மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடரவும் For Subscribe : youtube.com/@Saattaiofficial?si=j7u8qZXMuDz-4gYq தொடர்புக்கு : +918111077677 Saattaionline@gmail.com
Oorukulla pothuarivillaathavargal thaan kaasu vaangi vote podraanga. Not only chennai people. There was a maid akka in my house. Eppo news sonnalum , gk sonnaalum nakkala siripaanga. Her mind voice when I tell about current events, gk etc "ithellaam kettu naan enna Panna parents. Yaaru 1000rs kudutha , yaaru saree kudutha poruthu enga oorla ellarum oru pakkam oduvaanga , athe pakkam naanum oduven". She is not here now. Even if she was here and if she has seen all this news , she will not about others. She will only think what is beneficial to her. I really hope she gets caught in such a situation one day. Appovaachu arivu kan thirakumaa nu theriyala.
சாட்டை மிக மிக நேர்மையான ஊடகம். And சிறந்த மனிதர். கொண்ட கொள்கை எக்காலத்திலும் மாறாது அண்ணன் சீமானுக்கு பக்க பலமாக இருக்கனும். இதுவே என் போன்ற பலரின் ஆசை.❤❤❤ ( ஈழத்தமிழன் )
உண்மையான ஊடகம் சாட்டை நேர்த்தியான ஊடகம் சாட்டை யாருக்கும் அஞ்சாத ஊடகம் சாட்டை நல்லவர்கான ஊடகம் சாட்டை கெட்டவர்களுக்கு எதிரான ஊடகம் சாட்டை இப்போது தேவையான ஊடகம் சாட்டை நன்றிகள் பல சாட்டை ❤
உங்களின் ஆதங்கங்கள் அனைத்தும் உண்மையே. இந்த சேவை பாராட்டுக்குரியது. இந்த செய்தியை அரசு உள் வாங்கி நடவடிக்கை எடுத்தாலே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் இந்த காணொளி க்கு மனமார்ந்த பாராட்டுகள். தங்களின் இந்த சேவை தொடரட்டும் 🎉✌✌✌
நான் பக்கத்தில் தான் இருந்தேன் நாம் தமிழர் கட்சியில் ஒரே ஒரு அண்ணன் மட்டும் கேள்வி கேட்டார் ஆனால் யாருக்கு பதில் கூறவில்லை ID card லில் முழுவிவரம் இருக்கு அதை எந்த சேனலும் காட்டவில்லை நீங்கள் காட்டியதற்க்கு நன்றி 🙏
😭😭😭 அண்ணா மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு சத்தியமா நாங்க வேற ஊர்ல இருக்கோம் சென்னையில் இப்படி ஒரு இஷ்யூ நடக்கும்னு எங்களுக்கு தயவுசெஞ்சு எப்படியாச்சும் அந்த மக்களை காப்பாத்துங்க அண்ணா அந்த மக்களுக்கு உதவி முதல்ல எல்லாருக்கும் நன்றி சொல்ற உதவி பண்ண அனைத்து நல் உள்ளங்களுக்கும் 🙏
தாங்கள் மக்களுக்கு கொடுக்கும் செய்திகள் மிக மிக மதிப்பு மிக்கது. உங்களை போன்ற தேசீய சிந்தனை உள்ள நல்உள்ளங்கள் உள்ள இளைஞர்கள் நம் நாட்டிற்கு நம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரமாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்,
❤❤❤ தம்பி சாட்டை சூப்பர்...!!! நேற்றைய பதிவும் அருமை.. எங்கள் "" ஜாம்பவான் அருண் சாரும் "" இன்றைய பதிவில் உங்களை பாராட்டி இருந்தார்.. சாட்டை சேவை இப்போது பாராட்டும் உள்ளது... நன்றி ஜெய்ஹிந்த்
அசன் மௌலானா அவர்களின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் அதிகாரத் திமிரில் அவர் பேசுகிறார் அதைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சொன்னார்கள் அதிகாரம் மிக வலிமையானது அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்குசரியான பாடம் புகட்டுவோம்
வீட்டில் மின்சாரம் இல்லை சார்ஜர் போடவும் வழி இல்லாமல் தொலைபேசியால் தொடர்பு கொள்ள முடியாமல் பதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை நாம் தமிழர் தம்பிகள் ஏரியா வாரியாக தேடிச் சென்று மறு மழை புயலுக்குள் மீட்டு பத்திரமாக உறவினர் வீடுகளுக்கோ பாதுகாப்பான இடங்களுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் நம் மக்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்😢 🙏
அண்ணா சாப்பிட்ட அருமையான காணொளி போட்டீங்க வாழ்த்துக்கள் லாஸ்ட் ல சொன்னீங்க இல்ல எல்லாரும் வந்து ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லி அது எப்படி 4000 கோடி அவங்களே பங்கு போட்டு தின்னுட்டியா மக்கள் ஹெல்ப் பண்ண தயாரா இருக்கோம் ஆனா அவங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு பதவியை விட்டு இறங்கிட்டாங்க மக்களே மக்கள் ஹெல்ப் பண்ணுவாங்க அதுல ஒன்னும் இல்லனா நாலாயிரம் கோடியும் திருப்பி அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் 100% தெரியுதே 4000 கோடியும் அவங்களே இது அப்பட்டமான உண்மை
அடப்பாவிங்களா எண்ணெய் எப்படி போகும் அங்கு உள்ள குழந்தைகள் நிலைமை பெரியவர்கள் எப்படி வாழமுடியும் இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் தமிழர் ❤❤❤❤
"குரலாக" இந்தத் தலைமுறை தமிழில் எழுதுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து தமிழிலே எழுதுங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். 30 வருடமாக ஆங்கிலத்தில் எழுதிய என்னை, சீமான் தான் என்னைத் தமிழில் எழுத வைத்த தமிழ் இன தலைவன்
சேலையூர் ஏரியும், இப்படித்தான், நாங்கள் சிறுவயதில் பார்த்த ஏரி இப்பொழுது மறைந்து விட்டது. ஏரியை மடக்கி வித்த கவுன்சிலர் மட்டும் மாட மாளிகையில், இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை மக்களுக்கு; சென்னையில் வசிப்பவர்கள் ஆடம்பர தேவைக்காக கார் வாங்குவதை விட்டு விட்டு இனிமேலாவது இதுபோன்ற புயல் மழை வந்தாள் தன்னை பாதுகாத்துக்கொள்ள படகு ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. அப்போதுதான் தன்னை காப்பாற்ற யாராவது வருவார்களா என என்னி ஏங்கும் நிலமை மாரி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் ...
எனக்கு உடல்நிலை சரியில்லாததால்... இன்று காலை 1 லட்சம் மதிப்பிலான சில பொருட்களை திமுக பிரமுகர் ஒருவருக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொடுத்தோம் ஆனால் தற்போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
மக்களை கை ஏந்தும் நிலையில் வைத்து இருப்பது யார் திராவிட கட்சிகளான திமுக அதிமுக தான் பாவம் மக்கள் சகித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு சாப்பிட உணவு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் தமிழக அரசு மத்திய அரசு மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசும் கப்பல் வான் மற்றும் தரைப்படை பயன்படுத்தி அங்கு உள்ளவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கலாமே
Sema pechu and sema podu...keep going like this. Truly said everything. Hope people can understand the problems now. Next time let us not vote for any person. Let us see how the poliiticans will function without our support.
❤திராவிடர்களே❤திராவிடர்களே❤மக்களை❤வெள்ளம் புயல் வேளச்சேரி❤600 மற்றும் ஏரியல் தூக்கி போட்டாலும்❤❤ நான் அதுவாகத்தான் மிதப்பேன்❤❤❤மரமா ❤படகா❤2024❤25❤26❤இதே நிலைதான் நீடிக்கும் கலங்கஇவஇடஆதஈர்கள் என்ன ஒரு அருமையான கவிதை ❤❤
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடரவும்
For Subscribe : youtube.com/@Saattaiofficial?si=j7u8qZXMuDz-4gYq
தொடர்புக்கு : +918111077677 Saattaionline@gmail.com
மக்களே, ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள்
மக்கள் திருந்தாத ஜென்மன் கள்,,,
வாக்காளர் திருந்தினால் மட்டுமே தீர்வு
@@r.k.oviyan5285மிகவும் சரி மானம் கெட்டதுங்க த்தூஊ
இவர்கள் மக்கள் அல்ல, மாக்கள்
அப்படி ஏதாவது nalladu pesungo
நமது மக்கள் இலவசங்களை எதிர் பார்த்து ஓட்டு போட்டால் நாடு இப்படிதான் இருக்கும்
Correct
Oorukulla pothuarivillaathavargal thaan kaasu vaangi vote podraanga. Not only chennai people. There was a maid akka in my house. Eppo news sonnalum , gk sonnaalum nakkala siripaanga.
Her mind voice when I tell about current events, gk etc "ithellaam kettu naan enna Panna parents. Yaaru 1000rs kudutha , yaaru saree kudutha poruthu enga oorla ellarum oru pakkam oduvaanga , athe pakkam naanum oduven".
She is not here now. Even if she was here and if she has seen all this news , she will not about others. She will only think what is beneficial to her. I really hope she gets caught in such a situation one day. Appovaachu arivu kan thirakumaa nu theriyala.
❤❤அண்ணன் சாட்டையின் சமரசமற்றநேர்மையான பேச்சுக்கு இந்த அன்பு தம்பியின் மனம் கனிந்த பாராட்டுக்கள் நாம் தமிழர் ❤❤❤
🎉❤❤🎉❤❤
ஏது....
👍👍
@@balamurugan9665enathu eathu
🎉❤💚🍀🌲💐🌹💞💞🍓🍓
மக்களின் வலியை பேசிய சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்🎉
ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பல வருடங்களாக அண்ணன் சீமான் கேட்கும் கேள்வி,
மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் 😢
அது இந்த ஜென்மத்தில் நடக்காது
@@rubansamuel1838திராவிட விந்து நல்லா பேசு
@@rubansamuel1838திராவிட விந்து நல்லா பேசு
சாட்டை மிக மிக நேர்மையான ஊடகம். And சிறந்த மனிதர். கொண்ட கொள்கை எக்காலத்திலும் மாறாது அண்ணன் சீமானுக்கு பக்க பலமாக இருக்கனும். இதுவே என் போன்ற பலரின் ஆசை.❤❤❤ ( ஈழத்தமிழன் )
உண்மையான ஊடகம் சாட்டை
நேர்த்தியான ஊடகம் சாட்டை
யாருக்கும் அஞ்சாத ஊடகம் சாட்டை
நல்லவர்கான ஊடகம் சாட்டை
கெட்டவர்களுக்கு எதிரான ஊடகம் சாட்டை
இப்போது தேவையான ஊடகம் சாட்டை
நன்றிகள் பல சாட்டை ❤
எண்ணெய் கலந்த நீருக்குள் இருப்பவர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.😭😭😭
1000 அண்ண பறவை கொண்டு வந்தால் problem solved ( எப்படி teriyamal மக்கள் buy land???????
உங்களின் ஆதங்கங்கள் அனைத்தும் உண்மையே. இந்த சேவை பாராட்டுக்குரியது. இந்த செய்தியை அரசு உள் வாங்கி நடவடிக்கை எடுத்தாலே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் இந்த காணொளி க்கு மனமார்ந்த பாராட்டுகள். தங்களின் இந்த சேவை தொடரட்டும் 🎉✌✌✌
தலைவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது பாவம் மக்கள்😢, திராவிட கட்சிகளை நம்பாதீர்கள், குடிக்க தண்ணீர் இல்லாமல் சாவீர்கள்🙏🙏🙏நாம் தமிழர்
அருமையான, நல்ல தரமான பதிவு 🎉, வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க, வளர்க, வெல்க நாம் தமிழராக 🎉
என்னதான் நாம் நெஞ்சு வலிக்க கத்தினாலும் இவர்கள் திரும்பவும் அவர்களுக்குத்தான் ஓட்டு அளிப்பார்கள்
ஒரு ஓட்டுக்கு ரூ.1000 கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் செலவுக்கு கவலையில்லை!!!!
1000 rupees 2 sayra podaduma???????
இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
அருமையான பதிவு திருந்த வேண்டியது மக்கள்தான்.
நான் பக்கத்தில் தான் இருந்தேன் நாம் தமிழர் கட்சியில் ஒரே ஒரு அண்ணன் மட்டும் கேள்வி கேட்டார் ஆனால் யாருக்கு பதில் கூறவில்லை ID card லில் முழுவிவரம் இருக்கு அதை எந்த சேனலும் காட்டவில்லை நீங்கள் காட்டியதற்க்கு நன்றி 🙏
இனிமேல் சென்னைக்கு யாரும் நல்லla வாழலாம்னு... " பிழைப்பு தேடி போக நினைக்கக்கூடாது என்பதை இந்த இயற்கை பாடம் கற்பித்திருக்கிறது. 😭
சாட்டை வலையொளிக்கு நன்றி🙏💕
சுடலை ஏன் தன் அப்பனிற்கு கடலில் பேனா சிலை வைக்க வேண்டும் சென்னை மக்களை சாவடித்துப்போட்டு சிலையை வைக்கலாமே 👎👎👎
Sudalai na ena
@@MyLove-xn7scகயவன் கருணாநிதியின் மகன் தத்தி என்று செல்லமாக அழைக்கப்படுவார்
Thirudargal கழகம் திமுக
நம்மை ஆள்வதற்கு நம்மில் ஒருவரை தேர்வு செய்யும் வரை இந்த நிலை மாறாது
எப்படி கேரள பாவாடை நம்ம ஆளா ? அவன் மீசையை பார்த்தாலே தெரியலையா மலையாளத்தான் என்று 😢😢. உதாரணத்திற்கு பிரபாகரன் மீசை
@@murugesanthirumalaisamy5613 ஏன் அவர்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லையா
@@selvamselvam8656அண்ணாமலைக்கு ஓட்டுப் போடுங்கடா வெண்ணைகளா....
@@murugesanthirumalaisamy5613 திரவிடிப்பயல் கதற தொடங்கிட்டான் 🤣
@@ka73670 தமிழ்நாடு நோடில்லா , காவேரி நீர் நோடில்லா ,till my death , I am proud கன்னடிக்கா ,அண்ணாமலை உனக்கு தமிழ்நாட்டில் ஓட்டில்லா .🤣
😭😭😭 அண்ணா மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு சத்தியமா நாங்க வேற ஊர்ல இருக்கோம் சென்னையில் இப்படி ஒரு இஷ்யூ நடக்கும்னு எங்களுக்கு தயவுசெஞ்சு எப்படியாச்சும் அந்த மக்களை காப்பாத்துங்க அண்ணா அந்த மக்களுக்கு உதவி முதல்ல எல்லாருக்கும் நன்றி சொல்ற உதவி பண்ண அனைத்து நல் உள்ளங்களுக்கும் 🙏
சீமான் சொன்னது சரிதான் நடந்து கொண்டிருக்கிறது தமிழ் நாடு நாசமாகிறது தமிழர் தமிழ் நாட்டை ஆளவேண்டும் அருமை தெரியும்
தம்பி சாட்டையின். கருத்து பேச்சு அனைத்தும் உண்மை. தம்பி நீடுழி வாழ்க. உங்கள் போன்ற துணிச்சல் பேச்சு அருமை அருமை
நீங்கள் எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது ப்ரோ...
இனி இந்த கட்சி பேரே இந்த ஆட்சிக்கு பிறகு எங்கும் ஒலிக்ககூடாது👊👊👊😡😡😡😡
தாங்கள் மக்களுக்கு கொடுக்கும் செய்திகள் மிக மிக மதிப்பு மிக்கது. உங்களை போன்ற தேசீய சிந்தனை உள்ள நல்உள்ளங்கள் உள்ள இளைஞர்கள் நம் நாட்டிற்கு நம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரமாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்,
ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான்...🤨🤨🤨
அருமையான பதிவு . மக்கள் புரிந்து கொள்வார் களா? நாம் தமிழர்கள் நாமே தமிழர்கள் ❤❤❤❤❤
இந்த அரசியல் வியாதிகள் விரைவில் ஒழிக்க பட வேண்டும் 😢
தேர்தல் நேரத்துல இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வரிசைப்படுத்தி காட்டணும்😢! அப்பதான் மக்கள் காசுக்கு ஓட்ட விக்க மாட்டாங்க ( நம்புவோம்)
அப்படியே அறுத்து தள்ளிட்டாளும்
Intha mutta naikal enna nadanthalum thirunthamattanuga.kasu kodutha sontha pondatiya kuda anupivappanga.nalla padatum.
நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்
4000 கோடி நாசம்
நான் பார்த்த ஆட்சியில் இதுதான் மோசம் 😢
❤❤❤ தம்பி சாட்டை சூப்பர்...!!! நேற்றைய பதிவும் அருமை.. எங்கள் "" ஜாம்பவான் அருண் சாரும் "" இன்றைய பதிவில் உங்களை பாராட்டி இருந்தார்.. சாட்டை சேவை இப்போது பாராட்டும் உள்ளது... நன்றி ஜெய்ஹிந்த்
Sir you are doing a good job to the society. Really great sir. Keep it up. Thank you.
எல்லாம் கடந்து போகும் வாக்குக்கு இந்த முறை ஆயிரம் அதிகம் தருகிறோம்
Superya
நன்றி நன்றி அண்ணா நீங்கள்தான் சரியான நேரத்தில் சரியான முறையில் ஆய்வு செய்து இருக்கிறார்கள் நாம் தமிழர் 👍💪💪
சாட்டையின் தரமான வீச்சு👍👌
நேர்மையா ன 🎉 சாட்டையின் சரமாரி கேள்வி 🎉 மக்களுக்கு தெரிய படுத்தும் வெள்ள பாதிப்பு நிலவரம்.,.. பதிவு அருமை வாழ்த்துகள் சகோதரரே 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
அருமை தலைவா❤
இந்த தம்பியோட வாழ்த்துக்கள்❤❤❤❤😊😊😊
திராவிட மாடல் ஆட்சி க்கு சரியான சாட்டை அடி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். மக்களுக்காக குரல் சாட்டை சேனலுக்கு நன்றி
அண்ணா திருவொற்றியூர் இன்னும் கூட மிக மோசமான நிலையில் உள்ளது அது பற்றி ஓர் காணொளி பதிவிடுங்கள்
நன்றி
இவனுகதான் நல்லஅதிகாரி களை வந்தவுடன் மாற்றி விட்டனரே😢
மக்கள் பிரச்சினையை உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் பேசக்கூடிய ஒரே நபர் சாட்டை துரைமுருகன், வாழ்த்துகள்.
அசன் மௌலானா அவர்களின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் அதிகாரத் திமிரில் அவர் பேசுகிறார் அதைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் சொன்னார்கள் அதிகாரம் மிக வலிமையானது அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்குசரியான பாடம் புகட்டுவோம்
நாம் தமிழர் /திமுக ரெண்டும் துலுக்க ப்ரோக்கர் கட்சிதானடா... அப்ப அசன் மவுலானா வேற எப்புடிடா பேசுவான்???
திமுக வின் கடைசி ஆட்சி இதுதான் 🙏🙏🙏
😂😂😂😂 pakalam
@@mukeshkanna955 vantan da stalin poola oombi
🎉🎉🎉🎉
Ella makkalum Ivalavu problems maranduvittu oru vote kku kodukum biriyani and quarterkku adimai aagi again ide dan badakkum. 😭😭😭
முற்றிலும் உண்மை. இனி திமுக தேர்தலில் ஒருகாலும் வெற்றி பெற முடியாது. உதயசூர்யன் அஸ்தமித்துவிட்டது. Never again DMK shall get elected.
முதல் முறையாக உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன்... என் மனதில் உள்ள மனக்குமுறலை சொல்லிட்டீங்க...❤
Super. Good. Question. No. Answer
நாம் வந்து தான் சரிசெய்ய வேண்டும்....
மக்களுக்காக களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி
ஷாட்டை always super👌 speech and💯 true✌ நாம்தமிழர்
வீட்டில் மின்சாரம் இல்லை சார்ஜர் போடவும் வழி இல்லாமல் தொலைபேசியால் தொடர்பு கொள்ள முடியாமல் பதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை நாம் தமிழர் தம்பிகள் ஏரியா வாரியாக தேடிச் சென்று மறு மழை புயலுக்குள் மீட்டு பத்திரமாக உறவினர் வீடுகளுக்கோ பாதுகாப்பான இடங்களுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் நம் மக்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்😢 🙏
காலம் பிரசவித்த ஒருவரால் மீண்டும் ஏரிகள் அனைத்தும் மீட்கபடவேண்டும். மீட்கப் படும் நாம் தமிழர்
அண்ணா சாப்பிட்ட அருமையான காணொளி போட்டீங்க வாழ்த்துக்கள் லாஸ்ட் ல சொன்னீங்க இல்ல எல்லாரும் வந்து ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லி அது எப்படி 4000 கோடி அவங்களே பங்கு போட்டு தின்னுட்டியா மக்கள் ஹெல்ப் பண்ண தயாரா இருக்கோம் ஆனா அவங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு பதவியை விட்டு இறங்கிட்டாங்க மக்களே மக்கள் ஹெல்ப் பண்ணுவாங்க அதுல ஒன்னும் இல்லனா நாலாயிரம் கோடியும் திருப்பி அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் 100% தெரியுதே 4000 கோடியும் அவங்களே இது அப்பட்டமான உண்மை
முதல் விருப்பம் நான்தான்.
அண்ணா தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள் 😢😢😢😢😢😢😢
உண்மை தான்
அடப்பாவிங்களா எண்ணெய் எப்படி போகும் அங்கு உள்ள குழந்தைகள் நிலைமை பெரியவர்கள் எப்படி வாழமுடியும் இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் தமிழர் ❤❤❤❤
ஐய்யய்யோ. நெஞ்சு நடுங்குகிறநு. கருப்பு எண்ணை கலந்த வெள்ளத்தில் என்ன செய்வார்கள்.
பசியோடு பல லட்சம் பேர் பட்டினியால் வாடி கொண்டு இருக்கிறார்கள் அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒட்டுமொத்த சென்னையின் நிலவரத்தை முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சாட்டை தவிர வேறு எந்தமீடியாவும் காணொளி பதிவிடுவது இல்லை
சிறப்பான பதிவு அணணா,
இயற்கை தன் கடமையை செய்தே தீரும்
உண்மையை உரக்கச் சொல்லும் சட்டைதான் மக்களின் உண்மையான ஊடாகம்👍
Miga Arumaiyaga Arasangathai patri Seidhigal🙏🏽🙏🏽 very poor preparation & response??
சக மக்களின் குரளாக சாட்டையின் குரல் ....வரவேற்கிறேன்
"குரலாக"
இந்தத் தலைமுறை தமிழில் எழுதுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து தமிழிலே எழுதுங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். 30 வருடமாக ஆங்கிலத்தில் எழுதிய என்னை, சீமான் தான் என்னைத் தமிழில் எழுத வைத்த தமிழ் இன தலைவன்
அருமையான கருத்துக்களம் வலிகள் நிறைந்த கதையாக மீளாத்துயரில்
தம்பி சாட்டைதுரைஉங்கள் விளக்கம்உன்மையிலே வரவேற்க்க தக்கது வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
5 நிமிடத்தில 1K Views😍😍😍😍😍
தயவு செய்து, வெவ்வேறு ஏரிகளைப் படித்து ஒரு குறும்படத்தை உருவாக்கவும். தயவுசெய்து என் தம்பி சாட்டை.🙏
Durai Murugan Anna, U r said to absolutely correct 💯✅
இந்த வீடியோ பார்த்து எல்லோரும் ஹெல்ப் பண்ண வேண்டும் ப்ளீஸ்
சேலையூர் ஏரியும், இப்படித்தான், நாங்கள் சிறுவயதில் பார்த்த ஏரி இப்பொழுது மறைந்து விட்டது. ஏரியை மடக்கி வித்த கவுன்சிலர் மட்டும் மாட மாளிகையில், இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Our prayers from Ireland 🙏 meega thelivana pathivu
சென்னை மக்களுக்கு;
சென்னையில் வசிப்பவர்கள் ஆடம்பர தேவைக்காக கார் வாங்குவதை விட்டு விட்டு இனிமேலாவது இதுபோன்ற புயல் மழை வந்தாள் தன்னை பாதுகாத்துக்கொள்ள படகு ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்..
அப்போதுதான் தன்னை காப்பாற்ற யாராவது வருவார்களா என என்னி ஏங்கும் நிலமை மாரி நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் ...
தமிழகத்தின் செயல் தலைநகர் மதுரை திருச்சி இடையே உருவாக்க வேண்டும்
இவ்வளவு பட்டபிறகும் நாங்கள் இந்த இரு கட்சிகளுக்குதான் வாக்களிப்பேன் என்றால் எம்மக்களை எவராலும் காப்பாற்ற முடியாது....
Chennai ppl have dug their own grave by voting for DMK
ithu thaan makkal oda mudivu 😂
நன்றி துரைமுருகன் தகவல்கட்க்கு! நாம்தமிழர் ஆட்ச்சி முடிவுரை எழுதும் London
Excellent
ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டுப் பற்று வேண்டும் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது இங்கு அப்படித்தான் .சுவிஸ் காந்தன்
Excellent details dear brother. Atrocities of politicians.
எனக்கு உடல்நிலை சரியில்லாததால்... இன்று காலை 1 லட்சம் மதிப்பிலான சில பொருட்களை திமுக பிரமுகர் ஒருவருக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொடுத்தோம் ஆனால் தற்போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பட்டாளும் திருந்த மாட்டீர்களா..இன்னுமடா திமுக வை நம்பி ஒரு இலட்சம் ரூபாய் அனுப்புனா...
எப்பேற்ப்பட்ட முட்டாள் தனம் திமுக காரன்கிட்ட போய் நிவாரணத்த குடுப்பாங்களா😢😢
நீ நல்ல ஆளுயா. .
இனிமேலாவது மக்களுக்கு அறிவு வருகிறதா என்று பார்க்கலாம்😂😂😂😂😂
VAradoyhu
வரும்ம்...........ஆனா வராது. வரவே வராது.
மக்களை கை ஏந்தும் நிலையில் வைத்து இருப்பது யார் திராவிட கட்சிகளான திமுக அதிமுக தான் பாவம் மக்கள் சகித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு சாப்பிட உணவு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் தமிழக அரசு மத்திய அரசு மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசும் கப்பல் வான் மற்றும் தரைப்படை பயன்படுத்தி அங்கு உள்ளவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கலாமே
@@ananthaniyer541 😃😃😃😃
திருட்டு திராவிட கட்சிகளை அகற்றுங்கள் மக்களே, என்று இயற்கை அவர்களுக்கு இப்படி வெள்ளத்தால் வெளிப்படுத்துகிறது, ஆனால் மக்கள் தான் புரிந்து கொள்ள வில்லை
வருமுன் காப்பவனே தலைவன்
அண்ணா அருமையா சொன்னீங்க....❤
Powerful political speach சாட்டை
Thank you brother. Very good video 🙏👍💯💪💯
இயற்கை. பொறுத்து. பொறுத்து. பார்த்தது. பொறுக்க. முடியாமல். பொங்கி. எழுந்து. விட்டது. மக்களுக்கு. இயற்கை. பாடம் புகத்தி விட்டது. நாம். தமிழர். கத்தார்.
மிக்ஜம் புயல் கரையை கடந்துவிட்டது ஆனால் மக்கள் இன்னும் கரையை கடக்கவில்லை
🙏🙏🙏 நன்றி.
சிறப்பு ஐயா
அண்ணா சூப்பர்
Valka valamudan
துரைமுருகன் அண்ணா இந்த காணொளியில் உண்மையாகவே சென்னையை பற்றி நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் உண்மையாகவே சிறந்த காணொளி
Sema pechu and sema podu...keep going like this. Truly said everything. Hope people can understand the problems now. Next time let us not vote for any person. Let us see how the poliiticans will function without our support.
❤திராவிடர்களே❤திராவிடர்களே❤மக்களை❤வெள்ளம் புயல் வேளச்சேரி❤600 மற்றும் ஏரியல் தூக்கி போட்டாலும்❤❤ நான் அதுவாகத்தான் மிதப்பேன்❤❤❤மரமா ❤படகா❤2024❤25❤26❤இதே நிலைதான் நீடிக்கும் கலங்கஇவஇடஆதஈர்கள் என்ன ஒரு அருமையான கவிதை ❤❤
👌👌💚💚🍀🍀💐💐🌹🌹
சென்னை மக்கள் இனியாவது திருந்துவார்களா ??? என்று பார்ப்போம் பார்ப்போம்
எனக்கு அடுத்த தேர்தலில் எந்த கட்சி ரூ.2000 தருகிறதோ அதற்கு ஓட்டுப் போட்டு விட்டு வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருப்பேன்!!!
நாம் ❤❤🎉🎉 தமிழர் 👌👌🔥🔥🌹💐🍀🌼🏵️💞💚🌿🍓
Aiyaa Murugan.
You are the best as always