மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா+ உள்ளத்தில் நல்ல உள்ளம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 325

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад +18

    மகாபாரத்தை ஒரே பாடலில் ஊட்டிய கவியரசர் புகழ் என்றென்றும் வாழ்க

  • @sudhakar7172
    @sudhakar7172 2 года назад +94

    சீர்காழி : என்ன குரல்... என்ன குரல்...கண்ணதாசன்: என்ன வரிகள்...என்ன வரிகள்.சிவாஜி: என்ன நடிப்பு...என்ன நடிப்பு...

    • @guideweb
      @guideweb Год назад +3

      ஆம்

    • @sambasivamk8367
      @sambasivamk8367 7 месяцев назад +2

      விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ன இசை என்ன இசை !

    • @vimalkannan6492
      @vimalkannan6492 3 месяца назад +2

      NTR WHAT A EXPRESSION WHAT A EXPRESSION....

    • @capric89
      @capric89 2 месяца назад +1

      இரண்டு இமயம் ஒரே திரையில்.......என்ன சொல்வது

    • @NineteenSpeed-pv7zm
      @NineteenSpeed-pv7zm Месяц назад

      ​@vimalkannan64😂😂😂😂😂❤❤92

  • @smanikandan9256
    @smanikandan9256 Год назад +95

    மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தை ஒரே பாடலில் அடக்கிய கவியரசு கண்ணதாசன்,மகா கவி அவர்.

  • @JaganKsJagan
    @JaganKsJagan 3 года назад +88

    எப்பொழுது இந்த பாடலை கேட்டால் என் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது

  • @ThiruA-n3v
    @ThiruA-n3v 19 дней назад +2

    நிஜ வாழ்க்கையிலும் நடிகர் திலகம் கர்ணன் கர்ணன் தான் சிவாஜி பக்தர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @govindaraj4224
    @govindaraj4224 Год назад +237

    மொத்த கீதையையும் ஒரே பாடலில் எழுதிய கவியரசு கண்ணதாசன் ....

    • @premsagarkt4260
      @premsagarkt4260 Год назад +14

      അതാണ് കണ്ണദാസൻ എന്ന് തിരിച്ചറിയുന്നു തമിഴിൽ എഴുത്ത് വരാത്ത - മലയാളിയായ ഈ ഞാൻ.

    • @RaviSengeni-dl9ny
      @RaviSengeni-dl9ny 2 месяца назад +1

      Ottumothatamiyukkumorukavizhariyyakannadhasan. Vaazhaavarpugai. Andvisalikannadhasan.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 месяца назад +3

      கண்ணதாசன்= கண்ணதாசன் மட்டுமே

    • @ArumugamChidambaram
      @ArumugamChidambaram 2 месяца назад

      ​@@premsagarkt4260😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @shaanthiiyer7221
      @shaanthiiyer7221 Месяц назад

      Raji ​@@premsagarkt4260

  • @rajatvr5974
    @rajatvr5974 6 дней назад

    அற்புதமான குரல் சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவழியின் அற்புதமான குரல் வளம்

  • @rajasekaran2278
    @rajasekaran2278 Год назад +14

    ஐயா சீர்காழி M.S. விஸ்வநாதன் கவிஞர் இவர்கள் காலத்தில் பிறந்த நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் 🙏

  • @selvamk9920
    @selvamk9920 2 месяца назад +12

    கவிஞர் கண்ணதாசன் கடவுளடா மனித உருவில் நம் தமிழுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @Sk61372
    @Sk61372 11 месяцев назад +48

    உள்ளம் கலங்கும்போது எப்போதும் நான் தேடி வருவது இந்த பாடல்

  • @arumugammani1951arumugam
    @arumugammani1951arumugam 2 месяца назад +10

    இதுமாதிரி படங்கள்
    இனிவரப்போவதும்இல்லைஇதுமாதிரிபாடல்களைபாடபாடகரும்இல்லைநடிக்கநடிகரும்இல்லை

  • @worldevents3157
    @worldevents3157 Год назад +14

    27.12.22 இன்று இந்த பாடலை நான் இந்த பாடல் கேட்கிறேன் இன்னும் யார் யாரெல்லாம் கேக்குறீங்க?

    • @selvams2183
      @selvams2183 Год назад

      ரசனை உள்ளவர்கள் இன்னும்100 ஆண்டுகள் கழிந்த பின்பு ம் கேட்பார்கள்

    • @ஆதிகணபதி
      @ஆதிகணபதி Год назад +1

      31/03/2023 listening to this song.

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 Месяц назад +2

    பகவத்கீதையின் சாரத்தை பிழிந்து கண்ணதாசன் நமக்காகக் கொடுத்ததுதான் இந்த பாடல்.

  • @pachiyappanhandsuptomadhur7888
    @pachiyappanhandsuptomadhur7888 11 месяцев назад +4

    கீதயையும் மஹாபாரதத்தையும் ஒரு பாடலில் அடக்கிய தமிழ் ஆளுமை கண்ணதாசன்.

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +65

    வாழ்க்கையின் தத்துவத்தை ஒரு வரியில் புரியவைத்து பாட வைத்த கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் என்றும் வாழ்கிறார்கள்

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +28

    காலத்தால் அழியாத
    கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்..
    என்றும் வாழ்வில் துணை வலம் வரும் பாடலிது! 🙏

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 2 месяца назад +31

    எத்தனை வருடம் முன் இவ்வளோ சிந்தனையோடு பாடியிருக்கிறார்கள் எழுதியிருக்கிறார்கள்? மயிர்க் கூச்சமாக இருக்கு இப்போது கேட்டாலும். அவ்வளோ உயிரோட்டம் இந்தப்பாடலில்!!💓🎉

    • @user-tamil5671
      @user-tamil5671 Месяц назад

      Unmaithan Sir Valthugal

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Месяц назад

      அறிவாளிகள். அழிந்துவிட்டார்கள். முட்டாள்கள்முலைத்துவிட்டார்கள். கலியுகம்.

    • @VairamVairam-ux1bl
      @VairamVairam-ux1bl Месяц назад +1

      Valkapllanfubu

    • @VairamVairam-ux1bl
      @VairamVairam-ux1bl Месяц назад

      Eraivaneruiuya

  • @purusothamansarkunabalan169
    @purusothamansarkunabalan169 2 месяца назад +9

    இந்த திரைப்படத்தில் மிகவும் பிடித்தது தமிழ் இனத்தின் பிதா மகன் ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலில் அனைத்து தமிழ் குடியிலும் இருகிறது மறுக்க முடியாது மறக்கவும் முடியாது தான் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் நமது தமிழ் இனத்துக்கு கிடைத்த மிக கொடையாக பார்க்க பட வேண்டும் இதற்கு மெல்லிசைக்கு உகந்த மனிதர் என்றால் அது ஐயா எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு மனம் மன மனமரந்த மிக மிக மிக நன்றி !

  • @sundarivs3418
    @sundarivs3418 Месяц назад +1

    16.09.2024 இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 3 года назад +77

    மனிதனின் வாழ்க்கைகயை
    ஒரு வரிகளில் சொல்வது கண்ணதாசன் மட்டுமே.
    மனிட ஆன்ம மரணம் ஏய்தாது..
    மறுபடியும் பிறந்து இறக்கும்.
    கடவுச்சொல்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +52

    நாம் எவ்வளவு நல்லவர்கள் ஆக இருந்தாலும் நாம் இருக்கும் இடமும் நல்ல இடமாக இருக்க வேண்டும் என்று உணர்த்தியவன் பரந்தாமன் கண்ணன் 🕉️🌷🙏

    • @Sakthioptometrist
      @Sakthioptometrist 3 года назад +2

      அருமை....மிக அருமை

    • @Sakthioptometrist
      @Sakthioptometrist 3 года назад +2

      நன்றி

    • @seenu2004
      @seenu2004 2 года назад +2

      முற்றிலும் உண்மை

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Год назад +2

      உண்மை ❤

    • @sellamuthu8423
      @sellamuthu8423 Месяц назад +1

      ஆயிரம் ஆண்டுகள் ஆனால் கூட இந்த பக்தி பாடல் ஒரு முறை கேட்டாலும் மணம் அமைதி கொள்ளும்

  • @bgi.martialartsschoolandco3930
    @bgi.martialartsschoolandco3930 Год назад +29

    தெய்வத்தை நேரில் பார்த்த சந்தோஷம்...
    படைப்பாளர்களுக்கு‌‌ மிக்க நன்றி...

  • @aquacare8914
    @aquacare8914 2 месяца назад +9

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இது பொக்கிஷமே 2024 நான் கேக்குறேன் இந்த பாடலை 👍

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +50

    சாகா வரம் பெற்ற பாடல்

  • @subramanianarumugam6974
    @subramanianarumugam6974 2 месяца назад +8

    எல்லா உயிர்களுக்கும் மரணம் நிச்சயம் யாரும் தடுக்க முடியாது இயற்கையை ஜெய்யக முடியாது

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 4 месяца назад +8

    இந்த மாதிரி பாடலை இனி வரும் காலங்களில் எந்த கவிஞர் கொம்பனாலும் எழுத முடியாது. இப்போது வரும் பாடலை திருடி பாடுகிறார்கள். திரும்பதிரும்ப போட்ட மியூசிக் தான் போடுகிறார்கள்.

    • @aarnaskumar
      @aarnaskumar 3 месяца назад

      ithu ellam oru patta ... itha poi nalla irrukunu sollura , Paru 1M view kooda innum pogala

  • @ghsattangudi7120
    @ghsattangudi7120 Месяц назад +1

    NT ராமராவின் நடிப்பு அற்புதம்

  • @Kongumathesh
    @Kongumathesh 2 года назад +15

    போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், தொடர்ந்து நம் கடமையை செய்வோம். தம்பி,

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 года назад +42

    இறையருள் பெற்ற ஒப்பற்ற கவிஞர் எங்கள் அன்பு கவியரசர் 🙏 கவியரசர் புகழ் வாழ்க பல்லாண்டுகாலம் 🙏

  • @sivarajanp6443
    @sivarajanp6443 Год назад +8

    This Type of Classical Movies Can't Make again in Future...
    Old is gold....
    Here Beauty, Reality and Originality is The Main Secret of the Movie...
    🙏🙏🙏🙏🙏💐💐

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi Год назад +6

    Bhagavath GEETHAI.......MAHABHARATHAM........irandin sarathayum.......sila nimidagalil pamararukum puriyum padi thantha KAVIARASAR....ENDRUM VAZHGIRAAR.......Padalin uyir. Melum Seerkazhi avargalin kural, MSV avargalin isai .........
    Apppappa.........methaigal.....nandirigal......kalathaal azhiyathu

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 месяца назад +11

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் கலங்கி கடலாகிறது ❤❤❤❤❤...

  • @n.knaveenofficial2043
    @n.knaveenofficial2043 2 месяца назад +4

    காலத்தை கடந்த காவியம் உலக வாழ்க்கையில் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்று ❤

  • @sureshanandakumar8254
    @sureshanandakumar8254 3 года назад +27

    பாடலின் ஒவ்வொரு வரியும் ஒருவரின் வாழ்ந்த வாழ்க்கை

  • @anusuyaramamoorthy5637
    @anusuyaramamoorthy5637 Год назад +4

    ஒரு குழந்தையின்
    எதிர்காலம்
    நல்ல நிலைமைக்கு வருவது
    தாயின் கையில்
    தான் உள்ளது
    இந்த பாடல்
    உள்கருத்து.

  • @BalukalaiJ
    @BalukalaiJ 2 месяца назад +44

    10.08.2024 சனிக்கிழமை மதியம்01.20 க்கு நான் க.மா.பாலசுப்ரமணியன் கேட்டேன்.யாரெல்லாம் இன்று இந்தப்பாடலைக் கேட்டீர்கள் சொல்லுங்கள் நண்பர்களே.

  • @vasudevan2559
    @vasudevan2559 9 месяцев назад +11

    பக்கம் பக்கமாக படித்த கீதையை ஒரே பாடலில் எழுதி விட்டார் கண்ணனடிமை என்கிற கண்ணதாசன்.

  • @rathangancreations
    @rathangancreations Год назад +51

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது
    மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்
    மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று
    நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
    வெந்து தான் தீரும் ஓர் நாள் ஆ... ஆ...
    என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
    எனதென்றும் அறிந்து கொண்டாய்
    கண்ணன் மனது கல் மனதென்றோ
    காண்டீபம் நழுவ விட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே மக்களும் நானே
    மரம் செடி கொடியும் நானே
    சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
    துணிந்து நில் தர்மம் வாழ
    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
    அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
    கண்ணனே கொலை செய்கின்றான்
    காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
    இக்களமெலாம் சிவக்க வாழ்க ஆ... ஆ... ஆ...
    பரித்ராணாய சாதூனாம்
    விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
    சம்பவாமி யுகே யுகே

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 2 месяца назад +9

    நானும் ஒரு வகையில் கர்ணனே...தாயின் அன்பறியாதவன்...

  • @gurubalan5704
    @gurubalan5704 2 года назад +25

    எப்பிறவி எடுப்பினும் இப்பிறவி கிடைத்தது புண்ணியம் இந்த ஒரு பாடல் போதும் வாழ்க்கை தத்துவத்தை சொல்ல கேட்பது ஒரு புண்ணியம் 13 -12-2021 9-45pm

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 3 года назад +25

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்... திருக்குறள் 🙏🙏😍🎉

  • @rameshsiva4683
    @rameshsiva4683 3 года назад +9

    இந்த பாடலுக்கு இடு இனை எதுவும் இல்லை

  • @ammuarunaammuaruna2364
    @ammuarunaammuaruna2364 2 года назад +15

    மிகச்சிறந்த வரிகள் மிகச்சிறந்த பாடகர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஒரு பாடலுக்கு சாகாவரம் பெற்று தந்து விடும் அது இந்த பாடல் தான் தெய்வம் தன்னை வஞ்சகன் என்று சொல்லுவது மிக சிறப்பாக உள்ளது

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm Год назад +19

    மன்னவர் பனிஏற்க்கும் கண்ணனும் பனி செய்ய உன்னடி பனிவாவடா மண்னித்து அருள்வாயடா ....கடவுளே கர்னனிடம் மன்னிப்பு கேட்கிறான் ..தர்மமமே

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi Год назад +7

    பொறாமை இன்றி தர்மத்தை கடை பிடிக்கும் மனிதர் வாழ்க்கை வரலாறு என்பது பற்றிய பாடல் இது இன்றைய காலத்தில் சாத்தியம் இல்லை

    • @saranya1111_
      @saranya1111_ Год назад +1

      கடைபிடியுங்கள் அய்யா . சிலர் விலகுவர் . சில சிரமங்களுக்கு பிறகு அறம் சார்ந்தோர் வாழ்க்கைக்குள் வருவர் . உங்கள் அளவுக்கு அறம் இருக்கிறதா என்று எடை போடாமல்,அன்பு பாராட்டுங்கள் .

  • @viswanathan0074
    @viswanathan0074 8 месяцев назад

    ஜெய் ராதா கிருஷ்ணா 🙏 ஜெய் ருக்மணி கிருஷ்ணா 🙏 ஜெய் சத்திய பாமா கிருஷ்ணா 🙏

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 2 месяца назад +12

    கர்ணன் வரலாறு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் நெஞ்சிருக்கும்வரை மறக்க முடியாத நினைவுகள் இன்னும் 100 வருஷங்கள் கழித்து பார்த்தால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் கர்ணன் ஆக தெரியவரும் சிவாஜி நடிப்பில் சீர்காழி பாடல் பாடிய விதம் கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களுடன் NTR இயக்குனர் BR பந்தலு அனைவரின் உழைப்பு தமிழ் சினிமாவில் ஒரு வைரக்கல் அழிக்க முடியாத நிலை

    • @kannadasans940
      @kannadasans940 2 месяца назад

      Ippadal padathil NT Ramarao paaduvar.

    • @karpasurya
      @karpasurya 2 месяца назад

      @@kannadasans940 The best action in this movie is by N.T.Rama Rao. If you see later day Mahabaratham serials you will see how much ill-fitting is the role of Karna for Sivaji in this movie. He may have done the role of Duryodhana better. Relatively except Sivaji and Muthuraman, everyone else had acted better though in minor roles. NTR is just too good for this wonderful composition by Kannadasan.

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 Месяц назад

      @@karpasurya why do you betrayed Nadigar thilagam. Without Nadigar thilagam Karnan movie in tamil is nothing.

  • @Tulsi1894
    @Tulsi1894 Год назад +17

    Essence of Bhagavad Gita beautifully packed into these lines. Kannadasan has nailed it.

  • @SandeepD.B
    @SandeepD.B 9 месяцев назад

    மகாபாரதத்தில் கர்ணன் தான் மிகச்சிறந்த மனிதன் ❤❤❤❤❤

  • @ambikaambika3285
    @ambikaambika3285 2 года назад +9

    மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல் 👌👌👌🙏

  • @ശംഖുപുഷ്പമണക്കൻ

    ഒരു ആറു കൊല്ലം മുൻപ് മുകേഷ് പാടിയതാണ് കേട്ടത്. ഈ ഫസ്റ്റ് ലൈൻ ഒറിജിനൽ അന്ന് കുറെ തപ്പിയിരുന്നു. ഇന്നാണ് കണ്ടതും കേട്ടതും. എനിക്ക് സന്തോഷം അടക്കാൻ വയ്യ അപ്‌ലോഡറേ... ❤️❤️❤️❤️❤️

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +49

    Kannadhasan is a god blessed poet🙏

  • @ayurmouli
    @ayurmouli Год назад +2

    Enna thamil.enna varathai ellam avane. We are puppets ❤

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад

    நடிப்பு சாமராட்கள. நடித்்து மிக சிறந்த திரைப்படம்

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Год назад +6

    Great song
    Great sirgazhi
    Great Msv
    Great kaviyarusu

  • @sureshpandi6980
    @sureshpandi6980 3 года назад +9

    அருமை யான பாடல் வரிகள் அருமை அருமை

  • @devagdnn661
    @devagdnn661 Год назад +2

    Mm padam release ye agiduchi 👍👍👍👍

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 Год назад +4

    அருமையான பாடல் மிகவும் அருமையான குரல்

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Месяц назад

    Vazhthukkal anbu v

  • @swethashoko1895
    @swethashoko1895 Месяц назад

    Here NTR is mesmerising our mind and soul. Great performance. A true Lord Krishna devotee will cry when hearing this❤

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 2 месяца назад +1

    ஆகா அருமையான பாடல் எல்லாம் கண்ணணுக்கே

  • @Lonely_guy87
    @Lonely_guy87 Год назад +7

    Arjuna performed the Best fight n Mahabharata War bcoz Arjuna completely believed and surrendered him to Lord Krishna..... That's y Arjuna is special to Lord Krishna

  • @Solai_vendhan
    @Solai_vendhan 2 месяца назад

    கிருஷ்ணா!!... கிருஷ்ண!!......
    கண்ணனே செய்தான்.....
    கண்ணனே செய்கிரான்....
    அற்புத வரி.. 🎉

  • @arumugamv4656
    @arumugamv4656 9 месяцев назад

    Very good song.
    Sri Krishnam Vande Jagatguram 🙏

  • @mahen2165
    @mahen2165 2 года назад +5

    தமிழ் இசைக்கலையின் மிக சிறந்த படைப்பு..

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 2 месяца назад +1

    இதுபோல் ஒரு திரைக்காவியத்தை இனி எவனாலும் எடுக்க முடியாது
    அப்படியே எடுக்க முயற்சி செய்தாலும் இவர்களைப் போன்று அந்த கதாபாத்திரமாகவே வாழும் இவர்களைப் போன்று நடிக்க முடியாது
    கர்ணன் அது மதிப்பிற்குரிய நடிகர் திலகம் மட்டும் தான்
    கண்ணன் அது மதிப்பிற்குரிய என் டி ராமராவ் அவர்கள் மட்டுமே
    இவர்களுக்கு மாற்று யாரும் கிடையாது

  • @mageshsiva8288
    @mageshsiva8288 3 года назад +10

    Sivaji and MTR performance and msv music,seerkali voice kaviarasu lyrics,totally super and amazing

  • @muthumarimuthu985
    @muthumarimuthu985 Год назад +1

    அருமை

  • @BabuBabu-eb7ml
    @BabuBabu-eb7ml 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏👌

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 года назад +13

    A real Sri Krishna is N.T.R Garu.🙏🙏🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +3

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Месяц назад

    Beautiful music when Great SHIVAJI GANESHAN was seen on the screen .

  • @palkarvicky8467
    @palkarvicky8467 11 месяцев назад

    Itha anubavichu kekuravangaluku tha puriyum ❤❤❤

  • @muthukumari6673
    @muthukumari6673 2 месяца назад +2

    Mk♥️mr🐎🙏சூப்பர் வீடியோ வணக்கம் வாழ்த்துக்கள் 🐎🐓🐤🦅

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 месяцев назад

    கிருஷ்ண பகவான்

  • @jayanthanalagappan785
    @jayanthanalagappan785 Год назад +2

    அருமை...ஐயா..உமது குரலுக்கு... என்றென்றும் அடிமை ஐயா

  • @the6pmclub29
    @the6pmclub29 3 года назад +4

    inthaa padalin varigal.... ❤️ vazhga kaviyarasar

  • @BalaRasukuttyBalaRasukutty
    @BalaRasukuttyBalaRasukutty 3 месяца назад

    இந்த பாடல் கேட்கும் போது பாடகர் முத்து சிற்பி தான் ஞாபகம் வருது இதே குரலில் அவர் பாடிய பாடல் அருமை

  • @rasakumari6116
    @rasakumari6116 26 дней назад

    சூப்பர்

  • @shiva.chennai
    @shiva.chennai 2 месяца назад +1

    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்,
    அந்த புண்ணியம் கண்ணனுக்கே.
    போற்றுவோர் போற்றலும்
    தூற்றோவோர் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே.
    .

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Год назад +1

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருகிறது

  • @MahaMaha-bn9qs
    @MahaMaha-bn9qs 2 года назад +4

    Kannan is such a nice corporate person ,

  • @ശംഖുപുഷ്പമണക്കൻ

    എന്റമ്മേ. ... ഗീതോപദേശം... സംഗീതമായി ഒഴുകുന്ന അത്ഭുതം... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw Месяц назад

    Ullathill Nalla ullam KARNAN❤❤❤

  • @devagdnn661
    @devagdnn661 Год назад +2

    நான்தான் கர்ணன் 🪄

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +12

    When we are helpless and someone takes advantage of it just leave it to God 🙏🙏That's the meaning of *Sarvam Krishnarpanam* ! Whoever does anything bad to you is doing it to Lord Krishna himself. So it's those who trouble you or do bad for you or ur fmly are the ones who have to be afraid of God 🙏🙏Those righteous devoted to God stay calm and composed. *God will answer on behalf of you* ! Sarvam Krishnarpanam🙏🙏🙏🙏

  • @nanthakumarravi8151
    @nanthakumarravi8151 Год назад +1

    அருமையான பாடல்

  • @swiss580
    @swiss580 Год назад +1

    என்ன ஒரு தத்துவம்

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +3

    சுட்டப்பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமாஎனகேட்டவர் முத்தமிழ் முருகன் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ற்று எனவகுத்தவர் வல்லவர்கிருத்தினர் திருகூறளை எழுதியவர்கள் இரட்டர் முருகனும் கிருஷ்ணரும் திருவல்லவர்

  • @jayakumarkumar5779
    @jayakumarkumar5779 Год назад

    All great actors in one sivaji sir ntr sir asokan sir muthuraman sir savitri madam devika madam

  • @ThiruA-n3v
    @ThiruA-n3v Месяц назад

    Karnanai pardhilalai ngai vazakayelum karnan karnan dhan ehdaniperukuudhrum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasudhakota972
    @vasudhakota972 4 года назад +48

    *Lyrics by Kannadasan, Translated by P.R.Ramachander*
    1. Maranathai yenni kalangidum vijayaa,
    Maranathin thanmai solven,
    Manida aanmaa maranameithathu,
    Marupadi piranthirukkum,
    Meniyai kolvai, Meniyai kolvai.
    (1. Oh Arjuna, who is worried thinking about death,
    I would tell you the nature of death,
    The soul of humans never reach death,
    It would be born again,
    Kill the body, kill the body.)
    2.Veerathil athuvum ondru-nee,
    Vittu vittalum avarkalin meni,
    Vendhu thaan ttheerum oru naal,
    Yennai arinthai, yella uyirum,
    Yenathendrum arinthu kondai,
    Kannan manathu kal manathandro,
    Gandeepam nazhuva vittai.
    (2. It is also one type of valour-
    Even if you leave their body,
    One day it would definitely get burnt,
    You know me, you also know that,
    All the souls belong to me.
    Is not the mind of Krishna made of stone,
    You let Gandeeva slip from your hands.)
    3.Mannanum naane, makkalum naane,
    Maram chedi kodiyum naane,
    Chonnavan kannan, Cholbavan kannan,
    thuninthu nil, dharmam vaazha.
    (3. I am the king and I am the people also,
    I am the tree, plant and the climbers,
    He who had told is Krishna, He who is telling is Krishna,
    Stand firmly and boldly so that Dharma grows luxuriantly.)
    4.Punniyam ithuvendru ulagam sonnal -antha,
    Punniyam kannanukke,
    Potruvaar potralum, thootruvaar thootralum,
    Pogattum kannanukke.
    (4. If the world says, this is the blessed deed,
    Than that blessed deed belongs to Krishna,
    Let the praise of those who praise and the scold of those who scold,
    Reach only Krishna.)
    5.Kannane kaatinaan, kannane thakkinaan,
    Kannane kolai seigindran,
    Kandeepam ezhuga -nin kai vannai ezhuga,
    Ikkalamellam sivakka Vaazhga.
    (5. Krishna showed, Krishna attacked,
    And it is Krishna who is killing,
    Let gandeeva ride in your hand, Let your handiwork be shown,
    Let this entire battle field become red)

    • @MrRajinig
      @MrRajinig Год назад

      Super explain brother. Live long life

    • @User8542w
      @User8542w 10 месяцев назад

      Super ya yov vera level

  • @yesurajan673
    @yesurajan673 Месяц назад

    V. Good songs. Thank you.

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 месяца назад +1

    BAHAVAT GITA❤

  • @mohanmalar8147
    @mohanmalar8147 5 месяцев назад

    🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @muthumurugan6477
    @muthumurugan6477 4 года назад +55

    ஐயா சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இன்னிசை கீதம். சொல்ல வார்த்தைகள் வரவில்லை 🙏 🙏

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 2 года назад +7

    Seerkazhi. Sir. Mass 👍👍👍யார்.still living yarum varala. 2021/12/28th December. 11.45 pm

  • @BakkuDavey
    @BakkuDavey Месяц назад

    Really a great song is called me in the world and your family

  • @srinivasanvasan292
    @srinivasanvasan292 4 месяца назад

    Geethaiyai.........bharathathil karnanin nilayai......ore padalil kuriya theiva kavignar ........gantharva kuralon seerkazhi, deva isai .... .arumaiyilum arumai .... .

  • @dhineshkumar9749
    @dhineshkumar9749 Год назад +1

    அருமையான பாடல் 👍