்க முடிந்தது.
    வாழ்க ஸ்ரீ ராமனுஜரின் புகழ்
    இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் எங்களது
    நன்றிகள் 🙏

  • @spicekitchen2063
    @spicekitchen2063 6 месяцев назад +47

    It’s great to see so many people including teachers who took the efforts to help Ramanujan 🤗🙏🏽🔱 such ordinary person with extraordinary capabilities that his formula was used to study the black hole. No one even knew black hole existed then. But Ramanujan credited all his discoveries to the Goddess reason why he succeeded and remembered till today 🙏🏽🔱 learn to be humble and praise your creator as without creator there’s no creation ❤

    • @user-vk8qr4hz3x
      @user-vk8qr4hz3x 5 месяцев назад +1

      Wonderful movie.how great ppl were constantly humiliated by their own community.very sad to c the end.

  • @GangnamStyle-mh1tj
    @GangnamStyle-mh1tj 4 месяца назад +4

    மிக அற்புதமான படைப்பு இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை தயார்செய்து பதிவுசெய்து வைப்பது நமது தலையாய கடமை

  • @rgvgsg
    @rgvgsg 5 месяцев назад +31

    Outstanding but need to have sub titles in English for reaching millions of Indians

    • @saravanaaathuva2833
      @saravanaaathuva2833 2 месяца назад

      Then you watch the man who knew the infinity it's was a ramanujan biography . It was released in 2015

  • @smartlink3118
    @smartlink3118 5 месяцев назад +9

    நுதனமான கணிதத்தை உலகிற்கு கற்று தந்தவர். கணிதத்திற்கு நோபல் பரிசுக்கு தகுதியானவர். கடினமான காலத்தில் வாழ்ந்ததால் அவர் பெருமை உலகிற்கு தெரியாமல் போயிற்று.

  • @kavithak6021
    @kavithak6021 6 месяцев назад +71

    இயல்பான நடை,தெளிவான காட்சி அமைப்புகள் , மேதை வாழ்ந்த மண்ணில் வாழ பெருமையாக உள்ளது

  • @ellappon
    @ellappon 6 месяцев назад +18

    நமது மக்கள்...எண்ணையும் (ராமாநு‌ஜத்தையும்)
    எழுத்தையும் (சுப்ரமண்ய பாரதியையும்) தலைசிறந்த வென்று கருதாமல் காக்காமல் தவறியது நமது துரதிஷ்டமே!!
    😢
    மதிக்காது

  • @Pengu-v6p
    @Pengu-v6p 4 месяца назад +5

    இந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவது கிடையாது.ஆனால் இந்த சேனல் மூலம் பார்த்தது மிகவும் அருமையாக உள்ளது. ராமானுஜன் அவர்களை பற்றியும் அவரது கணக்கியல் திறமையை கண்டு ஆச்சரியமாக உள்ளது.நானும் சிறு வயதில் இதே கேள்வியை கேட்டு ஆசிரியரிடன் திட்டு வாங்கி இருக்கிறேன்.இத்தனைக்கும் அவரைப் பற்றி சிறு வயதில் எனக்கு ஏதும் தெரியாது.எப்படி இருவரும் ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றுள்ளோம்.இது முன் ஜென்ம நினைவுகளா என்று தெரியவில்லை 😊😊

  • @user-nx4ti8xs1o
    @user-nx4ti8xs1o 6 месяцев назад +22

    That character of Suhasini is fantastic.. this mAmiyAr mATupoNNu is fantastic. appadi ennathAno ulgathulla mAmiyArgalukku porAmai? If the sequence is right, I think I could easily blame mother-in-law is the main cause of we losing Ramanujam at early stage.. even though his illness is caused by hard to kill bacteria, it could have been easily fought by his mental system well had his wife joined him at London. I feel miserable about these MIL behaviors that is strongly prevalent even today. I hope one day we can destroy this evil

    • @rrao7963
      @rrao7963 5 месяцев назад +1

      She along with Sarita Lakshmi could speak all South Indian languages fluently

  • @balasubramaniyanramachandr7982
    @balasubramaniyanramachandr7982 4 месяца назад +4

    இராமானுஜன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்

  • @v.rathnakumar4374
    @v.rathnakumar4374 4 месяца назад +3

    Evaru ennaku senior nu solla ennaku romba perimaya erukku I really treat for Srinivasa Ramanujam

  • @sureshr4862
    @sureshr4862 6 месяцев назад +53

    அன்றைய கால கட்டத்தை கண் முன்னே ஆனால் எவ்வளவு மிக பெரிய சாதனை நபர்களும் சமுக வழக்கத்தில் சிக்கியும் சிக்காமலும் சமாளித்து சாதனங்கள் புரிகிறார்கள் என்பதை கண்முன் நிறுத்திய இந்த திரை காவியம் ❤❤❤❤🎉🎉🎉

    • @M.Ramasamy-ei1em
      @M.Ramasamy-ei1em 5 месяцев назад

      Best film Wish to be reached every one

  • @sanjayshah7776
    @sanjayshah7776 8 дней назад +1

    Hardy truly deserves a lot of credit for his kind human qualities and honesty.....For this, Indians truly love & appreciate the man that Hardy was .........However, Ramanujan is the genius that the world now knows about and he deserves the credit, (thanks largely to Hardy)......the world is not aware of the other ANCIENT INDIAN geniuses.......The British colonialists had destroyed and taken a lot of Indian knowledge for themselves in circa 200 years of colonialisation.. Most people aren't even aware of the amazing Indian ancient universities such as NALANDA and TAXILA and many others. If India had not been thrust into poverty and faced genocide, and if those universities had not been destroyed by Islamic Invaders, + British colonialists not destroyed all that was great about India, then the history of India, it's geniuses and it's inventions would be known to the world..........If the truth was known about Indian ANCIENT HISTORY, (¬ suppressed or twisted) , it would rewrite a lot of history as we know it today

  • @manimekalai5164
    @manimekalai5164 6 месяцев назад +21

    கணிதவியலாளர் தமிழ்நாடு சீனிவாச இராமானுசன் I LOVE THIS MOVIE TEAM WORK IS GOOD மேதை மேதை மேதை சீனிவாச இராமானுசன்

  • @veekan3526
    @veekan3526 4 месяца назад +3

    அருமையான படம். நல்ல கதை வடிவமைப்பு. படம் முடிந்த போது மனம் கனத்தது.

  • @Itsmanjuysr25
    @Itsmanjuysr25 6 месяцев назад +54

    This movie should get a national award

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 6 месяцев назад +36

    கணிதமேதை ராமானுஜம் புகழ் வாழ்க வாழ்க

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j 6 месяцев назад +11

    கணக்குத் துறையில் மட்டுமல்ல பலத் துறைகளில் பல மேதாவிகள் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்!😢😢

  • @buffalorex321
    @buffalorex321 6 месяцев назад +47

    Wonderful biopic.. a great salute to the movie team.. long live the name of our great mathematician.. Ramanujan FRS 🙏

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 День назад

    அற்புதமான ஆத்மா நம்முடன் எப்போதும் வாழந்து நம்மையும் வாழ வைத்துக் கொண்டே இருந்தது.. இருக்கிறது..
    இருக்கும் அழிவில்லாதது அறிவானது

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 6 месяцев назад +9

    Srinivasa Ramanujam pugal Ella ukangalilum nilaithiruka vedum❤❤

  • @user-es5fo3nc5i
    @user-es5fo3nc5i 6 месяцев назад +26

    Never born a genius like Him. Great personality.

  • @Rampratappalanisamy
    @Rampratappalanisamy 6 месяцев назад +8

    A man who sees beyond numbers. Person who know the infinity. His connections, patterns, relations between every number, series. Reason to be god of Mathematics.
    He made our India and Indians proud. He is something beyond.

  • @malanarasimhan1505
    @malanarasimhan1505 6 месяцев назад +11

    Excellent movie and presentation. No words to praise. Very happy to see our culture tradition along with the efforts of a genius and so sad that he passed away at a very early age feels very pity for janaki and also his mother who really wants her son to live long. Kudos to the director and all actors who played their role very good.

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 5 месяцев назад +2

    வார்த்தைகளே இல்லை....கணிதமேதை இராமானுஜம்...❤❤❤❤😭

  • @umamaheswari-b8o
    @umamaheswari-b8o Месяц назад +1

    Really heart touching , still how many new generations will know abt him

  • @user-nt7pt6sy4z
    @user-nt7pt6sy4z 5 месяцев назад +2

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி.

  • @rajanraj4974
    @rajanraj4974 5 месяцев назад +3

    The man who knew infinity திரைப்படத்தைப் பாருங்கள்.... இராமனுஜரின் கணிதத்திறமையை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

  • @spkabc
    @spkabc 5 месяцев назад +7

    What a Genius..thanks for sharing this wonderful movie....this is the type of films that must be box office hits in our society...not natumuku natumuku types... Hope Indian education curriculum will include his findings

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 6 месяцев назад +7

    Ramanujam his a super greatest person 💙 ❤️ 💖 💓 ♥️ 💕 💙 ❤️ 💖 💓 ❤️

  • @user-km6fz9cd1n
    @user-km6fz9cd1n 6 месяцев назад +18

    This not movie, This is great mathematician life history

  • @anandimarisawaran7082
    @anandimarisawaran7082 6 месяцев назад +23

    அருமையான ஒரு வாழ்க்கை வரலாறு

  • @muniyammalm8293
    @muniyammalm8293 6 месяцев назад +4

    நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் ஒருவர் தான் இவர் தான் இந்தபடத்திற்குஆஸ்கார் விருது பரிந்துரையை செய்யலாம்.

  • @smartlink3118
    @smartlink3118 5 месяцев назад +4

    ஓடும் ஆற்றின் நீர் வேகத்தையும்., வீசும் காற்றின் வேகத்தையும். துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மேதை.

  • @kevin-nl3rl
    @kevin-nl3rl 2 месяца назад +4

    Hats off to all the team members ❤🎉
    Ramanujan ❤

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 5 месяцев назад +4

    A biographical movie of a genius Sri Srinivavasa Ramanujam is simply superb superbly picturised. I recal now a brief inscription in the mathematics department of awashington state university at PULL MAN WASHINTON STATE USA. I WONDER HOW MANY UNIVERSITIES IN INDIA HAVE SUCH MENTION OF RAMANUJAM. HOW ABOUT MADRAS UNIVERSITY.

  • @mohanmithukesavan5654
    @mohanmithukesavan5654 6 месяцев назад +12

    Arumai I am proud my Tamil Nadu about Mr.Ramanujam sir

  • @ponnanganni2957
    @ponnanganni2957 6 месяцев назад +16

    No words to comment. Really great movie& crew. Now I realised the greatness of RAMANUJAN sir. Really disappointed Sometimes GOD is cruel.His great achievements created current digital modern world. Really genious

    • @saffrondominic4585
      @saffrondominic4585 Месяц назад

      We still have Nambi Narayanan Sir the great Indian aerospace scientist who worked for the Indian Space Research Organisation (ISRO). He played the critical role in the invention of 'Vikas' rocket engine, yet many failed to celebrate him. It's dummy movie stars are celebrated but not real Tamil genius who contributed greatly to the scientific world.

  • @omsaimantra
    @omsaimantra 6 месяцев назад +8

    "An equation is of no use, unless it expresses a thought on God" Ramanujan.

  • @sabarishwaranv3637
    @sabarishwaranv3637 5 месяцев назад +2

    Ipo Iruka Generation People Indha padatha kandipa pakanum, Mainly students and childerns ❤❤❤

  • @romanticnantha1433
    @romanticnantha1433 5 месяцев назад +3

    I'm In நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது நாமகிரி தயார் ❤❤😮😮😮🎉🎉🎉😊😊😊😊

  • @smartlink3118
    @smartlink3118 5 месяцев назад +3

    இன்றைய உலகம் அறிந்தி ராத அன்றைய கணித மேதை. இன்றைய உலக கணிதத்திற்கு வித்திட்ட மேதை.

  • @yogesg5634
    @yogesg5634 6 месяцев назад +5

    Nice movie. Great from Malaysia. First time watch this movie. 2024

  • @kiruthikap5999
    @kiruthikap5999 6 месяцев назад +14

    Nallavan and genuines mattum namba nadu la nalla peru nadaikkathu😢😢😢😢

  • @bindukk4535
    @bindukk4535 6 месяцев назад +9

    സൂപ്പർ ഈ സിനിമ കാണാൻ ഭാഗ്യം ലഭിച്ചതിൽ സന്തോഷം❤❤❤❤

  • @nagajothi9484
    @nagajothi9484 6 месяцев назад +9

    Great.. We appreciate Director and actors and each and every person those who involved and part of this movie.. marvellous movie.. God bless you all.

  • @VijayAkumar-mj8oz
    @VijayAkumar-mj8oz 6 месяцев назад +8

    What fantastic movie, really proud to live in India where Mr.Ramanujan Sir born and lived

  • @singaravelu5012
    @singaravelu5012 6 месяцев назад +9

    I am first time watching in excellent movies in tamil this movie Oscar movie good story best film award

  • @devmaiya5357
    @devmaiya5357 6 месяцев назад +17

    போரராட்டமான வாழ்க்கை
    எப்பேர்ப்பட்ட மேதை

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor 6 месяцев назад +19

    Ida parrttu yenakku aasa vanduducchu....naanum maths la genius aganumnu❤ good film

    • @sarathisekar6422
      @sarathisekar6422 6 месяцев назад +1

      வாழ்த்துக்கள்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 месяцев назад +5

    Just paarththen very good and superb movie naans our true Kavitha maythayai ezhanthu vittathu pola feeling intha picture Parkin pothu varugirathu all actors romba nandraga nadiththaargal touching movie

  • @gowthamp5853
    @gowthamp5853 6 месяцев назад +15

    Such a good movie, every
    tamilan should proud of ramanujam sir,,,,really hat's off

  • @giri02508
    @giri02508 10 месяцев назад +26

    அருமையான படம் நன்றி 🙏

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 4 месяца назад +3

    Story of love and success 😢

  • @movieworld3342
    @movieworld3342 6 месяцев назад +6

    Worth for national award....genius like him were not recognised by the government at that time and his biopic also not recognised by DMK govt when this movie was released.....

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 5 месяцев назад +1

      பார்ப்பனர் politics is the reason

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 22 дня назад +1

      Nothing but jealousy for sure!

  • @revathimurali1694
    @revathimurali1694 6 месяцев назад +6

    Great tribute to the genius. Hats off to the entire team

  • @nithyasri3185
    @nithyasri3185 5 месяцев назад +4

    This movie really Nice. Thank you so much for this movie ❤❤

  • @user-sm5si8mi5r
    @user-sm5si8mi5r 6 месяцев назад +8

    Thanks sir I feel to saw the good film
    And genious ramanujuam sir life story

  • @architectnandhakumar3415
    @architectnandhakumar3415 6 месяцев назад +10

    Thanks for releasing on youtube. such a valuable movie.

  • @srinisrivatsa3948
    @srinisrivatsa3948 6 месяцев назад +7

    What a movie 🎉❤ amazing genius recreated 🙏

  • @user-lt5no1xt1z
    @user-lt5no1xt1z 6 месяцев назад +36

    நல்லா இருக்கு படம். ஆனால் எனக்கு தான் கணக்கு சரியா வராது.😂

    • @NK-vn1fo
      @NK-vn1fo 4 месяца назад +2

      Enakkum dhan.. Fail aagi fail aagi adi vaanginadhu ellam gyabagam varudhu.. 😂

    • @VandhuTastePaarungha
      @VandhuTastePaarungha 26 дней назад

      Same here 😂

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 6 месяцев назад +15

    This movie should get national recognition. ❤

    • @Sri.4943
      @Sri.4943 5 месяцев назад +1

      👌♥️

  • @thiruvetti
    @thiruvetti 6 месяцев назад +26

    A legend liek Ramanujam would have won several awards and would have inspired generations if born in US.
    But due to Ramasamy and DMK politics, an intelligent person will never be honored just because he is Brahmin, here only rowdies will get awards.

    • @muralidharan3003
      @muralidharan3003 5 месяцев назад +2

      Wait few more years annamalai will form a government with divine force, he will honour Ramanujan for sure, and Dravidian politics make their end soon..

  • @dhivyasubramaniyan542
    @dhivyasubramaniyan542 6 месяцев назад +10

    Bakiyalakshmi serial Gobi , ramanujar friend 😂

  • @shivanya4098
    @shivanya4098 7 месяцев назад +33

    What a fantastic movie!! ❤ rocked it 🎉

  • @drashokramanathan
    @drashokramanathan 6 месяцев назад +30

    Wonderful biopic of a great mathematical genius. Nice picture👍

  • @MrMhrafi
    @MrMhrafi Месяц назад +1

    What I understood and learned from About Ramanujan He is a great mathematician but more interestingly i have came to know he got many revelation on his subject, some one can say about this

  • @darrenpalanisamy91
    @darrenpalanisamy91 6 месяцев назад +4

    A wonderful movie. Full of determination. ✨👌

  • @user-yo6bj1wt9n
    @user-yo6bj1wt9n 3 месяца назад +2

    ஜாதகர் சொல்லாதல்தான் இவர்களை பிரித்து வைத்தேன் என்ற கதை போயானது

  • @Stevensmith30247
    @Stevensmith30247 6 месяцев назад +12

    truely underrated film

  • @KapVijayakumar
    @KapVijayakumar 4 месяца назад +1

    இந்த படம் வெறும் படம் அல்ல கணிதத்தை‌ நேசிக்கும் அனைவருக்கும் பாடம்.

  • @anee18
    @anee18 Месяц назад +2

    கண்ணீர் வந்ததது நாமக்கல் கோவில்

  • @user-mp7ln8pp6n
    @user-mp7ln8pp6n Месяц назад +1

    Very nice . No words to say

  • @paulrajv3281
    @paulrajv3281 5 месяцев назад +2

    A great wonder to study about Ramanujan.

  • @priya-jk
    @priya-jk 4 месяца назад +3

    22:48 அட நம்ம கோபி
    1:36:20 அட நம்ம அப்பாஸ்

  • @keshaverode
    @keshaverode 6 месяцев назад +3

    Super movie I can’t able control my tears

  • @sgeetha8088
    @sgeetha8088 5 месяцев назад +2

    Enka ooru kumbakonam ramanujan piranthathu

  • @loga658
    @loga658 5 месяцев назад +1

    OHM NAMASHIVAYA
    OHM TRIYAMBAGAM YAJAMAHEE.
    SUGANTHIM PUSTI VARATHANUM.
    OORWAH RUKMEWAH BANDANAN,
    MRYTOOR MUKSHEEYA MAMRITHAAT.
    ANBE SHIVAM MAYAM.
    OHM NAMASHIVAYA.
    HARA HARA MAHADEVA.
    SHIVAYA NAMAOHM.
    OHM NAMASHIVAYA.
    OHM TAT PURUSHAYA WITHMAHEE,
    MAHA DEVAAYA DHEEMAHEE,
    THANNOOH RUDRA PRAJOYDAYAATHE,
    THANNOOH RUDRA PRAJOYDAYAATHE,
    ANBE SHIVAM MAYAM.
    OHM NAMASHIVAYA.
    HARA HARA MAHADEVA.
    SHIVAYA NAMAOHM.
    OHM TRIPATHA GAAMINI WITHMAHEE
    RUDRA PATHINICHE DHEEMAHEE
    THANNOOH GANGA PRAJOYDAYAATHE
    THANNOOH GANGA PRAJOYDAYAATHE
    OHM GIRIJAYAI WITHMAHEE,
    SHIVA PRIYAYAI DHEEMAHEE,
    THANNOOH DURGAYA PRAJOYDAYAATHE.
    THANNOOH DURGAYA PRAJOYDAYAATHE.
    OHM KATHYAYAANAYA WITHMAHEE,
    KANYAKUMARI CHE DHEEMAHEE,
    THANNOOH DURGAYA PRAJOYDAYAATHE.
    THANNOOH DURGAYA PRAJOYDAYAATHE.
    OHM TATH PURUSHAYA WITHMAHEE
    CHAKRATHUNDAYA DHEEMAHEE
    THANNOOH NANDHI PRAJOYDAYAATHE
    THANNOOH NANDHI PRAJOYDAYAATHE

  • @rajalakshmisreeram2375
    @rajalakshmisreeram2375 5 месяцев назад +1

    The movie is awesome with good versatile actors.👌 Only one thing couldn't understand was BA and Trigonometry.

  • @VandhuTastePaarungha
    @VandhuTastePaarungha 26 дней назад +2

    50 ❤

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 6 месяцев назад +15

    I just came to know about Our Mathematical Genius Ramanujar through this movie. Is all scene shown based on real Ramanujar biography or anything added to make the movie interesting?

    • @abinayarajasekeran
      @abinayarajasekeran 6 месяцев назад +7

      It's real ❤

    • @varunpillai8705
      @varunpillai8705 2 дня назад +2

      200 hundred percent true incident movie this is
      .. still his inventions are not found out properly
      Most mysterious man he was...... the great superior ramanujar 🔥