தண்ணீரில் மிதக்கும் ஊத்தங்கர., அதிர வைக்கும் காட்சிகள்.., தற்போதைய நிலை? | Cyclone Fengal | Flood

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 51

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Месяц назад +50

    மழை யே பெய்யாத ஊர் இப்பவாவது மழை பெய்யட்டும் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @Adharsh6
    @Adharsh6 Месяц назад +14

    Malai peiyatum pa..
    1000 years we dont have any rainfall. I'm very happy these rainfall makes our land fertile and land water level increased

  • @devakumarc53093
    @devakumarc53093 Месяц назад +6

    Save nature 🏝 ♥️

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Месяц назад

    மீண்டும் கிருஷ்ணன் அவதாரம் எடுத்து வரலாம் இந்த முறைகருமைநிறமில்லாமல்வருவார்😂😂😂😂 சிறிய வன்

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Месяц назад +2

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எப்போ வரும் மழை ஆறுகள் காய்ந்து கிடக்கிறது

  • @sivagnanam3259
    @sivagnanam3259 Месяц назад +3

    ஒரு காலத்தில் ஊற்று எடுக்கும் ஊராக‌இருந்து கால போக்கில் ஊர் பெயர் மருவி ஊற்றங்கரை என மாறியது 1971 லவ் கரை உடைந்து என என் தந்தை சொன்னது இன்று 53 ஆண்டு கழித்து இப்படி ஒரு நிலை இயற்கை மாறாக மனித இனத்தின் குடியிருப்புகள் நீர் வழி தடங்கள் காணாமல் போனதே இந்த நிலையில் என் ஊர் 😂😂😂

  • @suriyapraveen90
    @suriyapraveen90 Месяц назад +11

    இந்த வருடம் வெயில் கொடுமை இருந்த அப்பவே தெரியும் இது போல் ஒரு மாபெரும் மழை வரும் என்று 😢😢😢😢

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Месяц назад +9

    இந்த மழைக்கும் நீங்க போட்ட ஸ்டோரிக்கும் என்னாடா சம்பந்தம்

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri Месяц назад

    எங்க ஊருல இப்படி மழை வந்ததே இல்லை. பல பேரோட வாழ்வாதாரம் போச்சி.

  • @monishamonisha3703
    @monishamonisha3703 Месяц назад +4

    My udhangarai

  • @SelvarajG-h4v
    @SelvarajG-h4v Месяц назад

    Tamilnadu..all..tamilar...support......news..

  • @its_me_puchi
    @its_me_puchi Месяц назад +4

    Chennai flood vantha Lake moodi veedu katitomnu soldrom. Intha oorla en vellam oorukulla vanthuchu?

  • @prabus3637
    @prabus3637 Месяц назад +4

    Gimgee fort kirishnagirila irukutha ..ok ok noted

    • @sharukkhans3944
      @sharukkhans3944 Месяц назад

      Yow athu Villupuram district ya

    • @prabus3637
      @prabus3637 Месяц назад

      @sharukkhans3944 😅theriyum bro...

  • @mohanr4651
    @mohanr4651 Месяц назад +6

    ஆக்கிரமிப்பு

  • @Rajeswaran-2001
    @Rajeswaran-2001 Месяц назад +1

    Intha year veyil bayangaramaa irukkumbothe nenachen ipdi yethavathu nadakkum nu 😢

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Месяц назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes Месяц назад +16

    நூறு ஆண்டு இல்ல 300 மில்லியன் ஆண்டு இல்லாத வகையில மழை இருக்கு

  • @karthickarvinth4833
    @karthickarvinth4833 Месяц назад +7

    athuku ya da senji கோட்டை katriga

  • @prame2905
    @prame2905 Месяц назад +1

    சேலத்துக்கு ஒன்னுமே வரமாட்டேங்குது....

  • @muralidharans9482
    @muralidharans9482 Месяц назад +1

    சேலத்துக்கு மழை பத்தல

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 Месяц назад

    Hmmm

  • @bbfrchannelbavinujay2878
    @bbfrchannelbavinujay2878 Месяц назад

    Intha rain Chennai la vanduruka koodatha
    😢

  • @Mr-fv7uv
    @Mr-fv7uv Месяц назад +3

    Eeri olunga thoor variruntha odayama irunthurkum

  • @ezhilarasi3931
    @ezhilarasi3931 Месяц назад

    It's my native

  • @johnsontamilan2860
    @johnsontamilan2860 Месяц назад +1

    DMK, Admk vote podu

  • @iyubmohamed9894
    @iyubmohamed9894 Месяц назад

    Gingee Fort shifted to krishnagiri 😂😂😂😂

  • @subramanianv2515
    @subramanianv2515 Месяц назад

    வெண்ணை உருகும் முன்னே பெண்ணை பெருகும் என்பது பழமொழி ஔவையார் வாக்கு

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад

    No government action before rains

  • @sakthivelsakthivel4772
    @sakthivelsakthivel4772 Месяц назад +2

    ஊடகங்கள் உண்மையான வேலை செய்கீறார்களா நாளு டீவி ஒன்றும் நாளீடீவில ஒன்றும் சொல்கிறார் கள் மக்களுக்கு உண்மையான செய்தியை எல்லா டீவியும் சொல்லுங்க

  • @Burningcarrybag
    @Burningcarrybag Месяц назад +7

    பேச்சா டா பேசுனீங்க hub corridors இப்போ சோறு என்னா பண்ணுவீங்க roses 🌹 சாப்பிட முடியுமா

  • @சேட்டுசேட்டு-த1ங

    அய்

  • @fancyguy26
    @fancyguy26 Месяц назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @balaatenizen
    @balaatenizen Месяц назад

    ALL TAMIL NEWS CHANNELS, AND TAMILNADU GOVERNMENT STAFF,
    I dont like and simply waste ********

  • @சேட்டுசேட்டு-த1ங

    அய்