அண்ணன் என்னடா தம்பி என்னடா அதிசயமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று கண்ணதாசன் எழுதினார். அதை படமாக்கி கட்டியிருக்கிறார் விசு சார். ரொம்ப அருமையான கதை! மிக அழகாக டயரெக்ட் செய்திருக்கிறார் அவர். K. பாலசந்தர்,பாக்கயரா ஜ் போன்றவர்களின் படங்கள் போல் விசு சாரின் படங்களும் ரொம்ப நல்ல படங்கள். அவர் உயிருடன் இல்லயே என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு நல்ல படத்தை நமக்கு தந்த அந்த ஜீனியஸை மனமார பாராட்டுவதோடு அவர் ஆத்ம சாந்தி க்காக ப்ரெயரும் செய்கிறேன். இது ஒரு மலையாளி ரசிகனின் பாத காணிக்கை ! 🙏❤️🙏 Kottayam Babu Babus Creations Kottayam, Kerala. 25.10.2022
வாழ்வின் யதார்த்தை...உணர்த்தும் திரை கதை அமைத்து உணர்வு பூர்வமாய் படம் தந்தவர்...விசு...என் அப்பாவும்(2000 ஆண்டில் தெய்வமாகி விட்டார்) நானும் விசுவின் ரசிகர்கள்
படிப்பினை தரும் வகையில் விசு அவர்கள் அன்றே இந்த அற்புதமான வாழ்வியல் பாடத்தை திரைப்படமாக எடுத்து நம் சமுதாயத்தில் பறைசாற்றி விட்டிருக்கிறார். வாழ்க்கை உளவியல் நிபுணர் திரு விசு அவர்கள் என்றால் அது மிகையாகாது. அருமையான படிப்பினை திரைப்படத்தை இணையத்தில் பதிலிட்டமைக்கு நன்றி ULTRA CINIMA 💗🌹🙏
பல உணர்ச்சிகளும் யதார்த்தமான நிகழ்வுகளும் கொண்ட படம். அந்த அம்மா மீது தான் கோபம் வருகிறது. தன் கணவனையும் கடைசி மகளையும் பற்றி கடைசிவரை யோசிக்கவில்லை. மகளாவது தன் தரப்பு நியாயத்தை கேட்டுவிட்டாள். கணவன் தான் பாவம்
Bro avanga name Great actor Annpoorani. Amma yenna irunthaalum petra thaayaachea.. Avanuga visu sir kitta oru vasanam solranga paaru anga thaa Nikuranga Namma Annpoorani amma Visu :yenna irunthaalum avunga Namma la yetti uthachavanga i'lla yaa..????? Annapoorani amma : Ithuku Munnadiyea avanga yenna vaithula yetti mithichuttanga👌👏👍🤗💐😘😍🎊🎊🎁
I am finish watch at 2:00Am ❤🧐🥺🥺🥺😢பனமரத்தி லடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் என்று சொன்னது அந்த காலம் , கள்ளையே குடித்தாலும் பாலாக இருக்கலாம் என்று வாதாடுவது இந்த காலம் - விசு
September 30.2022 2.16pm ல் பார்த்தேன்.இதற்கு முன்னமே பார்த்துவிட்டேன். இந்த உலகில் அதிகமான தந்தையின் வாழ்வு இது தான். விசு அவர்களின் திரைப்படம் திரைகளில் ஓடுவதை விட நம் இதயத்தில் ஓடுவதே அதிகம் 👍👍🙏🙏
When one side style, smoking and alcohol who became superstar, and other side dance, romance and acting skills became Ulaganayagan, these movies by VISU on family values is the one responsible factor for TN being different from rest of India when it comes to respect for culture and tradition. Hats off to the team..
32 வருடத்திற்க்கு முன்னாலே விசு அவர்கள் மிக சிறப்பாக சொன்ன கருத்துதான் இந்த படம்(யாடம்) இன்றைக்கு தேதியில் எனது வாழ்க்கையில் தினம்,தினம் ஒவ்ஒரு காட்சிகளாக நடந்து கொண்டடு இருக்கிறது.என்றும் இறை நம்பிக்கையுடன் நான்.
நான் 02/09/2023 பின்னிரவு 3 மணிக்கு படம் பார்தேன் இது படமல்ல… வாழ்க்கை பாடம் . விசுவுக்கு நிகர் விசுவே … அவர் ஆன்மா இந்த மக்களிடமே உலவிக்கொண்டிருக்கும் 🙏🏻
This movie has taught me.....that taking responsibility of kids is good....but we also have self responsibility to fulfill.... relationships are important....... as important is savings for kids future so is important for our future too
I am watching this movie in 2022. How relevant is the topic and I have seen many families still going through the same issues. The husband comes first above all and the wife should know this! In Thamil we say : Sivar irrunthal than sithiram varaiyalam! Hats off to Visu Sir for making this movie and a very thought provoking dialogue!
ரேகாவை புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படத்தில் பார்த்து இருக்கிறேன் ரகுவரன் மனைவியாக மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் ரேகாவை அந்த புரியாத புதிர் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தது புரியாத புதிர் திரைப்படத்தில் ரேகாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன்
This happens even today. Everyone please remember that if you spend 5 dollars for your kids, save 5 dollars for yourself. This is the reality. Never give everything to the children, especially grown up children. No matter what, keep money in your account and the properties in yours or your spouse name. Write a will that if anything happens to you, everything goes to your spouse and only after both of you are gone, it goes to the kids unless your spouse is not reliable and trustworthy. This is life from a practical perspective for the well being of you after retirement.
Thanks nice story nice movie we can see many family have same story what ever dont let your right to some one we can make will after death dont ever give to anyone women Nature how many years stay with her husben not important they most love go to children be careful man thank
நன்றி கெட்ட உலகமடா இது.....,,,,விசு இயக்கத்தில் மிகவும் ஆழமான சிந்தனையுள்ள படம் ❣️
அண்ணன் என்னடா தம்பி என்னடா அதிசயமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
என்று கண்ணதாசன்
எழுதினார். அதை படமாக்கி கட்டியிருக்கிறார் விசு சார். ரொம்ப அருமையான கதை!
மிக அழகாக டயரெக்ட்
செய்திருக்கிறார் அவர்.
K. பாலசந்தர்,பாக்கயரா ஜ் போன்றவர்களின் படங்கள் போல் விசு சாரின் படங்களும்
ரொம்ப நல்ல படங்கள்.
அவர் உயிருடன் இல்லயே என்று நினைக்கும் போது
ரொம்ப வருத்தமாக
இருக்கிறது.
இப்படி ஒரு நல்ல படத்தை நமக்கு தந்த
அந்த ஜீனியஸை மனமார
பாராட்டுவதோடு
அவர் ஆத்ம சாந்தி க்காக ப்ரெயரும் செய்கிறேன்.
இது ஒரு மலையாளி
ரசிகனின் பாத காணிக்கை !
🙏❤️🙏
Kottayam Babu
Babus Creations
Kottayam, Kerala.
25.10.2022
என்ன ஒரு அற்புதமான திரைப்படம் தற்போது வரை இது போன்ற திரைப்படங்களை எடுக்க யாரும் முன்வரவில்லை.. . தமிழ்த்திரையுலகிற்க்கு பெருத்த அவமானம்..
எந்த நாயலும் இது மாதிரி படம் எடுக்க முடியாது bro அப்டிவிசு வே திரும்பவும் வந்து எடுத்தாலும் படம் ஓடாது. 2k கிட்ஸ் ஓட விடமாட்டார்கள்
@@cisicisila8761😊😊
2023 ல இந்த படம் பாக்குறவங்க one like 👍👍👍👍👍
It’s me
🙋
Me😊
👍
I'm watching this movie from Malaysia (18.12.2023) seriously meaningful story
விசு ஐயா❤❤ சார் நீங்க ஒரு லெஜன்ட்❤❤❤
2022 la entha movie pakkuravaga oru 👍 like...
2023
2023
September 27 2023 la paarkaren
2024
வாழ்வின் யதார்த்தை...உணர்த்தும் திரை கதை அமைத்து உணர்வு பூர்வமாய் படம் தந்தவர்...விசு...என் அப்பாவும்(2000 ஆண்டில் தெய்வமாகி விட்டார்) நானும் விசுவின் ரசிகர்கள்
P
உண்மையை சொல்லியிருக்கிறார் ...
.விசு...Super
விழிப்புணர்வு கதை...
மக்களே ...உஷாராயிருங்க
Visu sir movies ellame practical, heart touching 😭😭😭, super movies
இரண்டு குடும்பங்களின் கதையும் அருமை❤❤❤
இந்த படத்தில் மனதில் நிற்க்கும் நடிகர்கள் என்றால் அது விசு அவருடைய மனைவி மற்றும் ரேகா கிஷ்மு
படிப்பினை தரும் வகையில் விசு அவர்கள் அன்றே இந்த அற்புதமான வாழ்வியல் பாடத்தை திரைப்படமாக எடுத்து நம் சமுதாயத்தில் பறைசாற்றி விட்டிருக்கிறார்.
வாழ்க்கை உளவியல் நிபுணர் திரு விசு அவர்கள் என்றால் அது மிகையாகாது.
அருமையான படிப்பினை திரைப்படத்தை இணையத்தில் பதிலிட்டமைக்கு நன்றி ULTRA CINIMA 💗🌹🙏
Fantastic movie. I am getting impressed by Visu sir's movie in 2024 ❤ what a gold ✨
பல உணர்ச்சிகளும் யதார்த்தமான நிகழ்வுகளும் கொண்ட படம். அந்த அம்மா மீது தான் கோபம் வருகிறது. தன் கணவனையும் கடைசி மகளையும் பற்றி கடைசிவரை யோசிக்கவில்லை. மகளாவது தன் தரப்பு நியாயத்தை கேட்டுவிட்டாள். கணவன் தான் பாவம்
Bro avanga name Great actor Annpoorani. Amma yenna irunthaalum petra thaayaachea.. Avanuga visu sir kitta oru vasanam solranga paaru anga thaa Nikuranga
Namma Annpoorani amma
Visu :yenna irunthaalum avunga Namma la yetti uthachavanga i'lla yaa..?????
Annapoorani amma : Ithuku Munnadiyea avanga yenna vaithula yetti mithichuttanga👌👏👍🤗💐😘😍🎊🎊🎁
அவ சில பிள்ளைகளோட அம்மா வசனம் அருமை.
Exactly. Nice dialogue
இத்தனை வருடம் கழித்து பார்த்தேன் எத்தனை உண்மைகளை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் விசு ஐயா. 🙏
Any one watching the movie in 2024 ?¿
Na parthutu tha eruka
I am finish watch at 2:00Am ❤🧐🥺🥺🥺😢பனமரத்தி லடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் என்று சொன்னது அந்த காலம் , கள்ளையே குடித்தாலும் பாலாக இருக்கலாம் என்று வாதாடுவது இந்த காலம்
- விசு
Arumaiyana movi thanks visu sir super👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌😭😭😭😭
நல்ல கருத்து உள்ள கதை
மிகவும் அருமையான பதிவு
Climax vera level . Innum 2000 yrs analum intha movie salikathu
திரைக்கதை ஆசான், தமிழ் திரை உலகம் தவிர்க்க முடியாத சாதனையாளன் விசு❤
September 30.2022 2.16pm ல் பார்த்தேன்.இதற்கு முன்னமே பார்த்துவிட்டேன். இந்த உலகில் அதிகமான தந்தையின் வாழ்வு இது தான். விசு அவர்களின் திரைப்படம் திரைகளில் ஓடுவதை விட நம் இதயத்தில் ஓடுவதே அதிகம் 👍👍🙏🙏
October 12 2022
Oru Vela intha mathiri padangala pathutu thaan intha generation ku ippadi laam irukka kooda nu thoni irukkum.
தகப்பனுடைய தியாகத்தை யார் உணர்வார் அவன் தகப்பனாகும் போது உணர்வான். ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருக்கும் இது தான் வாழ்க்கை 😱🤫😇
100000'/.உண்மை நண்பா
When one side style, smoking and alcohol who became superstar, and other side dance, romance and acting skills became Ulaganayagan, these movies by VISU on family values is the one responsible factor for TN being different from rest of India when it comes to respect for culture and tradition. Hats off to the team..
Very nice comment..
U nailed it bro
Arumaiyana kathai visu sir super 👍
உன்மையானா கதை வாழ்க்கையில் நடப்பதை கதையாக மாற்றிய விசு சார் நல்ல மனிதர்
32 வருடத்திற்க்கு முன்னாலே விசு அவர்கள் மிக சிறப்பாக சொன்ன கருத்துதான் இந்த படம்(யாடம்) இன்றைக்கு தேதியில் எனது வாழ்க்கையில் தினம்,தினம் ஒவ்ஒரு காட்சிகளாக நடந்து கொண்டடு இருக்கிறது.என்றும் இறை நம்பிக்கையுடன் நான்.
1
Tavamai tave erendu serial Zee Tamil vare mariye erku
onnum nadakaathu. kavala padaathenga. allah thunai nirpaar.
0
God bless you, everything will be alright!
Kaalailerndhu enaku innum coffee yeh kodukalaye kamatchi😢😢😢
Ilavarasan my favorite hunk ❤️🔥🔥💘
அருமையான படம் மற்றும் அருமையான கருத்து.
நான் 02/09/2023 பின்னிரவு 3 மணிக்கு படம் பார்தேன் இது படமல்ல… வாழ்க்கை பாடம் . விசுவுக்கு நிகர் விசுவே … அவர் ஆன்மா இந்த மக்களிடமே உலவிக்கொண்டிருக்கும் 🙏🏻
2023 la yaar intha pakraga m telugu but I love to watch tamil movies I just learn tamil for kollywood...
சாராய போதை இல்லாமல் மனிதன் வாழலாம் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள் பாசம் என்ற போதை யாரையும் விட்டு வைப்பதில்லை
அருமை யாணவாழ்கைபாடம்இது.விசுஐய்யாபுழ்ஓங்குக.
Good director 👍👍👍👍👌👌👌👌
Super duper good movie 🍿👍👍👍👍
Any one in 2023.........?
So many times watch this movie now 13-12-2023
@@esakkimuthu6017Nanum inikithan bro paakuren
2024
@@esakkimuthu6017 17/01/2024
19/01/2024
Simple amd powerful family subject, low budget films only by visu.
இந்த மாதிரி படம் இங்கே யாருமே எடுக்க இதுதான் வாழ்க்கையிலே நிஜமா
500ரூபாய் வேண்டாம் 50ரூபாய் கொடுத்த போதும் ❤️சூப்பர்
This movie has taught me.....that taking responsibility of kids is good....but we also have self responsibility to fulfill.... relationships are important....... as important is savings for kids future so is important for our future too
A wonderful movie ❤
Watching for 24th time..
Super 👍👍👏👏
I am watching this movie in 2022. How relevant is the topic and I have seen many families still going through the same issues. The husband comes first above all and the wife should know this! In Thamil we say : Sivar irrunthal than sithiram varaiyalam! Hats off to Visu Sir for making this movie and a very thought provoking dialogue!
@Parasuram Parasuram I'm also watching this movie 19.12.22...wow wat a movie excellent
I too watched 4/2/2023..Nice movie n message
NYC by
If its happiness in that time like this movie came its ok. But Now 2023 also same issuse. people are same always. We must be careful
நான் இந்த படம் பார்த்து கொண்டு இறுக்கு ரேன் 22.9.2024.மணிக்கு 3.56பார்த்து கொண்டு இறுக்குரேன் இது படம் அல்ல பாடம் உண்மை
Unmaiyana kathai panam irrunthathan mathippu💯
Visu empowered PARENTS -Pray all parents ACT wisely ! Puttthee Neeranja Vaaalthu
Right over wrong
😂😂 anyone in 2024?
S
It's me also
S am
S
Meeeeeee
ரேகாவை புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படத்தில் பார்த்து இருக்கிறேன் ரகுவரன் மனைவியாக மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் ரேகாவை அந்த புரியாத புதிர் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தது புரியாத புதிர் திரைப்படத்தில் ரேகாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன்
ஐந்து வருடங்களுக்கு முன்னர் வேலைஇழந்த நேரத்தில் தொலைகாட்சியில் இந்த படத்தைபார்த்த போது மனது வலித்தது, இன்று உயிரே வலிக்கிறது, ஆண்பாவம்.
@@dinesh_rs 0
@@ranjithamalar6186 🙄
@@dinesh_rs is, so,
Murugan songs that
@@dinesh_rs Zaara
Really visu sir ellame tharam ithuvum oru lesson intha kalathla itha nadakthu 👏👏👏
Visu sir movies always super
Appa first time watching visu sir movie it was soooooo good
Mam. Watch also பெண்மணி அவள் கண்மணி..சம்சாரம் அது மின்சாரம். மணல் கயிறு..குடும்பம் ஒரு கதம்பம்(S.P.M)
MY BEST MOVIE
2023 la yaru entha movie pakkuravanga 👍👍 like podunga
இப்போ இருக்குற சூழ்நிலைக்கும் பொருந்தும்😢
Super padam
சத்தியமாக அலுதுடேன்டா😭😭😭😭😭😭😭
Tis is not a film... Its true life....
Best.... Reality movie.... 😢😢😢😢Climax touching
Best solution
Whenever I watch this movie.. immediately meenatchi mele kedde kovem varuthu enaku😤
Super sir
Any one in 2024
Sila marumakal vantha eallam pochchu🤔🤔🤔🤔🤔
Super 🎬
This happens even today. Everyone please remember that if you spend 5 dollars for your kids, save 5 dollars for yourself. This is the reality. Never give everything to the children, especially grown up children. No matter what, keep money in your account and the properties in yours or your spouse name. Write a will that if anything happens to you, everything goes to your spouse and only after both of you are gone, it goes to the kids unless your spouse is not reliable and trustworthy. This is life from a practical perspective for the well being of you after retirement.
Money changes even the most honest child - our children are human in debts expenses- who is not in need of cash ,,, Ambani Adani 2024 Want money money
30.08.2022...11.33 pm watching this movie..parent's are our real God's🥺🥺
Now 2022... I love this movie and i just love his acting
👍👍👍👍👍👍👍👍👍
நசுக்கல பிதுக்கல ஆனாலும் காவியம்
Who are watching this movie in 2023 - Jan-5😊
தங்கம் பதக்கத்தில் நடிகர் திலத்தின் நடிப்பில் உறவுஇறுதியில்இல்லை ஆனால் இந்த படத்தில் விசு வியட்நாம் வீடு படத்தின் இறுதிக்காட்சிபோல அமைந்துள்ளது அருமை
Correct 💯 super movie
yarum amma appava vetrathinga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
2023 la entha padam pakkura
Nice climax
Anyone in 2025😂
Innum ethanai vatti pathalum intha padam bakkalam
Intga padatha paaatha manasu romba valikithu ivanuga manushangala thodhu 😮💨🤧🤧
Thanks nice story nice movie we can see many family have same story what ever dont let your right to some one we can make will after death dont ever give to anyone women Nature how many years stay with her husben not important they most love go to children be careful man thank
பிறர் உழைப்பு வாழக்கூடாது நீ என்ன வச்சிருக்க அதுக்கு உன்னோட உழைப்பு வாழ வேண்டும் வாழைப்பார்
Good movie
Any one in 2024 ... ..... ....?
32.45 ultimate screenplay 😢😢😢
Watching this movie on 1.9.22
Is any watching this movie in Nov 2024
Pasu mattai namba vendam
Panathai pathu kathu kollungal
Ulagame suriyanai suthuthu anna intha ulagam panathai suthuthu
Panam panam panam......
Anirudh appa 😂😂😂
Semma movie & semma dieloges visu sir neenga eppavumea veara level 👌👌
👌👏👍❤️😢
❤❤❤15:56 Little boy looks so cute.
Nice movie
Super film
எதார்த்தம் ☹️☹️☹️
Climax I am crying😓
படம் சூப்பர் 🙋♀️2023 Dec 9
கடைசியில் எல்லாரும் இப்படி தான்
Epadi pata paiyan pulai irupathuku elamala vaaalthukalam
சூப்பர் செம சூப்பர் செம சூப்பர் செம
05.02.24 11.00 PM ❤