Chidambara Ragasiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 851

  • @mugunthanjaya6697
    @mugunthanjaya6697 2 года назад +223

    80 ,90 வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் வந்து விடுகின்றது

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 2 года назад +106

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பே வராது... மிகவும் அருமை.

  • @வணக்கம்தமிழா-வ1ற

    யாரெல்லாம் 2023 ல இந்த படத்த பார்க்கிரிங்க சொல்லுங்க...

    • @thamukutty5181
      @thamukutty5181 Год назад +3

      Weakly one's iam watching this movie. All time my best favorite movie

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      👍

    • @mohanraj8850
      @mohanraj8850 Год назад +1

      Adikkadi intha movie paarppen bcoz good thriller movie and visu sir acting vera level

    • @isaithamizhatp9389
      @isaithamizhatp9389 Год назад

      நானும்

    • @sundartss407
      @sundartss407 Год назад

      நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

  • @UdayKumar-xd9eb
    @UdayKumar-xd9eb 11 месяцев назад +83

    2023 & 2024 யாரேனும்?

  • @Dharmarasu882
    @Dharmarasu882 7 месяцев назад +7

    காரைக்குடி தேவக்கோட்டை சங்கரபதிகோட்டை செட்டிநாடு....சுற்றியே கதையோட்டம்
    அருமை விசு ஐயா❤❤

  • @balus5213
    @balus5213 5 лет назад +92

    எங்கள் பழைய காரைக்குடி - திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராமங்களைப் பார்க்க வேண்டுமானால் இந்தப் படம்தான் நினைவுக்கு வரும்.

  • @prem91
    @prem91 Год назад +10

    விசு சார் எங்கள் இளைய தலைமுறையில் நீங்க இல்லாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது ஏனெனில் நீங்க இன்றைய அரசியல் மற்றும் நவீன காலத்தை உங்க பாணியில் சொல்லி இருந்தா அது வேற லெவலா இருந்திருக்கும் என்ன செய்வது இயற்கை உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டது ஆனாலும் விசு எனும் பெயரும் உங்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களும் என்றும் எங்கள் நினைவில் இருக்கும்

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 4 года назад +65

    விசு அவர்களின் அசத்தலான நடிப்பு சூப்பர் இந்த படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் நன்றி 🙏 விசு அவர்களுக்கு

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 года назад +127

    அருமையான படம், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @Ram-gk9iq
    @Ram-gk9iq 5 лет назад +153

    அழகான காரைக்குடி கிராமங்கள். இனி பின்னோக்கி செல்ல முடியாது.

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 года назад +1

      இப்போது இந்த ஊர் எல்லாமே மாறியிறுக்கும் அப்படி தானே

    • @AjithKumar-yi6sf
      @AjithKumar-yi6sf 3 года назад +2

      Ila muluthaga maravillai. Antha kottai kooda apdiye ilthan iruku

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 года назад

      @@AjithKumar-yi6sf
      Oh

    • @smd399
      @smd399 3 года назад

      @@mdhusainhusain9558 illai 😊😊maravillai

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 года назад +4

      @@smd399
      கண்டிப்பாக காரைக்குடி வந்து குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க ஆசை
      நான் திண்டுக்கல் மாவட்டம்

  • @edjamesx
    @edjamesx 3 года назад +34

    Namma ooru james bond... Visu! Kalakkal 😎! Especially BG music for delhi ganesh (cat sound) amazing! I remember its broadcasted in Pothigai TV many times. And we were eager to watch this movie in 1990s.

  • @Kavidhaiyin_kadhali_143-ub6rj
    @Kavidhaiyin_kadhali_143-ub6rj 11 месяцев назад +206

    2024 இல் யாரெல்லாம் பாக்குறீங்க❤

  • @rafeekitccqatar2123
    @rafeekitccqatar2123 3 года назад +23

    இக்காலத்தில் மனிதர்கள் முகம் பார்த்து 5 நிமிடம் கூட பேச மாட்டேன் எங்கிரார்கள் ஆனால் முகநூல் இல் மணிக்கணக்கில் பேசுகிறார்கள், பழைய நிலைக்கு உலகை திரும்ப வைக்க முயற்சி செய்யும் ஆட்சியாளர்களே சிறந்த தலைவர்கள்...

    • @rafeekitccqatar2123
      @rafeekitccqatar2123 3 года назад

      💖💖💖

    • @rafeekitccqatar2123
      @rafeekitccqatar2123 3 года назад

      VISU IS An GREAT Man because he direct all movies are very very super and very use full movies, there are not a movie that's human life

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 5 лет назад +111

    கிணற்றில்,குளத்தில் என எல்லா இடங்களிலும் எவ்வளவு தண்ணீர்.. ஆனால் இன்று? ஒரு இருவது வருடங்களில் எவ்வளவு தீமை செய்திருக்கிறோம்

    • @Ram-gk9iq
      @Ram-gk9iq 5 лет назад +4

      அழகான காரைக்குடி கிராமங்கள். இனிமேல் பின்னோக்கி செல்லமுடியாது...

    • @jaybalankarthikeyan5247
      @jaybalankarthikeyan5247 4 года назад +3

      Nature close panadhunale dhan ennaku ullagame close agudgu

    • @muruganvk2993
      @muruganvk2993 4 года назад +1

      @@Ram-gk9iq
      A

    • @AjithKumar-yi6sf
      @AjithKumar-yi6sf 3 года назад +3

      Thalaivare enga ooru pakkatu lam oorani athigama vetti vachurupainga...ipokooda ithe Mari thanni kedakuthu

    • @hoppes979
      @hoppes979 2 года назад +2

      எல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு.. இனி ஒன்னும் பண்ண முடியாது..

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 года назад +16

    I love this movie. நான் சின்ன வயதில் பார்த்து சிரித்து மகிழ்ந்த திரைப்படம் 😄😄😄😄😄😄😄😄

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 3 года назад +737

    2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க?😎

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 года назад +32

    20 காசு டீ ஸ்பெஷல் 40 காசு தங்க வாழ்க்கை 🙏. திரும்பி வராது.

  • @pranavarun123
    @pranavarun123 4 года назад +107

    Best thriller movie.. Watched during Corona Lockdown :D

  • @sathya4824
    @sathya4824 3 года назад +40

    அந்த காலத்து தீரன் படம்போல.... நல்லா இருக்கு

    • @kurungaleeshwarar3041
      @kurungaleeshwarar3041 3 года назад

      Idha paathu dha Dheeran eduthanga. Apadiya sollu

    • @sathya4824
      @sathya4824 3 года назад

      @@kurungaleeshwarar3041 itha பாத்து eduthanganu na sollave ilaaiye... antha kalathu technology vachu crime story ah vachu padama eduthirukanga.... intha kalathu technology vachu.. oru crime story ah.. dheern padampola eduthirukanga...

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +24

    முதல் முறையாக டிசம்பர், 2012 இல் பார்த்தேன்❤️❤️❤️80s காலத்திலேயே Crime Thriller காவியம்🎥🎞️🕵🏻😎🔥மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்....சிதம்பர ரகசியம்❤️❤️❤️ விசு Sir, SV சேகர், அருண் பாண்டியன் Sir❤❤❤😂

  • @DivyaponnivalavanDeekshi
    @DivyaponnivalavanDeekshi 8 месяцев назад +74

    2024ல் யாரெல்லாம் பாக்குறீங்க

  • @SriRam-tc9zf
    @SriRam-tc9zf Год назад +4

    90அந்த வாழ்கையை ரொம்ப miss பண்றேன் அழகான வாழ்க்கை

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 8 лет назад +44

    Manor am a is not an actress she is a delicacy, as such no need of food even we watch her films hours together, long live HER FAME!

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 8 месяцев назад +5

    விசு = விசு NO one can replace him

  • @sarvanabalaji
    @sarvanabalaji 3 года назад +17

    i had seen 100 times. SV Shekar acting awesome

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 3 года назад +9

    2:13:04 அருமையான காட்சி, இது பழைய படங்களில் மட்டுமே பார்க்க முடியும்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 10 месяцев назад +22

    2024 யாராவது

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh 3 года назад +5

    Indha madhiri innoru suspense movie ini edukave mudiyadhu..The Best next to next surprise...excellent movie.....

    • @sivalingam1453
      @sivalingam1453 Год назад

      Great awesome movie. Sekar actor superrrr

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 года назад +8

    Visu sir scenes kaga waiting❣️❣️❗✨🤗entry first la irunthu sir investigate paniruklam😻😘😢Karaikudi enga ooru💞😍

    • @MaVa.9206
      @MaVa.9206 Год назад

      திரிச்சி , புதுக்கோட்டை, காரைக்குடி

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 5 лет назад +55

    This movie has great music. The background score was phenomenal

  • @mohabataapse1445
    @mohabataapse1445 2 года назад +4

    மிகவும் அருமை
    01-01-2023 I'll
    நான் பார்த்த முதல் படம்

  • @ammumanju3692
    @ammumanju3692 5 лет назад +19

    My favourite film ethana thadava parthalum bore adikathu Aachi Manorama acting Language Modulation SEMA Visu Sir Film acting SEMA Superrrrr👌👌👌👌👌👍👍👍👍👍

  • @sivasankar4048
    @sivasankar4048 3 года назад +8

    Visu mari kathaikalam amaika mudiyathu kb visu gret Man in Tamil cinema 😎😎😎🙏💪💪💪💪💪💪💪

  • @john.rambo6882
    @john.rambo6882 3 года назад +5

    superb movie. have seeen this more than 50 times i wud say. never get bored. so entertaining.

  • @sathishmichael1987
    @sathishmichael1987 5 лет назад +45

    10முறை பாத்துட்டேன் சூப்பர் படம்

  • @aham-gyanarthi-asmi
    @aham-gyanarthi-asmi 5 лет назад +39

    I watched this first time on Raj TV and thought this will be family movie by Visu. But I was surprised. Very good crime thriller. Some dramatic usual things are there but the storyline, how Visu solves the case, how the villain keeps confusing him is superb.
    Watched this atleast 5-6 times till now and its fun all the time.

  • @m.varadharajan5978
    @m.varadharajan5978 3 года назад +10

    Ippo lam Enna movie varuthu sariyana kadhai illa...visu sir movie always great

  • @maruthupandian497
    @maruthupandian497 2 года назад +9

    வழக்கமாக மூன்று பிள்ளைகள்...சம்பந்தி...இப்படி எடுக்காமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...சிறப்பான படம் விசு அவர்களது படத்திற்கும் திறமைக்கும் இணையே இல்லை

  • @prabossitsbosstime5197
    @prabossitsbosstime5197 4 года назад +29

    U r not with us. But ur movies r in our hearts for ever

  • @mounithendral5131
    @mounithendral5131 10 месяцев назад +14

    2024 la yaru ellam entha padam pakuringa

  • @laxlax1645
    @laxlax1645 6 месяцев назад

    this is my all time favorite, whenever i feel down, I will watch this movie , keep laughing laughing... makes you refreshing... nowadays we are talking about black comedy , kolamavu kolika .. doctor.. but this is the origin and master of all

  • @alfaralfi-pk4sf
    @alfaralfi-pk4sf Год назад +14

    I am from Kerala but we mallus love Tamil movies so much. Especially old Tamil movies😊

  • @PriyamudanvickiPriyamudanvicki
    @PriyamudanvickiPriyamudanvicki 5 месяцев назад +4

    திரைக்கதை அருமை ❤

  • @zacbanu6493
    @zacbanu6493 5 лет назад +25

    Is it only me who realize that when in S. Ve shekhar say late night...they show afternoon scene???
    Throughout the movie they have this confusion???
    Anyway the story line is superb!!!
    With all the legendary actors👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 5 лет назад +58

    Police department la serra Exam elutha vendiyathu illaiya...
    Police kooda koncha naal suthuna pothuma...
    Very good..

    • @vigneshnsamy2210
      @vigneshnsamy2210 5 лет назад +1

      Ha ha ha ha ha

    • @rvk9398
      @rvk9398 5 лет назад +1

      😂😂

    • @vairamani4156
      @vairamani4156 5 лет назад +5

      apo lam height ta iruntha pothum bro
      police la join panniralam....ana rombha peru bayam and family situation nala join pannama irunthurukkaha

    • @storis4all
      @storis4all 5 лет назад +2

      Namoorla recommendation iruntha thane exame pass panna mudiyum...

    • @karmayogi1720
      @karmayogi1720 4 года назад +5

      yes . 30 years back appdi irunthu irukku . telephone and highway department la labor ah join panni govt job appoint aanavanga irukkanga . its true .

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 года назад +58

    Still in 2021 I am watching - Always old is gold 😊

  • @venkatusharma90
    @venkatusharma90 8 лет назад +57

    Manorama is great she speaks all dialects very well. S Ve Sekhar is wonderful His life resembles my cousin

  • @ksmdfaizal1
    @ksmdfaizal1 4 года назад +14

    Several logic and fooling scenes yet by those time periods it was considered as good movie with thrill and handful of turning points.

  • @abbasnainarmohamedclock289
    @abbasnainarmohamedclock289 8 лет назад +39

    No boring at all...

  • @Senthil-un4ur
    @Senthil-un4ur 6 месяцев назад +4

    அருமையான திரைப்படம்

  • @mharees04
    @mharees04 Год назад +3

    2023 ல் சிரிச்சி சிரிச்சி😂😂😂😂😂😂😂😂 ஏலா வயிறு நிறைய சிரிச்சிடன்டாபா.. முடியல

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 года назад +2

    சங்கர் கணேஷ் மிக அருமை யானா இசை 👌👍🌹.

  • @uv3753
    @uv3753 4 года назад +12

    What a movie!!!! 👏 Visu sir😎👏🔥🔥🔥😎

  • @nandhuavmc3421
    @nandhuavmc3421 5 лет назад +77

    90s kid favorite movie

  • @rskd29
    @rskd29 4 месяца назад +2

    அப்பா நான் ஜன்னலோரம் உக்காந்துக்குறேன், அப்போ தான் காத்து வரும்.😅😅😅😅😅😅😅😅
    என்ன காப்பத்த உங்கள ராணுவத்துல இருந்து அனுப்பி இருக்காங்களா?
    செம்ம இன்னசன்ட் டயலாக்ஸ்

  • @aparnarajesh
    @aparnarajesh 4 года назад +30

    Thank You Visu for bring memories back

  • @sidekick100
    @sidekick100 9 лет назад +43

    Sv sekhar is so good...comedy is funny

  • @udayasankara4263
    @udayasankara4263 9 месяцев назад +1

    வில்லன் டெல்லி கணேஷ் வரும் காட்சிகளில் வரும் பிண்ணனிஇசையை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.😂😂😂😂😂😂😂😂😂

  • @2fst2furious
    @2fst2furious 4 года назад +23

    RIP Visu sir !!

  • @gs1880
    @gs1880 2 года назад +3

    இளவரசி செம அழகு. சூப்பர்

  • @rameshchandran7946
    @rameshchandran7946 4 года назад +24

    In visu movies any actress would hv her name 'uma'

  • @முதன்மைவிவசாயம்

    இது அருண்பாண்டியனின் முதல் படம் போலவே இல்லை

  • @gokulmrc4387
    @gokulmrc4387 5 лет назад +26

    Superb detective Movie
    Thank you visu sir

  • @arvindr19
    @arvindr19 Год назад +6

    Sv Sekar acting Seema. Bgm Vera level 🔥🔥.

  • @Malinigopinath-m
    @Malinigopinath-m 3 года назад +5

    Visu sir movies super next enna varumnu guess pannave mudiyala

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 8 месяцев назад

    மிகவும் சுவாரசியமாக உள்ளது ,நடித்த அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்,பலமுறை பார்க்கிறேன்

  • @SasiKumar-mt9wd
    @SasiKumar-mt9wd 4 года назад +27

    80s siddharth abimanyu delhi ganesh 😅😁😆

  • @user-fv7te1jt8q
    @user-fv7te1jt8q 7 лет назад +173

    யார் கண்ணீல் மாட்டாவிட்டாலும்...விசு சார் கண்ணீல் கண்டிப்பாக யாராக இருந்தாலும் கண்டிப்பாக மாட்டிவிடுவார்கள்...எப்படி சார் உங்களால் மட்டும் இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுது

    • @parathikumar1553
      @parathikumar1553 5 лет назад

      Aisdhi12 Dhiais12 .

    • @Muneswaran1992
      @Muneswaran1992 4 года назад +2

      போலிஸ் விசாரிக்காமல் துப்புதுலக்க விசு சார் கேசை விசாரிக்காரு இதான் விஷயம்

  • @dileepbalaji3544
    @dileepbalaji3544 3 года назад +8

    സൂപ്പർ സിനിമ love from kerala 💕💕💕💕💕

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 года назад +1

    super good film always. Acting of heros and heroin and visu arun pandian ilavasari S V sekar super.

  • @kntexkarthik2338
    @kntexkarthik2338 2 года назад +6

    2022 ல் பார்ப்பவர்கள் யார் யாரு ஒரு லைக் போடுங்கள்

  • @vijayalakshmiseenivasan7751
    @vijayalakshmiseenivasan7751 2 года назад +2

    I am a 2k Kid .... Is a movie of the Ever green Movie....🔥🔥🔥🔥

  • @rrazak74
    @rrazak74 5 лет назад +30

    Nice old suspense movie not like these days...

  • @AjithKumar-ri2dx
    @AjithKumar-ri2dx 5 лет назад +19

    23.6.2019.visu sir All movie is super

  • @90skidschannel58
    @90skidschannel58 4 года назад +24

    Lockdown la intha movie pakravanga like potunga coment panunga pa

  • @vino333th
    @vino333th 5 лет назад +12

    Super movie..
    S v sekar sir. Ur humour sense superb sir..
    I like u sir. Very much..
    Visu sir, also semma sir..
    Such a wonderful music sir..👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arunkumargovindharaj1133
    @arunkumargovindharaj1133 2 года назад +1

    Arumayana super semma padam visu sir avarghal vera level yellorudaya nadippum super very realistic 👌👌👌👏👏👏🙌🙌

  • @sathissathis5027
    @sathissathis5027 3 года назад +4

    Appavi,amulbaby sv sekar sir pavam,tiruvizha song 👌, black cat bgm semma,good movie

  • @arif1681
    @arif1681 5 лет назад +19

    12:00 to 13:00 remembers m Kumaran movie scenes,Which is jayam ravi met asin in first time

  • @nirmala1998
    @nirmala1998 4 года назад +4

    July .26 .2020 i am watching semma movie
    All visu sir movies super

  • @thirumoorthi3866
    @thirumoorthi3866 2 года назад +1

    Semmaya irukku intha movie,, like segar sir acting

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Месяц назад

    எங்கள் பழைய காரைக்குடி நினைவுகள். ❤️❤️❤️❤️❤️

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 года назад +3

    12/4/2021 .......விசு சார் பைட் பண்ணி இப்பதான் பாக்குரேன்

  • @KowsiKows
    @KowsiKows 3 месяца назад +1

    என்னை மாதிரி யாரெல்லாம் இந்த படத்தை 2024 இல் பார்க்கிறீர்கள்

  • @ric12345
    @ric12345 4 года назад +31

    S.ve sekar acting super 👍

  • @deenadayalan6584
    @deenadayalan6584 5 лет назад +13

    Who is watching 2019 ,nov ajithkumar fan from Dallas United states

  • @JackSparrow-mw6zj
    @JackSparrow-mw6zj Год назад +8

    2023 still I'm watching 👀

  • @sasikumars4018
    @sasikumars4018 7 месяцев назад +1

    படத்தில் சிறு திருத்தம் உளவுத்துறையில் உள்ளவர்களின் நடவடிக்கை ரகசியமாக வே இருக்கும். இதில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது

  • @jagenmiz8864
    @jagenmiz8864 7 лет назад +16

    Visu sir its my all tym favorite movie,. Bgm fr sv Sekar sad s superb

  • @srikrishna1282
    @srikrishna1282 3 года назад +4

    Interesting movie hats off 😁👏👏

  • @aruldassariyamuthu9343
    @aruldassariyamuthu9343 Год назад +1

    This movie watch many times. Super good movie

  • @lifeisbeautifulstatus4537
    @lifeisbeautifulstatus4537 2 года назад +5

    2022யார் பாக்குறிங்க👍🔥

  • @texas2208
    @texas2208 Год назад

    2023 ல் இந்த திரைப்படம்🎬 முதன் முறையாக பார்த்த வர்கள் படம் எப்புடி இருக்கிறது

  • @pugalpugal2271
    @pugalpugal2271 Год назад +2

    2023 இல் யாரெல்லாம் இந்த படம் பார்த்திருப்பீர்கள்😊😊😊

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 2 года назад +2

    superbbbbb movie.visu sir movie entrale thani twist than.

  • @ranganathan511
    @ranganathan511 5 лет назад +9

    Mr.visu sir good movie, suspense is very nice

  • @thendralvinc6550
    @thendralvinc6550 Месяц назад +5

    2024 anyone?

  • @Maruthusathi
    @Maruthusathi Месяц назад +1

    CCTV illlatha time it's really nice

  • @j.m.s5780
    @j.m.s5780 Год назад +5

    2023 yarellam pakkurinka

  • @sivanandhangovindasamy7996
    @sivanandhangovindasamy7996 9 лет назад +20

    Really fun and suspense Movie, Good one to watch