விவசாயிகள் கிணறுகளில் திடீரென பொங்கும் நீர் : பொதுமக்கள் அச்சம் | வீடியோ காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • விவசாயிகள் கிணறுகளில் திடீரென பொங்கும் நீர் : பொதுமக்கள் அச்சம் | வீடியோ காட்சி
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 1,8 тыс.

  • @Vetri1996Vetri
    @Vetri1996Vetri 4 года назад +180

    தீக்குச்சியை கொளுத்தி போடுங்கயா.. தெரியும்🔥👍

    • @sathyam4485
      @sathyam4485 4 года назад +11

      Mmm anainju poidum

    • @4kentertainment376
      @4kentertainment376 4 года назад +2

      Kathi vijay

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri 4 года назад +1

      @@sathyam4485 poteenglo?🤔

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri 4 года назад

      @@4kentertainment376 😁

    • @apocalypto8140
      @apocalypto8140 4 года назад +4

      Yes..... Ch4 gas, methane gas
      தீப்பற்றி🔥🔥🔥🔥🔥 எரியும்...

  • @anbumanitham
    @anbumanitham 5 лет назад +38

    எது என்னவோ, அரசாங்கம் இதை ஆய்வு செய்து உடனடியாக அப்பகுதி மக்களிடம் இது குறித்து தெளிவு படுத்தி அவர்கள் அச்சத்தை போக்க வேண்டும்...!

  • @SURYAPRAKASH-om1ej
    @SURYAPRAKASH-om1ej 6 лет назад +604

    நண்பர்களே PH Paper என்று 30 ரூபாய் இருக்கும் அதை வைத்து முதல் கட்ட சோதனை செய்யலாம் PH - 7. To 8 பச்சை நிறத்தில் Paper வந்தால் முதல் கட்ட சோதனை வெற்றியடையும்

    • @vigneshrahman9566
      @vigneshrahman9566 6 лет назад +37

      Good bro... I don't know science.... But impress ur comment

    • @SURYAPRAKASH-om1ej
      @SURYAPRAKASH-om1ej 6 лет назад +3

      OK thanks bro

    • @dineshkumarr4957
      @dineshkumarr4957 6 лет назад +9

      இயற்கையாகவே கிணற்றுதண்ணீர்இல் உப்புத்ன்மையும் காரமும் அதிகமாக தான் இருக்கும்

    • @SURYAPRAKASH-om1ej
      @SURYAPRAKASH-om1ej 6 лет назад +4

      Uppu karam vaithu pH marathu... Tds tss maralam nanbarea

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 6 лет назад +2

      Surya Prakash nice bro 👏

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 4 года назад +2

    மேடம் உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர், அப்புறம் நீங்களும் சூப்பரோ சூப்பர்

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 6 лет назад +709

    உள்ளூரவாசிகளே தண்ணீரை எடுத்து தங்களுக்கு தெரிந்த கல்லூரி ஆய்வகங்களில் உள்ளூரில் யாராவது ஆராய்ச்சி மாணவர்கள் இருக்கிறார்களா என்று கண்டு ஆராயலாமே...

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 4 года назад +2

    Gifted from GOD...Good time beginning for விவசாயிகள்

  • @vickymurugan4045
    @vickymurugan4045 6 лет назад +2795

    பால் பொங்கி பாத்துருக்கேன்
    பச்சதண்ணி பொங்கி இப்பதாண்டா பாக்குறேன்

  • @belginbelgi1741
    @belginbelgi1741 4 года назад +71

    தண்ணீர் பஞ்சத்தால் வாடும் விவசாய கிராமங்களுக்கு தேவன் தண்ணீரின் ஊற்று கதவுகளை திறந்திருக்கிறார்

    • @rahul-8959
      @rahul-8959 4 года назад +4

      😂😂😂😂😂😂🤣🤣🤣

    • @tamilselvanr6009
      @tamilselvanr6009 4 года назад +2

      Amen

    • @user-fn9po9zu1o
      @user-fn9po9zu1o 4 года назад +5

      தேவன் ஊம்....னான்

    • @v4pilot944
      @v4pilot944 4 года назад +1

      🤣😂🤣😂

    • @SRK7_360
      @SRK7_360 4 года назад +1

      தோத்தூரூஊம்

  • @nazeernazeer7299
    @nazeernazeer7299 6 лет назад +862

    Naatla nadakura aniyayathuku yaarum pongalala athaan thanni ponguthu...😁😁😁😁

  • @idhayajoshva100
    @idhayajoshva100 4 года назад +78

    Who are all seen in after lockdown hit a like

  • @mahesh20092011
    @mahesh20092011 6 лет назад +269

    மூன்றும் ஒரே நேர்கோட்டில் உள்ள கிணறுகள், அதாவது ஒரே நீர்த்தாரை ஊற்றை ஆதாரமாக உள்ள கிணறுகள் பொங்குகின்றன என்றால் அதற்கு அடியில் ஹைட்ரோகார்பன் துளைகள்/அழுத்தங்கள் இருக்கலாம்.

    • @arikrishnan3857
      @arikrishnan3857 6 лет назад +1

      இருக்கலாம் தோழரே

    • @Vivekvikki214
      @Vivekvikki214 6 лет назад +2

      ஆமாம் இதுவாக கூட இருக்கலாம்

    • @RPT2020
      @RPT2020 6 лет назад +1

      இதுல என்ன சந்தேகம் உண்மை அது தான்

    • @RPT2020
      @RPT2020 6 лет назад +1

      இனையதள உலகம் இது இதைபற்றி தேடிப்பாருங்கள் தகவல்கள் எதாவது இருக்கிறதா என்று

    • @ahnoumanrahman3464
      @ahnoumanrahman3464 5 лет назад +5

      நன்னீராக இருந்தால் அதை குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துங்கள் அது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆட்டையை போட்டு விடுவார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் இது ஒரு இயற்கையின் அதிசயம் தண்ணீரை இறைச்சி பாருங்கள் குறையவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் தீர ஒரு காரணமாக அமையும்.

  • @mohamedmusthakim3449
    @mohamedmusthakim3449 5 лет назад +7

    இஸ்லாமிய இஸ்திமா நடைபெறும் பலன்கள் தான் இறைவனின் அருட்கொடை

  • @1998_Z6
    @1998_Z6 6 лет назад +940

    sellur raj ku phonae podungada..avarku theriyum yen bubbles varuthu nu

    • @glass8973
      @glass8973 6 лет назад +26

      Sword 22 correct.... Celloor Raj vanthukittu irrukkaru

    • @kingmekar1148
      @kingmekar1148 6 лет назад +11

      Sword 22 😆😆😂😂

    • @arunm5174
      @arunm5174 6 лет назад +62

      Thalaivar NASA project la busy ya irukaru so ippa time ella....😄

    • @prakashr3465
      @prakashr3465 6 лет назад +22

      Jii avaruku just photo eaduthu anupuga...pothum...

    • @naresshkumar4521
      @naresshkumar4521 6 лет назад +6

      Perfect 😂😂

  • @gurunathanist
    @gurunathanist 6 лет назад +57

    அதிகாரிகளை அந்த கிணற்றில் பிடித்து தள்ளவும்

  • @kanala2z
    @kanala2z 4 года назад +71

    இயற்கை சீற்றங்களில் இன்னும் தொடரும் மனிதனின் அநாகரிக செயல்களால்

    • @jp-eq2hw
      @jp-eq2hw 3 года назад +2

      மனிதனால் அல்ல ஒரு சில அரசியல் மக்களால்

  • @rojaraja1
    @rojaraja1 6 лет назад +6

    இந்த செய்தி இன்று தூங்குற வரை தான் . மறதி நம் தேசிய வியாதி

  • @nadhiyaskitchen773
    @nadhiyaskitchen773 4 года назад +20

    I am watching this news after 1 year during corona holidays 😂🤣

  • @hajamohaideen6877
    @hajamohaideen6877 4 года назад +1

    சுப்ஹானல்லாஹ்

  • @daneqatar
    @daneqatar 6 лет назад +268

    அரசு அலட்சியம் தொடரும்.....

  • @rightstoexplore...3246
    @rightstoexplore...3246 6 лет назад +2

    God is great
    💓 💓 💓
    எல்லாம் இறைவன் செயல்
    அந்த நீர் குடிக்க பயன்படாமல் இருப்பின்
    விவசாயத்திற்காக பயன்படுத்தலாம்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +9

    ஆய்வுகள் முடிந்து அடுத்த ஆண்டு கண்டிப்பாக வந்துடுவாங்க நமது அதிகாரிகள் 😛😛

  • @RajeshRajesh-wb7ug
    @RajeshRajesh-wb7ug 6 лет назад

    இதுக்கும் மோடி தான் காரணம்,,,

  • @apmarudhupandi383
    @apmarudhupandi383 6 лет назад +95

    இதை போல் தான் சுனாமி வருவதற்க்கு முன்னால் எங்கள் ஊரிலும் இப்படிதான் நடந்தது

  • @vkandasamy5822
    @vkandasamy5822 3 года назад +4

    நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தால், பூமியில் நீரோட்டம் செல்லும் பாதையில் எங்காவது தடை இருந்தால் எந்த இடத்திலாவது நீர் அழுத்தமாக வெளியேறும்.. நல்ல மழை பொழிவு.. ஆனால் பூமியில் நீரோட்டம் செல்லமுடியாதபடி நிறைய கட்டிடங்கள் வந்துவிட்டது

  • @gkkishore8354
    @gkkishore8354 5 лет назад +13

    Vadivelu :- paal ah irundha pongum ....pachaa thani epdi pongum ??
    That vivasaayi :- pongiruche 😍

  • @mathanrajan2878
    @mathanrajan2878 5 лет назад +1

    கடவுள் தந்த பரிசு சிவ சிவ ஓம் சக்த்தி

  • @antonyravindran6888
    @antonyravindran6888 2 года назад +3

    நீர்மட்டம் உயர்வு அதிக நீர் வரத்து..அதே போல நீர் மட்டம் எங்காவது குறைந்தால் அது நில நடுக்க முன் அறிகுறி. கவனம் தேவை... நிலத்தில் துறை முனைவர் ரவீந்திரன்

  • @prakaashj5485
    @prakaashj5485 6 лет назад

    எல்லாத்துக்கும் மோடிதான் காரணம்.

  • @leelaleelajp6198
    @leelaleelajp6198 4 года назад +4

    Nature is Amazing 😮

  • @shahcris7928
    @shahcris7928 5 лет назад

    வாழ்க வளமுடன்

  • @ponkavinthangavel7974
    @ponkavinthangavel7974 6 лет назад +13

    I remember Vadivelu sir comedy
    "பாலா இருந்தா பொங்கும்..
    பச்சத்தண்ணி எப்படி பொங்கும்"....😊😊😊

    • @kesavanr5415
      @kesavanr5415 2 года назад

      apdina eppo enna solla vaaringa...itha paalu nu soldringla? ill pacha thaneer ponguthee nu soldringla?

  • @nagamanickammani1050
    @nagamanickammani1050 6 лет назад

    Very beautiful news reporter

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 6 лет назад +73

    ONGC யின் துரப்பண வேலைகூட காரணமாக இருக்கும்..

  • @kalai7770
    @kalai7770 5 лет назад +1

    Yenga oorula semma

  • @lakshmanamurthi437
    @lakshmanamurthi437 6 лет назад +120

    OMG..TN govt officials are useless...we need to immediately engage some senior scientists and understand the reason.

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 6 лет назад

    நம் அதிகரிகள் அப்படிதான் செல்லவர்கள்

  • @mohamedfake6787
    @mohamedfake6787 4 года назад +15

    Anyone watch 2020???

    • @αιχχα
      @αιχχα 4 года назад

      ɪᴍ ғʀᴍ ᴍᴀʟᴀʏsɪᴀ..sᴏ..ɪᴛʜᴜᴋᴋᴜ ᴛʜᴇᴇʀᴠᴜ ᴋɪᴅᴇᴄᴀᴛʜᴀ ᴀɴɴᴀᴀ

  • @MahaLakshmi-bc5oy
    @MahaLakshmi-bc5oy 3 месяца назад

    இந்த காட்சி பார்க்கும் போது பயமாக இருக்கு
    சுனாமி வந்த போது கடலூர் குலங்கள் இப்படி பொங்கி அலை அலை போல் வந்தது
    அப்போது தெரியவில்லை
    எங்களுக்கு கடல் பொங்கி சுனாமி வருகிறது என்று
    கடலூர்

  • @soosaisoosai6578
    @soosaisoosai6578 6 лет назад +3

    நமக்கு காவிரியில் முல்லை பெரியாற்றிலும் தாண்ணீர்தரவில்லை இறைவனின் அற்புதமாக இருக்கும் விவசாயத்தை பெருக்குங்கள் யாராலும் அடைக்கமுடியாத நீரூற்றாக இருக்கலாம் அற்புதம்

  • @tharaneshr8542
    @tharaneshr8542 6 лет назад +22

    உலகம் அழிய போகுதோ. 😓

    • @kesavanr5415
      @kesavanr5415 2 года назад

      unga vaaila nalla vaarthayee varatha? yen negative ah pesringa?

  • @suharyantiyanti7869
    @suharyantiyanti7869 4 года назад

    Wow Amazing super 💖💖

  • @aronkavin7943
    @aronkavin7943 4 года назад +3

    Itha lockdown la pakuravango like podungo

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад

    Great newsreader

  • @motospeedway6836
    @motospeedway6836 6 лет назад +219

    அழிவின் அறிகுறி😕😕

  • @allabakashs9116
    @allabakashs9116 4 года назад

    அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ்...

  • @mojeida
    @mojeida 6 лет назад +6

    It is " Aeration" not "Overflowing".
    The gas release from underground cracks which are caused by " Fracking" process for gas extraction.
    The well might get in flame if it is fired.
    The Methane is a silent killer. It will deplete the oxygen in the area and it is odorless.
    In the future, there will be " sinkhole" formation could happen as it is happening in the earlier affected area due to " Fracking".

    • @rojar86
      @rojar86 2 года назад

      In such case ongc will start drilling

  • @bharanidharanb727
    @bharanidharanb727 5 лет назад

    விவசாயிகளுக்கு கடவுள் தந்த பரிசு

  • @sheelauthayakumar2305
    @sheelauthayakumar2305 6 лет назад +38

    Introduce some fresh water fishes in the well and observe their behaviour

  • @sakthydasan3422
    @sakthydasan3422 6 лет назад

    இது போன்ற நிகழ்வு எங்கல் ஊரில் நடந்து

  • @madhupriyamp7668
    @madhupriyamp7668 5 лет назад +3

    super

  • @rajendranraje2496
    @rajendranraje2496 3 года назад

    தீக்குச்சி மூலம் பாதுகாப்பான முறையில் சோதித்து பார்க்கலாம்.

  • @rathisithi6788
    @rathisithi6788 4 года назад +4

    வெறும் தண்ணீரை நல்லதா கெட்டதா என்று பார்த்துக் சொல்ல எவ்வளவு நாட் தேவை இந்த அதிகாரிகளுக்கு....

  • @asaithambik9558
    @asaithambik9558 3 года назад

    மக்கள் வாழ்வதற்கான சுழல் இந்த அரசியல்வாதிகள் எந்த‌ சூழலையும் உருவாக்க மாட்டார்கள்

  • @balakdl4298
    @balakdl4298 4 года назад +4

    அட செல்லூர் ராச்சிடம் கேழுங்க அவர் சொல்லுவாரு😝😝

  • @amrithakitchentamilchannel6012
    @amrithakitchentamilchannel6012 4 года назад +1

    Wow

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 лет назад +13

    ONGC. should answer for the occasion

  • @mohammedshafik6560
    @mohammedshafik6560 5 лет назад +2

    Wow awesome masha allah

    • @nagalingam8016
      @nagalingam8016 4 года назад

      கிணறு பொங்குறது அத்ய்சயம் இல்லை.கன்யகுமறில் கிருஷ்ணன் புத்தூரில் எற்கனவே பொங்கி பினார் நீண்டது அயயா சொனது தான்

  • @cpadmanabhan474
    @cpadmanabhan474 4 года назад +5

    நிலத்தில் உள்ள காற்று வெளியேறுகிறது. மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.

  • @shajahanmunshifa4470
    @shajahanmunshifa4470 4 года назад

    விவசாயி கஷ்டத்தை அறிந்து இறைவன் கொடுத்த பரிசு

  • @shivas8835
    @shivas8835 6 лет назад +61

    This was the first scene of movie 2012.. Beware makkale

    • @jeeyazshalin9000
      @jeeyazshalin9000 6 лет назад

      Really?

    • @r5vk728
      @r5vk728 6 лет назад

      Yes yes

    • @nasreen217
      @nasreen217 6 лет назад

      Crt tu hahah

    • @gopikrish5736
      @gopikrish5736 5 лет назад +2

      No Adu Boomi Heat aagi Water Kothikum But Idu apadi illa etho gas leak aaguthunu nenaikuran

    • @sivakumaranmech9997
      @sivakumaranmech9997 5 лет назад +9

      jolly yelaru Hollywood level la saga porom.. 🤠 Adventure begins

  • @r2kparis215
    @r2kparis215 5 лет назад +1

    God is greate

  • @mohameda4313
    @mohameda4313 6 лет назад +51

    மேலே தர்மாகோல போடுங்க 😠😠😠😠

  • @dhawooddhawood8537
    @dhawooddhawood8537 4 года назад

    ஏதோ நடக்கப்போது ஆனா என்ன நடக்கும் என்பது இறைவனே அறிவான்

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад +14

    Do you know about "ARTESIAN" fountain. May be just like that. This is a natural miracle.

    • @vijayact4114
      @vijayact4114 4 года назад

      But it's for confined aquifer only,Wells work mostly in unconfined aquifer.

  • @karuppusamymuthusamy8672
    @karuppusamymuthusamy8672 4 года назад +1

    quite good for

  • @theothersideofhumanity4414
    @theothersideofhumanity4414 5 лет назад +29

    மீதேன் எரிவாயு குழாய் அடித்து உடையுங்கள் எல்லாம் சரியாகும்

  • @vickygana1590
    @vickygana1590 6 лет назад +1

    God is great broooo🙏🙏

  • @lovelysaran1519
    @lovelysaran1519 6 лет назад +10

    இதே மாதிரி 2011ஐப்பான்ல நடந்தது மறு வாரம் சுனாமி வந்தது. ஆனா அது கிணற்றுல பொங்கல....... கழிவு நீர் வாய்க்கால்.... (Drainage) பொங்குச்சி

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 лет назад +6

    I think it is not just a Air bubbles.. it may be the sign for the future

  • @kavyaselvaraj7914
    @kavyaselvaraj7914 4 года назад +1

    Etha namma eptiyea vitakkutathu ...ena ethunala pothumakkaluku problem varrathuku chances erukku so namma fasta next step a atukkanum.....

    • @ponmariappanv5032
      @ponmariappanv5032 4 года назад

      சைவ நீதி எங்கெல்லாம் வ்ளர்கிறதோ அங்கெல்லாம் ‌நீர் நிலைகள்‌போங்கேம்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 лет назад +7

    Government should immediately to take research and reveal the truth

  • @fathimas168
    @fathimas168 5 лет назад

    Allah vudaya Barakath makkaley bayappadathinga evvalavu periya bakkiyam

  • @balamuruganr8555
    @balamuruganr8555 6 лет назад +9

    இந்த பகுதியில் ஆர்டிசியா போர் குழாய்களாக இருக்கலாம்

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 года назад

    Saravanakumar. you are news reporter?????- thirumalan delhi

  • @karthikviswa4227
    @karthikviswa4227 6 лет назад +54

    Methane Velai ahh irukumoo

  • @rajeshkanna8979
    @rajeshkanna8979 6 лет назад

    இது சாதாரண இயற்க்கை நிகழ்வு

  • @muthuro5630
    @muthuro5630 6 лет назад +21

    எவனோ பூமிக்கு அடில தீய வச்சுடான் போல..

  • @CHILDCARECLINIC
    @CHILDCARECLINIC 4 года назад +3

    மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

  • @velugovindan1375
    @velugovindan1375 6 лет назад +406

    Etho periya aapu ready aaguthu pola

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 5 лет назад +1

    God bless you

  • @தமிழர்பலன்
    @தமிழர்பலன் 6 лет назад +19

    Normal geography event... Hot vapour due to lava interaction between layers of molten rock.. nothing to fear.. don't use water for drinking.. or just methane gas escape from deposition

    • @nikilr930
      @nikilr930 6 лет назад

      There is no magma chamber there

    • @arunindian9713
      @arunindian9713 6 лет назад

      But that's not that type of area that is delta region,,,river deposits

  • @velanm6167
    @velanm6167 4 года назад

    பாலா இருந்தால் பொங்கும் பச்சை தண்ணி எப்படி பொங்கும் வடிவேலு காமெடி நினைவுக்கு வருகிறது🤣😆😅😅😆🤣🤣

  • @shanmugadon32
    @shanmugadon32 6 лет назад +14

    Modi than karanam ...☺️☺️☺️😊

    • @RanjitKumar-sm8bs
      @RanjitKumar-sm8bs 6 лет назад +2

      Enda un pondati pregnant ana kooda modi dhan kaarnun inu sollu

    • @chandramohanr4321
      @chandramohanr4321 6 лет назад +1

      🤣🤣🤣🤣

    • @shanmugadon32
      @shanmugadon32 6 лет назад +1

      @@RanjitKumar-sm8bs brother yapoum tn makkal yathu nadanthalum modi than karanam nu solluvanuga ... appo eppa thanni varuvathukum modi thana karanam ....
      Purinji ko bro na tn peoples ah kalaichi than comments pottan so en mela kovapadathiga ..

    • @shanmugadon32
      @shanmugadon32 6 лет назад +1

      I'm mr bjp...

    • @kalaivani8951
      @kalaivani8951 6 лет назад

      SOLLA MUDIYATHU AVANUKKU OKKA KODUKKATHA SMRITHI YOU NIRMALA SEETHARAMANUM KOOD AKAARANAMA IRUKKUM.

  • @infinityhousing9153
    @infinityhousing9153 4 года назад

    God's gift...

  • @ravim8248
    @ravim8248 6 лет назад +25

    Water volcano

  • @ranimani8568
    @ranimani8568 5 лет назад +1

    Super

  • @athleticsvinith8414
    @athleticsvinith8414 6 лет назад +3

    என் இப்படி ஒலர்ர....

  • @davidprakash778
    @davidprakash778 5 лет назад +1

    Ellam nanmaike

  • @karthicksavarinathan5882
    @karthicksavarinathan5882 6 лет назад +18

    Need to take care and check the water

  • @kannankutty8863
    @kannankutty8863 6 лет назад

    நம்ம விஞ்ஞானி செல்லூர் ராஜு வை உடனே கூப்பிடுங்க மக்களே .........

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 6 лет назад +53

    Animals can sense if something disastrous is coming.

    • @Thiru-
      @Thiru- 6 лет назад

      Yes bro...

    • @nagahbk5746
      @nagahbk5746 6 лет назад +2

      Yaruya ni iluminati ah

  • @suriyafitness01
    @suriyafitness01 4 года назад

    Akka super 😘

  • @sakthivenkatesh1325
    @sakthivenkatesh1325 6 лет назад +150

    Kadavulukku theriyum da...... Cola desam soru pota desam nu...Avana kasta pata veda matanu

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 6 лет назад +11

      Apo.... Pandiya... Seran nadu matum thakali thokaaaa

    • @sakthivenkatesh1325
      @sakthivenkatesh1325 6 лет назад +3

      @@pubggamer-zf8pf yaru sonna they are legend ....But .. Cholla desam...It's a strong of tamilnadu

    • @arungopinadh
      @arungopinadh 6 лет назад

      @@sakthivenkatesh1325not only for tamilnadu

    • @naganathanduraisamy7024
      @naganathanduraisamy7024 6 лет назад +3

      Unrelevant topics...

    • @maayachaaya2900
      @maayachaaya2900 6 лет назад +2

      Adai chilra pasangala, pongura thanniyapthi mattum pesungada apram ungamela pongidapporaanuva

  • @sharlyashok558
    @sharlyashok558 4 года назад

    Wow superb

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 6 лет назад +6

    பக்கத்துல கடல் இருக்கானு பாருங்க...கடல் நீர் உட்புகுவதால் கூட ஏற்படலாம்

  • @priyadharsini50
    @priyadharsini50 6 лет назад +1

    Interesting pa

  • @RajaRaja-sj5mk
    @RajaRaja-sj5mk 4 года назад +11

    தண்ணீர் வந்தாலும் பிரச்சினை.. தண்ணீர் வரலைனாலும் பிரச்சினை.. 😏 என்னங்கடா டேய்

    • @suthap7199
      @suthap7199 4 года назад

      😂😂😂😂😂😂

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    வெகுவிரைவில் தங்கம் வரலாம் , நீர் பாலாக வரலாம், நீர் இல்லாதபோது எவரும் வாழ முடியாது . சிம்ரன், சிரேயா , த்ரிஷா, தமன்னா, சூர்யா , அஜீத் , விஜய் எல்லோரும் நாறுவார்கள். 😅🤣😂

  • @aravindhsekar5093
    @aravindhsekar5093 5 лет назад +10

    சுனாமி எச்சரிக்கை
    எல்லாரும் பாதுகாப்பாக இருக்கவும் ..
    வேண்டிக்கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏👈
    Nxt அங்க தான்
    மீதேன் எடுக்க பொரங்க
    மக்களே 😭😭😭😭🙏👈

  • @AnbuAnbu-oi4ni
    @AnbuAnbu-oi4ni 5 лет назад

    Sema