என் வீட்டிற்க்குள் வர நான்புத்திரன் அல்லவே என் கூட இருப்பதட்கும் நான் புத்திரன் அல்லவே -2 ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது 1.அகாதென்று எதுவும் உம்மில் காணவில்லை அதிகாரத்தில் உம்மை போல யாரும் இல்லை -2 என் வாழ்கை மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால் என் நினைவுகளும் மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால் நீர் சொன்னால் வியாதிகள் மாறும் நீர் சொன்னால் மரணமும் மாறும் இயேசுவே நீர் சொன்னால் மறைத்தது ஒன்று உண்டோ-2 En veetilkul vara nan pathiran allavae En kooda irupathatkum nan pathiran allavae-2 Oru varthai sollum enaku athu pothum Oru varthai sollum enaku athu pothum 1. Agathendru ethuvum ummil kanavillai Athigarathil ummai pola yarum illai -2 En valkai marum oru varthai neer sonal En nenaivugalum marum oru varthai neer sonal Neer Sonal viyathigal marum Neer sonal maranamum marum Yesuvae neer sonal marathathu ondru undo -2
யேசப்பா நீங்க சீக்கிரம் வாங்க அப்பா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பா நீங்க தாஙக பா எல்லாமே நீங்க தான் பா நீங்க யில்லை னா நான் யில்லா பா ஆமென் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏
இந்த வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலா இருக்கின்றது... என்னுடைய சந்தோஷம் நிம்மதி எல்லாமே யேசப்பா மட்டும்தான்.. ஏ வாழ்க்கையில யேசப்பா வ விட முக்கியம் எதுவுமே இல்லை 💯♥️
Hi Pastor Sir. I Am Not A Christian But Your Songs Were Attracting Me Towards Jesus. I Feel That Jesus Is With Me By Your Lyrics On Your Song. If I got A chance in my life before death i will surely with Jesus blessings i will meet you pastor. Thank you so much for your songs 🥺✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝
ஆமென்.. இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் சுகமடைவீர்களாக... அற்புத சுகம்... இயேசுவின் காயங்கள் மற்றும் தழும்புகள் இப்பொழுதே உங்கள் மேல் வரும்படியாக நான் ஜெபிக்கிறேன்.... அல்லேலூயா உங்களுக்கு மனமகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆமென்
Yesappa en kanavara abi ena vittu poittaru a pasam purunju varanum yesappa ashirvathinga yesappa 😭😭😭 enalla mutiyalla yesappa 😭 enakku yarum illa yesappa 😭
Appa enaku udhave pannuka please pa enna emithata pa Enaku neka irunka pa mansu kasama irunku pa payama irunku pa enaku ethana avapothuanu payama irunku help me pa enata asai neruvethupa nalla peasara ponnu enna emithatu poidaya pa na enna thambu panna enaku mattam ya eppade nadakuthu ketavaku nalla thu nadakuthu Ana enaku mattam ya nallathu nada mattathu enaku udhave pannuka pa enata asai neruvethupa please pa please pa love you so much pa Amen pa🛐🙇♂️🤲🙏😩🥺😔😢😭
Enoda kanavan manam Mari enoda serthu valanum en kitta pesi oru masam aguthu please prayer pannuge poster 🙏😭 yasappa ungela mattum than namburen yasappa Dhinakaran en kitta thirumba varanum yasappa 😭😭😭🙏
Anna enaku family la romba problem anna...enaku valave pidikala.....ungata pesamudiuma na......elarum ena veruthutanga.....manathalavil rombave kayapaten....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் வீட்டிற்க்குள் வர நான்புத்திரன் அல்லவே
என் கூட இருப்பதட்கும் நான் புத்திரன் அல்லவே -2
ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
ஒரு வார்த்தை சொல்லும் எனக்கு அது பொது
1.அகாதென்று எதுவும் உம்மில் காணவில்லை
அதிகாரத்தில் உம்மை போல யாரும் இல்லை -2
என் வாழ்கை மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
என் நினைவுகளும் மாறும் ஒரு வார்த்தை நீர் சொன்னால்
நீர் சொன்னால் வியாதிகள் மாறும்
நீர் சொன்னால் மரணமும் மாறும்
இயேசுவே நீர் சொன்னால் மறைத்தது ஒன்று உண்டோ-2
En veetilkul vara nan pathiran allavae
En kooda irupathatkum nan pathiran allavae-2
Oru varthai sollum enaku athu pothum
Oru varthai sollum enaku athu pothum
1. Agathendru ethuvum ummil kanavillai
Athigarathil ummai pola yarum illai -2
En valkai marum oru varthai neer sonal
En nenaivugalum marum oru varthai neer sonal
Neer Sonal viyathigal marum
Neer sonal maranamum marum
Yesuvae neer sonal marathathu ondru undo -2
AMEN 🙏✝️❤️
🙏🙏🙏🙏
❤❤❤❤❤
Hi❤❤thalai❤
❤❤❤
இயேசப்பா ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க பயன்கள் வாழ்க்கை மாறும் கர்த்தாவே எங்க வாழ்க்கைக்குத் துணையாய் நீர் வாரும்
பிரதர் என் மனசுக்குள் இருந்த பாரத்தை நீங்கள் சொன்னீங்க ஆனாலும் என் பாரத்தை கர்த்தர் தாமே மாற்று வாராக எனக்காக ஜெபியுங்கள்
Naan sugam pelathoodu erukkavendum appa en maganukku Kan parviyadaiya priyar with my family
சீக்கிரம் வாங்க அப்பா என் வாழ்க்கையில் எல்லா மாரும் வாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹😢😢😢😢
ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா திக்கற்ற பிள்ளைகளுக்கு நீரே துணை எல்லா உறவுகளும் விட்டு போன பிறகும் நீங்க இருக்கீங்க அப்பா உமக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
நல்லா இருக்கு பாட்டு ஆராதனை கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஆமேன்
எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏 இயேசுவை அவர்கள் ரட்சிப்புஅடைவேண்டும் 👏👏👏
ஜெபம் பண்ணுங்க சகோ...ஆண்டவர் கிரியை செய்வார்... ஆமென்..
God will never leave you... Trust in God... He will do great things... Amen
Forgive mind u….❤part of holy hv u
Steal Same terroist
Big dark bad that😮
They Sick in mendal. Thief
Keep bank locker drawer. Must u
Amen
Amen
நீங்கள் இழந்ததை திருப்பி கொள்ள தேவன் இந்த காரியத்தில் தலையிடுவார்
அல்லேலூயா அல்லேலூயா என் இயேசப்பா என் உயிர் உள்ளவரை இருப்பீங்க பா ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏😭
யேசப்பா நீங்க சீக்கிரம் வாங்க அப்பா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பா நீங்க தாஙக பா எல்லாமே நீங்க தான் பா நீங்க யில்லை னா நான் யில்லா பா ஆமென் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Ennoda husband accident aagi. Critical condition irukanga .............plzzzzz prayer pannunga
Put Jesus first ✨
அருமையான இந்த பாடல ஆசீர்வாதம் நன்றிங்க பாஸடார
இந்த வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலா இருக்கின்றது... என்னுடைய சந்தோஷம் நிம்மதி எல்லாமே யேசப்பா மட்டும்தான்..
ஏ வாழ்க்கையில யேசப்பா வ விட முக்கியம் எதுவுமே இல்லை 💯♥️
இயேசுவே எங்க அப்பா குடிப்பழக்கத்தில் இருந்து முழு விடுதலை தாங்க எங்க குடும்பத்தை முழுமையாக ரசியூம்
Avar tharuvaar naanum appaditha iruntha ana ippo illa amen
ஐயா உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா உங்க பாடல் எல்லாமே என்னுடைய பிடித்த சாங்
❤அட்வான்ஸ் ஹேப்பி கிறிஸ்மஸ் 🎉🙏
Oru Varhai sollum ennaku athu pothum appa🥺😭
Hi Pastor Sir. I Am Not A Christian But Your Songs Were Attracting Me Towards Jesus. I Feel That Jesus Is With Me By Your Lyrics On Your Song. If I got A chance in my life before death i will surely with Jesus blessings i will meet you pastor. Thank you so much for your songs 🥺✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝
நானும் ஆண்டவரை மறந்த பாவிதான் இப்போ 5.6 வருஷம் சபைக்கு போறதில்ல எழும்பனும் எழும்பனும்னு நினைக்கும் போதெல்லாம் விழுந்து கொண்டருக்கேன் please pastor preying for me❤️😭💔💔
Brother unga number anupinga
ஒரு வார்த்தை சொல்லும் நான் குணமடைவேன் 🙏
ஆமென்.. இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் சுகமடைவீர்களாக... அற்புத சுகம்... இயேசுவின் காயங்கள் மற்றும் தழும்புகள் இப்பொழுதே உங்கள் மேல் வரும்படியாக நான் ஜெபிக்கிறேன்.... அல்லேலூயா உங்களுக்கு மனமகிழ்ச்சியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆமென்
சகோ நீங்க பாடுவதும் உங்கள் குரலும் ❤ வரிகளும் சிறப்பாக இருக்கிறது அருமை
இயேசு அப்பா ஒரு வார்த்தை சொல்லும் என் வாழ்க்கை மாறும் ஒரே ஒரு முறை மட்டும் போதும் அப்பா
Amen appa 🥺
AMEN GOD OF MIRACLES AMEN.
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன் படுத்துவராக தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
எங்க குடும்பம் சமாதானமான இருக்க ஜெபியுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏
Not Need other Pray u
U relationship with Holysprit Must
U save love donet help others
That Bless u
@@vanianurathavijithan4527 மூடிக்கிட்டு போ
ஐயா கடன் பிரச்சனைகளை மாற இயேசப்பா நீங்க உதவி செய்யுங்கப்பா ஐயா ஃபேமிலிக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா
இயயேசுஅப்பாநீங்க. ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க. பக்கவாதம் நோய் குணமாகும் மாக. ஒரு வார்த்தை சொல்லும் தகப்பனே நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
Hi SUPER
Court problem mudichu thanga yessappa yen kanavar manasu maranum kumaran mala seranum paster yannaku prayer pannunga pls kumaran mala seranum paster yannaku prayer pannunga pls 9:1:25 poganum romba payama irrukku pls Jesus avar manasu maranum kumaran mala seranum paster yannaku prayer pannunga pls
ஐயா........ தமிழ் மொழிபெயர்பு பாடல் அருமை..... தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக....
இயேசு.இன்றுசுகாம்.தருவார்அவர்வல்லமேஉல்லவர்.கன்னிர்.விட்டு.ஜெபாம்பன்னு.நிச்சியாம்.பதில்.உன்டு.ஆமேன்
என் மகன் கீழே விழுந்து தலை வீக்கமாய் இருக்கு குணமடைய ஜெபியுங்கள் ஐயா
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
அழைத்து தகுதிபடுத்துவார் என்கிற வார்த்தை உண்மையானது❤
Amen 🙏🏻🙏🏻🙏🏻en vaalkai marum oru vaarthai sonnal,en ninaivugal marum oru vaarthai sonnal....oru vaarthai sollunngappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤️
🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🙏🏼❤️❤️😂😂
Amen Jesappa Alleluja soththiram jesappa
ஆமென் இயேசப்பா எங்களுக்காக ஒரு வார்த்தை சொல்லும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 🤍🙇 என்ன பாவ கட்டிலில் இருந்து விடுதலையாகும் தேவனே 🙇🙇🙇
Amen appa
ஆமென்
Yesappa en kanavara abi ena vittu poittaru a pasam purunju varanum yesappa ashirvathinga yesappa 😭😭😭 enalla mutiyalla yesappa 😭 enakku yarum illa yesappa 😭
Amen. ❤❤❤❤ Jeevanathi pudhuvai. RUclips
புதிய பிஸ்னஸ் தொடங்க 3லட்சம் தேவை கர்த்தர் சந்திக்க ஜெபிங்க ❤
❤❤🤲🤲🙏🙏Amen🤲🤲❤❤
Amen nanti appa ningka oru varththa sollungka engka sulnilai marum appa
One word from u Jesus my appa will get well from dialysis.i trust in you yesu appa.no one is there is for us appa one word from .
Aman Jesus Christ always blessed ❤️🥰🌹❤️🥰🌹😊😊😊😊😊😊
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤
ஆண்டவரே ஸ்சோத்திரம் சொல்லி நன்றி சொல்லி ஆராதிகிறோம். இயேசப்பா உம்முடைய ஒரு வார்த்தைக்காக காத்திருகின்றேன்.
Yesappa.... soda pona ennaye...um aviyal nirappagappa..kalay maley enda neraththaleum ummay jepikka balapadathum. Raja...Amen
Yeshappa enakkkunu yaru ella pa ellame yemaththuraggapa 😭😭😭😭🫂🤲🧎📜
Appa enaku udhave pannuka please pa enna emithata pa Enaku neka irunka pa mansu kasama irunku pa payama irunku pa enaku ethana avapothuanu payama irunku help me pa enata asai neruvethupa nalla peasara ponnu enna emithatu poidaya pa na enna thambu panna enaku mattam ya eppade nadakuthu ketavaku nalla thu nadakuthu Ana enaku mattam ya nallathu nada mattathu enaku udhave pannuka pa enata asai neruvethupa please pa please pa love you so much pa Amen pa🛐🙇♂️🤲🙏😩🥺😔😢😭
Ni bayapadaadhey,nan unnudane irukkiren Isaiah 41:10
Don't worry God is with you
Yesappa en vaazhkai maaranum yesappa en kanavar manam maaranum yesappa en vaazhkai sari panni kuduka appa neer oru vaarthai solluga appa pls appa✝️🛐😭
Amen neenga oru varthai sonnal en valkai maarum
Ameen Jesus i love you bless me
Super song Christian 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄🙏🙏🙏🙏
Amen🙏❤praise the Lord💕✝️🛐🥀💝
அய்யா திருமண முடிந்து 7year's ஆகுது குழந்தை இல்ல எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க ஆமென். ....
Amen Hallelujah Thank you Jesus ✝️
Ameen 🙏🤝⛪👑 Jesus group Sridhar God bless you 🙏🤝
Amen jesus love you appa
Amen daddy
😢 amen praise God bless love you Jesus Blesse ❤❤❤😂😢😊
Amen yessappa umma vittu thurama poittan appa enna manichidunga appa ...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Neer sonnal viyathigal maarum paa❤ please paaa pls appa ❤ oru vartha slunga paaaaaa
❤AMEN❤JESUS CHRIST MY EVERYTHING ❤❤
yesappa en kanavar enaku vendumpa en kuzhanthaiku aval appa venumpa uthavi pannungappa enga vazhkaila arputham cheyyungappa oru vaarthai sollungappa
Praise...praise.praise.karthanay.mygrand.child.name.zion.nathaniael.karthrudaiya.vllamaiittrapadanum
Enna etthukkanum yasappa visuvasikkuren yasappa enna kanavan manam Mari enoda serthu valuren nu sollanum yasappa pothum ivvalavu Nalla wait pannathu
Oru varthai sollum en vazlkai marum ..... Ninga oru varthai sollum appa .....😔😔😔😐
Oru varthai sollum appa. Enaku athu pothum.😢😢😢😢🙏🙏🙏🙏
நீர் சொன்னால் எல்லாம் நடக்கும்
Enoda kanavan manam Mari enoda serthu valanum en kitta pesi oru masam aguthu please prayer pannuge poster 🙏😭 yasappa ungela mattum than namburen yasappa Dhinakaran en kitta thirumba varanum yasappa 😭😭😭🙏
God will heal my son, he is in hospital with pneumonia, God can heal him and he will heal him. I trust Jesus, praise God. Amen.
Yasappa Dhinakaran enoda serthu vaiyinge appa ungela mattum than namburen yasappa
Amen
Amen appa 🙌🙌🙌🙏🙏🙏👏👏👏🛐🛐🛐🤍🤍🤍🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
Amen andavare Naa munnamadhiri jabikka maatra yesappa ummai thedugira pillaiyai ennai maatrunga yesappa yogova dhevane plss pa
உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔
Amen praise the lord thank you Jesus Christ oru varthai sollum ennakku adhu podhum 🙏🙏🙏🙏🙏
Amen Jesus Amen Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen nice praising thank God and Pr Nathaniel Bro 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍬🍫🍨🎤🎶💟bless me
Anna enaku family la romba problem anna...enaku valave pidikala.....ungata pesamudiuma na......elarum ena veruthutanga.....manathalavil rombave kayapaten....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enna en kanavan manam Mari enna etthukkanum yasappa visuvasikkuren yasappa
Appa yanakku karpathin kaniyai tharum appa please appa ummaiye nampi irukkiren 🙏😢😢
Oru varthai sollum aduve podum enaku 🙏🙏🙏🙏🙏💕💕💕❤️❤️❤️❤️❤️tnx pastor
Amen 🙌 Appa ✝️ Neenga oruvarthai sollunga Appa ✝️ ummal kudatha kariyam onrum illa appa😢
Super
I love you appa 🙏🥺
Super song brother jesus daddy bless you abudantally🤗🤗🤗
Amen appa
Super brother manasukku puththunarvu kitaicha Mathiri irukku thank you Jesus
Amean❤❤❤❤
Jesus na biz daimand max out agitan thank you Jesus
Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💗💗💗💗💗💗💗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen 💙💙💙💙💙
Yes
Nice lyrics paster💖. Song vera leval🙏🏻thank you jesus✨
AMEN YESSAPPA ENGA KOODAVE IRUNGA JEYAM THAANGAPPA🙏☺️💯
Praise.to.jesus.appayenirritjayathai.arithu.appapesikonduirrukirer
Appa nega podhum appa yesappa
Amen neer sonnal ellame maarum dady🎉🎉🎉