அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. மிக அருமையான படம் அடுத்து என்னா நடக்க போகுது ,அடுத்து என்னா நடக்க போகுது என்று எதிர் பார்க்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல கதை ஒரு உறவினர் கூட செய்யாத மனதை நெகிழ வைக்கும் உதவிகள். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால்[ இருபார்களா] அவதிப்படும் புது தம்பதிகள் வாழ்வு சிறப்பிப்பு. அடுத்தவரை வாழ வைக்கும் மனம். நல்ல குணம். இவை உயர்வின் படிகள். உணர்ச்சி மிக்க காவியம். நன்றி இயக்குனர் படக்குழுவினர். யூ டீப்
இந்தப் படத்திற்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை மிக அருமை இந்த மாதிரி படம் எடுங்க டா பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது இயக்குனருக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி 🙋
i think, This is the best Tamil film I have ever watched ... The natural acting in Malayalam films is also present in this film ... The story touches the heart as much as a Malayalam film .. I am a hard fan of Malayalam films ... The best director I have ever seen in a Tamil film and the best actress I have ever seen. ... Malar's character is great.. There are still tears in my eyes... 😑thanks for sharing this brilliant movie ❤ from sri lanka 🇱🇰
And, the songs, the background music is great 🙏❤️ Unfortunately I can't understand Tamil but, the last song and its music went down to my heart, like bullets... great cinema work 👌❤
அருமை படம் நல்ல கதை நடிகர்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும் போஸ் வெங்கட் வாழ்த்துக்கள் ஜாதி படம் வேண்டாம் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் இப்படி ஒரு நேர்த்தி யான படம் எதிர் பார்க்கவில்லை இசை கேமரா அருமை
மிக அருமையான படம், நிண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு...... வாழ்த்துக்கள் போஸ் வெங்கட் அண்ணே உங்கள் பயணம் தொடரட்டும் 👏👏👏👏
இந்த படத்தின் கதையை ஏதோ இரண்டு மணி நேரம் படம் என்று நினைக்க முடியாது, யாரோ ஒருவருடைய வாழ்க்கை அனுபவமாகூட இருக்கலாம் .
அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. மிக அருமையான படம் அடுத்து என்னா நடக்க போகுது ,அடுத்து என்னா நடக்க போகுது என்று எதிர் பார்க்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல கதை ஒரு உறவினர் கூட செய்யாத மனதை நெகிழ வைக்கும் உதவிகள். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால்[ இருபார்களா] அவதிப்படும் புது தம்பதிகள் வாழ்வு சிறப்பிப்பு. அடுத்தவரை வாழ வைக்கும் மனம். நல்ல குணம். இவை உயர்வின் படிகள். உணர்ச்சி மிக்க காவியம். நன்றி இயக்குனர் படக்குழுவினர். யூ டீப்
Yes bro erukirarhal Tamil naatu kaaran karupaha erupaan but ullam niraya peruku wenmayanadu anpana jeevan elimarai kaaihalaha 😭😭💞💞
இந்தப் படத்திற்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை மிக அருமை இந்த மாதிரி படம் எடுங்க டா பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது இயக்குனருக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி 🙋
அருமையான படம்...
எதிர் பார்க்காத முடிவு....
i think, This is the best Tamil film I have ever watched ... The natural acting in Malayalam films is also present in this film ... The story touches the heart as much as a Malayalam film .. I am a hard fan of Malayalam films ... The best director I have ever seen in a Tamil film and the best actress I have ever seen. ... Malar's character is great.. There are still tears in my eyes... 😑thanks for sharing this brilliant movie ❤
from sri lanka 🇱🇰
And, the songs, the background music is great 🙏❤️ Unfortunately I can't understand Tamil but, the last song and its music went down to my heart, like bullets... great cinema work 👌❤
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என் கண்களில் கண்ணீர் வந்தது உண்மையிலேயே அருமையான கதை 😢😢😢
அருமையான படைப்பு நண்பா அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள் 🙏🙏
என் கண்களை கலங்க வைத்தது இந்த படம்
Watched after long time a best movie 👌👌 Evey lives matter..
Hats off to Bose Venkat , I didn't expect from him , this is not movie this lesson to every individual lives
Beautiful and fantastic movie... Marvellous story... Anbu, Malar, Kathir N all actors acting r mind blowing....
என்னை கண்ணீர் சிந்த வைத்த காவியம்...அருமை ஐயா..நன்றி!!
Nice movie!
Simple story carrying lot of society values and emotions. The actors did their role very well and the writing was good...
நெஞ்சம் மறப்பதில்லை இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ
சிறப்பு மிக்க திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
நீ சொன்னதுகாக இப்ப பார்க்கிறேன்
@@manojs.m.k906 epidi movie
❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
மன நிறைவு உள்ளது சகோ, உங்கள் பணி தொடரட்டும். 👍👍👍
தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும். உங்கள் இலக்கை நோக்கி நகருங்கள்.கடந்து செல்லுங்கள் சகோதரா.
Why don’t these movies get awards? Masterpieces!❤
Because. vote casting people watch thin in theaters and we watch in RUclips
No words to explain .....heartouching movie ...
Hats off... Painful film... Heroin nadipula asathal.. alugai katchila aluga vachitanga.... Hero real hero feel.. nala film.. thanks...to upload team
எப்பா சாமி முடியலடா அழுகை வந்துருச்சு செம்ம feel of movie
அனைத்து சமூகத்தினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல பாடம் சாதியற்ற மனிதர்கலாக வாழ்வோம் அனைவரும் ஒன்றே..!
அருமையான திரைப்படம்
மிக நல்ல படம்
சிறந்த படைப்பு
Msk media நன்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Ithu varaikum coment paunathu illa but intha padathuku pananum nu thonuthu... Super........ Varthaigal illa... Arumai....
super never expect totally difference wonderful story
நல்ல படம்❤❤
அருமையான படைப்பு
அருமை படம்
நல்ல கதை
நடிகர்களை தேர்ந்து
எடுத்துக் கொள்ளும்
போஸ் வெங்கட்
வாழ்த்துக்கள்
ஜாதி படம் வேண்டாம்
உங்கள் வெற்றிக்கு
வழிவகுக்கும்
இப்படி ஒரு நேர்த்தி
யான படம் எதிர்
பார்க்கவில்லை
இசை கேமரா
அருமை
அருமையான படம், கண்கள் கண்ணிரால் நனைய
Must watch this movie
Idhu pola movies yen velila theriyama poguthu
Nejamave. Nala movie. Kandipa paakalam. Touch wood
என்னங்கள் நிறைவேறாத கனவில் தான் நிறைவுபெறும் மனித வாழ்வு. 😭
வாழ்த்துக்கள் அருமையான படம்
இந்த சாதி வெறி இந்த மனிதர்களுக்கு என்று தான் ஒலியுமோ என தெரியவில்லை.நல்ல அருமையான கதை களம்.மானதெனை உருக்கும் நடிப்பு அண்ட் இயக்கம். congratulation.
Omg what a great movie..... Please recommend this movie for national award..... I dream India without religion and caste....
Appreciate your attitude and thats the most beautiful dream I've ever heard from a fellow Indian
Without caste ok but why religion? Crimes are done in the name of CASTE not religion!
அருமையான பதிவு அண்ணா
Movie supper👌👌 neereya movie edokka en vailthukkal👋👋
Semma movie more then wonder ful 👌👌👌
Wowwww...one of the best movie..no words..excellent 👌👌👏👏👏
Very good movie Bose Venkat Sir. Thank you. Please do continue your direction.
Good movie.....sema touching ....hats off Bose....
Fantastic movie. Endraiku thaan azhiyum indha veri. 😢
சிறப்பு மிக சிறப்பு 😭😭அருமையான படம்..கண்டிப்பா பாருங்க,அனைவரும்😭💐💐
அருமையான படம்
ஒளிப்பதிவு மிக சிறப்பு, நிழல், வெளிச்சம், கண்கள்
Boss venket Anna.. Great job... Congratulations..
நல்ல திரைப்படம்
Wat a movie man....I can't believe people exist like this..
amazing movie.
அருமை அண்ணன் போஸ் வெங்கட் வாழ்த்துகள்
உணர்வுரீதியாகப் போற்றப்பட வேண்டிய மனிதாபிமான ரீதியானப் படம் அல்ல பாடம் ......
Nice movie with strong social message 👍👍 heroine character is really well crafted nice performance 👍
Awesome! In the league of Bharathiraja and Balumahendra movies!!!
மிக அருமையான திரைப்படம் ......😢😢😢😢😢😢😢😢😢😢😢
Really amazing movie 🥰
Arumaiyana padam. Ooh nnu aludhtan.. kadavul nu onnu endha markathulayum illa. Manushana uruvakikondadhu than jaadhi, madham ellame. Ellame porandhu saagum wara thane. Manithabimanathoda anba paasama ellarum irundha endha prachnayume waradhu..,
Nalla story anna marupadium nega nadikanum anna hero semma anna so enaku alugaya vanthuruchu anna movie semma
Lovely movie ❤❤❤❤❤
Super movie thanks for m s k movies
Super movie 👌👍🙏🙏🙏
Acting super , story sema
semma padam
Pppaaa vera level ya semma bgm bbest movie
Wonderful movie. 💖
Super Movie Fantastic Real Hero Anbu & Heroine
Very good movie.
Super move ❤😢..well done boss vengat anba ❤
No words to describe....Nice movie
அருமை அருமை மிகவும் அருமை
A very nice movie, good acting and story plot. Superb
Excellent movie. Thanthai periyar in end title is great.
Arumaiyaana padaippu. Thank you BOSE VENKAT Sir
Padam arumai...ellorum kandipa parkanum
What an fantastic movie.... so natural... thank for the Golden movie ...
செம்ம படம்
நல்ல படம்
Super movie
அருமை
Very nice movie
So sad.very nice movie
Semma super. Kidu. Polli.... touch feeling..
நல்ல படம்... எல்லோர்க்கும் பாடம்.... அருமை ......
சிறப்பான திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
The Love is Changed the Whole Life
Lots of People Death by Accidentally PLEASE arrangements Relief Life Training & Employment. Opportunities
Police DOGS Must killed by PEOPLE Surely
சிறப்பு வாழ்க மனித நேயம்
Avard vaankathakuthiyana padam.verrygood movie
Super movie I like
Really very nice movie. I like this movie
தரமான திரை காவியம்.
அருமையான படம்.முடிவை வேறு மாதிரி எடுத்திருக்கலாம்.
அருமையான பதிவு 👏👏👏👏👏👏
அருமையான காதல் கதை மிகவும் பிடித்து இருக்கு சாதி மதம் சார்ந்த யாரும் காதல் செய்ய கூடாது சொல்லி எதும் திட்டம் இருக்கா எல்லாரும் மனிதர்கள் தானே
Worth watching... don't miss good movie...
Arumaiyana padaippu
Nice movie.❤
It Really hurts. Nice Movie.