Palli Paruvathile Full Movie | K. S. Ravikumar, Urvashi, Thambi Ramaiah, Venba Kanimozhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 576

  • @MRRavanan-xc8wo
    @MRRavanan-xc8wo 8 месяцев назад +232

    பள்ளியில் காதலித்தேன் காதலித்தவளையே கரம் பிடித்தேன் கல்வியின் பிடிப்பையும் விடவில்லை இன்று இலங்கை பள்ளியில் நான் ஒரு தமிழாசன்❤ என்காதல்மனைவி ஒரு வைத்தியர்❤
    கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து காதலித்தால் எதுவும் இழப்பல்ல ❤காதலை நிதம் நினைத்திருந்தால் வாழ்வில் எதுவும் கிடைப்பதல்ல❤

    • @sothumootachannel5736
      @sothumootachannel5736 7 месяцев назад +7

      Nithanam வேண்டும்

    • @NaseehaFathi-nn9il
      @NaseehaFathi-nn9il 6 месяцев назад +5

      உண்மையாக
      Nange epd erundhalm
      Kariyethule kanna eruknm

    • @GaneshPandian-l6d
      @GaneshPandian-l6d 6 месяцев назад +1

      Best movie

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 5 месяцев назад +2

      வாழ்க வளமுடன் 🎉🎉🎉

    • @Mohammadirfaan-k9j
      @Mohammadirfaan-k9j 3 месяца назад

      குடுத்து வச்ச வாழ்கை எங்களுக்கும் அப்படி அமையும் என்று சொல்ல முடியாது அல்லவா

  • @BalamurugancS
    @BalamurugancS 11 месяцев назад +78

    இந்த படத்தை பார்த்து அழுதது😢😢😢😢😢சார் இறந்துப்போனது😢😢😢

  • @entertainmentinmychannel
    @entertainmentinmychannel Год назад +34

    உன்மைதான் நானும் இந்த தப்பை பன்னிருக்க பட்டதுக்கு அப்பரம் தான் தெரிகிறது பெத்தவங்கலுடைய வேதனை என்ன மன்னிச்சிடுங்க அம்மா அப்பா 😔😔😭🙏

    • @ItzCherry77
      @ItzCherry77 24 дня назад

      Same nanum ungala mathri than.

  • @Rahavi2616
    @Rahavi2616 Год назад +51

    இருக்கும் போது காட்டப்படாத அன்பு... நமது அன்பானவர்கள் இல்லாமல் போனபிறகு வெளிகாட்டப்படுவதே இவ்வுலக வழக்காயிவிடுடது. 😢😢😢.... சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் பயனற்றது.

  • @najimahussain7570
    @najimahussain7570 Год назад +159

    பிள்ளைகள் மற்றவர்கள் மீது வைக்கும் அன்பை விட, பெற்றவர்கள் நம் மீது வைக்கும் அன்பு 1000 மடங்கு அதிகம் என்று புரிவதே இல்லை ❤❤❤❤❤

  • @vadivelvel7420
    @vadivelvel7420 3 месяца назад +18

    காதல் அழகானது நாம் எப்படி பட்டவரை காதலிக்குறோம் என்பதை பொறுத்து ❤😢

  • @mrlionlion4559
    @mrlionlion4559 Год назад +291

    அருமையான கதை... தயவு செய்து யாரும் காதலிக்காதீர்கள். நானும் காதலினால் சிதையுண்டவள்தான்

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 10 месяцев назад +21

    பள்ளி பருவகாதல் பக்குவம் இல்லா காதல்

  • @lakshmanane3920
    @lakshmanane3920 Год назад +197

    படத்தின் இறுதியில் கண்ணீர் ததும்ப அழுது விட்டேன்... தயவுசெய்து சொல்றேன் யாருமே காதலிக்காதீங்க.. காதல யாரும் மதிக்கல.. நம்ம மேல உயிரை வச்சிருக்குற அப்பாவையும் அம்மாவையும் நிற்கதி ஆக்கிறாதீங்க.... 😭😭🙏🏻 வலித்தவர்க்கு தான் தெரியும்... 😭😭😭🙏🏻✨

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 11 месяцев назад +19

    மிகுந்த வேதனை தரும்
    திரைப்படம்

  • @shyamalaallen1494
    @shyamalaallen1494 Год назад +868

    Please yarum love pannathinga 😢. Nalla padinga . Nalla job kidaikattum . Nalla hard work pannunga 27 age la nice future decision edunga , right choices edunga . Parents romba paavam pls avangalai ninachukonga . Intha movie pola neraya peruduya life iruku .... Love is pain 💔😭. Right age la love pannunga love 😘 sweet ah irukum ..

    • @Bharat_Das_144
      @Bharat_Das_144 Год назад +29

      Anubavam 😢 patturukkinga pola

    • @ஜெயந்தன்ஈழம்
      @ஜெயந்தன்ஈழம் Год назад +12

      Iyo kadavule kosu tholla thaha mudila

    • @manochithra8897
      @manochithra8897 Год назад +19

      Ana IPO iruka pasangaluku sonna enemy akirom 😢😢😢😢purinchukka mattinkiranga

    • @razzulbheevi
      @razzulbheevi Год назад +13

      Yes its 100%true, enjoy childhood days and college days and then find job or do business and will get marriage, dont do love, arranged marriage and love your hobbies will be happy life

    • @christinakumar6428
      @christinakumar6428 Год назад +16

      Love marriage is the best but if u select a good person only love will be beautiful

  • @Annalakshmi-v3w
    @Annalakshmi-v3w 11 месяцев назад +35

    லவ் மட்டும் பன்னாதீங்க ரொம்ப கஷ்டபடனும் பெற்றோருக்காக மட்டும் வாழுங்கள் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AdhiKani
    @AdhiKani 14 дней назад +4

    9/01/25 இந்த படம் பார்க்கிறேன் ❤ ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் உண்டு 😭

  • @prakashprakash.a7374
    @prakashprakash.a7374 Месяц назад +4

    நான் இந்த படம் பார்த்து என்னால் முடியவில்லை மிக அருமையான திரைப்படம் எது கேஎஸ் ரவிக்குமார் sir really super sir provided of this movie sir

  • @sivusivu5894
    @sivusivu5894 Год назад +58

    Ayioo sema padam....no words to explain the movie...very good movie....I'm crying

  • @umarani4269
    @umarani4269 Месяц назад +1

    இதல் நடித்த அனைத்து நடிகர் & நடிகைகள் ,, KS ரவிக்குமார் சார் & ஊர்வசி மேடம் கதாநாயகன் , கதாநாயகி தோழர்,, தோழிகள் ,, காமெடி நடிகர் , எல்லாருடைய நடிப்பு அருமை ❤❤❤❤❤❤❤❤❤

  • @SEYONSasi99
    @SEYONSasi99 Месяц назад +2

    விடலை பருவத்தில் வரும் காதலையும் அதன் விளைவு காட்டுமிராண்டித்தனம் கண்முன்னே காட்டுகிறது இத்திரைப்படம் படம் அருமை

  • @AB-dl1xu
    @AB-dl1xu 9 месяцев назад +61

    தோழர்களும் தோழிகளும் விளையாட்டாக கூறும் வார்த்தைகள் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழ்வில் இப்படி வினையாகி போகிறது 😢

  • @FidhouseParveenJakirHuss-rx9wu
    @FidhouseParveenJakirHuss-rx9wu Год назад +60

    அருமையான படம்.இறுதியில்‌நம்மை அறியாமலே கண்கள் வேர்வையால் நனைகிறது

  • @EmerenciaN
    @EmerenciaN Год назад +19

    இன்றைக்கும் சினிமாக்கள் தான் பிள்ளைகளையும் தலைமுறைகளையும். நாசம் செய்கிறது.

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 9 месяцев назад +5

    இந்த படம் என் காதல் படம்

  • @ElakiyaprasanthPrasanth
    @ElakiyaprasanthPrasanth 11 месяцев назад +28

    ஒரே ஒரு காதல் குடும்பமே சிதைந்துவிட்டது

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan 9 месяцев назад +4

    Great husband 😊❤

  • @cat-bb3bi
    @cat-bb3bi 7 месяцев назад +6

    காதல் புனிதமானது தான், ஆனால் எங்க வயசுக்குனா காதல் நா என்னனு தெரியல, ஆனால் இந்த காலத்துல காதல், காமம், கர்ப்பளிப்பு, ஏமாத்துறது, கொலை, கொள்ளை, எல்லாம் சகசமா போச்சு ஏன்னா இப்போ எல்லாமே சினிமாவுல காட்டி காட்டி எல்லோரும் கெட்டுப் போய்டுட்டாங்க, சினிமா நல்லதை சொல்லும் போது எதுக்கிறதும் கெட்டதை சொல்லும் போது ஒதுக்குறதுக்கும் ஏன் அதை பார்க்கணும் பார்க்கவும் விடணும், வாழ்க்கையில் படி படினு சொல்லாம குழைந்தைகளுக்கு நல்ல பழக்க வளக்கம் அன்பு பாசம் சொந்தம் பந்தம் னு சொல்லி குடுத்து வாழ வயிங்க, கொஞ்சமா சம்பாரிச்சு குடும்பத்தோட சேர்ந்து வாழ்ந்துட்டு போய்டலாம் ஒரே ஒரு பிறவி தான் மனித பிறவி அதில் ஏன் இவ்வளவு போட்டி பொறாமை அன்பாய் இருப்போம் 🙏🙏🙏🙏

  • @priyavijaypriyavijay4070
    @priyavijaypriyavijay4070 Год назад +8

    Good flim... palli paruvathil kadhal pannave kootathu...😢

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Год назад +15

    படிக்கிற வயதில் தயவு செய்து படியுங்கள் இந்த காதல் எல்லாம் வேண்டாம் உங்களின் தாய் தந்தை என முதலில் கவனியுங்கள் அவரை நேசியுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் யாரு நம்மல விட்டு போனாலும் நம்ம அம்மா அப்பா தான் கடைசிவர நமக்காக இருப்பாங்க இதான் நிதா்சனமான உண்மையும் கூட தயவு செய்து உங்க அப்பா அம்மா வை நேசியுங்கள்

  • @rki12345
    @rki12345 Год назад +113

    Nanum love 💘 pannen....ita true love.....no mobile....no cinema....no dating......only sight......class room love...best love....8 years 😊😊😊😊ippo ennoda ponnu andha schoola 3 standard padukkura. Na andha school teacher. Ennoda husband private company hHR. So happy

    • @thangameen9420
      @thangameen9420 Год назад +3

      Avngla than marg paningala sis

    • @GS10GS10
      @GS10GS10 Год назад +2

      ​@@thangameen9420yes athan msg la soli irkaga nanum school love dhan 😁

    • @yamramya3370
      @yamramya3370 11 месяцев назад +1

      Wowww🤩..U r so lucky 🥳..Happy for U❤

    • @Saranyasekar-t9n
      @Saranyasekar-t9n 11 месяцев назад +1

      Mgs la sollala

    • @NandhiniBabu-qf4hy
      @NandhiniBabu-qf4hy 9 месяцев назад

      You are so lucky. God bless you akka ❤❤❤❤😊

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Год назад +47

    பரத் நடித்த "காதல்" திரைப்படத்தை
    நினைவுபடுத்துகிறது.
    அதில் காதலன் பரத் மனநிலை பிறழ்ந்துபோய்
    காதலியால் பராமரிக்கப்படுகிறார்.
    இதில், காதலனின் அன்னை மனநிலை பிறழ்ந்துபோய்
    காதலியால் பராமரிக்கப்படுகிறார்.
    எனினும் படம் தொய்வின்றிச் செல்கிறது !
    வாழ்த்துகள் !⚖️

  • @mggaming736
    @mggaming736 9 месяцев назад +2

    Semma movie😢

  • @Nas_reen_
    @Nas_reen_ Год назад +15

    Evlo tha payye mela kovam iruthalum atha velikkaatatha appa ......thats great .....appa.....❤

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Год назад +35

    வாழ்க்கை இதைவிட வலிநிறைந்தது😭😭😭😭😭

  • @Drsathish2004
    @Drsathish2004 11 месяцев назад +5

    அருமையான படம் no love 😢no pain 😢 love is spoiled one family flim full only crying 😭 seen but good flim 😢no love😢

  • @devagir3546
    @devagir3546 Час назад

    Naasama pona kaadhalala oru kudumbame azhinchi pochu
    Erichala iruku indha mathiri padangala paatha
    Padika anupuna love
    Pinjilaye pazhuthathunga kanraviya iruku

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 7 месяцев назад +3

    நல்ல படிக்க வேண்டும்.பல கனவுகளை சுமந்து கொண்டு பெற்றோர் கள் பள்ளி கல்லூரி கங்கு அனுப்பி வைக்கின்றனர்.புரிந்து கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 месяцев назад +5

    Friends னால நல்லா வாழ்ந்தவனும் இருக்கு
    Friends னால நாசமா போனவங்க கதயும் இருக்கு

  • @sethushalu7323
    @sethushalu7323 8 месяцев назад +14

    2024 la pakuren heart touching movie

  • @mselvakumar1600
    @mselvakumar1600 3 месяца назад +1

    காதல் ஒரு கானல் நீர்
    கதையில் ருசிக்கும்
    நிஜத்தில் கசக்கும் 😢😢

  • @radhakrish9677
    @radhakrish9677 9 месяцев назад +2

    உண்மையான காதல் என்றும் அழிவதில்லை.........😭😭💯

  • @devagir3546
    @devagir3546 Час назад

    Ravikumar sir urvasi mam kaga indha padatha paathen rendu perum paavam nermaya vaathiyar sethutaru

  • @Music_everywhere_7
    @Music_everywhere_7 Месяц назад +1

    vera level movie yaa.... Romba emotional airuchii...😣

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 месяцев назад +11

    நல்லவன் கைல கெடச்சா முட்டாள கூட கோபுரத்துல ஏத்தி அழகு பாப்பாங்க.....
    கழிசட கைல சிக்கி மாட்டுனா
    கோபுரத்துல இருக்குற பொண்ண கூட குப்ப மேட்டுல கொண்டுவந்து விட்ருவாங்க....
    🙋‍♀️நா ரண்டாவது ரகம்

  • @ranivirapan
    @ranivirapan Год назад +4

    அருமை பாடம்

  • @priyabaspriyabas2695
    @priyabaspriyabas2695 7 месяцев назад +1

    செம்ம படம் சார் நீங்க எப்பவும் மே வேற லெவல் தான் சார் கே எஸ் ரவிக்குமார் மை இரோ தான் ❤❤❤

  • @விநாயகரின்மகன்-ல7ச

    ஆச வச்சிருந்த தயவு செஞ்சி open ha சொல்லிடுங்க போனதுக்கு அப்ரோ கவலை பட்டுட்டு இருந்த எது use இல்ல 😭😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @rajakumaranrajakumaran5098
    @rajakumaranrajakumaran5098 3 месяца назад +1

    இதுதான் உண்மையான காதல்

  • @pmthunaikp-bx6rk
    @pmthunaikp-bx6rk Год назад +92

    மறக்க படும் அன்பும் மறுக்க படும் அன்பும் மரணத்த விட கொடுமையானது😢😢😢

  • @arjunsangee8500
    @arjunsangee8500 Год назад +10

    Unmaiya love panra & love pannuna & pannitu iruka ellorukum indha movie dedicate... ❤

    • @sivapriya5058
      @sivapriya5058 9 месяцев назад

      My old memories but love failure

    • @NaveenKumar-zq8oe
      @NaveenKumar-zq8oe 7 месяцев назад

      Ena ithu mathiri school la love panni saga soluriya
      School life yallarukum romba mukiyam
      Antha time la love panni avanga life ha tholachida kudathu.
      First love your family ok. 👍

  • @aruniaruni1815
    @aruniaruni1815 9 месяцев назад +1

    Unmaiyavea rompa nalla padam nalla kathai least seen Vera level love pannina boy oda ammava thannoda kulanthai maari paththukira vantha ponnoda manasu super 😊😊😊😊

  • @SujathaVino-cl9rp
    @SujathaVino-cl9rp Год назад +14

    Climax 😢😢😢😢Semme movie Neraya family ipditha Nadakuthu Urvasi Pavam huspend Illame payanum Illame 😢😢😢Heart techinga erku 😢😢😢😢😢

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 Год назад +87

    படத்தின் முடிவு அழ வச்சிடிச்சி சிறப்பான கதை வாழ்த்துக்கள்

  • @BOOBALAKRISHNAN.L
    @BOOBALAKRISHNAN.L 15 дней назад

    Nice concept, creations ultimate.
    No words to this endings always super.

  • @cmadhavancm1807
    @cmadhavancm1807 11 месяцев назад +2

    Super hit movie ..i am crying last seen.

  • @nathiyinkural4758
    @nathiyinkural4758 Год назад +2

    touch....venba greaters actress, nice vaazhthukkkkkal

  • @Kpytexnolage
    @Kpytexnolage 18 дней назад

    5.19 இதுங்க காமெடி பீசா இருந்துகிட்டு நம்மள சொல்லுது பாரு சூப்பர் அருமையான டயலாக் கஞ்சா கருப்பு

  • @Gunasundhari-fl6gl
    @Gunasundhari-fl6gl 10 месяцев назад +4

    Entha padathai pardhu rompa azhudhuda yarum love panna thinga unga amma appa va love pannunga pls

  • @rathinavelug3290
    @rathinavelug3290 10 месяцев назад +1

    K.S.Ravikumar pola inimel varathathu kastam cine field la
    Super movie

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 17 дней назад

    கண்ணீர் கடலில் நினைந்த படம் 😢😢😢😭😭😭

  • @singleponnu8776
    @singleponnu8776 7 месяцев назад +3

    கடவுளே இந்த காதல் என்ன உலுக்கி எடுதுடிச்சி😢😢😢😢😢😢

  • @kirthi1117
    @kirthi1117 Год назад +17

    Can't stop my tears🥺🥺

  • @ValliSenthil-bj3ps
    @ValliSenthil-bj3ps 10 месяцев назад

    Super 👌 movie ❤aluthu...aluthu last..seen..la...polampa..vaithu konnutteenka...

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 месяца назад

    Super claimax, Super Story, Nalla Padam

  • @jalalbatcha7435
    @jalalbatcha7435 6 месяцев назад +1

    கதை ரொம்ப எதார்த்தமா இருக்கு

  • @aabdurravuf
    @aabdurravuf Год назад +77

    யார் காதலித்தாலும், நஷ்டம் என்னவோ பையனுக்கு தான்😢😢😢
    1. காதலித்த பொண்ணு வீட்டு குடும்பம் எல்லாரும் உயிரோட இருப்பாங்க - ஆனால் பையன் வீட்டு குடும்பம் அவ்வளவுதான் அந்தலை சிந்தலை ஆகிடும்
    2. பையன் செத்துருவான் இல்லை பைத்தியம் ஆய்டுவான்- ஆனால் பொண்ணு வீடு ஜெகஜோதியா பொண்ணுக்கு வேற கல்யாணம் நடக்கும்
    3. பையன் எல்லார் முன்னாடியும் லவ் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிடுவான் தைரியமா - ஆனால் பொண்ணு அவங்க வீட்டுக்கு பயந்துகிட்டு இல்லைன்னு சொல்லிடுவா
    4. கடைசியில அந்த பையன் செத்த பிறகு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லவள் மாதிரி நடிப்பா
    5. இதையே பையன் லவ் பண்ணல அப்படின்னு சொன்னா அப்பவும் பொண்ணு வீட்டுல இருந்து வந்து பையனை தான் அடிப்பானுங்க
    ஆகையால் லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லா இருக்கும் எல்லா ஆம்பளை பசங்களுக்கும்....

    • @OMvetrivelmuruga
      @OMvetrivelmuruga Год назад

      Unmai than

    • @ashwiniashwini4085
      @ashwiniashwini4085 Год назад +1

      🥺🥺🥺 unmai than anna

    • @anuradhasekar6180
      @anuradhasekar6180 Год назад

      ரொம்ப சரி. இன்று பெண்கள் எந்த தப்பு செஞ்சாலும் சட்டமும்..சமூகமும் கடந்து சென்று விடும்..ஆண்கள் பாவம்.. பலி ஆவார்..அல்லது அனாதை அவர்கள்..அல்லது பழி சுமந்து வீழ்வார்கள்..
      மகனை பெற்றவர்கள் எல்லோரும் ஒரு விதமான கொடுமை அனுபவிப்பது உண்மை

    • @sriramachdrananandhi1230
      @sriramachdrananandhi1230 Год назад +4

      ஆண்களுக்கு மட்டுமே இல்லை பெண்களும் உண்மையாக காதலித்து இருக்கிறார்கள் நண்பா

    • @ManikantanThewar
      @ManikantanThewar 7 месяцев назад

      தம்பி யாருடா நீ😢

  • @amirthaganeshs2219
    @amirthaganeshs2219 Год назад +38

    Climax 😢😢😢 i cant stop crying at end😭😭😭😭💝💝💝💝💝💔💔💔💔💔💔

  • @commonsenseeducation84
    @commonsenseeducation84 9 месяцев назад +4

    Emotional 😢😢I can't stop crying at end 🥺😔

  • @vaitheesubbiah4697
    @vaitheesubbiah4697 8 месяцев назад +4

    Love love solrenga.. Andha pona katikitavan evalo periya manasu.. School time la padikaama love panradhu periya thapu.. Padenga pethavangala yosenga.. Oru family alinju pochi adhu thaeriyala yarukum. Theivega love ila.. Selfish ah nenaichi pethavangala yosikadha vayasu.. 18years ah valatha pethavangala marandhutanga😢

  • @SEYONSasi99
    @SEYONSasi99 Месяц назад +2

    படம் சூப்பர் முதலில் தன் தாய் தந்தை காதலியுங்கள் கல்வியை​ காதலியுங்கள் காதலியை காதலிங்கள்

  • @kmkarthikmkarthi5248
    @kmkarthikmkarthi5248 10 месяцев назад +5

    தயவு செய்து யாரும் காதலிக்காகதிற்கள்..... நானும் பள்ளி பருவகாதலால் சிதைந்துவிட்டேன்...வேரு ஒருத்தி மீது அதே அன்பை காட்டாமுடியாது😭😭😭

  • @shiyamuthu2220
    @shiyamuthu2220 Год назад +5

    மிகவும் கவலையளிக்கிறது நல்ல நடிப்பு

  • @AbdulrahmanKadermohideen
    @AbdulrahmanKadermohideen 10 дней назад

    கதையில் தாய் தந்தை பாசம் பெரிது

  • @sherokutty
    @sherokutty Год назад +41

    பள்ளி பருவத்தில் காதல் கூடாது படம் ❤❤❤

  • @Ram-wt2jm
    @Ram-wt2jm 4 месяца назад +1

    கே எஸ் ஆர் கே எஸ் ஆர் தான் ஊர்வசி ஊர்வசி தான் 🤩

  • @ezhilarasi4966
    @ezhilarasi4966 Год назад +3

    Best examble for future generation

  • @R.kavithaRamesh-b5h
    @R.kavithaRamesh-b5h 2 месяца назад +4

    ஒரு நல்ல விஷயம் இல்லை இதுல எல்லாமே கெட்ட விஷயமா தான் இருக்கு

    • @SEYONSasi99
      @SEYONSasi99 Месяц назад +1

      படிக்கிற வயதில் படிக்க வேண்டும்

    • @AbdulrahmanKadermohideen
      @AbdulrahmanKadermohideen 10 дней назад

      You are wrong

  • @AshaAsha-ir7ld
    @AshaAsha-ir7ld 10 месяцев назад +2

    Enga uru la thaa eduthathu intha movie
    Super ah iruku

  • @MkomalaMkomala
    @MkomalaMkomala Год назад +2

    Semma movie ... ❤

  • @KMOHAN-jt1mv
    @KMOHAN-jt1mv 9 месяцев назад

    Really I can't Stop crying

  • @santhikrishnan2391
    @santhikrishnan2391 Год назад +37

    யாரு செத்தாலும்
    செத்தவர்களுக்கு தான் நஷ்டம் 😭😭😭

  • @sulthansyedibrahim7130
    @sulthansyedibrahim7130 Год назад +6

    Innu konjam better ah panniruntha super ah irukkum...
    Climax super... Heart touch

  • @jananiraja1186
    @jananiraja1186 Год назад +7

    Love pannum pothu happy ah tha irukkum apparam tha theriyum ellam ellrum nalla padiga ❤😊

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 10 месяцев назад +1

    பள்ளியில் படிக்கும் போதே காதல் தயவு செய்து வது தவரு😢

  • @SultanaSultana-jb2vh
    @SultanaSultana-jb2vh 3 месяца назад

    Superb movie very painfully 😢😢😢😢

  • @saidmuhamad4190
    @saidmuhamad4190 4 месяца назад +2

    ks hand-writing nice

  • @SutheshS-pj8ub
    @SutheshS-pj8ub 5 месяцев назад

    லவ் பண்றது தபோ இல்ல நம்மள நாம் லவேரா தவிர 🥺யார்ட்டயும் சொல்லாதீங்க 😭😭சொன்னிங்க ன போச்சி 💯💯💯

  • @ammukuttykutty272
    @ammukuttykutty272 Год назад +17

    😭😭😭😭😭😭😭 இந்த நிலை யாருக்கும் வரகூடாது கடவுளே.....

  • @ManikantanThewar
    @ManikantanThewar 7 месяцев назад

    அருமையான பதிவு❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 8 дней назад

    Whatever said let it be. Parents always wish and do only good things for their children. Some children realize it. Some fail to understand and ruin everybody's future.

  • @jdbrandtamilchannel1502
    @jdbrandtamilchannel1502 8 месяцев назад

    கண்ணீர் நிறைந் ஓர் நல்ல கதை களம் இந்த காலத்து பிள்ளங்க கட்டாய் காண வேண்டிய ஓர் கதை

  • @nagarajannrg-1088
    @nagarajannrg-1088 8 месяцев назад

    அருமையான கதை அம்சம் 👌🙏

  • @VanithaOutGandhi7275
    @VanithaOutGandhi7275 Год назад +7

    Best of the movie I love it🥰🥰🥰

  • @vadivelvel7420
    @vadivelvel7420 3 месяца назад

    I love this film feel the love❤

  • @MegalaMuthu-r1m
    @MegalaMuthu-r1m 3 месяца назад

    Very heart touching movie 😢

  • @umaj6437
    @umaj6437 10 месяцев назад

    Very nice🎉

  • @sudhasudha3465
    @sudhasudha3465 Год назад +1

    Fantastic movie kannir vanduruchu❤❤❤❤

  • @Aishwaryapurusothaman
    @Aishwaryapurusothaman 22 дня назад

    Oru kadhalaala oru kudumbamee poochii😢

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Год назад +4

    Last half and hour I was tears not control myself.. It is looking like Kadhal -02

  • @praveenkumarg6859
    @praveenkumarg6859 Год назад +2

    Superb 🔥🔥

  • @n.nanthini3503
    @n.nanthini3503 Год назад +2

    After long day's very superb Movie

  • @rabbitword8420
    @rabbitword8420 Год назад +2

    அருமையான படம்

  • @karthigakarthiga981
    @karthigakarthiga981 Год назад

    Intha movie pathuty kanneer vanthuchu ...😢 nalla iruntha kudumbam pochu