ஊரப்பாக்கம்: வீட்டின் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 655

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 3 года назад +134

    இந்த வீடு நீர் ஓட்டத்தின் காரணமாக அடிமட்டம் வலிமை இழந்து எப்பவேண இடிய வாய்ப்பு இருக்கு.... பாதுகாப்பு அவசியம்...

    • @sniper.1919
      @sniper.1919 3 года назад +1

      Indha veedu neer nilaiyil kattapatathaha irukalam. Enave neer veetin adiyil odi kadaluku chellalam. Gavanamudan irupadhu nalladhu.

    • @tamilselvi6251
      @tamilselvi6251 3 года назад +1

      அந்த ஏரியால இருக்க எல்லாருமே கொஞ்சம் கேர ஃபுல்லா இருக்கணும்

    • @124findhuja.v.6
      @124findhuja.v.6 3 года назад

      @@sniper.1919 x

    • @vinoshyamvinoshyam5159
      @vinoshyamvinoshyam5159 3 года назад

      @@sniper.1919 y.

    • @SelvaRaj-te6jm
      @SelvaRaj-te6jm 3 года назад

      @@sniper.1919 i

  • @ArunArun-bg2yl
    @ArunArun-bg2yl 3 года назад +238

    சென்னைக்கு மிக அருகில்...வீட்டு மனை....
    50அடியில் குடிநீர் என்று கூவி கூவி வித்த இடமாக இருக்கும்....இப்பே வீட்டுக்கு உள்ள இரண்டு அடியில் தண்ணீர்

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 года назад +50

    தமிழ்நாட்டில் இத்தனை ஊர் இருக்கிறது எவ்வளவோ மக்கள் பிழைக்கிறார்கள், ஆனால் மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கினாலே சென்னைல என் மகன் வீடு வாங்கிட்டான் மகள் வீடு வாங்கிட்டாள் இதைவிட கொடுமை மாப்பிள்ளை மெட்ராஸ்ல வீடு வச்சுருக்கார் அதனால் எங்க பொண்ண அந்த மாப்பிள்ளைக்கு கொடுக்கிறோம் கல்யாணத்துக்கு அப்புறம் மெட்ராஸ் குடி போயிருவாங்க மற்ற ஊர்ல காடு தோட்டம் தண்ணீர்ல மூழ்காத வீடு வச்சுருவன்ல பார்த்தா எழக்காரமா பேசுரது இப்ப சாவுங்க, ஒரு பயலும் தண்ணீல போற வீடுகளை வாங்கமாட்டான் இடிச்சு தள்ளிட்டு வாங்க மரம் செடி முளைத்து இயற்கை திரும்பட்டும்

    • @thangammadasamy8647
      @thangammadasamy8647 3 года назад +1

      Ean intha kolaiveri

    • @imrann9789
      @imrann9789 3 года назад +3

      Very good comment .

    • @Anshitha-po7pe
      @Anshitha-po7pe 3 года назад +1

      Its true

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 3 года назад +1

      @@thangammadasamy8647 அவனுக பேசுற அப்ப நீங்க பாக்கலனு நினைக்கிறேன்

  • @venkatram6966
    @venkatram6966 3 года назад +17

    நல்ல "ஏரியா" வா பாத்து வீடு கட்ட சொன்னா நல்ல "ஏரி" ஆ பாத்து வீடு கட்டியிருக்காங்க.

  • @இனிது-வ8ண
    @இனிது-வ8ண 3 года назад +140

    பள்ளத்தில் திடிர்
    வீடுகள் வராமல் இருந்திருந்தால்?
    வீட்டில் திடிர்
    பள்ளம் வராமல் இருந்திருக்கும் ?

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 3 года назад +7

      உண்மை

    • @vincylydia
      @vincylydia 3 года назад +5

      Awesome 👌 👏

    • @malathirdp
      @malathirdp 3 года назад +3

      Good comment 👏👏👍👍👍

    • @maheswaris4812
      @maheswaris4812 3 года назад

      Please don't hurt them if you can say suggestions do it or Please leave it

    • @honestreveiw
      @honestreveiw 3 года назад +2

      Correct bro

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 3 года назад +68

    ஏரி குளம் வாய்க்கால்களில் வீடு கட்டினால் இப்படித்தான் இருக்கும்.

  • @prabuvinayagam23
    @prabuvinayagam23 3 года назад +12

    பள்ளத்த பார்த்தால் தானா ஏற்பட்ட மாதிரி தெறில......பணத்த சேமிக்க காட்டுனா மாதிரி இருக்கு.........உள்ளே அழகாக செங்கல் வைத்து கட்டி உள்ளார்கள்......நன்றாக பாருங்கள்....

  • @karthickpreethiga9906
    @karthickpreethiga9906 3 года назад +216

    பாக்கம் ,பட்டிணம் னா கடற்கரை நிலபகுதி .நீர் நிலைகளை மறித்து கட்டிடங்களை கட்டி விட்டு .மழைநீர் கட்டிடத்திற்குள் வருகிறது என்றால் என்னசெய்வது..

  • @krishnamoorthy9689
    @krishnamoorthy9689 3 года назад +99

    இந்த இடத்தில் ஏற்கனவே விவசாய கிணறு இருந்திருக்கக்கூடும் ஆகையால் தான் இந்த மாதிரி பாதிப்புகள் வர நேரிடும்

    • @subbaiah174
      @subbaiah174 3 года назад +1

      100% true தாங்க

  • @morgaksclub7033
    @morgaksclub7033 3 года назад +52

    நீ நடந்து செல்லும் போதுஒருவன் குருக்கே வந்தால் நீ என்ன செய்வாயோ அதை இயர்க்கை செய்கிரது

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +99

    இதுக்கும் முதல்வறா வரனும்
    விடுவாங்கும்போது யார்கிட்ட கேட்டு வாங்கி நீங்கள்?

    • @archuvlog4264
      @archuvlog4264 3 года назад +1

      👌

    • @anithajc5812
      @anithajc5812 3 года назад +2

      Thy gv bribe nd get permission fr constructing illegally nw thy need compensation.

    • @SivaSiva-mm7mg
      @SivaSiva-mm7mg 3 года назад

      அந்த இடத்தில் வீடு யாரு அனுமதி தந்தது அரசு தானே அப்புறம் என்ன முதலில் அரசு அலுவலர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் மேலும் இடம் வாங்குபவர்களும் சிந்தனை செய்து இடம் வாங்க வேண்டும் 👍

    • @anithajc5812
      @anithajc5812 3 года назад

      @@SivaSiva-mm7mg yes those officials who took bribe nd signed the papers all hv to compensate thm , only thn such incidents wll nt happen.

  • @sscurry9309
    @sscurry9309 3 года назад +68

    2000 வருடம் இது விவசாய நிலங்கள்..மற்றும் கிணறு இருந்தது...........

    • @manivannan6068
      @manivannan6068 3 года назад +5

      AMA evanga kollu thatha engathan,orram poduvaru

  • @pugazhlarian8771
    @pugazhlarian8771 3 года назад +25

    ஒருவனுக்கு ஒரு இடத்தில் வீடு இருந்தால் போதுமானது. இதுபோல் யாரும் நினைப்பதில்லை. இயற்கை வளம் காப்போம்.

  • @dakshinamurthy1637
    @dakshinamurthy1637 3 года назад +60

    மழை நமக்கு நல்ல பாடத்தை கற்று கொடுக்கிறது

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад +42

    அநேகமாக கால்வாய் ஆக்கிமிப்பு இருக்கு என்பது தெளிவாகிறது.
    Plan Approval எப்படி தந்தார்கள். அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டா?

  • @suriyasuriya35
    @suriyasuriya35 3 года назад +6

    இதுக்கு எல்லாம் அரசிடம் இழப்பீடு கேட்க கூடாது,நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு போடணும்

  • @venkataramandorairaj9304
    @venkataramandorairaj9304 3 года назад +75

    Also Govt should not give permission to these kinds of lands to residential plots...The authorities who are converting these lands by getting bribes has to be punished...

    • @malaiaruvi350
      @malaiaruvi350 3 года назад

      Government official...hahaha.. it's like employing Hyena to protect sheeps..

    • @rajeshs9253
      @rajeshs9253 3 года назад

      Andhaa lanjam vanguraa thevdiyaa pasangaaa panathukku pondati pullayaa koodaa kooti kodupanungaa

  • @vinothbabuvinothbabu4439
    @vinothbabuvinothbabu4439 3 года назад +11

    இதில் யாரையும் குற்றவாளிகள் ஆக்க முடியாது தப்பித்து விடுவார்கள் நீரோட்டம் அது பாதையில் அது செல்கிறது அதை தடுக்க யாராலும் முடியாது

  • @vijayakumart6908
    @vijayakumart6908 3 года назад +8

    ஏரிகள் குளங்கள் மீதுதான் வீடுகட்டி பார்த்தோம்...
    இந்த வீடு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது....
    கஷ்டம்.... 😭😭😭

    • @rmurali2881
      @rmurali2881 2 года назад

      Congratulations to your reply 👏

  • @seethalakshmiramanathan5552
    @seethalakshmiramanathan5552 3 года назад +2

    அதென்ன, ஆள்வைத்துக் கட்டிய தொட்டி ( Tank ) மாதிரி இருக்கு!!! இந்த வீட்டைக் கட்டியவர்களுக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது!!!

  • @karthickm4819
    @karthickm4819 3 года назад +2

    ஓரு காலத்தில் நீரை விரட்டினர் இன்று
    நீர் அவர்களை விரட்டுகிறது எனவே நீருக்கு வாழ்த்துக்கள்

  • @vikramvs
    @vikramvs 3 года назад +110

    ஏரி உள்ள வீடு காட்டுனா இத நடக்கும்

    • @all9077
      @all9077 3 года назад +1

      இதுக்கு பேர் தான் வரங்கொடுத்தவன் தலையிலயே கை வைக்கிறது.பாவம் அவர் வீடு சேதாரமாகி நஷ்டப்பட்டு இருக்கிறார்.அவருக்கு ஆதரவாக நிற்காமல் ஏரில வீடு குளத்துல வீடுன்னு வசனம் பேசிக்கிட்டு.தனக்கு வந்தால்தான் தெரியும்.

    • @vikramvs
      @vikramvs 3 года назад

      அட பகுத்தறிவு இல்லாத பைத்தியமே ஏறி மேலே வீடு கட்டுனா தண்ணி வராம வேற வேற என்னடா வரும் அதுல போய் சப்போர்ட் பண்ண சொல்ற என்கிட்ட சொல்றத தண்ணி கிட்ட போய் சொல்லு அவ வீட்டுக்குள்ள ஊராத

    • @all9077
      @all9077 3 года назад +1

      @@vikramvs பகுத்தறிவு பேசும் பைத்தியமே ஏரி மேலதான் வீடு கட்டினாருன்னு உனக்கு நல்லா தெரியுமா?சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அறிவாளின்னு நீயே சொல்லிக்கொண்டு வெந்த புண்ணுல வேலெடுத்து குத்தாத.

    • @vikramvs
      @vikramvs 3 года назад

      அட லூசுக்கூதி எங்க ஊருடா இது எங்க கோலா இருந்தது எங்க ஏறி இருக்குதுன்னு எல்லாம் எங்களுக்கு தெரியும் டா பகுத்தறிவு இல்லாத பைத்தியமே

  • @guruprasad1469
    @guruprasad1469 3 года назад +17

    இவர் என் ஆசிரியர், நல்ல மனிதர், யாருக்கும் தீங்கு நினைக்காதவர் இவறை குறைகூறுவது தவறு அரசு தான் CMDA ,MMDA ,OTHER DA approval கொடுத்தது இவரை ஏன் குறைகூறவேண்டும்

    • @90slove31
      @90slove31 3 года назад

      S good person

    • @jayanthimadhumohan385
      @jayanthimadhumohan385 3 года назад +3

      மனிதர்களிடம் உள்ள எளிய பழக்கம் மற்றவர்களைக் குறை கூறுவது...

    • @jayanthimadhumohan385
      @jayanthimadhumohan385 3 года назад

      அதை நாம் எப்படி மாற்றுவது....

  • @vigneshvicky007
    @vigneshvicky007 3 года назад +113

    வரவேற்பறையிலேயே ரகசிய நீச்சல் குளம்..!!😯😉 அருமை..!👌👏

    • @vedakumarv1874
      @vedakumarv1874 3 года назад +5

      Pavampa

    • @gokulraj1989
      @gokulraj1989 3 года назад +2

      Hello neechal kolamillapa aaaraae odudhu.

    • @latchouvenkat633
      @latchouvenkat633 3 года назад +3

      ரொம்ப பாவம் பயமாக இருக்கிறது

    • @roobam3120
      @roobam3120 3 года назад +1

      🤭

  • @Vlogsof_divya
    @Vlogsof_divya 3 года назад +180

    இத பாத்த வீட்டுக்குள்ள சும்ப் (sump)கட்டி வெச்சி இருக்க மாதிரில இருக்கு🤔
    ஒருவேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா.

    • @பயணங்களின்காதலன்-ற9ந
    • @kmohan6931
      @kmohan6931 3 года назад +5

      Nalladhu, Chennai mazhai vellathil fullaganum, Chennai city, Vennai city aaga vendum. Ellaarum Chennai.., Chennai.., Chennai.. Oodi oodi 🏃 🏃 vandhukittu irrukkaanunga., vaanka.,
      Tamilnattula matra City yum ( Tiruchy, kovai, Madurai, Thoothukkudi, Salem, Nellai ) develop panna vendi Election timela Vote Kekkaravan kitta Sathiyam Vaangalaamla. Aadhai seiya Maatteenga TN makkale. Apporum Chennaiyil veedu vaankuneen, Flat vaankuneen solla Vendiyathu, Mazhai thanni vandhuchu nu 😢 azha vendiyadhu. Chennai city ya vitta Vera City illayaa tamilnaattu la. Oh oh Theriyadha Tamilnaattu makkalukku., Vote poda mattum nalla theriyum. Azhuvunga Nallaa.

    • @kamalajanardhanan3344
      @kamalajanardhanan3344 3 года назад +4

      Yes sump is under the floor . Water is running under the floor.

    • @SRI_VARMANS_GAMING
      @SRI_VARMANS_GAMING 3 года назад +2

      Eanakkumthan

    • @padmavathynarayanan8131
      @padmavathynarayanan8131 3 года назад +5

      Building construction panuumbodhu sump use pannitu construction finish pannunbodhu tiles potu otti koduthanga.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 3 года назад +18

    For safety, Immediately all from the flat & above flats to be vocated & wait till the rains stops...Further soil erosion due to waterfowl may detoriate weaken the structure & possibility of building settlement/collapse
    After rain stops, assess structural stability of the building, to carryout ground improvement/strengthening/rehabilitation works for further usage.

  • @mabucrushfanclub3522
    @mabucrushfanclub3522 3 года назад +1

    இதை பார்கும் போது சுரங்கம் போல் இருக்கிறது 🤔🤔🤔🤔

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 года назад +52

    பணக்கராங்க குடியிருப்புனா உடனே அரசங்கம் பார்க்கனும் செல்லற இந்த ஊடகங்கள் எத்தனை சேரி பகுதிகளை காட்டினாங்க
    என்ன பொருளாதார இழப்பு ஏற்பட்டுச்சுனு தெரியலயே

  • @nallthambipaul835
    @nallthambipaul835 3 года назад +11

    நல்ல தமிழ் உச்சரிப்பு. அருமை.

  • @praveenraj7983
    @praveenraj7983 3 года назад +54

    மழை நீர் சேமிப்பு தொட்டி வெளியே கட்டுவதற்கு பதில் வீட்டுக்குள்ளேயே கட்டிடங்களே

  • @sriramc3352
    @sriramc3352 3 года назад +28

    ஊராப்பாக்கம், மஹாலக்ஷ்மி நகர், காரணை கழனி அனைத்தையும் பிளாட் போட்டு வித்தாச்சி, வாங்குயாச்சி இப்ப என்ன பண்ண முடியும்... ஒவ்வொரு மழைக்கும் இந்த லொகேஷன் இப்படித்தான் இருக்கும்...

    • @somug8379
      @somug8379 3 года назад +2

      கண் இருந்தும் குருடு .நீர் வழி பாதையில் விடூ கட்டினாள் இது தான் நடக்கும் நீங்கள் ஒண்றும் அப்ரானி இல்லை தெரிந்ததே வீடு வாங்கி இருக்கிங்க 😭😭😭

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 3 года назад +96

    ஏன் ஏரியில் விடு கட்டுனீர்கள் இடம் கிடைத்தாள் போதும் என்று நினைத்தாள் இதுதான் கெதீ அடுத்தவன் இடத்தை அவனுக்கு தெறியாமல் விற்றால் கூட வாங்கீவிடுவீர்கள்

    • @shivakrishna1167
      @shivakrishna1167 3 года назад +11

      Poor people don't blame them...blame the baxxtards in land registration officers who approved this land registration...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +2

      Government officials are culprits,what will layman do.

    • @rammc007
      @rammc007 3 года назад

      இன்னிக்கி லட்ச ரூபாய் வருமானம் வந்தாலும் நீங்க எங்கேயும் எரீ இல்லாத இடத்தில் இடம் வாங்க முடியாது ஏன்னா அவ்வளவு கோடி கணக்கில் விக்குது

    • @poongkuzhaly
      @poongkuzhaly 3 года назад

      True chennai people especially rental people never give rent,no guarantee for house owners be careful makkale,don't give ur for rental in chennai.

  • @ilovemygood4185
    @ilovemygood4185 3 года назад +30

    இது அனைத்து ஹவுஸ் ஓனர் களுக்கும் சமர்ப்பணம் உங்கள் வீட்டில் குடித்தனம் உள்ளவர்களுக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுத்து இருப்பீங்க கடவுள் இருக்கிறார் ஆடாத ஆட்டமெல்லாம் வீடுகள் போனது மண்ணுக்குள்ளே போன கதை உனக்கு தெரியுமா சிந்திக்க வேண்டிய விஷயம் என்றாலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கடைசி காலம் இருக்கும் வரை அனைவரையும் நேசிப்போம் அனைவருடனும் அன்பாக இருப்போம் அன்பே சிவம்

  • @varunkumar1980
    @varunkumar1980 3 года назад +63

    We can understand this flat would have constructed above the waterways.

    • @valentinovictor
      @valentinovictor 3 года назад +4

      80 % of construction sites , apartments, layouts are on water ways only. This is not the problem, even govt buildings are there in marshlands. This is result of soil erosion over the years or the basement filling was done properly by the builder

    • @varunkumar1980
      @varunkumar1980 3 года назад

      @@valentinovictor this building constructed very nearby to a canal, width of the canal has been reduced due to encroachment. Then how free water flow would be there?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад

    @2:30,..it very clearly shows that the storm water drain has been completely encroached and only a mere space has been provided to alow the massive flow of water in a narrow waterway.

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад +9

    ஓடையில் வீடுகட்டினால் ஓட்டை விழத்தான் செய்யும்.

  • @mageshr7305
    @mageshr7305 3 года назад +15

    ஏரியில் வீடு கட்டினால் வீட்டிற்குள் நீர் புகாமல் எப்படி இருக்கும்

  • @b.pavithra6250
    @b.pavithra6250 3 года назад +9

    பாக்கம் வாக்கம் அனைத்தும் நீர் நிலைகளை குறிக்கிறது, இது தெரியாமல் வீடு கட்டினால் அப்படிதான் ஆகும். சீக்கிரம் நீர் நிலை அல்லாத வேறு இடம் தேடி செல்லுங்கள்

    • @selvaraj33
      @selvaraj33 3 года назад +1

      பாக்கம், வாக்கம், நீங்கள் சொல்வதுபோல் நீர்நிலைகள் மட்டும் அல்ல, விவசாய நஞ்சை நிலம் என்று பொருள். நஞ்சை நிலம் என்பது அருகில் எரியும், குட்டைகளும், இதன்மூலம் நிலங்களுக்கு நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைந்த மிகச்செழிப்பான விவசாய பூமி. என்ன செய்வது நாம் எல்லோரும் நகரத்தில் குடியேற நினைத்ததால் வந்த மாற்றங்கள் இவை.

  • @ArattaTube
    @ArattaTube 3 года назад +21

    வாஸ்து படி அது நீச்சல் குளம் இருக்கவேண்டிய இடமா இருக்குமோ ?

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 3 года назад +2

    நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் உங்களுக்கு இயற்கை தண்டனை வழங்கியுள்ளது. காசு பணம் முக்கியம்தான் அதைவிட நாம் வாழும் பூமியும் முக்கியம்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад

      அவரு என்ன அந்த வீட்டை அரசு அங்கீகாரம் பெறாமல் வாங்கவில்லை.அவர் எதையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.இதற்கு approval, EB,கொடுத்த அரசு அதிகாரிகளை ஏன் அரசு கண்காணிப்பு செய்யவில்லை.தன் வாழ்நாள் உழைப்பு அது, சாதாரண மனிதன் இதை எப்படி அறிய முடியும்.கெஞ்சம் சிந்தியுங்கள் மக்களே.

  • @dhayalanvenkatesan2511
    @dhayalanvenkatesan2511 3 года назад +5

    கண்டிப்பாக பாதுகாப்பு காரணமாக உடனடி ஆய்வு செய்ய வேண்டும்.

  • @SanthiyaM-vb3ng
    @SanthiyaM-vb3ng 3 года назад +1

    சென்னைல தான் வீடு வேணும்.சிட்டி எல்லா வசதிகளும் அங்கதான் இருக்கு... ஏரியா இருந்தாலும் பரவால ... நீர் ஓடையாக இருந்தாலும் பரவால... ஏன்னா தமிழ்நாடு னா அது சென்னை மட்டும் தான் ...இப்ப அனுபவிங்க... எல்லாம் ஊழலால் விளைந்த அரசாங்கம்.. அரசு அதிகாரிகள் இவர்களால் வந்த வினை....

  • @priyababu7364
    @priyababu7364 3 года назад +37

    முதலமைச்சர் கேட்டு கொண்டா இந்த பிளாட் வாங்குனீங்களா. எல்லாவற்றிற்கும் முதலமைச்சரை கூப்பிடுவீங்க. பிளாட் யார் கிட்ட வாங்குனீங்களோ அவர்களிடம் போய் கேளுங்கள்

    • @thamimansari4788
      @thamimansari4788 3 года назад

      சரியாக சொன்னிர்கள்

    • @vellingirimyilsamy1527
      @vellingirimyilsamy1527 3 года назад

      Good

    • @prabharavishankar2374
      @prabharavishankar2374 3 года назад

      Should give complaint against the authority who approved the building..what approval he has got CMDA or local body..He can consult lawyers regarding this issue .. Anyways loss is a loss.. No compensation for mental agony.. God's grace their lives are saved..

    • @Anshitha-po7pe
      @Anshitha-po7pe 3 года назад

      Correct

    • @poongkuzhaly
      @poongkuzhaly 3 года назад

      Gov should responsible for this because they only approved right?

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 3 года назад +43

    பள்ளம் ஏற்பட்ட இடம் விவசாய கிணறு இருந்த இடமாக இருக்கும்.

    • @gmurugesangmurugesan2136
      @gmurugesangmurugesan2136 3 года назад +6

      Really ture ya

    • @ramnath3712
      @ramnath3712 3 года назад +2

      S

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 3 года назад +3

      ஆற்றிலும்கால்வாயிலும் வீட்டு மனை அபரூவ் பண்ணிய அதிகாரிகள் பணத்தை வாங்கி அப்ரூவல் பண்ணியாச்சு லட்சத்தில் பணத்தை வாங்கி கட்டி கொடுத்தவன் செட்டில் பண்ணி அவவேலை முடிந்தது
      வீட்டை வாங்கியவன் தான் புலம்பனனும்

    • @yoganandanand7102
      @yoganandanand7102 3 года назад +2

      சரியாக சொன்னீர்

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 3 года назад +21

    பசங்க இன்ஜினியர் ஆனால் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு உள்ளதா இன்ஜினியர் வீட்டுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனின் வீடு என்ன நிலைமை

    • @esakkipandiankulasekarapan6552
      @esakkipandiankulasekarapan6552 3 года назад

      Enggineer😆😆😆😆😆😆😃😃

    • @yellowroseskl
      @yellowroseskl 3 года назад +1

      காசு கொடுத்து வாங்கிய பட்டமா இருக்கும்

  • @cooktamiltaste5972
    @cooktamiltaste5972 3 года назад +48

    ஓரத்தில் மட்டுமே செவர் கட்டி இருப்பார்கள் அதனால் நடுவில் உள்ள இடத்தில் மண் மழையில் அரிது இருக்கும்

    • @asddsa7881
      @asddsa7881 3 года назад

      true. commiting storng who will tic and see how they build. only nature show the trueness like this

    • @rajar7641
      @rajar7641 3 года назад

      ஆமா

  • @manamparakkum3876
    @manamparakkum3876 3 года назад +30

    So sad, life saving and investment... Hope you recover soon

  • @pkskathir8484
    @pkskathir8484 3 года назад +4

    ஏரிக்குள்ள கொண்டு பொய் வீட்ட கேட்டியாச்சுன்னா இதுதான் நிலைமை வீட்ட விக்கிறவன் அப்படி இப்படி தான் சொல்லுவான் நாமதான் கவனமா இருக்கணும் 😊

  • @hemaboopathy6988
    @hemaboopathy6988 3 года назад

    இத பார்க்கிறவர்கள் இனிமேல் ஏரியில் விடு கட்டமாட்டான் கடவுள் இருக்கிறார் . 😭😭😭😭😭😭😊😭

  • @sharpvijay
    @sharpvijay 3 года назад +36

    பேசாம அத swingpool ஆ மாதிருங்கு bro

  • @baby_mobile_service_institute
    @baby_mobile_service_institute 2 года назад

    காசு இருக்குன்னு நினைப்புல.. வீட்டில் இருக்கிற அனைவருக்கும் ஒரு வீடு வேண்டுமென்ற எண்ணத்தில்.. சுற்றுச்சூழலை மற்றும் இயற்கை வளங்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் நீர் நிலையில் கட்டிடம் கட்டினால் இப்படித்தான் நடக்கும்.
    அனுப்புவீங்க சார் அனுப்புவீங்க.. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அளவில் இருக்க வேண்டும்.. அந்த குடும்பத்தில் இரு ஆண் மகன்கள் இருந்தால் ஒருவர் இருக்கிற வீட்டையும் மற்றோருக்கு திருமணம் நடைபெற்ற பிறகு மற்றொரு விடும் வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு ஒருவருக்கு பத்து வீடு என்று வாடகைக்கு ஆசைப்பட்டு நிலங்களையும் வீடுகளையும் வாங்கி.. வாங்கி நிலத்தின் விலையும் அதிகரிக்க செய்கிறார்கள். இதனால் வீடு இல்லாதவர்களும் அவர்களுக்கு தேவையான அளவிற்கு பணத்திற்கு ஒரு சிறிய வீடு கூட அவர்களால் கட்ட முடியவில்லை.. காரணம் அதிக பேர் வீடு வீடு என்று.. நீர் நிலைகளில் இயற்கை மரங்களை அழித்தும் வீடுகளை கட்டுகிறார்கள்.. இது தவறு.. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்..
    ஒருவர் மீது அதிகபட்சமாக இரண்டு வீடுகள் மட்டுமே பதிவுத்துறையில் பதிந்திருக்க வேண்டும்.. ஒன்று பூர்வீக வசிக்கும் இடத்தில் ஒரு வீடும் மற்றொன்று அவர்கள் வேலை செய்கின்ற இடத்தில் ஒரு வீடும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அவர் பெயரில் வீடானது அந்த குழந்தைகள் திருமணம் நடந்த பிறகு வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம். பெற்றோர் வாங்கிய வீடுகளை அவர்கள் காலத்திற்குப் பிறகு அதை விற்று விட வேண்டும்.

  • @sankarkaveri834
    @sankarkaveri834 3 года назад +2

    எங்கவீடு25அடிகிணறுமேலேகட்டபட்டதுஅடியில்கிணறுமேலேஹால்super பாஇருக்குதுஎந்தபிரச்சனைஇல்லைதண்ணீருக்குபஞ்சம்இல்லை

  • @professorv07
    @professorv07 3 года назад +5

    இடம் வாங்கி வீடு கட்டியது தவறு இல்லை சென்னையில் தான் கட்டுவேன் என அடம்பிடித்து அது ஏரி இடமா இல்லை என்ன இடம் என்று தெரியாமல் கட்டிவிட்டு இப்போது அவஸ்தைப்படுபவர்களுக்கு எனது மனமார்ந்த வருத்தங்கள்

  • @chitha6582
    @chitha6582 3 года назад +18

    சரியாக அளந்து உடைத்தது போல சதுர வடிவில் வெட்ட பட்டிருக்கிறது...
    அது மட்டும் இல்லை.. உள்ளே பார்கும் போது செங்கல் வைத்து கட்டி இருப்பது தெளிவாக தெரிகிறது...
    ஒருவேளை நீர் தொட்டியாக இருக்குமோ..?

    • @premalatha7170
      @premalatha7170 3 года назад

      Unmaithan ennaku doubt than

    • @videos5690
      @videos5690 3 года назад

      Apadi onnum ella bro antha sengal vari building basement bro

  • @suganyas7516
    @suganyas7516 3 года назад +4

    How it is rectangle in shape?

  • @jayabalan2304
    @jayabalan2304 3 года назад +1

    இந்த பில்டிங் மாடியிலிருந்து தூக்குண்டு விட்டு பார்க்க வேண்டும் சுவற்றிற்கும் தூக்குண்டிற்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இருந்தால் அந்த பில்டிங் உறுதி தன்மை குறைவு எச்சரிக்கை தேவை

  • @jakirjr4639
    @jakirjr4639 3 года назад +29

    சென்ட்ரிங் வேலை சரியில்லை Bese மட்டத்தில் நன்றாக கம்பி பயன் படுத்தி காங்கிரிட் போட்டிருந்தால் இந்த இது போல் சம்பவம் ஏற்பட வாய்ப்பில்லை

    • @keerthi.k5382
      @keerthi.k5382 3 года назад

      உண்மை அது தான்

  • @pgdani4956
    @pgdani4956 3 года назад +6

    வீட்டின் உரிமையாளர் கூறுவதில் உண்மை தன்மை குறைவாக இருப்பதாக தெரிகிறது. வீட்டினை வாங்கியது 2012 அல்லது 2009 ஆ??? வீடியோ பார்ப்பதில் உண்மை தன்மை புரிகிறது.

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 3 года назад +2

    பள்ளத்தின் பக்கங்கள் மிக நேர்த்தியாக உள்ளன அளவிட்டு வெட்டியது போல். நிலவறை கட்டுவது போல். வேறு ஏதோ நடந்து இருக்கிறது.

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +9

    சென்னை முழுவதுமே கடல்நீர் நிலத்தடியில் உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன்பாகவே செய்தி வந்தது, இது அனைத்து சென்னைவாசிகளுக்கும் முன்னெச்சிரிக்கை....♦

  • @90slove31
    @90slove31 3 года назад +1

    Gunasekaran sir romba nalla sir avar na padikumpothu cast account classes sir enaku veryyy good person ....

  • @முல்லைதென்றல்

    இது மழை காரணமாக ஏற்பட்ட பள்ளம் போல் தெரியவில்லை, அது பாதாள அறை போல் இருக்கிறது

  • @jesusconstructionsrealesta2007
    @jesusconstructionsrealesta2007 3 года назад +3

    இந்த நிலத்திற்கு பட்டாப்போட்டு கட்டிடம் கட்ட அனுமதி தந்தவர்கள் அரசு அதிகாரிகள் தானே அப்போ எவ்வளவு ஊழல் நடந்ததாக தெரிகிறது

  • @thangamwhit
    @thangamwhit 3 года назад +1

    இந்த வீடு ரொம்ப பள்ளத்தில் இருந்து கட்டிறுக்காங்க .. பார்த்தாவே தெரியுது..
    எரியா.. குலமா .. தெரியல

  • @கோமசோ
    @கோமசோ 3 года назад +34

    ஏன்டா நீங்கள் வாங்குவீங்க , அரசு இழப்பீடு தரனுமா...

    • @-BALAJIKV
      @-BALAJIKV 3 года назад +2

      சூப்பர் தலைவா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +1

      ஏன்டா அரசு approval எதற்கு தருது, அதற்கு அனுமதி இருந்தால்தானே மக்கள் நம்பி வாங்கியிருக்கிறிர்கள்.அப்ப இதை அவர்களிடம் தான் இழப்பீடு கேட்கமுடியும்.

  • @padministella3453
    @padministella3453 3 года назад +4

    எல்லாம் ஃபிளாட்ஸ் வாங்கினால் இப்படித்தான்.நாமே இடம் வாங்கி கட்டினால் தான் தரமானதாக இருக்கும். இந்த மாதிரி பிளாட்ஸ்ல எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 года назад +2

    மதுரைக்கு தலைனகரம் மாற்ற வேண்டும்

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 3 года назад +5

    வீட்டுக்குள்ள தண்ணீர் போகுது ஆனா இவங்களுக்கெல்லாம் மின்சாரம் இருக்கு...

  • @ramasamybalamurugan3062
    @ramasamybalamurugan3062 3 года назад +1

    நீரோட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடு அதனால் மட்டுமே நடந்துள்ளது...

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 года назад +2

    நீர் நிலை யில் வீடு வாங்கினால் இந்த நிலைமை ஏற்படும் வீடு வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +11

    இவர் அரசு ஊழியர்.... மிகக் கடுமையாக உழைத்து சம்பாதித்து கட்டிய வீடு....

    • @vimalavinothini6988
      @vimalavinothini6988 3 года назад

      ஏன் அரசு ஊழியர் கடுமையாக உழைக்க மாட்டாரா?? உனக்கு ஏன் வய்த்தெரிச்சல்?

  • @meerasethuram
    @meerasethuram 3 года назад +1

    வீடு கட்டின எல்லாருமே பாவம். ரொம்ப வேதனயில இருப்பாங்க.இனி யாரும் இப்படி ஏமாந்து விடாதீர்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 года назад +21

    This is sink hole, very dangerous to live here,please vacate this house immediately,other wise the whole building will collapse

    • @SN-qo7fu
      @SN-qo7fu 3 года назад +3

      Please that flat people immediately shift to other rental house for all of your safety, kindly requesting you all, mazhai nindra piragu idharku theervu kanalaam,neenga ellorum first safe ah irunga 🙏🙏indha flat people comment section paaththa kandippa follow pannuveenga nnu nanbaraen 🙏

    • @SN-qo7fu
      @SN-qo7fu 3 года назад +1

      God please safe all the people from natural calamities 🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +14

    ஏன் சார் ஏரியில போய் வீடு வாங்கறீங்க அரசியல்வாதிங்க மேல மட்டும் தப்பு கிடையாது நாமலும் சரியான இடமானு முதலீடு செய்யனும்

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад +1

    குளம் ஏரி வீடுகள் என்றால் வீட்டின் அஸ்திவாரம் அடியில் நீரோட்டம் இருக்கலாம் வீடு கீழ் வீடாக இருப்பதால் பாதிப்பு கட்டிடம் அமங்கிவிடாமல் எச்சரிக்கை தேவை மழையின் காரணமாக

  • @balayadava7354
    @balayadava7354 3 года назад

    Nalla velai antha vettula ulla vangaluku yentha paathipum ellamal thappithu vittargal thanku god

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 3 года назад +8

    TN Government is 100% responsible for this.
    1. Why did TN Government give DTCP approval for such layouts close to canal and water bodies ?
    2. Why did Government give address, access, electricity, and water connection for such constructions/houses constructed close to water bodies?
    3. Having collected house tax and property tax, TN Government is deemed to have approved the construction and is guilty of committing this offense
    TN Government cannot simply put the blame on builders and owners and escape as it is the primary culprit in this offense. The Government's silence on this issue is highly hypocritic.
    Having done the mistake, TN Government MUST BE FORCED TO COMPENSATE FOR THE LOSSES INCURRED BY THE OWNERS HERE. Then only Government will stop approving such layouts and constructions at least in the future and block all the ongoing risky projects like this

    • @arathisudharshan
      @arathisudharshan 3 года назад

      100% right sir. As most middle class people invest their entire life savings in a house, the govt must compensate what they have invested with interest and its impact on their future income. A law must be made... presently only the buyer is the one who is trapped in such cases.

    • @gtbakyaraj7906
      @gtbakyaraj7906 3 года назад

      Which government

  • @RaviChandran-rr7br
    @RaviChandran-rr7br 3 года назад +6

    கனிமொலி.
    செய்தியாளரின் தமிழ் உச்சரிப்பு அருமை.
    தமில் வால்க.

    • @A.Samraj
      @A.Samraj 3 года назад +1

      உங்கள் தமிழ் தாறுமாறு 😜

    • @A.Samraj
      @A.Samraj 3 года назад

      @Dheebam கனிமொ"ழி"
      தமி"ழ்"😉 இதில் தான் தவறா பதிவு பண்ணிட்டாங்க

  • @rajkalai1988
    @rajkalai1988 3 года назад

    எவன்டா நடுவீட்ல செப்டிக் டேங்க் கட்டினது??
    (ஆனா, பாவம் வீட்டின் உரிமையாளர்)

  • @பயணங்களின்காதலன்-ற9ந

    கரெக்ட்டா வெட்டி எடுத்த மாறி இருக்கே டா

  • @malaiaruvi350
    @malaiaruvi350 3 года назад +3

    உலகத்தில் உள்ள எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஆசை பேராசை மிகப்பெரிய பேராசை என்னும் ஒட்டுண்ணி மனித குலத்தை பிடித்து இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும். இதற்கு இறைவனையோ இயற்கையையோ குற்றம் சாட்டுவது அறிவீனம்.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 года назад +1

    ரமணா படம் நினைவு வருகிறது தயவு செய்து அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு போட வேண்டும்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 года назад +1

    இந்த இடத்தை கட்டி விற்ற builders புடிச்சு உள்ள போடுங்க,,, குடிசைகளை அகற்றுவது போல், அடுக்கு மாடி குடியுறுப்புகளையும் அரசு கையகப்படுத்த வேண்டும்

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 3 года назад

      அரசு குடியிருப்பு மட்டும் ஸ்ட்ராங்கவ இருக்கிறது அங்கும் மகாஊழல் தான்

    • @peoplesvoice777
      @peoplesvoice777 3 года назад

      @@subulaxshmi3921 அது அடுத்த கட்டம், ஏழை குடிசைகளை அகற்றுபது போல் பணக்கார அடுக்குமாடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சொல்லிகிறேன்,

  • @chidambarakuthalams7413
    @chidambarakuthalams7413 3 года назад

    நீர்நிலை ஆக்கிரமிப்பு ஆதாரப்பூர்வமாக உறுதியாகி விட்டது

  • @nagarajan2486
    @nagarajan2486 3 года назад

    இயற்கையாக மண் தளம் இறங்குவது என்றால் அறுத்து எடுத்தது போல் சதுர வடிவில் இறங்க வாய்ப்பே கிடையாது இது ஏற்கனவே கட்டடம் கட்டுகின்ற பொழுது தண்ணீர் தேவைக்காக தொட்டி போல் கட்டியிருப்பார்கள் அந்த தொட்டியானது கட்டி முடித்தவுடன் மண் மட்டும் போட்டு மூடிவிட்டு டைல்ஸ் செப்பனிட்டு டைல்ஸ் போட்டு மூடி இருப்பார்கள் மழை காரணமாக தண்ணீரானது அதில் உள்ளே புகுந்து மண் குழைவு ஈரப்பதத்தால் ஏற்பட்டு வருகின்ற பொழுது அந்த தொட்டி மட்டும் வடிந்து கீழே இறங்கி இருக்கும் இதுதான் நடந்திருக்கும் இதை நன்றாக திட்டமிடப்பட்ட ஒரு தொட்டி தான் என்பது உறுதியானது மேலும் சரிபார்க்கவும்

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 3 года назад +2

    ஆக்கிரமைப்பில் கட்டப்பட்ட வீடுகள் மாதிரி இருக்காதே. ஓடை, ஏரி ,குளம், ஆறு. இவைகளை ஆக்கிரமிப்பு செய்தால் இதுதான் இமற்க்கை சும்மாவிடாது.

  • @sankarasudalaimuthu1824
    @sankarasudalaimuthu1824 3 года назад +1

    இயற்க்கை மனித குலத்தை எச்சரிக்கை செய்துள்ளது. என் வழியை மூடினால் நான் என் செய்வேன்? இனியாவது யோசனை செய்வோம்.

  • @Abc13223
    @Abc13223 3 года назад

    நிருபரின் தமிழ் அபாரம்
    கனிமொழியை கனிமொலி ஆக்கி விட்டார்
    ஜெகதீஷ் நகரை ஜகடிக்ஸ் நகராக மாற்றி விட்டார்
    பள்ளம் - பல்லமாகி விட்டது
    சூழல் சூயலாக மாறியது
    தமிழக முதல்வர் என்பதற்கு தமிலக முதல்வர் என்கிறார்
    பிழைத்து பிளைத்தாக மாறிவிட்டது.
    அருமையான உச்சரிப்பு 👌

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 года назад +10

    10 சென்ட்ல இரண்டு மாடி வீடு முதல்வரை கட்டித்தர சொல்லலாமா

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 3 года назад

    Thanks sai appa I🙏🙏🙏💛🧡

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 3 года назад +37

    It seems, there is no concrete in Hall, just covered tiles, because, how it's exactly removed rectangle shape, & don't think 8 feet, seems 2 to 3 feet depth. Take legal action against Building contractor

    • @chaithanyarr1225
      @chaithanyarr1225 3 года назад +3

      thats true

    • @vigneshwaranr9041
      @vigneshwaranr9041 3 года назад +6

      Yes.. no package is being done. i Couldn't figure out how could the tiles be laid out without packing.. this is something new to me

    • @prakashrajeshwari5182
      @prakashrajeshwari5182 3 года назад +5

      @@vigneshwaranr9041 water flow way evlo packing pannalum irukkathu athu water la washout aeitum

    • @sibskitchensibs2349
      @sibskitchensibs2349 3 года назад

      Only pcc will be in ground-floor which is not designed to carry load

  • @santhosh7875
    @santhosh7875 3 года назад +8

    அது என்னங்க கரெக்டா rectangle shape la பள்ளம் விழுந்துருக்கு

  • @roslindjohn2219
    @roslindjohn2219 3 года назад

    அஸ்திவாரம் (basement) உறுதியாக போடவில்லை. கீழே தண்ணீர் தொட்டி (sump) போல இருக்கு.

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 3 года назад +6

    தண்ணீர் செல்லும் வழிகளை அடைத்து வீடுகளை எழுப்புகிறார்கள்.

  • @mukeshsantharam
    @mukeshsantharam 3 года назад +1

    That looks like a Underground sump or septic tank .. because we can see side wall . Underground sump / septic got loose soil . Needs a proper concrete and then a floor

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 3 года назад

    Sheet pile போட்டு கட்டிடம் வழியாக போற நீர் ஓட்டம் உடனடியாக கட்டுப்படுத்தலாம்...
    உள்ள இருந்த filling sand earth எங்க போச்சு..
    கட்டிடம் இருப்பது மணல் பூமியா
    சாய்வு எங்கும் தெரிகிறதா..
    Basement raft footing or isolated footing எது..
    Basement above plinth நல்லா இருக்கு...
    யாராவது இன்ஞினியரை கூப்ட்டு என்ன செய்யனும் பாருங்க..

  • @kannanv8387
    @kannanv8387 3 года назад +2

    சொர்க்க பூமி எம் தஞ்சாவூர் 👍

  • @rajisaac6115
    @rajisaac6115 3 года назад +6

    ஊரப்பாக்கம் அதான் தண்ணீர் ஊரி விட்டது 😂 ஏரில வீட்டக்கட்டினா இப்படி தான் ஆகும்

  • @villagekids298
    @villagekids298 3 года назад +9

    உறைக்கிணறு இருந்த இடமா இருக்கும்

  • @SanthoshSanthosh-lo5ti
    @SanthoshSanthosh-lo5ti 3 года назад +1

    Tamil nadula pala varudama ithumathiri Mazhai varathathe ithatku Karanam. Mazhavarama neernilaikal veedukattikitanga.