Unnai Kandane Mudhal Murai | உன்னை கண்டேனே | Parijatham 2006 | Video + 7.1 Surrounding 🔊 | Dharan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Surendhar's mother tells him that she has found him a bride. Before the couple can meet, his mother dies in an accident. He sets out to find the woman his mother wanted him to marry.
    Release date: 5 March 2006 (India)
    Director: K. Bhagyaraj
    Music director: Dharan Kumar
    Starring: Prithviraj; Saranya Bhagyaraj; Prakash Raj; Seetha; Sarath Babu; Roja

Комментарии • 151

  • @thaache
    @thaache 2 года назад +311

    அமெரிக்கா போய் தனியாக இருந்த நேரம்.. பனி பொழியும் காலம் அது.. இப்பாடல் வந்த நேரம்.. வெளியே தொடர்ச்சியாக பனி பொழிய இப்பாடலை திரும்பத்திரும்பத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்... அந்த சில்லான உணர்வை இன்றும் நினைத்துப்பார்க்க துளியும் சலிப்பதில்லை.. அந்த குறிப்பிட்ட கால நினைவுகளை என் எண்ண அலைகளுள் மீள் மலரச்செய்யும் மிக இனிமையான பாடல்..

  • @sathishsk2000
    @sathishsk2000 4 месяца назад +361

    2024 ல் பார்ப்பவர்கள் 🎉❤

  • @elsaqueenmaluelsaqueenmalu5527
    @elsaqueenmaluelsaqueenmalu5527 Месяц назад +126

    2024 anyone?
    ❤❤❤❤

    • @marimuthug0805
      @marimuthug0805 Месяц назад

      Before that when did you see this song?

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 Месяц назад +52

    Trust me , ipo indha song ketu vara satisfaction inaiku vara songs ketalum varamatingudhu! Ipo vara songa just oru 10 times keta bore adichitum! But 90s songs epo ketalum...feels like nostalgic...!

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq9477 2 года назад +142

    90s kids memories song 💕

  • @rightriderms2590
    @rightriderms2590 17 дней назад +7

    இந்த பாட்டு மட்டும் ஏதோ ஒரு தனி உலகத்துக்கு கொண்டு போகும். ரொம்ப ரசிச்சு எழுதிருகாங்கனு நினைக்கின்றேன். என் வாழ்கையில் இனிமேல் இதை விட மேலான ஒரு பாட்டை கெட்கப்போவதில்லை. இசையும் வரிகளும் வீடியோவும் எல்லாமே அர்ப்புதம்.

  • @kirtenamohan2673
    @kirtenamohan2673 2 года назад +97

    உன்னை கண்டனே முதல் முறை
    நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
    உன்னை கண்டனே முதல் முறை
    நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
    காதல் பூதமே என்னை நீயும் தொட்டால்
    ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே
    தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே
    ஹய்யோ அய்யோ அய்யோ
    சீ என்னவோ பண்ணினாய் நீயே
    உன்னை கண்டனே முதல் முறை
    நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
    எரிகிற மழை இது குளிருகிற வெயில் இது
    கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது
    இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
    இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
    நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது
    மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது
    அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
    ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே
    எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள்
    வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே
    உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
    காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
    கண்ணோடு இருக்கும் பல கடிதம் கடிதம்
    பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
    புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
    ஓ காதல் என்னை தாக்கியதுதே
    சரி தான் என்னையும் அது சாய்த்திடுதே
    இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
    பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
    உன்னை கண்டனே முதல் முறை நான்
    என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்
    ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
    என்னோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
    உடனே என் உள்ளே நீ வருவாய்
    கோவில் உள்ளே கண் மூடி நின்றால்
    உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே
    நான் உன்னால் தான் சுவாசிகிறேன்
    நான் உன் பேர் தினம் வசிக்கிறேன்
    உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ஹே ஹே
    கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
    உன்னை கண்டனே முதல் முறை
    நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
    காதல் பூதமே என்னை நீயும் தொட்டால்
    ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே
    தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே
    ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே
    எரிக்கிற மழை இது குளிருகிற வெயில் இது
    கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது
    இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
    இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
    நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது
    மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது
    அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது
    ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே
    எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள்
    வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே
    உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
    மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
    உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல்
    மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில்
    உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் சொல்

    • @a.ma.m5186
      @a.ma.m5186 Год назад

      मैं आपसे प्यार करता हूँ

    • @senthilkumar-dn8pr
      @senthilkumar-dn8pr Год назад +1

      Semma

    • @abdhulgaffar5171
      @abdhulgaffar5171 7 месяцев назад +1

      Wow super lyrics ❤❤

    • @user-zp2to9kk3v
      @user-zp2to9kk3v 15 дней назад

      Super.

    • @FarisnaFarisna-cm1ou
      @FarisnaFarisna-cm1ou День назад

      ஓ காதல் என்னை தாக்கிடுதே
      என்னையும் அது தான் சாய்திடுதே
      இரவில் கனவும் என்னை சாபிடுதே.....
      ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால் ...
      உடனே என் உள்ளே நீ வருவாய்

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 2 месяца назад +25

    2006 இனிமையான நினைவுகள் ❤

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 9 месяцев назад +18

    உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ... 😍
    dedicate To my Wife ... ❤

  • @chitra_luxica
    @chitra_luxica Месяц назад +22

    Dharan kumar very underrated music director😢😢😢

  • @priyadev9070
    @priyadev9070 Месяц назад +10

    லாடம் படத்தில் வரும் சிறு தொடுதலிலே SONG SAME DITTO same music director and male singer
    Haricharan ❤ enna voice ya unakku 😘😘😘😘

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 2 месяца назад +13

    sun music memories paa

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Год назад +23

    எனக்கு பிடித்த பாடல் . பாரிஜாதம் திரைப்படம் என் இசைப்பட்டியல் உள்ளது

  • @jenideva2030
    @jenideva2030 Месяц назад +3

    2006 la college hostel ah yeppoda intha song ah ss music and sun music la varum nu, oru oru Sunday la wait panni paartha niyabagam❤

  • @arafaths5301
    @arafaths5301 Месяц назад +4

    School timela ketta padal .
    Intha patta ketkum poothu antha kalathukey noven I really love this song .
    Athu oru mazhai kalam

  • @sairam-iq5fo
    @sairam-iq5fo Год назад +21

    3:56 Chi Ennamo Panninai nee .... That voice though 🥰🥰🥰 Really doing something in the soul❣❣❣❣

  • @infantkumarg2957
    @infantkumarg2957 2 месяца назад +134

    Anyone in 2024 😢

  • @jintavarghese4769
    @jintavarghese4769 2 года назад +23

    One of my favourite song
    Evergreen romantic song 🔥💯💞

  • @mohanav8506
    @mohanav8506 Месяц назад +8

    Old memories I was studying in school

  • @ashokraja3179
    @ashokraja3179 Год назад +18

    Most fav song since from my Childhood, it remember my golden School and College days

  • @user-cj9yx2kd7l
    @user-cj9yx2kd7l 2 месяца назад +5

    Kadhalil vizha seiyum paadal 🎉🎊✨️♥️♥️♥️

  • @swathia7795
    @swathia7795 Месяц назад +7

    I love this song and i like this song very much❤.

  • @aravinthkumarsaminathan2737
    @aravinthkumarsaminathan2737 2 месяца назад +8

    Beautiful one and heart touching ❤️

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 Месяц назад +6

    Most underrated song and underrated music director

  • @jay-lk7ve
    @jay-lk7ve 2 месяца назад +6

    2006 my marriage time la vantha padam. My husband parkka like prithivi raj pola.

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 19 дней назад +2

    Intha song apo love panitu irunthan. Vera level feel..😂🎉🎉🎉. But rendu perum Sera mudiyala...😢

  • @merinissac9061
    @merinissac9061 Год назад +11

    Beautiful song... My favorite.... Mystic bgm... takes you to another world... Love from Kerala❤❤

  • @sivasankari.k3581
    @sivasankari.k3581 Год назад +9

    Ennoda all time fav 🙏song .. 😘😘😘
    My fav pair prithvi Saranya ❤️❤️😘 sema voice i love this song

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 2 года назад +16

    I remember after purchase my first mobile this is my first song i installed and kept as ringtone sucha great feel

  • @dazzlegirl7141
    @dazzlegirl7141 4 месяца назад +7

    ❤❤my memories 😭

  • @johanjohan2815
    @johanjohan2815 Месяц назад +1

    இந்த படம் பார்க்கவில்லை bt பாடல்.....my sweet memory😢

  • @bhuvaneswaris2127
    @bhuvaneswaris2127 21 день назад +2

    One off most fav song ❤❤❤❤❤❤❤

  • @sureshvanaraj801
    @sureshvanaraj801 2 года назад +13

    😍😍 voice

  • @AK-dv2md
    @AK-dv2md 2 дня назад

    Music + Voice + Lyrics = ❤🎉

  • @shhnew3285
    @shhnew3285 28 дней назад +2

    All time favy❤💯

  • @AArthiyoga
    @AArthiyoga 8 дней назад

    ❤❤❤ nice song..ever ever. 15 years ku Mela entha song ga na kekara...super song

  • @youtuberush6748
    @youtuberush6748 2 года назад +10

    Melody hits 🔥❤️

  • @mrsandycandy6007
    @mrsandycandy6007 Год назад +7

    Awwwwwsum dts dolby effect🔥🔥🔥 bass and chillness semmaa🔥🔥😍😍😍

  • @music_partner92
    @music_partner92 9 дней назад

    Reminds of my school days, was listening the song in FM

  • @selventhiranselvaa1589
    @selventhiranselvaa1589 2 года назад +10

    My fver songs...💟💟💟💕💕💕

  • @rekhahemanth2705
    @rekhahemanth2705 26 дней назад +1

    2024 I m earing my school days ❤ memories is song ❤❤❤❤❤❤

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +5

    My favourite song from Childhood

  • @mohammedmansoor6585
    @mohammedmansoor6585 3 месяца назад +4

    Making amazing...
    Director bakyaraj... Sir
    She's daughter.. 1st film.

  • @priyadharshinigdharshini8414
    @priyadharshinigdharshini8414 2 месяца назад +3

    Amazing song. Nice feel

  • @nandagopale5994
    @nandagopale5994 2 месяца назад +3

    I love this song ❤

  • @PMScartoontv
    @PMScartoontv Месяц назад +1

    Na muthukumar lyrics writer vara lavel ❤

  • @deepakdurai6055
    @deepakdurai6055 2 месяца назад +2

    Aiyoo Aiyoo ooh hooo❤❤ semma song 🔥 🔥

  • @salihathasneem7894
    @salihathasneem7894 9 месяцев назад +11

    Those days were prithvi's soft boy era😻❤ nostalgic days

  • @SanthaSantha-le4db
    @SanthaSantha-le4db 2 месяца назад +6

    Favorite song but trend pani
    Hurt panathingada

  • @johnsonvincent548
    @johnsonvincent548 2 месяца назад +2

    Early raining morning (approx 6 -7 am) and this song❤❤❤❤❤❤❤❤

  • @ayubaneescartoonvideosfork3487
    @ayubaneescartoonvideosfork3487 10 месяцев назад +5

    Recently aditded this song

  • @chitra_luxica
    @chitra_luxica Месяц назад +2

    School days laavlo pidikum indha song. Indha female voice ppaaahhh🤩🤩🔥🔥

  • @kishanukisha
    @kishanukisha 2 месяца назад +3

    Visual 😍

  • @ridarafath5557
    @ridarafath5557 Год назад +3

    🥰uyirukul yedho jal jal❤

  • @vijayvs1327
    @vijayvs1327 2 года назад +6

    Superb Effect✌

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +2

    My fav song. Lyrics, music & singing is too gud. Gives me a heavnly feel when listening this cold brezzy night. No words... Totally taken away 👍❤❤❤❤👍

  • @sruthizenith1714
    @sruthizenith1714 День назад +1

    Na muthukumar❤

  • @PRIYAPRIYA-jw1sh
    @PRIYAPRIYA-jw1sh Месяц назад +1

    Still now my favourite songgggg

  • @priyababu2065
    @priyababu2065 Год назад +3

    Romba ethir partha heroin Saranya

  •  2 дня назад

    Feelings 💓 guaranteed 100%

  • @aldrindominick.a8970
    @aldrindominick.a8970 Год назад +2

    Dharan Kumar 💯🔥🥰❤

  • @narpavicarftking5961
    @narpavicarftking5961 12 дней назад

    பவதாரணி குரல் 🔥🔥🔥

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh 2 месяца назад +2

    Super songs ❤

  • @fathimazenasus4492
    @fathimazenasus4492 2 года назад +4

    *Thank-you* ❤

  • @gagabanks9213
    @gagabanks9213 7 месяцев назад +8

    Anyone from the future?2030?

  • @ushabalaji3823
    @ushabalaji3823 3 месяца назад +1

    Vera level song ❤❤❤

  • @Benazirbegum-db7zb
    @Benazirbegum-db7zb Месяц назад +1

    I like this song

  • @tanvi287k9
    @tanvi287k9 7 месяцев назад +3

    Rip Bavadharini

  • @kairegai4657
    @kairegai4657 Год назад +3

    1.15 goosebumps

  • @sathishramakrishnan9118
    @sathishramakrishnan9118 Год назад +6

    still 2022?

  • @gopiraj7135
    @gopiraj7135 5 месяцев назад +1

    Fav song in my playlist

  • @augustinyoungstern8402
    @augustinyoungstern8402 5 месяцев назад +5

    2024

  • @Peace8765xyz
    @Peace8765xyz Год назад +10

    Why isn’t she acting again 😢😢

  • @BalaMurugan-ks1oh
    @BalaMurugan-ks1oh Год назад +1

    My fav song 😘😘😘

  • @DeviPoongodi
    @DeviPoongodi 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @OTRUMAYUDANVAAZGA
    @OTRUMAYUDANVAAZGA Месяц назад

    2006 memories. ❤❤❤❤❤

  • @Maduraicouples5464
    @Maduraicouples5464 21 день назад

    My fevert song ❤❤❤❤

  • @AArthiyoga
    @AArthiyoga 8 дней назад

  • @chithras3583
    @chithras3583 27 дней назад

    Super ❤

  • @PrimaQuestionera
    @PrimaQuestionera Год назад +16

    2023 anyone ?

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Месяц назад +2

    Unggeleh keh ellam konjam koode ariveh kidaiyathu??? Some people want to see my reaction in all kind of difficult situation I guess. I told you ready. I'm a very practical person now. I won't over react. Moreover, I'm sick. I don't have the energy to over react or out burst. I will just ignore. I just don't know when you all will change. I have changed everything about myself. My mindset, my reactions, my focus, my priorities, my character.

  • @logurohita896
    @logurohita896 Месяц назад

    My favorite song

  • @user-he8qp8wn7b
    @user-he8qp8wn7b 29 дней назад +1

    ❤❤❤2025😊

  • @rauzyma0616
    @rauzyma0616 10 месяцев назад +1

    Obsessed

  • @nirmalvision4100
    @nirmalvision4100 7 месяцев назад

    my favourite song 🎉

  • @babur6191
    @babur6191 Год назад

    Any time favorite song

  • @st5ir-d1t
    @st5ir-d1t 17 дней назад +1

    any malayalees in 2024

  • @balamurugan5368
    @balamurugan5368 4 месяца назад

    Beautiful

  • @devasahayaleema1612
    @devasahayaleema1612 Год назад

    nice song....

  • @shanthinisubramani4941
    @shanthinisubramani4941 17 дней назад

    Thayapass sound la potrukanga pa

  • @AnandSchon
    @AnandSchon Год назад +3

    Can anyone know this location namee???? It's so good to see...❤

    • @sudhark5565
      @sudhark5565 2 месяца назад +1

      Ramoji film City

    • @AnandSchon
      @AnandSchon 2 месяца назад

      @@sudhark5565 thanks for your reply

  • @rajagovindan4563
    @rajagovindan4563 Год назад

    Ove this song from 2005

  • @sridhar.p9107
    @sridhar.p9107 Год назад

    Vote to tamil kanvkal youtube channel

  • @vs-team-3238
    @vs-team-3238 11 месяцев назад

    💞💕

  • @tarshinitarshini1959
    @tarshinitarshini1959 10 месяцев назад +1

    Healing 🤍

  • @santhoshkumarrajendran7543
    @santhoshkumarrajendran7543 5 месяцев назад

    2:31

  • @ThirukumarThirukumar-pt2hz
    @ThirukumarThirukumar-pt2hz 8 месяцев назад

    2023 i listening

  • @GreenshivaR
    @GreenshivaR Месяц назад

    Yeah while felling in love with anyone through eyes or voice ( they should have mutual understanding With us lifelong with gud characters....anga baby porandhuchuna innum evlo azhaga irukum even with that only one partner lifelong like VM DM ( i lost my full feminity to his gud character...bcz we are in opposite gender )😂😂😂😂or deepika DM ( i told we dont want child like that bcz we failed to reproduce the child bcz of same gender) ??

  • @NagarajanNagarajan-n5p
    @NagarajanNagarajan-n5p Месяц назад

    Hii ❤nan 98 but my paer full.song

  • @deviraj7603
    @deviraj7603 Месяц назад

    Yenaku epo venum ethu lam viicky