இந்தத் திரைப்படத்தை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் கிடைக்கல பதிவுக்கு நன்றி எல்லா மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் என்று இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤
இந்த படத்துக்கு கண்டிப்பா அவர்ட் தரணும் super படம் மககள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் இது படம் இல்லை காவியம் நன்றி பலகோடி அண்ணன் கலஞ்சியம் அவர்களுக்கு
@@KrishNan-yd8kf உண்ணை நீயே சொல்லி கிற போல. பக்கி 😂 தெலுகு மணவாடு கருனாநிதி கோபலபுரத்து கொத்தடிமை போல. சாரயம் மாடல் ஆட்சி டாஸ்மாக் ஆட்சி தீம்கா ஆட்சி வேஸ்ட் ...₹200ரூ உபிஸ் போல. கோபலபுரத்து மொரட்டு கொத்தடிமை போல. நீ ₹200ரூ உபிஸ் 😂😂😂😂😂😂 இனிமேல் தமிழர்கள் காலம் நாம்தமிழர் ஆட்சி 2026ல 💪
படம் இல்லை இது ஒரு படைப்பு . காதலை கொல்லும் சாதி பாடல் நெஞ்சை ஏதோ செய்கிறது. என் குழந்தைகள் காதலுக்கு என் சாதி கருமம் ஒரு நாளும் தடையாக வர விடமாட்டேன் . அவர்கள் வாழ்வை அவர்களே வாழவேண்டும்.
This is deserve Oscar award ...in my life I never ever seen tamil movie like this movie what a sad love story my tears I can't stop ...salute Mr director of this film ...we need more same like this movie ....I don't have any word to say
சிறப்பான படம்.... படத்தில் நிறைய காமாட்சி நாயுடு களை பார்த்த மாதிரி இருந்தது. கேமரா ....சண்டை காட்சிகள் மிகவும்சிறப்பு. அண்ணன் சீமான்....அய்யா களஞ்சியம்.... இசையமைப்பு....பாடகர்கள்.... நடிகர்கள் ......அனைத்தும் மிகச் சிறப்பு... இதைப்போல் துணிந்து படம் எடுக்க மிகவும் ஆற்றல் வேண்டும். வாழ்த்துகள் களஞ்சியம் அய்யா....! ❤நாம் தமிழர்❤
வணக்கம், மிக மிக அருமையான படமாகும், இதைப்பார்த்த பிறகும் திருந்தமாட்டேன் என அடம் பிடிக்கும் உன்மத்தர்களை அந்த வேட்டையாடிய சாமிபோல வேட்டையாடவேண்டியதுதான் சிறப்பாகும்..
அற்புதமான படைப்பு.ஒவ்வொரு சீனும் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.குறிப்பாக கதாநாயகி நடிப்பு .அவங்க நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்காங்க.வாழ்த்துக்கள் களஞ்சியம் அண்ணா & சீமான் அண்ணா
One of the best movie ❤ Annan seeman and all the team good job 👍 salute. Next generation should avoid this caste . We are all only one caste. Tamilan ❤
இந்தத் திரைப்படத்தை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் கிடைக்கல பதிவுக்கு நன்றி எல்லா மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் என்று இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ge italy
நல்ல கதை நல்ல நடிப்பு இந்த புதுமுக நாயகிக்கு சரியான நடிப்பு வாழ்த்துக்கள். சீமானுடைய கருத்துக்களையும் அழகாக சொல்லி இருக்கிறது இந்த படம் , வெற்றி பெறவேண்டும் இந்த படம் , தேசிய விருதும் வழங்க வேண்டும் , இந்த படத்திற்கு, மூ,களஞ்சியத்திற்கு நன்றிகள் நல்ல படைப்பு ,
இந்தப் படம் ஏன் விருதுக்கு வரமுடியவில்லை? விருது கிடைக்கும் வரை இந்தப் படத்தை ட்ரெண்ட் செய்வோம். அண்ணன் சீமான் தமிழகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தட்டும். ஒரு நாள் அவர் நமக்கு முதலமைச்சராவார். அனைத்து தமிழ் மக்களின் பிரார்த்தனைகளும் அண்ணன் சீமான் உங்களுடன் உள்ளது 🙏🙏🙏
படம் பார்த்தேன் அண்ணன் மு.களஞ்சியம் அவர்களின் படைப்பு ஆக சிறந்தது,அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று, இந்த தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ஆக சிறந்த திரைப்படம், சாதி என்பது ஒரு சாக்கடை, அதில் குதிப்பவன் சாக்கடையாகிரான், அதை சுத்தம் செய்ய இரங்குரவனும் சாக்கடையாகிரான், ஆகையால் அந்த சாக்கடையை விட்டு விலகி சென்றால் ஒருநாள் அதுவே மண்ணில் வற்றி மறைந்து விடும்.
இந்தத் திரைப்படத்தை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் கிடைக்கல பதிவுக்கு நன்றி எல்லா மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் என்று இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤
வருங்காள தமிழக முதல்வரை பார்க்க இந்த திரைப்படத்தை பார்க்க வந்தேன் மிகவும் அருமை சாதியை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்கள் நன்றி
டெப்பாசிட் 😂😂😂
அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் 🎉🎉🎉
மிக நேர்த்தியான திரைக்கதை 👍
❤❤❤❤.❤.❤❤❤❤😂😂
😂😂
😂
அருமையான திரைப்படம் எங்கள் அண்ணன் சீமான் எப்போதுமே மாஸ் தான்
இது என்னடா இது மாசுக்கு வந்த சோதனை டேய் பாவம் டா அந்த மாஸ் அது என்னடா பாவம் பண்ணிச்சு விடுங்கடா டேய்....!!!
@@owaaaaaaaaau796 நெஞ்சி பொறுக்குதில்லயோ...
ama bro
🎉❤,?jujjmm.@@ssankar7106
சிறப்பான திரைப்படம் பெண் நடிகரும் ஆண் நடிகரும் நம்ம சீமான் அண்ணானின் நடிப்பு என்பதை விட உன்மையில் நடந்தது போல இருக்கு❤
பாவம் அண்ணி விஜி விசயத்துலதான் கொஞ்சம் டங்கு சிலிப்பாயிருச்சி
Vijaylakshmi?
இந்த படத்துக்கு கண்டிப்பா அவர்ட் தரணும் super படம் மககள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் இது படம் இல்லை காவியம் நன்றி பலகோடி அண்ணன் கலஞ்சியம் அவர்களுக்கு
😢😢🎉😢😢🎉😢🎉🎉🎉😮😮
Really super & great movie. Sure must get award.
சிந்தித்து செயல் படுங்கள் தாய் தமிழ் உறவுகளே நாம் தமிழராய் ஒன்றிணைவோம் தமிழகத்தை காப்போம்❤❤❤
கதை அருமையான கதை சீமான் அண்ணனுக்கும் கலங்கி மன்னனுக்கும் மனமார்ந்த சவுதியில் இருந்து திருவாரூர் மாவட்டம்
கலங்கி மன்னனா🙈😂 #தற்குறி_நாய்_டம்ளர்
தமிழர்களின் வலிகளை மிக துள்ளியாம அண்ணன் களஞ்சியம் சொல்லிருப்பார்....தரமான படைப்பு....நாம்தமிழர் ❤2026 ஆட்சி 💪
பைத்தியமாடா 😂
@@KrishNan-yd8kf
உண்ணை நீயே சொல்லி கிற போல. பக்கி 😂 தெலுகு மணவாடு கருனாநிதி கோபலபுரத்து கொத்தடிமை போல. சாரயம் மாடல் ஆட்சி டாஸ்மாக் ஆட்சி தீம்கா ஆட்சி வேஸ்ட் ...₹200ரூ உபிஸ் போல. கோபலபுரத்து மொரட்டு கொத்தடிமை போல. நீ ₹200ரூ உபிஸ் 😂😂😂😂😂😂
இனிமேல் தமிழர்கள் காலம் நாம்தமிழர் ஆட்சி 2026ல 💪
#செம தமிழர் பெருமையை இன்றும் பாதுகாக்கும் சீமான் அவர்கள் பேச்சு💪💪💪
மகாகவி பாரதியார் அவர்கள் கண்ட கனவு இன்னும்❔🙏
அருமையான திரைப்படம் .... இந்த கதைக்கி அனைவருக்கும் நன்றி
அண்ணன் சீமானுக்காக படம் பார்க்க வந்தவர்கள் யார் யார்
Me too
Ithilayum arasiyala😮
ஜாதி வெரிபுடிச்ச நாய்களுக்கு இனி சரி அறிவு வருமா
@@tharsikantharshi7637 தம்பி இங்க அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை
🙋🙋
இந்த திரைப்படத்தை தேடிக் கொண்டே இருந்தேன் நீண்ட நாளாக இன்று தான் கிடைத்தது முதலில் பார்க்கும் போது என் மனம் துடி துடிக்கிறது அருமையான ஒரு படம்
நடிகை தமிழச்சி நடிப்பு அபாரம்👍💯
எங்கள் அண்ணன் எப்போதும் மாஸ் தான்💪💪💪
என் அண்ணன் சீமானின் நடிப்பும் ஆக சிறந்த படைப்பாளி அண்ணன் களஞ்சியம் அவர்களின் தயாரிப்பும் மிகவும் அருமையாக உள்ளது
Title cardலயே வெற்றி பெற்று விட்டீர்கள் அண்ணா❤❤❤❤
சிறப்பு களஞ்சியம் அண்ணா
வாழ்த்துக்கள்
Seeman anna🎉❤❤❤
படம் இல்லை இது ஒரு படைப்பு . காதலை கொல்லும் சாதி பாடல் நெஞ்சை ஏதோ செய்கிறது. என் குழந்தைகள் காதலுக்கு என் சாதி கருமம் ஒரு நாளும் தடையாக வர விடமாட்டேன் . அவர்கள் வாழ்வை அவர்களே வாழவேண்டும்.
Unmaiyave nethan unmaiyana thamilan .yaru saami ne .bt valkaila settle anathum mrge panni vainga
என் இதயத்தில் ஒரு ஆழமாக ஒரு துலை போட்ட படம்❤❤ காதல்😢😢😢
அண்ணன் சீமானின் இயக்கம் அருமை..... அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... 💐💐💐💐🥰🥰🥰🥰
This is deserve Oscar award ...in my life I never ever seen tamil movie like this movie what a sad love story my tears I can't stop ...salute Mr director of this film ...we need more same like this movie ....I don't have any word to say
படம் முழுவதும் பார்த்து அழுதேன். தமிழச்சி அவர்களின் நடிப்பு அருமை களஞ்சியம் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறந்த திரைப்படம்
அருமை யான படைப்பு அன்னா
Seeman annan இன்னும் கொஞ்சம் படத்துல வந்துயிருக்கலாம்
சிறந்த திரைப்படம் இப்படியான படங்களுக்கு தமிழர்கள் மதிப்பளிக்க வேண்டும்
சீமான் அண்ணா நடிப்பு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் அருமையான படம்
Yes bro
சிறப்பான படம்....
படத்தில் நிறைய காமாட்சி நாயுடு களை பார்த்த மாதிரி இருந்தது.
கேமரா ....சண்டை காட்சிகள் மிகவும்சிறப்பு.
அண்ணன் சீமான்....அய்யா களஞ்சியம்....
இசையமைப்பு....பாடகர்கள்.... நடிகர்கள் ......அனைத்தும் மிகச் சிறப்பு...
இதைப்போல் துணிந்து படம் எடுக்க மிகவும் ஆற்றல் வேண்டும்.
வாழ்த்துகள் களஞ்சியம் அய்யா....!
❤நாம் தமிழர்❤
❤ அண்ணண் படம் அருமை, இது படம் அல்ல காவியம் .
🎉🎉🎉
வணக்கம், மிக மிக அருமையான படமாகும், இதைப்பார்த்த பிறகும் திருந்தமாட்டேன் என அடம் பிடிக்கும் உன்மத்தர்களை அந்த வேட்டையாடிய சாமிபோல வேட்டையாடவேண்டியதுதான் சிறப்பாகும்..
அருமையான படைப்பு நீண்ட நாள் அப்புறம் நல்ல ஒரு படம் கண்ட மன திருப்தி உண்டு
Royal salut 🙏🙏🙏 best movie vaalga en annan kalanchiyam
Very sad movie , I feel choke with tear with eyes, which world we living, good educational movie to aeudaiane ,
Story is very well direction and camera vera leval congratulations
என்ன மாதிரி இளைஞர்இளங்கிகள் அனைவரும் கட்டாயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்.. சீமான் அண்ணனின் பேசும் வரிகள் மிகவும் அற்புதமானவை.
Super படம்🎉🎉 வாழ்த்துக்கள் அண்
ணன்
சிமான்
அற்புதமான படைப்பு.ஒவ்வொரு சீனும் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.குறிப்பாக கதாநாயகி நடிப்பு .அவங்க நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்காங்க.வாழ்த்துக்கள் களஞ்சியம் அண்ணா & சீமான் அண்ணா
Super sir remba nanri ippati oru vilppunaru remba avasiyam sir nanri ,,😢😢😢❤❤❤❤❤❤
அருமையான படைப்பு படத்தில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
தரமான கதை வாழ்க தம்பி
தரமான சிந்தனை உள்ள படைப்பு குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
அனைவரும் நல்ல நடிப்பை வழங்கினர், அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்தபடம் படம் மிகப்பெரிய குற்ற உணர்வைத் தான் ஏற்படுத்துகின்றது😢😢
One of the best movie ❤ Annan seeman and all the team good job 👍 salute. Next generation should avoid this caste . We are all only one caste. Tamilan ❤
Woooow nice movie 🎥
அண்ணன் சீமான் தமிழரின் அரசியல் நம்பிக்கை
மிகவும் அருமை
தம்பி களஞ்சியத்தின் மிகப் பெரிய படைப்பு
அண்ணன் சீமான் நடிப்பு
மிகப்பிரமாதம்.படம் சூப்பர்கிட்.
இந்தத் திரைப்படத்தை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் கிடைக்கல பதிவுக்கு நன்றி எல்லா மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் என்று இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ge italy
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை இப்படி பட்ட அற்புத படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 👍👍😊❤️
நல்ல கதை நல்ல நடிப்பு இந்த புதுமுக நாயகிக்கு சரியான நடிப்பு வாழ்த்துக்கள். சீமானுடைய கருத்துக்களையும் அழகாக சொல்லி இருக்கிறது இந்த படம் , வெற்றி பெறவேண்டும் இந்த படம் , தேசிய விருதும் வழங்க வேண்டும் , இந்த படத்திற்கு, மூ,களஞ்சியத்திற்கு நன்றிகள் நல்ல படைப்பு ,
விருந்துதான் கொடுப்பான்😂
அருமையான திரைக்காவியம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you brother for upload this
அருமையான திரைப்படம் பலர் பார்த்துத்திருந்த வேண்டிய திரைப்படம், இப்படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும்
வாழ்த்துக்கள், நாம்தமிழராய் இணைந்து வெல்வோம் 🔥🔥
மிக மிக சிந்திக்க கூடிய சிறப்பான படம் அதே போல் நடிப்பும் மிகச் சிறப்பு வாழ்த்துகள்
நடிப்போடு கதையின் முடிவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
Excellent film
Thank you very much Thambi
Great movie. Must sure get award....
❤Dass❤ from malaysia klang ❤ engga anna seemanna summava jathiyai olippom semma padam hiduuuplah❤❤❤❤❤❤❤❤
Remember thelugan is our enemy..08 hidup
@@kashvinmagandran4459 enna bro malaysia la telunggu tamilan illlllaaaa bro venumnaaa.. nee 08 karan tane naan 360 .namakulla ithu maddum tan..bro
@@kashvinmagandran4459 appaditum unakku un jathi pundatan mukjiyam na okkantu tepi jalanla uummbu da telungga
sathis from saint louis
முந்திரிக்காடு. திரைப்படம். இன்றைக்கு. தான். பார்த்தேன். மிக. சிறந்த. படம் வாழ்த்துக்கள்,
POWER SEMMA SEMMA SUPER
Super super 🎉🎉🎉🎉
எவ்வளவு தூர நோக்கு இந்த படம் இது உண்மை காவியம் ஒவ்வொரு நொடியும் கண்ணீர் வருகிறது 😢
சிறப்பு, 🥰
அருமையான விழிப்புணர்வு படம்.❤❤
அருமையான படைப்பு
Thangai ungal nadippu pitpaguthiyil miga sirappu
Vaazhthukkal
Super movie,,,
அருமை அருமை அருமை
super movie.
முந்திரிக்காடு. திரைப்படம். இன்றைக்கு. தான். பார்த்தேன். மிக. சிறந்த. படம் வாழ்த்துக்கள், நாம். தமிழர். கத்தார்.
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் இவ்வுலகம்...
சூப்பர் தலைவா
எத்தனை காவியம் படைத்தாலும் திருந்தவே மாட்டனுக...
💔💔💔
Arumaiyana padaippu
❤❤❤அருமை
Nice movie ❤ next moves
இந்தப் படம் ஏன் விருதுக்கு வரமுடியவில்லை? விருது கிடைக்கும் வரை இந்தப் படத்தை ட்ரெண்ட் செய்வோம். அண்ணன் சீமான் தமிழகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தட்டும். ஒரு நாள் அவர் நமக்கு முதலமைச்சராவார். அனைத்து தமிழ் மக்களின் பிரார்த்தனைகளும் அண்ணன் சீமான் உங்களுடன் உள்ளது 🙏🙏🙏
Wonderful film. அருமையான திரைப்படம்
Talaiva vera leval
படம் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தெய்வம் செல்லா அருமையான நடிப்பு
படம் பார்த்தேன் அண்ணன் மு.களஞ்சியம் அவர்களின் படைப்பு ஆக சிறந்தது,அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று, இந்த தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ஆக சிறந்த திரைப்படம், சாதி என்பது ஒரு சாக்கடை, அதில் குதிப்பவன் சாக்கடையாகிரான், அதை சுத்தம் செய்ய இரங்குரவனும் சாக்கடையாகிரான், ஆகையால் அந்த சாக்கடையை விட்டு விலகி சென்றால் ஒருநாள் அதுவே மண்ணில் வற்றி மறைந்து விடும்.
One of the best movie
அருமை❤❤❤❤❤❤
எங்கள் அன்னன் சீமான் திரைப்படம் மிக அருமை
அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
மிக மிக சிறந்த திரைப்படம்.
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.🙏🙏
Super 👌
Really very good movie ❤❤❤🎉🎉🎉
Good 👍 films I was watching full interest congratulations 🎈 ❤
hats off to director kalanjiyam. i was waiting to watch this movie longtime. glad came to youtube after long time.
மிக அருமை 👏👏👏
உலகத்தில் இருந்து இந்தியா என்னும் நாட்டை ஒதுக்கி வைக்கவேண்டும்.
ஆப்ரிக்காவுக்கும் பின் தங்கிய நாடு இந்தியா என்பது உண்மை தான். இந்த படம் இந்தியாவின் அவலம்.
சாதி இருந்தால் தான் அவர்களுக்குப் பிழைப்பு.
இந்தியாவிலிருந்து சாதியை கொண்டுவந்தவர்களை ஒதுக்கி வைக்கவேண்டும்.
அருமையான காவியம் ...
அருமையான திரைப்படம்❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai arumai 👍👍👍👍👍 super move
வட மாவட்டங்களில் உள்ள பறையர் வன்னியர் ஆகிய இரு சமூகங்களுக்கு இடையில் உள்ள காதல் திரைப்படம்...
சூப்பர் திருந்தவே மாட்டாங்க
சாதிவெறியர்களின் மடமைதனை வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள்
சீமான் ❤....