Visu Superhit Comedy Movie - மணல் கயிறு - Manal Kayiru - S Ve Shekher, Shanthi Krishna, Manorama

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 36

  • @Jonesarockiaraj
    @Jonesarockiaraj 11 месяцев назад +35

    எனக்கு மிகவும் பிடித்த படம் இயக்குனர் மற்றும் நடிகர் விசுவின் இயக்கம் மற்றும் நடிப்பால் சிறப்பாக வெளிவந்த திரைப்படம்.

    • @kannanm3214
      @kannanm3214 25 дней назад

      11111 1:34:58 11 1:35:10 1111 1:35:13 1 1:35:14 1111 1:35:33 11111 1:35:38 1:35:39 1 1:35:39 1 1:35:39 111111 1:35:52 11 1:35:56 111 1:36:11 1:36:14 1 1:36:17 111111

    • @kannanm3214
      @kannanm3214 25 дней назад

      1:36:33 1 1:36:37 1 1:36:40 1 1:36:40 1

    • @kannanm3214
      @kannanm3214 25 дней назад

      111111 1:40:21 111 1:40:26 111 1:40:39 1 1:40:43 1:40:44 1 1:40:52 111 1:41:03 111

    • @kannanm3214
      @kannanm3214 25 дней назад

      1 1:42:25 11111 1:42:59 1:43:02 111 1:43:17 1111111 1:43:51 111111 1:44:19 11 1:44:28 1 1:44:28 11 1:44:37

  • @KadhirVel-c1x
    @KadhirVel-c1x 5 дней назад +4

    அருமையான படம் அற்புதமான ஒரு கருத்து கொடுத்து வச்சிருக்க கொடுத்து தான் கொடுத்து வைக்கும் 😊😊😊😊😊

  • @sk-bb3th
    @sk-bb3th Месяц назад +18

    ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணைக்கு இந்த மாதிரி கன்டிஷன் போட்டால் எத்தனை பேருக்கு கன்டி‌ஷன் அனைத்தும.பொருந்தி திருமணம் நடக்கும்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 Месяц назад +15

    இம்மாதிரி படங்கள் இப்போது வருவதில்லை

  • @jayasriseetharam
    @jayasriseetharam 11 дней назад +7

    விசுவின் படத்தை குடும்ப குடும்பமாக போய் பாக்கலாம்

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 Месяц назад +17

    Anyone 2025😊

    • @BushraHaya
      @BushraHaya 20 дней назад

      New year vanthita🤔

  • @sampathkumarramanujam6372
    @sampathkumarramanujam6372 5 дней назад

    Every one like this movie . In my childhood days I saw it full of joy. Song is so good.

  • @DeepaDeepa-gb1op
    @DeepaDeepa-gb1op 6 дней назад

    Vera level visu direction

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 5 дней назад

    ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரும் வாழ்க்கை துணைக்கு இந்த மாதிரி கன்டிஷன் போட்டால் எத்தனை பேருக்கு கன்டி‌ஷன் அனைத்தும.பொருந்தி திருமணம் நடக்கும்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்- NAMA MANUSHANGA

  • @சிவன்_அடியார்

    இந்த படம் இந்த காலத்துக்கு ரெம்ப பொறுந்தும்.

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 6 дней назад

    i love this movie 🥰

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Месяц назад +3

    யார் கதை யாக இருந்தாலும் அது
    நம் vishu சார் டயரெக்ட் செய்தால்
    நன்றாக இருக்கும்.
    இந்த படமும் எல்லோரும் பார்க்கும் படி நல்லா
    எடுத்திருக்கிறார்.
    ஆனால் அவரது
    நண்பன் ஆன கிஷ் முவின் நடிப்பு ரொம்ப போர் ஆக
    தோன்றியது. அவருக்கு காமெடி ரோல் பொருந்தாது
    வேறு ஒழுங்கான
    எதாவது வேடம் செயதால் நன்றாக
    இருக்கும்.
    நான் ஒரு மலை யாளி எங்க ஊர் காரி தான் சாந்தி கிருஷ் ணா
    அவர் நல்லா நடிக்கும் ஒரு சிறந்த
    நடிகை. இந்த படத்திலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.
    Vishu சார் கண்டு பிடித்த மற்ற எல்லா
    நடிகர்களும் நன்றாக நடித்தார்கள்
    குற்றம் குறவுகள்
    இருந்தாலும்
    இது எல்லோரும்
    பார்க்க வேண்டிய
    ஒரு நல்ல படம்.
    🙏❤️❤️❤️❤️❤️🙏
    Kottayam Babu
    உதயம் தமிழ் டீச்சிங் சென்டர்
    Kottayam, kerala.
    7.12.2024

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 5 дней назад

    இம்மாதிரி படங்கள் இப்போது VARAKOODATHU

  • @AnandanR-p7w
    @AnandanR-p7w 18 дней назад

    எஸ் வி சேகரண்ணன் அவர்கள் மிகவும் எனக்கு பிடிக்கும்?ஆனால் அவரின் செயலும் சொல்லும் இப்போது மாறியிருக்கிறதென்றால்!
    வேதனைக்குரியது பாவம்
    அந்த ஒருபடிபாைதையை கடப்பாரென்ற நம்பிக்கை எனக்கில்லை?என்ன அண்ணனே,

  • @bharatha8210
    @bharatha8210 10 дней назад +1

    Most of the movie was shot in and around Pallavaram and Thiruneermalai.

  • @RajivGandhi-cu9dj
    @RajivGandhi-cu9dj 18 дней назад +1

    Super 👍👍👍👍

  • @KumariM-e7q
    @KumariM-e7q Месяц назад +4

    8-12-2024❤❤❤❤super movie

  • @nelsonjailer
    @nelsonjailer Месяц назад +3

    Ennamo pa..hero friend alaga irukka pa..

  • @A.chandraLeka
    @A.chandraLeka Месяц назад +2

    Ennaikkuthan entha movie parthen. Romba nalla erukku .. entha mathiri movie yellam eppo illa yeppome pakkave mudiyathu

  • @RS8367
    @RS8367 Месяц назад +5

    Visu only cam direct these type of films

  • @Information4225
    @Information4225 3 месяца назад +1

    Super movie

  • @vivekmad2010
    @vivekmad2010 Месяц назад

    Most part of the movie was shot in and around pallavarama and thiruneermalai...

  • @murugesangovinthan9953
    @murugesangovinthan9953 Месяц назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @parameshmani3116
    @parameshmani3116 Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vijidx8817
    @vijidx8817 25 дней назад +1

    14.12.2024

  • @SayabuBismilla
    @SayabuBismilla 22 дня назад

    Good

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 5 дней назад

    @jayasriseetharam
    6 days ago
    விசுவின் படத்தை குடும்ப குடும்பமாக போய் PATHAVANGA ELLAM VARAPORA MARUMAGALAI VIROTHIYATHAN PATHANGA