கர்ணன் படக்குழுவை ஆச்சர்யப்படவைத்த கண்ணதாசன் பாடல்/ மரணத்தை எண்ணி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா பாடல் விமர்சனம்
    #maranathai_enni
    #karnan_song, #kannadhasan #vilari #alangudyvellaichamy

Комментарии • 481

  • @kottai_g213
    @kottai_g213 Год назад +60

    கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி...🌹🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 2 месяца назад +2

      எதவச்சிசொல்றகுடிகாரபிறவி என்றுவேண்டுமானால்சொல்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 часов назад

      ​@@mmbuharimohamed5233கண்ணதாசனுக்கு குடி ஒரு வீக்னஸ். அவ்வளவுதான்.
      ஆனால் அவர் ஒரு மகாகவி. அதனால் நண்பர் அவரை தெய்வப்பிறவி என்றார்.
      உங்களுக்கு வைரமுத்துதான் பிடிக்குமா...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 18 часов назад

      ​@@mmbuharimohamed5233வைரமுத்துவும் குடிகாரன்தான்

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 Год назад +66

    ஒவ்வொரு முறை அந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வந்துவிடும் எனது வயது 74.இன்றும் அந்த காட்சியில் உயிர் உள்ளது

    • @anandamd8233
      @anandamd8233 Год назад +3

      I have no words to express my feelings. Most of the times I pray to God for the rebirth of this Kaviarasu Kannadasan.

    • @sundaresansita4458
      @sundaresansita4458 5 месяцев назад +3

      மிகவூம் உண்மை.என் அனுபவமும் அதுவே. சீர்காழிஜோர்

    • @sulaimanjamaludeen5499
      @sulaimanjamaludeen5499 3 месяца назад +2

      உண்மைதான்
      64 வயது எனக்கு.
      இப்பாடல் கேட்டால்
      கண்ணீர்.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 10 месяцев назад +57

    எத்தனை 1000 ஆண்டுகள் ஆனலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும். இது தான் மகபாரதம்.

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg 3 месяца назад +2

      மஹாபாரதம் அல்ல கவி

    • @narayanswamy1950
      @narayanswamy1950 Месяц назад

      2:03 ​@@SkA-mp2pg

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Год назад +80

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க 🌹⚘️🥀🙏

    • @balasubramaniamch3393
      @balasubramaniamch3393 Год назад +1

      Kannadasan kannadasane uralum ekkalstilum azivillai

    • @thirumalaikolundu3981
      @thirumalaikolundu3981 7 месяцев назад

      Aaaaaaaaaaaaaaaqqqaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàà😊😊

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 Год назад +76

    கவிஞரின் ஞானம், அவரது ஒவ்வொரு பாட்டிலும் நாம் காணலாம்.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад +87

    சொன்னவன் கண்ணன். சொல்பவன் கண்ணன்( கண்ணதாசன்) . கவிஞரின் pun of words. ❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      அந்த வரிகளில் உள்ள ஏற்ற இறக்கம் - நித்யஸ்ரீ மகாதேவன் மிகவும் ரசிப்பார்கள்

    • @anbu84ece
      @anbu84ece 8 дней назад

      அர்ஜூன் - கன்னன் கிருஷ்ணன் - கண்ணன்

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Год назад +35

    இறைவன் அருளை பெற்ற வர் கவிஞர் கண்ணதாசன். இந்த படத்தில் அணைத்து பாடல்களும் தேன் தேன்.

  • @umamaheshwari2812
    @umamaheshwari2812 Год назад +168

    கீதையின் 18 அத்தியாயம் கவிஞரின் 18 வரிகளுக்குள் அடங்கிவிட்டது மற்றுமொரு சிறப்பு.

    • @anantharajm5805
      @anantharajm5805 Год назад +5

      lp

    • @anantharajm5805
      @anantharajm5805 Год назад +3

      Perum porom patri irukingala ppppp

    • @anantharajm5805
      @anantharajm5805 Год назад

      PpP😊

    • @lavanyalavanya3168
      @lavanyalavanya3168 Год назад

      ​ 😊😊pl😊😊l😊p😊

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 10 месяцев назад +1

      கண்ணதாசன் மட்டும்தான் கவிதை கடல்,,!மற்ற kavijarkkal. அந்த காலத்தில் எழுதியுள்ளார்கள்,,,,ஆழமான கருத்துக்கள் இருக்கும்,ஆனால் பாதி பேருக்கு புரியாது,,,,,,!கண்ணதாசன் பாடல்கள், எல்லோருக்கும் புரியும்,!அதுதான் கண்ணதாசன் புலமை,!,,.,,,இது தெரியாத ஒரு சில அரை வேக்கா டுகள்,,,,,,❤

  • @kanakachidambaram6605
    @kanakachidambaram6605 Год назад +91

    கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு உயிர் தந்து பேசுகிறார்.அருமை , அற்புதம்.🎉

  • @pbalasubramanian2523
    @pbalasubramanian2523 Год назад +20

    கண்ணதாசன், கண்ணன் வேறு என்று பிரிக்க முடியாது சொன்னவன் கண்ணன்
    எழுதியவன்.
    உங்கள் குரலில் விளக்கம் மிக அருமை
    கண்ணன்

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 Год назад +124

    பி ஆர் பந்துலு அவர்கள் மனதில் கர்ணன் படத்தில் கீதோபதேசத்தை சேர்க்க வைத்த கண்ணன், அதற்கு தூண்டுதலாக இருந்த எம் எஸ் வி + ராமமூர்த்தி, அதற்கான பாடலை செதுக்கிய கண்ணதாசன், அனைத்து கலைஞர்கள், ஆய்ந்து, லயித்து அருமையாய் விளக்கிய உங்களுக்கும், அனைவருக்கும் எண்ணிலா நன்றி

    • @devarajanchennimalai1798
      @devarajanchennimalai1798 Год назад +5

      Only good thing will happen

    • @radhikashankar2576
      @radhikashankar2576 Год назад +11

      தவிர சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது இன்றும் இதற்கு நிகராக ஒரு பாடல் இல்லை.

    • @balasubramaniayan2847
      @balasubramaniayan2847 Год назад +5

      This song which was played in a bus at coimbatore bus stand at 10 pm changed my life entirely

    • @bosebose130
      @bosebose130 Год назад

      ​@@radhikashankar2576😊

    • @balasubramanianponnusamy2829
      @balasubramanianponnusamy2829 Год назад +7

      கண்ணதாசன்கவிஞர்திலகம்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 9 месяцев назад +24

    துரியோதனனாக நடித்த அசோகன் அவர்களின் அற்புதமான நடிப்பை மறந்துவிட்டீர்களே.அருமையான இந்த பதிவில் இதை சேர்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
    நன்றி.

  • @suraensuraen773
    @suraensuraen773 Год назад +62

    தொகையறாவோ பாடலோ அதை விவரித்துக் கேட்க சுவையாக இருக்கிறதுதானே! இவ்வளவு நாளும் வெறுமனே பாடலைக் கேட்டு கடந்து போனதை விட இனி இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் இல்லையா? கவிஞரை வியந்து கொண்டே இருக்கலாம் இல்லையா!?... நன்றி!

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Год назад +35

    ஆமாம்......"மரணத்தை எண்ணிக்
    களங்கிடும் விஜயா" எனக் தொடங்கும்
    பாடலில், கீதையின் சாரத்தை அப்படியே
    பிழிந்து கொடுத்து விட்டார் கவியரசர்.
    இந்தப்பாடலைக் கேட்ட ஆன்மிகக் கூட்டம்
    மூக்கின் மேல் விரலை வைத்து
    வியந்துபோனார்கள் !
    பாடல் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டதன்
    பின்னணியை அருமையாக விளக்கினீர்கள் !
    பாராட்டி மகிழ்கிறேன் தோழர் வெள்ளைச்சாமி அவர்களே !

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +3

      இந்த பாடலை பாடியதால் அந்த உள்ளம்வந்ததோஎனநினைக்கும் படி இறக்கும் தருவாயில் மகன் சிவசிதம்பரம் அருகிருக்க இந்த உலகமக்கள் நல்லவண்ணம் வாழ இறைவன்அருளட்டும்என்றிருக்கிறார்.என்நினைவில்உயர்ந்து விட்டார். குள்ளமான தோற்றம்தான்🙏

    • @natarajansomasundaram9956
      @natarajansomasundaram9956 Год назад +1

      உள்ளத்தை நெகிழ வைக்கும் செய்தி !
      சீர்காழியாரின் புகழ் ஓங்குக ! ⚖️

    • @cup52
      @cup52 Год назад +3

      கலங்கிடும்

    • @cup52
      @cup52 Год назад +2

      பிரமாதம்

  • @pandianasokan6121
    @pandianasokan6121 Год назад +9

    அருமை அய்யா எளிமையாக பகவத்கீதையை கண்ண தாசன் படைத்ததை வழங்கியமைக்கு நன்றி🙏

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +13

    கவிஞரைப் பற்றி முழுமையாக மக்களுக்கு எடுத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @ramamoorthyl8567
    @ramamoorthyl8567 6 месяцев назад +6

    கவிஞர் என்றால் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Год назад +21

    அழகாகப்பாடுகிறீர்கள் தம்பி வெள்ளைச்சாமி! மகிழ்ச்சியாக இருந்தது! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +10

    அருமையான பாட்டு இசை டைரக்ஸன் நடிப்பு கதை அமைப்பு

  • @balar5601
    @balar5601 Год назад +36

    இறைவனின் அருட்கொடையை முழுவதும் பெற்ற அழியாத புகழுக்கு கவியரசர் கண்ணதாசன்

  • @g.sathasivamg.sathasivam2476
    @g.sathasivamg.sathasivam2476 Год назад +9

    உங்களின் குரலால் மேலும் பொலிவு பெறுகிறது ..கவிஞர் மெல்லிசை மன்னர் நடிகர் திலகம் என்.டீ.ஆர் ..இவ்வுலகிற்கு கிடைத்த கலை பொக்கிஷங்கள் இவர்களது காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது மனம் பெருமை கொள்கிறது

  • @sena3573
    @sena3573 Год назад +83

    கர்ணன் படத்தில் எல்லா பாடல் களும் நன்றாக இருக்கும். சிறந்த படம். சீர்காழி அவர்கள் குரலே வெண்கலம் தான். பகவத் கீதை இந்துக்களின் பெருமை. பகவான் கொடுத்த கொடை. இந்த பாடலுக்கு வேலை செய்த அத்தனை பேரையும் புகழ வேண்டும் உங்களையும் சேர்த்து. விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      ஐய்!இன்னிக்கு ஏதோ கொஞ்சம் கூட எழுதீட்டியே !?!?!?! 👸 💃 💃

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +1

      இதுக்கு equala Christianity la last supper சொல்லலாமா!? இல்ல வேறு ஏதும் இருக்கா!?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      ​@@mrsThangamaniRajendran839 ஏதுமில்லைமா!!! பைபிள் வரலாறு கிருஷ்ணன் புராணபுருஷன் புராணம் கற்பனை ! வரலாறு நிஜம் ! 👸❤❤❤❤❤❤❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад

      @@helenpoornima5126 Christianity la naan kettadha pathi sollu last supper pathi . Idhu important ah? Ungallukkaga!? avlodhan naan kettadhu

    • @shivasundari2183
      @shivasundari2183 Год назад +1

      Hi Sena.. Neenga Great👍🏼. Unga Pinnaadi Ivanga Irandu Perum Eppothum Irukkaanga!! But, Neenga Ivanga Pinnea Porathea Illai. Thalaivi'na Appadithaan!! Kooda Irandu Saamaram Veesum Pengal Iruppaanga Sena...

  • @lotus4867
    @lotus4867 Год назад +4

    ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு நன்றிகளும் , வாழ்த்துகளும் .

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Год назад +22

    தொகையராவோ பாடலோ அந்த காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து (என்னைப்போல் பாமரனைக்கேட்டால்) கவித்துவமான பாடலும் இனிய இசையும் கொடுத்த காலத்தால் அழியா புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர்கள் MSவிஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற ஒன்றே போதும் வேறொன்றும் வேண்டாம் இறைவா என வேண்டதோன்றும் 🙏💐

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Год назад +109

    "மரணத்தை எண்ணிக்களங்கிடும் விஜயா" எனத்தொடங்கும் பாடலில்,
    கீதையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்து விட்டார் கவியரசர் :)

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад +2

    அருமை அருமை கவிஞரே. உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад +4

    நீங்களும் அருமை யாக பாடுகிறார்கள் கீதா உபதேசம் மறக்க முடியாத ஒன்று

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +65

    கண்ணதாசன் .. சிகரம்...... மிஞ்சவோ விஞ்சவோ இயலாது....கண்ணுக்கு தெரியாமல் இருந்து நம்முடன் வாழ்பவர் ......

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад

      விஞ்சி நிற்பது கண்ணதாசன் என்றாலும் தந்தையார் ஸ்தானத்தில் இருக்கும் அவரை நினைத்து பெருமை. இத்தனை கலந்தாய்வு களுக்குப் பின் கீதோபஸத்தைபடத்தில் வைக்க முடிவுபண்ணியவுடன்எல்லாருக் கும்ஒரேமனதாகசீர்காழியா‌ர் நினைவுக்கு வந்தாரே அங்கு ஜொலிக்கிறார் சார் Dr சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்🙏

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад +7

      இப்படித்தான்..ஒரு கண்ணதாசன் தொடர்பான பதிவுக்கு நான் கருத்திட்டேன்.. உடனே..வையிற முத்துவோட ரசிகனாம். ஒரு ஆள்... கண்ணதாசனை தரக்குறைவாக விமர்சித்தும் வையிற முத்துவை ஆகா ஓகோ ன்னும்....எழுதியிருந்தான்... ஆபாசமான அருவருப்பான வார்த்தைகள்.....
      கடைசியிலே பார்த்தா...அவன் ஈவெரா தொண்டனாம். பஹூத் அறிவு வாளியாம்.
      அப்புறம் தான் புரிஞ்சது. ஈவெரீ தொண்டருங்க எல்லாம் இப்படி ஆபாசமாத்தான் பேசுவாங்க ன்னு எனக்கு நினைவு வந்த்து.

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 Год назад +3

      @@RaviChandran-eh7ug போற்றுவோர் போற்றட்டும்.... புழுதிவாரி தூற்று வோர் தூற்றட்டும்.... ரோஜா மணம் அறிவோம் ....அதில் மணம் இல்லை என மொழி வதால் ரோஜா மலருக்கு என்ன இழப்பு?

    • @chandranramasamy6823
      @chandranramasamy6823 Год назад +1

      @@RaviChandran-eh7ug y6

    • @MohanDas-cn6wd
      @MohanDas-cn6wd Год назад

      ​@@RaviChandran-eh7ug 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 Год назад +39

    I feel this song is one of the greatest contributions of Kannadasan. Who else can give the essence of the Bagavat Gita in so simple, easily understandable words? Kannadasan is immortal.
    Sirkazhi has given life to the song as are the Mellisai manners. One of the great scenes in Tamizh cinema.
    Thanks for bringing us this episode.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Год назад +30

    காவிய திரைப்படமான கர்ணன் வரலாற்று படம் மட்டுமல்ல நட்பின் இலக்கணத்தை எடுத்துரைத்த இதிகாசப் பாடம். இப்படத்தில் கவியரசரின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில் கவியரசரின் வரிகளில் அமைந்த அற்புதமான பாடல்கள் படத்தை மேன்மேலும் மெருகேற்றுகிறது.

  • @krishnamoorthysanthanam382
    @krishnamoorthysanthanam382 Месяц назад

    Super picture. Super songs

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Год назад +5

    வாழ்த்துக்கள். தம்பி🙏🙏🙏🤴🤴

  • @oops1476
    @oops1476 6 месяцев назад +2

    One of the best movie's
    We cant see another movie like this over 2000 yrs
    What a movie
    One can see over again and again

  • @sivakumararunachalam3809
    @sivakumararunachalam3809 10 месяцев назад +9

    கண்ணதாசனின் நாவில் சரஸ்வதி உள்ளாள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. 🙏🙏🙏🙏🙏

  • @nagarajt2470
    @nagarajt2470 6 месяцев назад +2

    காலங்கடந்து நினைவில் நிற்கும் பாடலை எழுதி வாழ்ந்த கண்ணதாசன்..

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Год назад +9

    கவியரசரின் வார்த்தைக்கு
    ஈடுஇணையேகிடையாது
    கவியரசர் கவியரசர் தான்
    அந்தபடத்தையேஅந்தபாடலில்தன்கவியால்அடைக்குவிட்டார்அந்தகாலமேவேறுஇனிஇதுபோல்வராதுவரபோவதும்இல்லைஇதையெல்லாம்நினைந்துநாம்
    அசைபோடவேண்டியதூதான்இதற்குமேல்இதைவார்தைகளால்சொல்வதற்குஇல்லை

    • @rajeswarisrinivasan6290
      @rajeswarisrinivasan6290 Год назад

      Ll

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +1

      இப்போ வரும் படமெல்லாம் வெறும் 3 நாட்கள் தான். ஆனால் வசூல் மட்டும் 140 கோடி 200 கோடி என்கிறார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

  • @sakthivelasakthivel9639
    @sakthivelasakthivel9639 Год назад +21

    அவர் கவிஞரில்லை அனுபத்தை விதைத்தார் விளைந்ததை நாம் எப்படி பயன்படுத்துவது என்பது நம் மனதை பொறுத்தது

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад +6

    அற்புதம்

  • @oliversanthana
    @oliversanthana Год назад +3

    கவிப்பேரரசு கண்ணதாசன் மட்டுமே

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +58

    கண்ணதாசன் புகழ் தமிழ் உள்ள வரை நீடிக்கும்.

    • @radhikashankar2576
      @radhikashankar2576 Год назад

      தமிழ் வேறு கண்ணதாசன் வேறு அல்ல. 🙏🙏

  • @nagalakshmisrinivasan3116
    @nagalakshmisrinivasan3116 5 месяцев назад +1

    Angel sent to earth by God is kannadasa .Such Amazing word power.All the words lively thoughtful.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +3

    Respected 🙏 sir beautiful lyrics Geetha upadesam by msv sir and shri kannadasan sir golden gift in gokden film sir hats ✋ off sir

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Год назад +7

    என்னை வாழ வைக்கும் குருக்களில் ஒருவர்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 6 месяцев назад

    ஆஹா மெய் சிலிர்த்த பதிவு நன்றி

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 Год назад +3

    இதனை நாம் உணர அமரர்
    நமக்கு உணர்த்த இந்த பாடலை உருவாக்கி உள்ளார் ஆனால் நம்மவர்கள் உணராமல்
    காகிதத்தை வைத்துக் கொண்டு
    பேரம் பேசி வாழ்க்கையில்
    விளையாடி கொண்டு இருக்கிறார் அந்த மாமேதை தந்த தந்த ச்லோகம் சிலரை சிந்திக்க வைக்கும் சிலரை உணரச் செய்யும்❤❤❤❤❤❤
    அவரின் பொன் மொழிகள்
    வாழ வைத்திருக்கிறது
    அதில் நானும் ஒருத்தி
    இனியாவது உணர்ந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள் இதை எழுதும் என் கண்கள்
    கலங்கிய வண்ணம்
    எழுதுகின்றேன் ❤❤❤❤❤❤

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 10 месяцев назад

      கவியரசு என்ற படங்களை சிபாரிசு மூலம் வாங்கி,அவர்களுக்கும் புரியாமல்,நமக்கும் புரியாமல் பாடல் எழுதி,காது கிழிய இசையை சேர்த்து,,,,திரை அரங்கை விட்டு வெளியே VANTHAAL போதும் என்று ஆகி விடுகிறது,,,,,! நமோ நாராயணா,,,,,,,,

  • @jothidarsuresh7667
    @jothidarsuresh7667 Год назад +4

    கோடிட்ட விதம் அருமை

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Год назад +1

    Ethanai janmangal eduthalum endamari best picture varamudeyadu ayyah Bandulu ennum nengal tamilar nenjil valndu kinduerupergal👍💐

  • @murua3733
    @murua3733 8 месяцев назад +1

    All answers given in 3 minutes by the greatest poet I know - Kannadhasan and why the Gita is so true and beautiful. Aum Shanthi 🙏🏽

  • @sridhariyer101
    @sridhariyer101 3 месяца назад +1

    An epic,immortal song waking up our senses and conscience. Take a bow my most respected Kavi arasar avgl.You belong to the heavens.I have heard this song umpteen times and every time I have had goosebump moments moments 🤗💕😇✨️🤝👏💪👍🫡🙏🔥

  • @susivideos447
    @susivideos447 Год назад +1

    அற்புதமான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @muralidharanr6466
    @muralidharanr6466 3 месяца назад

    மிக அருமை அன்பரே நல்லதொரு விளக்கம் மவரும் நினைவுகள்

  • @sjegan9126
    @sjegan9126 Год назад +3

    இந்த காலத்தில் இது ரொம்ப பொருத்தமா இருக்கும்

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Год назад +24

    Karnan songs were unique and exceptional. Orchestration is different as MSV composed with North Indian musicians. Immortal songs and music. MSV would have recd top most award if he composed this for Hindi film.

    • @singrama57
      @singrama57 Год назад +1

      Why are you leaving our T K Ramamurthy's contribution? Unfair.

    • @Muthubalu-no3mi
      @Muthubalu-no3mi Год назад

      ​@@singrama57
      🎉

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 Год назад

      எப்பேர்ப்பட்ட ஆளுமைகளை விருதுகள் கொடுத்து, விருதுகளுக்கு‌ பெருமைச் சேர்க்க மறந்து நம் தமிழ் சமூகம் 😭😭.

    • @karunanandamparamasivam
      @karunanandamparamasivam Год назад

      All credit have to go Mr T K RAMAOORTHY NOT MSV

  • @vijisoundharss6600
    @vijisoundharss6600 4 месяца назад +1

    Mikavum Arumai

  • @since18901
    @since18901 Год назад

    சப்பகட்டு.. அருமையான புரிதல் அண்ணா

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +11

    கர்ணன் கலையுலக பொக்கிஷம் நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் தலைவனின் கர்ணன்

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Год назад +9

    இன்று நல்லநாள் எங்களுக்கெல்லாம்🙏

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 Год назад +2

    அருமையான பதிவு. காலத்தால் அழியாத பாடலை வழங்கிய கவியரசர், மெல்லிசை மன்னர்கள், பி.ஆர். பந்துலு ,சீர்காழி கோவிந்தராசன்,NTR சிவாஜி யாவருமே

  • @thusysritz1497
    @thusysritz1497 Год назад +2

    அற்புதம்.. 👌

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +4

    Nice information. Kannadasan is a great poet. Legand.

  • @successfoundation2218
    @successfoundation2218 Год назад +2

    சிறப்பு, மிக சிறப்பு நண்பரே

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 месяцев назад +1

    One of the Epic Movie is Karnan we should get nobel prize for this film we should salute Pnthulu Ayya MsV Kaviararsar and singesr actors of this epic and above all engal Shivaji Sir

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Год назад +2

    அருமை அருமை

  • @poornamaravind8790
    @poornamaravind8790 Год назад +1

    அழியாப் புகழ் கொண்ட பாடலும் இசையும் பாடகரும் இருந்த தமிழ் நாட்டில் இப்போ எதை தொட்டாலும் இது என் பாட்டு எனக்கு தான் சொந்தம் என சொல்லிக் கொண்டும் சில ஜென்மங்கள் திரிகிறது

  • @vv1614
    @vv1614 4 месяца назад +1

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாரதிக்கு பிறகு தமிழுக்கு வாய்த்த தெய்வீக புலவர். 🙏
    இதை, கீதோபதேசத்தை வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம் பிடித்த பி.ஆர். பந்துலு அவர்களுக்கு க
    கோடானு கோடி வணக்கங்கள்.
    பாடல்அருமை. இசை அருமை. எடுத்த டைரக்க்ஷன் அருமை. நடித்தவர்கள் மிக அருமை. மகா நடிக-கடவுள் சிவாஜி V C கணேசன் கதாநாயகனாகவும், தேவிகா கதாநாயகியாகவும், கண்ணணாக NTRம் நடித்த "கர்ணன்" திரைப்படம் ஒரு மகா-காவியம்.
    ..

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Год назад +3

    மிக உயர்வு

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 7 месяцев назад

    supper naration of good song. you are always best.

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 Год назад +5

    கண்ணனின் அருளை பரிபூரணமாக பெற்றவர் கண்ணதாசன்

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Год назад +1

    மிகவும் சிறப்பான பாடல்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Месяц назад

    Superb semma movie. After movie only we know about Mahabharadham lively by their acting,so we watched the movie more than a 4 times. Really we r blessed to have such a legends.God bless you all who works in this movie,musicians,Kavizhar,MSV. Pandhulu.God bless you all even Vilari sir.🎉🎉🎉🎉🎉🎉

  • @thodladhandapanivenkatasub4721
    @thodladhandapanivenkatasub4721 Год назад +5

    அருமை... இவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளாமல் குத்தாட்டப்பாடல்களால் சீரழிகிறார்கள்... கர்ணன் படம் ஒரு காவியம்

  • @dillibabu8847
    @dillibabu8847 7 месяцев назад

    அருமையாக விளக்கி கூறினீர்கள் 👌👌👌👌👌

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Год назад +3

    அருமை

  • @magesvaarannatarajan6659
    @magesvaarannatarajan6659 Год назад +1

    சிறப்பு ஐயா. ❤

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 Год назад +5

    No director, no MD, no actors, no lyricist can ever make such a historical film in Indian cinema. All these people are really very great
    Maniratnam is unfit

    • @shaun_raja
      @shaun_raja Год назад

      😂in this movie; the characters will be roaming around palaces with their bow and arrows as if they are ready to go to war any time. This is a very average movie. Let’s not get carried away. The songs are a deferent level though

  • @ethirajv8652
    @ethirajv8652 7 месяцев назад

    Paarattugal nanri. Ayaa nanri vazhukkal

  • @any2xml
    @any2xml 8 месяцев назад

    மிக அருமையான விமரிசனம்!

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 Год назад +5

    Great person kanna dasan avargal...no equivalent talented person born as of today i feel

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 4 месяца назад

    அருமைஐயா

  • @babua9490
    @babua9490 Год назад +1

    Arumai!

  • @shanmugams5661
    @shanmugams5661 Год назад +8

    கண்ணதாசன் அற்புத கவி
    காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே கவி கம்பன் பாரதி வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழிழ் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் கவிக்கே புகழ் மாலை
    சண்முகம் இபி

    • @shaun_raja
      @shaun_raja Год назад

      எப்படி எப்படி் வள்ளுவர் கம்பரும் பாரதி கண்ணதாசனும் ஒன்னா? அதுவும் வரிசையை பாருங்க - கம்பர், பாரதி, பிறகு வள்ளுவரா? கம்பர் காளமேகத்திற்கு பிறகு அவர்களுக்கு ஈடான கவிஞர்கள் பிறக்கவில்லை.

  • @jeyji.9148
    @jeyji.9148 Год назад +1

    Suppppppeeerrrrrrrrp 👌👌👌👌👌👌👌👌💯💯🌷🌷

  • @homecameraroll
    @homecameraroll Год назад +3

    Amazing presentation. Worth watching this episode. Thanks for sharing.!

  • @sankarasubramaniansubbier6977
    @sankarasubramaniansubbier6977 Год назад +2

    Thank you.
    We can't imagine such a group of talented persons today.
    It is all technology now: but no match to that time.
    Thank you again

  • @vasudevanvr4820
    @vasudevanvr4820 6 месяцев назад +3

    கல் நெஞ்சமும் கரையும் பாட(ம்) ல்

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 5 месяцев назад

    பகவத் கீதை 3 நிமிடத்தில் பாடல். வாழ்க கண்ணதாசன் 🙏

  • @rtn.phf.mothilaljain5055
    @rtn.phf.mothilaljain5055 Год назад +4

    கர்ணன் படத்தில் நடிப்பில் சிவாஜி கணேசன் மற்றும் என்.டி.ஆர், கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன், இசை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்தவர்கள் அத்தனை பேரின் ஒருங்கிணைந்த செயல்திறனால் மிகவும் அழகான ஒரு காவியம் (மகாபாரதம்) கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். ❤❤ 🇮🇳🇮🇳 👌👌 🙏🙏.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Год назад +2

    karnan is a classic movie made by classic persons. Thanks for your memorable information.👍🙏

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Год назад +4

    KARNAN' A Combo of excentric giants!

  • @BalajivBala
    @BalajivBala Год назад +76

    இந்த கதையை முதல் முதலில் சொன்னது எம் ஜி ஆர் க்கு தான் சொன்னார் ஆனால் இவர் என் தம்பி சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் இது நான் கேள்வி பட்டது

    • @mohana1884
      @mohana1884 5 месяцев назад +7

      That's our great M.G.R legend supporting a legendary

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +9

      மதுரை வீரன் படத்தில் மட்டும்தான் MGR இறப்பது போல் கதை இருக்கும்.

    • @janagiraman2109
      @janagiraman2109 3 месяца назад

      Madurai veeran, passam,Rani samyuktha.​@@ramamurthyvenkatraman5800

    • @Manivelu-tb3wj
      @Manivelu-tb3wj 2 месяца назад

      ​@@ramamurthyvenkatraman5800😊

    • @balrajg2854
      @balrajg2854 2 месяца назад +1

      பாசம் படத்திலும் இறப்பது போல் கதை இருக்கும்

  • @rajaramraja262
    @rajaramraja262 5 месяцев назад

    இதைபோல்எழத இன்னொருமுறை கண்ணதாசன் பிறக்கனும்

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 Год назад +1

    மேன்மக்கள் மேன்மக்களே🙏

  • @jdhakshinamoorthy1253
    @jdhakshinamoorthy1253 Год назад +1

    Fantastic truth explained in beautiful language. Great lines and splendid performance by all🎉🎉❤

  • @muneessocialmunees4455
    @muneessocialmunees4455 Месяц назад

    Excellent sir

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 Год назад +3

    அருமையான விமர்சனம்.நீவிர் வாழ்க வளமுடன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ஒன்வேர்ட் ஆன்ஸர் ஆ?!?!?! 👸❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Год назад +1

      ​@@helenpoornima5126 ஆம்,ஏனெனில் எனக்கு வகையறா,தொகையறாவெல்லாம் தெரியாது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ​@@balasubramaniansubramanian3671 அச்சச்சோ!நா அப்பிடிலாம் சொல்லலைப்பா! நான் இசைப்பாடகிங்கறதால இதெல்லாம் அத்துப்படி ! நா எல்லாவகைப்பாடல்களும் பாடிருக்கேன்!, நீங்க நலமாப்பா? ஏன்பா நீங்க அங்க வர்றதில்லை?!?! வாங்க ! 👸❤❤❤❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Год назад +1

      @@helenpoornima5126 இல்லடா,நீ கலைச்செல்வி என்பதனால் உனக்கு இவையெல்லாம்
      அத்துப்படி. நான் இவற்றில் ஞானசூன்யம் என சொல்லவந்தேன்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +2

      @@helenpoornima5126 என்னமட்டும் இங்க பேசறதபத்திமட்டும் பேசுங்கம்மாங்கற.‌தொகையறா வகையறாஎல்லாம்இங்கயாருக்குபுரியபோது.பாட்டசுலபமாக்கி விளரிதம்பிவிளக்கிடிருக்கும் போது உனக்கு தெரிந்ததைக் கூறினால் புரியுமா!? இன்னும் இலகு வாக்கினால்தானே சந்தோஷமாயிருக்கும்?😁

  • @kalasekar793
    @kalasekar793 Год назад

    Arumaiyana vilakkam

  • @palanages2164
    @palanages2164 Год назад +4

    Kannadasan is/was the King Of the King Poet ever lived and will live forever.

  • @vijayk8957
    @vijayk8957 6 месяцев назад

    Great lyrics gigantic gentle man

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 Год назад +2

    Kannathasan varihalil elithaha Bhagavath Geethai kettu en kannil neer kasinthathu thogupalarin vilakkam arumai

  • @shivarajd2698
    @shivarajd2698 2 месяца назад

    Great of great Kannadasan, I am 70 plus, I am not that spiritual and I don’t know Sanskrit, but whenever I hear this song something in me used to spark which is unknown as I hear more and more to this song my thirst kept increasing particularly the Sanskrit, early days I was not so keen in knowing who written the lyrics, but guess that it could be kannadasan and kept enjoying when I listen to this song, now after your saying that it is kannadasan my appreciation went beyond and beyond the words. WHO ELSE CAN WRITE other than the great of great kannadasan.