Pattabhiraman - கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! | Super Hit Cinema | Thanthi One | 15th July

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #Pattabhiraman #Jayaram #SheeluAbraham #MadhuriBraganza #MiyaGeorge #PaulThadikkaran #DharmajanBolgatty #Vijayakumar #PremKumar #Saikumar #BaijuSanthosh #MoviePromo #ThanthiOne
    Pattabhiraman, a principled food safety officer, takes on the corrupt food industry, fighting against adulteration and unethical practices. Despite facing numerous challenges, he remains committed to his mission, driven by his dedication to public health and justice. His courage and conviction inspire others to join him in his quest for a safer, healthier world.
    Don't forget to SUBSCRIBE Thanthi One RUclips Channel👉 / @thanthionetv
    --------------------------------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates :
    Facebook : / thanthionetv
    Instagram : / thanthionetv
    X (Twitter) : x.com/Thanthio...
    Minmini : bit.ly/thanthi...
    Whatsapp Channel : bit.ly/thanthi...
    ShareChat : bit.ly/thanthi...
    --------------------------------------------------------------------------------
    #Pattabhiraman #Jayaram #SheeluAbraham #MadhuriBraganza #MiyaGeorge #PaulThadikkaran #DharmajanBolgatty #Vijayakumar #PremKumar #Saikumar #BaijuSanthosh #MoviePromo #ThanthiOne #MoviePromo #ThanthiOne #superhitmovie #TamilDubbed #thrillermovietamil #2024movies #BlockbusterMovies #TamilDubbedMovies #RomanticDrama #PrimeTimeMovies #TamilDubbedActionMovie #ThrillerMovieTamil #ActionMovies #ActionMoviesTamilDubbed #ThanthiOneTv

Комментарии • 233

  • @anandsasi6812
    @anandsasi6812 12 дней назад +48

    This movie was flop in kerala... But tamilnadu accepted the movie with all love❤️❤️❤️...

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 Месяц назад +90

    தற்போதைய காலத்துக்கு தேவையான அறிவு சார் போதனை. பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இத்திரைப்படத்துக்கு உழைத்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb Месяц назад +34

    மிக மிக அருமையான கதை..அருமையான பாடம்..(படம்)..ஜெயராம் சார் நடிப்பு அற்புதம் ❤🎉

  • @shobapai4557
    @shobapai4557 11 дней назад +19

    உணவுபற்றிய நல்ல விழிப்புணர்வு படம். இது போல நல்ல படங்களை வரவேற்ப்போம் 😊

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Месяц назад +192

    மளையாள நடிகர்கள் மம்முட்டி சாருக்கு அடுத்ததாக ஜெயராம் சார் நடிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் 🎉🎉♥️♥️♥️🙏

  • @sakthivelm205
    @sakthivelm205 Месяц назад +58

    இந்த தலைமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம் .அருமைநன்றி

  • @user-gs6tn7mm7u
    @user-gs6tn7mm7u 14 дней назад +67

    അന്ന് മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ, ഇന്ന് തമിഴ് ജനത ഏറ്റെടുത്തു..; യൂട്യൂബില്‍ ട്രെന്‍ഡിംഗ്
    ♥️♥️♥️♥️

    • @gp94477
      @gp94477 14 дней назад +10

      Thallu kettu vannathu alle😂

    • @vishnuunnithan5005
      @vishnuunnithan5005 14 дней назад

      Hm

    • @warisriyas
      @warisriyas 13 дней назад +1

      In tamilnadu we appreciate good movie always. No worry brother ❤

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 13 дней назад

      അതിൽ കാര്യം ഇല്ല. തമിഴ്നാട്ടിൽ തീയേറ്ററിൽ ഇറങ്ങിയിരുന്നേൽ ഈ പടം അവർ വിജയിപ്പിക്കുമായിരുന്നോ...?

    • @vishnuunnithan5005
      @vishnuunnithan5005 13 дней назад +1

      @@warisriyas u go guuyz, u font even watch our movies in theater, but we watch all tamil movies in theater.

  • @jayalalitha2505
    @jayalalitha2505 Месяц назад +61

    இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் பயனுள்ள படம் நாம் குழந்தைகள் பார்க்க வேண்டும் 😊

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад +24

    சமையல் கலைஞர்கள் தினமான இன்று பார்ப்பதில் சுவையோ சுவை!

    • @KumarKumar-ro2cl
      @KumarKumar-ro2cl Месяц назад +2

      😮😢 super super super super super movie

  • @padithathusattam
    @padithathusattam 19 дней назад +11

    மலையாள இயக்குனருக்கு மானமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @SuganathNisha
    @SuganathNisha Месяц назад +30

    Vera level movie very great story acting always super unmayana karuthu 🎉🎉🎉 உணவே மருந்து என்று சொன்ன காலங்கள் போய் மருந்தே உணவு என்ற பழக்கம் ஆகிட்டு தயவு செய்து நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க , health inspector work la irukkuravanga konjam unmaya work pannuna நாடு நல்லா இருக்கும்

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 Месяц назад +41

    இது மாதிரி இன்னும் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கும்படி இந்த மாதிரி நல்ல படங்களைஇப்போது உள்ள பெண்கள் பேஷன் டிசைன் என்கின்ற பெயரில் ஸ்டேட்டஸ் காக டிசைன் டிசைனா கலர் கலரா வாங்கி சாப்பிடும் உணவில் விஷம் இருப்பதைதெரிந்து கொள்ளட்டும் இன்னும் இதுபோல் நல்ல படங்களை மக்களுக்கு தெளிவாக கொடுத்தால் இன்னும் மக்கள் மனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார்

  • @judhan93
    @judhan93 14 дней назад +20

    മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ😢 തമിഴ് മക്കള്‍ ഏറ്റെടുത്തു❤

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 12 дней назад +7

    Super movie திரைப்படமா இருந்தாலும் இதுதான் உண்மை 👌👌👌👌💯💯💯💯💯💥💥💥💥

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Месяц назад +35

    தமிழகத்தின் பூச்சி மசாலா தான் நினைவுக்கு வருகிறது

  • @KADUVAKUNNELKORITHMAPLA
    @KADUVAKUNNELKORITHMAPLA 13 дней назад +18

    ഹാ അണ്ണൻ മാര് എങ്കിലും വിജയിപ്പിക്കട്ടെ ❤️

  • @TravisCott-hw6ok
    @TravisCott-hw6ok 12 дней назад +11

    ഈ സിനിമ കണ്ടിട്ടില്ല പക്ഷെ tn audience ഏറ്റെടുതെന്ന് അറിഞ്ഞപോ എന്നെ പോലെ ഇത് കാണാൻ വന്നവരുണ്ടോ? 🤍

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 Месяц назад +18

    இந்த படத்தில் நல்ல விழிப்புணர்வு கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை

  • @priyakulandaivel396
    @priyakulandaivel396 Месяц назад +13

    Really nice movie.... Please don't buy any junk foods. After I started to eat... I got many health issues....

    • @warisriyas
      @warisriyas 13 дней назад +1

      Get well soon. Now don't eat junk foods. May God bless you

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Месяц назад +37

    நல்ல படம். ஆனால் இது போல் எத்தனை படம் பார்த்தாலும் நாம் திருந்த மாட்டோமே. மேகி, குர்குரே என பிள்ளைகளுக்கு வாங்கித் தந்து கொண்டு தான் இருப்போம்.

  • @anythingispossible-.
    @anythingispossible-. Месяц назад +9

    சிறந்த திரைப்படம்.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Месяц назад +11

    Wonderful movie and enjoyed Mr.jayRam sir's acting👌👌🙏

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 Месяц назад +9

    அருமையான படம் தற்போதைய தேவை

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 дня назад

    தரமான திரைப்படம் மிகுந்த ஆரவாரம் இல்லாமல் அருமையாக உள்ளது

  • @reginaameer6547
    @reginaameer6547 Месяц назад +4

    இந்த தலைமுறைக்கு தேவையான கதை.....super

  • @drjagan03
    @drjagan03 16 дней назад +3

    Excellent movie. Most needed in this busy lifestyle people depending on hotel foods. Health is right of everyone. Clean foods is vital for good health. Excellent team work. Enjoyed.

  • @anbuselvan81
    @anbuselvan81 16 дней назад +3

    Exactly AACHI Masala ..அதை வைத்து எடுத்த படம் போல

  • @VeeraMani-ez6es
    @VeeraMani-ez6es Месяц назад +31

    இந்த படம் பார்க்கும் போது ,பாண்டிச்சேரி ல் ஜிப்மர் மருத்துவமனை நாபகம் வருது அங்கு மூன்று வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் வருகின்றனர்கள் அதை பார்க்கும் போது மணம் வருந்துகிறது.

  • @d.vijalakshmiViji
    @d.vijalakshmiViji 11 дней назад +3

    Semma movie Vera level 😊🎉✅👏💯🔥🥳 excellent

  • @murugesanr6828
    @murugesanr6828 Месяц назад +14

    நல்ல படம் அடுத்த தலைமுறைக்கும்

  • @gowsigowsalya6783
    @gowsigowsalya6783 5 дней назад

    Suspence ku mela suspence movie super ra iruku😇😇😍😍

  • @sreelekshminair4467
    @sreelekshminair4467 16 дней назад +2

    Great movie. ആശംസകൾ ❤️❤️🙏🙏🙏

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Месяц назад +7

    சமூகத்திற்கான நல்ல படம் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

  • @BashaBasha-yv8bs
    @BashaBasha-yv8bs 3 дня назад +1

    சூப்பர் ஹிட் மூவி வாவ்

  • @kpmmlatheef0729
    @kpmmlatheef0729 Месяц назад +11

    OK. அப்புறம் என்ன படத்த பாத்தாச்சி... அவ்ளோதான் ...
    நாம போயி LAYS இல்ல KURKURE சாப்பிடுவோம்...

  • @jarlirajan5196
    @jarlirajan5196 8 часов назад +1

    Super movie ❤

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 Месяц назад +7

    தரமான படம் நல்ல கருத்தை சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிக்கும் படியாக வழங்கி உள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் நல்ல சமுகம் உருவாக்கும் நன்றி

  • @rosejegan2024
    @rosejegan2024 Месяц назад +7

    இது போலவே சூப்பர் படம் நம் நாட்டுக்கு meka முக்கியம் 👌👌👌

  • @AlinaAlina-pe5zc
    @AlinaAlina-pe5zc 29 дней назад +4

    Such a great great movie I had ever seen♥️🙏🏻

  • @GangaDharan-v3o
    @GangaDharan-v3o 19 дней назад +2

    நல்ல படம் குழைந்தைகள் பார்க்க வேண்டிய படம் 👍🏾

  • @manisekar5126
    @manisekar5126 Месяц назад +4

    தமிழ் நாட்டில் சமீப காலமா உணவகங்களில் தீவிர சோதனை இருந்தது. இந்த படத்தின் தாக்கம்தானோ!

  • @mylie1019
    @mylie1019 45 минут назад

    💯💯💯❤❤❤👍👍👍 a good informative & entertaining movie.

  • @user-so4ji3of8p
    @user-so4ji3of8p Месяц назад +4

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbulakshmisomasundaram6845
    @subbulakshmisomasundaram6845 Месяц назад +5

    Very good movie,Jayaram sir is a great and nonviolent actor, movie has a good message and helpful to the people only thing is the government and the officials to help and work together truthfully

  • @sajjantn9728
    @sajjantn9728 13 дней назад +2

    താമര കണ്ണേട്ടാ ചെന്നൈക്ക് വിട്ടോ 😂

  • @besly2171
    @besly2171 Месяц назад +1

    I'm from jaffna I am big fan of jairam👏👏👏👏👏👏👏😘

  • @0000jv
    @0000jv Месяц назад +11

    Super movie 😊 nice story

  • @rajukamal2468
    @rajukamal2468 19 дней назад +3

    மாஸ் மூவி❤🎉

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Месяц назад +10

    இது பூச்சி மசாலா பற்றிய படம் போல தெரிகிறதே.

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 Месяц назад +4

    good movie 💯. society awareness creating one. yes lot of business crooks living on profits using our slow death... though other countries are very careful with the laws and banned many indian products for adulteration but our great freedom country still selling those and never worried about destroying others for money greed

  • @SenthiS-m5g
    @SenthiS-m5g 28 дней назад +1

    தமிழில் இது மாதிரி படம் எடுக்க இயக்குனர்கள் யாரும் இல்லை

  • @mahaletchumy6174
    @mahaletchumy6174 27 дней назад +3

    Good Movie 👏👏👏👏

  • @user-uq7kz2jf4i
    @user-uq7kz2jf4i Месяц назад +3

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super man 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 good flim 👌👌👌👌

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 17 дней назад

    Super movie இந்த தலைமுறைக்கு உகந்த படம்❤❤❤

  • @மித்ரன்கீர்த்தி

    Semma padam

  • @vshanjana190
    @vshanjana190 Месяц назад +4

    Super movie 👍🏻and so interested ❤

  • @sheelas1513
    @sheelas1513 27 дней назад +2

    Many times we might have seen such movies but sometimes we realise deeper truth in some movies this is of such kind.💕💕😇👍👌

  • @charanraj5931
    @charanraj5931 Месяц назад +1

    Superman Mr,Sathyamoorthy, Chennai sir, pyae parpadhu pol ulladhu en neendanaal kanavu kalapada unavaviku edhir, indha padam adharku samarpanam Superb Jayaraman sir, Makkalae I dont know how type in tamil but tell you one thing Please be aware before having a nice food to die

  • @suriyailaiyaraja
    @suriyailaiyaraja Месяц назад +5

    Nice movie unmaiyil naatil urtru paka vendiya visiyam entha padathin karuthu

  • @maginaturaj1183
    @maginaturaj1183 9 дней назад +1

    2024 August 18 ❤ unave marunthu 👍

  • @SaraSara-ed6vg
    @SaraSara-ed6vg Месяц назад +1

    Dhinamum pakkavendiya padam❤

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx Месяц назад +2

    அருமை!
    மிகவும் நன்றி!❤🎉😊

  • @fathimanajmiya4133
    @fathimanajmiya4133 27 дней назад +3

    Nalla movie

  • @sahlasahla7055
    @sahlasahla7055 Месяц назад +2

    Arumayaana movie ❤

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 16 дней назад +1

    I miss you my Thanga Billa

  • @vasanthadevimunusamy2489
    @vasanthadevimunusamy2489 Месяц назад +1

    Super super ,romba telivana unmai

  • @Varsithkutty10823
    @Varsithkutty10823 Месяц назад +4

    Am a 1000 like 😅

  • @Nithishraj-e8n
    @Nithishraj-e8n 19 дней назад +6

    வணக்கம் நான் இலங்கையில் இருந்து தமிழ் தெரிந்த மலையாள நண்பர் ஒருவர் எனக்கு எனக்கு வேண்டும்❤

    • @ratheeshk2956
      @ratheeshk2956 16 дней назад +1

      🙏🏻

    • @bossps123
      @bossps123 14 дней назад +1

      😂😂😂😂

    • @B4U360
      @B4U360 11 дней назад

      Rendu language um fluent ah theriyum
      RWS👌🏻👌🏻
      ENNA HELP VENUM

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 11 дней назад

    படம் முழுக்க சூப்பர் வு

  • @sujithavinil9317
    @sujithavinil9317 Месяц назад +4

    Superb

  • @kumaresansekar5005
    @kumaresansekar5005 Месяц назад +6

    Super Come back movie for jayaram sir❤

  • @ntarmy2.ohilights924
    @ntarmy2.ohilights924 Месяц назад +1

    Super ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 6 дней назад

    Super movie 😊😊

  • @user-hg4tu1mz5z
    @user-hg4tu1mz5z Месяц назад +1

    Super Movie.... Good information in movie... Thank you

  • @Vendamirtham
    @Vendamirtham Месяц назад

    சூப்பர் படம் ஜெயராம் சார் நடிப்பு சூப்பர்

  • @Error46-j8m
    @Error46-j8m 28 дней назад +1

    லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

  • @amalrajsalathmary6222
    @amalrajsalathmary6222 9 дней назад +1

    இது நடை பெற்ற ஆல் நாடு நல்ல இருக்கும்

  • @radharamani7154
    @radharamani7154 Месяц назад

    Beautiful film, as usual Jayaram Sir did his best.

  • @ManojKumar-sk7mz
    @ManojKumar-sk7mz 2 дня назад

    Intha movie one time tamil channel la podanum

  • @zanavlogs2450
    @zanavlogs2450 7 дней назад +2

    Unave marunthu. Arockiyamana thalaimurai uruvagattum

  • @yaaz15
    @yaaz15 Месяц назад +4

    Only thing I disagree is portraying his wife character as a greedy women and too much criticism on women makeup, he wanted a wife who can cook rasam, y can't he marry and cook for d rest of his life ? To potray a man as good person showing women as a greedy is d pattern of cinema,
    except that overall film was good

  • @rckstr6027
    @rckstr6027 Месяц назад +1

    Wowww.. awesome movie❤

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Месяц назад

    Good movie. Everyone should watch.

  • @sangeetharanganathan3249
    @sangeetharanganathan3249 Месяц назад

    It's very true. Super and useful movie in the society

  • @kanseedhks471
    @kanseedhks471 Месяц назад +2

    Wooow supper movie

  • @marcusmosa9452
    @marcusmosa9452 19 дней назад

    It's not cooking movie..
    Its food related movie...
    Nice

  • @priyadharshini2765
    @priyadharshini2765 3 дня назад

    Nice movie 🎉

  • @user-vx6jr7qx5s
    @user-vx6jr7qx5s Месяц назад +4

    Padathula mattum tha ithellam nadakuthu....nejathula onum nadakala.... unmayaavey namma sapudra foods tha namaku saavu vara kaaranam

  • @ElohimBenYehuda
    @ElohimBenYehuda 12 дней назад

    Thanks tamil bros supporting this film his old films are good plse watch

  • @vimalc.t2058
    @vimalc.t2058 12 дней назад

    Thank you for supporting good films from Kerala.
    New subscriber

  • @ACRRamu
    @ACRRamu Месяц назад +2

    அருமையானபடம்கலப்படகார்களுக்குசவுக்கடி. கடலூர்

  • @sudhajawahar1414
    @sudhajawahar1414 26 дней назад

    SUPER MOVIE. GOOD FILM

  • @walkinginthelordsministry7748
    @walkinginthelordsministry7748 8 дней назад

    Very nice movie.. please aware my dear friends

  • @kumaravel1233
    @kumaravel1233 12 дней назад

    SUPER...
    ❤❤❤

  • @stylishtamilan8989
    @stylishtamilan8989 Месяц назад

    இது சிறந்த படம்

  • @priyabalaji9304
    @priyabalaji9304 Месяц назад

    Very good concept... Superb movie ❤

  • @kousalyaravi5810
    @kousalyaravi5810 Месяц назад

    Good movie good acting and good information shared about our society ❤superb jairam sir & Directer sir

  • @pungody3007
    @pungody3007 11 дней назад

    Ithu pola Ethanai padam vanthalum makkal thiruntha mattanga

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Месяц назад

    மிக மிக மிக மிக மிக அருமையான ஆரோக்கியமான படம். இந்த படத்தைப் பற்றி ரு நாய் மட்டும் தவறாக போட்டிருக்கிறது.

  • @vijijeba4834
    @vijijeba4834 16 дней назад

    Super excellent