இதுவரைக்கும் பார்த்த மூவியில் எதோ ஒரு மிக மிக அருமையான ஒரு படம் ஆனால் எனக்கு தெரியும் இந்த படம் அதிக நாட்கள் ஓடி இருக்காது ஏனென்றால் இப்போதெல்லாம் தண்ணி அடிச்சிகிட்டு சிகரெட் அப்புறம் கற்பழிக்கிற சீனு இந்த மாதிரி படங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் யதார்த்தமான நடிப்பு நடிப்பு என்று சொல்ல முடியாது வாழ்கின்ற வாழ்க்கை சாதாரணமானதாக எடுத்துள்ளார் எனக்கு அந்த பையன் மேல் சிறு கோபம் அந்த மோதிரத்தை எடுத்து தொலைத்து விட்டானே என்று இது போலத்தான் நாமும் சிறுவயதில் இதுபோன்ற சேட்டைகள் செய்து இருப்போம் மிக மிக அருமையான ஒரு படம் இந்த படைப்பை உருவாக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤
❤❤❤❤❤❤ எத்தனையோ கோடிகளை போட்டு ...அதனை சூப்பர் ஹிட் என்று குப்பைகளை எடுத்து நம்மை ஏமாற்றும் களவானிகள்....! இதோ....இந்த மாதிரி படத்தில் நடித்த அனைவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி... வாழ்த்துகள்... பாராட்டுக்கள்...!❤❤❤❤❤❤
ஜாதி மதம் இனம் மொழி என்று இல்லாமல்40 வருடம் முன்பு இப்படி தான் வாழ்ந்தோம் நான் என் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து வளர்ந்து வாழ்ந்தார் இந்த பெண் போல் தான் வாழ்ந்தோம் பாட்டி அண்ணா தம்பி ஊர் மக்கள் என்று இப்போது அந்த நிலை மாறி விட்டது இந்த படம் நிச்சயம் அவார்ட் வாங்க வேண்டும் 🎉🎉🎉 டைரக்டர் நிஜ வாழ்க்கை யை கண் முன்னே கொண்டு வந்து இருக்கார்
விவசாய கிராமங்களின் எதார்த்த சூழலை அடி பிறழாமல் அப்படியே கண் முன்னே கொண்டுவந்து, கண் (நீர்) கொட்ட பார்க்க வைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤
Lovely movie!!! I was not even aware that children in the villages did part time job during vacation. Very inspiring story. Family bonding, self esteem etc etc Everyone have done their role excellently. Especially pachaimma and her younger brother
❤ ஒரு நோக்கத்தின் வெற்றியே முயற்சி அவ் முயற்சியில் வெற்றி கிட்டியதா என்பது அது தரும் பயனில் தான் உள்ளது ஒரு பிரச்சனையை கண்டு பயப்படாதே தீர்க்கும் வழியை பார் அது வெற்றிக்கு வழி வகுக்கும் ❤ வறுமையின் துயரம்
நம்ம என்னதான் இருந்தாலும் சொந்தக்கார அக்கா பெரியம்மா மகள் சித்தி மகள் ஆயிரம் அக்காக்கள் கிடைத்தாலும் நம்ம கூட உடன்பிறந்த அக்கா போல் அமைய மாட்டாங்க அக்கா என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம்.......💯🫂💪
இந்தப் படத்தை பார்த்தவுடன் எனது நண்பர் ஒருவரின் சகோதரனின் மனைவி இறந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை ஞாபகப்படுத்தியது இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பிரமாதம் மேலும் இவ்வாறான குடும்பக் கதைகள் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤ No audio release....teasers....first scene.... nonsense. Those big budget films are simply waste when we see these kind of good effort creations. Movies are those which makes you comfort with good feel. No filthy dances....no stardom shits....no costlier costumes....no vulgar.....and no outdoor garbages..... Yes ....I mean it. This is simply superb.... ❤❤❤❤❤❤
என்ன படம்யா அம்மா அம்மா என்று பச்சையம்மா அழைக்கும் போது கண்களில் நீரே வந்து விட்டது. இந்த படம் பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் வந்து விட்டது. படம் என்றால் இவ்வாறு இருக்க வேண்டும். 😟😟😟😟😟
❤❤❤❤❤❤ Films like these are to be honored a lot. Spit those masala movies ....Spending multi crores and making us to pay more than the tickets.....at last nothing was in those creation except garbages. We must ignore those and praise these kind of superb films. Bravo to the crew and the productions. ❤❤❤❤❤❤
Touching movie. Cast selection is excellent and all have done a neat job. Good story. The pathetic condition of farmland laborers is shown with a natural narration. Kudos to the whole team. Now being a Tamilian I can accept that tamil cinema is making movies like malayalam cinema where a story goes as natural as real life with a message very lightly shown but the message is so intense. message
ஏழ்மை என்பது "நடந்தால் குறையாத தூரம்!" இதற்கு என்ன வழி என்ன என்று தெரியாமல், வெறுமனே இந்த படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு என்ன பயன்? எனக்கு இதுவரை இதற்கு விடை தெரியவில்லை! எல்லா மதங்களுமே, சமாதானம் கூறுகின்றனவே தவிர, விடிவதற்கு வழி காட்டுவதில்லை.
Unga movie yota arumai engala poal kadanla vazhlra appa arukil vazhartha vangaluku puriyim.intha padam starting laye en family ahh unarthan anna engaluku unga movie pudichu irukku❤
Hi guys , This is my opinion about this movie , Which has lot of meaning , I can't end with just affection which between sister and brother Every corner of a movie tell us different message which really appreciated. And one more plus point is innocent acting of two kids and one one men which takes movie next level .. God will help us with some way , if we helped others without exception Then i should appreciate director and producer to make a valuable movie to us
கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம். திருட்டு, தாய் பாசம், உழைப்பு, அக்கா தம்பி பாசம், கந்து வட்டி கொடுமை, விவசாயம், விவசாயத்தில் நஷ்டம், சித்திகொடுமை,மனைவி இறந்ததும் மறுமணம், ஆயாக்களின் பாசம், செல்போன் மோகம்,இன்னும் பல.....
எறும்பு இயக்குனர்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
😢😢😢🎉🎉
மிக நீண்ட நாட்களின் பின்னர் ஒரு அருமையான திரைப்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !
காத்தான்குடியில் நீங்க எங்க சகோதர?
சொல்ல வார்த்தைகள் இல்லை.கண்ணில் நீர் வழிந்தோடுகின்றது. அன்பே இறைவன் என்பது எவ்வளவு உண்மை 🙏❤️
அருமையான திரைப்படம்!கடைசி விவசாயி மணிகண்டன், எறும்பு சுரேஷ் போன்ற இயக்குனர்கள் அனைவரும் போற்றபட வேண்டியவர்கள்.!!
❤
தகப்பன் இல்லா வீட்டில் தாயே எல்லாம்... தாய் இல்லா வீட்டில் தமக்கையே தாய்... மிக அருமையான படைப்பு ❤❤❤
இதுவரைக்கும் பார்த்த மூவியில் எதோ ஒரு மிக மிக அருமையான ஒரு படம் ஆனால் எனக்கு தெரியும் இந்த படம் அதிக நாட்கள் ஓடி இருக்காது ஏனென்றால் இப்போதெல்லாம் தண்ணி அடிச்சிகிட்டு சிகரெட் அப்புறம் கற்பழிக்கிற சீனு இந்த மாதிரி படங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் யதார்த்தமான நடிப்பு நடிப்பு என்று சொல்ல முடியாது வாழ்கின்ற வாழ்க்கை சாதாரணமானதாக எடுத்துள்ளார் எனக்கு அந்த பையன் மேல் சிறு கோபம் அந்த மோதிரத்தை எடுத்து தொலைத்து விட்டானே என்று இது போலத்தான் நாமும் சிறுவயதில் இதுபோன்ற சேட்டைகள் செய்து இருப்போம் மிக மிக அருமையான ஒரு படம் இந்த படைப்பை உருவாக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி ❤❤❤❤
சிட்டுவிடம் கைப்பேசி வாங்கி பச்சையம்மா அம்மா என்றதில் காவியமானது இத்திரைப்படம்....❤❤❤
yes
Yes
Yes make me to cry wen she called amma
❤❤❤❤❤❤
எத்தனையோ கோடிகளை போட்டு ...அதனை சூப்பர் ஹிட் என்று குப்பைகளை எடுத்து நம்மை ஏமாற்றும் களவானிகள்....!
இதோ....இந்த மாதிரி படத்தில் நடித்த அனைவரும் சூப்பர் ஸ்டார்கள் தான்.
படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி... வாழ்த்துகள்... பாராட்டுக்கள்...!❤❤❤❤❤❤
Super ❤படம்🎉🎉🎉🎉
நிஜமான உன்மை நானும் பார்த்து விட்டு இப்படி தான் நினைத்தேன் 🎉
கண்களில் கண்ணீர் தாரையானது ... 😭
மோதிரம் .... கிடைத்ததும் மகிழ்ச்சி ....😊
ஜாதி மதம் இனம் மொழி என்று இல்லாமல்40 வருடம் முன்பு இப்படி தான் வாழ்ந்தோம் நான் என் அப்பா கஷ்டப்பட்டு உழைத்து வளர்ந்து வாழ்ந்தார் இந்த பெண் போல் தான் வாழ்ந்தோம் பாட்டி அண்ணா தம்பி ஊர் மக்கள் என்று இப்போது அந்த நிலை மாறி விட்டது இந்த படம் நிச்சயம் அவார்ட் வாங்க வேண்டும் 🎉🎉🎉 டைரக்டர் நிஜ வாழ்க்கை யை கண் முன்னே கொண்டு வந்து இருக்கார்
விவசாய கிராமங்களின் எதார்த்த சூழலை அடி பிறழாமல் அப்படியே கண் முன்னே கொண்டுவந்து, கண் (நீர்) கொட்ட பார்க்க வைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤
என் மகன் போல் உள்ளீர்கள் பா அதே பெயர் கீர்த்தி வாசன்
Lovely movie!!! I was not even aware that children in the villages did part time job during vacation.
Very inspiring story. Family bonding, self esteem etc etc
Everyone have done their role excellently. Especially pachaimma and her younger brother
தாய்... இல்லாமல் வாடும் பிள்ளை'களின்
சோகம் சொல்லில் அடங்காது"👌👌❤❤
எறும்பு
எளிமை...
சிறந்த திரைப்படம்
9.4/10
கலக்கிட்டேன் கண்ணில். ....குழந்தைகளின் நடிப்பு அருமை
இந்த படத்திற்காக நடித்து உழைத்தும் மற்ற மற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤
தரமான திரைக் காவியம் வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் பாத்திரமாய் வாழ்ந்த அனைவருக்கும்
அந்த தம்பி சிறுவனின் நடிப்பு பிரமாதம்❤
மிக்க நன்றி❤
முயற்சிக்கும் திறமைக்கும்...வயது தேவையில்லை.....அருமையான திரைப்படம்.....
இந்த சிட்டுக்கள்.....வானம்தாண்டி... பறக்கும்.....
❤
❤ ஒரு நோக்கத்தின் வெற்றியே முயற்சி அவ் முயற்சியில் வெற்றி கிட்டியதா என்பது அது தரும் பயனில் தான் உள்ளது ஒரு பிரச்சனையை கண்டு பயப்படாதே தீர்க்கும் வழியை பார் அது வெற்றிக்கு வழி வகுக்கும் ❤ வறுமையின் துயரம்
நிறைவான சிறந்த திரைப்படம் ❤❤❤
நம்ம என்னதான் இருந்தாலும் சொந்தக்கார அக்கா பெரியம்மா மகள் சித்தி மகள் ஆயிரம் அக்காக்கள் கிடைத்தாலும் நம்ம கூட உடன்பிறந்த அக்கா போல் அமைய மாட்டாங்க அக்கா என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம்.......💯🫂💪
தயாரிப்பின் நடிப்பில் பாசம் பகிர்வு அனைத்திலும் உணர்வை ரசித்தோம்
😂😢😮😊🇱🇰🤲🙏🤳🧕😚🇱🇰
வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை.டைரக்டருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
அருமையான படம்... பட குழுவுக்கு வாழ்த்துகள்..... கிராமத்து சிறுவயது வாழ்க்கையை நினைவு படுத்தியது... அம்மா அம்மா என்று அழும் காட்சி........
கண்கலங்க வச்சுட்டாங்க அக்கா தம்பி பாசம்😢😢😢
அழ வைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று
இந்தப் படத்தை பார்த்தவுடன் எனது நண்பர் ஒருவரின் சகோதரனின் மனைவி இறந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை ஞாபகப்படுத்தியது இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பிரமாதம் மேலும் இவ்வாறான குடும்பக் கதைகள் தொடர்ந்து வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்
மகளின் நடிப்பு உண்மையான அன்பு தம்பி அக்காவின் தோஷம் மிக அழகாக உள்ளது திரைக்கதை அருமையான
பிள்ளைகளா நீங்கள்தான் எனக்கு super star. ஒரு முயலும் மனிதனுக்கு பாடம் கற்றுக் கொடுத்த காவியம்.நன்றி.
நன்றி❤❤❤
அறந்தாங்கி நான் படித்த ஊர் அந்த ஊரை இந்த படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி
❤❤❤❤❤❤
No audio release....teasers....first scene.... nonsense.
Those big budget films are simply waste when we see these kind of good effort creations.
Movies are those which makes you comfort with good feel.
No filthy dances....no stardom shits....no costlier costumes....no vulgar.....and no outdoor garbages.....
Yes ....I mean it.
This is simply superb....
❤❤❤❤❤❤
என்ன படம்யா அம்மா அம்மா என்று பச்சையம்மா அழைக்கும் போது கண்களில் நீரே வந்து விட்டது. இந்த படம் பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் வந்து விட்டது. படம் என்றால் இவ்வாறு இருக்க வேண்டும். 😟😟😟😟😟
😢😢😢
❤❤❤❤❤❤
Films like these are to be honored a lot.
Spit those masala movies ....Spending multi crores and making us to pay more than the tickets.....at last nothing was in those creation except garbages.
We must ignore those and praise these kind of superb films.
Bravo to the crew and the productions.
❤❤❤❤❤❤
படம் நல்லா இருந்திச்சு,
பட குழுவினர் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
அற்புதமான திரைபடம் உண்மையான வாழ்வின் காட்சி கள். பல. காட்சி களில் காண முடிந்தது
எதை எதையோ share செய்கிறோம்
இந்த படத்தை மக்களை பார்க்க சொல்வோம்
சூப்பர் மோவிஸ் ரொம்ப பிடிக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் 💚💚💚💚💚💚
Suresh G Super Content
Perfect Screen play
Awsome Dialogues
Full Fill Film
Thank you everyone for the beautiful comments 🎉❤❤❤ I acted as Muthu in this movie. And right now am in Singapore❤️🥰
அருமையான படம்
ஒட்டுமொத்த பட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Amma wa koopdrathu painfull voice....
Touching movie. Cast selection is excellent and all have done a neat job. Good story. The pathetic condition of farmland laborers is shown with a natural narration. Kudos to the whole team.
Now being a Tamilian I can accept that tamil cinema is making movies like malayalam cinema where a story goes as natural as real life with a message very lightly shown but the message is so intense. message
Cast selection is actually horrible the could of found way better kids that act better
Very nice movie! Congratulations to the whole team! Children acted very naturally!
மன நிறைவான அருமையான படம் நன்றி
Wonderful I sipirational good theme good lesson movie to the society
ஏழ்மை என்பது "நடந்தால் குறையாத தூரம்!"
இதற்கு என்ன வழி என்ன என்று தெரியாமல், வெறுமனே இந்த படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு என்ன பயன்?
எனக்கு இதுவரை இதற்கு விடை தெரியவில்லை!
எல்லா மதங்களுமே, சமாதானம் கூறுகின்றனவே தவிர, விடிவதற்கு வழி காட்டுவதில்லை.
Arumayaana movie.. akkaawum thambiyum apparam andha chittu acting amazing
சொல்வதற்கு வார்த்தைகள் போதாது அருமையான திரைப்படம்
வாழ்த்துக்கள் தரமான படம்
Suppar move இந்தமாதிரியான நிலையில் இருந்த காலம்😢😢😢 😢
Excellent movie, very well done. The girl has done very well. The entire crew deserves credit 👏👏🎉
எப்பா டைரக்டர் வேற லெவல்யா நீரு❤❤❤❤
மன நிறைவான ஒரு படைப்பு,வாழ்த்துகள்.!
அருமையான திரைப்படம் ❤
realistic acting.... simple script ...awesome videography prefect movie ❤
முத்துவின் பேச்சு சிரிப்பு அவ்வளவு அழகு முத்து கண்கள் கலங்கும் போது
இப்டி ஒரு படம் உணர்ந்தவர்களால மட்டுமே கொடுக்க முடியும் 🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb movie.Enjoyed it!!!
அருமையான திரைப்படம் இரு குழந்தை நடிப்பு சூப்பர் 💐
The song at 23:50 reminds me of Illayaraja's songs of the 80's and 90's. Stand out acting without doubt is George Maryan as the village bumpkin
Unga movie yota arumai engala poal kadanla vazhlra appa arukil vazhartha vangaluku puriyim.intha padam starting laye en family ahh unarthan anna engaluku unga movie pudichu irukku❤
சார்லி ஐயாவின் நடிப்பு அபரிவிதமானது....
புச்சிம முத்து நடிப்பு அருமை கண்கள் கலங்கியது ❤❤❤❤❤❤❤❤❤❤
DIRECTOR INNUM KONJAM MOVIE AH EDUTHURUKALAM.... SUPER MOVIE 👍🏻❤️ BRO& SISTER APPA LOVE ❤️ SEMMA... ❤️
அருமையான திரைப்படம்
Super stori. I love this film and actress. Well done..❤❤❤❤ thanks for giving our child memories..
அருமையான திரைப்படம் நன்றி அணைவருக்கும்.
Ullam kollaii ponadhu thayin ninaiwal vanda thuyaram kangalil neer valindhodiyadhu😢 rasiththu parthavaiyil idhuvum onru the best movie ❤
Sema movie, i can't stop crying more then 30 mts , this movie deserve Oscar 👏
Good Movie. Thanks 👍
மிக அருமையாக திரைப்படம்❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😅😮😢😂😢😊😊😊😊❤❤❤
Tears in the eyes...😢 Happy to receive the ring....😊
Absolutely wonderful movie, the entire team has done a great job 🙏👍🙏
❤மிக அருமையான படம் !❤
Kadaisi vivasaayi very nice movie.. Very meaningful and good.. Nalla irunthuthu
Arumaiya iruku movie. charlie vel murugan matrum ellaroda nadipum arumai
Kan kalanga vaiththathu arumai ❤️❤️❤️❤️❤️
அருமையான படைப்பு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்💐👌👌👌🙏
எங்க ஊர் பக்கம் எடுத்த படம் இது அருமை
super acting by every one particularly by children especially sister character.
Thanks a lot for uploading this latest movie! 💐
Super aysvarya rajes nadippusuper good movie
Pachayaamma amma amma nu mobile la sollumpothu 😢😢😢😢😢.. suprb film
Pachayamma acting super hart touch movee ❤❤❤❤❤❤❤
Azhagana movie❤ that Kaithi fame girl is a gem🦋❤😘
கண்களில் தண்ணீர் தாரை அருமையான கதை களம்.🥰🥰🥰
Hi guys ,
This is my opinion about this movie ,
Which has lot of meaning , I can't end with just affection which between sister and brother
Every corner of a movie tell us different message which really appreciated.
And one more plus point is innocent acting of two kids and one one men which takes movie next level ..
God will help us with some way , if we helped others without exception
Then i should appreciate director and producer to make a valuable movie to us
Lovely movie great ❤
Fantastic Move
Congratulations 💐💐💐
யாராக இருந்தாலும் கடனாளியை🙏🙏🙏🙏 பொறுத்துக் கொள்ளுங்கள் கடவுள் உங்களைப் பொறுத்துக் கொள்வார்
Really good movie 🎬 all are excellent actors👌👌expecially that girl pachaiyamma awesome ❤
அருமையான திரைப்படம்!
அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👍👍👍👍👍💕💕♥️♥️♥️💞👏👏👏👏👏👏👏🙌
Really super movie don't miss guys watch this movie 🍿🎥
wonderful movie
Such a good movie 🎥🍿❤ emotional 😻😭
அருமையான பதிவு சிங்க தமிழ் படம்
Heart melting 💓
Padam அருமை
Really nice and beautiful movie 🎥