Ellamae Neer Thanthathu | Pr-Nathanael Donald | Tamil Christian Song | Pr-Judah Joseph

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #worshipsong #frberchmans #nathanaeldonald
    #nathanaeldonald #worshipsong #tamilchristiansong
    #nathanaeldonald #mohanclazarus #worshipsong
    #nathanaeldonald #tamilchristiansong
    #nathanaeldonald #nathanaelDonaldworship #worship
    Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #Worship #2023 #frberchmans #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonaldworship #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
    #nathanaeldonaldwhatsappstatus
    Song lyrics Rev.S.John Bala & Pr-Judah Joseph
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International Church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 556

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 8 месяцев назад +165

    ❤ Song Lyrics :-
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது… - 2
    என் வாழ்விலே என் இயேசுவே
    எல்லாமே நீர் தந்தது… - 2
    1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
    உண்ணும் உணவு, கல்வி செல்வம்… - 2
    கர்த்தாவே நீர் தந்தது,
    காருண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
    உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… - 2
    இரட்சிப்பு நீர் தந்தது,
    இரட்சண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
    உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… - 2
    உன்னதரே நீர் தந்தது,
    உம் அன்பால் தான் வந்தது… - 2 (எல்லாமே…)
    ellaamae neer thanthathu
    ellaamae neer thanthathu
    ellaamae neer thanthathu… - 2
    en vaalvilae en Yesuvae
    ellaamae neer thanthathu… - 2
    1.vaalum poomi, urangum illam,
    unnnum unavu, kalvi selvam… - 2
    karththaavae neer thanthathu,
    kaarunnyaththaal vanthathu… - 2 (ellaamae…)
    2.vinnnnaith thuranthu mannnnil vanthu
    ummaik keாduththu ennai meettu… - 2
    iratchippu neer thanthathu,
    iratchannyaththaal vanthathu… - 2 (ellaamae…)
    3.unnmai anpu unarvulla ithayam
    umai naeாkkip paarkkum ullaana ennnam… - 2
    unnatharae neer thanthathu,
    um anpaal thaan vanthathu… - 2 (ellaamae…)

  • @bakyalakshmivalli3985
    @bakyalakshmivalli3985 7 месяцев назад +208

    நான் இந்த பாட்டு கேட்கும் பொழுது என் வயிற்றில் உள்ள என் குழந்தை கூட வயிற்றில் துள்ளி குதித்து ஆரதிதது. ஆமென் அல்லேலூயா டாடி

  • @dandhereya28
    @dandhereya28 7 месяцев назад +39

    நான் இப்போது வேலை இல்லாமல் இருக்கும் போது என் தகப்பன் இயேசப்ப என் குடும்பத்தைச் போசிக்கிறார்

  • @JoysanJoysan-x8o
    @JoysanJoysan-x8o 6 месяцев назад +16

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை வந்தது இந்த பாடல் மிகவும் அருமையானபாடல்jesus

  • @mrsambro5373
    @mrsambro5373 6 месяцев назад +5

    praise to god u have done us wHAT we want FATHER THANKYOU

  • @vikash-i5m
    @vikash-i5m Месяц назад +8

    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது… - 2
    என் வாழ்விலே என் இயேசுவே
    எல்லாமே நீர் தந்தது… - 2
    1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
    உண்ணும் உணவு, கல்வி செல்வம்… - 2
    கர்த்தாவே நீர் தந்தது,
    காருண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
    உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… - 2
    இரட்சிப்பு நீர் தந்தது,
    இரட்சண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
    உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… - 2
    உன்னதரே நீர் தந்தது,
    உம் அன்பால் தான் வந்தது… - 2 (எல்லாமே

  • @abineshd7142
    @abineshd7142 8 месяцев назад +45

    என் வாழ்க்கையில் எல்லாமே என் ♥ இயேசப்பா ♥ தந்தது....

  • @sarahmary2154
    @sarahmary2154 4 дня назад +1

    Amen அப்பா நீங்க தந்த எல்லா தத்திக்கும் நன்றி என் பெலன் அல்ல எல்லா நீங்க அப்பா ❤🙏

  • @prabuyun7532
    @prabuyun7532 7 дней назад +2

    ஓசி குடிசையில் வாழ்ந்த எனக்கு இன்று சொந்த வீட்டை கொடுத்துள்ளர்

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 8 месяцев назад +22

    என் வாழ்விலே என் இயேசுவே எல்லாமே நீர் தந்தது இயேசப்பா ❤❤

  • @eabinezers1629
    @eabinezers1629 3 месяца назад +14

    சகலமும் நீர் தந்தது.. அல்லேலூயா... 🙏

  • @vanisri1092
    @vanisri1092 3 месяца назад +13

    Amen ஏசப்பா என் வாழ்வில் எல்லாமே நீர் தந்தது நன்றி அப்பா

  • @yatheshshivan7376
    @yatheshshivan7376 8 месяцев назад +31

    மனப்பாரத்தை இறக்கி வையும் அப்பா 🙏🏻. எல்லாரும் நல்லா இருக்கவும். எந்த காழ்புணர்ச்சியும் இல்லாதா நல்உள்ளதை தாரும் அப்பா 🙏🏻அப்பா நீங்க மட்டும் தான் அப்பா எல்லாம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @abgeorge9598
    @abgeorge9598 8 месяцев назад +21

    எல்லாமே நீர் தந்தது இயேசுவே.............❤❤❤❤❤

  • @siwasodi6194
    @siwasodi6194 8 месяцев назад +12

    I love my jesus naanum oru indhu ippo dhevanvuttu magimai therinji family ellame romba happy ha irukku my life line my Jesus ❤

  • @SanjeevMisanth-t5w
    @SanjeevMisanth-t5w День назад

    என் வாழ்க்கையில் எல்லாமே இயேசப்பா மட்டும் தான். ஆமென்.

  • @Moeses-xe5tl
    @Moeses-xe5tl 2 месяца назад +6

    தா ம் பி உ ங்களை க த் த ர் ஆ சி ர் வ தி ப் பா ர க ❤❤❤❤❤

  • @siwasodi6194
    @siwasodi6194 8 месяцев назад +28

    உங்க ஜெபம் எல்லாம் பார்த்ததுல இருந்து நா ரொம்ப சந்தோசமா ஜெபம் பண்ணுரே பாஸ்டர் தேவனின் ரட்சிப்பு எனக்கு கிடைச்சி விட்டது 3மணிக்கு நா எந்த நாளும் இப்போ ஜெபம் பண்ணுரே ❤️i am full happy

  • @mageshmani2617
    @mageshmani2617 8 месяцев назад +13

    எல்லாம் நீங்க தந்தது❤ என் பிள்ளைக்கு பெரிய சுகம் தாங்க இயேசப்பா

  • @kvinayakamurthik5486
    @kvinayakamurthik5486 8 месяцев назад +11

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் எல்லாமே நீர் தந்தது ஆமென் கே கிதியோன்

  • @சீயோனின்உன்னதரே
    @சீயோனின்உன்னதரே 8 месяцев назад +22

    Lyric ❤
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது
    எல்லாமே நீர் தந்தது… - 2
    என் வாழ்விலே என் இயேசுவே
    எல்லாமே நீர் தந்தது… - 2
    1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
    உண்ணும் உணவு, கல்வி செல்வம்… - 2
    கர்த்தாவே நீர் தந்தது,
    காருண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
    உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… - 2
    இரட்சிப்பு நீர் தந்தது,
    இரட்சண்யத்தால் வந்தது… - 2 (எல்லாமே…)
    3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
    உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… - 2
    உன்னதரே நீர் தந்தது,
    உம் அன்பால் தான் வந்தது… - 2 (எல்லாமே…)

  • @charlescharu8843
    @charlescharu8843 8 месяцев назад +13

    Amen, எல்லாமே நீர் தந்தது,என் ஜீவன் நீர் தந்தது

  • @mageshmani2617
    @mageshmani2617 8 месяцев назад +11

    என் பிள்ளையின்சுகம நீங்க தந்தது
    ❤ ஆமென்

  • @Anganwadi2007
    @Anganwadi2007 6 месяцев назад +8

    நன்றி இயேசுவே நீர் தந்த அனைத்து நலன்களுக்கும்

  • @arivarasanannadurai3106
    @arivarasanannadurai3106 5 дней назад +1

    Amen neerthanthathu ellame Amen yesappa

  • @JEBA1810
    @JEBA1810 8 месяцев назад +9

    எல்லாமே இயேசப்பாவின் கண்களில் கிடைத்த தயவே

  • @danielgoldrasu5500
    @danielgoldrasu5500 8 месяцев назад +11

    Amen Pa ..... Ennaku Ellama Neer Thanthathu Pa.......Love You Pa....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saleena.2003
    @Saleena.2003 8 месяцев назад +10

    Praise the lord for giving me everything..thank you for giving me this moment to live

  • @ravichchandranravi817
    @ravichchandranravi817 8 месяцев назад +7

    Ennudaya vaalkkaiyila ellame yesaapa thanthathu thank you daddyy❤❤❤❤❤

  • @davidruby12
    @davidruby12 8 месяцев назад +15

    ஆமேன் அப்பா நீர் எல்லாமே நீர் தந்தது இயேசுராஜாவே❤❤❤❤❤❤❤❤❤

    • @davidruby12
      @davidruby12 8 месяцев назад +3

      எல்லாமே நீர் கொடுத்த கிருபையே ஐயா கிருபை

    • @davidruby12
      @davidruby12 8 месяцев назад +3

      💐💐💐💐💐

  • @easwarijeyaceeli9241
    @easwarijeyaceeli9241 3 месяца назад +8

    ஆமென் எல்லாம் நீங்க தந்தது என் ஜீவன் சுகம் பெலன் எல்லாம் நீங்க தந்தது பா

  • @SRajanimala
    @SRajanimala 6 месяцев назад +5

    உண்மையில் நீங்கள் இறையின் பிள்ளை உங்களுக்கு சத்திய தேவனின் அருள் நிச்சயம் உண்டு. உங்கள் பாடல் வரிகள் எல்லாம் இறைவனால் அருளப்பட்டது இயேசுவே துணை 🙏🙏🙏🙏

  • @dorothydavid1982
    @dorothydavid1982 8 месяцев назад +7

    Yes. Literally everything he's given when my parents siblings friends forsook me.

  • @csky8279
    @csky8279 8 месяцев назад +7

    Everything is His,nothing for us to Boast ,only to boast in Him.God bless you.

  • @CHRIST936
    @CHRIST936 8 месяцев назад +5

    Praise the lord 🙏 Pastor ungaloda Ella songs and worship all nice ungaloda oru message video podunga innum karthar ungalai mellai assirvathipar gods Grace will always with you good luck for upcoming video 🙏

  • @ImanDavidofficial
    @ImanDavidofficial 8 месяцев назад +10

    En suga pelanai thirumpi thangappa🙏✝️🙏😭

  • @jeyalakshmiselvam4309
    @jeyalakshmiselvam4309 8 месяцев назад +10

    Thank you Jesus❤❤❤❤❤

  • @anojananojan1107
    @anojananojan1107 8 месяцев назад +6

    My life la eppame jesappa nengka thanthathu .thank you jeses

  • @AjiRaj-z4x
    @AjiRaj-z4x 4 месяца назад +5

    Appa ellame neer thanthathu

  • @mageshmani2617
    @mageshmani2617 8 месяцев назад +9

    எல்லாமே நீங்க தந்தது ஆமென்

  • @manivannanr5385
    @manivannanr5385 8 месяцев назад +6

    Praise God🙏❤️. All Gave By Heavenly Father🙏❤️

  • @freedakumar
    @freedakumar Месяц назад +3

    எனக்கு எல்லாமே நீர் தந்தது இயேசுவே

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 8 месяцев назад +9

    Enga mama eluthina song praise god

    • @jamesjames6644
      @jamesjames6644 3 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AbinayaJohnson
    @AbinayaJohnson 5 месяцев назад +3

    Ennoda life la dady ellame nenga thandadu Appa ❤️ love u Dady

  • @SathiyamaeUnmai
    @SathiyamaeUnmai 2 месяца назад +6

    ஆமேன் Jesus 🎉🎉🎉❤

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 8 месяцев назад +5

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏 எல்லாமே நீர் தந்தது ஆண்டவரே எல்லாமே நீர் தந்தது ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசப்பா ❤

  • @mr.tamilselvan8144
    @mr.tamilselvan8144 7 месяцев назад +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் சில பாடல்கள் எழுதி உள்ளேன் அதற்கு என்னால் உயிர் கொடுக்க முடியவில்லை உங்களால் அதற்கு உயிர் கொடுக்க முடியுமா Plzzz

  • @shekinasilvia7631
    @shekinasilvia7631 8 месяцев назад +9

    amen ellame nee thanthu so blessed song

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад +2

    marupirapa kotuthathu nantriyasapa sekarama nataiyaitharum tharuvatherku sosthiram yasapa sekarama nataiyaitharum yasapa manithanal kutathathu thavanal kutum praise the lord kadavul kiravila erukan seelarani yasapa July endkula nata itharumyasapa

  • @SureshSuresh-rv3zr
    @SureshSuresh-rv3zr 3 месяца назад +3

    எல்லாமே நீர் தந்தது ஜீசஸ்.இனிமேலும் எல்லாம் தருவீர் ...............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

  • @johnjosepk
    @johnjosepk 8 месяцев назад +8

    Glory to God ❤

  • @SelviSenthil-il7dv
    @SelviSenthil-il7dv 8 месяцев назад +2

    இயேசப்பா என்னுடைய மன பாரத்துக்கு இருந்து விடுதலை தாங்க ஆண்டவரே என் கணவர் குடும்பத்தை நேசித்து குடும்பத்தோடு இணைந்து வாழ உதவி செய்யுங்கள் அப்பா எட்டு வருடமாக பிரிந்து வாழ்கிற என் குடும்பத்துக்கு விடுதலை தாங்க ஆண்டவரே 🙏

  • @shibuarcylin2968
    @shibuarcylin2968 8 месяцев назад +5

    I love you yesappa

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 8 месяцев назад +5

    Hallelujah 🙏 Glory to Lord Jesus 🙏
    One my very favourite Christian song, Thank you so much Pastor 🙏🙏💐

  • @Paulpeter-official.
    @Paulpeter-official. 8 месяцев назад +5

    Super anna AMEN 🙏 praise the lord ❤❤❤❤❤

  • @pauljohnson9205
    @pauljohnson9205 8 месяцев назад +6

    Ellame Neenga Thanthadu , thank you jesus

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 2 месяца назад +2

    Amen Amen Amen Hallelujah 😇🙏
    Glory to God 😇🙏

  • @JospinJospin-l7p
    @JospinJospin-l7p 8 месяцев назад +6

    Amen.ellame neeer thanthathu dady🎉🎉🎉🎉

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 8 месяцев назад +5

    Spiritual voice pastor

  • @Lidya298
    @Lidya298 8 месяцев назад +4

    Amen amen yesappa enaku ellame neer thandhadhu ...thanks yesappa... Inime tharaporadharkaga nandri yesappa....

    • @VasanthiVenu
      @VasanthiVenu 3 месяца назад

      Avarudayaasirvadame ayishvariyathai tharum

    • @VasanthiVenu
      @VasanthiVenu 3 месяца назад

      Enthambi Arun barthday thirmanamathikkga lifepatnar kidaikkanum plspray puster

  • @VinujanKeerthana
    @VinujanKeerthana 8 месяцев назад +3

    Amazing song ❤ from Pastor John Bala from Denmark

  • @suganthiangel3265
    @suganthiangel3265 7 месяцев назад +2

    எல்லாமே நீர் தந்தது இயேசப்பா கோடானகோடி நன்றி இயேசப்பா

  • @jagannathan7478
    @jagannathan7478 8 месяцев назад +5

    Amen 💙💙💙💙💙💙

  • @Rani-f8z
    @Rani-f8z 8 месяцев назад +5

    Amen amenthank you jesus

  • @rajasingamandrew3408
    @rajasingamandrew3408 8 месяцев назад +5

    Praise God 🙏

  • @rosey403
    @rosey403 Месяц назад +2

    Praise the pastor! After hearing this awesome song tears coming continuosly everything which as given by almighty god was recollected my past life saying thankswith tears.& was recovered in openheart surgery in mydeath bed god saved life & mother of 2 sons.Total all things that almighty living god gave me.Tq for honest & precious ministries.❤❤❤❤❤

  • @barathipunita6895
    @barathipunita6895 8 месяцев назад +3

    10:13 Amen Amen praise the lord hallelujah thank you Appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sevendollarsrajraj6643
    @sevendollarsrajraj6643 8 месяцев назад +28

    Amen. எல்லாமே அவர் தந்ததுதான். இந்த பூமியில் நாம் ஒன்றும் கொண்டுவந்ததில்லை!

  • @aparimala7804
    @aparimala7804 8 месяцев назад +4

    Yennku yeellamme nenka Than.

  • @mariyaxavier742
    @mariyaxavier742 8 месяцев назад +5

    Amen 🙏🏼 Amen 🙏🏼 thank Jesus 😊

  • @mohanjoice8509
    @mohanjoice8509 3 месяца назад +2

    Amen hallaluya thanks you jesus christ paaveyakiya ean male kirupayai irum yesuva

  • @jancyruban7765
    @jancyruban7765 8 месяцев назад +3

    Ennai aabathil kapparina thyvan neengappa

  • @tamilmani5286
    @tamilmani5286 8 месяцев назад +4

    Amen 💞18/1/24 உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😍

  • @joyssaravanan4258
    @joyssaravanan4258 8 месяцев назад +3

    Beautiful song pastor😊

  • @mageshmani2617
    @mageshmani2617 8 месяцев назад +5

    ❤❤❤❤❤❤ praise the lord

  • @sangeesangeetha2148
    @sangeesangeetha2148 8 месяцев назад +8

    Amen Appa 🙏

    • @sharonmoodley3266
      @sharonmoodley3266 7 месяцев назад

      Thank you lord for everythingin my life yes you have providedeverthingin my lifeamenthank you brother❤

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 8 месяцев назад +5

    Amen 💥

  • @DkFashionCoimbatore
    @DkFashionCoimbatore Месяц назад +1

    ஆமென் அப்பா எல்லாமே நீர் தந்தது அப்பா என் உயிர் நீர் தந்தது அப்பா
    நன்றி அப்பா நன்றி அப்பா

  • @RajeshwariS-i9f
    @RajeshwariS-i9f Месяц назад +1

    உங்க preyar தா எனக்கு ஆறுதல் paster..உங்க song one day kuda Na kekamalea irunthathu illa.paster

  • @mahendranc988
    @mahendranc988 8 месяцев назад +5

    Amen😍😍😍

  • @jeyarajpaulraj8717
    @jeyarajpaulraj8717 8 месяцев назад +4

    🙏Amen🙏 Glory to God🙏

  • @arivarasanannadurai3106
    @arivarasanannadurai3106 5 дней назад

    yesappa enga life la ellame neer thanthathu

  • @Jeevitha22
    @Jeevitha22 8 месяцев назад +5

    Amen Hallelujah

  • @heavenlykeyministryindia
    @heavenlykeyministryindia 8 месяцев назад +4

    Vera Vera Vera level

  • @rathisugathabala317
    @rathisugathabala317 8 месяцев назад +4

    Amen 🙏 👏👏👏👏👏👏😭

  • @stellajebarani6497
    @stellajebarani6497 8 месяцев назад +5

    Praise the lord

  • @Shakthivel-he7xb
    @Shakthivel-he7xb 2 месяца назад +1

    Amen amen God is givings❤❤❤❤❤❤❤amen 🙏🙌❤✨👏😊🙏

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 8 месяцев назад +2

    Amen yar varangalo illayo sure ah lord Jesus Christ pappa heàvenly Father varvanga amathane pr Nathaniel bro 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🖤❤️🖤⭐⭐⭐🔥🔥🔥🤍

  • @vimalak7782
    @vimalak7782 16 дней назад

    Ellam neer thanthu thanks appa

  • @yovansudhakar4649
    @yovansudhakar4649 17 дней назад

    எல்லாமே நீர் தந்தீர் இனியும் தர வல்லவராய் இருக்கிறீர் ஆமென்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 месяца назад +2

    ellamanerthanthathu

  • @luckydhilip4206
    @luckydhilip4206 8 месяцев назад +3

    Glory Glory❤❤❤❤

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv Месяц назад +2

    எல்லாமேநீர்தந்து❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Arumugam.v-p6s
    @Arumugam.v-p6s 4 месяца назад +2

    Thank you Jesus🙏🙏🙏✋ amen halleujah.

  • @DaniaDhanalakshmi
    @DaniaDhanalakshmi 7 месяцев назад +2

    Amen hallelujah hallelujah sothram sothram yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @josephalexander8519
    @josephalexander8519 8 месяцев назад +3

    Amen

  • @Marcia6859
    @Marcia6859 8 месяцев назад +2

    Praises to our King Jesus!!
    Everything we have is because of Jesus...thank you my Lord for the salvation of my soul.

  • @SajanthanSajanthan-mm6hy
    @SajanthanSajanthan-mm6hy 7 месяцев назад +2

    என்வாழ்விலேஎல்லாமேநிர்தந்தது

  • @jeninkumar6076
    @jeninkumar6076 8 месяцев назад +3

    Amen Amen Amen Amen Amen Amen

  • @soloking143k
    @soloking143k 5 месяцев назад +2

    Thank you for only one of god jesuz dad💝✨🛐💯