சாதியடுக்குகளால் மக்கள் நடுவே அடிமைமுறை நிலவுவது போன்று வழக்குமன்றத்திலும் அதிகார மடமையில் அடிமைமுறை இருப்பதை இயக்குநர் மகிவர்மன் துணிவுடன் பதிவுசெய்துள்ளார்.வாழ்த்துகள்.நன்றிகள்.
குற்றத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய நீதி அமைப்புகள் எளியோர் களை எப்படிச் சுரண்டுகின்றன என்பதை இன்னும் நம்பகத்தன்மை யுடன் காட்சி படித்திருந்தால் இந்த வாய்தா இன்னும் பேசப்பட்டிருக்கும் நன்றி நண்பரே இரவு வணக்கம் நண்பரே லவ்வர் சைரன் படம் போடவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Caste is a curse there!....thank god....m v blessed to b born where i m now where we dont practice this . 'disease" called caste! .....anyways...gd movie...
வாய்தா படத்தின் இயக்குநர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ஆனாலும் படத்தில் நிறைய தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. 1. நித்யாவும் குறளரசனும் Special marriage act-ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக வழக்கறிஞராக வரும் நாசர் சொல்கிறார். சிறப்பு திருமண சட்டம் என்பது இரு வேறு மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளப் பயன்படுத்துவதாகும். நித்யாவும் குறளரசனும் ஒரே மதம் என்பதால் அவர்களுக்கு special marriage act பொருந்தாது. 2. IPC section 302 என்பது கொலைக்கான சட்டப்பிரிவு. Section 506(2) என்பது கொலை மிரட்டல் ஆகும். ஆனால் படத்தில் மூத்த வழக்கறிஞராக வரும் நாசர் இரண்டு பிரிவுகளும் கொலை என்கிறார். 3. மும்பையில் நடந்த ஒரு சாலை விபத்து வழக்கில், பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது வாகனம் ஏறி சிலர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் பிளாட்பாரத்தில் ஏன் தூங்கினார்கள் என மனுதாரர் தரப்பு சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேபோல் நெடுஞ்சாலை ஓரத்தில் இஸ்திரி கடை இருந்ததால்தான் விபத்து நடந்துள்ளது என்றும், அதனால் இழப்பீடு தர வேண்டியதில்லை என்றும் நீதிபதி தீர்ப்பு அளிப்பது என்பது அடிப்படை சட்டமே தெரியாத நீதிபதி போல தெரிகிறது. 4. சாலையோரத்தில் இஸ்திரி கடை வைத்ததை பஞ்சாயத்தில் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது. பல காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன.. இளையராஜா 9840961947 07.05.2024
Ok than Anna poor people yellarum nalavunkalum illaaa mathavangaaa yellarum kettavangalum illaaaa unmaiyaaa local aa enquiry pannum case file panni minimum 3 to 6 monthlaaaa compulsory two-part um compramise pesanum avanglaaa or illa local people vachuuu ithaaa government confirm pannaveee case reduce agummmmmmmm
சாதியடுக்குகளால் மக்கள் நடுவே அடிமைமுறை நிலவுவது போன்று வழக்குமன்றத்திலும் அதிகார மடமையில் அடிமைமுறை இருப்பதை இயக்குநர் மகிவர்மன் துணிவுடன் பதிவுசெய்துள்ளார்.வாழ்த்துகள்.நன்றிகள்.
I trully feel this is award winning movie.
குற்றத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய நீதி அமைப்புகள் எளியோர் களை எப்படிச் சுரண்டுகின்றன என்பதை இன்னும் நம்பகத்தன்மை யுடன் காட்சி படித்திருந்தால் இந்த வாய்தா இன்னும் பேசப்பட்டிருக்கும் நன்றி நண்பரே இரவு வணக்கம் நண்பரே லவ்வர் சைரன் படம் போடவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wonderful movie, watching from Malaysia ❤
உண்மைதான்.என் பையன் விபத்து நடந்து 3வருடம் ஆகியும் ஒரு இன்ச் நகரலை கேஸ்
நல்ல படம் ) இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் சிந்தித்து செயல்படுவோம்🎉
அருமயான படம்
super movie Thanks
❤சூப்பர்❤
So sad 😢
Its really happening there
Good movie
Nice movie🎉🎉🎉
நீதித்துறையும் ஜாதிய முறை போய்க்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் ஒரு சாட்சி அவர்களுக்கும் தயாரித்திருக்கும் பாடல் வரிகளுக்கு தலை வணங்குகிறேன்
கர்மா தன் கடமையை செவ்வனே செய்தது 👍🏾. ஏன் இவர்களுக்கு மட்டும் இவ்வளவு துயரங்கள்? அவர்கள் செய்த தீவினையே காரண காரியம்.
ஓம் காலபைரவர் துணை 🙏🏾
Suppersame
தேன் திரைப்படம் பேடவம்
Caste is a curse there!....thank god....m v blessed to b born where i m now where we dont practice this . 'disease" called caste! .....anyways...gd movie...
How many castes are in the place you have born in, check and learn
வாய்தா படத்தின் இயக்குநர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.
ஆனாலும் படத்தில் நிறைய தர்க்கப் பிழைகள் இருக்கின்றன.
1. நித்யாவும் குறளரசனும் Special marriage act-ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக வழக்கறிஞராக வரும் நாசர் சொல்கிறார். சிறப்பு திருமண சட்டம் என்பது இரு வேறு மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளப் பயன்படுத்துவதாகும். நித்யாவும் குறளரசனும் ஒரே மதம் என்பதால் அவர்களுக்கு special marriage act பொருந்தாது.
2. IPC section 302 என்பது கொலைக்கான சட்டப்பிரிவு. Section 506(2) என்பது கொலை மிரட்டல் ஆகும். ஆனால் படத்தில் மூத்த வழக்கறிஞராக வரும் நாசர் இரண்டு பிரிவுகளும் கொலை என்கிறார்.
3. மும்பையில் நடந்த ஒரு சாலை விபத்து வழக்கில், பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது வாகனம் ஏறி சிலர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் பிளாட்பாரத்தில் ஏன் தூங்கினார்கள் என மனுதாரர் தரப்பு சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
அதேபோல் நெடுஞ்சாலை ஓரத்தில் இஸ்திரி கடை இருந்ததால்தான் விபத்து நடந்துள்ளது என்றும், அதனால் இழப்பீடு தர வேண்டியதில்லை என்றும் நீதிபதி தீர்ப்பு அளிப்பது என்பது அடிப்படை சட்டமே தெரியாத நீதிபதி போல தெரிகிறது.
4. சாலையோரத்தில் இஸ்திரி கடை வைத்ததை பஞ்சாயத்தில் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது.
பல காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன..
இளையராஜா
9840961947
07.05.2024
கண்டேன் கண்ரோடு
India vin Nilamai(thiruddu arasiyal)
....நாசரோட . Charector எதுக்கு வச்சீங்க ???
En valkaiyil ethuthan muthal pathivu ekkalathil nallavarkalukku kalamillai en thatha migavum selvakanavar avaridam ellatha pooruloo kasoo ellai erukkum poothu petha pillaikalukka onnum seyyamal surhi ullavarkalukke ellavadraiyum seythar appoothu anaivarum avarai poogalnthanar nangu mariyathaiyaga nadathinar aanal eppoothu en thathavirgu vayathu 75 vayathanavar parvai kundriyavar mugavum varumaiyil ulloom athanal yarum engalai mathikkave ellai thinamum en thatha avarin munthaiya nilaiyi ninaithu feel pannuvar
❤❤❤
குட்மூவி#வாய்தா"7.5.24/0.25am👍💯🌷🎯💘💞💋🌹❤️
Ok than Anna poor people yellarum nalavunkalum illaaa mathavangaaa yellarum kettavangalum illaaaa unmaiyaaa local aa enquiry pannum case file panni minimum 3 to 6 monthlaaaa compulsory two-part um compramise pesanum avanglaaa or illa local people vachuuu ithaaa government confirm pannaveee case reduce agummmmmmmm
கரு மேகங்கள் கலைகின்றன போடவும்
Caste was, is and will be the curse on India!
Unmaiyana nilamaii neethi kooda aniyayathukku tan. Thuni nikiradhu🥹
Yeah don't put this kind of STUPID STORY, NO JUSTICE BUT PEOPLE PRAY TO NO ANSWER GIVEN 🙏
ஏண்டா இதுமாதிரிகிளைமாக்ஸ்இருந்தால்படம்மயிர ஓடும்
உண்மையைப் போட்டா உனக்கு ஏன்டா ..?..?... எரியுது ?????
Time wast
Pundaya Padam
Indha padathukku enna korachal
Naa perambalur மாவட்டம் எங்க பக்கம் இந்தமாதிரி லா இல்ல நாங்க எல்லாரும் ஒதுமயதா இருக்கின்றோம்
That's all mode kade madal s BJP
அருமயான படம்
நீதித்துறையும் ஜாதிய முறை போய்க்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் ஒரு சாட்சி அவர்களுக்கும் தயாரித்திருக்கும் பாடல் வரிகளுக்கு தலை வணங்குகிறேன்
❤❤❤
Pundaya Padam