நானும் விசு uncle மேல ரொம்ப பேன். Uncle ரொம்ப பிடிக்கும். அவங்கலோட எல்லா படமும் நான் தவராம பார்ப்பேன்.100% very இண்டெர்ஸ்ட்ட்டிங், தெரிலிங், காமெடி, ஜோக்கிங், நல்ல கருத்து உள்ள movie. Manimegalai Thangaraj. I am house wife.
Vithavai marumanam endra arumaiyana karuthai..siriya porutchelavil edukka mudiyum endru eduthu kaatiyavar. Kudos to balachandar and visu for bringing all these movies to screen.
மறைந்த விசு ஐயா மிகவும் ஜனரஞ்சகமான கதைகளைத் தந்தவர். பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளை மிகச் சிறப்பாக அலசி பல பிரபல படங்களை அளித்தவர்! அவருக்கு நிகர் அவரே! அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது! அவரின் படைப்புகள் திரை உலகம் உள்ளவரை நீடித்து இருக்கும்! அவரின் ஆன்மா அமைதியுடன் உறங்க இறைவன் அருள் வேண்டுகிறேன்!
Even now how many people are watching Visu sir's movies? Visu sir🙏 v miss ur movies in Tamil as well as telugu..waiting for samsaram oru minsaram part 2❤
அருமை,அற்புதம் அதே திரை உலகம்,அதே நடிகை,நடிகர்கள்,ஆனாலும் கூட இதை சினிமா என்று இன்றைய திரை கதைகளை பார்த்து விட்டு இதயும் சினிமா என்று கொச்சை படுத்தி விடாமல் குடும்ப காவியம்,கும்பசித்திரம் இன்னும் குடும்பத்தை அலங்கரிக்கும் எத்தனை சொற்கள் இருந்தாலும் அவைகளெல்லாம் இதற்கு பொருந்தும்,இது அவரவர் எண்ணம் சார்ந்தது எனவே யாரையும் வருத்தப்பட விட விரும்பவில்லை நன்றி.
Only visu sir movies can be seen even thousands of time Human being, male or female, both will be taught the moral values of life in his movie Every himan being as parents, grandparents, neighbours inlaws, friends, higher officials, maid, boss any professional people Everyone are having their responsibility Super ethics given by visu sir Hats off R Inreal life also he is a valu based living person Let his soul saves the earth with the morality taught by him
awesome simply superb cultural relataionship values added, amazing movie story direction & overall acting of every individual, cant forget the emotions feelings narration of this movie. as above said by everyone.
எந்த நேரத்தில் எப்படி Gol அடிக்க வேண்டுமென்று விசு சாருக்கு நன்றாக தெரியும்.இவ்வளவு கதா பத்திரங்களை வைத்து ஒரு கதையை இவ்வளவு அழகாக படமாக்குவதென்றால் அது விசு சாரினால் தான் முடியும்." யார் குழ்ந்தை " என்ற ரேடியோ நாடகத்தை தழுவி எடுத்த படமாக இருந்தாலும் அதை இப்படி ஒரு சிறந்த படமாக உருவாக்கியது விசு சாரின் திறமை தான். அதற்கு முன் ஆதரவோடு தலை வணங்குகிறேன் 🙏❤️🙏 KottayamBabu BabusCreations Kottayam, Kerala. 17.11.2022
Guess visu sir's inspiration is Narada munigal.. in all his movies he is a bridge for creating rift..though it results in galatta, always ends with something good..😄
One of Visu sir extraordinary movie. Specially Watch the time 1:26 to 1:28 between. How the child has acted/noticing the widow room across by its looks. Makes me cry everytime
😘Awesome of this movie👌 did u know🤩 I watched 2 times🤩 ....1:27:30 and 2:14:38 mon ❤️ son emotional scenes and lovable background music 😍 Give the opportunity of great movie thank you sir 😇🤗
2024 and still nobody can take family movies like Visu sir
Same feeling ma
True
இந்தப் படத்தை நூறு வாட்டி பார்த்திருப்பேன் இன்னுமும் சலிக்கல அதுக்கு மேல பார்த்தவங்க லைக் பண்ணுங்க?
20-25 years munnadi oru open minded padam
நல்ல குடும்ப கதை இப்படியான படம் தயாரிக்க இனி யாரும் இல்லை ரசிக்க தெரிந்தவர்க்கு. புதிய படம்தான் ❤
Sariya sonninga
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் விசு இயக்கத்தில் வெளியான அனைத்து படமும் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த படம் சூப்பர் 💯💯💯💯💯👍👌🤝⭐🌟🙏🙏🙏🙏
நான் என்றும் விசு fan தான் ❤❤
நானும் விசு uncle மேல ரொம்ப பேன். Uncle ரொம்ப பிடிக்கும். அவங்கலோட எல்லா படமும் நான் தவராம பார்ப்பேன்.100% very இண்டெர்ஸ்ட்ட்டிங், தெரிலிங், காமெடி, ஜோக்கிங், நல்ல கருத்து உள்ள movie. Manimegalai Thangaraj. I am house wife.
அடங்கப்பா... விசு படம் மட்டும் எப்படியா இவ்வளவு feel good ஆ இருக்கு... ❤❤❤❤❤
விசு ஐயா படைத்த அனைத்து படைப்புகளுமே பொன்னான படங்கள் ஆகும் அவர் புகழ் என்றும் மென்மேலும் வளர்க
ஐயா விசு சார் எடுக்கும் அணைத்து படங்களும் குடும்பம் ஓன்று சேர்ந்து பார்க்கும் படங்களே கண் நீரை வரவைக்கும் படங்களே வாழ்க அவர் புகழ்
L
P
Ama 100% unmai.
விசு ஐயாவை தவிர வேறு யாராலும் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடியாது அருமையான படம்
ஐயா விசு அவர்களே மீண்டும் உயிரெழுந்து வாருங்கள்.உங்கள் ரசிகர்கள் கண்ணீரோடு காத்திருக்கிறோம்
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்❤ ம் இல்லை நல்ல அறிவுரை ❤️❤️❤️❤️❤️
செலவே இல்லாத சிறந்த படங்களை விசு அவர்களைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது
செலவுமட்டுமல்ல உடைஅலங்காரமும்கம்மிகருத்தும்மட்டும்அதிகம்
R1ewe3-£
@@sankarsankar1132 qq1qqqqq1q11
Oru karuthai solvatharku..sirantha kadhai..thiraikadhai pothum..orae veedu..10 peru..each one have a significant role in the play.
@@SanjayKumar-bm1rj
என்ன இருந்தாலும் அந்த காலத்து படம் வேர லெவல்
Vithavai marumanam endra arumaiyana karuthai..siriya porutchelavil edukka mudiyum endru eduthu kaatiyavar. Kudos to balachandar and visu for bringing all these movies to screen.
2024 Yaaravadhu🙋
Me
Now I am watching
Nanum parthen, parthu konduthan iruken.
Me too
Irukoom
விசு சார் படம் எல்லாமே சூப்பர்...பழமையே பொன் போன்றது❤️
Murpokku sinthanai.... 👍visual sir hat's off sir
மறைந்த விசு ஐயா மிகவும் ஜனரஞ்சகமான கதைகளைத் தந்தவர். பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளை மிகச் சிறப்பாக அலசி பல பிரபல படங்களை அளித்தவர்! அவருக்கு நிகர் அவரே!
அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!
அவரின் படைப்புகள் திரை உலகம் உள்ளவரை நீடித்து இருக்கும்!
அவரின் ஆன்மா அமைதியுடன் உறங்க இறைவன் அருள் வேண்டுகிறேன்!
Padam evlo supera erukku 😊.. old is gold 🥰🥰🥰🥰🥰
இந்த படத்தில் தன் தந்தை மகளுடன் மௌனத்தில் பேசும் காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது 🥰🥰👍👍👍👍🙏🙏🙏🙏🙏
அருமையான படைப்பு 👌 நன்றி விசு ஐயா அவர்களே🙏🙏🙏
Even now how many people are watching Visu sir's movies? Visu sir🙏 v miss ur movies in Tamil as well as telugu..waiting for samsaram oru minsaram part 2❤
சார் உங்கள் கருத்துக்களை தமிழில் பகிருங்கள்
அருமை,அற்புதம் அதே திரை உலகம்,அதே நடிகை,நடிகர்கள்,ஆனாலும் கூட இதை சினிமா என்று இன்றைய திரை கதைகளை பார்த்து விட்டு இதயும் சினிமா என்று கொச்சை படுத்தி விடாமல் குடும்ப காவியம்,கும்பசித்திரம் இன்னும் குடும்பத்தை அலங்கரிக்கும் எத்தனை சொற்கள் இருந்தாலும் அவைகளெல்லாம் இதற்கு பொருந்தும்,இது அவரவர் எண்ணம் சார்ந்தது எனவே யாரையும் வருத்தப்பட விட விரும்பவில்லை நன்றி.
2023 yarapam intha movie pakka vanthathu ❤
2023 october, 27
2023 October 29 😊...
🤚
2023 November 19
Today
ஒரே வீட்டில் மொத்த கதையையும் வாழ்க்கை பாடமாக சொல்லும் திறமையுள்ள (ம) சிறந்த கதை இயக்குநர் விசு அவர்கள்தான்❤😊
கதை
Even 100 times pathurupen😻😍slippershot dialogues❣️❣️✨❗visu sir ur great
At the movie 2024 ❤
Only visu sir movies can be seen even thousands of time
Human being, male or female, both will be taught the moral values of life in his movie
Every himan being as parents, grandparents, neighbours inlaws, friends, higher officials, maid, boss any professional people
Everyone are having their responsibility
Super ethics given by visu sir
Hats off
R
Inreal life also he is a valu based living person
Let his soul saves the earth with the morality taught by him
awesome simply superb cultural relataionship values added, amazing movie story direction & overall acting of every individual, cant forget the emotions feelings narration of this movie. as above said by everyone.
Semma movie. Great screenplay by visu sir
எந்த நேரத்தில் எப்படி
Gol அடிக்க வேண்டுமென்று விசு சாருக்கு நன்றாக தெரியும்.இவ்வளவு
கதா பத்திரங்களை வைத்து ஒரு கதையை
இவ்வளவு அழகாக படமாக்குவதென்றால்
அது விசு சாரினால் தான் முடியும்." யார் குழ்ந்தை " என்ற ரேடியோ நாடகத்தை
தழுவி எடுத்த படமாக
இருந்தாலும் அதை
இப்படி ஒரு சிறந்த
படமாக உருவாக்கியது
விசு சாரின் திறமை தான். அதற்கு முன்
ஆதரவோடு தலை வணங்குகிறேன்
🙏❤️🙏
KottayamBabu
BabusCreations
Kottayam, Kerala.
17.11.2022
2024 watching this movie. Intha maari ipa oru padam kuda varathila.intha maari padagala tamil cinema la inum varanum ❤. Thanks vishu sir
விசு சார்
அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த சாதியை சார்ந்தவர் என்றாலும் அந்த சனாதனத்தை எதிர்த்தவர்....❤❤❤❤❤❤❤❤
Family la truth Ivar edukura ellam padamum. Nalla director
Semma maas.... visu ayya.....😊
Visu Sir Unga Movie Ellam Super 😂😂😂😂😂
Films like this have actually pushed the society for re marriage especially for widows...Great Visu sir..❤
படம் சூப்பர் ஐ மிஸ் யூ விசு சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌
Sammanthi na sammanthi Nalla vilaiyaadu poonka super 🤗🤗😊😊🙂🙂💞💝💝💞💗😂😂😂😀😀🤣😃😃😄😅😊☺🙂
Entha mathiri ana movie pathutu pala natkak ayuruchu vera vera vera level movie
7/7/2024 அன்றுட்கூட... 💯💯💯❤️❤️❤️❤️❤️.. அருமையான படம்.
Sirantha padam.. visu mathri Oruthar ellar vazhkai layum iruntha sirappa irukume
Visu sir movie is superb diolage is superb
மூட நம்பிக்கைக்கு அருமையான பாடம்
திருப்தியாக இருந்தது.
இஸ்லாத்தில் இதை பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லிவிட்டார்கள்.
Semma vera 11 movie time pass ku pathe but favorite movie agiruchi thank you so much for this movie aplode💗⚡
Guess visu sir's inspiration is Narada munigal.. in all his movies he is a bridge for creating rift..though it results in galatta, always ends with something good..😄
உண்மையிலேயே சகலகலா சம்மந்திதான்
Visu sir padam supper ❤❤
Now this is a timeless movie. How forward thinking it is
வெராலவெல் movie.......❤visu sir உங்க movie naa vee enku rombha pudikum........ I like movie...
A classic, brilliant story with great acting 😍🥰❤️
Super good film 📽️🎥🎥🎥📽️📽️
rip vishu sir i mis you vishu sir
Vera Level Movie 🔥🔥😍😍❤️❤️
Visu sir movie are one of the my favourite
Visu sir, ladies kaga yevalavu paadupatirukaruu.. great sir 🫡🫡🙏
Visu visu than 👌👌 Wat a screenplay.
Kan kalangi sinthikka vaitha film. Super movie 👌
Yes crt
I love this movie ❤❤❤❤❤
பாடம் சூப்பர்
பாடம் இல்லை படம் ஸ்பெல்லிங் தப்பு.
Visu movie ❤❤❤❤❤❤ super.super movie...
Amazing movie 🎥❤❤❤❤
Super feel good movie ❤❤❤
மகாபாரத கண்ணன் தான் இந்த விசு சாரோட கேரக்டர்.
சூப்பர் 👏🏻👏🏻movie
Visu sir super man❤
One of Visu sir extraordinary movie. Specially Watch the time 1:26 to 1:28 between. How the child has acted/noticing the widow room across by its looks. Makes me cry everytime
ಮನೆ ಮೆಚ್ಚುವಂತಹದು ನೋಡಲು ಎರಡು ಕಣ್ಣು ಸಾಲದು.
Visu sir is great
Semmmmmmaaaaa movie..
Suppar suppar suppar suppar suppar suppar suppar 👍👍👍👍👍
Nise nalla karuthana patam. ❤❤❤❤
Nalla movie🥰
I am just 20 yrs old but i like visu sir and visu sir movies❤
Excellent story and screenplay
Pattu .🎉🎉favirte.😊move😊.v.s.🎉puram.
44:12 to 45:40 Manorama madam rocks with her modulation 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ouh🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
Innkkudhan indha movie inikudhan paathen. Visu sir oru nalla manithar.
The one anly visu sirr🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
கண் கலங்க வைத்த திரைப்படம்
Super movie 😊
Vishu sir u r legend
Enna kage inda madri pesradu ku yarum illa😫😫😫😫
2024 March la intha padam paakuraen . Really happy to see. Had a good time
😘Awesome of this movie👌 did u know🤩 I watched 2 times🤩 ....1:27:30 and 2:14:38 mon ❤️ son emotional scenes and lovable background music 😍 Give the opportunity of great movie thank you sir 😇🤗
M
M
அருமையானா படைப்பு 👌
My favourite movie visu sir legend
Super vishu iijaaa
Some parts of this movie were really good. Wish visu had smaller nonrepeating dialogs.
Feel good movie❤
Antha kaalam matum illa intha kalamum illa entha kalathlaium rasikum padam
Supper movie best screenplay thank you visu sir
Visu magical man
Heart taching movie
Yes 👍🏼💯 nice visu sir padam
Superb 👌👌👌
Super ❤️💞❣️😘❣️😘 movie
Great movie,now only I saw really fantastic.....
எனக்கு பிடித்த படம்
குழந்தை முச்சு விடாம அழறாதா கேக்க ஏதோ மாதிரி நமக்கு ஆகுது
👌movie 😘
Still watching on 2024❤❤