அய்யா விசு அவர்களே நீங்க ஏன் இன்றைய எங்கள் நவீன காலத்தில் இல்லாமல் போயிட்டீங்க என்று ஏக்கமாவும் வேதனையாகவும் இருக்கு நீங்க மட்டும் இன்றைய இணைய நவீன காலத்தில் இருந்திருந்தால் இன்றைய நிலையை எங்களுக்கு புரியும் படி படமாக எடுத்து இருப்பிங்க உங்களை ரொம்ப miss பண்ணும் 90k 😔
குடும்ப வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து படம் எடுத்ததினால் தான் இன்றும் நாம் பார்க்கும் போது, அந்த படத்திற்குள் போய் விடுகிறோம் ❤❤❤.... நான் பார்த்த படங்களில் நேரத்தை ஓட விட்டு பார்க்காத ஒரே படம் ஐயா விசு அவர்களின் படம் மட்டுமே 🎉🎉🎉❤❤❤
உயிர் I will let you want me in the past 666inches weeks or do we want a little bit more about the best of all our clients and the next day or a few days away but I think we should get in the morning to help 🤔out with my friends now have a good time to come yzskquesytinnotusayanswaernotable
@@kirthikkarthik8232 உங்களுக்கு நடந்ததை வச்சி எல்லாம் உலகமே இப்படித்தான் என முடிவு பண்ணாதீங்க.பெரும்பான்மை நான் சொன்னது தான் நடந்து இருக்கு.நீங்க சொந்த வீடு,காரு,கவர்மென்ட் வேலை எல்லாம் எதிர் பார்த்தா அப்படிதான் நடக்கும்
இந்த படத்துல வரதட்சணை கேட்டாலும் பரவாயில்லை கஷ்டப்பட்டு கடன வாங்கி தங்கச்சிய வசதியான பையனுக்கு தான் குடுப்பேன்னு அடம்பிடித்து கட்டி வச்ச விசுவ விட எதையுமே எதிர்பார்க்காம பையனோட குணத்த பார்த்து பொண்ண குடுத்து யாருக்கும் செலவு வைக்காம கல்யாணத்த முடிச்ச அந்த கல்யாண மண்டம உரிமையாளர் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் சிறந்த மனிதர்
படம் மாதிரி தெரியல.யாருக்கும் தெரியாமல் ஒரு சிற்றூரில் கேமரா எடுத்தது போல் இருக்கிறது. பழைய காலத்தின் வாழ்க்கை முறையையும், பொருளாதார நிலவரதையும் இக்காவியம் காட்டுகின்றது.
இது போன்ற அபூர்வ திரைக்காவியங்கள் இனி நமக்கு கிடைக்காது. இத்திரைப்படத்தில் வரும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். விசு அவர்களுக்குப் பின் இத்தகைய குடும்பப் பாங்கான திரைப்படங்கள் நமக்கு இனி கிடைக்காது.
Ennoda life story ya 40 yrs munnadi ye padama eduthurukaru visu sir! Nanum ennoda sister marriage nadatha rompa kastapaten. Apo enaku rompa help pannunathu ennoda wife, ennoda friends than!!!
In Malaysia it's a shame for a bridegroom to ask dowry. Bride family will put jewellery whatever they wish and able. Athu than mappilai ku gettu nu yinga culture.
What is this? Ponnu veedu na ivlo kevalam pattu erangi erangi ah poganum? At the end also avunga kekra dowry ah full ah kudukra mari dan kamichirkanga!! Oppose panra mari ileye! 💁🏻♀️
படத்தின் திரையோட்டம் இதில் உள்ள குறைகளை மறைக்க செய்கிறது சகோ ஆனால் உண்மையான வாழ்வில் நேர்மையான ஆண் மகன் என்றால் திருமணம் செய்யும் பெண்ணை மட்டுமே பொக்கிஷமான சொத்தாக கருதி வரதச்சனை கேட்டு கொடுமை செய்யாமல் இருப்பவனே உண்மையான ஆண் மகன்
நண்பர்களுக்குள் உள்ள உண்மையான அன்னியோன்யம் பணத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இப்போது உள்ள நண்பர்கள் மனைவியை மாற்றிக் கொள்கிறார்கள்... சினிமாக்காரர்கள் உட்பட...
I guess, DOWRY is one type bribery which make lots of young girl miss their marrage age. In modern day lot of family father still paying their doughter dowry debt.
Is it so? Then what you say about girl demands like lakhs of rupees as monthly salary then Rich 2/3 BHK House , car etc etc ? Bad PPL are there Everywhere and in every gender and in all times (past present future). Only thing we can do is that we have to make ourself is perfect and not demanding anything from anyone at any cost at all times
அய்யா விசு அவர்களே நீங்க ஏன் இன்றைய எங்கள் நவீன காலத்தில் இல்லாமல் போயிட்டீங்க என்று ஏக்கமாவும் வேதனையாகவும் இருக்கு நீங்க மட்டும் இன்றைய இணைய நவீன காலத்தில் இருந்திருந்தால் இன்றைய நிலையை எங்களுக்கு புரியும் படி படமாக எடுத்து இருப்பிங்க உங்களை ரொம்ப miss பண்ணும் 90k 😔
80'களில் நடுத்தர குடும்பத்தின் நிலையை நினைவூட்டும் எதார்த்தமான திரைக் காவியம்...
விசு இயக்கத்தில் வெளியான சிறந்த படைப்பு👏✨
ஞ
குடும்ப வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து படம் எடுத்ததினால் தான் இன்றும் நாம் பார்க்கும் போது, அந்த படத்திற்குள் போய் விடுகிறோம் ❤❤❤.... நான் பார்த்த படங்களில் நேரத்தை ஓட விட்டு பார்க்காத ஒரே படம் ஐயா விசு அவர்களின் படம் மட்டுமே 🎉🎉🎉❤❤❤
விசு அவர்களின் படத்திற்கு நான் என்றும் அடிமை உங்கள மாதிரி ஒருத்தரை இனி நாங்க எப்ப பார்க்கப் போகிறோம் really miss you sir
Ooöj88ooöïoö8
ஆமாம் நானும்தான்
உயிர் I will let you want me in the past 666inches weeks or do we want a little bit more about the best of all our clients and the next day or a few days away but I think we should get in the morning to help 🤔out with my friends now have a good time to come yzskquesytinnotusayanswaernotable
meena410 ... இப்படிப்பட்ட total cringe படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது.
எங்கள் மனப்பாரத்தை திரைபடங்கள் மூலமாக இறக்கி வைத்து விட்டு சென்று விட்டிர்கள் really we are all miss you Sir.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் கண்ணீர் இந்த படத்துக்கு சமர்பணம்....❤❤❤ விசு சார் ஆத்மா என்றென்றும் உண்டு இந்த பூவுலகில்....🙏🙏🙏
Who is watching 2024 ?? Like comment
Me
Me
me
Me at november2024
Me
காலம் இப்ப தலைகீழா மாறிடுச்சு.ஆம்பலைக்கு கல்யாணம் பண்ணி பாக்குறதுக்கு உள்ள முழி பிதுங்குது
😄😄😄
Yes
Fact😅
@@kirthikkarthik8232 அப்படி எல்லாம் இந்த காலத்துல இல்ல
@@kirthikkarthik8232 உங்களுக்கு நடந்ததை வச்சி எல்லாம் உலகமே இப்படித்தான் என முடிவு பண்ணாதீங்க.பெரும்பான்மை நான் சொன்னது தான் நடந்து இருக்கு.நீங்க சொந்த வீடு,காரு,கவர்மென்ட் வேலை எல்லாம் எதிர் பார்த்தா அப்படிதான் நடக்கும்
விஜயகாந்த் ஒருவருக்கே இப்படத்தை இப்போ பார்த்தேன்
பாட்டி(grandma) character தான் best. Inspiring. Every woman should live like her. She is independent and proud of herself.
That Paati character semma inspiring!!
Ye@h 💯🙌
கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான கதாபாத்திரம்.V.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடிப்பு அற்புதம்.
True my grandma is also like this grandma
இந்த படத்துல வரதட்சணை கேட்டாலும் பரவாயில்லை கஷ்டப்பட்டு கடன வாங்கி தங்கச்சிய வசதியான பையனுக்கு தான் குடுப்பேன்னு அடம்பிடித்து கட்டி வச்ச விசுவ விட எதையுமே எதிர்பார்க்காம பையனோட குணத்த பார்த்து பொண்ண குடுத்து யாருக்கும் செலவு வைக்காம கல்யாணத்த முடிச்ச அந்த கல்யாண மண்டம உரிமையாளர் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் சிறந்த மனிதர்
படம் மாதிரி தெரியல.யாருக்கும் தெரியாமல் ஒரு சிற்றூரில் கேமரா எடுத்தது போல் இருக்கிறது.
பழைய காலத்தின் வாழ்க்கை முறையையும், பொருளாதார நிலவரதையும் இக்காவியம் காட்டுகின்றது.
விஜயகாந்த் உங்கள ரொம்ப பிடிக்கும்.
முதல் அரை மணி நேரமும் கடைசி அரை மணி நேரமும் பார்த்தாலே போதும் விசு படத்தை மொத்தக் கதையும் புரிந்து விடும்😂
2023 la entha movie ya pakkuravanga oru like podunga 🎉
விசு சார் கேப்டன் ஐயா combo❤❤❤
Enaku rombha pudicha movi na thirumpa thirumpa pathuruken semma supera irukum nalla movii ❤️💝family movi❤️
Oii
All legends died Visu sir his Brother Kismu sir Delhi Ganesh Sir Sri Vidya Madam, Actress Viji , Nambiyar Ayya and Captain
குடும்ப கதை ஆசான் விசு ஐயா அவர்கள் தான்...
Visu vijayakanth combination supero super...
ஸ்ரீவித்யா அழகோ அழகு😮 பா......🙆என்ன ஒரு அழகான திறமையான நடிகை அவங்க...😢❤
04.11.2022 still now watching.... Amazing movie💖💖💖💖
Hi
Sema padam nambiyar super character
இது போன்ற அபூர்வ திரைக்காவியங்கள் இனி நமக்கு கிடைக்காது. இத்திரைப்படத்தில் வரும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். விசு அவர்களுக்குப் பின் இத்தகைய குடும்பப் பாங்கான திரைப்படங்கள் நமக்கு இனி கிடைக்காது.
Okay film in Visu and Vijayakanth combination. Reminds us of old Lakshmi Kalyanam slightly twisted story!
விஜயகாந்த் sir proved he is not just a mass actor but also can do character role👏👏
Ippo irukura jeneration la kasu illa yarum madhika mattanga yarum anavasiyam selavu seiya vendam pen kolanthaigalai nanraga padinga 😢
After Madhan Gowri Kerala Dowry Issue Video. Super movie taken 40 years before hats off to the director
Ennoda life story ya 40 yrs munnadi ye padama eduthurukaru visu sir! Nanum ennoda sister marriage nadatha rompa kastapaten. Apo enaku rompa help pannunathu ennoda wife, ennoda friends than!!!
1983 ஆண்டு பவுன் 1400 ரூபாய்.2023 ஆண்டு பவுன் 47000. நல்ல முன்னற்றம்.
விஜயகாந்த் always GETHU...🤗💐🙏💐🙏💐
VISU SIR SENTENCES மிஞ்ச ஆளில்லை
Ananthu sir KB SIR"S BUDDY
Excellent movie🎥 visu sir movies all super and good passing messages 🙂🙂
Heroine name Gowrie/dowry kalyanam, rhyming, director technique m 👌
Visu oda mandiram
Captain ❤ visu 90s life
12.06.2023...still now watch the movie... Really amazing 🎉🎉🎉
Am 16.6.2023
12.07.2023 here.
Ippadi ellam oru kalyanam pannanama
Correct adhuvum jameen veetla
ஶ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம். மிக அருமையான பாடல்
S
Superb
And VIJAYKANTH SIR"S DANCE FABULOUS
மெல்லிசை மன்னரின் பாடல்கள் அல்லவா
Perfect casting of people. Missing MN Nambiar and Captain particularly.
Vijakanth the mass.. Great Man in my country
I love srividya Amma
Vijaya kanth is a unconventional hero
Indha kudubathuku kalyanam panni porathe maha thappu.
39:37 ஒரு பவுன் ரூ. 1400.
இப்போது 22 காரட் ஒருபவுன் 60000 ( கூலி, சேதாரம் உட்பட).
விசு அவர்களின் அருமையான படைப்பு. ரியல் சூப்பர் ஸ்டார்
Visu sir ku enga area. Kalakad. Tirunelveli district.
Rip captain ❤
It would have been nice if the ending was like viji marrying Vijaykanth and the ppl asking dowry going to jail..
Very emotional, thought provoking, cinema.
Very imaginative
நண்பரே இது விசு படம்
விஜயகாந்த் படம் இல்ல
same thought
He is like brother,so cant marry a sister
Ippolam padama edukuranunga thu.. Na porakurathuku munaye ivlo arumaiya arthamulla padama eduthu irukare.. adada super padam
Crt bro
Visu sir movies my favourite
கேப்டன் விஜயகாந்த் 😢😢😢
படம் அருமை, நடேசன் பணம் திருடியது என்னாச்சு என்று கதை வரவில்லை.
சூப்பர் மூவி 👌👌👌👌👌👏👏👏👏👏
Mamiyar kooda vera oruthavanga than...ana antha kalayana ponu last ahh nanum selfishnu kamichuduchi...i hate that moment...and too iritatating me...
சில பெண்கள் கல்யாணம் ஆனதும் அண்ணன் பட்ட கஷ்டத்தை நன்றிமறந்து சுயநலமாக இருப்பதால் தான்
பெண்கள்😊
12.03.2024 Time 11.30 ippotha intha padam parthen I miss you captain sir 😢
In this year , india had won its first world cup 😢 memories ❤
Na porantha varusam film super
Iam watching.it now 23.11.24
2024 i am watching 😂😂😂
அப்பாடா.....
படமா பாக்குறதுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே.....
Wonderful acting visu sir
Nambiyaar dying scene made eyewatering
Vijayakanth movies upload pannadharku romba thanks
அருமையான படம்..👌👌👌
❤️visu all movie super ❤
Ponna peththavanga romba pavam
Subscribe other channel Frds : ruclips.net/video/iUchzhGfuTI/видео.html
Kalam mariduchi paiyana pethavanga dhan pavum
intha madiri kudambathil naduntha nigalvukalai neradaya parthavargal 80s & 90s kids
Climax la Vijay Kant Pattaya kellappittaru adanala scene pakka semma ya irrukku
உங்கள் மனம் சோர்ந்து போகும் நேரம் எல்லாம்
இந்த மூவி பாருங்கள் தன்னம்பிக்கை
100 மடங்கு அதிகமாகும்
In Malaysia it's a shame for a bridegroom to ask dowry. Bride family will put jewellery whatever they wish and able. Athu than mappilai ku gettu nu yinga culture.
இங்க தான் அப்டினா அங்கேயுமா 🙄
அருமையான படம் .
Captain
Big direction mistake from visu.. Never expected
Tamil love from nepal
viraluku etha veekam romba mukkiyam , mukkiyamaga kalyana vishayathil
அதை மாப்பிள்ளை வீட்டார் புரிந்து கொள்வதில்லையே நண்பா
What is this? Ponnu veedu na ivlo kevalam pattu erangi erangi ah poganum? At the end also avunga kekra dowry ah full ah kudukra mari dan kamichirkanga!! Oppose panra mari ileye! 💁🏻♀️
படத்தின் திரையோட்டம் இதில் உள்ள குறைகளை மறைக்க செய்கிறது சகோ ஆனால் உண்மையான வாழ்வில் நேர்மையான ஆண் மகன் என்றால் திருமணம் செய்யும் பெண்ணை மட்டுமே பொக்கிஷமான சொத்தாக கருதி வரதச்சனை கேட்டு கொடுமை செய்யாமல் இருப்பவனே உண்மையான ஆண் மகன்
Adhuthan ethaartham bro
@@sangamithraswaminathan3354 உங்க கணவர் வீட்டிலும் இப்படி வரதச்சனை வாங்கினாங்களா சகோ 🤔
படம் எப்படியோ dowry வாங்குபவர்களை ஊக்குவிப்பதாகவே அமைத்துள்ளது.டௌரி வாங்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் விதமாக அமையவில்லை. வேதனையளிக்கிறது.
நண்பர்களுக்குள் உள்ள உண்மையான அன்னியோன்யம் பணத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
இப்போது உள்ள நண்பர்கள் மனைவியை மாற்றிக் கொள்கிறார்கள்...
சினிமாக்காரர்கள் உட்பட...
I wish they re-release one of Visu's movies
Yarula 2025 la enthaa video paakuriga
Nanum 25.11.2024
Super Super movie
Vishu veralevel
25.09.2023 watching
Kalyanam pandrathu na summa va😟
இப்பயும் எடுக்குறானுங்களே படம் கருமம் புடிச்சவனுங்க என்ன ஒரு குடும்பக் கதையை எடுக்க எடுத்திருக்கிறார்கள் அந்த காலத்து படம்
25.5.2022.......movie 👌ellarum parkka vendiya padam....
Hi team please upload the "paalaivana rojakal" Prabhu and sathyaraj Tamil movie
52:34 நம்பியார் ❤
Vijayakanth come back
Visu always Great....
Super.movi.😂😂😂
Touching my heart
Super🥰🥰🥰🥰
The movie of real life
மாப்பிள்ளை நண்பர்களின் எதிர்பார்ப்பு 1:28:40
இப்படி ஒரு படம் எடுத்துட்டு இப்ப நீங்க சங்கியா மாறுனது தான் கஷ்டமா இருக்கு உங்க படம் எல்லாமே பெண் விடுதலை பேசும் வாழ்த்துக்கள்
Nalla வேளை உன்ன போல கொத்தடிமையாக மாறவில்லை
@@thangamvell698😂😂😂😂
Sari 200 ovaaa uppi
01.01.2023 till watching
Srividya so good
I guess, DOWRY is one type bribery which make lots of young girl miss their marrage age. In modern day lot of family father still paying their doughter dowry debt.
உண்மை சகோ
Is it so? Then what you say about girl demands like lakhs of rupees as monthly salary then Rich 2/3 BHK House , car etc etc ?
Bad PPL are there Everywhere and in every gender and in all times (past present future). Only thing we can do is that we have to make ourself is perfect and not demanding anything from anyone at any cost at all times