Erumbu | Full Movie Tamil | M.S Baskar | Charlie | Baby Monica | Suresh G | Arun Raj

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2023
  • Erumbu | Full Movie Tamil | M.S Baskar | Charlie | Baby Monica | Suresh G | Arun Raj
    A boy, who loses a one-gram ring and he is on a mission to find it before his family returns home. His sister, and a friend, stand by him throughout the journey. It is essential that Muthu gets back the ring as it benefit their family.
    Cast : Charlie, M.S.Bhaskar, George Maryan, Monica Siva, Shakthi Rithvik
    Director - Suresh G
    Producer- Suresh Gunasekaran
    Music director -Arun Raj
    D.O.P- K.S.Kalidass
    Editor - Thiyagarajan.M
    Follow Us On
    FB - / 2kstudiosg
    Twitter - / studios_2k
    instagram - / 2kstudiosoffl
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies
    #erumbu #meghnasumesh #msbaskar #tamil #movie #moviescenes #kollywood #tamilmoviescenes
  • КиноКино

Комментарии • 231

  • @vivekvivekvivekthala5110
    @vivekvivekvivekthala5110 11 месяцев назад +41

    இந்த காலகட்டத்திற்கு முக்கியமான திரைப்படம் அனைத்து குழந்தைகளுக்கும் இதை தாய் தந்தை படம் கஷ்டத்தை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும் இந்த படம் ஒரு சிறப்பான தரமான முடிவில் என் கண்களில் என்னை அறியாமல் தண்ணீர் வந்துவிட்டது அற்புதமான ஒரு நல்ல திரைப்படம் 💯👍💓🌷🌷🌷🌷💯💯💯💯💯

  • @user-to6kf9tj3e
    @user-to6kf9tj3e 6 месяцев назад +13

    I watched this movie with my daughters. What a great movie!! Such an amazing screenplay. Great job by director and team. Hope this movie will get National Award 🤞😊❤

  • @mohamedrusan2382
    @mohamedrusan2382 11 месяцев назад +17

    இன்றைய பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய உணர்வுகள் நிறைந்த ஆபாசமற்ற சிறந்த திரைப்படம்.

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 6 месяцев назад +13

    அருமையான திரைப்படம் அதை பார்த்துக் கொண்டே என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடியது 😭😭😭😭😭😭

  • @renubatti2267
    @renubatti2267 11 месяцев назад +6

    அற்புதம் அனைத்தும் அற்புதம் காட்சிகள் அதன் வடிவங்கள் அனைத்தும்.....😢😢😢😢 இக்கதை எனக்கானது எதிலும் நஷ்டம் வட்டிக்காச கொடுக்க நான்பட்ட பாடிருக்கே 😢😢😢😢 அந்த சகோதரி சொல்லுவார்கள் ஒரு சொல் உனக்கு தொழில் செய்ய ஊக்கமிருக்கு அதுக்கு முன்னாடி உன்நேரம் போய் நிக்குது எண்டு அதுதான் என்னிலையும்..... நன்றி படக்குழுவிற்கு பாராட்டுக்கள் கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் நட்சத்திரங்களுக்கு. இந்த நிலையில் யார் எல்லாம் அனுபவிக்கின்றீர்கள் அனுபவித்தீர்கள் சகோதரர்களே கூறுங்கள்.

  • @sivstel
    @sivstel Год назад +18

    Superb movie...sad part unable to see in the theatre...this is 100% worth for the ticket...every character lived in their role...my heartiest congratulations for all the artist and especially for the director...after long day I spend worth time...God bless you all...

  • @yogeswari1528
    @yogeswari1528 5 месяцев назад +14

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல திரை படம் பார்த்து மகிழ்ந்தேன்......❤

  • @rajamsugavanam2009
    @rajamsugavanam2009 10 месяцев назад +12

    Superb.Everybody acted very casually especially the two kids and Chittu. Heart felt movie. Well done Directorand the music composer

  • @jegankumar5319
    @jegankumar5319 10 месяцев назад +9

    Amazing movie ... Its not like a movie...the director made real life.... Once again Amazing 😍

  • @presetguru
    @presetguru 11 месяцев назад +5

    42:56 listen to the song please

  • @safriilham1085
    @safriilham1085 10 месяцев назад +6

    No Full length of Comedy Scenes, No Action Scenes,No twisted Scenes , Simple and Beautiful Screenplay But the Master piece 🔥......also Songs With Children' s voice was Ultimate ......this movie didn't reach people Because of Cinema politics .....the Scene 1:22:45 Was Ultimate and matured Acting from baby Monica🎉....... whole movie was Very Natural and Easily connected with reality .......

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 6 месяцев назад +5

    சிறந்த படம். எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sx2oq5es4l
    @user-sx2oq5es4l 10 месяцев назад +5

    படம் எடுத்த இப்பிடி இருக்கணும் சூப்பர்!!!!

  • @veeraabi
    @veeraabi Год назад +21

    அருமையான படம் 😢😢😢யாரெல்லாம் இந்த மூவி பார்த்தீங்க லைக் பண்ணுங்க

  • @Dreamlovercreation
    @Dreamlovercreation 11 месяцев назад +11

    மனதை தொட்ட காட்சிகள் 💞💚😍😊🙏🏼

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 11 месяцев назад +7

    மிக மிக அருமையான படம்..யதார்த்தமான நடிப்பு..வாழ்த்துக்கள்..

  • @nazreenbegam1229
    @nazreenbegam1229 6 месяцев назад +3

    I am a bunny lover. I can’t even imagine eating rabbit. When she caught it, I was upset and the boy decided to keep it as a pet. When they found the ring because of the rabbit, my tears just flow.
    No words to describe the enter movie . Fantastic movie. More and more should come . Salute to the director and writer
    Low budget but touching story
    The sister was talking to her dead mom on phone ….. oh my god…. I can feel the orphan children’s loneliness

  • @user-rx2pu5es2u
    @user-rx2pu5es2u 6 месяцев назад +4

    அட்டகாசமான படம்

  • @nirubaba529
    @nirubaba529 11 месяцев назад +4

    மிகவும் யதார்த்தமான வாழ்க்கையுடன் பின்னிபிணைந்த கதையும் நடிப்புமாகும். Excellent movie

  • @kuttysaravan
    @kuttysaravan 11 месяцев назад +4

    I'm still out of the country but I saw that movie to remember my childhood ❤ good movie heart touching always❤ akka thambi bounding ❤❤❤❤❤❤❤ good

  • @user-oh3oh1id7b
    @user-oh3oh1id7b Год назад +6

    எனக்கு இந்த படத்தில் பிடித்தது அந்த குழந்தை அக்கா காரட்டார் தான்

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 11 месяцев назад +5

    மனதை என்னவோ செய்கிறது.😢

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад +7

    படைய்ப்பு.. அருமை..!வாழ்த்துக்கள்..! மேலும் வல்லருக..!

  • @ronaldjohnson2943
    @ronaldjohnson2943 11 месяцев назад +6

    What a superb film. எல்லா superstars இன் படங்களையும் தோற்க்கடித்து விட்டது.வாழ்த்துக்கள்🎉❤.

  • @NSujin-sk4pz
    @NSujin-sk4pz 10 месяцев назад +3

    Amazing....No words to explain !!!!! Heart touching Movie...

  • @dharmayogan4061
    @dharmayogan4061 10 месяцев назад +2

    . அருமையான படைப்பு

  • @vikkikumar8596
    @vikkikumar8596 6 месяцев назад +3

    படம் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், இந்த படத்திற்க்கோ, இதில் நடித்தவர்களுக்கோ எந்த ஒரு அங்கீகாரமோ தரமாட்டார்கள். பெரிய நடிகர்கள் நடிக்கும் கண்றாவியான படத்திற்கு, விருதுமழையை கொட்டி கொண்டாடுவார்கள்.. என்ன மானங்கெட்ட பிழைப்பு இது?

  • @nutrawj
    @nutrawj 6 месяцев назад +1

    Another beautiful creation from the Tamil industry. It's worth watching a million times. I hope this movie gets at least one national award. Kids acting was amazing. Congratulations to the entire team and artists. Much better than all the expensive actors' fake box office hit movies.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +54

    நகைச்சுவையை மறைத்து இருவரின் நடிப்பில் சிறப்பித்த காட்சிகள் உணர்வுடன் இருந்தது

  • @user-xh9es7kj1e
    @user-xh9es7kj1e 3 месяца назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்❤❤❤❤❤❤

  • @sathiyamoorthy5921
    @sathiyamoorthy5921 11 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sathishs704
    @sathishs704 Год назад +6

    நல்லா இருக்கு குழந்தைகள் படம் 👏

  • @kamranahmed7595
    @kamranahmed7595 8 месяцев назад +1

    Fabulous! Mind blowing story with a great climax! 👌Superb acting from the two kids. ❤ Heartiest gratitude to the artists of this movie and take love. ❤

  • @ManikAkil-mp6wz
    @ManikAkil-mp6wz Год назад +5

    Such a great movie.. I love it ❤️

  • @niroshabiulla632
    @niroshabiulla632 5 месяцев назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்தேன் அப்படியே நான் உடைந்து விட்டேன் 😢 படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 5 месяцев назад

    பெரியநடிகர்கள் எதுவுமின்றி கதையைமட்டுமே நம்பி தைரியமாக படமெடுத்த நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.ஜார்ஜ் என்ன மனுசன்யா.

  • @marysalvador8091
    @marysalvador8091 Год назад +1

    Azhagana positivity good feel movie
    Thank you so much

  • @thiruthirukkumaran0077
    @thiruthirukkumaran0077 10 месяцев назад +3

    கொண்டாட தவறிய திரைப்படம்

  • @Dhaz007
    @Dhaz007 11 месяцев назад +2

    What an emotional connect, The best movie I watched in recent times.

  • @MuruganS-pl9rz
    @MuruganS-pl9rz 4 месяца назад

    பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படம் பிடிக்கவில்லை செலவே இல்லாமல் அருமையான கதை மனம் மகிழ்ச்சி அடைகிறது

  • @kaykay8903
    @kaykay8903 Год назад +12

    What a great movie !! Congratulations to everyone who has put together this incredible film. Love from 🇬🇧

  • @shajahanssb4810
    @shajahanssb4810 Год назад +2

    I will watch this year the best movie in Tamil.. super movie 🎥🍿

  • @Mahi_Vlog90s
    @Mahi_Vlog90s Год назад +3

    Wowww. Really amazing movie. Must watch

  • @shahirabanu4955
    @shahirabanu4955 6 месяцев назад +1

    Very beautiful story baby Monica acting very impressive and cittu sorry I don't know the name acting unbelievable unbeatable character very outstanding I'm surely they will get best rewards

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 5 месяцев назад

    Comedian super star Thiru Charlie,baby Monica,the most great actor Thiru George Maryan nadipu migavum Arumaiyana nadipu amazing movie ❤❤❤ frm m'sia

  • @user-ul1is2lk2p
    @user-ul1is2lk2p 6 месяцев назад +1

    எல்லாஇடத்துலயும் காசுக்குதான் மரியாதை ❤

  • @sure78860
    @sure78860 6 месяцев назад +1

    Nice Movie ❤

  • @vellaanastasia5067
    @vellaanastasia5067 5 месяцев назад

    What a movie. Really amazing...Syabas to the entire team

  • @suganyamahisha2687
    @suganyamahisha2687 11 месяцев назад +1

    அருமையான திரைப்படம்

  • @yesyeskitchen6639
    @yesyeskitchen6639 Год назад +1

    Very touching......Nice movie.....hats off

  • @kavithamizhan_96kavi31
    @kavithamizhan_96kavi31 7 дней назад

    Vera Level sir அருமை ❤

  • @scopeonline
    @scopeonline Год назад +13

    Amazing ❤ Heart felt teardrops ❤❤❤ No words to explain….Amazing for the entire team.

  • @abuthahir8319
    @abuthahir8319 Год назад +1

    Amazing Movie... It's a presentation of lower middle class life...

  • @sushmitha9952
    @sushmitha9952 4 месяца назад

    Heart touching movie, can feel my heart aching

  • @durgashine283
    @durgashine283 Год назад +4

    sema movie❤.i remember my life.same stepmother

  • @user-ds1cw8mt6q
    @user-ds1cw8mt6q 11 месяцев назад +1

    Super feel good movie

  • @PointOfVithurshan
    @PointOfVithurshan 5 месяцев назад +1

    Good Movie 🎦 ❤

  • @ramalingam8383
    @ramalingam8383 5 месяцев назад

    மிகவும் அருமை நண்பா 👌👌👌🌹🌹🌹

  • @publicmindtune354
    @publicmindtune354 10 месяцев назад

    Nice movie. Good message Brother sister love, care,learn & earn in this message.
    Love from Kuwait 🙏😢

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Год назад +2

    Rajini vijayaal setthu pona cinema meendum uyir perukurathu

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 5 месяцев назад +1

    42:52 ❤😂.. 2mootai...paavam

  • @udayakumarudayakumar4321
    @udayakumarudayakumar4321 10 месяцев назад

    Amazing movie... Congrats team Erumbu..❤

  • @santhysudhakarsanthy6387
    @santhysudhakarsanthy6387 5 месяцев назад

    I really enjoyed watching this movie and all the songs are super❤❤❤

  • @applemenKhalifullah
    @applemenKhalifullah Год назад +4

    கண்கள் குளமாகுதய்யா. அமைதியாக இருந்தது.

  • @user-uj8kv5wm9l
    @user-uj8kv5wm9l 4 месяца назад

    Such a great movie . Can't stop my tears 😢

  • @kiruthikakeerthi7740
    @kiruthikakeerthi7740 Год назад +1

    Amazing feel good movie ❤

  • @itsmylife7055
    @itsmylife7055 Год назад +2

    NOTHING TO SAY... AMAZING !!!! 🥲

  • @melatiothman6950
    @melatiothman6950 5 месяцев назад

    Very beautiful movie.... Love it

  • @user-nm7bk9bc4j
    @user-nm7bk9bc4j 6 месяцев назад

    Super movie 🥰

  • @ANVITHENGINEERINGPTELTD
    @ANVITHENGINEERINGPTELTD 27 дней назад

    I love this movie 🍿 😢😢😢😢😢😢

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 11 месяцев назад

    Super... Vera level...

  • @sharmisharmi9810
    @sharmisharmi9810 Год назад +2

    Very nice movie ❤

  • @asmeerasmeer7469
    @asmeerasmeer7469 Год назад +2

    Nice movie

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 6 месяцев назад

    ❤❤❤🎉🎉 அருமையான திரைப்படம்

  • @hakeefathi6075
    @hakeefathi6075 Год назад +1

    Feel good movie🥰♥️

  • @Miosaunm
    @Miosaunm 5 месяцев назад

    Story about life more deep in heart

  • @sivasuntharisharon6881
    @sivasuntharisharon6881 2 месяца назад

    So beautiful story

  • @vigneshwarant1976
    @vigneshwarant1976 Год назад +1

    Everyone is well acted❤

  • @user-uz3ju4ul9b
    @user-uz3ju4ul9b 9 месяцев назад

    Wow super movie .heart touching ❤

  • @naveenaarunachalam
    @naveenaarunachalam 3 месяца назад

    Wonderful movie❤🎉

  • @sathikbatcha425
    @sathikbatcha425 Год назад +1

    Supper film fantastic

  • @ykabel3767
    @ykabel3767 Год назад +2

    Super movie

  • @ishanafathi956
    @ishanafathi956 Год назад +1

    👍 great movie

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 месяца назад

    Very good content. Congrats and Best wishes.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Год назад +2

    Nice movie .
    Kids acting is good

  • @selvarajyesudas1446
    @selvarajyesudas1446 Год назад +1

    Fantastic movie

  • @KavithaKavitha-pu5kr
    @KavithaKavitha-pu5kr 6 месяцев назад

    😭😭😭😭😭💙💙💙💙💙💙best quality time

  • @rajacaprio
    @rajacaprio 11 месяцев назад +1

    Awesome 🎉🎉🎉🎉🎉🎉😊

  • @yahyabuddymart9284
    @yahyabuddymart9284 Год назад +1

    Super movie ❤️

  • @MuruganS-pl9rz
    @MuruganS-pl9rz 4 месяца назад

    அருமையான படம்

  • @MrBalabharath
    @MrBalabharath 11 месяцев назад

    Excellent bgm, songs.❤

  • @mohamedashar7893
    @mohamedashar7893 11 месяцев назад +1

    Superb

  • @VineshCello
    @VineshCello 2 месяца назад

    Very good movie❤❤❤

  • @user-uv5gf6yc4i
    @user-uv5gf6yc4i 10 месяцев назад

    Intha kalathukku etha patam iyakunar avarkalukku valthukal sir arumaiyana patam

  • @deenparvesh
    @deenparvesh 11 месяцев назад

    Fantastic movie ❤

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Год назад +1

    Very nice movie

  • @user-qw9jg2oq1b
    @user-qw9jg2oq1b 6 месяцев назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌 suppar movies 💗💗💗💗

  • @nawsatmohamad2908
    @nawsatmohamad2908 Год назад +1

    Nice movie🥰🥰

  • @easwarsankar
    @easwarsankar Год назад +3

    Beautiful simple story, well portrayed. Nalla kathai, nalla nadippu. Vaazhthukkal

  • @uthayakumarashani7838
    @uthayakumarashani7838 6 месяцев назад +1

    Nice movie ❤