Kadhalikka Neramillai serial title song | ST Tamilserials

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #kadhalikkaneramillai #status #ennaithedikadhal #vijayantony #titlesong #romantic #sttamilserials #st_tamilserials #st_tamil_serials
    #status #whatsapp #uraveuyire #cute #love #feel #tamil #video #ishveer #loveislove
    Kadhalikka Neramillai serial Title song in Tamil love | ST tamilserials™
    காதலிக்க நேரமில்லை சீரியல் தமிழ்
    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..♥️
    👉 Stationery Paper Pack
    amazon.yt.cash...
    👉 Love Poems Book
    amazon.yt.cash...
    👉 Heart Jewelry Organizer
    amazon.yt.cash...
    👉 Healing Stones Bracelet
    amazon.yt.cash...
    👉 LED Flameless Candles Set
    amazon.yt.cash...
    👉 Poetry Book Collection
    amazon.yt.cash...
    👉 Moral Tales Book Set
    amazon.yt.cash...
    👉 61-Key Keyboard Dust Cover
    amazon.yt.cash...
    #kadhalikkiren #official #kadhalsong #kadhalvideos #kadhalcandy #kadhalaekadhalae #kadhalilvizhunthen #kadhalpsychoofficial #candy #kadhalsollavandhen #kadhalvalarthen #kadhalazhivathillai #kadhalkonden #kadhalukumariyathai #prilaga #kadhalkankattudhe #tamilsonglyrics #kural #kadhalsadugudu #tamil #tamilsonglyricss #love #kadhalpsycho #kadhalondrukanden #kadhaltholvi #kadhalardhinam #kadhalumkadanthupogum #kadhalukkumariyadhai #tamilbgm #tamilstatus
    #kadhal #kadhalikaneramillai #kadhalin #kadhalan #thozhvi #kadhaloruaagayam #kadhalvirus #kadhali #kadhalkavithaigal #thantha #vali #kadhalakadhala #kadhalthandhavalii #kaaviym #kadhalkasakuthaiya #kadhalkankattuthey #kadhalekadhale #kadhalkottai #avasthai #kadhalvarigal #kadhalikkumasaiillai #lyrics #kadhalikathey #kadhalkavithai #kadhalrojave #unarvugal #kadhaldesam #kadhalai #sillunuorukadhal #kadhalbutterfly
    #uraveuyire #ravishalini #radhikamadan #shaktiarora #ishveer #meriaashiquitumsehi #uraveuyireeditz #polimertvserial #loveyourself #couplegoals #ishaniranveer #shadhikasoulmates #shadhikatogetherforever #shadhikalovers #lovers #meriashiquitumsehi #uyire #shaktiarorafans #ishani #shaktians #uraveuyirequotes#aashiqui #ishveerlove #meriaashiqui #uraveyuyiraelovers #loveislove #radhikamadanofficialapp #tamil #uraveyuyire #meriaashiquitumsehii #shakthiarora #uyirae #tamilserial #tamilsongs #thalapathy #iniyairumalargal #lovesongs #ishveerlovers
    #tamilserial #tamillovebgm #tamillove #tamillovesong #uraveyuyirae #colours #silsilabadalterishtonka #polimertvserial #shadiseason #tamilalbum #shaktiansforever #shakti #shaktians #tamilnadu #shaktiforlife #maya #tiktok #tamilmusically #polimertv #aashiqui2 #Shraddhakapoor #Tumhiho #Enanbeendhanaaruyire
    Cute WhatsApp Status Videos,
    heart touching love story,
    new sad whatsapp status video,
    #lovelyringtones #Bgmringtones #Moviethememusic
    #Rapsongs #Ajith #Vijay #Rajinikath #kamal
    #simbu #Dhanush #nayanthara #naziriya
    #Jokerbgm #tamilalbumsongs #lovelymoviesongs
    #Lovelysongs #breakupsongs #proud_r15er
    #crazylovesongs_lovemads #lovebreakupsongs
    #ravishalini #ishveer #shadhika #shadhikans #meriaashiquitumsehi #truelove #bestcouple #couplegoalsvideo
    #urave #ravishalini #kanavellam
    urave uyire whatsApp status
    kanavellam neethane
    ravishalini
    album song love status❤
    urave uyire love forever
    WhatsApp status love,......
    New love song status
    #urave uyire
    #ravishalini
    #kanavellam neethane
    #album song
    #new whatsapp status
    #new
    #love status
    #feelings status
    #love status
    #heartouching love song status
    #WhatsApp status videos #kadhalikka #90skids
    Trending Keyboards ST
    [tv serial promo
    all serial promo
    serial promo song
    tamil serial sad background music
    sad love tamil bgm
    urave uyire song in hindi
    urave uyire promo
    uravu uyire
    all serial new promo
    urave uyire sad bgm
    all serial promo in tamil today
    urave uyire episode 8
    urave uyire episode 10
    urave uyire episode
    promo suntv
    serial promo tamil new
    suntv serial songs
    sun nxt today serial
    urave uyire episode 10
    urave uyire serial in hindi full episode
    urave uyire serial in tamil how to watch
    urave uyire serial in hindi
    urave uyire episode
    serial promo tamil new
    today serial promo
    vjith tv serial promo today
    promo suntv
    zee tv serial promo
    all serial promo in tamil today
    vjith tv serial promo
    love feeling songs in tamil movie
    tamil hd new songs
    sad video songs tamil love failure
    romantic songs video tamil whatsapp
    90s love songs tamil single
    tamil best love video songs hd
    hariharan 80s songs
    pradeep kumar songs video songs
    tamil movie hd songs
    carnatic songs in tamil movies
    p vasu songs
    vijaytv serial promo today
    love feeling songs in tamil movie
    sad video songs tamil love failure
    love failure songs in tamil whatsapp
    feeling song tamil whatsapp
    sri hariharan songs
    tamil sad love bgm collection
    urave uyire serial in tamil how to watch
    love songs tamil whatsapp
    pradeep kumar songs video songs
    vjith tv serial promo ]

Комментарии • 150

  • @ShakthiAnand
    @ShakthiAnand 3 месяца назад +192

    இந்த பாட்டு கேட்டாலே ஏதோ இனம் புரியாத சந்தோசம் ❤

  • @thalanaren
    @thalanaren 3 месяца назад +422

    2024 ippovum yaaru kekureenga ❤️❤️

  • @nivethanive6993
    @nivethanive6993 2 месяца назад +68

    90s kids oda fvrt serial but indha serial veetla parents paaka vida matanga. Irundhalum yarum illadha time la ukandhu paapom. Sweet memories. 😂😂😂😂😂😂😂😂

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t 3 месяца назад +68

    This is not just a song, its a beautiful emotions for 90s kids.. Wonderful feeeeeelllll ever❤

  • @JosephRaj-qo3rx
    @JosephRaj-qo3rx 6 месяцев назад +200

    My favourite serial❤ in school time memory ❤️❤️❤️❤️

  • @mathisri1678
    @mathisri1678 3 месяца назад +62

    என்னை தேடி காதல் என்ற…
    வார்த்தை அனுப்பு…
    உன்னை தேடி வாழ்வின் மொத்த…
    அர்த்தம் பெறுவேன்…
    செல்லரிக்கும் தனிமையில்…
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
    என்னிடத்தில் தேக்கி வைத்த…
    காதல் முழுதும்…
    உன்னிடத்தில் கொண்டு வர…
    தெரியவில்லை…
    காதல் அதை சொல்லுகின்ற…
    வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…
    பூக்கள் உதிரும் சாலை வழியே…
    பேசி செல்கிறேன்…
    மரங்கள் கூட நடப்பது போலே…
    நினைத்து கொள்கிறேன்…
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
    மழையில் விடுகிறேன்…
    கனவில் மட்டும் காதல் செய்து…
    இரவை கொல்கிறேன்…
    என்னை தேடி காதல் என்ற…
    வார்த்தை அனுப்பு…
    உன்னை தேடி வாழ்வின் மொத்த…
    அர்த்தம் பெறுவேன்…
    செல்லரிக்கும் தனிமையில்…
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
    யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ…
    உன் கனவினில் நிறைவது யாரோ…
    என் சலனங்கள் தீர்த்திட வாராயோ…
    ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ…
    ஒரு பகல் என சுடுவது ஏனோ…
    என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…
    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
    காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
    இலையை போல் என் இதயம் தவறி விழுதே…
    என்னை தேடி காதல் என்ற…
    வார்த்தை அனுப்பு…
    உன்னை தேடி வாழ்வின் மொத்த…
    அர்த்தம் பெறுவேன்…
    செல்லரிக்கும் தனிமையில்…
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
    காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்…
    என் நினைவுகள் சருகுகள் ஆகும்…
    அந்த நேரத்தில் மழை என வாராயோ…
    ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட…
    ஒரு சாலையில் இருப்பது வாழ்வா…
    உன் காதலை சிறகென தாராயா…
    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு…
    காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
    நினைக்கும் போது என் நிழலும் ஏனோ சுடுதே…
    என்னை தேடி காதல் என்ற…
    வார்த்தை அனுப்பு…
    உன்னை தேடி வாழ்வின் மொத்த…
    அர்த்தம் பெறுவேன்…
    செல்லரிக்கும் தனிமையில்…
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
    என்னிடத்தில் தேக்கி வைத்த…
    காதல் முழுதும்…
    உன்னிடத்தில் கொண்டு வர…
    தெரியவில்லை…
    காதல் அதை சொல்லுகின்ற…
    வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு…
    பூக்கள் உதிரும் சாலை வழியே…
    பேசி செல்கிறேன்…
    மரங்கள் கூட நடப்பது போலே…
    நினைத்து கொள்கிறேன்…
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து…
    மழையில் விடுகிறேன்…
    கனவில் மட்டும் காதல் செய்து…
    இரவை கொல்கிறேன்…

    • @user-ws5ul5ic3v
      @user-ws5ul5ic3v 2 месяца назад

      ❤❤❤❤😂

    • @SHARMILA-b2o
      @SHARMILA-b2o 2 месяца назад

      ❤❤❤❤🎉❤❤❤❤❤Super

    • @user-ie9mi1fd6e
      @user-ie9mi1fd6e Месяц назад +4

      உன்னைத் தேடி வாழ்வின் மொத்த...
      அர்த்தம் *தருவேன்*...

  • @user-bu7qm3ts8w
    @user-bu7qm3ts8w 3 месяца назад +57

    இப்பவும் இது என்னோட Favorite பாட்டா இருக்கு

  • @Sk_princess_24
    @Sk_princess_24 3 месяца назад +165

    இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤️‍🩹✨️

  • @Kuttychutties-settai
    @Kuttychutties-settai 2 месяца назад +15

    Kadhalai kadhalaga mattum partha90s kids oda fav love song....

  • @shikazhu7553
    @shikazhu7553 3 месяца назад +27

    Thanks to Vijay Antony for this wonderful songs❤

  • @SwagStyle-l1e
    @SwagStyle-l1e 11 дней назад +4

    Prajin and vijay Antony awesome

  • @user-ie9mi1fd6e
    @user-ie9mi1fd6e Месяц назад +6

    விசில் படத்தின் "அழகிய அசுரா... அழகிய அசுரா... அத்துமீற ஆசை இல்லையா...?" என்ற பாடலைப் போல இருக்கிறது.

  • @prabhus5685
    @prabhus5685 3 месяца назад +76

    Vijay Antony composing

  • @preethidhaya
    @preethidhaya Месяц назад +4

    No title song could beat this one ❤ anyone in 2024 ?

  • @krishnans3646
    @krishnans3646 2 месяца назад +7

    இந்த நாடகத்தை பாக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்குதே ஐயையோ

  • @jainprabaharanp6535
    @jainprabaharanp6535 5 месяцев назад +32

    Mind blowing first time favourite and famous form Serial song in Tamil history.

  • @SwagStyle-l1e
    @SwagStyle-l1e Месяц назад +2

    It was prajinis time.i was so happy when prajini and santra akka had a twice .god gifted u two for a long wait

  • @KaliRajandev606
    @KaliRajandev606 3 месяца назад +12

    2024 June my all time favorite

  • @dhanushraj8636
    @dhanushraj8636 2 месяца назад +5

    no would believe if this song was used in serial title track😭🎀❤️

  • @jegannaga22
    @jegannaga22 19 дней назад +1

    Vijay Antony sir always rock.... Vibe king😊❤❤❤

  • @sajeeshvm1041
    @sajeeshvm1041 2 месяца назад +4

    Many of us had this as our caller tune & Ringtone!! at one point!♥

  • @pratheepvignesh
    @pratheepvignesh 2 месяца назад +5

    2013 la ennodaa mobile ringtone entha song tha

  • @MustariPanigatti
    @MustariPanigatti 3 месяца назад +3

    Life leye ennaku pudicha ore paatu 💞💕💚💙❤💕💖💓🧡💛💜🖤💝💞💌 my favorite singer sangeetha rajeshwaren 😍😘🎤

  • @rajraj-qv3of
    @rajraj-qv3of Месяц назад +2

    My all time favorite song 😊

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад +1

    Yanakku rompa pidittha song ❤️

  • @avaraisaravanandurai580
    @avaraisaravanandurai580 3 месяца назад +4

    School time favourite....

  • @rajeshkumarraj3022
    @rajeshkumarraj3022 2 месяца назад +2

    Vijay Antoni.... ❤❤❤❤

  • @kalaivanis8990
    @kalaivanis8990 3 месяца назад +14

    My best love song love feeling Vera level

  • @vahithas9599
    @vahithas9599 3 месяца назад +12

    Heart melting song

  • @kalailogu3375
    @kalailogu3375 5 месяцев назад +20

    Mar 17,2024❤❤❤❤evloooo azhagaaana song🎼🎼🎼🎼

  • @skbro6124
    @skbro6124 3 часа назад

    My fav song

  • @mohanvisha266
    @mohanvisha266 3 месяца назад +7

    I could not seen this serial but this song is my all time favorite❤❤❤

  • @SumathiSree-v1d
    @SumathiSree-v1d Месяц назад

    My favourite song ❤❤School time memories ❤

  • @user-vj8bm5kc1n
    @user-vj8bm5kc1n 21 день назад

    My all time favourite song.❤️❤️

  • @kamalikamali2747
    @kamalikamali2747 5 месяцев назад +16

    Ethu serial Titting song nu
    Enakku eppa than theriyum❤

  • @indhumathisamy1886
    @indhumathisamy1886 3 месяца назад +4

    Daily 1 time aavadhu kandippa keatruven..... My faaaàvvvbv song.....

  • @pavitharapavi6787
    @pavitharapavi6787 3 месяца назад +28

    மை ஃபேவரிட் சாங் இன் ஸ்கூல் மெமரீஸ்

  • @visaharshini3041
    @visaharshini3041 2 месяца назад +2

    Super song

  • @ajitharavind3531
    @ajitharavind3531 3 месяца назад +53

    Oru paya namba matan idhu serial song nu sona 😂❤ nadaswaram,kolangal, thirumathi selvam serial episode la vara love, breakup, motivational songs upload pana nala irukum 🔥

  • @nivethikadinesh5836
    @nivethikadinesh5836 Месяц назад

    Love u vijay antony sir❤❤ what a man

  • @jesinjenil018
    @jesinjenil018 21 день назад

    My all time favorite song...

  • @kalaiangelparthiban5681
    @kalaiangelparthiban5681 Год назад +21

    my favorite song❤ school time memories

  • @user-fb3wo1dq9o
    @user-fb3wo1dq9o 5 месяцев назад +3

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhukannan117
    @indhukannan117 9 дней назад

    My favourite song..

  • @SKM2410
    @SKM2410 3 месяца назад +4

    Its an wonderful expression of love

  • @muralisubramani3286
    @muralisubramani3286 Месяц назад

    My favourite song lyrics ❤❤❤❤❤❤ love love love

  • @SmruthiG-no6hr
    @SmruthiG-no6hr 3 месяца назад +4

    ❤❤❤❤❤ best ever of Vijay Antony's❤

  • @hema2263
    @hema2263 Месяц назад

    90's kids favourite song❤...

  • @gurukarthika6619
    @gurukarthika6619 12 дней назад

    My favorite song 💞💞

  • @suganyasuganya2500
    @suganyasuganya2500 Месяц назад

    My favourite serial ❤

  • @AlaguPavi-e4o
    @AlaguPavi-e4o 5 месяцев назад +3

    My favorite song

  • @MohamedSaajeed
    @MohamedSaajeed Месяц назад

    ❤ memories ❤super ❤

  • @jaishankar1988
    @jaishankar1988 3 месяца назад +6

    My favourite song and serial

  • @Gowthamgamer143
    @Gowthamgamer143 22 дня назад +1

    🥰🥰🥰🥰🥰🥰🌹

  • @nagalakshmim4088
    @nagalakshmim4088 3 месяца назад +8

    என்னோட ரிங்க்டோன் வச்சி இருந்தேன்

  • @sreenis6712
    @sreenis6712 2 месяца назад

    90st favorite thanks

  • @RadhaSree-my2bh
    @RadhaSree-my2bh 3 месяца назад +4

    My love ❤❤❤❤❤❤❤❤

  • @k.s.sharwinlkg7347
    @k.s.sharwinlkg7347 3 месяца назад +4

    Nice song lovely memories

  • @allin1collectiona1c61
    @allin1collectiona1c61 Месяц назад

    80s kids school days memories

  • @jesusnisharaj5678
    @jesusnisharaj5678 Месяц назад

    i love this song❤

  • @balasundarece
    @balasundarece 4 дня назад +1

    If u r able to connect and Vibe, then u r belonging to 90s Kids..

  • @SwagStyle-l1e
    @SwagStyle-l1e 2 месяца назад

    My bro prajini awesome anna

  • @varunshiju
    @varunshiju 2 месяца назад

    Vijay Antony na mass level of 90 s kids 🎉🎉🎉🎉🎉 music 🎶

  • @sajuvibin1719
    @sajuvibin1719 3 месяца назад +6

    My favourite song ❤❤❤❤

  • @U.D1993
    @U.D1993 2 месяца назад

    Sweet memories

  • @nagaraniN1990
    @nagaraniN1990 3 месяца назад +5

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KrishSKrishS
    @KrishSKrishS 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @mayamythra8041
    @mayamythra8041 3 месяца назад +3

    ❤❤❤❤

  • @Kokila02
    @Kokila02 8 дней назад

    💜💜💜💜💜💜💜

  • @michaelrajan2163
    @michaelrajan2163 3 месяца назад +2

    Super song ❤️

  • @user-hm3kh3yo2m
    @user-hm3kh3yo2m Месяц назад

    My feeling song

  • @GauthamPrabakaran
    @GauthamPrabakaran 3 месяца назад +3

    All time favorite❤❤❤❤❤

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 3 месяца назад +11

    பழைய நினைவு

  • @RekhaG-i6v
    @RekhaG-i6v 9 дней назад

    நான் இந்த சீரியல் வரும் போது பத்தாவது படித்து கொண்டிருந்தேன். இந்த சீரியல் வார்த்தைகள் இல்லை மன வேதனை யில் நானும் என் வாழ்க்கை யும்😢😢😢😢😢

    • @arunnaturals
      @arunnaturals 4 дня назад

      Feel pannathinga life orunaal nallapadiyaa maarum.

  • @Gowthamgamer143
    @Gowthamgamer143 15 дней назад

    இந்தப் பாட்டு கேட்கும் போதெல்லாம் என்னோட லவ்வர் ஞாபகம் வரும் இப்ப ஒன்றரை வருஷம் ஆச்சு எக்ஸ் ல ஒரு நியாபகம் வருது அவளை நினைச்சு நினைச்சு இப்ப ஃபீலிங் பண்ணிட்டு இருக்கேன் போனை எடுக்க மாட்டேங்கற என்னன்னு தெரியல

  • @PriyaSarvanan-be9vl
    @PriyaSarvanan-be9vl 14 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @preethik-je5by
    @preethik-je5by Месяц назад

    Real love Feel will get if u have fall in love..

  • @BakkiRahman234-lf4xo
    @BakkiRahman234-lf4xo 3 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊soso sweet

  • @mahakrishnan2294
    @mahakrishnan2294 2 месяца назад

    My song ❤

  • @GelumaliElumali
    @GelumaliElumali 2 месяца назад

    ❤❤❤I likesong

  • @mahakutty6390
    @mahakutty6390 7 месяцев назад +5

    ❤❤❤

  • @Nathanchennal
    @Nathanchennal 6 месяцев назад +4

    Yes

  • @VijayKumar-se9kh
    @VijayKumar-se9kh 3 месяца назад +2

    Song of 2007

  • @balaguru9861
    @balaguru9861 22 дня назад

    🥰

  • @suriya9999
    @suriya9999 5 месяцев назад +4

    Super song bro

  • @waranvignesh5555
    @waranvignesh5555 3 месяца назад +3

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaSarvanan-be9vl
    @PriyaSarvanan-be9vl 13 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dn8jk5br7i
    @user-dn8jk5br7i 2 месяца назад

  • @NandiniSurya
    @NandiniSurya 2 месяца назад +1

    July 2024 ❤

  • @maheswarirb7701
    @maheswarirb7701 4 месяца назад +4

    Super❤❤

  • @mohanbalajip6721
    @mohanbalajip6721 3 месяца назад +3

    May 22 ,2024..❤

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 месяца назад +5

    கயல்இப்பெரமுதுவருகிறார்அவர்இவர்

    • @ShakthiAnand
      @ShakthiAnand 3 месяца назад

      இப்பொழுது

  • @nandhinisujith6182
    @nandhinisujith6182 6 месяцев назад +4

    ❤❤❤❤❤.....

  • @al.mohamedrinos2911
    @al.mohamedrinos2911 Месяц назад

    Vj anthony hit

  • @vivekbalu6310
    @vivekbalu6310 3 месяца назад +5

    Nice lovely memory

  • @user-rm6fu4hl4u
    @user-rm6fu4hl4u 3 месяца назад +4

    ❤❤me

  • @user-nd4mp5ti9x
    @user-nd4mp5ti9x 3 месяца назад +1

    ❤ I love song ❤❤❤❤❤❤my ringtone ❤❤❤❤12.6.24

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 2 месяца назад

    விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்

  • @onepathrealwealth7527
    @onepathrealwealth7527 6 месяцев назад +4

    Super song...24 March 15

  • @SelvaKumar-uc8ot
    @SelvaKumar-uc8ot 3 месяца назад +4

    May 16 2024