Thirumanam - Tamil Full Movie - Umapathy Ramaiah, Cheran, Kavya Suresh, Sukanya, Thambi R, Manobala

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 363

  • @Semmalaiyan2369
    @Semmalaiyan2369 2 месяца назад +60

    இதுபோல ஒரு திரைப்படத்தை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன் அவர்களுக்கு மிகவும் நன்றி..

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 2 месяца назад +194

    சேரன் படம் என்றால் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் படமாகத்தான் இருக்கும் வாழ்கையில் நடக்கரதை சேரன் அருமையாக படம் எடுத்துள்ளார் 🙏🏼👍

    • @noorfathima4428
      @noorfathima4428 2 месяца назад +3

      Yes thangam correct

    • @srinivasanshanthi7598
      @srinivasanshanthi7598 Месяц назад +3

      என்மகள்திருமணம்எப்படிசெய்வேன்என்றுஇந்தபடம்பார்த்தவுன்இப்படிதான்நடக்கனும்என்மனதில்வைத்துகொண்டேன்

    • @srinivasanshanthi7598
      @srinivasanshanthi7598 Месяц назад +2

      ❤❤❤🎉🎉🎉

  • @chenche6316
    @chenche6316 19 дней назад +15

    அருமையான படம்❤
    குடும்பமாக பார்க்க கூடிய படம்🎉🎉🎉2025 லா 1ஸ்ட் பார்க்கிற படம்😊

  • @Prem-is8pq
    @Prem-is8pq Месяц назад +64

    25/11/2024 இந்த படம் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறவங்க எல்லாம் ஒரு லைக் போட வேண்டும் படம் ஓகே சூப்பரா இருக்கு

    • @cyrilracing
      @cyrilracing 6 дней назад +1

      முடியாது

  • @Nila-i9k4j
    @Nila-i9k4j 2 месяца назад +31

    இது படம் அல்ல பாடம்👏👏👏❤️❤️❤️👍👍👍நன்றி திரு சேரன் அவர்களே🙏🙏🙏

  • @kasimbeig4720
    @kasimbeig4720 2 месяца назад +142

    இது படம் அல்ல, நம் எல்லோருக்கும் ஒரு பாடம்... நன்றி சேரன் சகோதரர் அவர்களுக்கு...❤❤❤

  • @rafsalrahman9847
    @rafsalrahman9847 Месяц назад +22

    I am from kerala. Now i am watch this reason is written directed by cheran. I am Big fan of cheran sir😘😍🥰 it's not film it's life of middle class father and mother lifes. Good message for society👌👌👌 മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ധൈര്യം ആയിട്ട് കണ്ടോ നല്ല സിനിമയാണ്. കല്യാണത്തെ ആഘോഷം ആക്കുന്നവർ കാണേണ്ട സിനിമ👍

  • @DhineshStp
    @DhineshStp 2 месяца назад +38

    பெண்கள் என்றால் இந்தப்படத்தில் வரும் சேரனின் தங்கை போல் இருக்க வேண்டும்

    • @Puthiya_Vaanam
      @Puthiya_Vaanam Месяц назад +5

      ஆண்கள் என்றால் இப்படத்தில் வரும் சேரன் போல் பொறுப்பாக இருக்க வேண்டும்

    • @Mirugam1995
      @Mirugam1995 11 дней назад

      ​@@Puthiya_Vaanamiruka vidamaatanga

  • @RamarPachamuthu
    @RamarPachamuthu 2 месяца назад +14

    100% ஆன அழகான குடும்பத்தின் விரிவான விளக்கங்கள் மிக அருமையான சேரன் படம் சூப்பர் சூப்பர் சந்தோசம் சந்தோசம்

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv 2 месяца назад +22

    இது போன்ற படங்கள் சேரண் அய்யா அவர்கள் மட்டும்தான் முடியும்❤❤❤❤

  • @perumalmurugesan-ue5rj
    @perumalmurugesan-ue5rj Месяц назад +3

    பலருக்கு அருமையான படம். சிலருக்கு பாடம். திரு.சேரன் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி. வெள்ளி திரையை சரியாக பயன்படுத்திய பல இயக்குனர்களில் திரு.சேரன் அவர்களும் ஒருவர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

  • @ChinaThurai-b7z
    @ChinaThurai-b7z Месяц назад +11

    வாழ்க்கையை வரலாறாக மாற்றி திரையில் ஒளிரச் செய்த சேரன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அடி அடி செக்ஸ் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நடிகைகளை வைத்து திரைப்படம் எடுக்கும் மற்ற டைரக்டர்களுக்கு இது படம் ஒரு பாடமாக அமையட்டும் ரஜினி அஜித் விஜய் சூர்யா கமல் இவர்களுடைய திரைப்படங்கள் எல்லாம் வாழ்க்கை என்ற சக்கரத்திற்கு ஓடாத வாகனங்கள் சேரன் சார் படம் என்றால் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து சொல்ல மறந்த கதை வெற்றிக்கொடி கட்டு பொற்காலம் திருமணம் பிரிவோம் சந்திப்போம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jeyaraj1975
    @Jeyaraj1975 2 месяца назад +56

    இது படம் அல்ல எல்லாருக்கும் அர்த்தம் உள்ளது நன்றி சேரன் சார்

  • @sashu9029
    @sashu9029 2 месяца назад +18

    Nice movie. All Sri lankans tamil should watch this, they are the one who celebrates everything and nothing just for the sake, and for to show the power of the money.

  • @adconr.kavitha7293
    @adconr.kavitha7293 5 дней назад +1

    Padam super sir 🎉🎉🎉🎉🎉🎉kadan la marriage pannitu life full kastam padura family ku intha padam oru example sir I really great sir

  • @irsathkhan9169
    @irsathkhan9169 2 месяца назад +19

    நல்ல அருமையான படம் இது படம் இல்லை நாம் வாழ இருக்கக்கூடிய வாழ்க்கைக்கு ஒரு பாடம்.
    இந்த விஷயத்தை இந்த காலத்து 2K kids பசங்க கிட்ட சொன்னா Boomer uncle சொல்லி கிண்டல் பண்றாங்க😅😅

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 месяца назад +15

    அருமையான படம்
    சேரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @DSSIVA-sd5ly
    @DSSIVA-sd5ly 2 месяца назад +16

    ஆகா ஆகா அற்புதமான திரைப்படம் சிறப்பான திரைப்படம்
    எப்படி சொல்வதென்று தெரியவில்லை மிக சிறப்பான திரைப்படம் ❤❤❤சேரன் சார் வாழ்த்துக்கள்❤❤❤

  • @anushavasudavan21
    @anushavasudavan21 2 месяца назад +14

    மொத்தத்தில்ஒரு சிறப்பான படம் சேரனுக்கு ஒரு ஜெ

  • @shyamangel3913
    @shyamangel3913 2 месяца назад +6

    Excellent movie... Definitely this generation must watch movie.. How does this movie fit all issues and solutions for the same...hats off sir..

  • @goldbachflowermedicine
    @goldbachflowermedicine 9 дней назад +1

    படம் பார்த்து கொண்டேயிருக்ும் போது நெட் பேலன்ஸ் தீர்ந்து தீர்ந்த உடன் oneday net card போட்டு பார்த்தேன் அருமையான படம்

  • @truecallerabc1625
    @truecallerabc1625 2 месяца назад +7

    What an performance actress Suganya❤
    Palaya artist palaya artist dan👍👌
    Right choice cheran director!
    Can trust and watch Cheran movies wit family😊

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 2 месяца назад +8

    A very practical and sensible movie, good values for the whole family. 🙏🙏🙏

  • @gamesofsanjay3511
    @gamesofsanjay3511 2 месяца назад +5

    Wonderful movie.. I missed this.. even my ideology is also something like this.. cheran sir.. super

  • @ravikumarjagadish6052
    @ravikumarjagadish6052 2 месяца назад +17

    நம் வாழ்க்கைக்கு தேவையான படம் 🙏

  • @ganesansarojani5605
    @ganesansarojani5605 2 месяца назад +12

    This is a not only film...this is valuable advice

  • @Nagaswaran23
    @Nagaswaran23 2 месяца назад +5

    சேரனின் படப்பில் இதுவும் ஒரு காவியம்❤️

  • @madapallichannel7752
    @madapallichannel7752 2 месяца назад +7

    அற்புதமான படம்❤

  • @niveen1190
    @niveen1190 2 месяца назад +8

    Avru avar ponuku nadanddu nenachu deep think pani nala movie kudutthurukaru thanks sir much needed for this genz

  • @jeevashree3635
    @jeevashree3635 2 месяца назад +9

    அருமையான படம் திருமணம் மனது நிறைவான இருக்கு இந்த அண்ணன் மாதிரி எல்லாம் தங்கச்சி இருந்தா நல்ல இருக்கும்

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 2 месяца назад +4

    நம் பாரம்பரிய முறையில் நடக்கும் திருமணங்கள் இப்போது இல்லை... தன் பணத் திமிரையும் அதிகார பலத்தை காட்டவும் தான் திருமணம் நடக்கிறது

  • @krishnavenibalasubramanian1420
    @krishnavenibalasubramanian1420 2 месяца назад +3

    1:17:21 to 1:18:10....Truth❤people should try to understand this..... Worth 🎬film

  • @PriyaGanesh-c3s
    @PriyaGanesh-c3s 2 месяца назад +5

    Super movie ❤❤❤❤ yallarum parunga life la marriage ku apuram problem varathu

  • @KhannaCookie
    @KhannaCookie Месяц назад +1

    இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் முற்றிலும் உண்மை. நல்வாழ்த்துக்கள்.

  • @AkbarAli-oj7db
    @AkbarAli-oj7db 2 месяца назад +5

    அருமையான படம்
    👍👍👍👍👍👍👍👍👍

  • @KaleeswariPriyanga
    @KaleeswariPriyanga 2 месяца назад +13

    அருமையான படம்

  • @mpcreation2553
    @mpcreation2553 2 месяца назад +7

    Super movie 👌🏻👌🏻Good Message about Marriage and Agricultural 👏👏

  • @mathruboothamsrinivasashar4508
    @mathruboothamsrinivasashar4508 19 дней назад +1

    January 3 2025 Watching this movie. Hats off Cheran Sir. Thoroughly enjoyed & wish to follow the same ❤

  • @Khan_shameer_khan
    @Khan_shameer_khan Месяц назад +3

    இனி வரும் காலங்களில் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அற்புதமான.... கதை...❤இருமனம் இணையும் திருமணம்...❤என்கின்ற பதிவை திரையில் தந்ததற்கு.... சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி...🎉

  • @naanthamizhan1116
    @naanthamizhan1116 Месяц назад +1

    1.10 -மிகவும் அருமையான கருத்து. அற்புதமான யோசனைகள் தந்த சேரன் பாராட்டுக்குரியவர்.

  • @SilambarasanGanabadi
    @SilambarasanGanabadi Месяц назад +1

    இவருக்கு மட்டும் இந்த எழுத்து இயக்கம் எப்படித்தான் வருமே நன்றி சேரன் ஐயா 🎉❤😅

  • @preman3303
    @preman3303 2 месяца назад +7

    Na 2 ponna vachsu eruken entha movie patha piragu nalla purujukiten adampara selavu ethunu enna kalyanam panni kutukumpothu Yan Huspand 5lak selavu pannitu enna kalyanam panni 3 masathula ooruku poitu 3 varusam kaluju kadana kattitu vanthaga enga life pathi mutuju pochu papa pirathathuku kooda pakka vara la 😢 ana entha movie en Huspand kalyanathuku munnadi pathu erutha Nalla eruthu erukum thanks

  • @ashaasha-dj2ec
    @ashaasha-dj2ec 2 месяца назад +5

    Lovely movie, watching from Malaysia @5- Nov 2024❤❤❤

  • @abdulsaleem6011
    @abdulsaleem6011 10 дней назад

    என் மனதை தொட்ட படம் சேரன் அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 2 месяца назад +16

    சூப்பர் என் மனது திருமணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என் மன நிறைவை டைரக்டர் சேரன் நிறைவு செய்துவிட்டார் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செய்துவிட்டார்

  • @kumaranm_since_2855
    @kumaranm_since_2855 Месяц назад

    அனைவரும் பார்க்க வேண்டிய படம் இன்றைய காலத்தில் 👏👌👌👌👌

  • @drjagan03
    @drjagan03 2 месяца назад +5

    Always meaningful movie by sir. Good team work.

  • @santhiperumal5122
    @santhiperumal5122 2 месяца назад +2

    குடும்பத்தோட பார்க்க அருமையான படம் ❤❤❤❤❤

  • @shyamangel3913
    @shyamangel3913 2 месяца назад +4

    Wow i can't stop commenting.. Evalo meaning full ah flim

  • @umaashwath7471
    @umaashwath7471 2 месяца назад +37

    சிக்கனம் அவசியம் தான்.
    ஆனால் Kalyanathuku token not a good idea...

  • @gowrishankar6582
    @gowrishankar6582 9 дней назад

    இதுபோல மக்களுக்கு பயனுள்ள நிறைய படங்களை சேரன் அவர்கள் இயக்கி நடித்த மக்களுக்கு சேர்க்க வேண்டும்

  • @nishaniskutty1820
    @nishaniskutty1820 2 месяца назад +15

    Very good movie ... Good msg ... Namma life la nadakura reality ah supr ah sollirukanga ellarum kandipa parunga...

  • @sivaramselvi6226
    @sivaramselvi6226 2 месяца назад +3

    Nice movie with realistic content but cinematic scenes, however awesome, again proof of Mr. Cheran Sir's movie ❤❤

  • @anuashok9885
    @anuashok9885 2 месяца назад +4

    A good film nammakku. Tharpodhu devaiyana padam thanks to cheran sir

  • @VigneshVignesh-cc8gq
    @VigneshVignesh-cc8gq 2 месяца назад +6

    Super good Tamil movie ❤❤❤❤❤

  • @SETHUPATHIAYYAPPAN-x2k
    @SETHUPATHIAYYAPPAN-x2k 8 дней назад

    உண்மையான வாழ்க்கை கல்வி படம் பாடம் சூப்பர் படம் ❤❤❤❤

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад

    A beautiful piece frm Cheran....Cheran, Umapathy, Thambi R, Manobala, Baskar, Jayaprakash and Cheran'S MOM ROLE FANTASTIC ACTING......the others sumar.

  • @sathyakala5232
    @sathyakala5232 27 дней назад

    திருமணத்திற்காக செய்யும் செலவு செய்யும்போது தெரியாது பின்னால் கடனாளியாகி நிற்கும் போதுதான் அதன் வலி தெரிகிறது. ஒவ்வொருவரும் பணத்தை இறைத்து திருமணம் செய்யும் பணக்காரர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். சேரன் ஐயாவிற்கு கோடி நன்றிகள்

  • @saravananvel2365
    @saravananvel2365 Месяц назад +1

    It’s very good movie and lot of truths and valuable advice behind this movies . It’s very tough to digest as it’s not one family decision and one person decision . Our community need to understand else this advice is not worth

  • @gunasekaranv4039
    @gunasekaranv4039 25 дней назад +1

    Mother character is super🎉

  • @SaranyaSaranya-h4s
    @SaranyaSaranya-h4s Месяц назад

    ❤ அருமை சூப்பர் ஃபேமிலி படம் இந்த எழுத்து இயக்கிய சேரன் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி

  • @GeorgeGeorge-xb6uw
    @GeorgeGeorge-xb6uw Месяц назад +1

    அருமையான மூவீ.. நன்றி சேரன் ஐயா 🙏👍

  • @Dr.NikhilaVenkat
    @Dr.NikhilaVenkat 2 месяца назад +3

    அற்புதமான திரைப்படம் 🙏🙏

  • @semmayasamaikirom8860
    @semmayasamaikirom8860 Месяц назад +1

    இப்படி படம் எடுத்ததற்கு சேரன் சார்க்கு நன்றி

  • @kalpanam888
    @kalpanam888 2 месяца назад +4

    Very good film. Everyone should watch

  • @usha2142
    @usha2142 2 месяца назад +6

    Seran padam ellamum makkalukku paadam❤🎉😊

  • @Meena-bb1fb
    @Meena-bb1fb 2 месяца назад +7

    A very good film. It resonates with my ideology.

  • @ajithdinesh2018
    @ajithdinesh2018 Месяц назад

    அனைவருக்கும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்
    Thanks Sir your great sir 😊

  • @duraikg
    @duraikg 28 дней назад +1

    It's a very nice movie, Nice messages convey to all our society.

  • @withlovegeethu4314
    @withlovegeethu4314 2 месяца назад +4

    Feel good movie ❤

  • @ElumalaiMeera-z8v
    @ElumalaiMeera-z8v Месяц назад +1

    அருமையான படம் நன்றி சேரன் அண்ணா

  • @geethajayaprakash9585
    @geethajayaprakash9585 22 дня назад

    Chetan sir thanks for good film true message to our society about
    Marriage ❤❤❤❤

  • @maharajap2234
    @maharajap2234 7 дней назад +1

    Climax 5 nimisam scene 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanazweerabangsa5823
    @shanazweerabangsa5823 13 дней назад

    Very good message for all.👍👍 But the problem is this new generation don't think about this.😭😭😭

  • @sangarsangapuli5520
    @sangarsangapuli5520 2 месяца назад +4

    Nice movie and good massage.. thanks for uploading this wonderful massages movie 🎉🎉

  • @PremalathaA-kr8ou
    @PremalathaA-kr8ou 2 месяца назад +4

    இந்த படத்தைப் போலவே நிஜ வாழ்க்கையில் நடந்தா நல்லா இருக்கும்

  • @umaashwath7471
    @umaashwath7471 2 месяца назад +12

    Actor Ramaiah son - nice dancer , fits in character well.
    Cheran's movie always reality oriented.
    Here too , family/ money related msgs well conveyed👏👏💖💕

  • @dhivyavasanth1481
    @dhivyavasanth1481 2 месяца назад +3

    Nice and good message movie for this generation

  • @madhan3452
    @madhan3452 9 дней назад

    அருமையான பாடம்.
    நன்றி சேரன் சார்.

  • @Soman.m
    @Soman.m 2 месяца назад +6

    பணம் உள்ளவன் மனதார சாப்பாடு போட பார்க்கிறான்...
    பணம் குறைந்தவன் சிக்கனமா பார்க்கிறான்...பிறரை அவர்களின் தகுதியை மதிகனும்..

    • @BalaBalamurugan-db8zu
      @BalaBalamurugan-db8zu 2 месяца назад

      பணம் உள்ளவன் பணம் சேர்க்கிறான் மணம் உள்ளவன் மணம் சேர்க்கிறான்பொருப்பு உள்ளவன் பொருத்தமா சேக்குறான்

    • @Nila-i9k4j
      @Nila-i9k4j 2 месяца назад

      பணம் உள்ளவனிடம் சாப்பாட்டுக்கு வழி இல்லாமலா மக்கள் கல்யாணத்திற்கு வருகிறார்கள்?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 месяца назад +4

    Feel food movie with many messages

  • @bashahida
    @bashahida 2 месяца назад +6

    Arumaiyana padam, cheran sir one of the best best director❣️❣️❣️❣️.

  • @SafariMani-y4h
    @SafariMani-y4h 2 месяца назад +1

    Arumaiyana movi nalla kathai inraiya kalathuku thevaiyana karuthu 👍👍👍cheran sir suppar 👍👍👍🙏🙏🙏

  • @bm2410
    @bm2410 2 месяца назад +1

    Superb excellent meaningful movie. Well done cheran 🎉

  • @SubaSri-s6d
    @SubaSri-s6d 2 месяца назад +4

    Good concept but song konjam kammipannirukal😅 youngers parka vendiya padam

  • @ramasubburadhakrishnan2998
    @ramasubburadhakrishnan2998 2 месяца назад +59

    😅A very good film.The whole family can watch the film without any embarrassment.

    • @vijikrishna1
      @vijikrishna1 2 месяца назад +11

      Cheran movies always good …good message …no unnecessary songs vulgar bedroom scenes …love is shown very decent way …very practical Hope all parents should follow & now a days girls too should follow .( once I saw in Neeya nana.about girls fighting for jewels& sarees from there parents ) Cheran SIR Hats off to you

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 2 месяца назад +2

    சூப்பரான குடும்ப படம் 👌👌👍

  • @gopalgoshala8551
    @gopalgoshala8551 Месяц назад

    Cheran Sir Super Duper. An Eye opening Story for the Society

  • @SelvamTramp
    @SelvamTramp 2 месяца назад +4

    நல்ல படைப்பு

  • @vyshnaviumashankar688
    @vyshnaviumashankar688 2 месяца назад +2

    Hope our society comes out of this status mindset & think wisely

  • @baskarankumar8478
    @baskarankumar8478 Месяц назад

    சிறந்த திரைப்படம்👏👏👏

  • @pushpajai5974
    @pushpajai5974 19 дней назад

    Miga arumaiyana padam❤❤❤

  • @staarassociates3841
    @staarassociates3841 2 месяца назад +3

    Very good film. Thank you cheran sir

  • @suganthij9106
    @suganthij9106 2 месяца назад +6

    Very very good movie good message really super ❤❤❤

  • @muthu_gayu
    @muthu_gayu 2 месяца назад +2

    Sema sema sema sema🎉❤❤❤❤❤

  • @parameshweran
    @parameshweran 2 месяца назад +2

    Saluted for cheran sir 🙏

  • @Kathaipom-tamil
    @Kathaipom-tamil 2 месяца назад +6

    Best movie entha mathiri seran sir matum tha edukka mutium ya nu thirila makkal etha mathiri movie pakkamatankuranga... Nu....

  • @venugopalramesh9172
    @venugopalramesh9172 Месяц назад

    கல்யாணம் வாழ்கை படம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் இந்தகதைநன்றி

  • @ChitraChitra-h7f
    @ChitraChitra-h7f 2 месяца назад +3

    Super. எங்கள். குடும்பத்தில் நடந்தது

  • @MadhanMurali-u7j
    @MadhanMurali-u7j 2 месяца назад +2

    இது ஒரு படம் அவ்வளவு தான் இந்த காலத்தில்😅😅😅