Eppo Varuviro | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song 2021 | Gana Roberts

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  3 года назад +1001

    எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
    ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2
    இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
    என்று சொல்லுங்க ஐயா - 2
    1 . காலையிலே மதியானத்திலே
    இரவிலே நடுஜாமத்திலே - 2
    என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே - 2
    என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே - 2

    2 . பிரியமே மணவாளனே
    உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் - 2
    என் நேசமே என் இன்பமே - 2
    என் தஞ்சமே என் உயிரே - 2
    Eppo varuviro yesuvae eppo varuviro
    En idhya kadhavai thiranthunan kathu nitkirain -2
    Yessaiya yessaiya eppo varuviro
    Endru solunga iyya
    1.Kalaiyilae mathiyanathilae
    Iravilae nadujamathilae - 2
    En rajavae pallathakin leeliyae - 2
    Ennai vazhavaika vanthuvidu thendralae -2
    2.Piriyamae manavalanae
    Um varugaikai ethirparkirain - 2
    En nesamae en inbamae - 2
    En thanjamae en uyirae - 2

  • @muthusampath5790
    @muthusampath5790 2 года назад +167

    இயேசப்பா யாருக்கெல்லாம் அம்மா அப்பா பிள்ளைகளை விட உயிரு nu nenakkiringa .....💯💓🥺❤️

    • @user_5843
      @user_5843 Год назад +1

      😭😭

    • @d.jenovagrecy3912
      @d.jenovagrecy3912 Год назад +2

      Enaku 1st Jesus aprm tha daddy and mummy

    • @user-ushamaushama
      @user-ushamaushama Год назад +2

      Eyanaku eyanuku jesus uyir🙏🙏🙏🙋🙋🙋🙋😭😭😭😭😭

    • @Jenasus
      @Jenasus Год назад +2

      கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்🙏super🥰

    • @selvammani1556
      @selvammani1556 5 месяцев назад +1

      Ellorukum mela jesus than ❤❤❤❤❤❤❤❤❤

  • @s.m.arivazhagans.m.arivazhagan
    @s.m.arivazhagans.m.arivazhagan 3 месяца назад +13

    யேசப்பா என் குடும்பம் என்ன அனாதையா மாத்தியது ஆன யேசப்பா உங்க அன்பு என்னை வாழ வைத்தது அப்பா

  • @johnson.r2704
    @johnson.r2704 3 года назад +829

    அண்ணே பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @christianboy271
    @christianboy271 11 месяцев назад +28

    I like this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ yaarukkellam intha song rompa pidikkum. Pidichcha like 👍pannunka ❤❤❤❤❤❤

  • @yugithanyugi3105
    @yugithanyugi3105 3 года назад +436

    தேவனை விசுவாசிக்கிறவர்கள் ஆமென் சொல்லுங்கள்

  • @samiksami78
    @samiksami78 3 месяца назад +6

    உங்கள் ஆராதனை என் கவலைகளை மறக்க செய்தது பாஸ்டர் ஐய்யா 👌👌👌👌👌👌👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 года назад +73

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்கக்கூடிய பாடல்

  • @karthimass614
    @karthimass614 3 года назад +21

    சில நாட்கள் ஆகின்றன என்னுல் கர்த்தர் வந்து இருக்கிறார் என்னை வழி நடத்துகிற இயேசப்பாவுக்கு நன்றி

    • @ItrustmyLord
      @ItrustmyLord 3 месяца назад

      God bless you more. Hold on to Him more

  • @rpavithra3728
    @rpavithra3728 3 года назад +207

    அண்ணா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

    • @keerthivasan4216
      @keerthivasan4216 Год назад +3

      எனக்கு அண்ணா பாடல் கேட்டால் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் ❤🥰💯

    • @suryaks3496
      @suryaks3496 Год назад +1

      ​@@keerthivasan4216😊

    • @latharajendran7858
      @latharajendran7858 Год назад

      ​@@keerthivasan4216gch😮😢😢

    • @latharajendran7858
      @latharajendran7858 Год назад

      Dukl 9:24

    • @b2lrasikan
      @b2lrasikan Год назад

      ❤❤😊😊❤❤

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs 10 месяцев назад +18

    காலையில் எழுந்து தினமும் இவங்க பாடலை போட்டு கேப்பன் இவங்க பாடல் ஆண்டவரோட இருக்குற மாதிரி நான் உணருவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் சில நேரம் என்னை அறியாமலே அழுவேன் என் தேவனை நெனச்சி அவங்க தான் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறார் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ezhil2122
    @Ezhil2122 3 года назад +95

    துதியின் மத்தியில் வாசம் செய்யும் என் ஜீவனுள்ள தேவன். நம் துதிகளில் மகிமைப்படுவார்.

  • @தமிழரசன்.G
    @தமிழரசன்.G 2 года назад +126

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை ஒருமுறை தான் கேட்டேன் இப்போது ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்😍😍😍

    • @JajhhsjjGshwhwh-im2mo
      @JajhhsjjGshwhwh-im2mo Год назад +5

      Hello.... jesus song always nice..neenga jesus song kelunga..

    • @JajhhsjjGshwhwh-im2mo
      @JajhhsjjGshwhwh-im2mo Год назад +4

      God bless you..... jesus love's you 🕇💜💜

    • @Villagepasanga143
      @Villagepasanga143 10 месяцев назад +3

      Magimai thaan ❤❤❤

    • @ValanArasu-cl1mk
      @ValanArasu-cl1mk 10 месяцев назад +3

      JESUS IS ONLY REAL GOD..JESUS LOVES U ❤️ ..TASTE AND SEE THE GOD IS GOOD..AMEN..JESUS LOVES ❤️ U..JESUS IS ONLY REAL GOD.

    • @arulbalan9681
      @arulbalan9681 9 месяцев назад +2

      God is great

  • @nagominagomi7566
    @nagominagomi7566 3 года назад +31

    இந்த பாடலைக் கேட்கும் போது என் தேவன் என்னை அபிஷேகதால் நிரப்புகிறார் ஆமென் அல்லேலூயா

  • @bibletreasuretamil
    @bibletreasuretamil 3 года назад +302

    எவளவு அருமையா பாடுறீங்க...!! எல்லோருக்கும் இப்படிப்பட்ட கிருபை கிடைப்பதில்லை

  • @sivask5890
    @sivask5890 Год назад +10

    இந்த பாடலை கேட்கும் அனைவரும் வீட்டுக்கு தேவன் கட்டாயம் வருவார் ஆமென்

  • @mosassamvedha855
    @mosassamvedha855 3 года назад +118

    any nan aluthapothu ellam fans oru like

  • @MWeerasundara
    @MWeerasundara Месяц назад +2

    இயேசு வே எப்ப வருவிங்க😢😊😊

  • @AjithKumar-rg5zh
    @AjithKumar-rg5zh 3 года назад +218

    வந்தவரும், வருகிறவரும், வரப்போகிறவருமாகிய நம் கர்த்தர்.
    நம்மோடே கூட இருக்கிறார்💜

  • @sukumarchitra6241
    @sukumarchitra6241 3 года назад +72

    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து அனுபவிக்கும் போது அப்பாவின் மகிமையில் அன்பின் ஆழத்தில் கொண்டுபோகின்றது.
    😊❤👍👌👍❤😊

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 3 года назад +54

    இந்தப் பாடலை எங்கள் கிராமத்து மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @mrt.p4267
    @mrt.p4267 3 года назад +21

    Na oru Hindu Kandipa oru naaal naanum ipide oru nilamaikku varanum varuvan 🥰🥰🥰🥰🥰🥰

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 3 года назад +68

    Praise the Lord அருமையான பாடல் இயேசப்பா மேல் உள்ள அன்பு பெருகுது ஸ்தோத்திரம் ஆண்டவரே

    • @sureshjpm6858
      @sureshjpm6858 3 года назад

      Praise to be God

    • @lselvi.9845
      @lselvi.9845 2 года назад

      ஆம் ஆமென் ஆமென் 🌹💐🌹💐 🙏பிரதர் உங்க ஒர்ஷிப் பாடல் எனக்கு
      ரொம்ப பிடிக்கும் 🌹🌹💐
      🙏 God bless you 🌹🌹💐👏🙌👏🙌👏🙌🙏🌹🌹🌹💐

  • @gospel_and_praise
    @gospel_and_praise 3 года назад +40

    அருமையான தேவ பிரசன்னம் சகோதரனே இந்த அபிசேகத்தை எப்பவும் எதற்காகவும் மாற்றியோ இழந்து போய்விடாதீர்கள்

    • @dhanamk9680
      @dhanamk9680 3 года назад +1

      உண்மை 100./....

  • @bibletreasuretamil
    @bibletreasuretamil 3 года назад +35

    1. கசடும் கபடுமான இதயதுடைய என்னையும் கறைகளை கழுவிட்டு தூக்கி நிறுத்திட (2)
    காணாமல் போனஆட்டு குட்டிபோல அலைகிறேன்(2)
    மீண்டும் உம் தோல்கள் மேலே சுமந்து கொள்ளவே
    எப்போ வருவீரோ

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 3 месяца назад +1

    Enna alagu anna unga songs 🎧🦋.... Wow love you Jesus 😘🫂

  • @aruns1613
    @aruns1613 3 года назад +35

    இந்த பாடலை உணர்ந்து உண்மையாக பாடினால் கர்த்தர் நம் வீடாகிய நம் உள்ளத்தில் நிச்சயம் வருவார்👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா.

  • @smilegideon1712
    @smilegideon1712 3 года назад +59

    உம். வருகையில். அயத்தபடுத்துங்க.. அப்பா..🛐🙏🛐🙏✝️🙏......ஆமென்..jesus. love. You. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalababu2777
    @parimalababu2777 3 года назад +29

    Intha Mari Paduna udana vandhuruvaru amazing song worship😍😍😍 glory to jesus

  • @mathidevan7878
    @mathidevan7878 3 года назад +20

    நான் இந்து ஆனால் அண்ணா உங்கள் பாடல் நல்ல இருக்கு உங்கள் குரல் நல்ல இருக்கிறது

  • @ramyaparthiban7428
    @ramyaparthiban7428 Месяц назад +1

    Neer mattum tha appa😢😢😢

  • @aruns1613
    @aruns1613 3 года назад +7

    நம் தேவனாகிய கர்த்தர் வரும் வீட்டிலே இரட்சிப்பு சமாதானம் சந்தோஷம் நிம்மதி ஆரோக்கியம் ஆசீர்வாதம் நித்திய வாழ்வு போன்ற பல நன்மைகள் அவரோடு கூட நம்மிடம் சேர்ந்த ஒடி வரும்.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @nagaraniniaragan2945
    @nagaraniniaragan2945 2 года назад +2

    மிகவும் அருமையான பாடல் I like this song

  • @greatlove7163
    @greatlove7163 3 года назад +35

    உம்மிலே *பெலன்கொள்ளுகிறமனுஷனும்*, தங்கள் *இருதயங்களில் செவ்வையான வழிகளைக்* கொண்டிருக்கிறவர்களும் *பாக்கியவான்கள்*.
    சங்கீதம் 84:5🦅

  • @johnbharath9885
    @johnbharath9885 3 года назад +28

    பாடல் மிக அருமை வாழ்க உங்கள் ஊழியம்.பாஸ்டர்.ஜி.ஜான்பாரத். சென்னை.

  • @Jambu-vs8vm
    @Jambu-vs8vm 2 месяца назад +1

    I love you pastor pattu super.Amen❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +105

    பாடல் ரொம்ப நல்லா இருக்கு thank u pastor

  • @sayeesaranisayeesa
    @sayeesaranisayeesa 5 месяцев назад +2

    என் உள்ளத்தை உயிர் பெற செய்யும் பாடல்.இந்த பாடலை கேக்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் ஆமென்

  • @kingsolomon5997
    @kingsolomon5997 3 года назад +45

    I am a kannada Christian ✝️❤, I don't understand tamil much, but I love this song 💓 much, "eppo varuviro yessaya ?"❤❤, Jesus say's "bega barthini nan magane"❤✝️🙏🏻

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 месяца назад +1

    Feeling like being seated in heaven under the feet of the Lord and singing this. Heavenly joy🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹🌹💫💫💫💫💫💫💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 3 года назад +101

    One thing bro " மன மகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும்".. able to see in ur face always...it really amazes me how is that smile possible everytime brother?? I cannot imagine..I need that actually...I'm learning that from u... Let God make you smile even more and use u abundantly....God bless you Anna..

  • @techboy1942
    @techboy1942 3 года назад +22

    Bro na intha song 100 times kettu irukken romba thanks bro jesus kkaga intha song ezuthnathukku thank you so much God bless you bro

  • @aphilominamina6457
    @aphilominamina6457 3 года назад +15

    Thank you Jesus for this cute song.... Thank you Pastor. God Bless you & your family.... amen

  • @Ganeshpaps29
    @Ganeshpaps29 26 дней назад +1

    Pappa yappa varuva pls very urgent wellcome pappa❤

  • @Balarajumavallapati
    @Balarajumavallapati 3 года назад +13

    I felt.... I am getting comfort of Holy Spirit... Thank God... చాల బాగుంది బ్రో....

  • @santhiyapastor6829
    @santhiyapastor6829 3 года назад +12

    Anna unka song enka family la ellarukkum rompa pedikum Anna ..andha song la ulla oovaru varium artham ulladha irukku..unka songs kedukum pothu manasu rompa aruthala irukkum.. Jesus innum unkala athikama padal elutha and innum athikama payanpaduthuvaraka..GOD BLESS YOU Paster Anna ..

  • @magimayinsaaral5082
    @magimayinsaaral5082 3 года назад +76

    அருமை அண்ணா
    இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லை என்ற இப்பொழுது வந்த புதிய பாடலை நீங்க எடுத்த பாடுங்கள் அண்ணா😊

  • @StalinS-fd1rw
    @StalinS-fd1rw Месяц назад

    இயேசுப்பா இதுநாள் வரைக்கும் எங்களையை நடத்தி வந்தற்காக உமக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @ashiyamsundar9357
    @ashiyamsundar9357 3 года назад +19

    Annan semmaiya padi irukkinga. Ungaloda ellam songeume enakku Rompa pudikkum bro. Unmaiyalume unga padda kekkum pothellam oru soddu kannuthannir vanthurum anna.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 3 месяца назад +1

    First time hearing this song 😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎇🎇🎇🎇😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔

  • @gracestephenna2038
    @gracestephenna2038 3 года назад +26

    Anna ur have a beautiful voice. That is God's gift . I will surely pray for u and ur family. Continue to do this with ur great smile.

  • @MathaviArun
    @MathaviArun Месяц назад +1

    This is very nice song this song make change in life

  • @vijayraj.y603
    @vijayraj.y603 3 года назад +8

    Anna super voice. Praise the Lord Anna. Yarukum ipadi oru worship kidaikadhu thank you appa

  • @rebeirebei9926
    @rebeirebei9926 2 месяца назад +1

    Jesuve en thagappane en magan Meshak indha ivar polave uzhiyam Pannum appa

  • @jayakanthan1428
    @jayakanthan1428 3 года назад +17

    I love your songs and I get relieved from all the stress and feel more energetic while listening to most of your songs.

    • @SelvaKumar-xl1dg
      @SelvaKumar-xl1dg 3 года назад

      ,😘🤗🙂😘😍😍😍😘😘😋

    • @RubanjJ
      @RubanjJ 3 года назад

      So nice dro god presen s is in d song god blessu

  • @agnesmary6831
    @agnesmary6831 8 месяцев назад

    Pastor i am touched by your hymns, your expressions and love through your hymns bring tears to my eyes. God bless you and family.

  • @Gods_Manna
    @Gods_Manna 3 года назад +11

    Supppppperrrrrrrrr song 💓👌
    Daily mrng elathathum intha song tha gnabagam varuthu 😭💞
    Excellent lyrics 👌👌👌

  • @ramyaanme86
    @ramyaanme86 3 года назад +1

    இயேசப்பா உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக என் திருச்சபை இயேசப்பா வருகை குறித்து இந்த பாட்டை பாடுகிறார்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 3 года назад +21

    Amen Glory to God. Hope you sing lot of songs like this. God bless you with all ur dreams come true soon in name of Jesus Christ and lord jesus will give you good health and happiness to you and your family abundantly Amen

  • @thennakathanefx
    @thennakathanefx 10 месяцев назад +1

    En yesu mattum nallavar🌏

  • @annaiyinvazhiyil7064
    @annaiyinvazhiyil7064 3 года назад +37

    Bro unka song aah kekkum pothellaam En ullathil puthu urchagam pirakkirathu 😍😍👍

  • @rkmpjm.05
    @rkmpjm.05 3 месяца назад +1

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼supero super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @asirdevaraj549
    @asirdevaraj549 3 года назад +12

    அருமை, உங்களுடைய துதிகளில் கர்த்தர் வாசம் செய்கிறார்

  • @samchelladuraisaranya8711
    @samchelladuraisaranya8711 3 года назад +9

    AMEN Jesus,,YESHUVA I waiting for u Daddy....Appu varuveero❤️when u come Jesus.... Pastor I like ur songs more an more to hear,,every songs my heart will touch of yeshu's presence,,Tqs pastor.

  • @sarojanijesmin5340
    @sarojanijesmin5340 3 года назад +19

    மிகவும் அருமையான பாடல்
    போதகரே...
    Very nice...
    🙏🙏🙏

  • @deepakumari8436
    @deepakumari8436 2 года назад

    Yeasayyaaaaa.... Sthoram ayyaaa🙏🙏🙏🙏🙏🙏. Epoo varuveroo... Suppar song..... 💞💞💞.

  • @manonmanisheran25
    @manonmanisheran25 3 года назад +22

    Awesome , singing with enthusiasm is a gift to you from Jesus. God bless you 🙏

  • @Jothiboss-h4q
    @Jothiboss-h4q Месяц назад +1

    இயேசுவே. நான்றி. ஜோதி

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 года назад +18

    Amen sure pastor brother Jesus APPA is very coming soon i hope God nice worshipping thank God and pastor BRO 🙏🌹🌟

    • @angelinaangelina4134
      @angelinaangelina4134 2 года назад

      🙏🙏🙏Lord Jesus APPA is very coming soon for❤ perfect ❤judgement and ❤mercy blessings yes Pr Nathaniel Bro amathane BRO my only hope Lord Jesus APPA 🙏🙏🙏🙏😭🎉🎉🎉🌿🌹🔥🌈

  • @samiksami78
    @samiksami78 3 месяца назад +1

    பாஸ்டர், நான் தான் எதாவது புது பாட்டு இருக்குமோ என்று யூடியூபில் தேடிய போது உங்கள் பாட்டுகள் கிடைத்தன. ஆண்டவரை தேடுவதில் மூழ்கியே போனேன் ஐய்யா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @miriyamelizebeth5521
    @miriyamelizebeth5521 3 года назад +22

    Brother song touch soul and make to fly in spirit 🙌🙌🎶🎶🎶

  • @perama8813
    @perama8813 Год назад +1

    அண்ணா உங்க பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @gamingkadal5229
    @gamingkadal5229 3 года назад +23

    Super bro. God bless you more and more

  • @thomaswilliams3307
    @thomaswilliams3307 Год назад +1

    பிரதர் உங்க இந்த பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. கர்த்தர் உங்கள் ஊழியத்தில் இன்னும் அதிக அதிகமா உயர்வை காண செய்யும்படியாக நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம்.

  • @premaa3399
    @premaa3399 3 года назад +17

    Very nice song , lyrics and singing.brother.God bless you &all of your familyand your ministry .God will do miracles through your songs.👏🤝👏.

  • @Ramya-u1v
    @Ramya-u1v 6 месяцев назад +1

    ❤️💯✨🙇‍♀️😘எனக்கு ரொம்ப புடிக்கும் எப்போ வருவீரோ ஏசுவே நா என் இதய கதவை திறந்து நான் காத்து நீர்கிரோன் ❤️💯✨🙇‍♀️😘

  • @vaayamoodrakoranguvlog8748
    @vaayamoodrakoranguvlog8748 3 года назад +8

    அருமையான பாடல் சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏👍

  • @puthukottaioddanchatram196
    @puthukottaioddanchatram196 Месяц назад

    இந்த பாடலை கேட்கும் போது என் இயேசுவே என் வீட்டில் வந்து என்னுடன் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @rajakumariyesuraja9394
    @rajakumariyesuraja9394 3 года назад +8

    Excellent bro👌👌👌arumayana padal ,excellent voice....👌👌karthar innum ungalai anegarukku satchiyaga vaikkavendum endru jebikkindrom
    God bless you anna

  • @diLkY2000
    @diLkY2000 3 года назад +13

    God bless you brother...💕

  • @lathapatni7627
    @lathapatni7627 3 года назад +18

    God bless u bro, I love the way u sing. Glory to Jesus.

  • @shanthishanthi1235
    @shanthishanthi1235 3 года назад +8

    Excellent and heart melting song thk u bro, God bless you.

  • @marykanesan2651
    @marykanesan2651 3 года назад +10

    Super pastor.i listen your all song Wowww amazing

  • @SelvaraniMohan-fz1eb
    @SelvaraniMohan-fz1eb 7 месяцев назад +1

    இயேசுவின் நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merarinraj529
    @merarinraj529 3 года назад +19

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @dinakarandinak902
      @dinakarandinak902 3 года назад

      தம்மி எனக்கு ரொம்ப பிடிக்கும

  • @kidspraisetv2304
    @kidspraisetv2304 3 года назад +7

    Dear brother evg. Robert ayya song romba nalla padierukeenga, God bless ur ministry

  • @divyanaveen3094
    @divyanaveen3094 3 года назад +43

    Endhe song nengo 13th feb bangalore meeting le padiningo ima right brother koodo sendhu nanu padine brother.... Amazing song brother.... Ungo yella songs download pannitu dhinamu nitle kepe tv le connect pannitu poduve pakathu veetule alla solluvango nalla songs podrennu.... Ungo songs ketale semma feel appa koodi erukuremadhirii... Thank you bro.. God bless you bro.....

  • @kavithraentertainment7925
    @kavithraentertainment7925 2 года назад +1

    எப்போ வருவீரோ என் இயேசு ஐயா என் இதய கதவை திறந்து காத்து நிற்கிறேன் நான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இயேசு சாமி

  • @abhinayaraj9238
    @abhinayaraj9238 3 года назад +21

    lovely song anna.....now day i listen to all ur song ....whenever i listen too ur song i get peace in myself ...even i cry i listen to ur song naan alutha potha elam i feel very good listen to ur song.....keep on singing like this bro..god bless u and ur ministries

  • @Jesus-g7b9c
    @Jesus-g7b9c Год назад +1

    ❤ இயேசு அப்பா உமக்கு நன்றி

  • @rosyanne9789
    @rosyanne9789 3 года назад +17

    We are from Andhra Pradesh, we love to hear your songs pastor, we are enjoying , praise the Lord.

  • @SmileyAkash.
    @SmileyAkash. Год назад

    Umaku koodana koodi nandri appa 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Balarajumavallapati
    @Balarajumavallapati 3 года назад +7

    Super...
    All glory to Almighty God....నాకూ చాలా ఇష్టమైన పాటలు..మీరు పాడే అన్నీ పాటలు విన్నాను...praise God

  • @AAl-c5b
    @AAl-c5b 3 месяца назад +1

    Brother ungada alla songum na jesappakitta poramathiye feel aaguthu. Thnx for awryone. Brother.

  • @shalinibose9457
    @shalinibose9457 3 года назад +4

    கட்டாயம் உங்க பாட்ட கேட்டு கர்த்தர் வருவார்

  • @christangang3371
    @christangang3371 2 года назад +2

    Sarala praise the lord brother 🙏nanider appa nanider jesus 💅💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amrn amenn 🌹💯💯

  • @rubyd2693
    @rubyd2693 3 года назад +7

    Heart'touching words.lovely song 🙏👍❤️❤️❤️❤️

  • @vallamdhayabrothers1101
    @vallamdhayabrothers1101 8 месяцев назад +1

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக மனதில் நினைத்து பாடினால்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிச்சயமாக வாழ்க்கையில் அற்புதத்தை செய்வார் நிச்சயம் உங்கள் வீட்டில் வருவார் அவரால் உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை நிச்சயமாக மாற்ற முடியும் ஆமென்

  • @marlonlosinghton9028
    @marlonlosinghton9028 3 года назад +8

    Brother you are great worshiper.❤❤❤❤❤

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 месяца назад +1

    இயேசப்பா Thank You. Indha paattu SUPER🎉🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌