Pizhai - Tamil Full Movie | Kakamutai Ramesh | Nasath | Mime Gopi | Charle | Full(HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Three young boys, hailing from poor families, run away from home to avoid studying. They dream of earning money but soon they get a taste of the real world.
    Movie Credits :-
    Movie : Pizhai
    Cast : 'Kakka Muttai' Ramesh, 'Appa' Nasath, Mime Gopi, Charle, Gokul, Dharashini, 'Kalloori' Vinoth
    Music : FS Faisal
    DOP : Bakki
    Editor : Ram Gopi
    Lyrics : Mohan Raj, R Dhamodharan
    Art : Mano
    Stunt : Danger Mani
    Producer : R Dhamodharan
    Director : Rajvel Krishnaa
    Banner : Turning Point Productions
    #Pizhai​ #PizhaiFullMovie #Tamil Movie
    ======================================================
    Follow Us On ▶️
    Facebook - / spsavinternational
    Twitter - / spscinemas
    Instagram - / spscinemas
    In Association with Divo ▶️
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 140

  • @vinothsvn03kumar47
    @vinothsvn03kumar47 3 года назад +37

    இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் விருது கொடுக்க தரமில்லாத தரம்கெட்ட நிர்வாகம்,,,,,,,,,,,,, வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,,,,,,,!!!!!!!!!!

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 Год назад

      இவற்றுக்கு யார் காரணம்
      சினிமா சீரியலில் காண்பிக்கும் ஆபாசம் வன்முறை குடிபோதை. இந்த சினிமா கதாநாயகர்கள் இன்றைய எழுபது வருட கால அரசியல் தலைவர்கள். கதை எழுதியவன் அரசியல் தலைவர் அதில் நடித்த எம்ஜிஆர் ஜெயலலிதா தலைவர்கள். இந்திய அரசியல் வாதிகள் கேடு கெட்டவர்கள். சாப்பாடு போட்டால் தலைவனாகலாம்.அடுக்குமொழிபேசினால் தலைவனாகலாம்.இது நாட்டுக்கு சாபக்கேடு. இதை உணராத மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.இளைஞர்கள் பிழையான வழியில் தான் போவார்கள்.

  • @msnur9839
    @msnur9839 2 года назад +8

    PIZHAI! Cite ni mmg betul² byk pengajaran. Kisah 3 budak nakal yg taknak belajar. Suka ponteng kelas. Masing² dtg drpd keluarga miskin..Ibu ayah bersusah payah cari duit utk diorg tp diorg langsung x hargai. Sampai la one day 1 kejadian sedih berlaku. For me it's worth to watching especially kids/parents. It's not easy to teach our kids nowdays. 7.9/10

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 года назад +25

    நான் பார்த்து கண் கலங்கிய படங்களில் இதுவும் ஒன்று

  • @shahibthasleem5677
    @shahibthasleem5677 3 года назад +41

    கடந்த சில மாதங்களாக நான் திரைப்படம் எதுவும் பார்ப்பதில்லை எனது மகன் நீரில் மூழ்கி இறந்து விட்டதால்.படம் பார்ப்பதில்லை எதச்சையாக இந்த படம் படம் பார்த்தேன் மிகவும் அருமை யான திரைக்கதை

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Год назад +5

    அருமையான படைப்பு.
    ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள்மீது உள்ள அக்கறை, படிக்காமல் நாம் படும் கஷ்டத்தை அவர்களும் அனுபவிக்கக்கூடாது, நல்லா படிச்சி முன்னேறனும் என்ற ஏக்கம்,, தெளிவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளது படமும், கலைஞர்களும்

  • @parthibanparthi1524
    @parthibanparthi1524 Год назад +6

    விருதுகள் வழங்கப்பட வேண்டிய திரைப்படம்❤❤

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 3 года назад +5

    மிகவும் அருமையான ஒரு படம் மனதை நெருடியது இது போன்ற நல்ல கருத்துள்ள சினிமாக்களை இன்றய தலைமுறை பார்ப்பதில்லை தற்போதைய சினிமாக்கள் வன்முறை பழிக்கு பழி வாங்கும் காட்சி தரும் படங்களாகவே வருகின்றது

  • @dayaparandaya297
    @dayaparandaya297 3 года назад +10

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்.இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

  • @kolan63
    @kolan63 3 года назад +7

    கல்வி மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதனை அழகாக வலியுறுத்திய திரைப்படம்.
    பிழை பிழையில்லா கல்வி
    பிழையில்லா மனிதசாதியை
    உருவாக்கட்டும். தயாரிப்பாளருக்கு என் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.

  • @chandruchandru7096
    @chandruchandru7096 3 года назад +13

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @velupillaiketheeswararajah7803
    @velupillaiketheeswararajah7803 2 года назад +4

    good lesson to parents. superb. congratulation to all team.

  • @riyasahmed9949
    @riyasahmed9949 Год назад +4

    எல்லாத்துக்கும் காரணம் அந்த குட்டப்பயதான் நெட்டையன நம்புனாலும் நம்பலாம் குட்டையன நம்பகூடாது படம் அருமை

  • @ttthala6396
    @ttthala6396 3 года назад +15

    இந்த படத்துக்கு எப்டிடா டிஸ்லைக் குடுத்திங்க? 🤨🤨 காமன்ட் பாத்துட்டு மூவி பாக்குறவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்குறேன் 100% கியாரன்டி செம மூவி✊🏾

  • @salimhameed291
    @salimhameed291 Год назад +3

    Very nice movie

  • @giaudeengiaudeen4807
    @giaudeengiaudeen4807 3 года назад +12

    உண்மையை உரக்கச் சொன்ன டைரக்டருக்கு வாழ்த்துக்கள்

  • @banoctg9206
    @banoctg9206 3 года назад +3

    👌🌹🌹மிகவும் அருமையான move 🌹🌹🌹🌹👌👌👌

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 Месяц назад

    பாடல்கள் அனைத்தும் அருமை எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 года назад +3

    நம் பிள்ளைகள் கண்ணாடி போல் சிரித்தால் சிரிக்கும் அழதால் அழவும் அடித்தால் உடைந்துவிடும் பிறகு அனைத்தும் நாசம்.

  • @Kopitiamenglishvideo
    @Kopitiamenglishvideo 3 года назад +3

    Nice movie for all to watch......good meaningful ending.

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Год назад +2

    அருமையாண படம் 💐💐💐

  • @keerthizack4606
    @keerthizack4606 4 месяца назад

    This film deserve awards.....i guess awards are only given for glamours roles played by some actors/actresses in a movie????
    Outstanding performance n great storyline for kids today .. Education is the key to SUCCESS...powerful message to youngsters today🙏🙏🙏☮️👍👍👍All acted in this movie deserve a huge thank you n congratulations.👍👍👍🙏🙏🙏❤️😍

  • @pradeeshpradeesh3753
    @pradeeshpradeesh3753 3 года назад +1

    Arumaiyana thiraippadam

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 Год назад +1

    Really super film

  • @nironiroshan4544
    @nironiroshan4544 Год назад +1

    Good

  • @mid866
    @mid866 2 года назад +1

    good movie

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    I m reall solute this story. really really appreciate n touch deep ony heart. kakka mutheiyeh videh intheh story semmeh. this is real of the life.naditteh haneivareiyum solute pannugiren. 3 pilleigaludeiya appa margel...harumeiyaneh nadittargel....

  • @muhddenisbinabdullah9073
    @muhddenisbinabdullah9073 3 года назад +3

    Very good message in this movie

  • @moorthysathiya9315
    @moorthysathiya9315 3 года назад +1

    மிகவும் அருமையான திரைப்படம்

  • @sudhieeshav6076
    @sudhieeshav6076 3 года назад +1

    Superb movie ..Super message ..

  • @balajijeevasri7770
    @balajijeevasri7770 3 года назад +3

    அருமையான படம் 👌👌👌

  • @dilshanthpeiris1684
    @dilshanthpeiris1684 3 года назад +3

    Good Movie ❤

  • @r.r57
    @r.r57 3 года назад +6

    Emotional film 😭 I love it thank you for Pizhai part 2 please 🙏

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    sileh padenggel sumarrah eruku hanal viruthu kideikirathu.

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 3 года назад +1

    Arumai arumai solla varthai illai

  • @selvarajyesudas1446
    @selvarajyesudas1446 3 года назад +2

    Nice Movie..

  • @kumudikasewwandi1048
    @kumudikasewwandi1048 3 года назад

    Ramesh hero ♥ love from 🇱🇰🙏 love u sinna kakka mutta and periya kakka mutta 😍😘

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    sappatei rusitu sapidum Nan. sappadu nandrageh illei endral nerrageh solli viduven... hathu pol movie tarem mageh eruntal mathumey Nan parpen. deep on my heart this story more hit than kakka muthei 💖💖💖💖. this story really really en ulmanatei tothu vithatu.

  • @thirumoorthythamilan3037
    @thirumoorthythamilan3037 3 года назад +1

    அருமையான படம் சூப்பர்

  • @mchandra7667
    @mchandra7667 2 месяца назад

    Super movie nice

  • @venkatasanvenkat1584
    @venkatasanvenkat1584 3 года назад +2

    Super movie 👍👍👍👍👍👍👍

  • @kanisadevi7724
    @kanisadevi7724 3 года назад +1

    அருமை

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    intheh taramaneh padatei tanteh eyakunar....I m solute u. kaka mutheiyeh videh sirenteh padem etu..Nan hathigeh padem parkamathen...hanal ippadi patteh padattei rasittu ridiithu parpen..

  • @rasananujoom
    @rasananujoom 7 месяцев назад

    Super sir Super 👌 👍 ❤❤❤

  • @selvarajselvaraj8251
    @selvarajselvaraj8251 Год назад +1

    Good mg

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    can't forget in my life becaz this film tatruvamageh erukirathu 💖💖💖💖

  • @jegatheeshjegatheesh2040
    @jegatheeshjegatheesh2040 2 года назад +1

    Nalla karuthana padam

  • @nagarajannatesan391
    @nagarajannatesan391 Год назад +1

    பார்க்க வேண்டிய காவியம்.

  • @shelma.....ash....3242
    @shelma.....ash....3242 3 года назад +1

    A good lesson for kids 👌 🇱🇰

  • @djgobiproduction8435
    @djgobiproduction8435 3 года назад

    Arumaiyana movie❤👍👌

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    my deep on my heart 💝❤️💝💝💝💝💝 I solute this movie 💖💖💖💖💖

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    all actor n actors....acting really super ❤️❤️😭.hanal hatei videh harumeiyaneh 3 pilleigaludeiya appa margel harumai nadittargel. 💖💖💖💖

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    superraneh padem.....

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    hanal intheh taremaneh padehtirku aen viruthu kideika villei......

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    hanteh siruvanem paleh padenggel nadithu pugel pereh wsyndum....intheh padentil pathikka patteh 4 pergalum sirenthu vilengeh valthugiren. sireiil erunthu vanteh hanteh kaithi paiyennum nandrageh nadittan.

  • @maranmaran6330
    @maranmaran6330 3 года назад +1

    It,s rial movie

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Год назад +1

    📚🖋👍

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    en manatei totheh padem....erenthu pohneh hanteh paiyen puthu mugammah????? heaven edatil oru mugeh halagu eruntathu....matreh siruvanei pol ,eerenteh hanteh siruve

  • @murugabajaj3337
    @murugabajaj3337 3 года назад +1

    தரமான படம்

  • @thadshashayini915
    @thadshashayini915 Год назад

    Arumaiyana movie

  • @jerkteen4090
    @jerkteen4090 3 года назад

    Good movie really worth to watch

  • @abthulhakeem8866
    @abthulhakeem8866 3 года назад +1

    Inthe movie yelorkkum oru pasdamake yirukkattrum 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @fhhghh3160
    @fhhghh3160 3 года назад

    I hope you chenal have English subtitle.because i no 1 very love tamel movies.

  • @bernadinalappen4488
    @bernadinalappen4488 3 года назад +5

    A very Good movie, well done... Watching from Sri Lanka

  • @prameelamegha1959
    @prameelamegha1959 3 года назад

    Nice message

  • @kishoresekar605
    @kishoresekar605 2 года назад +1

    Super

  • @vanijoseph3801
    @vanijoseph3801 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Год назад

    Super padam

  • @jayjay8065
    @jayjay8065 3 года назад

    Very good movie 👍👍👍

  • @daredevils8680
    @daredevils8680 3 года назад

    Climax so sad and very good lessons for younger children

  • @dontplaywithme7442
    @dontplaywithme7442 3 года назад

    Best movie 🔥🔥

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    this movie must win award.

  • @suseelasebastian1241
    @suseelasebastian1241 3 года назад

    Nice movie👌👌

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    vartei illeh solleh.....intheh movie ku aen viruthugel kideika villei....

  • @akbarali8795
    @akbarali8795 3 года назад

    Good story 🔝

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    ❤️❤️❤️💖💖💖

  • @bytcpath..........79
    @bytcpath..........79 3 года назад +1

    Realty

  • @arram2023
    @arram2023 3 года назад

    அருமையான படைப்பு 👍

  • @fhhghh3160
    @fhhghh3160 3 года назад

    If English subtitle on in the all Tamil movies ..i thing all Malaysians Indonesia Thailand Filipina like .. because the all understand .

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 3 года назад +1

    Thaithantai akkaraikum pasatirkum ulagamee. Adimai.

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад +1

    viruthu kideika wayndiya padem..

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    love u all appa's

  • @hfnlforgettingabout4885
    @hfnlforgettingabout4885 Год назад

    ❤️

  • @VijayMathews27
    @VijayMathews27 Год назад

    Mime Gopi ❤❤❤

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    aen viruthu kideika villei 💖💖💖💖

  • @Logu-ue1jt
    @Logu-ue1jt 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @eddesamorales483
    @eddesamorales483 3 года назад +1

    🥺🥺😭😭😭😭💗💘💔🙏🙏🙏🙏

  • @user-oo2gi9ir7z
    @user-oo2gi9ir7z Год назад

    சிறுவர்களுக்கு ஏற்ற படம்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад

    08.05.Pm 🤣
    #அருமையான படம்"
    👌👍💚❤💙💜💅

  • @kpm290
    @kpm290 8 месяцев назад

    எனக்கு இது படம் அல்ல பாடம்
    படிப்பின் அருமை தெரியாமல் பலவற்றை இழந்து தவிக்கிற
    என்னோடு படித்த நண்பர்கள் நல்ல நிலையில் இருக்கானுங்க பட் நான்????
    படிப்பு ரொம்ப முக்கியம் படிங்க தயவுசெய்து

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 года назад +1

    Kullae payele mattum nambevae mudiyathe

  • @dilrukshifernando9383
    @dilrukshifernando9383 3 года назад +3

    ❤❤❤❤❤❤❤😭

  • @arjunaidi7611
    @arjunaidi7611 Год назад

    Sub title pleaze

  • @Manju-jy6ko
    @Manju-jy6ko 11 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢

  • @suhail1649
    @suhail1649 3 года назад +1

    Thulluvatho ilamai paathuttu veeta vettu tu pona pasangaluku ethan nelamai

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 3 года назад

    harumeiyaneh padem 💖💖💖💖💖

  • @sharmilasharmila8856
    @sharmilasharmila8856 3 года назад +2

    Anda paiyana konnu iruka vena romba aluthuten

  • @shantiya9019
    @shantiya9019 3 года назад

    💛💛💛💛💛💛💛💛

  • @venuhashan1952
    @venuhashan1952 9 месяцев назад

    Aluthudan antha paiyan sakamarunthirukalam

  • @kumudikasewwandi1048
    @kumudikasewwandi1048 3 года назад

    😢😢😢😭

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад

    Makkalai evvalavu tuyaratil vaitirukkum baavi tiraavida arasu .😓😓😓😓😢😢