1903-ம் ஆண்டுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் | Palar river | Flood

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Palarriver #Flood #Sunnews
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 70

  • @kmuthu3838
    @kmuthu3838 2 года назад +47

    இவ்ளோ தண்ணீரை வீணாக்கி விட்டு கர்நாடகவிடம் பிச்சை எடுக்க வைப்பதே தமிழக அரசின் வழக்கம் 😭😭😭

    • @gopaakrishnanmvenkataraman9129
      @gopaakrishnanmvenkataraman9129 2 года назад

      அரசியல் வியாபாரம் செய்ய வேண்டும் கர்நாடகம் பிணை

  • @thangapandian7444
    @thangapandian7444 2 года назад +26

    ஒரு லட்சம் கன அடி, ஒரு வாரம் சேமித்தால் சென்னைக்கு ஒரு வருடம் தண்ணீர் கொடுக்கலாம்.

  • @apk481
    @apk481 2 года назад +8

    சொர்கமே என்றாலும் அது வேலூர் போல வருமா😍😍😍😍😍🤗🤗🤗😍🤗☺️ My City My Pride

  • @guruprashath.r963
    @guruprashath.r963 2 года назад +25

    எங்களது ஊரை பெருமை சேர்த்தர்க்கு SUN NEWS தொலைக்காட்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...!

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 года назад +14

    வெள்ளம் ஒடி என்ன பயன் அத்தனையும் கடலுக்கு போய் விடும்

  • @rbsmanian729
    @rbsmanian729 2 года назад +3

    காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில்...1977அல்லது 1978..ல தரைப்பாலம் முழ்கியபடி வெள்ளம் சென்றது ..ஒரு பஸ் கவிழ்ந்து முழுகி பத்துக்கு மேல் உயிர்சேதம் ஆனது......

  • @msakthisyashika485
    @msakthisyashika485 2 года назад +8

    கவலை வேண்டாம் இனிமே அடிக்கடி பார்ப்பீங்க இப்போ சந்தோசமா இருப்பிங்க அப்புறம் அழுவிங்க

  • @survikumaran445
    @survikumaran445 2 года назад +8

    அருமையான தொகுப்பு... இதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றிகள்

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 2 года назад +5

    இந்த தண்ணீரை சேமிப்பது நலம். டேம் கட்டி சேமிப்பது நலம். CM முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும்.

  • @007vikatan
    @007vikatan 2 года назад +5

    அணை கட்ட ஆணை எப்போ போடுவீங்க??

  • @mathankumar9236
    @mathankumar9236 2 года назад +5

    3.43_4.03 So னு ஒரு வார்த்தைய English ல கத்துவச்சிக்கிட்டு இவன் படுத்துர பாடு இருக்கே ...

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад +9

    வெள்ளம் வந்து என்ன பிரயோஜனம்... அனைத்து நீரும் கடலில் கலந்து விடும்...😭

    • @mathankumar9236
      @mathankumar9236 2 года назад

      நதி கடலில் கலப்பது இயற்கை அதை நாம் தடுக்கக் கூடாது மீறினால் கடலின் கனிம வளம் அழிந்து விடும்

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 2 года назад +2

    பருவ நிலை. மாற்றம் தான். காரணம். இனி அடிக்கடி. வெள்ளம் அதிகரிக்கும். மழை சீசன் தவறி பெய்யும். இனி பெரும் வெள்ளம் உங்க வீடு தேடி
    வரும். நீங்க எல்லாம் வேடிக்கை
    பார்க்க போறது நல்லதே

  • @rjmohankodaifm
    @rjmohankodaifm 2 года назад +4

    1.05 லட்சம் னு scroll போடுறீங்க. அப்புறம் எப்படி ஒன்றரைலட்சம் கன அடினு சொல்லுறீங்க. R u know the big difference in-between two numbers. Its a big news. Be concentrate

    • @scracykarthi8318
      @scracykarthi8318 2 года назад +1

      Ranipettai to kanchipuram palar river la 104000 Gana adi water pogudhu but thiru mukkudal la palar la cheyyar join so anga 150000 gana adi
      Pogudhu

  • @chatmasala6980
    @chatmasala6980 2 года назад +1

    Palaaru river should fill every year like this. Very nice to see. Now i am 39, From my childhood i will travel this way from chennai to reach my hometown. This river always look dry and many lorries taken the sand from this river. I used to think when water will flow in this river. Now i can see, the water touching two sides of the river. Its very beautiful. if it happen every year then no one can take sand from this river. And if it rain like this no one can destroy the lake and turn into real estate areas. This rain should continue every year once like this.

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 года назад +2

    Thirumukoodallil kankolla kaatchi kanden

    • @elangovanms3290
      @elangovanms3290 2 года назад

      நீங்கள் எந்த ஊர் 🦋

  • @lindo_chitty1651
    @lindo_chitty1651 2 года назад +1

    Mashallah what a beauty 😍

  • @westernprudents1527
    @westernprudents1527 2 года назад +3

    If we were ruled by British we wouldn't have lost all nature gifted in our country

    • @devikakumar2321
      @devikakumar2321 2 года назад

      What you said is 100% true.

    • @aditya-ul1ro
      @aditya-ul1ro 2 года назад

      If the Crown was still ruling us, half of us would have died in forced famines.
      Most of our youth would be fighting foreign wars.
      Grow out of slave mentality.

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 года назад +1

    Great pictures

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 2 года назад +1

    ஒரு பகுதி நீரிலும் ஒரு பகுதி நெருப்பிலும் அழியும் என்ற வேத வாக்கு உண்மையாகிறது என்பதே உண்மை.சத்தியவான்கள் இன்று நம்மில் யாருமில்லை என்பதே உண்மை.சுய நலம் மறந்து பொது நலம் பேணுவோம்.சாதி மதம் இனம் மொழி தவிரத்து இயற்கையை பேணுவோம்.வரும் முன் காப்போம்.இறைவனுக்கு நன்றி கூறுவோம்.துன்மார்க்கர்களை அடையாளம் காண்போம்.

  • @kavikaviarasu5488
    @kavikaviarasu5488 2 года назад +1

    Super Tamil Nadu

  • @shamsulhuq6498
    @shamsulhuq6498 2 года назад +2

    Milk river turns to milk tea river

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 года назад +6

    ஏரியை புராம் பிளாட் போட்டு விற்றாச்சு இப்போ கடலுக்கு தான் போகும்

  • @rajatharun9391
    @rajatharun9391 2 года назад +2

    இயர்க்கையெ மின்சி மனிதன் பயணம் செயிரன் அதையும் மின் சி இயர்க்கைய தன் பாணம் தொடரும்

  • @radhamani6029
    @radhamani6029 2 года назад

    Nice to see my place

  • @muthus4725
    @muthus4725 2 года назад +1

    Please save water

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 года назад +1

    It already happened in 1987 and after one time

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 года назад +1

    Kolaaril urtveduthu palaaraai paranthadhu

  • @sridharv1916
    @sridharv1916 2 года назад +1

    Dame katunga sir

  • @westernprudents1527
    @westernprudents1527 2 года назад +1

    No dam after 1980 in tamilnadu

  • @DurgaDevi-xm4sy
    @DurgaDevi-xm4sy Год назад

    Date kya kara

  • @soniyasony7247
    @soniyasony7247 2 года назад

    Yenga ooru yepavume kethu

  • @tryfacetoworld2502
    @tryfacetoworld2502 2 года назад +2

    Apo vaigai aaru vida perusaa palaru

    • @yukesh8032
      @yukesh8032 Год назад +1

      வைகை எல்லாம் பாலாறு க்கு இணை ஆகாது..மிகவும் சின்னது.. காவேரி க்கு அடுத்து அதிக நீர் கொள்ளளவு ஓடும் ஆறு பாலாறு தான்... வைகை ல 20 ஆயிரம் கன அடி சென்றாலே தாங்காது..

  • @balajee5003
    @balajee5003 Год назад

    1999-2000 ஆம் ஆண்டுகளில் பாலாறு ஆற்றில் இதே அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

  • @ramchandrangopalakrishnan2337
    @ramchandrangopalakrishnan2337 2 года назад +2

    நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @arunshanmugam159
    @arunshanmugam159 2 года назад +1

    We want build dam this all river

  • @djsuicideop420
    @djsuicideop420 2 года назад +1

    Madhanur 😭

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    Super....

    • @elangovanms3290
      @elangovanms3290 2 года назад

      நீங்கள் எந்த ஊர்

  • @sangkarsadasivam6044
    @sangkarsadasivam6044 2 года назад +1

    app

  • @walajabad2932
    @walajabad2932 2 года назад

    Thànk you

  • @ranjith4873
    @ranjith4873 2 года назад +1

    Super Sun news

  • @cubiait3498
    @cubiait3498 2 года назад

    Sand mafia will not happen atleast for sometime... Ana karaiyoora makkal, kudisai kudiyirruppu kulnorruppavargal paavam thaan... K

  • @veerasenthil1940
    @veerasenthil1940 2 года назад

    Yen Coimbatore il intha mathiri yellam nadaka maatenguthu..?

    • @cubiait3498
      @cubiait3498 2 года назад

      Because it's rain shadow region... Western Ghats irrukurathu nalla... But you people get Bhavani and siruvaani water... Ippo athu French company Suez kitta poiduchu

    • @veerasenthil1940
      @veerasenthil1940 2 года назад

      @@cubiait3498 corporate nu solli solli indiavaye total ah oru nal vithuduvanga

  • @ayyamperumaljohn9270
    @ayyamperumaljohn9270 2 года назад +3

    ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்

  • @vijaykabeerdass5142
    @vijaykabeerdass5142 2 года назад

    Y can't you report the number of dams associated with Tamilnadu region ? You need to compare the dams karnataka Vs Andhera vs Tamilnadu

    • @kailashs5355
      @kailashs5355 2 года назад

      Politicians have only time to loot they allow all water waste into C and Cry for Kaveri with Karnataka who inturn will PISS at Tamil People

    • @vijaykabeerdass5142
      @vijaykabeerdass5142 2 года назад

      @@kailashs5355 rubbish "who inturn to piss at Tamil people"

  • @shivarishisnadicenter9886
    @shivarishisnadicenter9886 2 года назад

    ஒரு தமிழ் வார்த்தைக்கு இடையில் எத்தனை ஆங்கில வார்த்தைகள்

  • @mr.logu0089
    @mr.logu0089 2 года назад +1

    நீ என்ன so க்கு பெறந்தவனா டா

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 года назад

    Purappadumidamo kollatu par