Govt can use the services of police forces, fire department, Home guards, NGOs and other officials for this sudden rains water clogged areas, to protect the people and improve the drainage system. Govt should form Rescue forces to help people during such calamities. We cannot go against the nature and stop cyclone. We all have to co operate and support the Govt during such horrible environment, instead of blaming the Govt . People should be trained well, not to throw garbage into the drainage system. Thanks 🙏🙏🙏
உங்கள் கோபத்தை வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது காட்டுங்கள் ₹200 விலை போகாமல் இருங்கள் உங்களை வாக்குரிமை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள் உங்களுக்கு வாக்குரிமை இல்லை என்றால் இதே கோபத்தோடு போராடுங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் வாக்கு நீக்கப்பட்டு இருந்தால் இதய துணிவோடு கேளுங்கள்
கவலை.வேண்டாம்.ஏழைகளை குறைத்தால் தானே தமிழகம் முதன்மை மாநிலமாக ஆக முடியும். இது தான் திராவிட அரசின் விடியல் என்று வரவேற்று மன அமைதியுடன் சாக வாக்களித்த நமக்கு ஸ்டாலின் அரசு தரும் நன்றி பரிசு.இது. அடுத்த தேர்தலிலும் திமுக.விற்கூ. மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.. 4000 கோடி க்கு நன்றியுடன்.உங்கள் தீராவிட கழகம்.
Vidiya Arasu will loot government trusure through tenders .Will not care about proper plañning an quality civil works .Intrested in photo shoots . Briliants in corruption .Tehnical frauds .
அந்த இடங்களில் மேடு பலம் என்று பாராமல் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். பிறகு நீர் நிலைகளில் இருந்து மழை காலங்களில் நீர் செல்கின்ற பாதைகளில் நாம் அடைத்தோமேயானால் அது என்ன செய்யும் அது போகின்ற பாதையில் அது போகத்தான் செய்யும் மாறாக நாம் வீடுகளைக் கட்டிக் கொண்டு வேற ஒரு கட்டிடங்களை கட்டிக் கொண்டு நாம் இருந்தோம் என்றால் அதை நோக்கி வரத்தான் செய்யும் அது பாதை நாம் அடைக்கும் பொழுது அது என்ன செய்யும்
அரசர்கள் எவ்வாறு ஏரி,குளம், வெட்டணர்களோ அதுபோல செய்தால் இவ்வாறான பிரட்சனைகள் வராது. மிகவும் வேதனையாக உள்ளது இலவசமாக எல்லாம் கிடைக்கிறது என்று ஓட்டு பொட்டதான் விளைவு . கியூபா போன்று ஆட்சி இருந்தால் நல்லது.
Most of the lakes in south chennai doesn't have drain channels, water flowed thru farm lands Naturally due to terrain slopes. Now all these lands have become flats , water has no way to go and it is causing flooding.. govt shud construct as well as maintain storm water drains properly
All building constructed in Lake when I was child I saw only water during rainy season nothing wrong with govt if people are not aware before buying land
ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் அதைவிட மிகவும் மோசமான நிலையில் இந்த சென்னை செம்மஞ்சேரி பெரும்பாக்கம் இடத்தில் இப்போது இருக்கிறது வாழ்வதற்கே அறியாத நிலையில் இருக்கிறது மக்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை தினம் உங்கள் மக்கள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் கீழே விழுந்து அவதிக்குள்ளாகிறார்கள் அரசாங்கம் என்ன செய்கிறது என்று எனக்கு
என்னய்யா இது தமிழ்நாட இது வேறு நாடா என்று எங்களுக்கு தெறிய வில்லை மக்கள் சொல்வது உண்மையா.என்று நம்பவும் முடியவில்லை... இங்கு திருவாரூர் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை அங்கு... வேதனை...
காசு வாங்கிக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட்டால் இதுதான் நிலைமை. இந்த மழை வழக்கமான நிகழ்வுதான். மழைநீர் ஒடும் குடியிருப்பு அமைத்து அதில் வீடுகள் வாங்கி குடியேற்றம் நிகழ்ந்தது யாருடைய தவறு? தமிழக மக்கள் வரிப்பணம் சென்னையில் மட்டும் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு அல்ல. ஒரு ஐந்து வருடங்கள் எந்த வளர்ச்சி பணிகள் செய்வதற்கு சென்னையில் தடை செய்ய வேண்டும். அப்போது தான் அந்த குறிப்பிட்ட வரிப்பணம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும். பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் குடியேறிய மக்களை சென்னையை விட்டு வெளியேற்றி விட்டு அதன் பின்னர் உள் கட்டமைப்பு வசதிகள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். திராவிட ஆட்சிகள் ஒழிந்தால் தான் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும். இல்லை என்றால் சென்னையை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது. நன்றி ஜெய்ஹிந்த்..
ஐயா தண்ணீர் செல்லும் பாதையில் வீடு கட்டுவது, பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலத்தில் வீடு கட்டுவது போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கினால் அதை எடுப்பது மிகவும் கஷ்டமான செயல் மக்கள் இடத்தை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும்.
@@srinivasan9796 உங்கள வைச்சது அதிமுக ஒகே இது திமுக ஆட்சியில் சிங்கார சென்னை Projectகாக அங்கே பல பகுதில இருந்து மக்களை குடி அமர்த்தினார்கள் பின்னர் வந்த அதிமுகவும் அதை பின்பற்றினார்கள்.அங்க 80000மக்கள் இருக்காங்க
சென்னை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நமக்கு நாமே உதவிகளை மேற்கொள்ள வேண்டும். மீட்க வரும் அரசு அதிகாரிகள் குடும்பமும் வெள்ளத்தில் சிக்கி உள்ளது.
@@sarithasakthivel பெரும்பாக்கம் ஏரியில் 1 இலட்சம் கன அடி நீர் வராது. தற்போது அடையாரில் 15 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அந்த குடிசைகளில் வசிப்போர் உயிர் விட நேர்ந்திருக்கும்
Waste material dustbin podrathu ila Road through pani tu pona epdi tha erukum porupu enime yachum erunthathan eruka mudium ilana ethula pola enum naraya varum
இந்த பிரச்சினை குறித்து கழக தலைமை அலுவலக செய்தியாளர் தெரிவித்த கருத்து. எழில் நகர் பெயர் வேண்டாம் . உதயநிதி நகர்ன்னு வைய்யின்னு சொன்னேன் கேட்கல அதான் இப்படி தண்ணி வந்துடிச்சி..🤣🤣🤣 😏 🇮🇳
Modiji has released 1000 crores for flood relief ,i hope stalin ministers should not misuse the money . All money should go to this poor people who is suffering from food and basic needs .
உங்கள் ஆசீர்வாதங்கள் ஒரு பெரிய செய்தி இயேசுகிறிஸ்து மூலமாக எங்களுக்கு இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன் பரிசுத்தத்தில் வாசிக்கப்படுகிறது பைபிள் செயின்ட் ஜான் 14: 6, செயின்ட் ஜான் 1: 12, ரோமர் 10: 9 மற்றும் 10, அப்போஸ்தலர் 4: 12
சுனாமி முதல் இரண்டாம் உலகப் போர் ப்ளேக் கொராணா கஜா புயல் சமீபத்திய வெள்ளம் இப்போது எல்லாம் வராதா இயேசு இன்னும் வருவார் என்று நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள் லூசா.கிளம்பு கிளம்பு.
கடந்த பத்து வருடங்களாக அதிமுக என்ன செய்தது? முறையாக தூர்வாரியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. 2015 வெள்ளம் வந்தது. அப்போதிலிருந்து அரசு அதிகாரிகள், கலெக்டர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். மக்களின் வரி பணமெல்லாம் எங்கே போனது.
ஏம்ப்பா.. நீங்கள் எல்லாம் இமையயலையில் வீடு கட்டி குடியிருந்தால் இது மாதிரி மழைநீர் தேங்காமல் உடனே வடிந்திருக்கும்.. அதை செய்யாமல் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ள சென்னையில் வீடு கட்டி தங்கி ஏன் இப்படி மழையால் கஷ்டப்பட வேண்டும்.. இந்த அரசு வேறு முன்னேற்றம் என்ற பெயரில் தொழில் நிறுவனங்கள்.. ஐடி கம்பெனிகள் இங்கு அமைத்து ஏரியில் மக்கள் வீடு கட்டி இருக்க செய்துள்ளது.. ... .. ... சில மாதங்களுக்கு முன் கூட உலகில் முன்னேற்றம் அடைந்த அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் கூட இப்படி மழையால் நீர் தேங்கி under ground ரயில் போக்குவரத்து கூட பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.... ... இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இது தரைப்பகுதியில் பூகம்பம் வரும் என்பதால் இனி கடலில் வீடு கட்டி குடியிருக்க இந்த தொலைகாடசி ஊடகங்கள் மக்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும்... .இந்த மழையை பெய்ய செய்தது அரசாங்கம்தான்.. யாரும் எங்களை பார்க்க வரவில்லை ... மின்சாரம் இல்லாததால் நாங்கள் toilet கூட போக முடியவில்லை... .. இந்த எல்லாவற்றிக்கும் காரணம் அரசியல் தான் ..
சென்னையை பொருத்தமட்டில் இதே நிலைமைதான் ஆண்டுதோறும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை
Govt can use the services of police forces, fire department, Home guards, NGOs and other officials for this sudden rains water clogged areas, to protect the people and improve the drainage system.
Govt should form Rescue forces to help people during such calamities. We cannot go against the nature and stop cyclone. We all have to co operate and support the Govt during such horrible environment, instead of blaming the Govt .
People should be trained well, not to throw garbage into the drainage system.
Thanks 🙏🙏🙏
🤔1. அப்போ என்ன மயிருக்கு அதிமுக ஆட்சியில் குறை சொன்னாரு. 😡 2. 4600 கோடி என்ன ஆச்சி.🥺 3. 3 வருஷமா வடிகால் வேல நடக்குதுனு ட்ராஃபிக் ஜாம் செய்தது எதுக்கு. 😩 து 🗣️💨 இதுக்கு பிச்சை எடுக்கலாம் 😁
Sirupaanmai Makkalin Kaavalan MK STALIN
அடப்பாவிகளா 😱 நல்ல தமிழ்நாடு அரசு 🤔
ஏரியின் வீடு கட்டினால் இப்படித்தான் ஆகும்
அட பைத்தியமே இது அரசாங்கம் குடுத்து வீடு
கவலைப்பட வேனாம் அடுத்த தேர்தல்ல ஓட்டுக்காக 5000 கொடுப்பானுக வாங்கி மீ்ண்டும் திமுகவுக்காக ஓட்டு போடவும்
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்ல👎👎👎
@@thayarsampath8299 அப்படி சொல்லபடாது உங்களுடைய ஓட்டுக்கு 10000 போதுமா தயவு செய்ய ஸ்டாலின் குடும்பமாக வாழ வழி விடு பேனா முக்கியம்
இதுலெ.என்னெ.ஓட்டு.திமுக..வேரெ.வேலையில்லையா.....யூ..
Perumbakkam ஏரி நிரம்பி விட்டதா. இல்லை தூர்வாராமல் தண்ணீர் இப்படி வந்துள்ளதா. இல்லை ஏரி காணாமல் போனதா?.
Veeday perumbakkam earri la tha erukku😄
@@meenaselvam8282
இதை ஏன் மக்கள் அறியவில்லை
தண்ணி போக வழி விட்டு வீடு கட்டுங்க இல்லன்னா தண்ணி வீட்டுக்குள்ளதான் வரும்
இந்த வீடு அனைத்தும் அரசாங்கம் கட்டி கொடுத்தது
தலை நகர் சென்னையை திருச்சிக்கு மாற்றுவதே ஒரே வழி
எதுக்கு திருச்சியை நாசம் பண்ணுவா?
ஏம்பா திருச்சி நல்ல இருப்பது உனக்கு பிடிக்கனலயா
விடியல் ஆட்சியில் முதல் ஆப்
செம்மஞ்சேரி, தாழம்பூர் குளம், சித்தாளப்பாக்கம், பெரும்பாக்கம், அரசன் கழனி அனைத்தும் நீர்தேக்கிவைக்கும் பகுதிகள். DLF gardencity செம்மஞ்சேரியில் 2015 இலேயே மழைநீர் நிரம்பியது.
உங்கள் கோபத்தை வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது காட்டுங்கள் ₹200 விலை போகாமல் இருங்கள் உங்களை வாக்குரிமை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள் உங்களுக்கு வாக்குரிமை இல்லை என்றால் இதே கோபத்தோடு போராடுங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் வாக்கு நீக்கப்பட்டு இருந்தால் இதய துணிவோடு கேளுங்கள்
ஏரியில் வீடுகள் கட்டினால் இப்படிதான்
Eb line yenda koukiringa
கவலை.வேண்டாம்.ஏழைகளை குறைத்தால் தானே தமிழகம் முதன்மை மாநிலமாக ஆக முடியும். இது தான் திராவிட அரசின் விடியல் என்று வரவேற்று மன அமைதியுடன் சாக வாக்களித்த நமக்கு ஸ்டாலின் அரசு தரும் நன்றி பரிசு.இது. அடுத்த தேர்தலிலும் திமுக.விற்கூ. மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.. 4000 கோடி க்கு நன்றியுடன்.உங்கள் தீராவிட கழகம்.
Vidiya Arasu will loot government trusure through tenders .Will not care about proper plañning an quality civil works .Intrested in photo shoots . Briliants in corruption .Tehnical frauds .
காசு வாங்கி ஓட்டு போட்டீங்கன்னா அனுபவிங்க
Ama bro
Yes correct bro 👍
@@smartgogreen1556 ஓட்டுக்கு காசு குடுக்கறங்க. குடுக்காம போனா மரியல் பண்ணுங்க. இது மாதிரி வெள்ளம் வருகின்ற போது குறை சொல்லி என்ன பயன்.
Vote ku 1 rupa kuda vagga la da summa cmts pandha, nanum sammachari than eruk kan
Yes true
கொளத்தூர சென்னை கவனிக்கறத வீட்டுட்டு இந்த மக்களுக்கு எல்லோரும் உதவுங்கடா தண்ணீர வெளியேத்துனா போதும் அவங்க வயித்த கழுவிப்பாங்க சோறு கேட்கல
காசுக்கு ஓட்டு போட்டா இதான் நிலமை
சென்னைக்கு வரும் முன்னே முறையாக செஞ்சி இருக்கனும்..
இப்ப குத்துது குடையிதுன்னு அழுதா
விடியல் ஆட்சி சூப்பர் 350 கோடி அப்பு
இதர்க்கெல்லாம் காரணம் உங்க வெற்று நடை அரசுதான் அப்பு
அப்பு சீக்கிரம் வந்து சப்பு
இனிவரும் காலங்களில் தமிழகத்தை யார் ஆட்சி செய்தாலும் இந்த நிலையை மாற்ற முடியாது
Annamalai vantha maatruvar avaral mattume mudiyum. Niranthara theervu kaanpaar.
அந்த இடங்களில் மேடு பலம் என்று பாராமல் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். பிறகு நீர் நிலைகளில் இருந்து மழை காலங்களில் நீர் செல்கின்ற பாதைகளில் நாம் அடைத்தோமேயானால் அது என்ன செய்யும் அது போகின்ற பாதையில் அது போகத்தான் செய்யும் மாறாக நாம் வீடுகளைக் கட்டிக் கொண்டு வேற ஒரு கட்டிடங்களை கட்டிக் கொண்டு நாம் இருந்தோம் என்றால் அதை நோக்கி வரத்தான் செய்யும் அது பாதை நாம் அடைக்கும் பொழுது அது என்ன செய்யும்
Nenga sollurathu correct😢
வாய்கிழிய பேசுறிங்க ஓட்டுபோடும் போது மறந்து விடுறீக எழுந்திரு தமிழா ஜெய்ஹிந்த்...
அரசர்கள் எவ்வாறு ஏரி,குளம், வெட்டணர்களோ அதுபோல செய்தால் இவ்வாறான பிரட்சனைகள் வராது. மிகவும் வேதனையாக உள்ளது இலவசமாக எல்லாம் கிடைக்கிறது என்று ஓட்டு பொட்டதான் விளைவு . கியூபா போன்று ஆட்சி இருந்தால் நல்லது.
நாசியிலே சுவாசமுள்ள மனிதர்களை நம்புவதை விட்டுவிடுங்கள். கடவுளை நோக்கி ,தாழ்மையுடன் கூப்பிடுங்கள் .
தங்களுக்கு சுவாசம் எங்கிருந்து வருகிறது நீங்கள் சொல்வதையும் நம்ப கூடாது அப்படிதானே புயல் வெள்ளத்தில் கூட மதமாற்றம் அய்யோ கொடுமை கொடுமை
ஏரியில் வீடு காட்டுனா இப்படித்தான் கதி கலங்கி நிக்கணும் 😮
Most of the lakes in south chennai doesn't have drain channels, water flowed thru farm lands Naturally due to terrain slopes. Now all these lands have become flats , water has no way to go and it is causing flooding.. govt shud construct as well as maintain storm water drains properly
சென்னை மக்கள் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் ஆபத்துக்கு உதவியா இருக்கும்
எத்தனை முறை ஆட்சி மாறினாலும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் பெரும் போராட்டம்தான். இந்த தொகுதி MLA, எம்பி-க்கள் எங்கே போனார்கள்?
Unmaya urakka chonnatharkku nantry news7 ku
மாசம் 1000 ரூபாய் தரோம்ல 😡 வாய மூடுங்கடி 🤬 மழை வந்தால் தன்னி வரத்தான் செய்யும் 😁 சும்மா கொற சொல்லிகிட்டு 🥺
All building constructed in Lake when I was child I saw only water during rainy season nothing wrong with govt if people are not aware before buying land
Adhu housing board govt daan katti kuduthanga
I have never heard of places like velacherry,etc as a young boy(1958
முதல்வருவருவாரு,பாயிவரும்அரிசி,வரும்,ஆனாதன்ணிா்,தானாகவே,போயிரும்,உங்களுக்கூஅதுதானேவேனும்
நியூஸ் 7 உங்க ஆட்சிதானே
இப்ப குத்துவது குடயுதூன்னா எப்படி
ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் அதைவிட மிகவும் மோசமான நிலையில் இந்த சென்னை செம்மஞ்சேரி பெரும்பாக்கம் இடத்தில் இப்போது இருக்கிறது வாழ்வதற்கே அறியாத நிலையில் இருக்கிறது மக்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை தினம் உங்கள் மக்கள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் கீழே விழுந்து அவதிக்குள்ளாகிறார்கள் அரசாங்கம் என்ன செய்கிறது என்று எனக்கு
தலைநகர் திருச்சிக்கு மாற்ற வேண்டும். மென்பொருள் துறைகளை மற்ற மாவட்டங்களிலும் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்
அதைசெய்யுங்கடா முதலில் நன்றி🙏💕.
என்னய்யா இது தமிழ்நாட இது வேறு நாடா என்று எங்களுக்கு தெறிய வில்லை மக்கள் சொல்வது உண்மையா.என்று நம்பவும் முடியவில்லை... இங்கு திருவாரூர் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை அங்கு... வேதனை...
மக்கள் mgr padam பார்த்து திருந்துங்க நம்நாடு நு பார்த்து ஓட்டு போடுங்க
காசு வாங்கிக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட்டால் இதுதான் நிலைமை.
இந்த மழை வழக்கமான நிகழ்வுதான்.
மழைநீர் ஒடும் குடியிருப்பு அமைத்து அதில் வீடுகள் வாங்கி குடியேற்றம் நிகழ்ந்தது யாருடைய தவறு?
தமிழக மக்கள் வரிப்பணம் சென்னையில் மட்டும் வளர்ச்சி பணிகள் செய்வதற்கு அல்ல.
ஒரு ஐந்து வருடங்கள் எந்த வளர்ச்சி பணிகள் செய்வதற்கு சென்னையில் தடை செய்ய வேண்டும்.
அப்போது தான் அந்த குறிப்பிட்ட வரிப்பணம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும்.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் குடியேறிய மக்களை சென்னையை விட்டு வெளியேற்றி விட்டு அதன் பின்னர் உள் கட்டமைப்பு வசதிகள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
திராவிட ஆட்சிகள் ஒழிந்தால் தான் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்.
இல்லை என்றால் சென்னையை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது.
நன்றி ஜெய்ஹிந்த்..
இனி அடுத்த திட்டம் சென்னை வாழ் மக்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி கட்டாயம்.... இதற்கான செலவை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும்.....
Tamilnadu arasu pudingittu erukka
ஐயா தண்ணீர் செல்லும் பாதையில் வீடு கட்டுவது, பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலத்தில் வீடு கட்டுவது போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கினால் அதை எடுப்பது மிகவும் கஷ்டமான செயல் மக்கள் இடத்தை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும்.
என்ஜாய் சென்னையன்ஸ்
Community
News 7 salute
ஊடக நாதாரிகளா...
மக்கள் இன்ப ,"வெள்ளத்தில்" மூழ்கி கிடக்கின்றனர் என்றாவது வெள்ள செய்திகளை போடுங்கடா ..😢😢
அரசாங்கத்தின் உச்ச கட்ட அராஜகம்
இந்தியா வளர்கிறது இந்தியா. வல்லரசாக மாறி வருகிறது இந்தியா பொருளாதார வல்லரசாக மாறுகிறது என்று கூறும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதில் சொல்லட்டும்
Tamilan than namaku venum .annamali mattume❤
Natural calamity nna ippadithaan irukkum, american city ye ippadhithaan irukku
ஸ்டாலின் தான் வருவாரு உங்களுக்கு விடியல் தந்துட்டு தான் பொவாறு??????
திமுக தான் இவர்களை அங்கே வைத்தது
Yarsonna
Enkala vechathu Admk
@@srinivasan9796 உங்கள வைச்சது அதிமுக ஒகே இது திமுக ஆட்சியில் சிங்கார சென்னை Projectகாக அங்கே பல பகுதில இருந்து மக்களை குடி அமர்த்தினார்கள் பின்னர் வந்த அதிமுகவும் அதை பின்பற்றினார்கள்.அங்க 80000மக்கள் இருக்காங்க
Very sad to see them
சென்னை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நமக்கு நாமே உதவிகளை மேற்கொள்ள வேண்டும். மீட்க வரும் அரசு அதிகாரிகள் குடும்பமும் வெள்ளத்தில் சிக்கி உள்ளது.
Good graphics 😢😢😢😢
Stalin.sirantha thalaivar
DMK, ADMK ரெண்டும் வேண்டாம்
இவர்கள் அடையாற்றின் கூவம் ஆற்றின் கரையில் குடிசையில் வசித்திருந்தால் என்னவாகி இருக்கும்
இரண்டும் ஒன்றுதான். பெரும்பாக்கம் ஏரி தானே வீடுகளாக மாறிவிட்டது
@@sarithasakthivel பெரும்பாக்கம் ஏரியில் 1 இலட்சம் கன அடி நீர் வராது. தற்போது அடையாரில் 15 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அந்த குடிசைகளில் வசிப்போர் உயிர் விட நேர்ந்திருக்கும்
தண்டவாளம் என்றால் ரயில் வரும் அதே போல ஏரி என்றால் தண்ணீர் வரும்..
Waste material dustbin podrathu ila
Road through pani tu pona epdi tha erukum porupu enime yachum erunthathan eruka mudium ilana ethula pola enum naraya varum
Onnum panna mudiyathu ya
Arasangathin kavanam intha makkalin meethum thirumpa vendum 🙏🙏🙏🙏🙏
illa iyya naanga innum kasta pattunu dha irukom
Flat Owners Ini Top Flooril Helipad Amaika Vendum.enna Lakhsuku Badhil Crore Kanakil Virpaargal eppadium Avargal Pizhaipu Nalla Irukum .
இந்த பிரச்சினை குறித்து கழக தலைமை அலுவலக செய்தியாளர் தெரிவித்த கருத்து. எழில் நகர் பெயர் வேண்டாம் . உதயநிதி நகர்ன்னு வைய்யின்னு சொன்னேன் கேட்கல அதான் இப்படி தண்ணி வந்துடிச்சி..🤣🤣🤣 😏 🇮🇳
பழைய வீடியோ நவம்பர் 2021. ஏன் இப்போது இந்த வீடியோ நல்ல செய்தி போடுங்க
Very worst activity of this dmk governments of politicians 😮😮😮
Vote for money
Vidayalai nokki
2000₹ கொடுப்பானுங்க அடுத்த தேர்தல் ல dmk கு ஓட்டு போடுங்க
நீயுஸ் செவன் , நீ அவனுகளுக்காகதானே உருட்டுவா , இப்ப என்ன
Avanga avanga sontha oorukku kilabinal thanni thanaga adu valiyil sendru vidum problem solve my dear people
Kerala email paravaillai
Ayyo evvlo thanni
கருணாநிதிக்கு நூற்றாண்டு ஒரு கேடா?
👌👌👌👌👍
மீடியா பயலுக இதை போடுறதுக்கு 3 நாள் ஆசசு 😢
இவனுங்க சக்கடையில் ஒரு சின்னஅடைப்பு இருந்தால் கூட அதை சரி செய்ய மாட்டானுங்க எல்லாத்துக்கும் அரசு அரசு அதிகாரிகள் சரி செய்யணும் என்று நினைப்பாங்க
Arasu yethukku saakkadai vari.veedu sothu vari. Kuppai vari sevai vari.podurnga avanga pudanga vendiyathu thaane
Dont Blame to Govt, One week before clearly announced to public.
this is individual careless
kodumai intha ulaga vaazhkaai
please remove Chennai from metropolitan state lists..it won't deserve that status..even if small cyclone comes it always disappears from livelyhood
Modiji has released 1000 crores for flood relief ,i hope stalin ministers should not misuse the money . All money should go to this poor people who is suffering from food and basic needs .
Enga DMK Varathu karanam anga admk win 😂 Nanum antha ooru tha 😭
Vote ku panam kodutham, next election varum bothu varuvom, appo konjam addigama tharuvom, innum eerkanaway koduthathukku collection vara villai, .
காசு வாங்காம admk ku ஓட்டு போட்டிருந்தால் தெளிவான மினிஸ்டர்ஸ் கேர் எடுத்திருப்பார். அட. Admk ஆட்சிக்கு ஹாட்ரிக் சாதனையும் கிடைத்திருக்கும் 👍
Kavalai vendam
உங்கள் ஆசீர்வாதங்கள் ஒரு பெரிய செய்தி இயேசுகிறிஸ்து மூலமாக எங்களுக்கு இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன் பரிசுத்தத்தில் வாசிக்கப்படுகிறது
பைபிள் செயின்ட் ஜான் 14: 6, செயின்ட் ஜான் 1: 12, ரோமர் 10: 9 மற்றும் 10, அப்போஸ்தலர் 4: 12
இயேசுனா யார் டா ஏன் இயேசு காப்த்த வேண்டியதான
இங்கயாவது விடுங்கடா
சுனாமி முதல் இரண்டாம் உலகப் போர் ப்ளேக் கொராணா கஜா புயல் சமீபத்திய வெள்ளம் இப்போது எல்லாம் வராதா இயேசு இன்னும் வருவார் என்று நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள் லூசா.கிளம்பு கிளம்பு.
Alayukku meriya makkal thavaru deya viruppa padukirargal
Aadaiyatril eruthanthal appavey setherupenga
ஏண்டா 2 வருசத்துக்கு முன்னாடி நடந்ததை இப்ப போடுறிங்க என்னடா நடக்குது
Panaththukkaga vottu podum suyanalakkara mollamari naathari allakai aravekkadu makkalukku aandavan kodukkum thandanai ungalal pala laksham nalla nermaiyana makkal baathikapadukirargal avargalin saabangal summavidathu, inimelavathu suyanalamaga illamal pothunalamaga irungal, dravida aatchigal intha naattukku saabakedu, bharatha mathaaki jai ulagame potrum uththamar thiru narendra modiji avargal vaazhga thiru annamalai vaazhga allakaigal ozhiga
இந்த அரசு பதவி விலகவேண்டும் அரசுசெயல்இழந்துவிட்டது
CM stalin inka pokaliya.. vidiyal arasu enna seikirathu
கடந்த பத்து வருடங்களாக அதிமுக என்ன செய்தது? முறையாக தூர்வாரியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. 2015 வெள்ளம் வந்தது. அப்போதிலிருந்து அரசு அதிகாரிகள், கலெக்டர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். மக்களின் வரி பணமெல்லாம் எங்கே போனது.
யோவ் அந்த இடம் ஒரு மினி கடல் 2005 பார்த்து இருக்க
Can see others laughing..
Ealai makkale vizhithukollungal iniyum ungal urimaiyai panathukaga vikka vandam
Unga unmaiyana ooru ethuma apparam enna inga thanniyil pechu
Vidiyal, aatchi and admk aatchi then BJP milk bread then, vote for money biryani, quarter...
Eari la veedookatonga nala irukum
ஏம்ப்பா.. நீங்கள் எல்லாம் இமையயலையில் வீடு கட்டி குடியிருந்தால் இது மாதிரி மழைநீர் தேங்காமல் உடனே வடிந்திருக்கும்.. அதை செய்யாமல் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ள சென்னையில் வீடு கட்டி தங்கி ஏன் இப்படி மழையால் கஷ்டப்பட வேண்டும்.. இந்த அரசு வேறு முன்னேற்றம் என்ற பெயரில் தொழில் நிறுவனங்கள்.. ஐடி கம்பெனிகள் இங்கு அமைத்து ஏரியில் மக்கள் வீடு கட்டி இருக்க செய்துள்ளது..
... ..
... சில மாதங்களுக்கு முன் கூட உலகில் முன்னேற்றம் அடைந்த அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் கூட இப்படி மழையால் நீர் தேங்கி under ground ரயில் போக்குவரத்து கூட பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்பட்டார்கள்....
... இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இது தரைப்பகுதியில் பூகம்பம் வரும் என்பதால் இனி கடலில் வீடு கட்டி குடியிருக்க இந்த தொலைகாடசி ஊடகங்கள் மக்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும்... .இந்த மழையை பெய்ய செய்தது அரசாங்கம்தான்.. யாரும் எங்களை பார்க்க வரவில்லை ... மின்சாரம் இல்லாததால் நாங்கள் toilet கூட போக முடியவில்லை...
.. இந்த
எல்லாவற்றிக்கும் காரணம் அரசியல் தான் ..
Dmk Stalin take action
99/pani mudithuvittathu...mayor sonnathu ithaithana?
சுடலைகோபாலபுரத்துலயிடம்குடுப்பாருபோங்க
Innum neriyaaa streetlaa thanni nikkudhu, waste government
Makkalay sitiugal earhaykkum arasiyalkku samattam lillay