பூமிக்கடியில் நீரோட்ட ஓடைகள் நிறைய உள்ளன. நாம் போர் போட்டு தண்ணீர் எடுப்பது இது போன்ற ஓடைகளிலிருந்துதான் என்பதை நினைவில் கொள்ளவும்.இந்த கிணற்றில் விழும் தண்ணீர் அடியில் வறண்டு கிடக்கும் ஓடைகளில் சேரும்.மழையால் கிணற்றில் தண்ணீர் செல்லச்செல்ல கீழிருக்கும் ஓடைகள் நிறைந்தபின் இந்த கிணறும் ஒரு நாள் நிச்சயம் நிறைந்தே தீரும்.இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.இந்த கிணற்றில் ஒரு பொருளை போட்டால் அது 10 கிமீ தொலைவில் உள்ள கிணற்றில் காண கிடைப்பதாக பேட்டியில் ஒரு நண்பர் கூறுவது பூமிக்கடியில் ஓடைகள் பல கிமீ. க்கு செல்கிறது என்பது தெளிவாகிறது.
@@Indian-hr1gu தற்செயலாக இந்தகிணறு பூமிக்கடியில் இருக்கும் ஓடை இடைவெளியில் இணைந்திருக்கிறது. அவ்வளவுதான். ஓடை மட்டம் பூமிமட்டத்துக்கு அருகில் இருக்கலாம். அல்லது கிணறு ஆழமாக போய் அந்த ஓடை மட்டத்தை தொட்டிருக்கலாம். போர்போடுவது இந்த கனெக்ஷன் கொடுப்பதுதான். வாய்ப்பிருக்கிறதா எனப்பார்த்து வாய்ப்பிருக்கும் மற்ற இடத்திலும் இதை செய்யலாம். கண்டுபிடிப்பது சிரமம்.
பூமிக்கு மேல் ஆறு இருப்பது போல பூமிக்கு அடியில் நீரோட்டம் இருக்கும். அந்த நீரோட்டம் இருக்கும் இடத்தில் இந்த கிணறு இருக்கிறது. தயவு செய்து யாரும் ஆராய்ச்சி என்ற பெயரில் இயற்கை யை அழித்து விடாதீர். 🙏🙏🙏
பொதுவாக மக்கள் இது போன்ற நல்ல விசயங்களை வெளியே சொல்லாமல் குறிப்பாக அரசிடமும் மீடியாவிடமும் கூராமல் இருப்பது நல்லது .ஏனென்றால் அரசு இதில் தலையிட்டால் அதனை மூடிவிடும் என்பது உங்களுக்கு பின்பு தெரியவரும்.
எங்கள் ஊரு திசையன்விளை இன் பெயர் அடிக்கடி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது தொலைக்காட்சிகளில் அதிசய கிணற்றில் மக்களே நாம் மனிதநேயம் படைத்தவர்களாக வாழ்வோம்
விஞ்ஞானிகளை விட இயற்கை விவசாயிகள் கண்டுபிடித்த இதுதான் நிதர்சனமான உண்மை ஏனென்றால் பூ மற்றும் தெர்மாகோல் வைத்து அதைக் அளித்துள்ளாரே அதுதான் விவசாயின் செயல் பாராட்டத்தக்க வேண்டிய விஷயம்
@@AI_mod கருவேல மரங்கள் நிலத்தில் உள்ள நீரை மட்டுமல்ல காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு வறட்சிக்கு காரணமாக இருப்பவை.இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த விசயம்.
தயவு செய்து சுற்று வட்டார கிராம மக்கள் சொந்த முயற்சியில் கிணற்றை பராமரிப்பு செய்யுங்கள்... அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்.. முன்னோர்கள் தந்த பரிசு.. பாதுகாக்கவும். 🙏
௮டக் கடவுளே 🚮௮டைத்துக் கொண்டதா. இந்த கிணற்றைப் பாா்த்து விவரம் தெரிந்ததும் ௭வ்வளவு சந்தோஷமாக இ௫ந்தது ௮ரசாங்கமும் சாி ௮ந்த மக்களும் சாி இந்த கிணற்றை ௭ப்படியாவது காப்பாற்றுங்கள் இனி ௭ந்த ஒரு ௮ரசாங்கத்தினாலையும் ஒரு மனிதனாலையும் இப்படி ஒரு பொக்கிஷத்தை நமக்கு தர முடியாது விரைந்து செயல் படுங்கள்
அருமை. மனித உடலமைப்பில் மரம் இரத்தம் என கற்பனை செய்து கொண்டால் கிணறு என்பது நரம்பு மண்டலம் ஆகும். இரண்டும் செழிப்பாக இருந்தால் ஆயுள் செழிக்கும். இதுவே முன்னோர்களின் கணிப்பு. நவீனம் என்ற மாயவலையில் சிக்கி இருந்ததை இழந்தோம்.😞
கிணற்றுக்குள் இவ்வளவு தண்ணீர் செல்கிறது என்றால் அடிபூமியில் கண்டிப்பாக நிலத்தடி மண்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலன்கருதி வேடிக்கை பார்க்கிறோம் என்ற ஆர்வத்தில் மிகவும் அருகாமையில் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு CM.முருகேசன் திருச்சி. 7.
திசையன்விளை கிணறு அரசியல் வியாதிகளின் கருத்தில் இடம்பிடித்து ள்ளது. அடுத்த தண்ணீர்பஞ்சத்தில் அந்தகிணற்று நீரை எப்படி கொள்ளையடிக்கலாமென்று துறை நிபுணர்களோடு ஆலோசனை செய்கி றேன். கடற்கரை மண்ணில் பொன்னெடுத்த இனமாயிற்றேநான். இதை விட்டு விடுவேனா.
கிணறு தோண்டும்போது பாறை வரும் அதை வெடிவைத்து ஆளப் படுத்துவார்கள் அப்போது தண்ணீர் இல்லை என்றால் சைடு போர் என்று போடுவார்கள் ஆரம்ப காலத்தில் சைடில் துவாரமிட்டு வெடி வைப்பார்கள் அதில் பல விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள கிணறுகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது
Neengalam edhuku padichinga nu theriyala. Kadal ku poradhu lam waste nu yaru sonna. Eco system pathi search panni parunga. Kadal la nalla thanni kalakanuma venama nu atleast Google panniyavadhu parunga
Underground water tunnels formed due to sudden high scale earthquake disturbances in the geological past could be reason.. Good spot for geology and hydrology students to do a research project and find some answers. But our education system is only about scoring marks, not to provide real world problem solving experience.
@@ilankovan596 That might have collapsed the well. After the well is dug, the water retention pressure could have made connection with underground channel over time
இப்படி ஒரு கிணறு கிடைக்க அந்தப் பகுதி மக்கள் கொடுத்து வைத்திருக்க இந்தக் கிணற்றின் மூலமே அந்தப் பகுதிக்கு நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது இயற்கை அதிசயம்
அருமை சகோதரர் களே இந்த கிணறு நமது முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றது நாம் நமது சந்ததிக்கு ஏதாவது செய்யவேண்டாமா இந்த சிந்தனையின் விளைவு தான் மழை வெள்ளம் சேமிப்பு திட்டிமான தேசிய நீர் வழி சாலை திட்டம் முழுக்க முழுக்க வெள்ள நீரை சேமித்து வறட்சி பகுதி களுக்கு ஏற்கனவே உள்ள நதி களை பிணைப்பதின் மூலம் தேவையான பகுதிக்கு பிரித்து அளிக்கும் திட்டம் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை எதிர் கால சந்ததிக்கு சேமிக்கும் திட்டம் படகு போக்குவரத்திற்கு வழி அமைக்கும் திட்டம் வெள்ளக் காடாக மாறும் குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் திட்டம் வெள்ள பாதிப்பால் விரயமாகும் பல்லாயிரம் கோடி பணத்தை சேமிக்கும் திட்டம். குடி நீர் வசதி யையும் மின்சார உற்பத்தியையும் பெருக்கும் திட்டம் பொறியாளர் காமராஜ் அவர்களின் தலைமை யில் 100 பொறியாளர்களின் தலைமியில் ஒன்றிய மாநில அரசிற்கு முறைப்படி சமர்ப்பித்து
எனக்கு தெரிஞ்சு இது மன்னர்கள் பயன்படுத்திய பாதாள வழி இருக்கலாம்...எங்க ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் சங்கரபதி கோட்டை இருக்கு அங்க இருந்து திருமயம் 22km வரைக்கும் பாதாள வழி உள்ளதாம் (மருதுபாண்டியர்) பயம் படுத்தியதாம் அதுபோல் இருக்கலாம்....
எங்க ஊர்ல திடல் கிணறு உள்ளது கற்கலால் கட்டியது ஒரு பச்சை ப்ளாஸ்டிக் குடம் தவறு விழுந்தது , எங்கெடா விழுந்த குடத்தை காணலேனு தேடுனா கிடைக்கல மறுநாளே கடல்கற்கறையில் அதே பச்சை குடம் அவர்கள் அடயாள (மார்க்கர் ) பெயருடன் மிதந்தது, கிணற்றிற்கும் கடலிற்கும் தொடர்பு உண்டு.
ஆபத்தை உணராமல் அருகில் நின்று வேடிக்கை பார்கின்றனர். பக்கத்து சுவர் இடிந்து விழுந்ததால் எல்லாம் எல்லாம் தண்ணீரில் மூழ்கி சாவும். அத சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு வேலி உடனடியாக அமையுங்கள்
என் தம்பி உங்களுக்கு கிணறு வேண்டுமா வேண்டாமா என் என்றால் அரசு சார்பில் ஆய்வு செய்து அதை அரசியல்வாதிகள் அட்டையை போட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்து கொள்.
Athu panrathu prechana ila aana athu maari kenaru vetta yaru edam kudupa athan prechana inga.... And i have seen many wells now too in some old houses of chennai.
@@d-streetyouths9157 அப்படி இல்லனா சென்னை அவுட்டர் ல குவாரி ல same type ல நல்லா driange system like main area irrunthu குவாரி வரை நல்லா draiange system development பண்ணனும்
It's a great idea of the elder generation. This deep well is dug out by them in the sense of Water Management in the village. On rainy days, the excess flood water will flow into the well from which water will be dispersed to other wells in the surrounding area through the connected channels to them. What a great idea! We have to learn it.
1. ராஜா கால சுரங்கதோட கனக்ட் ஆயிருகலாம். 2.இயற்கையான நிலத்தடி நீரோட்ட பாதை இருக்கும். 3.இயற்கையான நீரோட்ட பாதையை கண்டு நீர் அதணுள் செல்லாமல் தடுக்கவேண்டும். இல்லையெனில் நிலம் உள்வாங்கும்.கட்டிடம் சரியும்.
கிணறு சுற்றி சுவர் ஏற்றுவது (இடுப்பளவு) நல்லது நீச்சல் தெரியாத நிலையில் யாரும் தவறி விழாமல் இருக்க முடியும் இந்த கிணறு இல்லை எல்லா தரை கிணறுக்கும் சுவர் ஏற்றுவது நல்லது
சென்னையில் செம்பரம்பாக்கம் பொன்னேரி ஏரியில் நிரம்பும் தண்ணீரை செல்லும் வழிகளில் இப்படி கிணற்றை வெட்டினால் சென்னை தண்ணீர் பிரச்சினைகு தீர்வு கிடைக்க லாம்
மர்மம் எங்கடா விலகியது..... நீங்க ஆய்வும் பன்ன வேண்டாம் ஆணியும் புடுங்க வேண்டாம் இயற்கையை இயற்கையாக இருக்க விடுங்கள்
Aaniye puduga vena 😂😂
😁😁😁
சரியாக சொன்னீர்கள்
Crct uhh..
😁😁
சென்னையில் இது போன்று பத்து கிணறு இருந்தால் போதும்.... தண்ணீர் எங்கேயும் தேங்காது.... ஆனால் என்ன அதையும் விற்றுவிடுவார்கள் நமது மாநகர மக்கள்....
Correct Sir ❗️🇩🇪🇱🇰🤣
True.....
hunumai anna
DMK vitrathu than Eari kulameilam
அரசு தான் விற்கும் 😂
இயற்கையே தன்னை சேமித்துக் கொள்ளகிறது 👍 அருமை ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற கிணறு இருந்தால் போதும் செழுமையாய் இருக்கும்.
அது சுரங்க பாதை
அண்ணே தப்பு.....
அது நிறையவே நிறையாது அது கடலுக்குள் போயிரும்....
@@jeivenkatesh8324 OKl
Ok
Entha kinatril neer oitrinaalum boomi mattam thaandi veliya varaathu
கிணற்றை இரும்பு கேட்டு போட்டு மூடி வைக்கவும் ஆழமாக இருப்பதால் பாதுகாப்பு முக்கியம்.
Yes
ஆமா
Yes
Correct
Yes
அரசு இந்த கிணற்றில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் இருந்தாலே ஊர் மக்களுக்கு நல்லது நடக்கும்.
Ha ha ha ha
Ofcourse
👏👏👏👏👏👏
true
Ama pa this kinaru pala varusama eruku ippo kandu pudichitabga
அரசு தலையிட வேண்டாம் ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
முதலில் கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவரும், மேல் கெட்டியான இரும்பு கம்பிவலையும் போடுங்கள். உள்ளே விழுந்தால் எங்கெ இழுத்து செல்லபட்டார் என்றெ தெரியாது.
@🎷MITTA💃GANA MEDIA 🙏🙂
அறிவார்ந்த பதிவு... ,
Correct correct
Good sudject
Pakumpothey payama irukku.yarum ulla vilunthuruvangalonnu
பூமிக்கடியில் நீரோட்ட ஓடைகள் நிறைய உள்ளன.
நாம் போர் போட்டு தண்ணீர் எடுப்பது இது போன்ற ஓடைகளிலிருந்துதான் என்பதை நினைவில் கொள்ளவும்.இந்த கிணற்றில் விழும் தண்ணீர் அடியில் வறண்டு கிடக்கும் ஓடைகளில் சேரும்.மழையால் கிணற்றில் தண்ணீர் செல்லச்செல்ல கீழிருக்கும் ஓடைகள் நிறைந்தபின் இந்த கிணறும் ஒரு நாள் நிச்சயம் நிறைந்தே தீரும்.இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.இந்த கிணற்றில் ஒரு பொருளை போட்டால் அது 10 கிமீ தொலைவில் உள்ள கிணற்றில் காண கிடைப்பதாக பேட்டியில் ஒரு நண்பர் கூறுவது பூமிக்கடியில் ஓடைகள் பல கிமீ. க்கு செல்கிறது என்பது தெளிவாகிறது.
Mmmm correct...
Correct answer it's true
Matra kinarugalil yen idhu pol nadakka villai ?? Indha kinaru matra kinarudan yeppadi inter connection aagiyadhu ? Idhai design seidhadhu yaar ?? Idhe pol Ella oorugalilum irundhal nilathadi neer mattam uyarum.
Correct.....
@@Indian-hr1gu தற்செயலாக இந்தகிணறு பூமிக்கடியில் இருக்கும் ஓடை இடைவெளியில் இணைந்திருக்கிறது. அவ்வளவுதான். ஓடை மட்டம் பூமிமட்டத்துக்கு அருகில் இருக்கலாம். அல்லது கிணறு ஆழமாக போய் அந்த ஓடை மட்டத்தை தொட்டிருக்கலாம். போர்போடுவது இந்த கனெக்ஷன் கொடுப்பதுதான். வாய்ப்பிருக்கிறதா எனப்பார்த்து வாய்ப்பிருக்கும் மற்ற இடத்திலும் இதை செய்யலாம். கண்டுபிடிப்பது சிரமம்.
பூமிக்கு மேல் ஆறு இருப்பது போல பூமிக்கு அடியில் நீரோட்டம் இருக்கும். அந்த நீரோட்டம் இருக்கும் இடத்தில் இந்த கிணறு இருக்கிறது. தயவு செய்து யாரும் ஆராய்ச்சி என்ற பெயரில் இயற்கை யை அழித்து விடாதீர். 🙏🙏🙏
he he he
பொதுவாக மக்கள் இது போன்ற நல்ல விசயங்களை வெளியே சொல்லாமல் குறிப்பாக அரசிடமும் மீடியாவிடமும் கூராமல் இருப்பது நல்லது .ஏனென்றால் அரசு இதில் தலையிட்டால் அதனை மூடிவிடும் என்பது உங்களுக்கு பின்பு தெரியவரும்.
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே
Yes present news paruga niga sonadhu உண்மையாக நடந்து விட்டது 😢😢
தயவு செய்து இதையும் அழித்து விடாதீர்கள். நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றது.
Correct
Correct
மிகவும் சரி
ஆய்வு செய்கிறோம் என்றுநல்ல நீர் நிலையை கெடுத்து விடாமல் இருங்கள் உமக்கு கோடி புண்ணியம்
எங்கள் ஊரு திசையன்விளை இன் பெயர் அடிக்கடி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது தொலைக்காட்சிகளில் அதிசய கிணற்றில் மக்களே நாம் மனிதநேயம் படைத்தவர்களாக வாழ்வோம்
ஒரு அணியும் புடுங்க வேண்டாம். ஒரு ஆராய்ச்சியும் வேண்டாம் ... அது இயற்கை... கிணறு நல்லது தானே செய்கிறது....
Correct
மேற்கொண்டு தமிழக.அரசு நீர்வள நிபுணர்கள் குழு அமைத்து இந்த அதிசய கிணறு ஆய்ந்து பாதுகாப்பாக .செம்மை படுத்த வேண்டும்.
Sama pasama
நெல்லை தமிழ் எப்போதும் கேட்க நன்றாக இருக்கிறது...❣️🔥
நேற்று நானும் சென்று பார்த்தேன் , இதன் மூலம் பல விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்
😂🤣yarra neengalam?🤣
Ama ivru periya vingyani...
Vijay makkal iyakkamam...
Avane oru stunt dog..
Pothum da intha kevelamana polappu.
@@subramaniamprajesh unakku yen noguthu
🤣🤣🤣🤣
@@subramaniamprajesh நானும் விவசாயி மகன் தான்
விஞ்ஞானிகளை விட இயற்கை விவசாயிகள் கண்டுபிடித்த இதுதான் நிதர்சனமான உண்மை ஏனென்றால் பூ மற்றும் தெர்மாகோல் வைத்து அதைக் அளித்துள்ளாரே அதுதான் விவசாயின் செயல் பாராட்டத்தக்க வேண்டிய விஷயம்
Good
Thermakol scientist Sellur Raju vai koopitu aàrachy panna sollalame.
Just for joke.
அரசியல்வாதிக்கு தெரிந்தால் அவ்வளவுதான் சுற்றி எல்லா இடத்தையும் வாங்கிவிடுவார் 👍
🤣🤣🤣🤣
Super
😂🤣
Already vangi Vittarhal bro
Pavam antha uzavargal Adichi pidingguduvsn
நிலத்தடி நீர் அதிகமாக குறைந்ததால் மழை நீரை அது அதிகமாக உள்வாங்கி நிலத்தடிக்குள் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புகிறது இதன் விளைவே நீர் உள்வாங்குதல்
Great
👍❤️👏👏👏👏👏
Yes
பெரிய அறி ""வாளி "" யா..... இருப்பாரோ???
Ok aanal kadal neer ul vangiyadunnu solvangale adu?
உடனடியாக கிணற்றை சுற்றி பாதுகாப்பான வேளி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும்
சுற்றுவட்டாரத்தில் காணப்படும் கருவேல மரங்களை வேரோடு நீக்கினாலே நிலத்தடி நீர் மேம்படும் என்பது நிரூபணமான உண்மை.
Who proved it ? Summha urita kudathu.
@@AI_mod கருவேல மரங்கள் நிலத்தில் உள்ள நீரை மட்டுமல்ல காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொண்டு வறட்சிக்கு காரணமாக இருப்பவை.இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த விசயம்.
Correcta sonnenga.......👍
Anna supar
Correct👍👍
தயவு செய்து சுற்று வட்டார கிராம மக்கள் சொந்த முயற்சியில் கிணற்றை பராமரிப்பு செய்யுங்கள்... அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்.. முன்னோர்கள் தந்த பரிசு.. பாதுகாக்கவும். 🙏
Goverment அங்க போகாமல் இருந்தால் , அந்த இடம் நல்ல இருக்கும்
திருநெல்வேலி பேச்சு கேட்கும் போது அருமையா இருக்கு
Edited: எல்லா ஊரு பேச்சும் நல்லா தான் யா இருக்கும்😂😂
👍
@@sastikvisak693 😅😅😂
மதுரை பேச்சு கேட்க மாட்டிய? ?
👍👍👍
கோயம்புத்தூர் பேச்சு நல்லா இல்லையா....பாஸ்....🤪🤔😀
௭து நடந்தாலும் மக்களுக்கு நன்மைகள் நடந்தால் மகிழ்ச்சி தான்
Kupagal ponathal athu nerambiyathu
333 ⌚⌚🔜
௮டக் கடவுளே 🚮௮டைத்துக் கொண்டதா. இந்த கிணற்றைப் பாா்த்து விவரம் தெரிந்ததும் ௭வ்வளவு சந்தோஷமாக இ௫ந்தது ௮ரசாங்கமும் சாி ௮ந்த மக்களும் சாி இந்த கிணற்றை ௭ப்படியாவது காப்பாற்றுங்கள் இனி ௭ந்த ஒரு ௮ரசாங்கத்தினாலையும் ஒரு மனிதனாலையும் இப்படி ஒரு பொக்கிஷத்தை நமக்கு தர முடியாது விரைந்து செயல் படுங்கள்
@@devivkm2696 poi pathutiya 3 maniku?
Ĺlĺllllĺĺlpllapppapp
Pal
Paa
lllĺ
அருமை. மனித உடலமைப்பில் மரம் இரத்தம் என கற்பனை செய்து கொண்டால் கிணறு என்பது நரம்பு மண்டலம் ஆகும். இரண்டும் செழிப்பாக இருந்தால் ஆயுள் செழிக்கும். இதுவே முன்னோர்களின் கணிப்பு. நவீனம் என்ற மாயவலையில் சிக்கி இருந்ததை இழந்தோம்.😞
😯👏👏
K3
Don't watch news using modern technology. Please.
கடவுளின் அற்புத படைப்பு 👍👍
ஆண்டவணே இயற்கை என்னும் கடவுள்,கடவுளை மனிதர்கள் யாரும் வெல்லமுடியாது....
கிணற்றுக்குள் இவ்வளவு தண்ணீர் செல்கிறது என்றால் அடிபூமியில் கண்டிப்பாக நிலத்தடி மண்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலன்கருதி வேடிக்கை பார்க்கிறோம் என்ற ஆர்வத்தில் மிகவும் அருகாமையில் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
CM.முருகேசன்
திருச்சி. 7.
சரியாக சொன்னீங்க
கிணறு கெட்டு போனதற்கு ஊடகங்களும்
முக்கிய காரணம்...எனவே நல்லவிதமாக
தூர்வாரி பழய நிலைக்கு கொண்டு வாருங்கள்....சொந்தகாரரும் முயல வேண்டும்
எவ்வளவு மழை பெய்து தண்ணீர் வந்தாலும் வெயில் காலங்களில் (summer) தண்ணீர் பஞ்சம் தான் நம்ம ஊர்களில்.........
திசையன்விளை கிணறு அரசியல் வியாதிகளின் கருத்தில் இடம்பிடித்து ள்ளது.
அடுத்த தண்ணீர்பஞ்சத்தில் அந்தகிணற்று நீரை எப்படி கொள்ளையடிக்கலாமென்று துறை நிபுணர்களோடு ஆலோசனை செய்கி றேன். கடற்கரை மண்ணில் பொன்னெடுத்த இனமாயிற்றேநான்.
இதை விட்டு விடுவேனா.
அவனுங்களுக்கு ஓட்டு போடாதீங்க, போடாதீங்கனு சொன்னோம் தானே
இதற்கு பயப்படவேண்டாம்! நீர் மட்டம் அதிகரித்துள்ளது! அதனால் கிணறு நிரம்பியுள்ளது!!!!
நமது மூதாதையர்களின்
அதிசயபடைப்புகளில், இந்த கிணறும் ஒன்றோ.
60 years than agirku solranga bro 😅😅
Adichu vidu kaasa panama
@@selprakashkarthick2492 1960 entha kaalam?
@@rakitarakita6336 அண்ணா இந்த கிணற்றை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது,
அதனால் தான் கூறினேன் அண்ணா ,நான் அடித்து விடவில்லை அண்ணா,.நன்றி.
கிணறு தோண்டும்போது பாறை வரும் அதை வெடிவைத்து ஆளப் படுத்துவார்கள் அப்போது தண்ணீர் இல்லை என்றால் சைடு போர் என்று போடுவார்கள் ஆரம்ப காலத்தில் சைடில் துவாரமிட்டு வெடி வைப்பார்கள் அதில் பல விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள கிணறுகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை இந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் திருப்பி விடுங்கள் 😁😁
Ama crct🤘
Neengalam edhuku padichinga nu theriyala. Kadal ku poradhu lam waste nu yaru sonna. Eco system pathi search panni parunga. Kadal la nalla thanni kalakanuma venama nu atleast Google panniyavadhu parunga
சென்னையில் இப்படியொரு கிணறு இருந்தா, மொத்த சென்னை தண்ணியையும் அந்தக் கிணத்தில் விட்டா போதும்டா சாமி.. மழை நீராவது வடியும்..
ஏரிக்குள்ள இன்னொறு கிணறா?😁
இந்த கிணற்றை அரசு பராமரிக்க & பாதுக்காக வேண்டும்.நம் கடமையும் கூட 👍🏻🙌🙌🙌
Namma arasu? Nalla paramarikum, aarukal ellam paramaricha mathiri. Thiruttu pasanga ella
Hi sis 🤩
Adhu apadiye irukkattum ,nalladhan irukum goverment aaniyave pudunga vendam
அவ்வளவு தான்.விலங்கிடும்ல,நம்ம இந்துக்கோயில்கள் போல.
இந்த ஐடியா கொடுத்த உங்களை என்ன செய்வது
இன்பமயமான வாழ்வுக்கு
இயற்கை மனிதனுக்கு அளித்த கொடைகள் , அளவிட முடியாதது... ஆச்சரிய மிக்கது... ஆனால் மனிதன் இயற்கையோடு வாழ பழகுவதில்லை....
உண்மை
Underground water tunnels formed due to sudden high scale earthquake disturbances in the geological past could be reason.. Good spot for geology and hydrology students to do a research project and find some answers. But our education system is only about scoring marks, not to provide real world problem solving experience.
We should analyse the natures' technology and implement in our low lying areas all over Tamil Nadu
If so the high scale earth quake should have occurred after digging the well because the farmer who got the well digged did not find the passage
@@ilankovan596 That might have collapsed the well. After the well is dug, the water retention pressure could have made connection with underground channel over time
Sudden pressure will disturb the soil in nearby wells.. that is risky
யாருடா இது அறிவு உள்ள புண்ணியவான்.....
டிவி தொகுப்பாளர தூக்கி உள்ள போடுங்கல தண்ணி எங்க போவுதுன்னு பாத்துட்டு வரட்டும் 😀😀😀
எது எப்படியோ விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும்
சென்னையில் எல்லா இடத்திலும் கிணறு வேண்டும்.தண்ணீர் எங்குமே நிக்காது
😁 Cm ku oru letter podunum
Yes very true
கொஞ்ச நாள் கழிச்சு கிணறு அங்க இருக்காது அத இடிச்சுட்டு வீடு தான் கட்டி இருப்பாங்க 😔
ஏரிக்குள்ள இன்னொறு கிணறா?😁
ஊருக்கு ஒரு கிணறு இருந்தால் போதும் நாட்டின் செழிப்பு என்று குறைவு இன்றி இருக்கும்
தயவு செய்து சுற்றிலும் சுவர் கட்டி ஆபத்தை தவிருங்கள்
I also thought of the same. That is the most priority. Even animals can be saved.
Sss
Me too sir.....
@@chitras2593 அதிசயமாய் பார்த்தாலும் அதில் ஆபத்து உண்டு என ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தானே சகோதரி
இப்படி ஒரு கிணறு கிடைக்க அந்தப் பகுதி மக்கள் கொடுத்து வைத்திருக்க இந்தக் கிணற்றின் மூலமே அந்தப் பகுதிக்கு நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது இயற்கை அதிசயம்
பய புள்ளைங்க ரொம்ப ஆழமா வெட்டிட்டாங்க போல
தண்ணீர் அந்த பக்கம் தென் அமெரிக்காவிற்கு தான் போய் இருக்கும் 🤣😅🤣
எல்லாரும் சென்னை பத்தி தான் கவலை.... எல்லாரும் நல்லா இருக்கணும் மனநிலை..... 👍👍🌱
Thairmocool ?????
அருமை சகோதரர் களே இந்த கிணறு நமது முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றது நாம் நமது சந்ததிக்கு ஏதாவது செய்யவேண்டாமா இந்த சிந்தனையின் விளைவு தான் மழை வெள்ளம் சேமிப்பு திட்டிமான தேசிய நீர் வழி சாலை திட்டம் முழுக்க முழுக்க வெள்ள நீரை சேமித்து வறட்சி பகுதி களுக்கு ஏற்கனவே உள்ள நதி களை பிணைப்பதின் மூலம் தேவையான பகுதிக்கு பிரித்து அளிக்கும் திட்டம் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை எதிர் கால சந்ததிக்கு சேமிக்கும் திட்டம் படகு போக்குவரத்திற்கு வழி அமைக்கும் திட்டம் வெள்ளக் காடாக மாறும் குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் திட்டம் வெள்ள பாதிப்பால் விரயமாகும் பல்லாயிரம் கோடி பணத்தை சேமிக்கும் திட்டம். குடி நீர் வசதி யையும் மின்சார உற்பத்தியையும் பெருக்கும் திட்டம் பொறியாளர் காமராஜ் அவர்களின் தலைமை யில் 100 பொறியாளர்களின் தலைமியில் ஒன்றிய மாநில அரசிற்கு முறைப்படி சமர்ப்பித்து
இந்த கிணற்றை அகழ்வாய்வு என்ற பெயரில் அழித்து விடாதீர்கள் இயற்கை வளங்கள் அப்படியே இருக்கட்டும்
Super NEWS brother okay tq ♥️♥️👍👍👌👌👌🙏🙏🙏🙏
விட்ருங்கடா இன்னும் பல தலைமுறைகள் இந்த அதிசயம் இருக்கட்டும்
எனக்கு தெரிஞ்சு இது மன்னர்கள் பயன்படுத்திய பாதாள வழி இருக்கலாம்...எங்க ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் சங்கரபதி கோட்டை இருக்கு அங்க இருந்து திருமயம் 22km வரைக்கும் பாதாள வழி உள்ளதாம் (மருதுபாண்டியர்) பயம் படுத்தியதாம் அதுபோல் இருக்கலாம்....
எங்க ஊர்ல திடல் கிணறு உள்ளது கற்கலால் கட்டியது ஒரு பச்சை ப்ளாஸ்டிக் குடம் தவறு விழுந்தது , எங்கெடா விழுந்த குடத்தை காணலேனு தேடுனா கிடைக்கல மறுநாளே கடல்கற்கறையில் அதே பச்சை குடம் அவர்கள் அடயாள (மார்க்கர் ) பெயருடன் மிதந்தது, கிணற்றிற்கும் கடலிற்கும் தொடர்பு உண்டு.
எந்த ஊர்?
@@uvasreuvasre2452 அதிராம்பட்டிணம்
நம்ம முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள்
neeyum puthisalithan
@@SridharSridhar-ve6lp enga vanthu enna vela da paakura
சென்னையில் அனைத்து கிணறு கள் மூடப்பட்டு பல வருடம் ஆகிறது.
வீட்டுக்கு உள்ளே தொட்டி கட்டி மெட்ரோ வாட்டர் வாங்கி ஊத்துவோம்.
40% மட்டுமே ஓட்டு போட்டுட்டு....
மழை வந்தால் முதல் மாடி வரை தேக்கி Tik Tok செய்வோம்!😂
இயற்கையின் அருமையான செயல்தான் என்ன சொல்ல வார்த்தையே இல்லை
இந்த கிணரில் யாராவது தவறி விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. மக்கள் உஷார்
அரசாங்கம் இதனை பாதுகாக்க முன்வர வேண்டும்
நம்ம ஊர் பேச்சு கேட்டாலே சந்தோஷமா இருக்கு😊
ஆராய்ச்சி என்ற பெயரில் இயந்திரம் பயன்படுத்தி மண் சரிவு அடைந்து விடமால்...
எந்த ஒரு ஆய்வுகள் எதுவும் தேவையில்லை அது மக்களுக்கு நன்மையை தானே அளிக்கிறது.
கிணத்துல குடவு இருக்குங்க , அதுநாலதான் தண்ணி சுத்தி இருக்குற கிணத்துக்கு போகுது.
அதெல்லாம் சரி கிணற்றை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தவும் ஆபத்து அதிகம் இருக்கிறது
ஆயன்குளத்துல அதிசய கிணறு இருக்குனு சொல்லுரா
ங்க😂😂😂
ஆபத்தை உணராமல் அருகில் நின்று வேடிக்கை பார்கின்றனர். பக்கத்து சுவர் இடிந்து விழுந்ததால் எல்லாம் எல்லாம் தண்ணீரில் மூழ்கி சாவும்.
அத சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு வேலி உடனடியாக அமையுங்கள்
அந்த பையன் sema enjoyment ah iruku😜😜
ஆயங்குளம், பெட்டைகுளம், எருமைகுளம் அருகருகே உள்ள ஊர்கள், எங்கள் ஊர்
Chockkalinga puram
இயற்கை இயற்கையாகவே வாழட்டும் அதை அதை தொந்தரவு செய்தால் அழிவு நமக்கு தான்
நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதற்கு ஓரு அனுபவம் அறிவியல் சார்ந்த செயல் இருக்கும்.தயவு செய்து இதை பெரியது படுத்த வேண்டாம்
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ஆப்பூ வச்சுறதீங்க பா இயற்கை இயற்கை வே இருக்கட்டும் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த கிணறு மொட்டையாக உள்ளது தய வு செய்து சுற்றிலும் சுவர் எழுப்பப்பட வேண்டும் please
அந்த காலத்துமக்களை பாராட்டியே ஆக வேண்டும்
இயற்கையை எப்படி பாதுகாத்துயிருக்கிறார்கள்
முதலில் அந்த கிணறுக்குள் குப்பைகள் போகமல் பாா்த்துகொள்ளுங்கள் இல்லைறென்றால் தண்ணீா் போகும் பாதை அடைப்பு ஏற்படும்
🤔🤔😱😱😍 super 👌
இயற்கையை அதன் போக்கில் விடுங்கப்பா
🙏🙏 இயற்கை நீர் சேமிப்பு
என் தம்பி உங்களுக்கு கிணறு வேண்டுமா வேண்டாமா என் என்றால் அரசு சார்பில் ஆய்வு செய்து அதை அரசியல்வாதிகள் அட்டையை போட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்து கொள்.
தமிழ் வாழ்க...
ஆயர் குளம் பேரே
சூப்பர்ரா 👌இருக்கு 👍
thermocol நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதா?
அதிகப்பட்ச கிணறுகளில் நீர் கசிவு ஊற்று தான் இருக்கும் அதன் வழியே thermocol வர வாய்ப்பு உள்ளதா?
Super..சுழற்சி ஓடை
இந்தக் கிணறு சென்னையில் இருந்து இருந்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பார்கள்
அதற்கு மேல பல அடுக்கு மாடி வீடு கட்டி இருப்பாங்க bro 😄😄😄😄
இது ஒரு வகையான கிணறு. நிலத்தை ஆய்ந்து இவ்வகை கிணறுகளை ஒவ்வொரு ஊரில் கிணறு வெட்ட வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். 👍
அங்கே மக்கள் புழக்கம் அதிகரிக்க வேண்டாம் அதை குப்பைகளை போட்டு வீணாக்காமல் இருக்கட்டும்
அந்த தம்பி சொல்றான் செம என்ஜாய் மெண்டுன்னு அப்படி அங்க என்ன இருக்கிறது
Inga vanthu paru bro
பூமி தாயின் ' மிகப்பெரிய மழைநீர் சேகரிப்புத் திட்டம்'.
சென்னையில் இப்படி ஒரு கிணறு இல்லாம போச்சே........🤷
நமது முன்னோர்களின் விஞ்ஞானம்!
Enna vingyaanam sollu paapom???
Apdiya rasa
கினருகுள்ள தண்ணி போறது உனக்கு சந்தோசமா இருக்க இதுல (enjoy nu english) ....🤣🤣🤣
மன்னர்கள், முன்னோர்கள் செய்த சுரங்கபாதை என்று நினைக்கிறேன்
நிலத்துக்கு அடியில கடல் இருக்குடா கடல் உள்ள போக போதுடா டா தண்ணி 🤔
இது போலவே ராட்சச்ச கிணறு வெட்டி side bore முறை மூலமாக சுற்றி வெட்டி விட்டால் சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்காது செலவும் மிச்சம்..
Athu panrathu prechana ila aana athu maari kenaru vetta yaru edam kudupa athan prechana inga.... And i have seen many wells now too in some old houses of chennai.
@@d-streetyouths9157 அப்படி இல்லனா சென்னை அவுட்டர் ல குவாரி ல same type ல நல்லா driange system like main area irrunthu குவாரி வரை நல்லா draiange system development பண்ணனும்
இந்த மாதிரி ஒரு கிணறு சென்னை ல வேணும் 🤔
It's a great idea of the elder generation. This deep well is dug out by them in the sense of Water Management in the village. On rainy days, the excess flood water will flow into the well from which water will be dispersed to other wells in the surrounding area through the connected channels to them. What a great idea! We have to learn it.
Uruttal
@@sridharr2025 🤣
எங்க மர்மமே விலங்கல..😒
நல்ல கதை... என் பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் கண்ணீர் ஏங்கே...போகுது... புரியாத.... பதிவு..
1. ராஜா கால சுரங்கதோட கனக்ட் ஆயிருகலாம்.
2.இயற்கையான நிலத்தடி நீரோட்ட பாதை இருக்கும்.
3.இயற்கையான நீரோட்ட பாதையை கண்டு நீர் அதணுள் செல்லாமல் தடுக்கவேண்டும்.
இல்லையெனில் நிலம் உள்வாங்கும்.கட்டிடம் சரியும்.
ஆயன்குளம் அதிசிய கிணறு 😁 🤣🤣
Ala
அரசு... அந்த கிணற்றின் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணா நல்லா இருக்கும்...🙏
கிணறு சுற்றி சுவர் ஏற்றுவது (இடுப்பளவு) நல்லது நீச்சல் தெரியாத நிலையில் யாரும் தவறி விழாமல் இருக்க முடியும் இந்த கிணறு இல்லை எல்லா தரை கிணறுக்கும் சுவர் ஏற்றுவது நல்லது
நமது முன்னோர்கள் ஆன்லைன்னில் பாடம் படிக்காத மேதைகள்.
சென்னையில் செம்பரம்பாக்கம் பொன்னேரி ஏரியில் நிரம்பும் தண்ணீரை செல்லும் வழிகளில் இப்படி கிணற்றை வெட்டினால் சென்னை தண்ணீர் பிரச்சினைகு தீர்வு கிடைக்க லாம்
ஆய்வு செய்ய வேண்டும்.