Paayum Oli Nee Yenaku | Paayum Oli Kannamma | Tamil Album Song | Ratchakan Sridhar | Vasy Music

Поделиться
HTML-код

Комментарии • 1,7 тыс.

  • @luffy4735
    @luffy4735 4 года назад +1597

    இந்த பாடலைக் கேட்கும்போது யாராவது இதயம் உருகுவதைப் போல உணர்கிறார்களா?

  • @chandrugovindaraj5514
    @chandrugovindaraj5514 4 года назад +1022

    "கவிஞனை காலம் தின்றது"
    "கவிதை காலத்தை வென்றது"

  • @shivayazh
    @shivayazh 4 года назад +841

    இவன் எழுத்து மட்டும் என்றும் ,எத்தனை முறை கேட்பினும் இனிக்கிறது
    ஒருவேளை இவன் எழுதுகோலில் மட்டும் மையிற்கு மாற்றாய் தேன் இருந்திருக்குமோ???

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 4 года назад +435

    மனைவியை நேசிக்கும் ஒவ்வொரு கணவனுக்கும் பாரதியின் இந்த கவிதை ஒரு பொக்கிஷம்.....❤️❤️❤️❤️❤️

    • @Gugan1985
      @Gugan1985 2 года назад +10

      பாரதியே மனைவி செல்லம்மாவை நெனச்சு இந்த கவிதையை எழுதவில்லை கற்பனை காதலி கண்ணமாவை நெனச்சு தான் எழுதி இருக்கிறார்

    • @kgt8friends
      @kgt8friends 2 года назад +4

      @@Gugan1985 He said that he wrote his love poems just for his wife. When these poems were published, the name was changed to Kannamma; the name was taken from Bharati's Kannan songs, Kannamma as the 'beloved. '” After Bharati's premature demise, Chellamma was left on her own with Shakuntala, who was yet to be married! Pls brother don't spread fake news!

    • @Saravanansaga
      @Saravanansaga 2 года назад

      @@Gugan1985 Wel said

    • @niddhii1999
      @niddhii1999 2 года назад

      @@kgt8friends 💯

    • @shakilabanu2722
      @shakilabanu2722 Год назад

      🙂

  • @diwanajis8271
    @diwanajis8271 4 года назад +596

    என் மரபணு தமிழ் இல்லை என்றால் மரணித்து பிறப்பேன் தமிழனாக 😍

    • @jayragunathan5074
      @jayragunathan5074 2 года назад

      🤜

    • @diwanajis8271
      @diwanajis8271 2 года назад +13

      @@Pradeep_Backspace illa bro 9 years munnadi suryan FM la sonnadhu... Nee venum na bike la ottiko bro

    • @jaikrishna8738
      @jaikrishna8738 Год назад +1

      nalla comments

    • @Eesan1916
      @Eesan1916 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்ல வார்த்தை இல்லை

    • @Xavier-gf4wx
      @Xavier-gf4wx Год назад +6

      Cringe pannatheenha da🙁

  • @vigneshkumar5153
    @vigneshkumar5153 4 года назад +227

    கடந்த 3 நாட்களில் 30 முறைக்கு மேல் கேட்டேன,் இன்னும் என் தாகம் தீரவில்லை

  • @தமிழ்குருவி-ங6ப
    @தமிழ்குருவி-ங6ப 4 года назад +226

    திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுது❤️❤️❤️❤️❤️❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍😍❤️Awsome bross❤️❤️❤️❤️tune and voice veraaa levell❤️❤️❤️

  • @டோடோ
    @டோடோ 4 года назад +129

    (விடுபட்டு போன கவிதை வரிகள்)
    தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
    வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு;
    தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
    ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா.

    • @amjathkhan4896
      @amjathkhan4896 3 года назад

      Thanks sir. Good . Welldone

    • @Mithu-09
      @Mithu-09 3 года назад +1

      Ithu ena book

    • @Dev.8843
      @Dev.8843 10 месяцев назад

      Thank you for sharing this beautiful lines

    • @dharanim3631
      @dharanim3631 8 месяцев назад +3

      Indha lines um serndhu irundal nanrai irukum

  • @ashokselvaraj8989
    @ashokselvaraj8989 5 лет назад +300

    முண்டாசு கவிஞரின் வரியும்,,,மனதை மூழ்கடித்த இசையும் மிகச் சிறப்பு

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 5 лет назад +5

      Ashok Selvaraj Nanri Nanba 😍

    • @ashokselvaraj8989
      @ashokselvaraj8989 5 лет назад +8

      @@ratchakansridhar2326 நன்றிகள் பல என் தமிழ்ப் பிறப்பே😍😍

    • @emuthukumar769
      @emuthukumar769 4 года назад +11

      என்றும் அழியா எம் தமிழே உன்னை தினந்தினம் உயிர்பிக்க எம் சந்ததிகள் உயிர்தெழுகின்றது தினந்தோறும்......!

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +5

      Thanks a lot for your lovely Comment,please like, subscribe and share to your friends and family also.

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад +1

      @@emuthukumar769 Nanri Sagothara 😊❤️😍

  • @murugananthammuruganantham3332
    @murugananthammuruganantham3332 4 года назад +52

    அவரோட மனைவியை எப்படியெல்லாம் காதலித்து இருக்கிறார்.. புல்லரிக்குது ❤❤

  • @kanebava6222
    @kanebava6222 4 года назад +114

    யாம் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் 🙏🙏❤️

  • @gokulkannan3691
    @gokulkannan3691 4 года назад +148

    பாரதம் புகழ்ந்து பாடிய பாரதியின் அணைத்து பாடல்கலை கேட்க்க விருப்பம்

  • @rohitbalaji9837
    @rohitbalaji9837 4 года назад +369

    பாடலின் வரி புரிந்தால்...
    அவர் பிறவி பலனை அடைந்துவிட்டார் என்றே அர்த்தம்.
    அடடே என்ன வரிகள்.

  • @chidmb
    @chidmb 4 года назад +181

    அங்கீகரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட ஒரு தமிழன்!!

    • @premalathathejaswinixic5406
      @premalathathejaswinixic5406 2 года назад +3

      யார் அங்கீகரிக்கணும் இந்த முண்டாசு கவிஞனை...... தமிழாராய் பிறந்த அத்தனை உள்ளங்களாலும் அங்கீகரிக்கப்பட்டவன் என் மீசை கவிஞன்.

    • @rahanthuva
      @rahanthuva Год назад +3

      Just buz bhiramin 😢

  • @vigneshTAI
    @vigneshTAI 4 года назад +128

    ஒரு பெண்ணை இவ்வாறெல்லாம் வருணிக்க முடியுமோ!!

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 4 года назад +5

      திருத்தம் 'மணைவியை'

    • @HariEswariskitchen
      @HariEswariskitchen 4 года назад +6

      மனைவி இல்லை கிருஷ்ணர் பெண்ணாக பாவித் பாடி வந்தார். செல்லமா wife. கண்ணமா கண்ணன் பெண்ணாக நினைத்து பாடி வந்தார்.

    • @ashoks4396
      @ashoks4396 8 месяцев назад

      கண்ணனை தாயாக தந்தையாக தோழனாக காதலியாக நினைத்து பல கவிதைகள் எழுதியுள்ளார்...
      கண்ணன் என் தந்தை - கவிதை மிக அழகானது

  • @skylark8016
    @skylark8016 4 года назад +157

    இந்த மாதிரி அனைத்து பாடல்களை இசை அமைத்து போடுங்கள் நல்லா இருக்கும்

    • @sridhar8089
      @sridhar8089 4 года назад

      Yes bro

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад +21

      மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்😊

    • @yskala3094
      @yskala3094 4 года назад +3

      idhu madhiri song kekave arumayaga irukiradhu

    • @maryjames2452
      @maryjames2452 4 года назад +4

      எதிர்பார்ப்புடன் அனைத்து பாரதியாரின் ரசிகர்கள்

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад +1

      @@maryjames2452 Nanri 😊❤️🙏

  • @DenilDG
    @DenilDG 4 года назад +39

    காதல் மீது காதல் வர செய்து விட்டாய் என் இறைவா பாரதி❣️💞

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +2

      Thanks a lot for your lovely Comment,please like, subscribe and share to your friends and family also.

  • @coolmachi6262
    @coolmachi6262 4 года назад +93

    தமிழினும் இனிய மொழி உண்டோ
    நெஞ்சம் உருகும் வார்த்தைகள்
    உங்கள் குரலும் மிக சிறப்பு நண்பா
    நன்றிகள் பல

  • @TechTamizha1
    @TechTamizha1 Год назад +3

    முண்டாசு கவியின் முரட்டு உள்ளத்தில் அழகு காதல்!

  • @nivi3364
    @nivi3364 4 года назад +26

    பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
    தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
    வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
    தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
    வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
    காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி
    மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
    வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
    பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
    ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்
    ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
    வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
    பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
    எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
    கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
    பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
    நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் ஏதுரைப்பேன்
    ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
    காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
    வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
    போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
    நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....
    நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
    செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
    எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
    முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா....

  • @TamilNations
    @TamilNations 2 года назад +35

    Lyrics Here
    பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
    தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
    வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
    தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
    வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
    காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
    மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
    வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
    பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
    ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
    ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
    வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
    பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
    எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
    கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....
    வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
    பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
    நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
    ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
    காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
    வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
    போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
    நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....
    நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
    செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
    எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
    முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...

  • @sudharsants6455
    @sudharsants6455 22 дня назад +1

    கண்ணம்மா கண்ணம்மா ❤❤❤😇😇😇😇

  • @SanjeevKumar-ur8dm
    @SanjeevKumar-ur8dm 3 года назад +19

    வான மழை நீ எனக்கு
    வண்ண மயில் நான் உனக்கு...😍
    இந்த கவிதையின் வரிகளை தோற்கடிக்க பாரதி தான் மீண்டும் பிறந்து வர வேண்டும்...❤️

  • @lasaralaguraj2037
    @lasaralaguraj2037 Месяц назад

    என்ன ஒரு கவிஞன் எம் பாரதி.........

  • @NeiRoast
    @NeiRoast 4 года назад +4

    Stove mela kadai song 38M view ana uyira urukkura kannama paattu only 444k views still now... karumanda🤦‍♂️

  • @pdltheyoutuber1801
    @pdltheyoutuber1801 2 года назад +2

    இந்த பாடலை கேட்பதற்காகவே பாரதி இன்னொரு முறை பிறந்து வர வேண்டும்

  • @saravananrao4654
    @saravananrao4654 2 года назад +8

    செல்வம் அடி நீ எனக்கு ❣️ சேமநிதி நான் உனக்கு 😍

  • @sisterstag
    @sisterstag 10 месяцев назад

    பாரதி காதலான் யா கன்னம்மாவை ரசிச்சிருக்கார்❤❤❤❤❤

  • @tamizhaala8214
    @tamizhaala8214 4 года назад +69

    அந்த பாடகரின் முகத்தை ஒரு தடவை காட்டிருக்கலாம் :-( செம்ம 👌🏻👌🏻

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +4

      தமிழன்டா பாடலின் போஸ்டரில் இருப்பது அவரது முகமே...

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад +3

      ❤️😊🙏Nanri Nanba

    • @tamizhaala8214
      @tamizhaala8214 4 года назад

      Ratchakan Sridhar :-) 💐

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад

      @@tamizhaala8214 😊❤️🙏

    • @muthuelumalai4342
      @muthuelumalai4342 4 года назад +1

      @@ratchakansridhar2326 அருமை சகோ👏👏

  • @thirupathirajathirupathi3095
    @thirupathirajathirupathi3095 4 года назад +34

    இந்த அளவுக்கு அழகா இசையமைத்து பாடிய ரட்சகன் ஸ்ரீதருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @priyasahi2951
    @priyasahi2951 2 года назад +5

    காதலில் விழுந்தகிடக்கத் தோன்றுகின்றது....
    நின் கவி வரிகளில்...💕❣️❣️❣️❣️

  • @toofan850
    @toofan850 5 лет назад +50

    பாரதியின் வரிகளை எடுத்து பாடி எங்களை மெய்சிலிர்க்க வைத்ததற்கு நன்றிகள் பல💗

    • @VasyMusic
      @VasyMusic  5 лет назад +2

      Thanks a lot, subscribe Vasy Music Channel. Promote this song to your friends and family...

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 5 лет назад +1

      Mika Nanri 😊 🙏

    • @vinnothkumaar7106
      @vinnothkumaar7106 4 года назад

      MANi Kandan ruclips.net/video/cVMPayVLEE4/видео.html

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 года назад +239

    காதலில் அன்பு மட்டும் போதாது,
    கொஞ்சம் சம மரியாதையும் கொடுக்க வேண்டும்..
    காதலிக்க கற்றுத் தந்தவன் பாரதி.. 😍😍

  • @pappumuthu985
    @pappumuthu985 4 года назад +2

    Kanamma solumpodhu ellam superrrrrrrrrr idhukagave thirumba thirumba ketkren

  • @aswiniaswini1997
    @aswiniaswini1997 4 года назад +8

    Na entha song ga ...500 time kettuta....🦋😘😍😍 Romba .....Pidichi iruku....😘😘😍😍

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +1

      Thanks a lot for your lovely Comment,please like, subscribe and share to your friends and family also.

  • @smileplease5373
    @smileplease5373 4 года назад +73

    பாடல் வரிகள் தமிழில் அமைத்திருக்கலாம்...ஆனால்,குரல்,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு அனைத்தும் மிக அருமை!

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +5

      Thanks a lot for your lovely Comment,please like, subscribe and share to your friends and family also.

    • @vinnothkumaar7106
      @vinnothkumaar7106 4 года назад +2

      smile please ruclips.net/video/cVMPayVLEE4/видео.html

    • @SenthilKumar-kl6lk
      @SenthilKumar-kl6lk 3 года назад +1

      Your voice la this song vera level bro 🎶🎵🎶❤😍😍👫👀👀👍👌👏👏

    • @amuthanagaraj1650
      @amuthanagaraj1650 2 года назад

      Sir ithu Tamil than 😭

  • @nunthuthumi
    @nunthuthumi 4 года назад +45

    உலக மகாகவி
    திரு சுப்பிரமணிய பாரதியார் அவர்களின்
    வைர வரிகளை பற்றி
    பாராட்ட எனக்கு வயது பத்தாது அனுபவம் பத்தாது
    சிகரம் போல உயர்ந்தவர் அவர் அவருடைய வரிகளும்
    சிகரம் தான்
    பாடலுக்கு குரலும் இசையும் அருமை 👏👏👏
    குழுவினருக்கு வாழ்த்துக்கள்
    🤝🤝🤝

  • @brunomusk8039
    @brunomusk8039 4 года назад +39

    எனதமிழின் எழிலை யாதென உரைப்பபேன். .......❤😎🙏😌❤💥

    • @relaxation_soothing_sleep
      @relaxation_soothing_sleep 4 года назад +6

      திருத்தம். என் தமிழின் எழிலை யாதென உரைப்பேன்

    • @brunomusk8039
      @brunomusk8039 4 года назад +4

      @@relaxation_soothing_sleep மிக்க நன்றி ஏற்றுக் கொள்கிறேன்..

  • @venkateshbala
    @venkateshbala 4 года назад +26

    தமிழின் 💓சுவையை உணர்கிறேன் மகாகவியின் வரிகளில் 😻😻

  • @ramyanagarajan8143
    @ramyanagarajan8143 2 года назад +2

    Bharthiyar kavithai padiyathrku mika nandri... Mikavm arumai...

  • @kavibharathiselvaganesan1552
    @kavibharathiselvaganesan1552 4 года назад +9

    உண்மையில் பாரதி ஓர் அமரன்💜💜💜💜

  • @Prathik-6331
    @Prathik-6331 2 года назад +1

    இதே போல் பாரதியாரின் அனைத்து கவிதைகளுக்கும் இசை அமைத்தால் நல்லா இருக்கும்.

  • @pradeepvictor4209
    @pradeepvictor4209 4 года назад +426

    பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
    தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு
    வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
    தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே கண்ணம்மா
    வீணை அடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
    காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஒழி விசுதடி
    மானுடைய பேரரசி வாழ்வு நிலையே கண்ணம்மா
    வீணை அடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
    காணும் இடம் தோரும் நின்றன் கண்ணின் ஒழி விசுதடி
    மானுடைய பேரரசி வாழ்வு நிலையே கண்ணம்மா
    வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
    பானம் அடி நீ எனக்கு பாண்டம் அடி நான் உனக்கு
    ஞான ஒழி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம்
    ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா
    வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல்
    நான் உனக்கு
    பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
    எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே
    கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா
    வீசு கமழ் நீ எனக்கு, விரியுமலர் நான் உனக்கு
    பேசுபொருள் நீ எனக்கு, பேணுமொழி நான் உனக்கு
    நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்?
    ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா
    நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு
    செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு
    எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
    முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா
    தாரையடி நீ எனக்கு,தண்மதியம் நான் உனக்கு
    வீரமடி நீ எனக்கு,வெற்றியடி நான் உனக்கு
    தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
    ஓருருவமாய்ச் சமைந்தாய் உள்ளமுதமே கண்ணம்மா

    • @shanthisakthivel536
      @shanthisakthivel536 4 года назад +7

      காதலடி...இல்லையே ப்ரோ

    • @pradeepvictor4209
      @pradeepvictor4209 4 года назад +1

      Sorry na ...

    • @bagyastime661
      @bagyastime661 4 года назад +4

      @@pradeepvictor4209 endha songla elladha lyrics neenga lasta eludherkeenga bro super

    • @pradeepvictor4209
      @pradeepvictor4209 4 года назад +1

      @@bagyastime661 thanks ya🙂👍

    • @samyukthalankeshwaran3287
      @samyukthalankeshwaran3287 4 года назад +24

      காதலடி நீ எனக்கு
      காந்தமடி நான் உனக்கு
      வேதமடி நீ எனக்கு
      வித்தையடி நான் உனக்கு
      போத முற்ற போதினிலே
      பொங்கி வரும் தீஞ்சுவையே
      நாதவடிவானவலே நல்ல உயிரே
      கண்ணம்மா 💙💙💙

  • @thirupathirajathirupathi3095
    @thirupathirajathirupathi3095 4 года назад +20

    நீங்கள் தேடிய வெற்றி இதுவே, ரொம்ப அழகான பாரதியாரின் காதல் கவிதையை இசையின் மூலம் அனைவருக்கும் கொன்று சேர்த்துவைக்கும் நன்றி

  • @sivamayavan1628
    @sivamayavan1628 4 года назад +317

    பாடல் வரிகள் தமிழில் பதிவு செய்து இருக்கலாம் 😔

  • @saravanasu08
    @saravanasu08 4 года назад +3

    தமிழ் மொழி யாகிய எம் தாயே......நீயே கண்ணம்மா .... உனக்கே இப்பாடல் சமர்பணம்..... ஆகா மேனி சிலிர்க்குதம்மா உந்தன் அழகை காணவும் கேட்கவும்.... வாழி நின்றன் மேன்மையெல்லாம்...கண்ணம்மா....

    • @VasyMusic
      @VasyMusic  4 года назад +2

      Thanks a lot for your lovely Comment,please like, subscribe and share to your friends and family also.

  • @vinothstephen3495
    @vinothstephen3495 4 года назад +19

    ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்... ஊனமறு நல்லழகே ஊறுசுவையே... ❤️

  • @feb25mani
    @feb25mani 4 года назад +45

    எல்லையற்ற பேரஅழகே எங்கும் நிறை பொற்சுடரே...!!
    முல்லை நிகர் புன்னகையாய் மோதும் இன்பமே...!! ❤️❤️
    😍 😍

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 4 года назад +13

    மிகவும் அருமை... கண்ணம்மா கண்ணம்மா என்ற வரியை கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது..

  • @gunasundari9331
    @gunasundari9331 Год назад

    இனிமையான தமிழ் இனிமையான இசைச் சேர்ப்பு மறுக்கவும் மறக்கவும் முடியாத பாடல் நன்றி

  • @vidhyaarun9967
    @vidhyaarun9967 3 года назад +12

    பாரதியின் காதலி.....❤❤❤

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 3 дня назад

    என் அருமை நண்பா பாடும் மொழி தமிழ் பாட்டை எழுதியவன் தமிழன் பாடும் நீங்களும் தமிழர் எதற்காக ஆங்கில மொழியில் பாடல் வரிகள் வருகின்றது😢

  • @niddhii1999
    @niddhii1999 2 года назад +16

    கண்ணம்மா 😍 மகாகவியின் வரிகளும் 📝✨ , மயக்கும் குரலும் இசையும் 🎶❤‍🔥😍எம் தமிழ் மொழி என்றும் அழகு ❤️ (03.07.2022)

  • @sathish389
    @sathish389 Год назад +1

    Aanmeega thamilan bharathiyar 🔥🔥🔥

  • @abu_ronin
    @abu_ronin 4 года назад +35

    02:12 - கண்ணின் மணி போன்றவளே drug 🍁
    03:40 - எல்லையற்ற பேரலகே mind blowing 🎼 ❤️

  • @rabeekafri
    @rabeekafri 2 года назад +1

    Antha kannama than😘❤️ keakum pothu manasula avlav felling❤️

  • @NeiRoast
    @NeiRoast 4 года назад +12

    தரம் டா டேய் 🔥

  • @nagagowtham9987
    @nagagowtham9987 2 года назад +1

    வித்தியாசமான வார்த்தைகள், அழகான உவமைகள் கற்பனையை மிஞ்சிய சொற்கள்...

  • @sampathkumar90253
    @sampathkumar90253 2 года назад +18

    உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்கிறது😍😍 காதலிப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்🥰🥰இந்த கவிதையை கேட்டாலே காதலை வெறுப்பவர்கள் கூட காதலிக்க தொடங்குவார்கள்💙💙

  • @palavesam-fw1sn
    @palavesam-fw1sn Год назад

    என்னவாள் நெனச்சு நா உருகிறேன்..... கண்ணம்மா.... நான் தனிமை

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 4 года назад +14

    "கண்ணம்மா "... (Dear Team)
    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு....

  • @kanmanikanmani1583
    @kanmanikanmani1583 4 года назад +11

    இந்த பாடலை கேட்கும் போது பாரதியின் இந்த அளவு கடந்த காதல் தமிழின் மீதா அல்லது தன் மனைவியின் மீதா என்று மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @mahathmaadhiswaren2188
    @mahathmaadhiswaren2188 5 лет назад +20

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இசையில், பாரதியின் காதலை மேலும் அழகாய் உணர வைத்த குரலுக்கு🎵🎼🎧 வாழ்த்துக்கள் நண்பா.....

    • @VasyMusic
      @VasyMusic  5 лет назад

      Thanks a lot, Promote this song to your friends and family...

    • @nishanthinir7737
      @nishanthinir7737 2 года назад

      @@VasyMusic who is kannama??

  • @BhavaniBhavani-ui6fl
    @BhavaniBhavani-ui6fl 4 месяца назад +1

    எம் பட்டாண் பாரதி வரிகள்..😍.. கண்ணம்மா மற்றும் music and voice Melting the heart 😍😊😍😍😍magic😘😍😍😘

  • @divadiva.m4595
    @divadiva.m4595 4 года назад +24

    எனக்கு இந்த உலகத்தின் மிகச்சிறந்த வரிகளை கொடுத்த
    கண்ணம்மா என்றும் உண்மை காதலுடன் காத்திருக்கிறேனடி உனக்காக.....அன்புடன் காதலன் ....💐

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 4 года назад +6

    எல்லா காலத்துக்கும் பொருந்துகின்றன பாடல்களை எழுதி விட்டு சென்றுவிட்டான் எங்களின் முப்பாட்டன்

  • @nithiyananthamchandran8341
    @nithiyananthamchandran8341 5 лет назад +29

    அங்கமெல்லாம் சங்கமித்து ஒருமித்து சிலிர்க்கிறது..

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 5 лет назад +2

      உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் அனைவர்க்கும் ஊக்கம் அளிக்கிறது நண்பா 💪மிக்க நன்றி தோழா 😍💪

  • @aruldarwin8453
    @aruldarwin8453 Год назад +1

    The lyricist MAHAKAVI SUBRAMANYA BHARATHIYAR

  • @kurai-kudam166
    @kurai-kudam166 4 года назад +28

    பட்டுப்போன வார்த்தை கூட நவீனமாகி மூளைக்குள் நுழைந்திட்டது.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Год назад +1

    Eedhaiyeme ooranji poiduchi awesome song 💛

  • @kuttyindhusimile1020
    @kuttyindhusimile1020 4 месяца назад +14

    2024 kekuravanga oru hii solunga

  • @balajip6311
    @balajip6311 3 года назад +2

    Eantha song neraya per padi ketrukan...... Ana neenga than best...... Vera level...

  • @yasararafathk2466
    @yasararafathk2466 4 года назад +14

    எழுத்து உச்சரிப்பு அருமை... தேன் வந்து பாயுதே காதினிலே

  • @mehalasudalaimani7586
    @mehalasudalaimani7586 4 года назад +1

    Unga voice supera erugu bharathiyar alaga aluthierugar neenga supera padi eruginga super nice

  • @karthiga3624
    @karthiga3624 4 года назад +20

    No words about this song... vera level...கேட்க கேட்க.... திகட்டாத தேன்னமுது... Really addicted... im melted your voice ..😇😍

  • @yasodhaa1
    @yasodhaa1 2 года назад +2

    வீணையடி நீ எனக்கு , மேவும் விரல் நான் உனக்கு..... Superb lines....

  • @sivasankars807
    @sivasankars807 4 года назад +9

    தன் மனைவியை எவ்வாறு நேசித்திருதந்தால் இப்படி ஒரு காவியத்தை இயற்றியிருப்பார் இந்த முண்டாசு கவிஞர்😍. ஒவ்வொறு முறை கேட்கும் பொழுதும் புதிதாக கேட்பது போல் ஒரு சிலிர்பு என்னுள்!!!

  • @maddys1746
    @maddys1746 4 года назад +7

    காலத்தை வென்ற கவிதை வரிகள்👏👏👏💐💐
    இனிமையான வரிகள்👌👌👌💖💖

  • @justiprabus1804
    @justiprabus1804 4 года назад +5

    என் பாட்டன் பாரதியால் தமிழும் காதலும் பெருமை கொள்கிறது...

  • @horrorjoker2767
    @horrorjoker2767 4 года назад +1

    Bharathiyin kannammavai Vida Avan thamizhaga na irukka kuudatha♥️♥️

  • @kalyanasundaram9049
    @kalyanasundaram9049 4 года назад +7

    இன்னும் நிறைய பாடல் பாடி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhanalakshmimuthuraman2516
    @dhanalakshmimuthuraman2516 9 месяцев назад +1

    Oru 2 lines kettu ethu enna pattu ndu thedi kandu puduchen. "பாரதியின் வரிகளில் உடல் சிலிர்த்தது" 😍❤️

  • @biofeeds4238
    @biofeeds4238 2 года назад +3

    Palamurai ketum salikatha padal

  • @JivinRaja
    @JivinRaja 2 года назад +2

    அருமை அண்ணா.
    வரிகள் தமிழில்!
    இருந்திருந்தால்.
    மகிழ்ச்சி.😊

  • @entokumar9370
    @entokumar9370 4 года назад +8

    கண்ணம்மா... The word mesmerised with the singers.. Awesome visual.... Lyric... Mettu

  • @praveenapraveena8618
    @praveenapraveena8618 3 года назад

    ❤️❤️❤️❤️இப்படி ஒரு பையன் கிடைச்சா அவன் காலடியில் கிடைக்கலாம் என்ன ஒரு லவ்வு அடக்கடவுளே ...💚💚💚💚

  • @poochalagusurendran9254
    @poochalagusurendran9254 4 года назад +4

    தரமான படைப்புக்கு.... தரமான மீள் படைப்பு.... வாழ்க!!!!🎂

  • @karthikash1822
    @karthikash1822 2 года назад +1

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிமை யாவது எங்கும் காணோம் என்ற உமது கூற்றை உமது கவிதையில் உணர்த்தி விட்டிர்

  • @Praveenkumar-rg9zw
    @Praveenkumar-rg9zw 4 года назад +42

    மிக அழகான மற்றும் ஆழமான காதல் கவிதையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வதில் இந்தக் காணொளி ஒரு பாலமாக இருக்கும்.. இது ஒரு நல்ல முயற்சி.
    பின்குறிப்பு: ஒரே ஒரு விண்ணப்பம் நண்பா... தமிழுக்காக உழைத்தவர் பற்றிய காணொளியில் தமிழ் எழுத்து இடம்பெறவில்லை என்பது சற்று வருத்தம் அளிக்கிறது...இனி வரும் காணொளிகள் தமிழ் எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும் நண்பா...

    • @inbarajm722
      @inbarajm722 4 года назад +2

      தமிழ் கடல் போன்றது தோழரே....அதன் அழகை உலகே பார்க்கவே ஆங்கிலம்

  • @jaganjahaa7880
    @jaganjahaa7880 4 года назад +1

    Thookam varalanu intha paata keta ....Nejamavae Thookamae poiduchu Vidiya Vidiya Kaeta....1000 times mela.....congrats..Bro.

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад

      மிக்க மகிழ்ச்சி உங்கள் அன்பு ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா 💝😊

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 4 года назад +10

    மிகவும் அருமை சகோ பாரதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நல்ல வழி இது

  • @pdltheyoutuber1801
    @pdltheyoutuber1801 4 года назад +1

    Varigal kedamal isai thanthamaiku...nandri Sridhar

  • @ssukumar1545
    @ssukumar1545 5 лет назад +31

    அச்சம் இல்லை BcOZ
    நான் பாரதியின் பிள்ளை ....
    Proud to say that.... Mass pannitinga .... Bro... Romba naal ah intha maathiri songs ah thedikittu irunthen ... 😍😍😍😍😍...addicted

    • @VasyMusic
      @VasyMusic  5 лет назад +1

      Thanks a lot for your lovely comment, Promote this song to your friends and family...

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 5 лет назад

      Romba Nanri Sagothara 👍 🙏

    • @vinnothkumaar7106
      @vinnothkumaar7106 4 года назад

      b2b Suku ruclips.net/video/cVMPayVLEE4/видео.html

  • @ganeshgst5190
    @ganeshgst5190 4 года назад +1

    கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

  • @samsonthepoetic5794
    @samsonthepoetic5794 4 года назад +10

    தொடர்ந்து பல பாரதி கவிதையை பாடலாக இயற்றுங்கள் ஆஹா கேட்பதற்க்கு எவ்வளவு இனிமை அடடா... வாழ்க வளமுடன் நலமுடன் மிக சிறப்பு

    • @ratchakansridhar2326
      @ratchakansridhar2326 4 года назад

      நன்றி சகோதரா மிக்க நன்றி❤️😊

  • @shadaniz5512
    @shadaniz5512 4 года назад +2

    Gyana oli veesudhadi!!!.... nangai nindran sothi mogam!!!!.....😍😍😍😍😍😍😍😍😍

  • @vetribabu1644
    @vetribabu1644 4 года назад +3

    Bharathi வரிகள் .என்னை ஈர்த்தது...😍😍😍

  • @koteshvari7321
    @koteshvari7321 2 года назад +1

    Padal migavum migavum nandraga ullathu

  • @hany...3855
    @hany...3855 3 года назад +5

    "வீணையடி நீ எனக்கு;மேவும் விரல் நானுனக்கு"❤
    enakku pidithamane varigal💘

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    நல்ல. குரல் வளம் வாழ்க வளமுடன்