கேமராவை ஆப் பண்ணு...எகிறிய நர்ஸ் அக்கா | மாத்திரையும் இல்லை... மதிப்பும் இல்லை | Chennai | Tablets

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 1 тыс.

  • @santhoshtextiles2012
    @santhoshtextiles2012 2 года назад +166

    இந்த மாதிரி உருப்படியாக நியூஸ் சேனல்கள் தொடர்ந்து செய்தால் நன்று..... மக்கள் குறைகளை முன் நிறுத்துங்கள்.....

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 2 года назад +1

      Ethum sun network chennal thaan..

    • @paramanandamm7683
      @paramanandamm7683 2 года назад +1

      Hospital. Expense. Who s. Account. ?
      Aims. Hospital. Is. Solution .......
      Every. Village. Aims. Hospital
      Arrengment. Is. Correct....

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 года назад +81

    அந்த தைரியமிக்க செய்தியாளர் பவித்ராவிற்கு நன்றி.
    கேமராமேன்க்கு நன்றி.
    வாழ்க வளமுடன்🌹🌹

  • @nandhinitamil6833
    @nandhinitamil6833 2 года назад +182

    இது போன்ற செய்தி தொடர்ந்து வெளிபடுத்த வேண்டும் .... சேனலுக்கு வாழ்த்துக்கள்

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @ramakrishna3736
      @ramakrishna3736 2 года назад +1

      Thunivukku Valthukkal

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 2 года назад

      Ethum sun network chennal thaan...

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад +13

    இதுபோல நியூஸ் தமிழ் சேனல் மக்கள் என்றும் வரவேற்பு கொடுப்பார்கள் இதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் இதுபோல செய்தி எல்லா ஆஸ்பத்திரியிலும் வர வேண்டும்

  • @manjunathk.4221
    @manjunathk.4221 2 года назад +27

    நல்ல பதிவு நடிகர் நடிகை அரசியல் வாதிகள் போன்ற வர்களுக்கு முக்கிய துவம் கொடுக்கும் இந்த காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் இது போன்ற பிரச்சினைகளை வெளி உலகிற்கு தெளிய படுத்தியதற்கு நன்றி...

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 года назад +73

    உங்கள் சேனலுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏 மக்கள் யாரிடம் சொல்வது என்று வேதனையோடு துடித்துக் கொண்டிருந்தார்கள் 🙏

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @chandramoorthy6366
      @chandramoorthy6366 3 месяца назад

      மா.சு.மணியன் என்பவர் இதை கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பாரா? இல்லை வழக்கம் போல கழக தலைவன் (சினிமா படம்)புகழ் பாடுவாரா.

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +94

    பாராட்டுகள் நிருபர், போட்டோகிராபர் மற்றும் தொலைக்காட்சி குழுமத்துக்கு

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @revathis9250
      @revathis9250 2 года назад

      Ivan gale kasu vaangitu thaan news poranga waste chennai

  • @hariarur665
    @hariarur665 2 года назад +14

    பவித்ரா அம்மாவுக்கு மிக்க துணிச்சலுக்கு நன்றி

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட 2 года назад +17

    அரசு அதிகாரிகளுக்கு அஞ்சாமல் செய்தி எடுத்த இந்த சேனல் பார்த்து மற்ற சேனல்கள் திருந்த வேண்டும். இது போன்றுதான் பல அரசு மருத்துவமனைகளில் மாத்திரை சரியான முறையில் வழங்குவதில்லை
    இந்த சேனல் மேலும் வலம் வரட்டும் வாழ்த்துக்கள்

  • @veeramani6940
    @veeramani6940 2 года назад +15

    Super பவித்ரா உங்கள மாதிரி ஒரு ரிப்போர்ட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் துணிச்சலோடு கேள்வி கேட்கிறீர்கள் . உங்களை ரொம்ப ரொம்ப பாராட்டுகிறேன் நல்ல ஒரு செய்தியில் கொண்டு வந்தீர்கள்...

  • @shruthivani1744
    @shruthivani1744 2 года назад +74

    அனைத்து அரசு மருத்துவமனையில் இதான் நடக்கிறது

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 года назад +133

    நியுஸ் தமிழ் க்கு மிக்க நன்றி. இதே தைரியத்துடன் எல்லா அலுவலகத்தில் செய்தி மற்றும் மக்கள் கருத்து சேகரித்து வெளியிடவும்.
    தைரியமாக செயல்பட்ட இந்த செய்தியாளர்களுக்கு வாழ்த்துகள் ,

    • @sundarjay3912
      @sundarjay3912 2 года назад +3

      Mudinja union office ko vao office ko poi shoot panni podu parpom...

    • @jesusmydaddy4405
      @jesusmydaddy4405 2 года назад +1

      99 ப்ரசன்ட் நர்ஸ் கருணை இல்லாதவர்கள்தான்

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад +1

      @@jesusmydaddy4405 -
      -
      எதனை நர்ஸ்கள் இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை நர்ஸ் இருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியுமா...
      முதலில் காலி பணியிடங்களை நிரப்ப சொல்லுங்கள்...

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @dhanush.s.2072
    @dhanush.s.2072 2 года назад +11

    இந்தியாவின் நம்பர் 1 தமிழ் சேனல்...👌👌👌👌

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +59

    நம்ம முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் பெரிய தனியார் மருத்துவமனைக்கு தான் போவார்கள்..ஓட்டு போட்ட நமக்கு தேவை தான்

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      எனக்கு தெரிஞ்ச பெரும்பாலான கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்...
      நாம் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது...

    • @admkmk
      @admkmk 2 года назад +4

      @@KumarKumar-rs7bx
      அவங்களே திமுகவுக்கு தானே வாக்கு கேக்குறாங்க

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      @@admkmk -
      -
      தனியா நின்னா ஓட்டு போட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்...
      2016 ல் மக்கள் நல கூட்டணி வெச்சே கம்யூனிஸ்ட் ஒரு சீட் கூட ஜெயிக்கல...
      அதற்காக அவங்க வருத்தப்படவும் இல்ல, காரணம் அவர்கள் தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு செயல்படுபவர்கள் இல்லை...

    • @svrubberstamps
      @svrubberstamps 7 месяцев назад +1

      ​@@KumarKumar-rs7bxavanungalum sodala saamana thaane pidichi thonguraanunga moodevi

  • @Kumaresan.G_Veerapandi
    @Kumaresan.G_Veerapandi 2 года назад +27

    தமிழகத்தில் சரியான செய்தி சேனல் நியூஸ் தமிழ் . சேனலுக்கும் நிருபர் சகோதரி பவித்ரா அவர்களின் துணிச்சலுக்கு வாழ்த்துகள்

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @ravi4137
    @ravi4137 2 года назад +14

    ரொம்ப காலமாக இல்லை, காலம் காலமாக இருக்கிறது இப்படியான இவர்களின் சேவை. மத்திய அரசின் Generic மருந்து சேவை சற்றே ஆறுதல். மாசு ரொம்ப மாஸ் இல்லை மொத்தமே மாசுதான்.

  • @subburaj27
    @subburaj27 2 года назад +130

    கமிஷன் காரணமாக மருந்து வாங்க டெண்டர் விடப்படவில்லை.. இது குறித்து சுகாதார அமைச்சரிடம் கேட்க வேண்டும். இதற்கு டீன் பொறுப்பல்ல.

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад +3

      🤔🤔🤔

    • @AbdulBas12
      @AbdulBas12 2 года назад

      ஆக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் 🤣🤣( ஸ்டாலின் அரசு மிகவும் மோசமானது )

    • @prabhakaran-xc2qe
      @prabhakaran-xc2qe 2 года назад +5

      சரியா சொன்னிங்க..அமைச்சர் மானா சூனா கிட்ட கேக்க மாட்டாங்க

    • @ganeshnishaPoorvikha
      @ganeshnishaPoorvikha 2 года назад

      Fact

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад +6

      @@prabhakaran-xc2qe
      -
      இப்போ மானா. சூனா கிட்ட கேட்டுடா, அப்புறமா நியூஸ் தமிழ்காரன் தன்னோட தேவைக்கு எங்க போவானாம்...
      அதாவது ஈயம் பூசிய மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்...

  • @logulogu3390
    @logulogu3390 2 года назад +80

    தமிழ்நாடுடில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைதான்.

  • @trgboopathy6820
    @trgboopathy6820 2 года назад +6

    நியூஸ் 7ன்த் சேனல் செய்தியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மற்ற சேனல்களும் திறம்பட பணியாற்ற வேண்டும்.

  • @Trending-2day
    @Trending-2day 2 года назад +4

    முயற்சிகள் தொடரட்டும் பவித்ரா. வாழ்த்துக்கள்

  • @duraipandis1873
    @duraipandis1873 2 года назад +3

    அருமையான செயல் 🌾நியூஸ் தமிழ்

  • @BalaMurugan-ph5pc
    @BalaMurugan-ph5pc 2 года назад +170

    தலைநகர் சென்னையில் இந்த நிலைமை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளும் இந்த நிலைமையில் தான் உள்ளது.

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @AbdulBas12
      @AbdulBas12 2 года назад +1

      ஆக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் 🤣🤣( ஸ்டாலின் அரசு மிகவும் மோசமானது )

    • @graghunath2106
      @graghunath2106 2 года назад

      Citizens are begger s?

    • @denathkumar6015
      @denathkumar6015 2 года назад +1

      Unmai

  • @சிந்தனைசியாமளா

    சகோதரி பவித்ரா அவர்களுக்கும் மற்றும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @sathishpraba5268
    @sathishpraba5268 2 года назад +4

    தைரியமான நியுஸ் சேனல்... வாழ்த்துக்கள்

  • @dfb4291
    @dfb4291 2 года назад +7

    சிறந்த செய்தியாளர்....வாழ்த்துக்கள்...

  • @vinothd6985
    @vinothd6985 2 года назад +17

    செய்தியாளர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐👌👌👌

  • @hakshayar4241
    @hakshayar4241 2 года назад +27

    Vacancy anga evlonu survey eduthu parunga apo theriyum anga work panravangaloda stress 1:2 norms government hospitals la first irukka.atha kekrathukku inga yarukkum guts kidaiyathu..

    • @mathanraj3491
      @mathanraj3491 2 года назад +1

      enn nenga protest pana vendiya thana??? salary na matum protest pani irunga?? work load kum protest panunga

    • @vijiviji4360
      @vijiviji4360 2 года назад

      Correct

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 года назад +1

    இந்த ஒரு சேனல் தான் உன்மை செய்தி உருப்படியா இருக்கு 🙏👍👍

  • @KarthickKarthick-zr6yq
    @KarthickKarthick-zr6yq 2 года назад +95

    இதை ஓட விடக்கூடாது செய்தியாளர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதே முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 2 года назад +6

      Karaname avar thaan

    • @xavierxavier7700
      @xavierxavier7700 2 года назад +2

      கடந்த 10வருடமாக இது போல் நடக்க வில்லை யா

    • @iamwhatiam1477
      @iamwhatiam1477 2 года назад +2

      mudalaichar kittaya enna bro joke adikirengala

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @tnpsctrickschannel2362
      @tnpsctrickschannel2362 2 года назад +3

      உங்கள் மக்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 2 года назад +22

    இது போன்ற தவறுகளை வெளி கொண்டு வாருங்கள் அய்யா.

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @rubinshakavolin3267
      @rubinshakavolin3267 2 года назад

      Don t blame nurse always.

    • @rubinshakavolin3267
      @rubinshakavolin3267 2 года назад

      Nurses is like Angel's in covid time only

    • @rubinshakavolin3267
      @rubinshakavolin3267 2 года назад

      Nurse dedication theriyama pesakoodathu

    • @rubinshakavolin3267
      @rubinshakavolin3267 2 года назад

      Enga pesavendumo anga pesinalthan tablet kidaikum.nursa ungalukku tablet vanki kodukiranka.

  • @arulprakasam9075
    @arulprakasam9075 2 года назад +23

    கேமராவை ஆப் பன்னலாம். மக்கள் வாயை ஆப் பன்ன முடியாது.

  • @sivac3002
    @sivac3002 2 года назад +8

    தரமான சம்பவம் நியுஸ் தமிழ்

  • @sivakumars9580
    @sivakumars9580 2 года назад +12

    தைரியமான ஆலப்பா நீ...சபாஷ்... உன் சேவை நாட்டுக்கு தேவை ....வாழ்த்துகள் தமிழ் நியூஸ்...

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    அருமை இது போன்ற செய்திகளை மக்களுக்கும்
    முதல்வருக்கும் கொண்டுசென்ற உங்கள் தொலைக்காட்சிக்கு
    ராயல் சல்யூட்

    • @11021967ify
      @11021967ify 2 года назад +1

      மிக அருமை

  • @periasamyr5607
    @periasamyr5607 2 года назад +9

    கமிஷன் காரணமாக டெண்டர் விடப்படாமல் இருக்கிறது மருந்து இது குறித்து எந்த சேனலாவது பேட்டி எடுக்குமா

  • @maryroselin7491
    @maryroselin7491 2 года назад +40

    கொரானா நேரத்தில் என் தாயின் உயிரோடு அரசு மருத்துவமனையில் இப்படிப்பட்ட அனுபவம உண்டு 😭

  • @lawrancelavanya6515
    @lawrancelavanya6515 2 года назад +20

    இந்த மாதிரி‌செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்தால்தான் நாட்டில் நடக்கும் ஊழல்கள் களையெடுக்கப்படும்

  • @dream-vy8vw
    @dream-vy8vw 2 года назад +4

    வாழ்த்துக்கள் பவித்ரா

  • @k.jawaharyeshwanth866
    @k.jawaharyeshwanth866 2 года назад +3

    நல்ல தைரியமான பதிவு வாழ்த்துக்கள்..

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 2 года назад +15

    மருந்து இல்லை என்று சொன்னால் அமைச்சர்
    மருத்துவரை பணி இடம் மாற்றம் செய்கிறார்,
    ஒரு சில நாட்களாக மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது

  • @vinothd6985
    @vinothd6985 2 года назад +15

    விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪விக்கு மாமா சூப்பர் 😀😂😀 டாஸ்மாக் பொதை சூப்பர் 😀😂🤣

  • @kumaresan6357
    @kumaresan6357 2 года назад +2

    🙏🏻🕉️🙏🏻 நன்றி நன்றி செய்தியாளர் இது போன்ற அனைத்து துறைகளிலும் தவறுகளை சுட்டிக் காட்டினால் மிகவும் நன்றாக இருக்கும் நாடு நலம்பெறும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்🙏🏻🕉️🙏🏻🇮🇳

  • @vaigaikarthi
    @vaigaikarthi 2 года назад +18

    தகுதி இல்லாதவர்கள் தலைமை ஏற்றால் இதுதான்..... இதுதான்

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 2 года назад

      ரொம்ப சரி இந்தியாவே 8 ஆண்டுகளாக ஆலோல படுது. நம்ப gst கிடைகிள மற்ற நிவாரணமும் மத்தியிலிருந்து கிடைப்பதில்லை. மாநில அரசும் இன்னமும் சரி செய்யவேண்டும். எந்த அரசும் இரண்டாம் முறை வருவது சரி இல்லை. Aiadmk பிக்கப் உதாரணம். மக்கள் அல்லோலப்படுது.

  • @muruesansan8762
    @muruesansan8762 2 года назад +135

    இப்படி அவஸ்தைப்படும் மக்கள் ஒரு நேர்மையான, வசதியில்லாத ஒரு மனிதன் தேர்தலில் நின்றால் ஓட்டு போட மாட்டார்கள் அப்போது மட்டும் காசுக்கு ஆசை

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад +10

      -
      ஐயா நல்ல கண்ணு, பெருந்தலைகள் காமராசர், ஐயா கக்கன்...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 года назад

      ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்பும்

    • @selvakumardhanraj3405
      @selvakumardhanraj3405 2 года назад +2

      Amam

    • @SelvaKumar-jc5wv
      @SelvaKumar-jc5wv 2 года назад

      Kandippa

  • @crazyboy9476
    @crazyboy9476 2 года назад +7

    முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Loganathan-ud1sg
    @Loganathan-ud1sg 2 года назад +66

    தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி நியூஸ் தமிழ்...

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @MyLife-pe6cn
    @MyLife-pe6cn 2 года назад +7

    Good job journalist Pavithra... Subscribed.... From Charleston -USA

  • @sivakumarr9909
    @sivakumarr9909 2 года назад +9

    சிறப்பான சேவை👌👏 வாழ்த்துக்கள் 👍
    தொடரட்டும் மேன்மேலும்🙏🙏🙏

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +6

    இதே நிலைதான் அரசு ஆஸ்பத்திரியில் தமிழகத்தில் அன்றும் இன்றும் என்றும்..........

  • @kumard5520
    @kumard5520 2 года назад +51

    இது மாதிரி எல்லா பத்திரிக்கையு செயல் பட்டால் தவறுகள் நடக்காது News TAMIL ...ஊடகத்திற்க்கு நன்றி நயன்தாராவை நல்லா வாழ விடுங்க ..இப்படி பட்ட செய்திகளை மக்களிடம் தெரியப்படுத்தினால் பத்திரிக்கை அன்பர்கள் மீது நல்ல மரியாதை வரும் ...மக்களுக்கு...

    • @ShaviVinoth
      @ShaviVinoth 2 года назад

      வேல்ராஜ் மாதிரி ஒரு தைரியமான பாலிமர் நியூஸ் இருக்கிற மாதிரி வாழ்க நியூஸ் தமிழ் வளர்க நியூஸ் தமிழ் இந்த நியூஸ் இப்போதைக்கு இருக்கிற மாதிரி எனக்கு தோணுது மற்ற ஆர் எஸ் பி ஊடகங்களுக்கு நடுவில் இது போன்ற நல்ல ஊடகங்களும் இருக்கத்தான் செய்கிறது

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 года назад +2

    இது ஒருபுறமிருக்கட்டும்....க்ஊடகங்கள் எப்போதும் உங்களுடைய பலத்தை சாமானிய மக்களிடமே காட்டாமல் இந்த துறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.... அமைச்சர்களை சென்று இதைப்பற்றிய ஆதாரத்தோடு நியாயத்துக்காக குரல் கொடுங்க.....

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 2 года назад +64

    நியூஸ் தமிழ் சேனலுக்கும், தைரியமான நிறுபருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      மருந்து பற்றாக்குறை பற்றி செய்தி சேகரிக்க விதிமுறைகளினபடி முதலில் டீன் இடம் அனுமதி பெற்றார்களா...
      அல்லது...
      ஒரு பெண் செவிலியரை வீடியோ எடுக்க தார்மீக அடிப்படையில் அந்த பெண் செவிலியரிடமாவது அனுமதி பெற்றார்களா...
      தார்மீகத்தையும் தூக்கி போட்டுட்டு, விதிமுறைகளையும் மதிக்காது, எப்படி பிறர்மீது குறை சொல்கிறார்கள்...
      பத்திரிகை துறையில் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பத்திரிகையாளர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...
      நியூஸ் தமிழ் செய்தியாளர் சகோதரி பவித்ரா, அப்படிப்பட்டவர் அல்ல என்று நம்புகிறேன்...
      நன்றி...

  • @jeno3484
    @jeno3484 2 года назад +18

    Ask Government and it's supplies Don't blame Nurses😡

    • @chandra5828
      @chandra5828 2 года назад +1

      Ellathaiyum makkaley kekkanumna ungaluku ethuku goverment sambalam

  • @KishoreKumar-qk1rb
    @KishoreKumar-qk1rb 2 года назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @jerryjerry237
    @jerryjerry237 2 года назад +9

    Well done reporter pavithra and entire team for exposing their attrocities god bless u

  • @GuganRudra
    @GuganRudra 4 месяца назад +2

    என்ன தான் உண்மையை சொன்னாலும் உடனே நடவடிக்கை எடுத்து கிழிச்சிறுவாங்க தமிழக அரசு எல்லாம் தெரிந்தே நடக்கிறது 😢 பாவம் அந்த பவித்ரா இனி என்ன ஆகப் போராங்களோ

  • @kavitakamaraj8963
    @kavitakamaraj8963 2 года назад +4

    Supper Pavithra

  • @sramakrishnansrama7168
    @sramakrishnansrama7168 2 года назад +2

    வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jaipranesht7799
    @jaipranesht7799 2 года назад +18

    தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான்

  • @koormaivisualmedia9994
    @koormaivisualmedia9994 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோ💐💐

  • @aarul6409
    @aarul6409 2 года назад +11

    சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வை இடவேண்டும் இது போல் அனைத்து மாவட்டம் தில் பார்வை இடவேண்டும்

  • @jaganathand35
    @jaganathand35 2 года назад +11

    Kudos to pavithra for bringing it out. Glad to see such boldness

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 года назад +2

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதே அவலம் அராஜகம் தான்.முதல்வர் உடனடியாக போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதிரத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் உயிரில் விளையாடக்கூடாது!!!

  • @arumugasamyn8181
    @arumugasamyn8181 2 года назад +13

    Antha staff nurse mariyathai illatha mathri pesna mathri theriala....media nurse akka nu solli avangaloda dignitya kuraikuranga

  • @MuruganM-jb8hu
    @MuruganM-jb8hu 3 месяца назад +1

    தமிழ்நாடு முழுக்க அரசு மருத்துவமனையில் இந்த அவலம் தான் நடக்கின்றது சுகாதாரத்துறை துல்லியமா கவனிக்க வேண்டும்

  • @premashyam6745
    @premashyam6745 2 года назад +10

    This is for your kind information I. Drugs distribution is not a nurse duty. That is pharmacist mistake.

    • @chandra5828
      @chandra5828 2 года назад

      Ama goverment na eppavum Karanam than sollum pesama goverment job ellam contract basicla vitta intha pirachanaiku solution varum goverment staff thimiru adangum

    • @7.30shani9
      @7.30shani9 2 года назад

      Pharmacist: not available

  • @kumaresankumar6038
    @kumaresankumar6038 2 года назад

    உண்மைய வெளிபடயாக சொன்னதற்காக வாழ்த்துகள்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +27

    நாட்டில் குடியும் வேண்டாம் ;
    குடித்தவனுக்கு சிகிச்சையும் வேண்டாம்.(அரசு மருத்துவமனையில்)

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx 2 года назад

      -
      குடிகாரர்களும் மனிதர்கள்தான், அதுவும் குடித்துவிட்டால், குழந்தையாகிவிடுவார்கள்...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 года назад

      @@KumarKumar-rs7bx எல்லார் மார்பிலும் பால் குடிப்பவர்கள் -
      குழந்தைகள்

  • @sweetybtsarmy4747
    @sweetybtsarmy4747 2 года назад +2

    என் தாயும் இந்த மருத்துவமனையில் தான் சேர்த்து இருந்தேன் அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது முதலமைச்சர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து அரசு மருத்துவமனையையும் சிறந்த முறையில் மருந்துகள் வழங்க வேண்டும்

  • @segundavies8791
    @segundavies8791 2 года назад +3

    மக்கள் ஓட்டுகாக வாங்கிய 1000 ரூபாயை திருப்பி கொடுத்து விட்டு ஒவ்வொரு அரசு அதிகாரியையும் , அரசியல்வாதியையும் சட்டையை பிடித்து நியாயம் கேளுங்கள்

  • @சிவன்கால்தூசி

    எங்கடா
    அந்த
    டாக்டர் படிக்காத
    அமைச்சர்
    மா. சுசுசுசுசு

  • @jpjp8351
    @jpjp8351 2 года назад +1

    தாமதமாக தான் விடியும்.விடியும் வரை காத்திருக்க வேண்டும்.

  • @sundersunder9883
    @sundersunder9883 2 года назад +7

    துணிச்சலோடு செய்து சேகரித்த நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் இந்த செய்தியை பார்த்து மனம் வேதனை அடைகிறது தளபதி அவர்களுக்கு வாக்களித்த நான் வெட்கப்படுகிறேன் மா சுப்ரமணியம் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் தளபதி அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்த செய்தியை கேட்டு உடனே நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் மக்கள் உயிரோடு விளையாடுகிறது விடியல் ஓட்டு போட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள்

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 2 года назад +1

    வேதனையான உண்மை

  • @sumosumathi5476
    @sumosumathi5476 2 года назад +4

    Hatts off pavithra.... Daily patient's evlo kastapadranga... Indha news potadarku thanks🙏

  • @asaitamileducation199
    @asaitamileducation199 2 года назад +7

    சூப்பர் நியூஸ் சேனல்

  • @vinayagamb6140
    @vinayagamb6140 2 года назад +6

    சூப்பர் நியூஸ் தமிழ்

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du 2 года назад

    நியூஸ் தமிழ் சேனலுக்கு தைரியமான நிருபருக்கும் நன்றி

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 2 года назад +11

    நியூஸ் 7 சேனலுக்கு நன்றி 🙏 உயிருக்கு பயந்தது மருத்துவமனை வந்தால் அங்குதான் பசியிலும் கடுமையமான சொர்களாலும் மருந்துகள் இல்லை என்றும் நம்மை அளக்கலிக்கிறார்கள் இப்படி தினமும் ஒவ்வொரு மருத்துமனையிலும் வீடியோவை எடுக்க முடியாது அரசுதான் இதர்க்குநடவடிக்கை எடுக்கவேண்டும் 🙏

  • @narenkarthick1438
    @narenkarthick1438 2 года назад +8

    Ask your questions to The dean or pharmacist about late attendance of the doctors and pharmacist ... Where does staff nurse comes in this issues ? Why the heading is irrelevant to the news ? Change news headline ..

  • @SangeethaJeslin
    @SangeethaJeslin 2 года назад +9

    Good.. But kindly do survey about staff shortage also..... As a public v r waiting in government hospital and primary health centers very long hours..
    Because only one staff is doing all the work.... Increasing the manpower is very essential..... They too struggles right...

    • @rubinshakavolin3267
      @rubinshakavolin3267 2 года назад

      Covid time yosinga.nurse mattum ilana ellorum mannukkul poyiruppom.dont blame nurses.

  • @gayathridevik1200
    @gayathridevik1200 3 месяца назад +1

    Romba nanri sollanum news channelukku.

  • @sakthidevid717
    @sakthidevid717 2 года назад +5

    எல்லா அரசு ஹாஸ்பிட்டல் உம் இப்போ இப்படித்தான் இருக்கு

  • @AstroLife5
    @AstroLife5 2 года назад

    உங்கள் சேனலுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @has4896
    @has4896 2 года назад +7

    Super Madam 💥

  • @mouthimano6299
    @mouthimano6299 2 года назад +1

    Pavitha sister unga nermaiku vazhuthukkal really proud of you 👌👌👌👏👏👏👏

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 2 года назад +9

    நன்றாக அனுபவியுங்கள் மக்களே!! காசையும், இலவசத்தையும் வாங்கிக்கொண்டு நல்லவர்களை புறக்கணித்தால் இதுதான் நிலைமை.

  • @mdilyas1171
    @mdilyas1171 2 года назад +1

    அரசு மருத்துவமனைகள் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வளவு கடமை உணர்வுடனும், அர்ப்பணிப்புடன் பணி செய்கின்றார்கள் பாருங்கள், ஒரு செய்தி ரிப்போர்ட்டருக்கே இந்த நிலமை, அரசு மருத்துவர்கள் வாங்கும் சம்பளம் போதவில்லையாம்,
    என்ன இன்னும் 2மடங்கு கூட்டி கொடுங்கள், அட மான.......

  • @rithuchan1207
    @rithuchan1207 2 года назад +6

    Good job sister..This is what we are expecting from media. Thank you

  • @kathiravanm9371
    @kathiravanm9371 2 года назад +17

    Good job team.. please continue to expose this kind of careless idiots...

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 года назад +7

    ஏன் தனியார் மருத்துவமனை கள் கல்லா கட்றாங்க ன்னு தெறிஞ்சதாத

  • @k.jawaharyeshwanth866
    @k.jawaharyeshwanth866 2 года назад +1

    மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு மா சு அவர்களுக்கு கண்ணில் படும் வரை பகிரவும்

  • @jeno3484
    @jeno3484 2 года назад +14

    Stop blaming nurses... It's not nurses responsibility to issues tablets

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 2 года назад +5

    Doctor Than da Corona Timela கடவுள் 24 Hours work pannanga Avanga Family Vitutu Understanding the People and Media Respect

  • @jesudoss8385
    @jesudoss8385 2 года назад +40

    Nurse is a servant. As per their duty timing only they will come to duty. If there is slackness, they may report it to their higher authorities. Government may book this in nuisance case against the reporter.

    • @mathanraj3491
      @mathanraj3491 2 года назад +1

      thn who is the duty at 8.00 am....he is servant for people!!! do u know

    • @noonebestnoonegood7837
      @noonebestnoonegood7837 2 года назад +5

      Yes nurse is servent bro but how many nurses working there how much required manpower do u know

    • @mathanraj3491
      @mathanraj3491 2 года назад

      @@noonebestnoonegood7837 this is the nice questions?? bro your union protest for salary issues ?? not manpower ...put case on court through ur unity definitely achieve !!!

    • @noonebestnoonegood7837
      @noonebestnoonegood7837 2 года назад

      @@mathanraj3491 I relive my job already

    • @prabhakaran-xc2qe
      @prabhakaran-xc2qe 2 года назад

      @@noonebestnoonegood7837 Niga CB nurse la irunthungala bro .

  • @skgamer4648
    @skgamer4648 2 года назад +1

    நியுஸ்தமிழ் செய்திகளுக்கு நன்றி

  • @sherinraj6389
    @sherinraj6389 2 года назад +9

    Romba nala irruku sir,reports ellarum miga urthavargal,25 years makaluku seva panitu ,kachala iruntha veetla kuzathaiku purusanuku odambu seriyillama irruthalum,maza adichallum,veyil adichallum coronovae vanthalum ,odi odi dutyku poi patients pakra nursesku respect kadaiyathu ,pharmicist varala pharmacy open panala atha yarukita atha reporter ponnu avalo sathama kekuthu anga irruka nurse kitta ,enna koduma,nee video edu ,yara edukara orthar permission illama avanga dutila irukapa camerava thukitu poi video edupinga newsu kaka camerava off pana sonathu thapu la ,🤦‍♂️ medicines koraiyuthu atha enga poi kekanamo anga poi kellunga athavittu nurse camera off pana solli egirinagala ,asingama irruku sir negalum unga vellaiyum,reporter pavam egurava illa ,thapa panringa camerava en off pana solliringa un officla vanthu nee vella seiyum pothu unna focus pani nanum edukara vedio appo amaithiya nipiyama nee

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 года назад

    சூப்பர் செய்தியாளரேஅரசு.மருத்துவமனை.எல்லாம்.இப்படித்தான்.எந்த.அரசு.சரிபன்னபோகுதஃ

  • @SangeethaJeslin
    @SangeethaJeslin 2 года назад +6

    News Tamil channel good content at the same time Do some survey about Staff shortage, Contract pay, Salary issues..
    So that v public get benefits...

  • @DineshKumar-go2po
    @DineshKumar-go2po 2 года назад +1

    Total tamilnadu government hospital எல்லாம் இதே மாதிரிதான் இருக்கு