சுகம் பெலன் | Sugam Belan |Live Worship| Pr-Nathanael Donald | Fr.S.J.Berchmans|Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2022
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    #nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 298

  • @rajeshkumar-vn5ct
    @rajeshkumar-vn5ct 9 месяцев назад +11

    சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
    வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
    தவணி எங்கும் பாய்கின்றதே -2
    உங்க வல்லமையால் சுகமானேன்
    உங்க வார்த்தையால் சுகமானேன்
    உங்க தழும்புகளால் சுகமானேன்
    உங்க தயவினால் சுகமானேன்
    இயேசையா இரெட்சகரே
    சுகம் தரும் என் தெய்வமே - உங்க
    1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
    இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
    குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
    சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
    2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
    வல்லமை பாய்கின்றதே
    எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
    தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
    3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
    வல்லமை பாய்கின்றதே
    முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
    சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா

  • @amarapirabu4263
    @amarapirabu4263 Год назад +18

    ஆவியானவர் என்னைத் தொட்டதை உணர்ந்தேன்

  • @CalebPhinehash
    @CalebPhinehash Год назад +74

    சுகம் பெலன் எனக்குள்ளே
    பாய்ந்து செல்லுதே
    வல்லமையின் நதியாய் பரவி பாயுதே (2)
    இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் பரவி எங்கும் பாய்கின்றதே
    உம் தழும்புகளால் சுகமானோம்
    உம் வல்லமையால் சுகமானோம்
    உம் வார்த்தையால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்
    இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
    உம் வல்லமையால் சுகமானோம்
    உம் தழும்புகளால் சுகமானோம்
    உம் வார்த்தையினால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்
    முதுகு தண்டு இதயம் மூலை வயிறு நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே
    உடல் தோல் கனயம்
    இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே
    இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
    உம் தழும்புகளால் சுகமானோம் உம் வல்லமையால் சுகமானோம்
    உம் வார்த்தையால் சுகமானோம்
    உம் தயவினால் சுகமானோம்

  • @chaithanyachaithuchaithu_b7222
    @chaithanyachaithuchaithu_b7222 Год назад +12

    Iam industan girl but I trust only Jesus 🙏❤️❤️❤️❤️.. Praise the lord daddy 😍😍😍😍

  • @mahamamthi141
    @mahamamthi141 Год назад +11

    My age 21 tha aaguthu but en born ellamey demage aairuchu nu sollitanga ....jesus kita new born venumnu kittudu eruken..plz pray for me.....எனக்கு புதிய எலும்பு தாரும் ஏசாயா ...ஆமென்

    • @joshm5237
      @joshm5237 Год назад +1

      Don’t worry. ஜெபித்தேன், தொடர்ந்து ஜெபிப்போம், ஆண்டவர் நிச்சயம் விடுதலை தருவார்.

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan Год назад +1

      Kandipa tharuvaru dady.. visuvasathoda erunga..

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan Год назад +2

      We will pray...by Jesus name

    • @m.vijayaselvi4085
      @m.vijayaselvi4085 Год назад +1

      Hi sister.. how's your health

    • @mahamamthi141
      @mahamamthi141 Год назад +1

      Better sister ...pray panniten tha sister eruken

  • @poomaripoomari3343
    @poomaripoomari3343 Год назад +6

    Amen amen yesappa hallelujah hallelujah 👏👏👏🙏எங்க அம்மாவுக்கு சுகம் வேணும் yesappa

  • @rajiniraja9431
    @rajiniraja9431 Год назад +5

    எங்களுடைய ஆவிக்குரிய தகப்பனை சுகப்படுத்த இயேசு அப்பா நீங்க போதுமானர்

  • @evaneglinepriyankapriyanka620
    @evaneglinepriyankapriyanka620 5 месяцев назад +5

    Price lord brother everyday my father and mother fighting please prayer for my father and mother

  • @Sweety.d2001
    @Sweety.d2001 Год назад +82

    Um vallamaiyal sugamanom💯❤️un vaarthaiyal Sugamanom💯 um thalunbugalal sugamanom,um dhayavinal sugamanom❤️....Innaike neenga enaku Ella sugathaiyum tharuvinganu namburen yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @parliamentmala
    @parliamentmala 4 месяца назад +3

    உண்மையில்மனம் சோர்ந்து முடங்கி இருந்த நான் இப்போது எழுந்து நடை போடுவதுக்கும் வாழ்வதுக்கும் உங்கள் பாடல்கள் தான் மூல காரணம் இயேசு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 Год назад +16

    நொறுங்கிய இதயத்திற்கு ஏற்ற பாடல் இந்தப் பாடல் என்னை தேடுகிறது கர்த்தருக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan Год назад +3

    Narambugaluku sugam enaku kudunga dady ratha nalanngaluku sugam kudunga Jesus dady ur my everything

  • @noylin.t3810
    @noylin.t3810 Год назад +4

    yessappa ena bella paduthinathugu enagu thevayana neram en kuda pesinathugu nanri yessappa🙏

  • @anbujoseph9632
    @anbujoseph9632 Год назад +8

    Kekkumpothea oru belan varuthunga pastor...... 🥰🥰🥰🥰😍😍😍

  • @barathipunita6895
    @barathipunita6895 Год назад +7

    Amen Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother

  • @rebekkas7218
    @rebekkas7218 Год назад +2

    En kuzhanthaiku manjal kamalai ka irunthu sugam thantha en deivamea kodi nandri yesappa 🙏 I LOVE YOU YESAPPA 🙏❤️😊🙏

  • @shanmugathap43
    @shanmugathap43 15 дней назад

    இயேப்பா அம்மாவுக்கு நல்ல சுகம் தாங்க இயேப்பா நன்றி ஐயா நீங்க தான் உதவி செய்யும் அப்பா அவர் தெய்வம் நன்றி அப்பா

  • @abisharichard2945
    @abisharichard2945 Год назад +14

    என் மனசு என்னை நினைத்ததோ அதே பிரசங்கமாய் வந்தது ஆரம்ப வார்த்தை

  • @abishek2k05
    @abishek2k05 Год назад +12

    Praise the Lord Amen 🙏

  • @ramalingamrishimarishi7066
    @ramalingamrishimarishi7066 Год назад +5

    ஆமென் அப்பா

  • @samooty854
    @samooty854 Год назад +8

    ஆமேன் பாஸ்டர் 🙏

  • @AnanthiKrishnan-ck4zm
    @AnanthiKrishnan-ck4zm Год назад +6

    Amen amen praise the Lord
    Thank you brother
    May God bless you and your family
    Love you Jesus

  • @selvirajendran8621
    @selvirajendran8621 2 месяца назад +1

    Nanadri appa udaindha ennai urvakkineer belapaduthina um vallamiakkai nadri maganai aseervadhithu men melum uyarthiinga swami

  • @raviragul1066
    @raviragul1066 Год назад +4

    Amen..Amen sugam balan enakkulle paainthu selluthe..... esuvin vallamaiyal.... esuvin namathinal....esuvin thalumbugalal....Amen Amen glory to God... Very powerful worship brother super....

  • @user-zm5jj8eh2k
    @user-zm5jj8eh2k 10 месяцев назад +2

    Kaluthu valila irunthu sugam thantha thevane umakku nanri jesappa.

  • @dorothylee726
    @dorothylee726 6 дней назад +1

    At hospital our church believe 23 y old girl met lorry accident leg bone came out praying at hospital waiting for result for some miracle please pray

  • @yesubalanraja89
    @yesubalanraja89 Год назад +1

    Amen APPA neer ennai thankinal matum than naan ninmathiya erupan APPA umaku sothiram Appa umaku sothiram Appa umaku sothiram

  • @roshan-pt6et
    @roshan-pt6et 3 месяца назад +1

    உண்மைதான் பாஸ்டர் நான் ரொம்பவே ஆண்டவரை தேவைக்காக தேடிருக்கேன் இப்போ இந்த வார்த்தைகள் எனக்காகவே பேசின மாதிரி இருக்கு ❤️😒❤️

  • @salmonraju7910
    @salmonraju7910 Год назад +4

    Praise the lord anna
    I am telugu
    But i am very much enjoying in our lord Jesus by this heart melting worship song
    😍😍😍😍

  • @gunapradap2134
    @gunapradap2134 Год назад +3

    என் குழந்தைக்கு சுகம் கொடுக்கனும்

  • @praise_editz2398
    @praise_editz2398 Год назад +13

    Nice wonderful song....!
    Great voice

  • @dinojrock486
    @dinojrock486 5 месяцев назад +3

    Amen appa

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb 10 месяцев назад +2

    Thapene enaku sugam thanga appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @stalinsundharam3036
    @stalinsundharam3036 Год назад +3

    Sugam tharum en theivame amen 🥰👍

  • @Mano-re5bj
    @Mano-re5bj Год назад +1

    Yesappa Sugam vendum thanga yesappa Sugam thanga mutiyalla 😭😭😭

  • @abithad7663
    @abithad7663 Год назад +5

    Praise the lord Amen 🙏✨💝

  • @jenijeni8883
    @jenijeni8883 Год назад +7

    Glory to Lord aleluyah
    God bless you brother 💕💕💕💕💕💕💕💕

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 15 дней назад

    எங்க அம்மாவுக்கு நீங்க சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா என் பேரனுக்கு சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி இயேசப்பா ஆமென்

  • @jayashreevignesh6781
    @jayashreevignesh6781 Год назад +3

    Praise the lord Pastor 🙌 My favourite song ❤️ I love this song very much pastor 💕🙏🙏🙏💕💕💕🙌🙌🙌

  • @ttfkali9892
    @ttfkali9892 Год назад +3

    Praise the lord Ayya

  • @divyanaveen3094
    @divyanaveen3094 Год назад +1

    Amen🙏.. Praise the Lord brother...... Perfect💯..... Aavartha nambo erudhayoothodo kayathuku marundhu. Sugam... Love you dad.. 🙇‍♀️🛐

  • @dinojrock486
    @dinojrock486 3 месяца назад +1

    Ennaija sugamakuver jesappa Nanree jesappa

  • @nsrajanc2008
    @nsrajanc2008 Год назад +6

    Praise the Lord

  • @ushar8923
    @ushar8923 Год назад +7

    Glory to God 🙏
    Sugam enakul vandthathu 🔥
    Amen Hallelujah 🙌🙌
    Tq Jesus ❤️😭😭

  • @Nelson-nh9yd
    @Nelson-nh9yd 2 месяца назад +1

    My favourite song❤ praise the lord.amen❤

  • @joygracy2637
    @joygracy2637 10 месяцев назад +2

    Amen nanri appaaaa❤

  • @suzannaanthuvan1090
    @suzannaanthuvan1090 Год назад +2

    Thank you Jesus for this wonderful song God bless brother with great gifts gifts.

  • @sarathsarath8417
    @sarathsarath8417 4 месяца назад +1

    எனக்கு சுகம் வேணும் அப்பா

  • @mahalakshmi4295
    @mahalakshmi4295 7 месяцев назад +2

    Amen🙏🙏🙏🛐🛐🛐appa

  • @jacobsam8175
    @jacobsam8175 Год назад +4

    Praise the lord Anna super song 🎵💯💯🙋‍♀️💆‍♂️💆‍♂️

    • @sujiththuva1393
      @sujiththuva1393 Год назад

      ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mytubechannel-printingandm2997
    @mytubechannel-printingandm2997 Год назад +4

    I receive my healing in Name of my Lord Jesus Christ. Amen

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 Год назад +3

    Amen Amen Amen ,Praise the Lord

  • @sathyapriya459
    @sathyapriya459 Год назад +3

    Love u appa

  • @jeevat.p3844
    @jeevat.p3844 Год назад +2

    Praise the lord brother 🙏🙏🙏🙏🫀🛐💟💟💟

  • @maaranatha7622
    @maaranatha7622 Год назад +2

    Amen Appa price the lord ☦️🙏🙏❤️😌

  • @rupanarsing1891
    @rupanarsing1891 Год назад +2

    Yes anna I'm going through this and I got engaged and now my marriage got broke and now I'm totally broken 💔💔😭😭😭

  • @Mano-re5bj
    @Mano-re5bj Год назад +1

    Yesappa enalla mutiyalla yesappa enakkanti yesappa da

    • @Mano-re5bj
      @Mano-re5bj Год назад

      Yesappa mutiyalla 😭😭😭😭😭 vanga yesappa enakkanti 😭😭vanga yesappa please 😭

  • @chandranboopathy
    @chandranboopathy Год назад +3

    Praise the Lord pastor

  • @jillajobs9001
    @jillajobs9001 Год назад +4

    Amen 🙏

  • @divyadiv7472
    @divyadiv7472 Год назад +4

    Fav song 🥰

  • @sudheersudheer3462
    @sudheersudheer3462 Год назад +1

    Praise the lord ayya

  • @ramalakshmikathir1940
    @ramalakshmikathir1940 3 месяца назад +1

    சூப்பர் பவர் சிங்

  • @wlawrencepaul5995
    @wlawrencepaul5995 Год назад +2

    Praise God wonderful song Anointed worship Br God bless u

  • @jesusauto
    @jesusauto Год назад +1

    எனக்குபிடித்தபாட்டுபாஸ்டர்

  • @sujathasujatha1827
    @sujathasujatha1827 11 месяцев назад +1

    Thazumupabagal sugamananen

  • @jeniferjeni-eh9my
    @jeniferjeni-eh9my Год назад +1

    ❤ amen 🙏 wow very nice prasangam . thanks a lord.i love my Jesus ❤

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 9 месяцев назад +2

    Amen jesus

  • @augustinejeyaraj6112
    @augustinejeyaraj6112 Год назад +3

    Amen
    Praise God

  • @manikandanmanikandan7709
    @manikandanmanikandan7709 Год назад +4

    Press to God

  • @bindus4181
    @bindus4181 Год назад +2

    praise the Lord brother amen

  • @JesusJJ8538
    @JesusJJ8538 Год назад +3

    Super Anna 😍😍😍 you

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Год назад +7

    Amen praise the Lord pastor BRO wonderful song and singing 🎶 thank God and you 🙏🙏🙏🌿🌹🌟🌈💛🔥

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Год назад +1

    Amen praise the Lord Pr Nathaniel Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilsenthil7029
    @senthilsenthil7029 5 месяцев назад +1

    Amen Jesus thanks dad

  • @johncamilas
    @johncamilas Год назад +1

    ආමෙිින් ආලේලුයා

  • @gibsgh-jg5gd
    @gibsgh-jg5gd 7 месяцев назад +1

    Praise the Lord Jesus and Glory be to God❤❤❤❤❤❤❤❤

  • @sarathsarath8417
    @sarathsarath8417 4 месяца назад

    ஆசீர்வாதம் வேணும் அப்பா

  • @Thetheyuvin
    @Thetheyuvin Год назад +2

    Please pray for Vincent Annan he is a kidney function failure patiant

  • @KarthiKeyan-mv3uw
    @KarthiKeyan-mv3uw Год назад +1

    Praise the lord pastor 🙏🙏🙏
    Best message best song

  • @makalinkamthavaraji7254
    @makalinkamthavaraji7254 Год назад

    Amen enakku samathanaththayum palaththaum kodum

  • @priskalapriskala6962
    @priskalapriskala6962 7 месяцев назад

    நன்றி இந்த பாடல் மனதை தொட்டது

  • @jeslin.s3384
    @jeslin.s3384 Год назад +3

    Amen

  • @muruganalagarsamy5201
    @muruganalagarsamy5201 6 месяцев назад +1

    Amen Amen

  • @stephenstephen7337
    @stephenstephen7337 Год назад +1

    Praise the lord amen❤

  • @angelepsiba9900
    @angelepsiba9900 Год назад +2

    Beautiful song 💖

  • @yuvastiaarthi437
    @yuvastiaarthi437 Год назад +2

    Amen pastor

  • @lathikasaraswathi7343
    @lathikasaraswathi7343 Год назад +2

    Amen ✨✨✨

  • @jagannathan7478
    @jagannathan7478 Год назад +2

    Amen 💙💙💙💙💙💙💙💙

  • @jose1193
    @jose1193 Год назад +1

    Amen.. praise the lord

  • @anbujoseph9632
    @anbujoseph9632 Год назад +4

    Vera level singing thala.... Music massssss.....

    • @anbujoseph9632
      @anbujoseph9632 Год назад

      Especially high pich...... Vera mariiiiiiiii

  • @thanabalaabbuhami531
    @thanabalaabbuhami531 Год назад

    nan piramila.enakku kasa noiy enakkaga jebinga pashtar.

  • @user-or1do9of4h
    @user-or1do9of4h 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤ amen praise God ❤❤❤❤❤❤❤

  • @johnchristal2910
    @johnchristal2910 13 дней назад

    Praise be to god for ever and ever amen

  • @sathishss1567
    @sathishss1567 Год назад +1

    Amen ✝️🙏🙏🙏🙏✝️

  • @PremKumar-jj6je
    @PremKumar-jj6je 8 месяцев назад +1

    Amen Amen🙏🙏❤❤

  • @yesubalanraja89
    @yesubalanraja89 Год назад

    Amen APPA umaku sothiram

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 Год назад +1

    Amen.

  • @jeevat.p3844
    @jeevat.p3844 Год назад +1

    Amen amen amen amen amen

  • @shanthixavier9939
    @shanthixavier9939 Год назад

    Thank u Jesus..Amen.

  • @asuresh2066
    @asuresh2066 Год назад +1

    Praise the lord