Nambi Kondae | நம்பிக்கொன்டே | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    #nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
    Lyrics tune and sung by : Pr-Nathanael Donald
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

Комментарии • 906

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  2 года назад +286

    நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே
    உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2
    என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன்
    அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
    1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே
    தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே - 2
    விடமாட்டா விடமாட்டா நம்புறத
    நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
    2 . யாக்கோபா போல உம்மை நம்புவ
    வியாதியோ வேதனையோ நம்புவ - 2
    ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ
    விடுதலை தருபவர நம்புவ - 2
    3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே
    அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2
    அரனான தேவனையே நம்பிக் கொன்டே
    தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே
    Nambi kondae umma nambi kondae
    Umma nambi kondae irupein yesuvae -2
    Enkitta yethuvum illa pa analum nambi kondae irupein
    Arputham seibavarae umma nambi kondae irupein - 2
    Nambikondae umma nambi kondae
    Nambi kondae nambi kondae irupein -2
    1.Soolnilai marum bothu nambi kondae
    Tholvigal varum bothu nambi kondae -2
    Vida mata vida mata namburatha
    Nambi kondae nambi kondae irupein -2
    2. yacoba pola umma nambuva
    Viyathiyo vethaniyo nambuva - 2
    Asirvathikum devana nambuva
    Viduthalai tharubavara nambuva -2
    3.Ethirigal ethirkum bothu nambi kondae
    Avamanam seipothu nambi kondae - 2
    Aranana devanaiyae nambi kondae
    Thalaiya uyarthubavara nambi kondae -2

    • @kidsjesuschannel4155
      @kidsjesuschannel4155 2 года назад +9

      அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா எங்க மாமியார் என்ன ரொம்ப கஷ்டப்படடு த்துரங்க

    • @jeusulovefamily
      @jeusulovefamily 2 года назад +6

      My channel anna

    • @davidsam2626
      @davidsam2626 2 года назад +3

      Paster,ungala maari Inga oru sir irukaaru ...🤷‍♂️😅

    • @dharmaaakash4126
      @dharmaaakash4126 2 года назад +6

      Ummai nampik konte iruppen yesappa🙏🙏🙏...

    • @dravidamalan3656
      @dravidamalan3656 2 года назад +8

      ஆண்டவரை என் கிட்ட எதுவும் illa அப்பா ஆனால் நம்பிகொண்டைஇருபன் அப்பா

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta 2 года назад +35

    புற்று நோயில் இருந்து விடுதலை தருவார் என்று நம்பிக்கையோடு இருப்பேன்.

  • @samprabhu108
    @samprabhu108 2 года назад +33

    எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @augustinev.j.b4756
      @augustinev.j.b4756 10 дней назад

      ஆண்டவருடைய கைகளில் அநேக அற்புதங்கள் உண்டு என் இயேசு உங்களுக்கு வேலை கொடுத்து உங்களை ஆசிர்வதிப்பார் நிரந்தரமான வேலை கொடுப்பார்

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Час назад

      Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Час назад

      How r u now brother? Got a job now?

  • @jenievange8594
    @jenievange8594 2 года назад +166

    இயேசுவே என் கணவரை வேண்டாம் என்று உதறின அதே இடத்தில் என் கணவர் தலையை‌ உயர்த்துங்கப்பா

    • @annieanthony1611
      @annieanthony1611 2 года назад +3

      Amazing Song pastor Donald..it motivates and keeps us closer to God.Thank you for this song I really need it

    • @avineryeshuva
      @avineryeshuva 2 года назад +3

      i pray that the Lord shall exalt you today

    • @ezhilprabha8775
      @ezhilprabha8775 2 года назад +2

      Amenyesapa

    • @jclindon2957
      @jclindon2957 2 года назад +3

      Jesus kandipa uyarthuvar amen

    • @jenisam3732
      @jenisam3732 2 года назад +4

      நிச்சயமாக உயர்த்துவார் சகோதரி

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 года назад +58

    இயேசப்பா நீங்க மட்டும் தான் அப்பா என் நம்பிக்கை என் கிட்ட எதுவும் இல்லை அப்பா அனாலும் உங்களை நம்பிகொண்டே இருப்பேன் இயேசப்பா 😭😭😭🙏🙏🙏

  • @samanthakumari3423
    @samanthakumari3423 2 года назад +63

    என் முழு நம்பிக்கையும் என் இயேசு 😭😭😭😭😭😭

  • @anianitha-od6tk
    @anianitha-od6tk Год назад +11

    Jesus matum pothum super pastor 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rev.j.martinasirvatham6728
    @rev.j.martinasirvatham6728 2 года назад +166

    மணம் கலங்கி வேதனையுடன் இருந்தேன் 15 நாட்களாக இன்று மாலை வீட்டில் இருந்து உங்க பாடலை ஒரு மணி நேரம் நம்பி கொண்டேன் பார்த்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை யாரும் இல்லை எல்லாம் தோல்வி அடைந்தது கலங்கி வேதனையுடன் இருக்கிறேன் எனக்காக ஜெபியுங்கள்

  • @nizampriyanka5848
    @nizampriyanka5848 5 дней назад +1

    Nambikondae erupen Appa❤kandipa😊

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 7 месяцев назад +7

    உங்க பாடலை கேக்கும் போது ஆண்டவர் மேல உள்ள விசுவாசம் புது பெலன் தருது பாஸ்டர்

  • @paulparthipan7476
    @paulparthipan7476 2 года назад +73

    I love you jesus உம்மை நம்புவதை தவிர வேறு வழி இல்லை அப்பா உம்மை நம்புகிறேன்

  • @mariyagilbajanani457
    @mariyagilbajanani457 Год назад +7

    இயேசுவே என் நண்பர்கள் என்னை விட்டு பிரிந்து போனார்கள் காரணம் இல்லாமல் நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை ஆனால் நான் அவர்கள் முன் தலை நிமிர்ந்து நடக்கனும் அப்பா நான் உம்மை நம்புகிறேன் ஆண்டவரே நீர் எனக்கு மட்டுமே சொந்தம் அப்பா

    • @augustinev.j.b4756
      @augustinev.j.b4756 10 дней назад

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உன்னுடைய நண்பர் என்று நீ உணர்ந்து அவருடைய கரங்களை பிடித்துக்கொள் அவரே உனக்கு ஏற்ற நண்பர்

  • @sameditz-v5f
    @sameditz-v5f 2 года назад +4

    ama appa ye nambikkaiye neengatha appa😭

  • @jeyalakshmiselvam4309
    @jeyalakshmiselvam4309 8 месяцев назад +6

    நம்பி கொண்டே நம்பிகொண்டே இருப்பேன் இயேசுவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sansiyasansi
    @sansiyasansi 6 месяцев назад +1

    ❤❤😢😢Jesappa ennoda koodave irukkeengale athukkaka nandripa😥😥❤❤

  • @devaswornavallal4932
    @devaswornavallal4932 Год назад +5

    ஆமென் என் வாழ்க்கையில் எதுவும் நடக்காத மாதிரி தான் இருக்கிறது ஆனால் என் இயேசுவை நான் நம்பிக்கொண்டு இருப்பேன்

  • @TheJordanjency
    @TheJordanjency 2 года назад +26

    நம்பிக் கொண்டே உம்மை நம்பிக் கொண்டே
    உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன் இயேசுவே - 2
    என் கிட்ட எதுவும் இல்லப்பா ஆனாலும் நம்பிக் கொண்டே இருப்பேன்
    அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன் - 2
    1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொண்டே
    தோல்விகள் வரும்போது நம்பிக் கொண்டே - 2
    விடமாட்டேன் விடமாட்டேன் நம்புறத
    நம்பிக் கொண்டே நம்பிக் கொண்டே இருப்பேன் - 2
    2 . யாக்கோபா போல உம்மை நம்புவேன்
    வியாதியோ வேதனையோ நம்புவேன் - 2
    ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவேன்
    விடுதலை தருபவர நம்புவேன் - 2
    3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொண்டே
    அவமானம் செய்யும் போது நம்பிக் கொண்டே - 2
    அரணான தேவனையே நம்பிக் கொண்டே
    தலையை உயர்த்துபவரை நம்பிக் கொண்டே

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 года назад +30

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    யேசப்பா அப்பா எங்களயும் நினைவுகூருங்கப்பா உம்மையே நம்பிக்கொண்டு இருக்கிறேன்

    எல்லா அவமானங்களயும் சகித்துக்கொண்டு

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 7 месяцев назад +10

    என் நம்பிக்கையே நீங்கதான்ப்பா i love u dady என்ன வேணானு சொல்லுற என் மனைவி என்கூட சேர்ந்து வாழனும் பிரிந்து நிக்கிற நானும் என் பிள்ளையும் என் மனைவியும் ஒன்று சேரனும் அப்பா ஆனாலும் உங்க விருப்பம் இருந்தா யேசப்பா 😒😭

    • @samjosh310
      @samjosh310 2 месяца назад

      Kadavil arputham pannuvar

    • @pathmanathanpathmalojan3500
      @pathmanathanpathmalojan3500 Месяц назад

      கண்டிப்பாக உங்களை புரிந்து கொண்டு வருவா

  • @selvisekar3861
    @selvisekar3861 2 месяца назад +4

    என் கணவரை நீர் உமக்கு உகந்த பாத்திரமாயும் என் மனதுக்கு பிரியமானவராகவும் நீர் மாற்றுவீர் ஆமென்

  • @SamsunSamsung-d2r
    @SamsunSamsung-d2r 3 дня назад +1

    யேசப்பா எனக்கு இருக்க ஒரு நிரந்தரமான இடம் தா ங்கப்பா 🙏உங்க காலை பிடித்து கென்சுறன் நன்றி அப்பா 🙏amen யேசப்பா 🙏amen😭🙏யாருமே இல்ல எல்லோரும் என்னை கை விடுட்டான்க 😭உங்கள நம்பி இருக்கேன் amen

    • @Jesus-ww2wi
      @Jesus-ww2wi 2 дня назад

      Amen Appa. Manam irangum Dheivame

  • @salamana8558
    @salamana8558 2 года назад +40

    உம்மையே நம்பி இருப்பேன் இயேசப்பா ❤️🥺🙏

  • @2tsuthan07
    @2tsuthan07 7 месяцев назад +1

    . ஸ்தாஸ்திரம் paster

  • @jeganjesi9483
    @jeganjesi9483 Год назад +51

    எல்லாத்தையும் இழந்தாலும் யோபு போல வாழ்க்கை முழுவதும் இயேசுவ மட்டும் நம்பி கொண்டே இருப்பேன். Thank you so much Jesus ❤️.
    I love you Jesus ❤️.

    • @european731
      @european731 Год назад +1

      Amen hallelujah
      Praise the Lord 🔥🤲🙏

    • @sherlydayana690
      @sherlydayana690 7 месяцев назад

      Amen Amen

    • @navaelijah6673
      @navaelijah6673 7 месяцев назад

      Amen

    • @SangeethaT-lf6wg
      @SangeethaT-lf6wg 7 месяцев назад

      ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @johnbinesh6597
    @johnbinesh6597 Год назад

    Assappa umaiea nambierukirean amen sothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nithyanithya9670
    @nithyanithya9670 2 года назад +11

    நா உங்களே தான் நம்புறேன் பா என்ன கை விட்றாதிங்க பா 🙏🙏🙏🙏

  • @SABeatzBGM
    @SABeatzBGM 11 дней назад +1

    I am not a Christian but i have addicted to this song i am getting a new positive mind after hearing this song. Thank you jesus and thank you nathanel sir. Thank you so much for this song. Love you Jesus ✝🙇‍♂️🥺🥺🥺🥺 Thank you

  • @sivalingamanbu1235
    @sivalingamanbu1235 5 месяцев назад +4

    நான் உன்னை நம்புகிறேன் இயேசு அப்பா❤❤😊✝️✝️✝️✝️❤️

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤amen.amen.amen amen.amen.amen halleluya amen.amen.amen halleluya amen.amen.amen halleluya

  • @jennifers2827
    @jennifers2827 2 года назад +12

    Thank you Jesus, I will just trust you. Your my only hope 😭😭😭😭😭😭😭😭

  • @ShruthiSs-f5b
    @ShruthiSs-f5b 7 месяцев назад +1

    Yesappa nenga athisayam seipavar um kirubai pothum

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 года назад +19

    தம்பி நத்தானியேல்....
    நீங்கள் பாடின இந்த பாடல்...
    வானம் சந்தோஷப்பட்டிருக்கும்...
    ஏன் தெரியுமா?? நம்புகிறேன் என்ற ஒரு வார்த்தைக்கு...

  • @ruthruth2783
    @ruthruth2783 Год назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @mvinomail
    @mvinomail 2 года назад +35

    உம்மை விட்டா யாரு அப்பா எனக்கு
    உம்மையே நம்பிக்கொண்டே இருப்பேன்.
    பிரதர் உங்களையும் உங்கள் குழுவையும் ஆண்டவர் பயன்படுத்துகிறார்.
    சூப்பர் குரல், நல்ல இசை
    வாழ்த்துக்கள்.
    இது போல இன்னும் நெறைய பாடல்களை கொடுங்க.

  • @ElshaddaiSpices
    @ElshaddaiSpices 6 месяцев назад

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @aarthiaarthi1195
    @aarthiaarthi1195 2 года назад +8

    Enkitta yadhumea ellappa analum nambikondey erupan yesappa🙏🙏🙏🙏luv u Jesus.... miracle in my life

  • @a.muthulakshmi2503
    @a.muthulakshmi2503 Год назад +2

    Yennota baby nalla patiya porakkanum appa pls appa🥺🥺ungkala mattum tha la nampi erukkan🥺🥺💞💞💞🤗🤗🥰🥰🥰🥰🥰

  • @beulajebarani6741
    @beulajebarani6741 2 года назад +8

    யோபு 5:12 நிறைவேற்றுகிறதற்காக நன்றி அய்யா

  • @dilakshidilu5029
    @dilakshidilu5029 2 года назад +1

    Enna venanu ponawaru tirumbi varanu jesus

  • @nellaisaro7763
    @nellaisaro7763 2 года назад +13

    இயேசுவே உம்மை நம்பிக் கொண்டே இருப்பேன்.

  • @abineshiya298
    @abineshiya298 Месяц назад +1

    Ummai nambuven yesappa 🙏🏻 love you so much pah ✝️🙏🏻

  • @martinmartin3203
    @martinmartin3203 2 года назад +8

    Amen Amen Amen 🙏🙏🙏 super super super 👏👏👏

  • @paranthaman4610
    @paranthaman4610 Год назад

    Enkitta ethuvum ellappa anaalum nambikkonde eruppen amen....

  • @DAVID_DEVARAJ_JJM
    @DAVID_DEVARAJ_JJM 2 года назад +9

    Ummai nambuven appa ✝️✝️🙏🏼💕

  • @vikneshwarivikneshwari6014
    @vikneshwarivikneshwari6014 6 месяцев назад +2

    என் கணவருக்கு சுகம் வேண்டும் இயேசப்பா🙌🙏

  • @paramuparamu7964
    @paramuparamu7964 2 года назад +3

    Amen

  • @jesukutti224
    @jesukutti224 2 года назад +1

    Unkala Mattum than napuran yesappa

  • @vinovino2481
    @vinovino2481 2 года назад +23

    நான் என் இயேசுவை நம்பிக்கொண்டிருப்பேன் அவர் என்னை கைவிடமாட்டார் ஆமென் அல்லேலூயா

  • @Diyadiyadiya208
    @Diyadiyadiya208 Год назад +1

    Appa na ummai nambukiran appa 😭😘😘

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 2 года назад +13

    Ennaiem en பிள்ளைகளையும் veantaanum sonnavanga மத்தியில நீங்க எங்கள வாழ வைங்க அப்பா நீங்க எங்களுக்கு துணை செய்கிறது எல்லா கண்களும் பார்க்கணும் அப்பா

    • @Jesusismybestfrind
      @Jesusismybestfrind 2 года назад +2

      உங்களை மட்டும் தான் நம்பி இருக்கே

    • @sangeethaselvam8600
      @sangeethaselvam8600 7 месяцев назад

      Naanum appadi thaan eruken

  • @SamuelRaj-yr5mc
    @SamuelRaj-yr5mc 13 дней назад +1

    Amen🙌

  • @suvitha3675
    @suvitha3675 2 года назад +10

    ஆமென் உங்களை நம்பி கொண்டே இருப்ப அப்பா

  • @CAbitha-jr5id
    @CAbitha-jr5id Год назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @aksaalmariyan6077
    @aksaalmariyan6077 2 года назад +8

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏. Song lyrics very very nice 👌 👍 and life ku correct song 🎵 ❤️ ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @semhop2032
    @semhop2032 2 года назад +1

    ummai nampikkonde eruppen appa ennai kaividathavar neenga maddum dady

  • @johnbaptist3021
    @johnbaptist3021 2 года назад +7

    அருமையான பாடல் சகோ! வாழ்த்துக்கள்.

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 6 месяцев назад

    Yesppa umaku kodana kodi nanri appa nanri nanri ayya

  • @dilanidilani1487
    @dilanidilani1487 2 года назад +9

    ஆமென் 🙏🏻🙏🏻அப்பா உம்மை மாத்திரம் நம்பிக்கொண்டே இருக்கிறோம் ❤❤❤

  • @nagesha.hnagesha.h5437
    @nagesha.hnagesha.h5437 Год назад +1

    Paster.padikonde.irungo.praise.the.lord

  • @dhanarajsdhanarajs8594
    @dhanarajsdhanarajs8594 2 года назад +9

    Wonderful 😊 very nice heart touching songs thank you very much brother for giving this beautiful song i love you lord jesus ❤️

  • @adamraj7271
    @adamraj7271 Год назад +1

    Amen,amen,amen,.....🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @franks6498
    @franks6498 2 года назад +20

    Nathanael anna this song was so so blessed for me....This song suits me in this current situation...Unga muliyama en Devan en kitta pesuna feel iruku anna...athunala " Naan naabikondeyy irupen "...God surely surely Bless you & family & team... really I loved the word of God & tune & music gives lots and lots of God presents in my home...Thank you Jesus for this wonderful song... All Glories to my favourite lovely "JESUS the king"😇🎊

  • @NandhiniNandhini-yn9gk
    @NandhiniNandhini-yn9gk Год назад +2

    I Love jesus

  • @salamana8558
    @salamana8558 2 года назад +7

    ஆமென் 🥺🙏

  • @sureshr4280
    @sureshr4280 2 года назад +2

    Yes daddy ummai thaen nambara Dad

  • @trypheanapraiselinj1054
    @trypheanapraiselinj1054 2 года назад +3

    Nambi konde irupen ... Ethu nadanthalum ilanaalum... Ummai matum nambi konde irupen.... Neer pothum enaku , unga samugam, unga prasannam pothum...

  • @augustinev.j.b4756
    @augustinev.j.b4756 10 дней назад

    என் ஆண்டவரை நான் நம்புகிறேன் ஒருநாளும் நான் வெட்கப்பட்டு என் தலை கீழே சாய்வதில்லை என் தேவன் என் தலையை உயர்த்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @jabezrajan3158
    @jabezrajan3158 Год назад +5

    my heart was melted by hearing this song 🥺🥺 touching full song

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 8 месяцев назад +1

    எனக்கு ஒரு வேலை கிடைக்க செய்யும் அப்பா உம்மை நம்பிக்கொண்டு இருப்பேன் இயேசு அப்பா

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 2 года назад +4

    Praise the lord Bro amen amen amen amen Dad hallelujah appa nandri appa thanks appa Amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UshaMalini
    @UshaMalini 9 месяцев назад

    என் நம்பிக்கை நீங்க தான் அப்பா

  • @blessyaswanthblessyaswanth838
    @blessyaswanthblessyaswanth838 2 года назад +3

    Neer than en nambikai appa🙏🙏🙏unmai nabalana Nan vazhala mudiyathu appa

  • @matthewsanthini4870
    @matthewsanthini4870 Год назад +2

    இயோசப்பா உம்மை நம்பியிருக்கேன்🙏🙏

  • @ushar8923
    @ushar8923 2 года назад +8

    Glory to Jesus 🙏
    Amen Hallelujah
    Wonderful song

  • @KannagiKannagi-r2w
    @KannagiKannagi-r2w 2 месяца назад

    இயேசு அப்பா கஷ்டம் மறந்து போகணும் நம்பிக்கொண்டே இருப்பேன் இயேசுவே

  • @arularasik237
    @arularasik237 2 года назад +4

    Ennoda ellam Nambikkaiyum neenga mattum than yesappa neenga Enna eppothume vida pudichiru irukinga pa.... Enaku en... Vaazhkaiyila evlo arputham seithurukinga pa...🙏🏻✝️Amen✝️🙏🏻

  • @albertramu852
    @albertramu852 6 месяцев назад

    I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lavannyab7143
    @lavannyab7143 2 года назад +5

    You are my strength dad😇

  • @kalaivani6229
    @kalaivani6229 Год назад +2

    Anna unga kooda God oda presence eruku na. Heart toch pandra song really amazing na

  • @ramasamy8884
    @ramasamy8884 5 месяцев назад +1

    நீரே என் நம்பிக்கை

  • @praveenpriya7171
    @praveenpriya7171 2 года назад +7

    This song exactly suitable for my life . Thanks you so much pastor for giving this worship

  • @deendeenkumar1403
    @deendeenkumar1403 Год назад +1

    Amen Appa

  • @sudhap2076
    @sudhap2076 2 года назад +6

    Praise the Lord ummai matum nambuven daddy 🙏💐

  • @DhusiDhusi-x8w
    @DhusiDhusi-x8w Месяц назад +1

    ஐ லவ் யூ ஜீசஸ் 💓 என் பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறேன் அப்பா உன்னை மட்டும் தான் அப்பா உண்மை .என் பிள்ளை yenkku வேண்டும் அப்பா.🗽🗽🗽

  • @gracemala9285
    @gracemala9285 2 года назад +7

    We trust you only appa
    U are everything for us

  • @anandhipalanivel4798
    @anandhipalanivel4798 Год назад

    Ummai nambikkonde..... eruppen...yesuve.....

  • @jayanthijayanthi3633
    @jayanthijayanthi3633 2 года назад +4

    Amen yesuappa ungala namburaen 🙏

  • @dhivakarj195
    @dhivakarj195 11 месяцев назад

    இயேசுவையே நம்புவேன் ❤

  • @raviragul1066
    @raviragul1066 2 года назад +6

    Amen....ummai mattum eppothum nambikonde iruppen daddy. Nice worship brother God bless you.

  • @SandhiyaSandhiyaRamaraj
    @SandhiyaSandhiyaRamaraj 6 месяцев назад

    Uangaloda urshagamana prasangam sornthuponavangalaiyum urjagabaduthum posdor vvthan you.

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Год назад +3

    Amën yesappa 🙏🏻🙇🏻‍♀️😭Ummai nambi kondaii.. iruppa.. Yesappa 😭😭💯😭😭😭😭

  • @maansikamanisha9037
    @maansikamanisha9037 Год назад

    இயேசப்பா உங்கள நம்புகிறேன் அப்பா

  • @yuvashtk9497
    @yuvashtk9497 2 года назад +3

    Aarthi Amen pastor

  • @TamilMadhu-n5p
    @TamilMadhu-n5p 8 месяцев назад

    Ama appa ummai nambidha irugan kai vidudadhinga appa

  • @louisusha2672
    @louisusha2672 2 года назад +4

    Believe in my jesus .......

  • @DironMarishala
    @DironMarishala 26 дней назад

    நம்புரன் அப்பா உங்களை இயேசப்பா என்னட்ட எதுவும் இல்லை அப்பா

  • @barathipunita6895
    @barathipunita6895 2 года назад +4

    Amen Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ezhilprabha8775
    @ezhilprabha8775 2 года назад +1

    Amenyesapa kadaisi Vara nampikondea iirupean

  • @kjayameri
    @kjayameri 2 года назад +6

    Super song ❤️🤗 Amen God Bless you

  • @saaralsaaral6781
    @saaralsaaral6781 2 года назад +2

    AMEN UMAI NAMBIKANDE iruken YESAPPA AMEN AMEN AMEN AMEN