Akka Kuruvi | Tamil Full Movie | Senthil Kumar | Varsha Bollamma | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 165

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Год назад +15

    எளிமையின் மிகச்சிறப்பான காவியம் இது படமட்டுமல்ல ஏழ்மையின் நிலமையும்கூட மிக அருமை

  • @Right_pathofficial.44
    @Right_pathofficial.44 Год назад +13

    இலங்கையில் இருந்து - மனதை நெகிழ வைத்த திரைப்படம் 2024.❤

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Год назад +32

    அருமையான ஒரு திரைப்படம். பெரிய்நடிகர்கள் என்ற பெயரில் வெறும கூத்தையும் குத்துச்சண்டை,இரத்தம் என்று அர்த்தமில்லாத சமுதாயத்தைச்சீரழிக்கும் கதைகளுக்கு மத்தியில் ஒரு தரமான கதை. நல்ல நடிப்பு,சிறிய பட்ஜட். ஆனால் பெரிய படம்🎉🎉🎉

  • @jaya-w7v
    @jaya-w7v Год назад +8

    எனக்கும் இப்படியான மறக்க முடியாத ஞாபகம் உள்ளது என் அண்ணா எனக்காக அவர் வகுப்பில் படிக்கும் சக நண்பியின் செருப்பு திருடி வந்தது என்னால் இன்னும் மறக்க முடியாது😢😢😢😢😢😢

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 Год назад +30

    மிகச் சிறந்த படம். நம் குழந்தைகளுக்கு இப்படியும் குழ்தைகள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்த வேண்டும்.👏👏👏👏👏👏❤️💐🙏

  • @salimabanu2010
    @salimabanu2010 Год назад +6

    Very good movie..the small boy and the girl acted so well.. casting is fantastic

  • @DilanMilan-nw7yo
    @DilanMilan-nw7yo 7 месяцев назад +1

    யாரும் யாருக்கும் உணர்த்த தேவை இல்ல ஒவ்வொரு தாய் தந்தையும் புரிந்து கொள்ள வேண்டிய படம் தம் குழந்தைகளும் அந்த கஷ்ட்டம் படக்கூடாது என்பது சூப்பர் படம் வாழ்த்துக்கள் நடித்த அனைவர்க்கும்

  • @selvadhanish153
    @selvadhanish153 Год назад +3

    S7ch a nice Movie 😢... Like to see again with my 2 son's.... சகோதர பாசத்தை எனது இரண்டு மகன்களுக்கும் எப்படி புரிய வைப்பேன் என்று தவித்துக் கொண்டிருந்த தருணத்தில் இந்த படம் ❤❤❤❤

  • @fatimanaseehafatima
    @fatimanaseehafatima Год назад +4

    Woow amazing move ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️நான் இந்த move பார்த்து கலங்கி போட்டேன் ❤அருமையான move ❤❤

  • @DilRaihana
    @DilRaihana Год назад +56

    சூப்பர் மூவி❤❤❤யாரெல்லாம் 2023 இல் பாக்குரீங்க.

  • @mary9519
    @mary9519 Год назад +4

    The best movie I ever watched... Reminds of me of my late brother too young days at times our shoes were torn too.... We keep silent cos my father was just an ordinary lay man got 6 kids to support too. Beautiful movie so touching.... Shabas director and actors.... God bless for such a good talented movie.

  • @lksreactions393
    @lksreactions393 7 месяцев назад +1

    எவ்வளவோ படம் என்ற பெயரில் குப்பைகளை பார்த்திருக்கிறேன் இது குப்பைகளில் குன்றுமணியை போன்றது இந்த திரேப்படத்தின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன் ❤😢😢

  • @NaseehaFathi-nn9il
    @NaseehaFathi-nn9il 6 месяцев назад +2

    கஷ்டங்கள் ஏராளம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
    ஒரு ஜோடி shoe இன் அருமை
    Heart touching ❤

  • @RoseMahal-b1y
    @RoseMahal-b1y 7 месяцев назад +2

    ரொம்ப நல்ல படம் சில விருதுகள்கூட இந்த படம் வாங்கி இருக்கிறது
    ஆனால் இது ஒரு ஈரானிய அரபிக் குறும் படம்
    அதில் கொஞ்சம் காதல் மசாலா தூவி காபி பேஸ்ட் பண்ணி இருக்காங்க அதனால் தான் இவ்வளவு நல்ல படம் யாராலும் கொண்டாடப்படவில்லை.
    11/6/2024

  • @sk-jf8rw
    @sk-jf8rw Год назад +26

    Na 2023 la pakuren. One of the best movie

  • @rafeekbasheer
    @rafeekbasheer Год назад +3

    படம் என்றால் இதுவல்லவா படம்.
    செம்ம.

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 11 месяцев назад +2

    “Unnudaiya thOlai urichchi viduvEn enbathu summa Thanthai thannudaiya maganaip bayamuththuvathaRkaagach chollum vaarththaiGaL thaan !!! That is all.” - “M.K.Subramanian.”

    • @bharathysubramanian1943
      @bharathysubramanian1943 11 месяцев назад

      “Peruvaariyaana Ammavum, appaakkaLum ippadiththaan adippaarGaL thavaRu cheyyym piLLaiGaLai aaN piLLaiyaay irunthaalum sari, peNpillaiyaaga irunthaalum sari. En ammaaththan Odivanthu enGaLaik kaappaaRRuvaarGaL..avvaLavu iLagiya manam avunGaLukku” -“M.K.Subramanian.”

  • @AnfasShara
    @AnfasShara 6 месяцев назад +1

    ஏழ்மையின் நிலைமை அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்🥹🥹🥹🥹
    Heart touching film 🎥 ❤🎉

  • @ranjaniranjani4616
    @ranjaniranjani4616 7 месяцев назад +1

    fantastic movie and kids acting is tooooooo gooood.......♥♥♥♥♥♥

  • @VinothNithya-o4o
    @VinothNithya-o4o 3 месяца назад

    ❤❤❤❤😢😢😢 Very excellent movie 😢😢😢😢❤❤

  • @zumrajmunshif5709
    @zumrajmunshif5709 Год назад +5

    In the beginning of this movie I felt..the reality!! There is no conditions for love..we have to be happy with whatever we have.. material thing never matter when there is self satisfaction

  • @manikandan-bk6qh
    @manikandan-bk6qh Год назад +2

    ஒரு நல்ல படத்தை ரொம்ப தாமதமாக பார்த்துவிட்டேன் என்னை மன்னிச்சு.4.1.2024

  • @dream-tamil
    @dream-tamil 8 месяцев назад +3

    Erumbu also good movie's 🥺. I like this movie ❤️🥰🥺

  • @AbiiZayn
    @AbiiZayn Год назад +6

    Wow such a amazing movie 😢❤

  • @kssgeetha
    @kssgeetha Месяц назад

    Super movie . Hindi " bum bum bole" also very nice to watch . Chidren's acting and expressions so good

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 3 месяца назад

    அமைதியான அருமயான படம்❤❤❤

  • @jabbarzahara7075
    @jabbarzahara7075 Год назад +1

    Salute for taking such this kind of movie

  • @kulajoseph6741
    @kulajoseph6741 4 месяца назад

    Such a wonderful story, beautifully done,well done 🎉

  • @jeenammamathew2645
    @jeenammamathew2645 Год назад +2

    Very good movie. Heart touching.

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 Год назад +5

    Really superrrrbbbb movie 😍 Anna ,,tangai pasem 💙👌🏻

  • @KadeRosy
    @KadeRosy 7 месяцев назад +1

    கண் கலங்க வைத்த திரைப்படம்.

  • @fathimasharmila2184
    @fathimasharmila2184 Год назад +1

    சிறந்த திரைப்பபடம்..

  • @3angelskam136
    @3angelskam136 6 месяцев назад

    I saw this movie with my children.. they give the ratings.. the film is good they love this movie ..❤

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 Год назад +3

    super movie , thank.u

  • @sahrazet650
    @sahrazet650 Год назад +5

    Idhu (children of heaven)1997 wandha Arabic movie ya Tamil la Copa Panni irukagga😅

  • @chrismarlon7146
    @chrismarlon7146 Год назад +4

    Great Message ❤

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 Год назад +1

    Congratulations nice film❤❤❤❤

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 Год назад +2

    அருமை கதை👍🙏

  • @prasadnalaka5775
    @prasadnalaka5775 Год назад +2

    💥fantastic💥👍💕

  • @FazlinRajudeen
    @FazlinRajudeen 22 дня назад

    A beautiful movie.....is this story a true incident?

  • @RajkumarRaj-z3j
    @RajkumarRaj-z3j 11 месяцев назад

    Raj from malaysia,really super movie.

  • @SanuV-t8n
    @SanuV-t8n Год назад +1

    ❤❤❤❤💯💯💯💯 good movie

  • @renukadevikandasamy3631
    @renukadevikandasamy3631 Год назад +3

    சிறந்த படம் சிறுவர்களின் நடிப்பு நன்று

  • @pantherroy8622
    @pantherroy8622 Год назад +2

    Worth watching 👌🏽👍🏽

  • @brightsun6537
    @brightsun6537 Год назад +2

    நல்ல குழந்தைகள்

  • @skkavi5301
    @skkavi5301 Год назад +3

    Great movie 🎥..👍

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад

    அருமையான படம் 👍👍

  • @ajrathulhamna2458
    @ajrathulhamna2458 Год назад +2

    Amazing concept ❤

  • @SangeethaSangeetha-ou7oo
    @SangeethaSangeetha-ou7oo Год назад +5

    Semma movie 💙

  • @manima991
    @manima991 11 месяцев назад

    படம் அல்ல சிறந்த வாழ்வியல்

  • @sanusanu2228
    @sanusanu2228 Год назад +1

    Super movie😊

  • @Krishnamoorthy-s1r
    @Krishnamoorthy-s1r Год назад +1

    Good movie🎉❤

  • @hamismohamed7157
    @hamismohamed7157 Год назад +9

    Children of heaven movie ♥️

  • @smn46
    @smn46 Год назад +3

    Great movie !

  • @andygopal6305
    @andygopal6305 Год назад +5

    Iranian movie. Children of heaven

  • @RoseRose-yp6qo
    @RoseRose-yp6qo Год назад +1

    Iranian movie
    V nice movie.
    I watched nearly 8 years ago.

  • @jesus-mn7id
    @jesus-mn7id Год назад +1

    Super feel good movie ❤

  • @BalakumarBala-p7t
    @BalakumarBala-p7t Год назад

    Wow amazing

  • @keerhthianu725
    @keerhthianu725 Год назад +2

    Superb movie

  • @RisanaRisana-ef6yi
    @RisanaRisana-ef6yi Год назад +1

    Yarellam 2024 ill intha moovi pakkuringe sullittu poungelen

  • @joseanto6498
    @joseanto6498 Год назад +1

    நல்ல படம்

  • @lakahmananvitchu2385
    @lakahmananvitchu2385 Месяц назад

    Children's of heaven

  • @shanmuganadhansudharshan481
    @shanmuganadhansudharshan481 11 месяцев назад

    Very nice

  • @khaderibm
    @khaderibm Год назад +1

    Good work👍

  • @ikrsam
    @ikrsam 6 месяцев назад

    Original versiona paatha indha padam pidikaathu yaarukkum 1:12:57

  • @KiruKiruba-u8y
    @KiruKiruba-u8y 10 месяцев назад

    Kadanthalaatha marakkamudiyaathu this moviyaala

  • @SusiakasSusiakas
    @SusiakasSusiakas Год назад

    Super move ❤

  • @mallikam6922
    @mallikam6922 10 месяцев назад

    ❤❤❤🔥🔥🔥

  • @SELVAKUMAR-sr1rd
    @SELVAKUMAR-sr1rd Год назад

    English padathoda remake ...andha alavukku feel illa..but its good..

  • @venuachuachu9798
    @venuachuachu9798 Год назад

    Super. Movei

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 Год назад +1

    இந்த கதை அரபிக் கதை

  • @JayanaliniJaya-ij6ur
    @JayanaliniJaya-ij6ur Год назад

    👌👌❤❤❤

  • @baskaranchellasamy9592
    @baskaranchellasamy9592 Год назад +1

    Nice

  • @FathimaSahana-rk3ls
    @FathimaSahana-rk3ls Год назад

    I like this movie 🎦

  • @RVirusha
    @RVirusha Год назад

    Greater movie 🎉❤❤2023

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Год назад +1

    Super movie 🎦👌👌👌💐💐💐

  • @lakenitha
    @lakenitha Год назад

    Intha movie ku than "shoe" enra movie name ok va irukkum

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Год назад +3

    You mean the teachers never look into the reasons for pupil lateness, the school doesn't have a pupil welfare care system to help disadvantaged students?😮...

  • @mohamedkaasimkaasim6902
    @mohamedkaasimkaasim6902 Год назад

    படத்தையே வம்பக்கிட்டாங்க... Children of heaven... படத்துல ஒரு நியாயம் இருந்துச்சு...😮அவன் அப்பன் வட்டி கட்டுற பணத்துக்கு ஒரு புது சூ வாங்கிருப்பானே, சொல்லிருந்தா... Children of haeven padathula வர காட்சிகள் வேற மாதிரி இருக்கும்

  • @naam7382
    @naam7382 11 месяцев назад

    This movie taken from a middle east movie with the title "Children of Heaven"

  • @anuanukrisna9535
    @anuanukrisna9535 Год назад

    Very nice movie

  • @TamalshaDilrukshi-um2rw
    @TamalshaDilrukshi-um2rw Год назад

    Best movie in 2023❤️❤️

  • @mageswarymunusamy6144
    @mageswarymunusamy6144 Год назад

    Excellent movie

  • @rajashok703
    @rajashok703 Год назад +1

    Good movie

  • @dominicpaul3454
    @dominicpaul3454 Год назад

    The original film “Children of heaven”, was so good, in Tamil they had spoiled the story and with the songs .
    Though I’m an Raja rasigan cannot digest his music in this film .
    The BGM is copied from old English song
    “When Johnny comes marching home again-same was copied in 1979 film song “Na bole tum na Maine kuch Kaha” later a TV serial.

  • @akashpaul8723
    @akashpaul8723 7 месяцев назад

    Watching it in 2024, attendance here 😊...!

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Год назад +1

    Iran is rich.... who's the dirt poor😮15/10/23

  • @fasnastips3256
    @fasnastips3256 Год назад

    "Children of heaven" movie remake ❤❤❤❤

  • @shepashepa6005
    @shepashepa6005 Год назад +1

    The best story..

  • @fathimanuzaifa6741
    @fathimanuzaifa6741 Год назад

    Ncccc flm😍

  • @tehrehsah6720
    @tehrehsah6720 Год назад

    Children of heaven Iranian movie version

  • @mohamedfasly8274
    @mohamedfasly8274 Год назад

    😍👍👍

  • @MohanChitramohan
    @MohanChitramohan 11 месяцев назад

    2024 la pakkura❤❤❤

  • @sanjaisanjeevan708
    @sanjaisanjeevan708 Год назад

    ❤❤❤❤

  • @mzmmujahid2276
    @mzmmujahid2276 Год назад

    This is Iranian movie nice

  • @fathimaifham6526
    @fathimaifham6526 Год назад

    Heart touching story

  • @brightsun6537
    @brightsun6537 Год назад +1

    எனக்கு தங்கச்சி எண்றால் நிறய விருப்பம்…ஆனால் எனக்கு தங்கச்சி இல்லையே!!😭😭😭

  • @FathimaSahana-rk3ls
    @FathimaSahana-rk3ls Год назад

    ❤️ ❤️ ❤️

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 7 месяцев назад

    படத்துக்கு காலனி னு பெயர் வைச்சுருக்கலாம்

  • @VirginiaCarmalin-fd7wc
    @VirginiaCarmalin-fd7wc Год назад

    ❤😢👌😊