விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே ஒலியின்றி உதடுகள் பேசும் பெறும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ யே பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல ஓ யே பூ போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன் காதோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள் பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதறியதே ஐம்புலனும், என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே விழி காண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள் சொல் என்னும் ஓர் நெஞ்சம் இனி நில் என ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம் இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா உரைத்திடவா? மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே.... விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே ஒலியின்றி உதடுகள் பேசும் பெறும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ யே பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல ஓ யே
ஆண் : விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும் பெறும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ யே ஆண் : பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல ஓ யே ஆண் : பூ போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அடடா நான் எங்கு சுவாசித்தேன் ஆண் : காத்தோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள் பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள் ஆண் : அலைகடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதறியதே ஆண் : ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே ஆண் : விழி காண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும் ஓ யே பெண் குழு : ……………………… ஆண் : கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள் இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள் ஆண் : சொல் என்னும் ஓர் நெஞ்சம் எனை நில் என்னும் ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம் ஆண் : இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா உரைத்திடவா மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா ஆண் : ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓ யே ஆண் : விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே ஆண் : ஒலியின்றி உதடுகள் பேசும் பெறும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ யே ஆண் : பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல ஓ யே
2005 | 10th Standard | Ooty la Schooling | Morning school ku pogum bodhu andha chill kaathula, cool weather la indha paattu kekkum bodhu vera level feel | Miss Ooty and School Life
Iyo kolluraney❤️ voice, lyrics,🎼, picturisation+prassana expression 😍 drugs thaan periya pothai soluvanga but for mi music than world 100% periya drugs,DEI Vera level song😘na school time to 2019/app Vara ketutu iruken yarellam inum kegra intha sOnG?????🎹❤️🎧🎼🎼🎹😍😘
Ipo kekurapa evlo Nalla irukku... Intha Anirudh , hip hop paathi nu Tu music la kolraanga ... Comedy nu solitu yogi babu , soori yum mudila ... Atleast 90 s kids life is good
Lavedika ball na unga appa va illa purusana ?doli Kiruku Munda...podi puluthi koodhi 🔥......Loosu mundaa......satti koodhiiiii😂😂😂..nandri vanakam dolii😂....
no bro these generation doesn't love this kind of songs cause current trend who only likes dappanguthu songs or album songs i miss those days i wish i can go back time as a 90s kid 😞😞😞
பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு பாராட்டுக்கள். தமிழின் இனிமையை இப்பாடல் வழி அறியச்செய்துள்ளார். மற்றும் இசையமைப்பாளர், பிரசன்னா, இயக்குனர் ஆகியோருக்கும் நன்றி. ஒரு நல்ல பாடலை தந்தமைக்காக.
one my all time fav song sung and composed by ramesh vinayagam.. very nostalgic... i remember my UG time where me and my bestie were whispering the same song after class when i asked , i came to know that we heard the song on the same day morning in radio at same time . cherishing memory .. miss those days
Love vantha piragu oru aanoda feelings epdi irukum nu intha song la kaamichitanga.what a lyrics ❤❤. Oru pennin ninaivenna seyyum enai kathi illamal koyyum❤
If i hear the song in my phone , I am Entering to new world & Imagine My Self , Missing Early 2000 s & what a simple life period 90 S Kid na Summava.......................
This is one of the most under rated songs that the mainstream completely ignored just like they ignored Prasanna...one of the better actors without a Godfather...
Oru penin nianivenna seiyum Enai kathi illamal koiyum Idhil meela vazhi ulladhey Irupinum ullam virumbadhu oh eeiii....... This is much related to most one-sided stories
I don't know why kollywood couldn't use this guy well 😢 even though he don't have cinema background such a talented and underrated actor ever prasanna 😢
Already i commented on this Favorite song but again மனசு கேட்டலீங்க அதனால் திரும்ப Comment பண்றேன்... I L❤VE THIS S❤NG ALWAYS... still my death.... 🙏🙏🙏
A feel good and very close to heart song with soothing and enchanting melody , listing to this song at middle of the night with mild volume gives pleasant feeling and peacefulness , bliss ❤️
நான் சிங்கப்பூரில் (2007) இருந்த போது அங்கு உள்ள ஒரு நகை கடை (டீக்சன் கோல்ட் ஸ்மித் )விளம்பர பாடல் இது தான்... ஒலி 96.8 என்ற தமிழ் பண்பலை வானொலி மூலம் ஒலி பரப்பு செய்யப்படும்...
2023 la kuda entha song enga play analum ninnu ketutu poravanga oru like thati vidunga❤❤❤
❤❤❤👌👌💯
Me too ❤❤
2024....
2025 also
Intha maathiri songs la 90's kid's oda poiruchu.... 90's kid's are really Luky..... Rames vinayakam.... Outstanding music.... Outstanding voice😘😘😘😘😘😘
I am a 2K kid but I too agree with you
🤙🌹💙💚😘🤙🤙🤙🤍💞💙💚💙💙💙💕💞🤍🌹🌹🌹🌹🌹🌹
Cc
But ippavum ketka aasai thudikkum paadalgal ivai
Re9i0
2024 um yaarellam ketutu irukeenga ❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
Song thedi Potu kekuren.
@@ramachandrahanuman148same 😅 feeling 🤣
Me
I’m 😊
Tho vanthuten
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே
பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும், என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா? மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே
semmma..
Super supet
Super
Semma song
Superr
@@girijadevi4604
iam here to watch this song in 2020
ஆண் : விழிகளின் அருகினில்
வானம் வெகு தொலைவினில்
தொலைவினில் தூக்கம் இது
ஐந்து புலன்களின் ஏக்கம் என்
முதல் முதல் அனுபவம் ஓ யே
ஆண் : ஒலியின்றி உதடுகள்
பேசும் பெறும் புயலென
வெளிவரும் சுவாசம் ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
ஆண் : பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல
ஓ யே
ஆண் : பூ போன்ற கன்னி
தேன் அவள் பேர் சொல்லி
தித்தித்தேன் அது ஏன் என்று
யோசித்தேன் அடடா நான்
எங்கு சுவாசித்தேன்
ஆண் : காத்தோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
ஆண் : அலைகடலாய்
இருந்த மனம் துளி
துளியாய் சிதறியதே
ஆண் : ஐம்புலனும் என்
மனமும் எனக்கெதிராய்
செயல்படுதே
ஆண் : விழி காண
முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற
தோற்றம் ஒரு மெளன புயல்
வீசுதே அதில் மனம் தட்டு
தடுமாறும் ஓ யே
பெண் குழு : ………………………
ஆண் : கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட
மாற்றங்கள்
ஆண் : சொல் என்னும்
ஓர் நெஞ்சம் எனை
நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என்
வாழ்வில் ஒரு போர்க்காலம்
ஆரம்பம்
ஆண் : இருதயமே
துடிக்கிறதா துடிப்பது
போல் நடிக்கிறதா
உரைத்திடவா
மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஆண் : ஒரு பெண்ணின்
நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல்
கொய்யும் இதில் மீள
வழி உள்ளதே இருப்பினும்
உள்ளம் விரும்பாது ஓ யே
ஆண் : விழிகளின் அருகினில்
வானம் வெகு தொலைவினில்
தொலைவினில் தூக்கம் இது
ஐந்து புலன்களின் ஏக்கம் என்
முதல் முதல் அனுபவம் ஓ யே
ஆண் : ஒலியின்றி உதடுகள்
பேசும் பெறும் புயலென
வெளிவரும் சுவாசம் ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
ஆண் : பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல
ஓ யே
*இருதயமே துடிக்கிறதா....*
*துடிப்பது போல் நடிக்கிறதா....*
*உரைத்திடவா? மறைத்திடவா....*
*ரகசியமாய் தவித்திடவா.....*
*ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்*
*எனை கத்தி இல்லாமல் கொய்யும்*
*இதில் மீள வழி உள்ளதே இருப்பினும், உள்ளம் விரும்பாது....!!*
*இந்த பாட்டை கேட்கும் போது... டீனேஜ் பையனகவே இருந்திருக்கலாம்னு தோனுது....!!*
"வித்தியாசமான இசை ,,"GREAT SALUTE". TO பாடல் பாடி இசை அமைத்த = ரமேஷ் விநாயகம் சார்""
2005 | 10th Standard | Ooty la Schooling | Morning school ku pogum bodhu andha chill kaathula, cool weather la indha paattu kekkum bodhu vera level feel | Miss Ooty and School Life
Iam also 10standand
@@tigersiva4927 😄😄😄👏👍
❤
இருதயமே துடிக்கிறதா துடிப்பதுபோல் நடிக்கிறதா 💕💕💕💕
Iyo kolluraney❤️ voice, lyrics,🎼, picturisation+prassana expression 😍 drugs thaan periya pothai soluvanga but for mi music than world 100% periya drugs,DEI Vera level song😘na school time to 2019/app Vara ketutu iruken yarellam inum kegra intha sOnG?????🎹❤️🎧🎼🎼🎹😍😘
Enakum romba pudikum this song
Now 2022 na ipavum ketutu dhan iruken rombavum pudikum BTW my name jesi my dad name anthony nice to meet you🤝
இந்த பாடல் ஒலிக்கும் போதெல்லாம் மனதுக்கு பிடித்தவர் இன்னும் அதிகமாக நினைவுக்கு வந்து பாடா படுத்திட்டு போறாங்க...
மிஸ் யூ some one 😏
Very correct 😊👍
Exactly. Came here to have such a feel
Ama
Yes.
Factu. Factu
Missing this kind of songs now a days ❤
anyone listening... in APRIL 2020, during LOCKDOWN....
😍😍😍😍
traveling back to the 90's memories
Ipo kekurapa evlo Nalla irukku... Intha Anirudh , hip hop paathi nu Tu music la kolraanga ... Comedy nu solitu yogi babu , soori yum mudila ... Atleast 90 s kids life is good
When we use headphones, it will be awesome....
ஆபாசமில்லாத காட்சியமைப்புகள் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை...
After விழிகளின் அருகினில் வானம்.... Awesome machi🥰
Machi ya....pundaiya mooditu ponga doli😂😂
@@gauthammoorthi9727 pooda lavedika ball😂😂
Lavedika ball na unga appa va illa purusana ?doli
Kiruku Munda...podi puluthi koodhi 🔥......Loosu mundaa......satti koodhiiiii😂😂😂..nandri vanakam dolii😂....
@@gauthammoorthi9727 thevdiya payale
@@harinia.k1265ena kalayanam panipinglaa
Vairamuthu Sir's awesome lyrics....!! அழகு தமிழில் காதல் சொட்டும் வரிகள் ..!!
Lyric vairamuthu illenu ninaikiren .composerode fnd than lyrics but audio release ku munnadi avar iranthittaru
@@abs2412kவைரமுத்து தான்
ஒவ்வொரு வரிகளும் தனி தனியாக அரசித்து கேட்க கூடிய பாடல்
90s kids had the best of times with lovely decent movies and gorgeous music...
@athirshtalakshmi q
Agreeable statement, 90s century is one of the nicest century of all times ❤️
😇
I am also 90 kids
😢😌❤️
If this Song Released in 2019. Definitely it would reach Million views with in One Day! 😍
no bro these generation doesn't love this kind of songs cause current trend who only likes dappanguthu songs or album songs i miss those days i wish i can go back time as a 90s kid 😞😞😞
Very correctly said friend 👍👍👍👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
True @SachinR , this generation kids are gumuru dapparu gang
@@bhajjibalu
சரியா சொன்னிங்க
@@sachinr5769 mudija po
விழிகளின் அருகில் வானம் காதலித்து பார் கற்பனை வரும் அருமை
Superb
Underrated gem :)
Yes
பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு பாராட்டுக்கள். தமிழின் இனிமையை இப்பாடல் வழி அறியச்செய்துள்ளார்.
மற்றும் இசையமைப்பாளர், பிரசன்னா, இயக்குனர் ஆகியோருக்கும் நன்றி. ஒரு நல்ல பாடலை தந்தமைக்காக.
Lyrics, music, singer all are same Ramesh Vinayagam
Vaira muthu sir
Prasanna & Navya Nair... Most underrated talents in Tamil cinema. Azhagiya Theaye, beautiful movie with excellent direction by Radha Mohan...
I still remember , i used to listen when i was 11 years old in sun music and im 21 now . Just wow.
மனுசுக்கு பிடுச்ச வானில் மனம் பறக்கும் பாட்டு, செம்ம
ஒரு மவுன புயல் வீசுதே மணம் அதில் தட்டுதடுமறுதே ஒ....ஏய்...💜
Indha song kekum pothu old memories niyapagam vandhavanga oru like podunga
one my all time fav song sung and composed by ramesh vinayagam.. very nostalgic... i remember my UG time where me and my bestie were whispering the same song after class when i asked , i came to know that we heard the song on the same day morning in radio at same time . cherishing memory .. miss those days
சுகமான நினைவுகளை சுமந்து நிற்கும் பாடல் 🥰
Inda paatulam super singer paada maatanunga...
pls avanga padi indha nalla song-ah kevala padutha venam.
Mass Reply from u... 👍👍👌👌👌👏👏👏👏👏👏👏🙏
HAHAHA they don't have a song taste =.=
அது என்னவோ தெரியவில்லை இனம் புரியாத காதல்💙❤😍😘 நினைவுகள் வருகிறது இப்பாடலை கேட்க்கும் போது...
remember listening this song in the TV while getting ready for my school in the 90's/ Golden days without Facebook or Whatsapp
Ss true😔💯💯
Movie itself came in 2005.. how in 90s then ?
விழி காண முடியாத மாற்றம்..அதை மூடி மறைக்கின்ற தோற்றம்..ஒரு மௌன புயல் வீசுதே..அதில் மனம் தட்டு தடுமாறும்.❤❤❤❤
Who is watching in 2020😊😊😊
Ena song yaa ❤ yaru pa singer come back yaaaa
1:16 பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே......❤❤😢
My favourite 4:14 - 4:24! Any 90's Kids! Semma song and movie
😻😻😻😻my fav lyrics too bro cha ena oru line bro athu💯❣️❣️❣️
நான் இந்த பாட்ட பாத்து பீல் பண்றமாரி என்முன்னாள் காதலி எங்க இந்த பாட்டகேட்டு பீல் பண்றாங்களோ💔💔💔
அலைக்கடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதரியதே ❤️❤️❤️
Love vantha piragu oru aanoda feelings epdi irukum nu intha song la kaamichitanga.what a lyrics ❤❤. Oru pennin ninaivenna seyyum enai kathi illamal koyyum❤
any 2025....🙋
Why nowadays these type of songs are not coming 😢
Why Feel Good Songs Are Always Underrated ???????❤❤❤😢😢
My most favourite song...
Beautiful lyrics , music singing.
Statusla vantha aprm tha intha song theriyum❣❣😍😍realy lovely❤❤❤
Anyone listening in June 2020 😊👍... What a wonderful song .... And he is one of the most underrated actors.
Yaravathu 2021 la??
PRASANA SNEHA HUSBUNT
Enna kelvi thala... all time namma favourite la
naanu
2021😉❤️
2023
If you came back here in 2024,my friend u have good taste of music 4:33 😊
3:50 line super
If i hear the song in my phone , I am Entering to new world & Imagine My Self ,
Missing Early 2000 s &
what a simple life period
90 S Kid na Summava.......................
This song takes me to my school and college days memory
This is one of the most under rated songs that the mainstream completely ignored just like they ignored Prasanna...one of the better actors without a Godfather...
I agree, Prasanna deserves more accolades and better scripts
We are at 2024 but this song never gets boring.😌🖤🎉
3.50 - 4.24 ❤❤❤ heavenly
Yendha oru tension pressure iladha 90's kids memories,missing those days 😔😔😔
Oru penin nianivenna seiyum
Enai kathi illamal koiyum
Idhil meela vazhi ulladhey
Irupinum ullam virumbadhu oh eeiii.......
This is much related to most one-sided stories
யாரெல்லாம் 2025 கேக்குறிங்க ❤❤❤
சூப்பர் பாடல் ❤
My heart flies... When I hear everytime... . 💕💕💕💕💕💕
One of my favorite song Semma lyrics in this song, every night hearing this song,
❤ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் என்னை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது ❤
🔥💞
Always My favorite film & song too...
This film released on September 2004.. Now am listening & listen till my death............ 😍😍😍👌👍👍
@Janarthan V Absolutely right.. 😊👍🙏
I am lucky to listen this song ❤️
pleasing wow what a lyrical picturaisation in this beautiful one of my most favourite evergreen song
The most beautiful song I ever listened.. I feel like flying whenever I listen to this song
All time favourite..such a beautiful song
I don't know why kollywood couldn't use this guy well 😢 even though he don't have cinema background such a talented and underrated actor ever prasanna 😢
Enadhu 10aam vaguppil ketta padal. 20 varudangal kazhithu innum sakikkavillai ❤
2:00 feel lyrics 😊❤
பிரசன்னா என்னை ஒன்று கேட்டர் நான் குடத்தென்
மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமானபாடல் ..மயங்கினேன்
Intha song ipavum yarellam regular ah kekuringa...2024
வரிகள் அற்புதம் கவிஞர் யார் என்று தெரியவில்லை
Addicted voice wow sema fell pa song 🎶😍😍😍😍😍song kakum pothu avvaolo fell pa
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல❤👌🫰🫶
Hari journey was successfully completed as he proposed clearly with no words
Excellent lyrics....
Wr25t301vo22
Ji
Very nice , super love song ❤😂😮😊
Anyone here in 2021 ??? One of the most evergreen song ...
Intha songa yepo kettalum yetho panuthu❤ athu yanu theriyala now also 2024
ரகசியமாய் தவித்திடவா… அழகான வரிகள் ❤
Entha vayasula ketennu kooda nyabagam illa aana aal mamasula apadi oru thaakam.❤epovo fm la keta somg
90s love and 90s songs always beautiful... Life long validy... 🤩🤩😍😍😍
4:13 ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓ யே.....❤❤
In 2023🎉... excellent singing by singer
Don't make this song trend .. This generation will spoil it.. Let it be hidden.. It's a Gem ❤
During time being 15 to 17 I was listening to this song
Now I am 31 and feeling emotionally ( old memories, school days, friends )
காதலுக்கான வரிகள்..
Amazing rhythm......Ramesh v inayagam nailed it with his music and voice
Already i commented on this Favorite song but again மனசு கேட்டலீங்க அதனால் திரும்ப Comment பண்றேன்... I L❤VE THIS S❤NG ALWAYS... still my death.... 🙏🙏🙏
Yanakku rompa pidittha song ❤️
High speed drive in an expressway + This song = Heaven ❤️❣️
Don't drive fast bro
@@mojo-mm ok ok bro
Reels pathuta vantha pa nanu 😁
90's Golden Memories😢❤
2024-ലും കേൾക്കാൻ വന്നവർ ആരൊക്കെ ഉണ്ട് 🥰🥰
First flute like music is my ringtone 😊😊i love this... music song also.... and movie also very epic 😊😊
Missing beautiful songs and movies like this nowadays..
A feel good and very close to heart song with soothing and enchanting melody , listing to this song at middle of the night with mild volume gives pleasant feeling and peacefulness , bliss ❤️
3:51 this part is emotion❤ 2:20 this too😍❤️ listening in 2024
நான் சிங்கப்பூரில் (2007) இருந்த போது அங்கு உள்ள ஒரு நகை கடை (டீக்சன் கோல்ட் ஸ்மித் )விளம்பர பாடல் இது தான்... ஒலி 96.8 என்ற தமிழ் பண்பலை வானொலி மூலம் ஒலி பரப்பு செய்யப்படும்...
excellent song, my 1 of the favourite song. Rameshvinayagam music & sang this song.
no music by Sharath