என் நினைப்பாவே இருப்பவரே இயேசையா

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 32

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier Месяц назад +1

    நல்ல பாடல் தோழரே

  • @priyaa5889
    @priyaa5889 Год назад +10

    பாடல் வரிகள் கிடைத்தால் நன்றாயிருக்கும்

  • @areasuareasu3881
    @areasuareasu3881 2 месяца назад +1

    beautiful song Aman🙏🙏❤️

  • @areasuareasu3881
    @areasuareasu3881 2 месяца назад +1

    Supper song❤️ Aman 🙏🙏

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x 2 месяца назад +1

    Amen thank you lord.

  • @DorintanDorintan
    @DorintanDorintan 9 месяцев назад +1

    ஆமென் யேசப்பா

  • @Selventhiranj1988
    @Selventhiranj1988 13 дней назад

    Thank you Jesus

  • @areasuareasu3881
    @areasuareasu3881 Месяц назад +1

    Supper song ❤️

  • @leemrose7709
    @leemrose7709 8 месяцев назад

    Very very nice Jesus songs brother and sun
    Thank dear god 🙏🙏
    God bless you all dears 🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilmaniS-rk5qz
    @TamilmaniS-rk5qz 7 месяцев назад +1

    சூப்பர்

  • @PradeepShalomi
    @PradeepShalomi Месяц назад

    Best ❤❤

  • @leemrose7709
    @leemrose7709 3 месяца назад

    Amen Jesus 🙏🙏

  • @yubhanprakashyubhanprakash5368
    @yubhanprakashyubhanprakash5368 Год назад +24

    என் நெனப்பாவே இருப்பவரே இயேசய்யா
    உங்கள நெனச்சாலே உள்ளமெல்லாம் துள்ளுதையா
    அப்பா அம்மா நீங்கதான்
    ஆசையெல்லாம் நீங்கதான்
    ஆதரவு நீங்தான்
    ஆறுதலும் நீங்கதான்
    உங்க அன்புக்கு முன்னால
    இந்த உலகம் சிறுசுதான்
    அந்த வானத்தப் போல
    உங்க மனசு பெருசுதான்
    அன்னாளை நெனச்சவரே
    ஆண் குழந்தையைக் கொடுத்தவரே
    ஆபிரகாமை நெனச்சவரே
    ஆசீர்வாதம் தந்தவரே
    தாவீதை நெனச்சவரே
    கன்மலைமேல் நிறுத்தினீரே
    தானியேலை நெனச்சவரே
    தலைநிமிர செய்தவரே
    ஏழை என்னை நெனச்சவரே
    தாயின் கருவில் தெரிஞ்சவரே
    பெயர்சொல்லி அழைத்தவரே
    பெரியவனாய் மாற்றினீரே

  • @Mukilaabisha
    @Mukilaabisha 7 месяцев назад

    Mukila amen

  • @gunasekarlingam3473
    @gunasekarlingam3473 25 дней назад

    Guna🙏🙏🙏🙏🎸🎸🎸💐🦋🦋

  • @sudhar3591
    @sudhar3591 10 месяцев назад

    ❤ amen amen amen super song super voice super super music. God bless your family. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @bharathibharadhi9980
    @bharathibharadhi9980 8 месяцев назад

    Super bro

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Very nice songs
    Brother

  • @pastorGdeva
    @pastorGdeva 10 месяцев назад

    Super👍❤

  • @DevaDeva-n9b
    @DevaDeva-n9b 10 месяцев назад

    Cinema song idhukkitte pichayedukkanum amen devanukke magimai.

  • @rameshvicky6647
    @rameshvicky6647 10 месяцев назад

    Love you Jesus

  • @Eswari-p9t
    @Eswari-p9t 2 месяца назад +1

    பாடல்வரிகள்கிடைத்தால்நன்றாயிருக்கும்

  • @antonysamyreesha9267
    @antonysamyreesha9267 10 месяцев назад

    Amen

  • @Suriya-u1e
    @Suriya-u1e 9 месяцев назад

    👌👌

  • @priyaa5889
    @priyaa5889 Год назад

    Amen. 🙏

  • @seenupoornima
    @seenupoornima 8 месяцев назад

    Comments ergatu