Mamiyargal Jakkirathai || Full H D Movie || மாமியார்கள் ஜாக்கிரதை || Raveendran, Nalini ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Mamiyargal Jakkirathai (1986) ||மாமியார்கள் ஜாக்கிரதை || Full H D Movie ||ரவீந்தர் நளினி நடித்த படம் ||Nalini,Raveendar,SV Sekar,vanitha ||Music : Chandrabose ||Direction:Rama Narayanan ||Production: Kamala Chithram Presents
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Комментарии • 136

  • @murugesansathya201
    @murugesansathya201 2 месяца назад +20

    படம்னா இது படம் சூப்பர்❤❤❤❤❤

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 4 месяца назад +41

    Na 2k kids intha mari padam than na papen eppaum❤

  • @deltastudio2298
    @deltastudio2298 6 месяцев назад +268

    படத்தின் அருமை தெரியாமல் விமர்சனம் செய்யும் இந்த கால தற்குறிகளே.
    இந்த படம் எடுத்தது 1986 அப்போது இருந்த தொழில்நுட்பங்களை கொண்டு இது குடும்ப படம் எடுத்தார்கள்.
    ஆனால் நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள் காதல் என்ற பெயரில் காம இச்சைக்கு ஆசைப்பட்டு வயித்துல புள்ளைய வாங்கிட்டு வர படம் வேணுமா ? இல்லை அவள் புருசன இவ வச்சியிருக்கா, இவ புருசன அவ வச்சியிருக்கான்னு படம் வேணுமா ? சொல்லுங்க தற்குறிகளா.

  • @UshaG-uv1en
    @UshaG-uv1en 2 дня назад

    அருமை

  • @MSatheeshKannan
    @MSatheeshKannan 16 дней назад +1

    Ramnarayanan sir unique director 🎉
    S ve shekar & vennira aadai moorthy acting super 🎉🎉

  • @packialakshmi2569
    @packialakshmi2569 25 дней назад +3

    நளினி madam paatha அம்மன் மாதிரி தான் feeling வருது

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 6 месяцев назад +17

    'அ னா ஆ வண்ணான்னு ' ஒரு பாட்டு வந்துதே. நான் அப்படியே அசாந்துட்டேன் 😆😆

  • @LathaLatha-hf7qk
    @LathaLatha-hf7qk 6 месяцев назад +14

    Nalla karuthu ulla padam❤❤❤❤

  • @sastikag3047
    @sastikag3047 3 месяца назад +16

    சிறகடிக்க ஆசை சீரியல், இதை பார்த்து தான் எடுக்குறாங்க

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 Месяц назад

      Indha mari serial edutha evalum paka mata hihi

    • @nishakutty6897
      @nishakutty6897 7 дней назад

      இப்போ எடுக்குற சீரியல் எல்லாமே எங்க பாக்குற மாறி இருக்கு 😂😂😂 எல்லாமே கேவலம்மா இருக்கு ​@@r.manonmaniramesh5202

    • @nishakutty6897
      @nishakutty6897 7 дней назад

      ​@@r.manonmaniramesh5202hai

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 5 месяцев назад +18

    செம்ம.. கருத்தான படம் .. நல்ல கதை ... 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jvjayaraman2483
    @jvjayaraman2483 4 месяца назад +36

    தமிழ்நாட்டுல எந்த ஊரில் காலை 4 மணி்க்கு 8மணி வெளிச்சம் மாதிரி இருக்குடா

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 12 дней назад +1

    Super hit

  • @SuganyaKavi-m9x
    @SuganyaKavi-m9x Месяц назад +2

    Romba அழகான குடும்ப படம்❤❤❤❤❤

  • @babuvarghese7520
    @babuvarghese7520 4 дня назад

    மாமியாருக்கு ஒரு பேச்சு. அதை மதித்து நடந்தா மஅப்படியும் ஒரு பாட்டிருக்கு.ரியாதை.
    அதை போல் இதுவும் ஒரு மாமியார் கதை.
    பரவாயில்லை.
    சுமாரான படம்
    😢😢😢😢😢😢
    Babus Creations
    Kottayam, Kerala
    112.10.2024

  • @packialakshmi2569
    @packialakshmi2569 25 дней назад

    அருமையான படம்

  • @sivaraman2137
    @sivaraman2137 7 месяцев назад +68

    காலை 4மணிக்கு இருட்டாகத்தான் இருக்கும் இவ்வளவு வெளிச்சமோ வெயிலோ இருக்காது.ஷூட்டிங் நேரத்தை 5 மணிக்காவது வைத்து இருக்கலாம்

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 7 месяцев назад +34

    அருமையான திரைப்படம்

  • @Efilstar0181
    @Efilstar0181 6 месяцев назад +1

    Funny moive superb

  • @s.kalpanas.kalpana1579
    @s.kalpanas.kalpana1579 Месяц назад +1

    Movie super ❤❤❤❤❤

  • @norhafizasauliman4452
    @norhafizasauliman4452 6 месяцев назад +7

    Only this movie...after 5 scan operation.. can't standup 😂😂😂😂😂

  • @farhanascraft1346
    @farhanascraft1346 7 месяцев назад +9

    Karthi's Viruman film edha pathu inspire aagi aeduthurupangaloo 😅

  • @amospalani2919
    @amospalani2919 3 месяца назад

    அருமையான படம் 👌

  • @Shara-ultimate-tamil
    @Shara-ultimate-tamil 4 месяца назад +2

    Mudivu semma

  • @indiraselva9280
    @indiraselva9280 22 дня назад

    Good film

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 7 месяцев назад +38

    There is a difference between being patience and not having self respect.Womens should understand that.

    • @aarthisoundararajan1479
      @aarthisoundararajan1479 7 месяцев назад +7

      People advise the girl to adjust to her husband's home, without realising that adjustment and tolerating abuse are entirely different

    • @kmaheswari
      @kmaheswari 7 месяцев назад

      Correct​@@aarthisoundararajan1479

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 6 месяцев назад

      ​@@aarthisoundararajan1479true

  • @VijimadhuVijimadhu-x3g
    @VijimadhuVijimadhu-x3g 3 месяца назад +1

    Super movie

  • @PriyaSaisudhanPriya
    @PriyaSaisudhanPriya 4 месяца назад +11

    Padam pidikalana mooditu erunga... 1ru padam eduka yevlo kastapadranganu theriuma... So poye velaya paruga....

  • @dk-zp7yr
    @dk-zp7yr 4 месяца назад

    😂❤🎉❤❤❤❤❤❤ super movie sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @ChithraS-iv8ot
    @ChithraS-iv8ot 5 месяцев назад +2

    👌👌👌👌super

  • @Dollify07
    @Dollify07 3 месяца назад

    Watta Movie ❤🔥👌🏻

  • @amospalani2919
    @amospalani2919 3 месяца назад

    Nice movie👌

  • @ayyanare1349
    @ayyanare1349 2 месяца назад

    Nice movie

  • @AnisAnis-dy9ct
    @AnisAnis-dy9ct 6 месяцев назад

    Operation pannavagga epdi enthirikka mudiyum

  • @nasarjamal1719
    @nasarjamal1719 Месяц назад +2

    கன்னித் தீவு உங்களுக்கு சொந்தமா? அப்ப சிந்துபாத் உங்களுக்கு சித்தப்பாவா ??🤣🤣 இந்த மாதிரி வசனம் எல்லாம் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு அத்துப்படி...
    🤗🤭😜😅😂

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 6 месяцев назад +3

    Ellam ok. But konjam stage drama portrayal illama irundhirukkalaam.

  • @geethapalani9180
    @geethapalani9180 15 дней назад

    Rasanaye illa ma unnakku😊

  • @babuvarghese7520
    @babuvarghese7520 4 дня назад

    Sory,
    டைப்பிங்
    மிஸ்டேக்கு
    காரணம்
    கமண்டில் சில
    தவறுகள் வந்திருக்கு
    அதை திருத்தவும்
    முடியவில்லை.
    மன்னிக்கவும்.
    😢😢😢😢😢😢
    Babus Creations
    Kottayam

  • @sjmacademy
    @sjmacademy 5 месяцев назад +3

    Vera yethathu blood group choose panni irukalam😂 o group blood stock illayam😃🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shridurgai562
    @shridurgai562 7 месяцев назад +13

    ரொம்ப சுமாரா இருக்கு படம் 😊😊😊

  • @selviloganathan7964
    @selviloganathan7964 7 месяцев назад +9

    பேராசை பெரும் நஷ்டம் அவ்வளவு தான்

  • @swetaaraj8958
    @swetaaraj8958 7 месяцев назад +2

    36.35 same scene in PK movie also 😮😮😮

  • @kumudhat7959
    @kumudhat7959 3 месяца назад +2

    Pregnant nu sonnangaa.. vayiru kolanthai onnaiyum kano

  • @KARNANKarna465
    @KARNANKarna465 4 месяца назад +1

    4maniku vidingiduma 😮

  • @kalaiarasi1707
    @kalaiarasi1707 6 месяцев назад +3

    The moment anyone harm my baby, that’s the end for them. What a stupid logic movie

    • @shivramkarthik2882
      @shivramkarthik2882 4 месяца назад +1

      Those times were different and ruthless. People like us wouldn't understand how those people were able to live together for so long

  • @mohamedyunoos8627
    @mohamedyunoos8627 6 месяцев назад

    😢L

  • @suvekongutamil364
    @suvekongutamil364 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @jaikrish6351
    @jaikrish6351 7 месяцев назад +6

    Love is god, but it is business and cheating in blood relationship. Hope the wisdom comes to younger ones at the earliest.

  • @mohanas8639
    @mohanas8639 5 месяцев назад

    Msg movie nice

  • @MuraliMurali-hu3mf
    @MuraliMurali-hu3mf Месяц назад

    Intha padadukku avlo seenlam illa sumaranana padamthan.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nelsonjailer
    @nelsonjailer 6 месяцев назад

    Yennada punch dialogue every 1 minutes solrange 😂😂

  • @santhisuresh-mc3xm
    @santhisuresh-mc3xm 6 месяцев назад

    😅😅

  • @sumithrababu1312
    @sumithrababu1312 6 месяцев назад +7

    Comments pakama movie pathadhu en thappu than

  • @SuganyaLathish
    @SuganyaLathish 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤

  • @deepadeepasiva4013
    @deepadeepasiva4013 7 месяцев назад +2

    M ok

  • @jagafashions6002
    @jagafashions6002 5 месяцев назад

    Orea cloth la 2 perukum dress thachi eruka

  • @fathimafazliya-nx8bb
    @fathimafazliya-nx8bb Месяц назад

    😂😂😂

  • @keerthanapriya7475
    @keerthanapriya7475 2 месяца назад

    Enna elavu dialogues da adhu, adikadi potu savadichitanga. Thu, logics neraya miss aagudhu like car accident, police la surrender aaga ponavan hospital scene ku vandhadhu, O group blood.
    Odane tharkurigal kadhara vendam nee oru movie edu, po d 2k kid nu.....

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 29 дней назад

    இந்த படம் பார்க்கிறதே வேஷ்ட்
    இதிலே கமெண்ட் வேற

  • @tsaranya2834
    @tsaranya2834 6 месяцев назад +2

    O group city la yee illayam😂😂😂

  • @riyaedits9404
    @riyaedits9404 7 месяцев назад +9

    அவ்ளோ சீரியஸ் ஆப்ரேஷன் பண்ணதா காமிச்சிட்டு ஒரு கட்டுக்குடா காணோம் 😂மொக்க சின்ன பிள்ளைங்க ஸ்டேஜ் ட்ராமா 😂

  • @PandiPandi-nw2jn
    @PandiPandi-nw2jn 7 месяцев назад +2

    Car muttama kela viluthathukku evala ratham

  • @ShenbagarajGunasekaran-qe5jc
    @ShenbagarajGunasekaran-qe5jc 5 месяцев назад

    Kazhudhikku theriyuma karpoora vasanai

  • @prema1370
    @prema1370 7 месяцев назад +126

    Stage drama mari irukku movie epdi than indha movie lam theatre la poyi pathangalo

    • @jeniabishek2784
      @jeniabishek2784 7 месяцев назад +43

      As technology and idea developed movie story changes as of now all we have but years ago this type of movie only

    • @divyakarthick2830
      @divyakarthick2830 7 месяцев назад +86

      Kandipa neenga 2k kids ah erukanum athan epudi

    • @ramachandrahanuman148
      @ramachandrahanuman148 7 месяцев назад +63

      Ungaluku rasanaiye illa

    • @user-xs3qh8nz9k
      @user-xs3qh8nz9k 7 месяцев назад +75

      வாழ்க்கை க்கு தேவையான திரைப்படம் உனக்கு இதெல்லாம் புரியாது

    • @user-xs3qh8nz9k
      @user-xs3qh8nz9k 7 месяцев назад +69

      ஒரு சண்டை இல்லை வெட்டு குத்து இல்லை கொடுமைக்கார மாமியாரை திருத்தும் மருமகள் கதை இது போன்ற நல்ல படம் இப்பொழுது இல்லை இப்பொழுது உள்ள படம் வன்முறை சம்பவங்கள் ஆபாசம் நிறைந்தது

  • @abarnark5418
    @abarnark5418 5 месяцев назад

    kevalam

  • @vijayalakshmiprakash575
    @vijayalakshmiprakash575 7 месяцев назад +11

    Loosu padam

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 7 месяцев назад +2

    Nilalgal ravi over acting

  • @nisharaja3093
    @nisharaja3093 7 месяцев назад +14

    செம மொக்கை😮

  • @mrblackbarrel5244
    @mrblackbarrel5244 7 месяцев назад +8

    Iththana naalaa indha padatha eppadi utten

  • @manikandana-yj3mu
    @manikandana-yj3mu 7 месяцев назад +3

    Waste movie

  • @maheskaran8589
    @maheskaran8589 Месяц назад

    Good movie