அதிசய கிணற்றின் ரகசியத்தைக் கண்டுபிடிக்க போராடும் வல்லுநர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 406

  • @SanjaySanjay-oq9xi
    @SanjaySanjay-oq9xi 3 года назад +134

    நம் முன்னோர்கள் எதிர் காலத்து நீர் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கி உள்ளனர் அவர்களும் அக்கால விஞ்ஞானிகளே அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @ferozkhan7035
      @ferozkhan7035 3 года назад

      இது இயற்கையாக உருவானது

    • @ravindarg8327
      @ravindarg8327 3 года назад +1

      Idatha correct aa pakkama kinaru thonduna ippadi than agum ungaluku aachariyam owneruku nastam

    • @udayakumarudayakumar8259
      @udayakumarudayakumar8259 3 года назад

      @@ferozkhan7035.y gyy6yyy6yyye ytyyyyyyyyyy GM yggyygyg

    • @udayakumarudayakumar8259
      @udayakumarudayakumar8259 3 года назад

      @@ferozkhan7035.y gyy6yyy6yyye ytyyyyyyyyyy GM yggyygyg

    • @sasiyathave9921
      @sasiyathave9921 3 года назад

      @@ferozkhan7035 plplplpllplplpllpllll0llpllplpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplplpplplplppllplplplplplplplplllpplplplplllplplplpplplllplpllplplpllllllllllllllllllllllllllpllllplplplplpllplpllpllllplplplpllplplpllplplplpl0lplplplplplpl0lplpllpplpllplplplplllllllllllllllpplpllplplplplpllpllpllplplplplpll

  • @rajeshs4447
    @rajeshs4447 3 года назад +147

    சுத்து சுவர் கட்டுங்க, ஏதும் சின்ன புள்ளைங்க விழ போகுது, மொட்டை கிணறா இருக்கு. ஆராய்ச்சி பிறகு செய்யலாம்.

  • @saravananc2935
    @saravananc2935 3 года назад +72

    கடைசியில்ல அந்த விவசாயிடம் இருந்து கிணற்றை பறித்து விடாதிா்கள்

  • @goodman9908
    @goodman9908 3 года назад +240

    கிணற்றுக்கு அடியில் ஓடை நீரோட்டம் உள்ளது அவ்வளவு தான்

  • @S.L81
    @S.L81 3 года назад +239

    நமது முன்னோர்கள் படிக்காத மேதை கள் அவர்களின் அறிவை நாம் அறிய முடியாது.

    • @truevision9820
      @truevision9820 3 года назад +3

      லூசாடா நீங்க இது ஒரு இயட்கை நிகழ்வுட lusupப் ayala

  • @karthicp5496
    @karthicp5496 3 года назад +131

    நிறைய நபர்கள் சொல்வது போல் பல நீர் நிலைகளை இணைக்கும் நீரோடை போல் கிணற்றுக்கு பக்கவாட்டில் அல்லது அடியில் இருக்கலாம்...வாழ்க முன்னோர்களின் நுண்ணறிவு....

  • @karthickc7822
    @karthickc7822 3 года назад +110

    ஆராச்சி எல்லாம் வேண்டாம்... அது அப்படியே இருக்கட்டும் விடுங்கள்

    • @surya_0074
      @surya_0074 3 года назад +2

      CORRECT BRO

    • @sowmiasowmiya1964
      @sowmiasowmiya1964 3 года назад +2

      ஆராய்ச்சி பண்ணி இதயும் அழிச்சிருவாங்க

    • @NIVAS311
      @NIVAS311 3 года назад +1

      No very dangerous

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад

      @@sowmiasowmiya1964 r

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 года назад +165

    மக்களுக்கும் விவசாயத்திற்கும் இன்றும் உதவி செய்யம்அளவுக்கு முன்னோர்களின் அறிவுக்கு தலை வணங்குகிறேன். ஏன் நவீன வளர்ச்சியில் இதெல்லாம் உருவாக்க முடியவில்லை.

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 3 года назад +7

      இது முன்னோர்களின் செயல் இல்லை.இயற்கையின் அதிசயம்.

    • @Tvk_kolgaigal
      @Tvk_kolgaigal 3 года назад

      Yen nah organic items need time.. but we don't have time to calm🤣🤣

    • @raguram5218
      @raguram5218 3 года назад +4

      ஆமா நீங்க வேற நவீனத்த வச்சு இவங்க கெடுத்துவிடாம இருந்தா சரி.

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi 3 года назад

      @@raguram5218 அதுவும் சரிதான்

    • @dhanabalanp2663
      @dhanabalanp2663 3 года назад

      @@Tvk_kolgaigal j

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 3 года назад +298

    அதான் ஊர் மக்களே சொல்லிட்டாங்களே சுற்று வட்டாரம் 10 கீலோ மீட்டருக்கு சப்ளை செய்துன்னு.அப்புறம் என்னாத்துக்கு ஆராய்ச்சி.?

    • @tanlithambitirupur7950
      @tanlithambitirupur7950 3 года назад +2

      😀

    • @perumalperumal5364
      @perumalperumal5364 3 года назад +2

      @@tanlithambitirupur7950
      ண்டணஞநஞூ

    • @KaliyappanKaliyappan6602
      @KaliyappanKaliyappan6602 3 года назад +3

      உண்மைதானே....
      பிறகு எதற்கு ஆராய்ச்சி

    • @sujathad9479
      @sujathad9479 3 года назад +2

      Rearch pana medal PhD kidaikum illana foriegn la evanavadu vandu research Pani pattern panuvanga India la namale PhD Pani pattern pananum

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 3 года назад +1

      Super appavu ayya

  • @kalithasan490
    @kalithasan490 3 года назад +427

    எப்படியோ நீர் வீணாகாமல் பூமிக்கு அடியில் சேமிக்கப்படுகிறது மகிழ்ச்சி.......🤔😀😀

    • @nagarajd1128
      @nagarajd1128 3 года назад +3

      Mm

    • @mohandass1318
      @mohandass1318 3 года назад +11

      கடலோரப் பகுதி என்பதால் பூமிக்கு அடியில் மணல் ஓடை இருக்கிறது அதனால் தான் பூமிக்கு அடியில் நீர் செல்லும்போது அந்த ஓடை எங்கெங்கு செல்கிறதோ அங்கெல்லாம் நீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது

    • @sujathad9479
      @sujathad9479 3 года назад +3

      Good

    • @mohamedusain927
      @mohamedusain927 3 года назад +1

      Ama

    • @mooligaisellamaha4555
      @mooligaisellamaha4555 3 года назад +1

      ஆமாம் சகோ

  • @இயற்கைதரும்பரிசு

    முன்னோரின் நீர் மேலான்மை க்கு நன்றி ....

  • @chitha6582
    @chitha6582 3 года назад +32

    சென்னையிலும் இப்படி ஒரு கிணறு இருந்தா நல்லா இருந்திருக்கும்...
    ஏன் என்றால் சாலைகளில் எல்லாம் தண்ணீர் நிரம்பி அவதி பட வேண்டிய அவசியம் இல்லை .
    எல்லா நீரையும் அந்த கிணற்றில் பாய செய்திருக்கலாம்... நிலத்தடி நீர் மட்டமாவது உயர்ந்திருக்கும்....

    • @palsa3933
      @palsa3933 3 года назад +1

      ஊரில் உள்ள குப்பை போய் அந்த துளை அடைச்சிருக்கும், அந்த அளவுக்கு மக்கள் தொகை மற்றும் ஊர் பெரிது. சென்னை சுற்றி ஏற்கனவே நிறைய கிணறு இருக்கிறது, இப்போதும் வண்டலூர், ஊரப்பாக்கம், etc போனால் பார்க்கலாம். ஆனால் நாம் வீடு கட்டும் ஆசையில் அதை மூடிவிட்டு, அதன் மேலேயே வீடு கட்டிவிட்டோம்.

  • @kalimuthumuthu8069
    @kalimuthumuthu8069 3 года назад +99

    ஆராய்ச்சி பண்ண வந்துட்டாங்களா. இனி பத்து கிலோமீட்டர் உள்ள கிராம மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சாகப் போறாங்க 🗣

    • @PREETHANIVAS
      @PREETHANIVAS 3 года назад

      👍

    • @shahiraravindran9125
      @shahiraravindran9125 3 года назад +4

      இந்த கருமாந்தரம் பிடிச்சவனுங்கள ஏன் கூப்பிட்டிங்க?

    • @prithvirajdeee8293
      @prithvirajdeee8293 3 года назад

      I like your. Comment.

  • @aaruar7552
    @aaruar7552 3 года назад +135

    சென்னையில் இப்படி ஒரு நாளு கிணறு இருந்தா நல்லா இருக்கும்😊

    • @arunachalam1996
      @arunachalam1996 3 года назад +2

      ஏன் அதுகுள்ள காசு வாங்கி கடமை செய்ய தவறிய அரசியல் வாதிகளை உள்ளே தூக்கி போடாவா? அதிக உயரம் இல்லாத சென்னை பகுதி மிகுந்த ஆபத்துக்கிடையில் இருக்கிறது என்பதை உணராத ஆசை உங்கள் எண்ணம்.

    • @ajaykarthickatomxaj2
      @ajaykarthickatomxaj2 3 года назад

      @@arunachalam1996 chennai mela ungalukku en avlo veruppu

    • @veeramvenkat3067
      @veeramvenkat3067 3 года назад +4

      Veruppu yellam ella bro.... Anga mattum yella develop pannathu tha thappu bro.... Matha district kum atha pannirukanum...

    • @aaruar7552
      @aaruar7552 3 года назад +9

      அப்படி இருந்தால் தண்ணீர் தேங்காமல் ஓடிரும்ல அந்த ஒரு நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன் ப்ரோ, கெட்ட எண்ணத்தில் சொல்லவில்லை....

    • @lalithaagopal6313
      @lalithaagopal6313 3 года назад +2

      அந்த கிணற்று மேல கூட பிளாட் போட்டு விற்று விடுவார்கள்

  • @Duckydubb
    @Duckydubb 3 года назад +103

    எல்லாம் ஊரிலும் இப்படி ஓரு கிணறு தேவை. !

  • @thulasipavishika1031
    @thulasipavishika1031 3 года назад +69

    தண்ணீர் எங்கே போகுதுனு மேல‌ நின்று பார்த்தால் எப்படி கிணற்றில் குதித்து பாருங்க அப்பே தான் தண்ணீர் பேகும் திசை தெரியும்...

  • @gunasekar9987
    @gunasekar9987 3 года назад +13

    கிணற்றுக்கடியில் சுரங்கப்பாதை போல் ஏதேனும் வழி உருவாகியிருக்கும் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிய பின்பு
    கிணற்றை இன்னும் கொஞ்சம் தோண்டினால் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உண்டு(பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம்)

  • @EntertainmentYes
    @EntertainmentYes 3 года назад +24

    ஆய்வு நடத்திய செலவு 10 கோடி....
    போடுங்க பில்

  • @tamilmusic24
    @tamilmusic24 3 года назад +4

    இயற்கையின் ஆசிர்வாதம்...
    அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து பயன்பெறுங்கள்..

  • @ramchannelr.sfoodkolam7701
    @ramchannelr.sfoodkolam7701 3 года назад +3

    எங்கள் ஊர் அதிசய கிணறு ஆயன்குளம்.

  • @skarthikeyan3809
    @skarthikeyan3809 3 года назад +41

    செல்லூர் ராஜூ சம்பவ இடத்திற்கு தன் குழுவோடு வந்து விட்டார், இப்பொழுது தன் குழுவோடு செல்லூர் ராஜூ நீர் மூழ்கி கப்பலின் உதவியால் கிணற்று குள்ளே சென்று தண்ணீர் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று ஆய்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +23

    ஊர் மக்கள் கினற்றை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 года назад +26

    நிலத்தடி நீர் recharge ஆகுது... அப்படியே அடுத்த ஊரு க்கு போயிரும் 😁.... அவ்ளோதான்... ஒன்னும் ஆராச்சி பண்ணவேண்டாம் 😁

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 года назад +46

    நம்
    முன்னோர்கள் படிக்காத விஞ்ஞானிகள்.....
    கிணற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மற்ற நீர்நிலைகளான கிணறுகளுக்கு வழித்தடமாக
    (junction box) இருந்து வந்திருக்கிறது...

  • @saffithasaffitha837
    @saffithasaffitha837 3 года назад +20

    வணக்கம் கிணற்றில் நீர் கால்கள் நீரோடை அது சுற்றி உள்ள நீர் வழிப்பாதை அது தன் வழியாக மற்ற இடங்களிலும் பக்கத்தில் உள்ள கிணறுகளில் சேர்கிறது இது இறைவன் இயற்க்கைக்கு கொடுத்த ஒரு அற்புதமான படைப்பு வேறு ஆராய்ச்சி தேவை இல்லை இயற்கை சோதிக்க வேண்டாம்

  • @komaravelvg8022
    @komaravelvg8022 3 года назад +14

    ஏற்கனவே பல முறை இந்த செய்தியை வெளிவந்தது மேல்பகுதியில் பூக்கள் கொட்டப்பட்டு அந்த பூக்கள் பல மைல்கள் தூரம் உள்ள கிணறுகளில் மிதந்ததாக செய்திகள் வந்ததுண்டு. தண்ணீர் பூமிக்கு அடியில் சேகரிப்பு செய்யப்படுவது நல்ல விசயம்தான்.

  • @palsa3933
    @palsa3933 3 года назад +37

    மக்களின் பாதுகாப்பு கருதி, முதலில் அரசாங்க செலவில் ஒரு சுற்று சுவர் எழுப்பவேண்டும்.

  • @cjsivanrajkumarrajmumar7275
    @cjsivanrajkumarrajmumar7275 2 года назад +2

    இந்த காலத்தில் எவ்வளவு விஞ்ஞானம் இருந்தாலும் அந்த காலத்தில் படிக்காத மேதை விஞ்ஞானம் நாம் முன்னோர்கள் தான்

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 3 года назад +7

    மழை நீர சேமிப்பு அந்த காலத்தில் அழகாக அமைத்து இருக்கிரார்கள்

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 3 года назад +4

    இந்த மாதிரி கிணறுகள் எல்லாப் பகுதிகளுக்கும் இருந்தால் பூமியில் சுற்றம் சூழ்நிலை மாற்றம் இருக்கும் விவசாயம் நல்ல முறையில் செழிப்பான பகுதியாக இருக்கும் இந்த மாதிரி இப்போது மழைநீர் வந்து ஊருக்கு வந்து அனைத்து பகுதிகளிலும் நாசம் உண்டாகிறது இதுபோன்ற கிணறு மாதிரி குடியிருப்பு பகுதிகளில் அமைத்தால் நன்றாக இருக்கும் அனைத்து தண்ணீரும் பூமியின் அடியில். இல்லை நீர் சேமிப்பு பகுதியில் வந்தால் போதும் வீட்டுக்குள் நுழைந்து அனைத்து மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள்... இது பார்க்கும் போது அந்த காலத்தில் உள்ள மனிதர்கள் ஏதாவது செய்து வைத்திருப்பார்கள்.. விவசாய பகுதி என்று நினைத்து இந்த கிணறு அமைத்து வைக்க முடிவு செய்து இதை செய்திருக்கலாம்.... அந்த பகுதியில் உள்ள மரம் செடி கொடி வளர்ச்சி அடைந்து வரும்

  • @vishalkotts
    @vishalkotts 3 года назад +4

    தண்ணீர் பூமிக்குள் நீர் ஓடையெல் செல்கிறது தண்ணீர் பூமிக்குள் சேமிக்க படுகின்றது வேறு ஒன்றும் இல்லை.....

  • @sureshtn1631
    @sureshtn1631 3 года назад +53

    உங்கள் கேமராவை உள்ளே போடுங்கள் எங்கே போகுது என்று படம் பிடித்து அனுப்பிவிடும்😋

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 3 года назад +59

    NASA விஞ்ஞானிகளையும் வரவழையுங்கள்!🤔🤔🤔😍🤩😍🤩

    • @ppppp-tg2yy
      @ppppp-tg2yy 3 года назад +5

      😂😂😂 yo antha kinaru nalla irukurathu unaku pudikalaya 😆😆😆

  • @shashass408
    @shashass408 3 года назад

    யாருக்கெல்லாம் ஆயன்குளம் தெரியுமமோ ஒரு லைக் குடுங்கப்பா

  • @rajasiva8526
    @rajasiva8526 3 года назад +18

    அடியில்சுரங்கம் இருக்க வாய்ப்பு உள்ளது ஏதோ ஒரு இடத்தில் பெரிய அளவில் மனிதன் தங்குவது போல் சுரங்கம் அமைந்து இருக்கும் விரைவில் வெளிவரும். 🙏

  • @suryam2563
    @suryam2563 3 года назад +3

    மண்ணுக்கடியில் காலியிடம் இரேக்கபோது அப்பரம் ஊரே மண்ணரிப்பால் உள்ளே போய்டும்

  • @vidhyakarthy559
    @vidhyakarthy559 3 года назад +5

    Super kinnaru(well) ,our ancestors were great in water management system and this well would be the best example ever.awesome work done by our ancestors.

  • @senthilkumar-mz1tl
    @senthilkumar-mz1tl 3 года назад +16

    We have studied about the underground caves in limestone deposits called as stalagtites and stlagmites in our school days .This thing reminds me of that

  • @hemalatha-fl5iy
    @hemalatha-fl5iy 3 года назад +5

    இயற்கையாகவே நிலத்தடி நீர் recharge செய்கிறது.

  • @sethuraman1009
    @sethuraman1009 3 года назад +3

    உள்ளே மூழ்கிய பழங்கால அரண்மனை இருக்கலாம்...

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +1

    உள்ளே நீர்வீழ்ச்சி அருவி இருக்கும் கடலுக்கும் மற்றும் ஊற்றுகள் உள்ள இடங்களுக்கு உள்ள உள்ளே நீர் அருவிபோய் கடலுக்கும் செல்லும்

  • @kavimani6089
    @kavimani6089 3 года назад +4

    சென்னை வெள்ளநீர் வெளியேற்ற ஆராய்ச்சி பண்ணிங்களா

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    வெல்லம் வர பகுதில இருந்து ஒரு பைப் போடுங்க கினதுக்கு

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 года назад +9

    பூமியியல் விஞ்ஞானம் பூமிக்கு அடியில் சர்குலேஷன் வாட்டர் ஓடுகிறது என்று சொல்கிறது.

  • @dharnish9548
    @dharnish9548 3 года назад +15

    நீங்க ஆராய்ச்சியும் பன்ன வேண்டாம் ஆனீயும் புடுங்க வேண்டாம் 🤬

  • @vanajamaniam4892
    @vanajamaniam4892 3 года назад +2

    Harekrishna God is great .God blessed the villages..so we rhanful to God.but people should arrange fens around this wonderful well .that good for all the people.😊😊👌👌👌👐👐👐

  • @hemalatha-fl5iy
    @hemalatha-fl5iy 3 года назад +1

    இது மாதிரி ஒரு கிணறு சென்னைக்கு வேண்டும்

  • @seenivasan2011
    @seenivasan2011 3 года назад +11

    இதில் ஒரு சந்தேகமும் இல்லை கிணற்றின் நீரின் அளவு அதிகமாக இருக்கும் போது கிணற்றுக்கு வருகிற ஊற்று நீரின் அழுத்தம் குறைகிறது அதன் வழியாக மற்ற அழுத்தம் குறைந்த கிணறுகளில் ஊற்றாக வருகிறது

  • @NarasimmanNarayanan
    @NarasimmanNarayanan 3 года назад +9

    நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம், இப்போதைக்கு அந்த கிணறு நல்லா இருக்கு நீங்க வந்து ஆராந்து எதாவது பண்ணி தொலைக்க போரிங்க 🙏

  • @kurumbucats
    @kurumbucats 3 года назад +2

    கிணத்தை சுத்தமா வைக்க முதல் உத்தரவு போடுங்க அப்புரமா ஆராய்ச்சி பன்னுங்க

  • @anbijualanbijual6461
    @anbijualanbijual6461 3 года назад +6

    எல்லா ஏரியா தண்ணீரையும் இந்த கிணறு பக்கம் திரிப்பி விடுங்கள்

  • @racerkumarracerkumar2193
    @racerkumarracerkumar2193 3 года назад +14

    நம்ம ஊரு 😍

  • @tortureoflove9722
    @tortureoflove9722 3 года назад +4

    அதை அப்டி விடுங்க நம்மக்கு நல்லது....
    அறிஞர் யாரும் ஒன்று... 👌🤗 புடிங்க வேணாம்.....
    இயற்கை எப்போது அதிசாயமா.... இருப்பதா நல்லது

  • @9786238695
    @9786238695 3 года назад +15

    இதுக்கே இப்படி ஆச்சரியபடுரீங்களே எங்கள் ஊரில் மானத்தாள் என்ற ஏரியில் உள்ள தண்னீர் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து கினறுகள் ஆழ்துளை கிணறுகள் நிரம்புகிறது..... இதைனையும் ஆய்வு செய்யுங்கள் சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமம் முன்னால் அமைச்சர் செம்மலை சொந்த கிராமம்....

    • @whiteking6960
      @whiteking6960 3 года назад +1

      Ada kanmai nirancha pinna suthi ulla are la kinaru niraiya than seium... Athellam research pannuvaingala yen ya 😏

  • @vijay_voice
    @vijay_voice 3 года назад +1

    சீக்கிரம் கண்டுபுடிங்கப்பா, எங்க ஊர் பக்கம் நிறைய கிணறு இருக்குது எப்படி இந்த கிணறு மாதிரி மாத்துறதுனு தான் தெரியல…..☹️🤥
    ஊருக்கு இந்த மாதிரி 2 கிணறு உருவாக்குனா போதும், தமிழ்நாட்டுல தண்ணி பிரட்சணையே வராது…😍

  • @ananth35
    @ananth35 3 года назад +6

    இது இருக்கட்டும் குளங்களை வெட்டி நீரை சேமியுங்கள் ☺

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад

    இதே போல் நீர் சூழற்ச்சி உள்ளே ஆறுகள் போல் நீர் வீழ்ச்சி இருக்கும்

  • @praveenkumarrajendran48
    @praveenkumarrajendran48 3 года назад

    Velacherry la irundhu oru direct connection ah kudungaaappaa...

  • @Valippokan
    @Valippokan 3 года назад

    கிணற்றுக்கு அடியில் நிலத்தடியில் ஒரு ஆறு போல நீர் செல்கிறது. அது சுற்றுபட்டு எல்லா பக்கமும் நீர்மட்டத்தை உயர்த்தவே செய்யும். அடியில் பாறை போன்ற அமைப்பு இருந்தால் குகை போல அது நீர் வழியாக ஆறு போல செல்கிறது.

  • @karthikkarthikm4155
    @karthikkarthikm4155 3 года назад +4

    தண்ணீர் எங்க போகுதுனு பக்கமா water quality check panrenga... Nice

    • @SRIMANARCH
      @SRIMANARCH 3 года назад +2

      Water quality illa water
      parameters vera ela kenuralayum match agudhanu pakaradhukaga

  • @pmunusamy
    @pmunusamy 3 года назад +9

    பாதாள உலகம் உங்கள் யாருக்கும் தெரியாதா? அங்கே பாதாள அரக்கன் ஆள்கிறான்...

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +5

    இதேப் போல் சில மாதங்கள் முட்டம் கடலிலும் தண்ணீர் இல்லாமல் வெறும் கடற்கரையாக மணலில் இருந்து விளையாடலாம் . இதே போல அடுத்த சில மாதங்களில் வெறுமையாக இருந்த இடம் கடல் நீர் அலைகள் வந்தபடியே இருக்கும் அலை தண்ணீரில் அலை வீரியம் கொண்டு தண்ணீர் சுழற்சி ஏற்பட்டு நிறைய பேர் இறந்திருக்கிறார்கள் கடலுக்கு அடியில் நீர் வீழச்சி ஊற்று ஆறுகள் உள்ளன.

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 3 года назад

    கீழடி சென்று ஆராய்ச்சி செய்யவும்..........

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 3 года назад

    இறைவனின் படைப்பில் ஏதாவது அதிசயம் நடக்கும் நடந்தால் நல்லது

  • @sureshkannan4899
    @sureshkannan4899 3 года назад

    ஏம்மா ஆராய்ச்சி

  • @streetgods7347
    @streetgods7347 3 года назад +15

    Oru dipper colour powder ah podunga
    Aprm easy ah kandupudicharlam☺️

    • @alnathbeta
      @alnathbeta 3 года назад

      Harmless water dye can be use to track down the flow of water

  • @rathna363
    @rathna363 3 года назад

    சிங்கம் சிங்கம்தான் 👍👍👍👍

  • @alphaomega61
    @alphaomega61 3 года назад +13

    Why so far safety protection is not done yet?
    Cattle and human being also may fall down by mistake

  • @snehansnehan2543
    @snehansnehan2543 3 года назад +7

    Cauvery river ah thiruppi ithu ulla udunga 🙏

  • @veerananmct5320
    @veerananmct5320 3 года назад

    சிறப்பு

  • @krdevikrdevi5113
    @krdevikrdevi5113 3 года назад +5

    Ellam kadavul seyal ...
    Kadavul illanu ninaikravangalukku
    Iyarkkaiyin seyal , iyarkkaiye kadavul.

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 3 года назад

    அந்த கிணறு இவ்வளவு தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று உருவாக்கிய தமிழனின் நல்லா எண்ணம் தெரிகிறது, மேலும் கால போக்கில் நீரின் கண அளவுக்கு தாங்காமல் பாறை வெடிப்புகள் உருவாகி அதன் மூலம் நீர் பூமிக்கு அடியில் செல்கிறது. பூமியின் வெப்பம் நாம தணிக்கை முடியாது ஆனால் இதுபோல போர்வெல் போட்ட இடங்களில் கிணறுகளில் நீரை சேமிப்பதன் மூலம் பூமியின் வெப்பதை தணிக்கை முடியும் என்ற அறிவியலும் பொது அறிவும் எங்களுக்கு இருக்கு அதுல எந்த பயமும் எங்களுக்கு இல்லை ஆனால் இந்த செய்தியை நீங்க வாசிக்கும் தோரணையும் பின்னால் ஒலிக்கும் இசையும் தான் பதற்றம் நெற்படுத்துகிறது😂😂😂😂😂

  • @aishuma...5269
    @aishuma...5269 3 года назад +1

    Enga ooruuuuu nellaiiii 😃

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +18

    இந்த அரசு அதிகாரிகள் வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்கு தான் ஒழுங்கா வேலை பார்க்க வந்து இருக்கானுங்க.... கண்டுபிடிங்கடா

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 года назад +8

    ஐய்யய்யோ...இந்த இடத்த வெளிநாட்டுக்கு தாரை வார்த்து கொடுத்துருவானே நம்ம டாடி ஜி...

  • @Shibu823
    @Shibu823 3 года назад +22

    The mystery of the well should be removed. and the government should take step to discover the secret and the mystery of the well, in order to remove the confusion of the people of Tamilnadu....

  • @radhakrishnan7246
    @radhakrishnan7246 25 дней назад

    Munorkal padikaviliyndralm.paagutharivu aathikam🎉❤

  • @துணிந்துநில்-ண1ய

    கரிசல் மண் வளம் உள்ளதாள்
    நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து
    நிலத்தடி நீர் பட்டத்துடன் கலக்கும்

  • @shadowgaming2957
    @shadowgaming2957 3 года назад

    கிணற்றில் இடி விழுந்ததால் இவ்வாறு அமைந்துள்ளது... இரண்டு வாய்ப்புகள்... ஒன்று வற்றாத ஜீவநதி யாக என்றும் ஊற்றெடுக்கும்... அல்லது சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் தாய்கிணறாக......

  • @vinothkannavinotha3016
    @vinothkannavinotha3016 3 года назад +16

    தண்ணீரில் கலர் பொடி கலந்து விடவும் அது எங்கே போகுதுன்னு தெரியும்

  • @avissiva08
    @avissiva08 3 года назад +2

    Can u please implement this one in chennai.. Every area one well.. Chennai issue 100% solved..

  • @dhandapany2559
    @dhandapany2559 3 года назад

    பூமிக்கடியில் நீரோடைகள் உள்ளது அதில் கலக்கும் என்று தோன்றுகிறது!!!

  • @asjadmohamed2692
    @asjadmohamed2692 3 года назад +4

    subhanallah...Allah kareem

    • @fawazmohammed2750
      @fawazmohammed2750 3 года назад

      Yosikkatewei illai 10 kilo red saayam powder wittaal engal ooril siwappu tanneer waruthunnu adutta weedio warum

  • @mr_nobodyyy_
    @mr_nobodyyy_ 3 года назад +1

    put one gps inside and see where its travelling

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 года назад +8

    May be big gap or fault in that land,more water will raise push or hydraulic pressure may later

    • @padrshots2967
      @padrshots2967 3 года назад

      May be, but so much water is pushed. The gap can be filled with this. But it's still drinking water

  • @kindira1173
    @kindira1173 3 года назад +1

    நீண்ட சுரங்கத்தின் பகுதியாக இந்தக்கிணறு இருக்கும்.

  • @shivasuryag504
    @shivasuryag504 3 года назад

    கலர் பவுடர் போடுங்க......

  • @deepikag3995
    @deepikag3995 3 года назад

    தண்ணீர் லாரி அந்த பக்கம் விட்டுடாதிங்க அப்புறம் மொத்தத்தையும் உறிஞ்சி எடுத்துருவாங்க

  • @velkishan3358
    @velkishan3358 3 года назад +5

    இட்டமொழி அருகில் உள்ள சுவிசேசபுரம் குளத்திலும் இது போன்ற கிணறு உள்ளது.

  • @srimugilan
    @srimugilan 3 года назад

    கன்னியாகுமரில சுந்தரலிங்கம் காவல் ஆய்வாளர் பண்ணத போடுங்கய்யா. இதா முக்கியமா

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    wonderful nature should preserve and study the exact science

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 3 года назад

    Many well's are interconnected by bottom of holes...so water level will not increase...if we put flowers on water we can see the flowers on next well...and ground level also will increase that surrounding area...

  • @imrana4490
    @imrana4490 3 года назад +11

    Vitta Mettur dam ah ye thinnudum Pola intha payapulla 😀

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 года назад +18

    வைரமுத்து போல் பேசுறீங்க.

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 3 года назад +6

    வினோதமான சம்பவம் என்றாலே விரைவில் விபரித சம்பவம் அல்லது நம்பத்தகுந்த அறிவியல் காரணமாக இருக்கலாம்.

  • @arund6545
    @arund6545 3 года назад

    👍👍

  • @sathyanathandurai7187
    @sathyanathandurai7187 3 года назад +14

    இந்த தண்ணி எங்கு போதுனு ரொம்ப ரொம்ப இஷியா கண்டுபுடிக்கலாம் ஒரு GPS செட் பண்ணி அந்த கிணற்றில் போட்டா அது எந்த வழில போகுதுனு கண்டு பிடிக்கலாம் 🤣🤣🤣🤣🤣

    • @cnu73
      @cnu73 3 года назад +2

      yes bro, just drop a watertight cell phone and check tower signal

    • @sakkammalkrishnan1661
      @sakkammalkrishnan1661 3 года назад +1

      Neenga NASA vol irukka vendiyavar than

    • @cnu73
      @cnu73 3 года назад +1

      @@sakkammalkrishnan1661 ஏன் பிரதர், திட்டம் வேல செய்யாதா?

  • @c.m.advnvli6566
    @c.m.advnvli6566 3 года назад +1

    Ancients days drinking water system formulated , In temple pond's structure , during the periods of thunder and lightening attracted by iron rod it will goes down near to sea water level sand bed or belts , it will goes to water level up to 10kilometres under grounds water system like Iraqis. Place ok

  • @flybirds2558
    @flybirds2558 3 года назад +3

    கிணற்றை ஆராய்ச்சி பண்ண கிணற்றுக்குள் குதித்த பாவாடை பாலிமர் ஆசாமி வேல்ராஜ்

  • @narendranr6671
    @narendranr6671 3 года назад

    GPS tracking எதுக்கு இருக்கு