மீண்டும் ஒரு பாலசந்தர் & பாரதியராஜா இருவரின் படைப்பையும் சேர்ந்து பார்த்தது போல் ஓர் உள்ளுணர்வு அற்புதமான படைப்பாளி நடிகர்கள் அனைவரின் முகத்திலும் நல்ல ஒரு எதார்த்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இத்திரை படத்தை உருவாக்கிய அனைவருக்கும்
மனிதன் சமத்தில் ஏதோ ஒன்று (ஆணவம், அறிவின்மை, ஊதாசீனம்… ) காரணமாக கொடுமை செய்கிறான். இப்படியான படைப்புக்கள் அதிகம் வரும்போது இந்த கெட்ட இயல்புகளில் இருந்து மாறிவிட வாய்ப்பு உண்டு. நான் என் பெற்ரோர் அருகில் இல்லை. ரெம்ப வேதனையாக உள்ளது.
இந்த படத்தை குடும்பத்தோட பாருங்க நண்பர்களே அருமையான படம் ♥️ இந்த படத்தை பார்த்தவர்கள் கண்ணீர் வராமல் இருக்காது இந்த படத்தை பாத்துட்டு தாய் தந்தையரை ரொம்ப பாசத்தை காண்பிப்பார்கள் 😍😍😍😍😍😍😍
What a Movie!! After a long time an excellent movie it is.... எதுக்குடா 4௦௦ ..500 கோடி....இந்த படத்துக்கு 10 லட்சம் தான் செலவு பண்ணிருப்பாங்க... ஒவொரு சீன் னும் அவ்ளோ அருமையா இருக்கு...அருமையான படம்.. Good initiative Vaigarai Balan..
A beautiful reminder n of how important human are to each others As mentioned in this movie n its wonderful story n I love it !, It’s feeling n how one goes about in life ( as a individual) up to its end of it 😢 all that played their parts well n tk u very it’s all so an eye open for younger generations who took life as granted ( sorry if I sound rude) it’s facts of life any part of this world too I hv lived in Asian n America n hv experience this type situation with people problems n situations n I am 74 yrs old❤❤❤
ஐயா இதுவரை இப்படி ஒரு படம் பார்த்ததில்லை திரு வைரமுத்து திரு பாரதிராஜா இவர்கள் கூட இதுபோன்ற காவியம் படைக்க வில்லை வித்தியாசமான சிந்தனை மிக அற்புதமான படைப்பு சிறந்த ஒளிப்பதிவு செம்மையான கதை இப்படத்தின் மிக கடினமாக உழைத்து உருவாக்கிய இப்படகுழுவுக்கு ஆயிரம் ஆயிரம் வனக்கங்களும் வாழ்த்துக்கள் என்றென்றும்
இந்த பொக்கிசத்தை உலகிற்கு அளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. பெற்றோரை எந்தவொரு நிலையிலும் அரவணைக்க வேண்டும். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வர வேண்டும். விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியாய் ஊட்ட வேண்டும். முதியோர் காப்பகங்கள் இல்லாதொரு நிலை உருவாக வேண்டும். புதியதோர் உலகில் முதியோர் உள்ளங்கள் மகிழ்ச்சி கடலில் மகிழட்டும். கண்ணீரைத் துடைப்போம் தெய்வங்கள் என்றும் நம் அருகே.
I hv no words..... After a very long period a very heartfelt movie.....words not enough to describe my feelings...Coz of lockdown, not able to go back to my country n meet up with my siblings n loved ones.....parents no more.... Enekku ellam ennodu pirenthe sagothergel n relatives... I c my parents in them....this movie made me miss them more...Looking after our elders is a gift....wonder if this present generation value n apply all these sentiments that we hv absorbed fm our elders.... Kudos to all involved in the making of this movie👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏💐
Arumai,perumai,super nu solratha vitutu avanga avanga appa, amma va poi paarunga nanbargalaeee🙏🙏 Intha padaipaaliyana antha maamanitharai vanangukirennn 🙏🙏🙏
ஒரு ரூபாய்க்கு பிளேன்ல பரக்கலாம்ன்னு சொன்ன படம் சூப்பர் அதவிட இந்த விமான பயனம் கண்ணீர் ..... சூப்பரோ சூப்பர் அந்த பக்கம் உக்காந்திருக்க நீங்க இந்த பக்கம் வருவீங்க.... அதனால பெற்றோர்கள கன்னியமா நடத்துங்க..... ப்ளீஸ்....
This movie should be a lesson to youngsters who ill treat their parents. It applies to husband and wife and vice verssa. Let us hope and prey that good happens.
great movie every children dont forget the oldage days once you will get if you take care your parent your child will take care you this is humanity cycle
என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடைசியில் அவன் சேறுவதோ முதியோர் இல்லம் எல்லா உறவுகள் இருந்தும் அனாதையாக வாழ்வான். பெற்றோர்களை தவிக்கவிடாதிர்கள் வயதானால் அவர்கள் நமக்கு பிள்ளைகள் நாளை உமக்கும் இந்த நிலை வரலாம். பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யீன் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் மறந்திடாதீர்....
This is what movie is about the village the people life style is so enjoyable to watch..not fighting create violence..but this movie give us a childhood remender of our grandma an grandpa time thank you
க்ண்டகண்ட திரைப்படங்களுக்கு மத்தியில் காணவேண்டிய திரைப்படம். நல்ல செய்தியைச் சொல்லிய இந்தத் திரைப்படம் சார்ந்த அனைவருக்கும் என் நன்றி. மனிதமனங்களை நெறிப்படுத்த இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வந்தால் நல்லது.
சொல்ல வார்த்தை இல்லை இந்த படம் காணும் போதே நான்கு முறை கண் கலங்கி விட்டேன் சூப்பர்
இது தான் ஐயா படம்
படக்குழு நடிகர்கள் நடிகைகள்
தயாரிப்பாளர் எல்லோருக்கும்
என் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்
அத்துடன் நிச்சயம் இது ஒரு awards movie
இந்த move டைரக்டருக்கு எத்தனை விருது குடுத்தாலும் தப்பில்லை move னா இது move சூப்பர்
படம் னா.. இது தான் படம்... தயாரிப்பாளர் க்கு கோடி விருதுகள் கொடுத்து பாராட்ட வேண்டும்..
Thank you
மனதை உருக்கும் கதை.. பிள்ளைகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..
கோடி கணக்கில் படம் வந்தாலும் இந்த படவாழ்க்கையை அழகுபடுத்தி காட்டியா இயக்குனாருக்கு என்னுடைய மிகபெரிய வாழ்த்துக்கள் 💪💪
இந்தத் திரைப்படத்தை டைரக்ட் செய்த வைகைக்கரை பாலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள் உன் குழந்தைகளும் சங்கதிகள் நீடோடி வாழ்க
மீண்டும் ஒரு பாலசந்தர் & பாரதியராஜா இருவரின் படைப்பையும் சேர்ந்து பார்த்தது போல் ஓர் உள்ளுணர்வு அற்புதமான படைப்பாளி நடிகர்கள் அனைவரின் முகத்திலும் நல்ல ஒரு எதார்த்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இத்திரை படத்தை உருவாக்கிய அனைவருக்கும்
Super movie ... Now needed ... All are watching in this movie ... Congratulations ....
Very very best muvi 👍🏼👍🏼🌠🌠🌠🌠🌠🙏🙏🙏😔😔😔
மிகவும் அருமையான படம் முதியோர் நட்பு பாராட்ட வேண்டியது சொத்துக்காக பிள்ளைகள் செய்யும் கொடுமை மிக வன்மையானது மனதை நெருடியது கண்கள் களங்கியது
தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் தெளிவான அறிவுரைகள் கொண்ட முதியவர்கள் பெற்றோரை அன்பு கூர்ந்து கவனித்து பார்க்க வேண்டிய அருமையான படம்
Super move 👌 👏 👍
இது திரைப்படமல்ல..நிஜம்..அற்புதமான படைப்பு...
😢😢
அருமை யான திரைப்படம்
மனிதன் சமத்தில் ஏதோ ஒன்று (ஆணவம், அறிவின்மை, ஊதாசீனம்… ) காரணமாக கொடுமை செய்கிறான். இப்படியான படைப்புக்கள் அதிகம் வரும்போது இந்த கெட்ட இயல்புகளில் இருந்து மாறிவிட வாய்ப்பு உண்டு. நான் என் பெற்ரோர் அருகில் இல்லை. ரெம்ப வேதனையாக உள்ளது.
Vera 11 iam many time crying
இந்த படத்தை குடும்பத்தோட பாருங்க
நண்பர்களே
அருமையான படம் ♥️
இந்த படத்தை பார்த்தவர்கள்
கண்ணீர் வராமல் இருக்காது
இந்த படத்தை பாத்துட்டு தாய் தந்தையரை ரொம்ப பாசத்தை காண்பிப்பார்கள்
😍😍😍😍😍😍😍
இந்த படத்தை பாா்த்தவா்கள் ஒரு முறையாவது கண்ணீா் விட்டு விடுவாா்கள்
What a Movie!! After a long time an excellent movie it is.... எதுக்குடா 4௦௦ ..500 கோடி....இந்த படத்துக்கு 10 லட்சம் தான் செலவு பண்ணிருப்பாங்க... ஒவொரு சீன் னும் அவ்ளோ அருமையா இருக்கு...அருமையான படம்.. Good initiative Vaigarai Balan..
Bro 2.5 Cr expenses
Comment section vanthu padam paakalamnu varavangaluku.......
.. don't miss this film...
என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை
Mikavum arumayana movie😭😭😭😭😭😭😭😭😭
A beautiful reminder n of how important human are to each others
As mentioned in this movie n its wonderful story n I love it !,
It’s feeling n how one goes about in life ( as a individual) up to its end of it 😢
all that played their parts well n tk u very it’s all so an eye open for younger generations who took life as granted ( sorry if I sound rude) it’s facts of life any part of this world too
I hv lived in Asian n America n hv experience this type situation with people problems n situations n I am 74 yrs old❤❤❤
அருமையான படம் இப்போதும் உள்ள உண்மையான வாழ்கை அழுக வைத்த காவியம் நன்றிகள் வாழ்த்துக்கள் 😍😍😍😍
பல வருடங்களுக்குப் பிறகு என்னை கண்கலங்க வைத்த திரைப்படம் மிகவும் நன்றி தயாரிப்பாளர் அவர்களுக்கு
என்னவொரு படைப்பு இது படமல்ல பாடம்.
மிக்க நன்றி தயாரித்து வழங்கியவர்களுக்கு 🙏🙏🙏
Thank you
Oscar award ku thaguthiyana padaippu ithavida irukka mudiyathu alagana padam ...❤❤❤❤❤
டைரக்டருக்கு நன்றி...🙏🙏🙏
Hi what a beautiful movie heart touching thx to the director n team lovely story South Africa thx God Bless
செம படம் இது மாதிரி தான் எடுக்கனும்
மிக அருமையான திரைப்படம் 👌👌👌சொல்ல வார்த்தை இல்லை கண்கள் கலங்கின...
Indha padaththai eduththa directorukku en manamarndha parattugalum, valthugalum, nenjai urukka vaithu vittadhu Amma, appa iraivan koduththa periya pokkisham, dhayavu seidhu avargalai kadaisikalaththil sandhosama vatchikonga plz 😢😢😢🙏🙏🙏🙏
நல்ல படம்…..அழுதுட்டேன் 👏👏
அழுதேன் பார்த்தேன் இப்படதயாரிப்பு டைரக்டருக்கு பலகோடி நன்றிகள்
Thank you
ஐயா இதுவரை இப்படி ஒரு படம்
பார்த்ததில்லை திரு வைரமுத்து
திரு பாரதிராஜா இவர்கள் கூட
இதுபோன்ற காவியம் படைக்க வில்லை
வித்தியாசமான சிந்தனை மிக அற்புதமான படைப்பு சிறந்த ஒளிப்பதிவு
செம்மையான கதை இப்படத்தின்
மிக கடினமாக உழைத்து உருவாக்கிய
இப்படகுழுவுக்கு ஆயிரம் ஆயிரம்
வனக்கங்களும் வாழ்த்துக்கள் என்றென்றும்
Thank you
Very nice lesson.thank you
இந்த பொக்கிசத்தை உலகிற்கு அளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.
பெற்றோரை எந்தவொரு நிலையிலும் அரவணைக்க வேண்டும். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வர வேண்டும். விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியாய் ஊட்ட வேண்டும்.
முதியோர் காப்பகங்கள் இல்லாதொரு நிலை உருவாக வேண்டும். புதியதோர் உலகில் முதியோர் உள்ளங்கள் மகிழ்ச்சி கடலில் மகிழட்டும். கண்ணீரைத் துடைப்போம் தெய்வங்கள் என்றும் நம் அருகே.
Thank you
முதுமையின் கனவுகள் கண்களில் தெரிகிறது. நல்ல தரமான படம் எடுத்துக்கு வாழ்த்துக்கள்…
😭😭😭😭
படம்னா இது படம் அம்மா அப்பா ஆசைய்யலாம் நிறைவேற்றி வைக்க நமக்கு ஒரு கொடுப்பினை இருக்கவேண்டும்
A nice classic movie 👌👍
I hv no words..... After a very long period a very heartfelt movie.....words not enough to describe my feelings...Coz of lockdown, not able to go back to my country n meet up with my siblings n loved ones.....parents no more.... Enekku ellam ennodu pirenthe sagothergel n relatives... I c my parents in them....this movie made me miss them more...Looking after our elders is a gift....wonder if this present generation value n apply all these sentiments that we hv absorbed fm our elders.... Kudos to all involved in the making of this movie👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏💐
சிறந்த ஒரு சிந்தனையில் எழுந்த
அருமையான கதை.
எழுத்தாளரை
இரு கரம் கூப்பி வணங்குகிறேன்...
இந்த படத்தை பார்க்கும் போது என்னுடைய கண்கள் கலங்கி விட்டது
என்ன ஒரு படைப்பு வேற லெவல்... நான் இலங்கையில் இருந்து நித்திஷ் ராஜ் ( 2023.02.22) 💖 10.27 pm
Really Exalted movie
அருமையான படம் 💐
Great movie 🎥
அருமையான அலர்ட் செய்யும் படம், நன்றி படைப்பிற்கு 🙏🙏
Nanrigal pala
Horiththagattum
Kan kalagivittathu Nanba ❤💙💛💜💜💓💪💪💪💪💪👀
Arumai,perumai,super nu solratha vitutu avanga avanga appa, amma va poi paarunga nanbargalaeee🙏🙏
Intha padaipaaliyana antha maamanitharai vanangukirennn 🙏🙏🙏
arumaiyilum arumai,,,,,,,,,,,,,, tharamaana karuththunarvu mikka padaippu,... vaalththukkal.
Super movies 😭😭🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்லப்படம் ...பிள்ளைகளுக்கு ஒரு நல்லப்பாடம்...
இந்த move சூப்பர் நடிப்பு அருமை நல்ல ஒரு திரைப்படம் சூப்பர் ப்ரோ கரிகாலன் வாழ்த்துக்கள்
Thank you brother
Muthiyorghal vethanaigal veliye sollamudiatha kaviyam. Pillaighal purinthu kolvathum illai.arinthu kolvathum Illai, therinthu kolvathum illai. Pirar purinthu kondu uthavi seithale thavira. Nandri
ஒரு ரூபாய்க்கு பிளேன்ல பரக்கலாம்ன்னு சொன்ன படம் சூப்பர் அதவிட இந்த விமான பயனம் கண்ணீர் ..... சூப்பரோ சூப்பர் அந்த பக்கம் உக்காந்திருக்க நீங்க இந்த பக்கம் வருவீங்க.... அதனால பெற்றோர்கள கன்னியமா நடத்துங்க..... ப்ளீஸ்....
Super move I miss amma appa
Really nice movie
This movie should be a lesson to youngsters who ill treat their parents. It applies to husband and wife and vice verssa. Let us hope and prey that good happens.
இப்படி ஒரு காவியத்தை உருவாக்கியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி பல
Very nice movie
great movie every children dont forget the oldage days once you will get if you take care your parent your child will take care you this is humanity cycle
இந்த படத்துக்கெல்லாம் விருது கிடையாதா?
Arumaiyana padam🙏🙏❤💚💛
Amma appa god🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏
அருமையான படைப்பு என்னையே அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது
Super good filme
Super 👌
அற்புதமான படைப்பு படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
அழதுட்டேன்
Super move
இந்த படத்தை எடுத்த புன்னியவன் யாரப்பா உணக்கு கோடன கோடி நன்றி
Naantha pa thambi
என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடைசியில் அவன் சேறுவதோ முதியோர் இல்லம் எல்லா உறவுகள் இருந்தும் அனாதையாக வாழ்வான். பெற்றோர்களை தவிக்கவிடாதிர்கள் வயதானால் அவர்கள் நமக்கு பிள்ளைகள் நாளை உமக்கும் இந்த நிலை வரலாம்.
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யீன் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் மறந்திடாதீர்....
🥰🥰🥰 awesome movie
remembering my grandparents and their friends.Since small till now, they always been my best friends ever.
அருமையான படைப்பு
A must watch movie by all age group. I done my part by recommending it to friends n relatives.
சூப்பர் பிரான்ஸ் மனமர்தா வணக்கம்
Mass movie ♥️
EXCELLENT
Super. Moves G
படம்னா இது படம் அம்மா அப்பா ஆசைய்யலாம் நிறைவேற்றி வைக்க நமக்கு ஒரு கொடுப்பினை இருக்கவேண்டும்
Wonderful movie
உணர்வு பூர்வமான படைப்பு....நன்றி
அருமையான படம்
This is what movie is about the village the people life style is so enjoyable to watch..not fighting create violence..but this movie give us a childhood remender of our grandma an grandpa time thank you
இம்மாதிரியான இயக்குனர்களை வரவேற்க வேண்டும். நன்றி படக்குழுவினர்களுக்கும் இயக்குனர்களுக்கும்
அற்புதமான படைப்பு..
க்ண்டகண்ட திரைப்படங்களுக்கு மத்தியில் காணவேண்டிய திரைப்படம். நல்ல செய்தியைச் சொல்லிய இந்தத் திரைப்படம் சார்ந்த அனைவருக்கும் என் நன்றி. மனிதமனங்களை நெறிப்படுத்த இதுபோன்ற திரைப்படங்கள் நிறைய வந்தால் நல்லது.
அருமை 😢😢🙏
Kudos to the director Vaigarai balan and team . Fantastic movie and story line. In future movies like this must get recognized.
Wonderful movie about parents and grands care. we should tc of them. Thanks director and team.
Very Nice Movie
Super n true movie 👍👏👏👏👏👏👏 tq very much from Malaysia
Super movie ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good msg super movie
Relationship Of friendship ❤️
Super movie ❤️❤️
thanks for all the troops. it's nice and this kind of movie is supposed to pop up in society to understand who our elders are.
நல்ல சினிமா
Super film
அருமை,அற்புதமான படம் படத்தை உருவாக்கிய அணைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
Arumaiyana padam
!
அருமையான காவியம் கது 😢😢
Simple but a jewel that touch will touch everyone’s heart and register in mind with a fundamental message to the purpose of human life.