மௌன ராகம் Mouna Ragam Super Hit Full Movie | Mohan | Karthik | Revathi Ilaiyaraaja

Поделиться
HTML-код

Комментарии • 1,5 тыс.

  • @udayakumarindrakanth8486
    @udayakumarindrakanth8486 3 месяца назад +218

    ஒரே ஒரு வீட்டுக்குள்ள, எவ்வளவு அழகான திரைக்கதை அன்று,❤ 100,200 கோடி'னு படம் எடுத்து ரசிகர்களை கொல்லுறாங்க இன்று😢

  • @jeyadurga7217
    @jeyadurga7217 Год назад +888

    பழகிய பின் ஒருவர் அழகாகத் தெரிந்தால் அந்த அழகு அவர் குணத்திற்கானது *மௌனராகம்*

    • @sathyapathy7803
      @sathyapathy7803 Год назад +7

      thats right

    • @SaroJa-p9b
      @SaroJa-p9b Год назад +3

      Unga alagu mugathakanum yenge alagu manam unaku un mugam alagu yen aku yen manam tan. Op podi❤❤❤ dom

    • @dhanush_paraiyar
      @dhanush_paraiyar Год назад

      💯

    • @242sathish
      @242sathish 9 месяцев назад +4

      அழகான சிந்தனை மிக நேர்த்தியான வரிகள். இந்த வரிகள் உங்கள் அக அழகை காட்டுகிறது. வாழ்க! வளமுடன்.

  • @evangenmoses1889
    @evangenmoses1889 Год назад +6215

    Still watching in 2024

  • @Jamu723
    @Jamu723 7 месяцев назад +226

    தாமரை மேலே நீர் துளி போலே தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன❤writing 💯🔥

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz 11 месяцев назад +1936

    Getting boy friend like Karthick is easy. But getting husband like mohan is difficult..pls don't miss this type of guy.😢...it's my pain

  • @kavibharathib7167
    @kavibharathib7167 10 месяцев назад +621

    It’s 2024 😍 still evergreen movie

  • @biotime7278
    @biotime7278 8 месяцев назад +113

    No one can replace revathi. She is 200% apt for this story. Love you mam always.

  • @priyavijay5984
    @priyavijay5984 4 месяца назад +897

    இந்த படத்தை எத்தனை பேர் re releaseபண்ணணும்னு ஆசை படுரிங்க 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @selvimaha3434
      @selvimaha3434 4 месяца назад +2

      நா

    • @gnanamr3711
      @gnanamr3711 4 месяца назад +12

      அத்தா அட்லி ராஜா ராணி ல காப்பி பன்னிட்டாரே😂

    • @gnanamr3711
      @gnanamr3711 4 месяца назад +5

      ரொம்ப பிடிக்கும் இந்த படம் 😊

    • @SaravananSaravanan-iy5hv
      @SaravananSaravanan-iy5hv 3 месяца назад +5

      Oru maari nammala antha timekay kootitu poidum intha movie oru feel good movie 😊❤ close to heart

    • @karthikbabu7183
      @karthikbabu7183 3 месяца назад +1

      Supermovie.karthikactingsuper.climaxverynice.

  • @Yuck-Fou-
    @Yuck-Fou- 8 месяцев назад +343

    எனக்கு ஒன்னும் ஆகாது ஆனா உனக்கு தான் கம்பளி பூச்சி ஊர்ர மாதிரி இருக்கும்…..
    writing at peak ♥️🥀

  • @BEEIndhumathiR
    @BEEIndhumathiR Год назад +246

    The thing that inspired me a lot in this movie...
    1.The revathy's courage,the way she express her willing without any hesitation.
    2.Manohar's (karthi) charing youth attitude.
    3.after they applied for divorce in the high court(neethi mandram)...the play back song "mandram vandha thendraluku..manjam vara nenjam ilayooo"...the way the scene matched the song.
    4.And finally Mohan's patient towards love ❤

  • @hoppes979
    @hoppes979 11 месяцев назад +255

    *_மணிரத்னம் இயக்கத்தில் வந்த படங்களில் இதான் சிறந்த படம், அழுத்தமான உணர்ச்சிகளை வெளிக்கொணரும் காட்சிகள் நிறைந்தது_*

    • @sami44566
      @sami44566 7 месяцев назад +1

      Naanum athethaan ninaithen

  • @suryaloganathan3709
    @suryaloganathan3709 9 месяцев назад +84

    37:14 enaku divorce venum nu sonna aprm mohan reaction🥺 oda spb voice la intha paatu varun paarunga😭 ,song placement ❤

  • @neeharikayadati7522
    @neeharikayadati7522 8 месяцев назад +177

    Mohan ❤❤..any girl who gets this kind of husband will be so lucky

    • @AB-ox1uk
      @AB-ox1uk 2 месяца назад +2

      I'm waiting

    • @balajiji4297
      @balajiji4297 2 месяца назад +2

      Really True your comment

  • @Bateman-pe7qk
    @Bateman-pe7qk Год назад +780

    I'm a 2K Kid but i swear this is the greatest romantic/feel good movie i have ever seen ❤✨

  • @leninssc4472
    @leninssc4472 10 месяцев назад +147

    கார்த்தி மோகன் ரேவதி மூன்று பேரின் நடிப்பும் இயல்பாக இருந்தது அருமையான படம்... 40 வயது ஆகிறது எனக்கு இன்றுதான் முதல்முறை பார்க்கிறேன் இந்த படத்தை

    • @Ggfkfdjhduu
      @Ggfkfdjhduu 5 месяцев назад +2

      Ada pavii

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 5 месяцев назад +12

      Ada pavi payale.... Yenake 23 age tha aguthu.... Nane 10 thatava pathuten.... Evlo nala entha movie ya miss panniruka paru

    • @tamiltamil4731
      @tamiltamil4731 4 месяца назад +3

      @@Juniorcitizenking avarukku ungala vita 17 vayasu kuta

  • @sunithjacob6926
    @sunithjacob6926 11 месяцев назад +504

    It's a cult classic, especially the hero character (husband) is a perfect strong man, this is the real masculinity , he neither forced his authority upon her nor he begged her for her love, he just stayed strong on his own feet gently, really this character is a role model for all men....

  • @constantineanton4607
    @constantineanton4607 4 месяца назад +64

    படத்திற்காக இசையா இசைக்காக படமா
    மௌனத்திற்கு ஒரு ராகம் படைத்த ராகதேவன்
    இசை தேவன் இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 5 месяцев назад +108

    அருமையான படம் தூய்மையான கணவன் மனைவி காத்திருந்து காதலை வெளிப்படுத்தி நடத்தும் வாழ்க்கை. மோகன் ரேவதி அழகு நடை உடை ஆடை அனைத்தும் ஆபாசம் இல்லாத அருமயாக நடித்துள்ளனர்.கார்த்திக் துள்ளும் இளமையோடு கள்ளம் கபடம் இல்லாத மிக அழகாக நடிதாதுள்ளார். இந்த படம் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கை எப்படி என்பதை மிக அருமையாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எப்பொழுதும் என்றென்றும் மரியாதை மதிப்பு குறைய வாய்ப்பு இல்லை

  • @balamuruganbalamurugan318
    @balamuruganbalamurugan318 2 месяца назад +26

    ஆபாசம், காமெடி காட்சி, அதிக செலவு இவை எதுவும் இல்லை. ஆனால் இந்த படம் மிகவும் அற்புதம். கார்த்திக், ரேவதி, மோகன் இவர்களின் நடிப்பு சூப்பர். அழகான கதை மற்றும் வசனங்கள். காலத்தால் அழியாத உணர்ச்சி கரமான சிறந்த படம் ❤❤❤❤❤❤❤❤❤...........

  • @Jamu723
    @Jamu723 7 месяцев назад +39

    என்னை பொருத்தவரைக்கும் இது வெறும் கயிறு ,மஞ்சள் சாயம் பூசின கயிறுheartbreaking dialogue 😧😢,,revathi she is elegant ❤

  • @sihabaaqil1487
    @sihabaaqil1487 Год назад +359

    எத்தனை ஆண்டுகள் சென்றும் என்றும் நெஞ்சில் நிலைத்த படம் பல முறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் ❤ 2023

  • @kannansathya117
    @kannansathya117 10 месяцев назад +118

    இந்த படத்த வச்சிதான் அட்லி ராஜா ராணி படத்த எடுத்திருப்பார் போல 😂😂😂 படம் சூப்பர்❤

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 8 месяцев назад +5

      Unmai appadhan brother ❤

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 6 месяцев назад +9

      Mathiri Ella athe than fullah copy atlee😂😂

    • @boopathin9974
      @boopathin9974 5 месяцев назад +1

      Raja Rani 2 endha movie la irundhu copy adika porarunu theriyale

    • @krishnashankar2595
      @krishnashankar2595 4 месяца назад +1

      நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் அந்த ஏழு நாட்கள்- இந்த இரு படங்களும் ஒரே அடிப்படை கதையமைப்பு கொண்ட படங்கள்

  • @pravincj
    @pravincj 4 месяца назад +61

    people will say Revathi & Karthick, but no will talk about Mohan’s subtle acting 👑❤️ 37:03

  • @PremkumarKrishnan-zg6zu
    @PremkumarKrishnan-zg6zu Год назад +122

    வசனங்கள் மறக்க முடியல.. ரேவதி,மோகன், கார்த்திக் நடிப்பு அருமை.. இசை தி லெஜண்ட்.. மணிரத்னம் is ஹீரோ..

  • @anthonyselvikumar1389
    @anthonyselvikumar1389 5 месяцев назад +40

    மனசு சரியில்லைன்னா அதிகமா பாக்குற படமே இந்த படம் வாரத்துக்கு ஒரு முறையாவது பாத்துக்கிட்டே தான் இருக்கும் ரொம்ப புடிக்கும்

    • @fathimashahrin3114
      @fathimashahrin3114 3 месяца назад

      நானும் அப்படியே 😢😢

  • @PraveenKumar-nm1lm
    @PraveenKumar-nm1lm Год назад +139

    Mohan acting very natural

  • @Teddy-or4bg
    @Teddy-or4bg 10 месяцев назад +981

    Anyone watching in 2024?

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 10 месяцев назад +175

    Here on 3rd January 2024.
    Ppl say whatever in feminist perspectives but that doesn't quench our thirst to rewatch this master piece over and over again. Something magic. I badly wish I get a husband like Mohan. Being a 2k kid ,25yrs old to be precise and having watched so many old movies I would say many movies back then we're ahead of their time and revolutionary.

    • @ilavanyah
      @ilavanyah 10 месяцев назад +6

      you were born in either 1998 or 1999. That doesn't make u a 2k kid 😂😂😂 either way you're a 90's kid!! 🤠

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 10 месяцев назад +11

      @@ilavanyah soppaaaaa I'm tired of explaining this to too many who are ignorant of this stuff.
      First let me tell you one's kid period start from age 4 . Before that 0-1 infancy and 1-4 toddler period.
      And kid period would go on from 4- 16,18 according to cultural, societal norms. If we spent the predominant period of our kidhood (4-18) in any decade we simply can be tagged as that decade's kid.
      Porandha odaney yaarum kid aaguradhu kedaiyaadhu.
      So many who.are boasting themselves of being 90s kids are actually early to mid 2k kids. The actual 90s kids must be of aged 35-40 yrs old now being born in mid to late 1980s and early 90s.
      I was born in the 10th month of 1998, I would say any one born after 1993 UpTo 2003/4 would be deemed as Actual 2k kids.
      Those who are born after 2004 would fall under 2010 kids slot.
      And also the generation category makes ppl born 1996/7 - 2012 as Gen Z . GenZ s are pure 2k kids.
      Gen Y @ Millennials are pure 90s kids.
      Be well informed kid before passing opinions.

    • @rainbowsalt5597
      @rainbowsalt5597 9 месяцев назад +1

      ​@@lakshmithasridhar31752k kid indha word pinadi ivlo theory iruka😅

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 9 месяцев назад +1

      @@rainbowsalt5597 theory la illa boss periya misunderstanding dhaa iruku 2k and 90s kids ngra terms mela.

    • @srivathsan4124
      @srivathsan4124 9 месяцев назад

      But terms doesn’t define the way you live though, i actually love all the classics way back and specially the humour and the feminist lines in Magalir mattum where Revathi will say she needs to tie the knots that was a slipper shot to the chauvinistic soceity.

  • @jayanthiv5
    @jayanthiv5 10 месяцев назад +75

    Ayyyo mohan avalu algu semmmma irukaru ennaku mohana petikum anna itha padathula iruthu mohana ennaku romba petichi iruku enna oru. Handsome hero

    • @arunprasath5046
      @arunprasath5046 9 месяцев назад +2

      அவர் எப்பவுமே அழகு தாங்க...❤

  • @sumalatham7589
    @sumalatham7589 5 месяцев назад +117

    Divya is most luckiest girl. She got best boy friend and best husband in life. Most of us don’t have at least one😢of those.

    • @preethyp.h.
      @preethyp.h. 4 месяца назад +1

      True

    • @user-zj6qz8ej7r
      @user-zj6qz8ej7r 4 месяца назад +3

      Adiye.. Bf than di hubby aganum.. no options

    • @mmanirajaips6430
      @mmanirajaips6430 4 месяца назад

      @user-zj6qz8ej7r😂

    • @pavithrasuresh7466
      @pavithrasuresh7466 3 месяца назад +1

      Because this is movie that's y she is lucky real life no one get like this

    • @sarus4736
      @sarus4736 8 дней назад +1

      That why it is named as film 😂😢

  • @dharaniammu5354
    @dharaniammu5354 10 месяцев назад +219

    Who is here in 2024

  • @dilipkumar.r793
    @dilipkumar.r793 Месяц назад +71

    Any 2K kids watching this in 2024

  • @sandeepshakthi8220
    @sandeepshakthi8220 Год назад +385

    1st time watching this master peace in 2023 ❤

    • @rang9926
      @rang9926 Год назад +4

      Hit movie those days, now a cult status

    • @Joker89oct
      @Joker89oct Год назад +2

      Bro 37 yrs ah....miss pannnitten😢

    • @thnishravithnish7224
      @thnishravithnish7224 Год назад +1

      Same here 😊❤

    • @divee6823
      @divee6823 Год назад +6

      After watching one reel in instagram came here to watch movie

    • @sethurajesh-l9l
      @sethurajesh-l9l 8 месяцев назад

      Pavam pannittada, pavam pannitta...

  • @pullimon2338
    @pullimon2338 8 месяцев назад +33

    Mohan...What a graceful actor😍🥰

  • @Rajavelu18
    @Rajavelu18 3 месяца назад +12

    நான் இதுவரை மோகன் சார் படம் பார்த்ததில்லை... இந்த படம் பார்த்தேன் கணவன் மனைவி அருமையான புரிதல் படம்.... அருமை.... 14.08.2024

  • @muralivariyam773
    @muralivariyam773 8 месяцев назад +22

    This is an evergreen movie, even after 38 years. A true masterpiece from Maniratnam and Ilayaraja combo. The ideal husband Chanrakumar (Mohan), the energetic, smart, vibrant, fearless college student Manohar (Karthik), and the loveable, bold, next door girl Divya (Revathi)... all portrayed so well that, I feel like falling in love again, feel like to be like Manohar, feel like to be that husband.
    The piano bgm is the one element that touches deep at heart. Maestro's stroke. No words to say.
    The millennial boys and girls, the Z Gen... Watch this movie at least once and feel the essence of true, unconditional love, affection and companionship...

  • @mahi7csk314
    @mahi7csk314 9 месяцев назад +31

    One of the best movie still liked by 2k kids In this generation no one can make this type of movie♥️🥺🥺

  • @romanempire8273
    @romanempire8273 10 месяцев назад +133

    Yes it's 6th jan 2024....iam a 2005 born still watching this movie

  • @vijayinvimarsanam3090
    @vijayinvimarsanam3090 5 месяцев назад +28

    My all time favorite.
    Its a 2.5 hours poem.There can be only one Mouna Ragam. Atlee lifted it.But it doesnt come anywhere closer to this.

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv Год назад +105

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்❤❤❤

  • @aswathsdiary6347
    @aswathsdiary6347 Год назад +87

    Amazing..no words to say..a legendary touch can feel throughout ths movie. Revati s beautiful... Songs, Hero, heroin, director, singers and music director.. Oh! Wonderful combo...my fav movie.. From kerala❤

  • @saviojoseph1249
    @saviojoseph1249 Год назад +69

    Revathi extremely beautiful ❤

  • @KarthikKarthik-qq7dp
    @KarthikKarthik-qq7dp Год назад +75

    தாலி கட்டிடா மட்டும் போதுமானு
    நீ தான கேட்ட...🖤

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 6 месяцев назад +35

    நான் இதுவரைக்கும்2024லும் சரி ஒரு 50 தடைவைகளுக்குமேல் பார்த்திருப்பேன் இத்திரைப்படத்தை❤❤❤மிகவும் நல்ல திரைப்படம்❤❤❤❤❤

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 6 месяцев назад +14

    வாழ்க்கையில் சிறிதளவும் மறக்கமுடியாத.இத்திரைப்படம்எனது மிகவும் விருப்பாமான நடிகர்கள் மோகன் கார்த்திக் ரேவதி. .❤❤❤my fauvarite best.acters.

  • @Badhurunisha-dh4sb
    @Badhurunisha-dh4sb 11 месяцев назад +56

    Nammala pdikalanu soliyum ......Mohan sir revathi mela TRUE ❤️ love and caring awesome movie

  • @_NadeeRanasinghe90516
    @_NadeeRanasinghe90516 5 месяцев назад +29

    It's not the end. It's the beginning. Small fights, big arguments, little disappointments and lots of love with tons of 😘 ever after......❤

  • @Lokesh_V
    @Lokesh_V Год назад +260

    Years may pass but this movie will always stay in my heart ♥️

  • @Sathyasathya-dt5tq
    @Sathyasathya-dt5tq Год назад +36

    இசை... சூப்பர்.... கார்த்திக் .
    ரேவதி ...
    உண்மையாகவே..
    கணவன் மனைவி யாக.. இருந்தூருக்கலாம்

  • @Mershima
    @Mershima 8 месяцев назад +16

    Actors songs dialogues are in top notch and mohan what an handsome actor❤

  • @IdhayaDoctor-pi8gc
    @IdhayaDoctor-pi8gc 5 месяцев назад +45

    I want a man like Mohan but it's not possible in this generation

    • @mohanranga8772
      @mohanranga8772 4 месяца назад +2

      No my husband is there I love him, he is my god given gift 😊 my husband name is also mohan,🥰

    • @IdhayaDoctor-pi8gc
      @IdhayaDoctor-pi8gc 4 месяца назад +1

      Oh really you are a luckiest person

  • @hanieljonast5615
    @hanieljonast5615 10 месяцев назад +50

    Still watching in 2024🎉.. pride of Tamil cinema

  • @sabaricreation3420
    @sabaricreation3420 5 месяцев назад +30

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +49

    Karthik very handsome charm. Maniratnam sir excellent direction

  • @thiruselvam8406
    @thiruselvam8406 Год назад +75

    Ilaiyaraaja music songs bgm 💯❤️‍🔥🙏

  • @alrchannel3848
    @alrchannel3848 Год назад +57

    What a nice performance from Mohan..... amazing and handsome Mohan...❤

  • @ananthchem9262
    @ananthchem9262 Год назад +55

    அந்த மௌன ராகம் என் காதுகளுக்கள்ள என் உள்ளத்திற்கு கேட்டது...❤

  • @RishiCrush
    @RishiCrush 7 дней назад +3

    1:27:08 தாமரை மேலே நீர் துளி போலே தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ✨❤️.... அருமையான வரிகள்

  • @seshumydhily7374
    @seshumydhily7374 10 месяцев назад +23

    Manohar and chandrakumar ❤ - can't find in reality!!! Watching in Jan 2024!

  • @senthilkothandaraman9116
    @senthilkothandaraman9116 Год назад +76

    இளையராஜா தான் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 9 месяцев назад

      Unmai 😂❤❤

    • @sureshvanaraj801
      @sureshvanaraj801 9 месяцев назад +6

      இளையராஜவும் அப்படி சொல்லுங்க நண்பா

    • @Kar__Thik1
      @Kar__Thik1 5 месяцев назад +1

      what you think about Mani sir?

  • @suhusadik431
    @suhusadik431 Год назад +50

    2 നായകന്മാരും ഒരുപോലെ സ്കോർ ചെയ്‌ത മൂവി❤ കാർത്തിക് രേവതി flashback ഒന്നൂടെ സൂപ്പർ,❤ heart touching😢

  • @suganyasugan3714
    @suganyasugan3714 7 месяцев назад +7

    Na first time intha movie today than pathen.... No words to say.. Awesome movie❤❤❤❤and true ana love and caring..... semma... Intha kalathula rendu moonu love panra thula... Epdiyo... Unmaiyana love na ipdithan irukkanum.....

  • @Alex-bw8px
    @Alex-bw8px 7 месяцев назад +20

    கார்த்திக் செம்மயா பண்ணிருக்காரு... வர்றதே கொஞ்ச நேரம் தான்....

  • @ayanarjothi0305
    @ayanarjothi0305 4 месяца назад +8

    தமிழ் காதல் காவியங்களில் மிக சிறந்த படைப்பு.... i still watching 2024

  • @dharsanvika
    @dharsanvika Год назад +47

    I just love divya with manohar as he said can't resist hist style, grace and charm ❤️ I even needed separate movie with the same story of them

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 месяцев назад +14

    மதுரை சுகப்ரியாA/c திரையரங்கில் 250 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மௌன ராகம் (ஆகஸ்ட் 15, 1986)

    • @buvanabuve8523
      @buvanabuve8523 5 месяцев назад +1

      Oh Apdiya yendha year irukum

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 5 месяцев назад +1

      ஆகஸ்ட் 15, 1986

    • @buvanabuve8523
      @buvanabuve8523 5 месяцев назад

      @@KalaiyarasiSurendran oh thks. Ipavum andha theatre irukranala yevlo old nu terinjukalamnu dan keten. 👍

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 2 месяца назад +11

    This movie was magical those days but logic illadha magic🎉Appavukku heart attack nu marriage ku oththukitta ponnu epdi udane divorce ketpa? Appo mattum Appa seththa parava illaiya😂Mani innum konjam better ah yosichirukanum😅anyways feel good movie❤

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 9 месяцев назад +52

    இப்படி ஒரு கேமியோ ரோல் 1986 முன்னும்,38 வருடங்கள் கழித்தும் 2024 பின்பும் வரப்போவது இல்ல ரோல் நவரச நாயகன்,, 30 நிமிடமே வந்தாலும் .....இன்றும் அன்றும் என்றும் அழியாத அற்புதமான படைப்பு❤

    • @sami44566
      @sami44566 7 месяцев назад +2

      Podaa Mohan nadippu yenge Karthik nadippu yenga

    • @sudhakarsudhakar942
      @sudhakarsudhakar942 7 месяцев назад

      @@sami44566 ஏலே புளம்பாதேடா......... நவரசநாயகன் கால் தூசி பெருவானா மோகன்.........

    • @sujasingh4300
      @sujasingh4300 5 месяцев назад +2

      ​@@sami44566nee poda karthick kudutha character super ah panni irukaru. Mohan ah close up la pakka mudiyathu

    • @nihal_ck4981
      @nihal_ck4981 4 месяца назад +1

      Go and watch- summer in bathlahem- malayalam movie

  • @keerthana_Gaming_ff
    @keerthana_Gaming_ff 8 месяцев назад +17

    2024 la yum intha movie paka vanthavanga oru like podunga 😅

  • @VijayaLakshmi-hr6lt
    @VijayaLakshmi-hr6lt 9 месяцев назад +23

    Revathi, Mohan pair is beautiful, so hit movie

  • @suryamass4216
    @suryamass4216 10 месяцев назад +42

    We Need Re-Release of This Movie ❤💫

  • @ranivarghese8115
    @ranivarghese8115 11 месяцев назад +29

    Both heroes have different emotions but amazing act . hats off Maniregnam sir

  • @Vimalatamil777
    @Vimalatamil777 11 месяцев назад +25

    Mano(Karthik )charming acting loveable person, & mohan super duper.. humble, love, decent, smart everything with the music, voice our SPB ha ha haaaaaa mantram vanda song evergreennnnn

  • @studywithgeni2526
    @studywithgeni2526 6 месяцев назад +25

    achoo, man like mohan in real life is a blessing , an evergreen classic decent movie in this 2k generation guys 🥰😇

  • @sushyasush6271
    @sushyasush6271 3 месяца назад +9

    His dressing sense long back just matched with today's generation....❤I wish I was born in tat era love karthik

  • @DurgaKarthik-hr5zq
    @DurgaKarthik-hr5zq 2 месяца назад +7

    இந்த படம் எல்லாம் காலத்திலும் பொருந்தும் கணவன் மனைவி என்று இல்லாமல் நண்பர்கள் ஆக இருக்கவேண்டும் வாழ்க்கை சொர்க்கம்

  • @SivaVishnu-os2wx
    @SivaVishnu-os2wx 8 месяцев назад +11

    இளையராஜா ஒரு சகாப்தம் 👌🏼👌🏼

  • @SasmiKavi-wv4lk
    @SasmiKavi-wv4lk 11 месяцев назад +24

    Mohan acting like and excellent awesome ❤❤❤

  • @viodaanails5802
    @viodaanails5802 5 месяцев назад +17

    இப்படியொரு அழகான திரைப்படத்தை மீண்டும் தமிழ் சினிமாவில் பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் நம் மனதை பிணைத்து வைத்திருக்கிறார்கள். ரேவதியின் தந்தையுடன் மோகன் கோபமாக கதைப்பதும் பின்னர் அதற்கான காரணத்தை கூறும்போதும் ரேவதியுடன் சேர்த்து நாமும் கரைந்து போகிறோம். இந்த காட்சியை கூட இவ்வளவு சிறப்பாக காட்ட முடியுமா என்று தோன்றுகிறது. மொத்தத்தில் வன்முறையற்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தரமான திரைப்படங்களை கொண்டடாடக்கூடியளவுக்கு தமிழ் ரசிகர்களும் தரமான உயர்ந்த பண்பு மிக்கவர்கள்...!

  • @SubashSubashchandran
    @SubashSubashchandran Год назад +12

    നല്ല ഒരു കഥ എനിക്ക് വളരെ ഇഷ്ടായി ❤supar movie❤ song super ❤ oru വിധം എല്ലാ വരുടെയു ജീവിതത്തിലും ഉള്ളതുപോലെ ❤❤❤❤loveyou❤❤❤❤

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti Год назад +35

    Karthik revathi s love❤ too cute fav bgm😊

  • @babajamsheer
    @babajamsheer 10 месяцев назад +13

    എക്കാലത്തെയും മികച്ച പ്രണയ സിനിമ ❤

  • @AjipriPRIYANGA-ib2pz
    @AjipriPRIYANGA-ib2pz День назад +1

    Still watching in 2024 first time full movie.....❤❤❤❤❤palaiya movie kuda ipa ulla movie ellam thoturum......❤

  • @k.sundar2053
    @k.sundar2053 Год назад +35

    ரேவதி mam மோகன் sir கார்த்திக் sir amazing acting in this love story vera leval 💞💞🌹🌹♥️👌💯

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Год назад +55

    Mohan Kartik Revathi all three proved themselves as they are such a wonderful artist....I love Kartik Revathi flashback so much ❤️ 💖 💕 💗

  • @balakrish8911
    @balakrish8911 Год назад +78

    Still this movie is evergreen.
    2023 July - 1986

  • @JayanthibanuPadma
    @JayanthibanuPadma 3 месяца назад +9

    நான் ஒரு மோகன் பேன் எனக்கு நினைவு தெரிந்த முதல் நான் விரும்பிய ஒரே நடிகர் நான் படிக்கும் காலத்தில் எடுத்த சபதம் என் கணவர் பெயர் மோகனாக இருக்க வேண்டும் அதேபோல் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் இந்த படத்தை நூறு தடவை பார்த்திருப்பேன் மறுபடியும் என்று பார்க்கிறேன் நன்றி நன்றி

  • @sathishkumdent
    @sathishkumdent 10 месяцев назад +28

    Decades have passed, but still it may remain a Ever green classic.

  • @NutritionCoach-g4v
    @NutritionCoach-g4v Месяц назад +2

    What a flim...... Etthanai murai parthalum salikkathu, all characters Mohan, Revathy & Karthik are 💯 music , songs , dialogues ellame vera level. Love this movie

  • @sujatha3715
    @sujatha3715 6 месяцев назад +22

    Intha movie la release panna vera maari erukum pa 🥳

  • @sivapattu4296
    @sivapattu4296 10 месяцев назад +15

    Mohan mathiri husbend kudaikkuraduthan kashtam nga

  • @pandirajan7890
    @pandirajan7890 4 месяца назад +12

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிப்பு இல்லாத திரைக்காவியம் இத்திரைப்படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் அருமை

  • @JayavarathanmonicaArcher
    @JayavarathanmonicaArcher 3 месяца назад +12

    ராஜா ராணி படம் இதிலிருந்து சுட்டிருக்கான் அட்லி

  • @mahalakshmi3192
    @mahalakshmi3192 Год назад +105

    My childhood memory : அய்யய்யோ கடைசில பெட்டிய வச்சுட்டு போயிட்டாங்களே..... அவரும் எத்தனையதான் தூக்குவாரு.... பேசாம ரெண்டு பேரும் நடந்தே போயிருக்கலாம்.....

  • @constantineanton4607
    @constantineanton4607 4 месяца назад +10

    What a BGM
    That's Raja Sir ❤❤❤❤❤❤❤
    Only Music filled the movie 🎬

  • @Nandu_nethili
    @Nandu_nethili 6 месяцев назад +14

    Indha madri movie lam inime kashtam than. Old movies always best...💝💝

  • @yogesh_vlogs6590
    @yogesh_vlogs6590 Год назад +14

    Intha padatha ....motha thadava pakura ..feel ..thirumba kidacha nala irukum ..❤

  • @bellsonrock9672
    @bellsonrock9672 Год назад +40

    Its the 1st time I have watched ah master piece of mani ratinam ….loved it…revathi and Mohan rocked……❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @abithan3984
    @abithan3984 Год назад +22

    I don't know how many times it is!!!! Still watching full movie without skip

  • @pratsen2007
    @pratsen2007 Год назад +70

    watching it , may be for the 20th time ..I don't think maniratnam can recreate a marvel like this even if he wants to..revathi was a dream girl for all the youngsters those days..Mouna ragam is kind of a thesis for those who want to make good quality movies and make it a super hit as well..timeless classic..Another important character is Illayaraja's songs and particularly BGM..