Paavi En Meethu Yen Indha Anbu | பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song by Pr.Benz | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @jashuaandrews287
    @jashuaandrews287 2 года назад +381

    ஐயா நான் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய பாடல்🙏

  • @christsurya9178
    @christsurya9178 Год назад +119

    எப்படி பட்ட பாவியயும் நேசிப்பது இயேசு மட்டுமே....நாம் செய்த பாவத்தை நம்மாளே மன்னிக்க இயலாது ஆனால் பாவமே செய்யாத பரிசுத்தர் நம்மை ஏற்றுக்கொண்டு அன்பு செய்வார்....true love 💯

  • @renukasuresh1322
    @renukasuresh1322 3 года назад +94

    இந்த பாடலை கேட்கும் போது எனக்காக எழுதியது போன்ற உணர்வு 😭
    தேவனுக்கே மகிமை !

  • @Roshanking36
    @Roshanking36 2 года назад +49

    இந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலா??!

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 лет назад +635

    கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை.. பாவி என்மீது ஏன் இந்த அன்பு ஒன்னும் புரியலைஏ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @benishajenish1647
    @benishajenish1647 6 лет назад +794

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றும் புரியலயே
    சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
    வாழ தெரியலயே
    இன்னும் வாழ தெரியலயே - 2
    தேவனே ஜீவனே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே - 2
    மண்ணான மனிதன் நான்
    என்னால் ஏதும் ஆகுமா - 2
    உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
    உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
    உன்னத தேவன் நீர்
    என்னை தேடலாகுமா - 2
    உம்மோடு நான் வாழ முடியுமா
    உம்மோடு நான் வாழ் கூடுமா
    பொய்யான வாழ்விது
    நிரந்தரமாகுமா - 2
    நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2

  • @thegospelmission6683
    @thegospelmission6683 2 года назад +154

    Lyrics, Pr Y. Wesley Ayya
    பாவி என் மீது ஏன் இந்த அன்ப
    ஒன்றும் புரியலயே
    சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
    வாழ தெரியலயே
    இன்னும் வாழ தெரியலயே - 2
    தேவனே ஜீவனே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே - 2
    மண்ணான மனிதன் நான்
    என்னால் ஏதும் ஆகுமா - 2
    உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
    உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
    உன்னத தேவன் நீர்
    என்னை தேடலாகுமா - 2
    உம்மோடு நான் வாழ முடியுமா
    உம்மோடு நான் வாழ் கூடுமா
    பொய்யான வாழ்விது
    நிரந்தரமாகுமா - 2
    நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2

  • @paramaparama9424
    @paramaparama9424 Год назад +4

    appa ummodu ennai serththukkollum appa 🧡❤❤💜💜🙏🙏🙏🙏🙏💜🙏💜🙏🙏❤🧡💚

  • @sivaabishek3891
    @sivaabishek3891 5 лет назад +564

    கர்த்தருக்குள் மீண்டுமாய் வர உதவிய உன்னதமான பாடல்

  • @ManishMM-lf2vx
    @ManishMM-lf2vx 6 лет назад +604

    ...!!! "அவருடைய அன்பு நம்ம மேல ரொம்ப ரொம்ப அதிகம்...
    நமக்குத்தான் வாழத்தெரியல...
    .😥😥😥😥

  • @samuelmlnistries4664
    @samuelmlnistries4664 5 лет назад +287

    என்னுடைய மனசை அதிகமாய் கவர்ந்துக்கொன்டது இந்த பாடல் இது போல் இன்னும் பல பாடல்களை பாட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வராக

  • @sonyrajesh7798
    @sonyrajesh7798 3 года назад +61

    இந்த உலகத்துல இருக்குற எந்த மனுஷனும் குடுக்க முடியாத அன்பு யாராலும் புரிந்து கொள்ள முடியாத அன்பு எந்த அளவினாலும் அளக்க முடியாத அன்பு என் நேசர் ஒருவரின் அன்பு மட்டுமே.

  • @thanalakshmi1509
    @thanalakshmi1509 4 года назад +49

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காம கேட்கிறேன்

    • @vijayanr3139
      @vijayanr3139 Год назад

      நானும்

    • @roseyesuraj
      @roseyesuraj 9 месяцев назад

      சலிக்காமல்,
      தமிழ் நம் தாய் மொழி, நன்றி

  • @sangeethadayana8715
    @sangeethadayana8715 5 лет назад +694

    இந்த பாடல் என்னுடைய மன மாற்றத்திர்கு காரணமாக அமைந்தது 😥 Thank Brother 🙏

  • @adwinbruce
    @adwinbruce 5 лет назад +361

    Pastor BENZ(true man of God)

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 3 года назад +177

    ஐயா எவ்வளவு அழகாக உணர்ந்து பாடுறீங்க 😔 glory to God 🙏 🥰 very nice 👍

    • @marvinnirmalkumar4886
      @marvinnirmalkumar4886 2 года назад +4

      இதுதான் ஆராதனையின் அபிஷேகம். மிகச் சிறந்த பாடகர்கள் பாடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால் ஆராதனையின் அபிஷேகம் பெற்றவர்கள் பாடும்போது உடைந்த, காயம்பட்ட ஆத்துமாக்கள் குணமாகும். இதுதான் ஆராதனையின் அபிஷேகத்தின் மகத்துவம். இந்த பாடலை எழுதி மெட்டமைத்தவரும் பாடிய தேவமனிதர்களும் ஆராதனை அபிஷேகத்தை பெற்றவர்கள்....

  • @a.samuel1329
    @a.samuel1329 Год назад +12

    நான் பாவம் செய்தேன்... ஆனால் தேவன் என் மேலே அதிகமாக அன்பு வைத்திருகிரார்...நன்றி இயேசு அப்பா 😢

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 года назад +60

    இயேசப்பா ஏன் ஐயா........ஏன் என் மேல் இவ்வளவு பெரிய அன்பு 😭😭😭😭😭😭😭😭😭😭😭எதினால் ஐயா என்ன இவ்வளவு நேசிக்கிறிங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    உன்னத தேவன் நீர்...... என்னை தேடி எனக்காக வந்து என் பாவம் என் சாபம் எல்லாவற்றையும் நீங்கி ஏன் ஐயா.....நீங்க அந்த பாடுகள ஏற்றீங்க...
    ஏன் ஐயா இத்தன அன்பு 😭😭😭😭😭

    • @romanarulanandam8730
      @romanarulanandam8730 2 года назад +1

      Me too daddy❤❤🙏

    • @suvitha3675
      @suvitha3675 2 года назад +1

      Amen❤️I love u appa

    • @j.sathishkumarobathiya9791
      @j.sathishkumarobathiya9791 Год назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 i love you dr jesus jesus 😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤

    • @nalini-cv4kw
      @nalini-cv4kw 5 месяцев назад

      ஏன்? Jesus loves me ❤️😢, நன்றி இயேசப்பா, i love jesus 😘🫂🙇‍♀️🙏

  • @nisha9532
    @nisha9532 3 года назад +8

    என்னன இந்த உலகித்திற்கு பிடிக்கது என்னிடம் பணம் இல்லை அழகு இல்லை படிப்பு இல்லை விடு இல்லை நான் ஒதுக்கபட்டவள்

    • @RajivaranRaji
      @RajivaranRaji 3 месяца назад +1

      கிடைக்கும்

    • @JanuJanusti
      @JanuJanusti Месяц назад +1

      Jesus irikkirar God bless you ♥️

  • @debojessidg9836
    @debojessidg9836 6 лет назад +248

    இப்பாடலை கொண்டு கர்த்தர் என்னை விடுவித்தார்.

  • @pravinprabakar1044
    @pravinprabakar1044 2 года назад +14

    Praise the lord...

  • @AbiKutty-z8y
    @AbiKutty-z8y 20 дней назад +2

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு இயேசப்பா

  • @abdulrajakkmeshak458
    @abdulrajakkmeshak458 5 лет назад +135

    என்னை கண்ணீர் விட வைத்த பாடல் அருமையான வரிகள் நம்மை ஆண்டவரோடு நெருங்க வைக்கிறது

  • @zionrevivalchurch5836
    @zionrevivalchurch5836 5 лет назад +408

    தன்னுடைய வெறுமையை உணர்ந்து.....!
    தேவனுடைய நிறைவை ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் அநுபவிக்கும்
    ஒரு தேவ மனிதரால் மட்டுமே
    இந்த வரிகளை பாட முடியும்

    • @vishalkumarp8148
      @vishalkumarp8148 5 лет назад +6

      Thats.. Y. Wesly uncle.. Kaatu puravin satham🕊

    • @bhuvirenu6997
      @bhuvirenu6997 5 лет назад +4

      It's true💯

    • @joysonsamuelraj2687
      @joysonsamuelraj2687 5 лет назад +4

      ARIYALUR WESLEY AYYAVODA LYRICS

    • @swethajesus2636
      @swethajesus2636 5 лет назад +4

      Ofcourse

    • @vinsonsamsongs
      @vinsonsamsongs 5 лет назад +3

      THIS is my new worship song pls watch and be blessed 👇
      ruclips.net/video/ZZwmUWK5avU/видео.html
      ruclips.net/video/-mbKI4jA_DQ/видео.html
      ruclips.net/video/YMuZo3LlP4k/видео.html

  • @mithrankavin7011
    @mithrankavin7011 6 лет назад +219

    உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா... Very touching line....

  • @alicepackiam9159
    @alicepackiam9159 Год назад +1

    I love this song many more times..வாழ்கையில் தனிமையை,நெருக்கத்தை உணரும் போது இந்த பாடல் என்னை தேற்றினது.

  • @brindhajeny2687
    @brindhajeny2687 4 года назад +30

    இந்த பாடலை கேட்கும் போது மனம் பிழிய பட்டு , கண்ணீர் தானாக வருகிறது

  • @chandraleha6822
    @chandraleha6822 5 лет назад +162

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றும் புரியலயே
    சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
    வாழ தெரியலயே
    இன்னும் வாழ தெரியலயே

  • @jesuslovesyou6040
    @jesuslovesyou6040 6 лет назад +206

    இன்னும் வாழ தெரியலயே...😢😢😢😢😢😢😢😢😢

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA 5 лет назад +66

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றும் புரியலயே

  • @sakthiveldavid5142
    @sakthiveldavid5142 4 года назад +1

    இந்த உலக வாழ்வில் நான் சோர்ந்து போகும் போது தேவன் என்னை தட்டி கொடுத்து நீ போகவேண்டிய தூரம் வெகு தூரம் என்று என் வாலிப பருவத்தில் என் தேவ தேவனோடு வாழ ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது ame 🙏🙏🙏

  • @kkeofficial
    @kkeofficial 4 года назад +141

    Soulful song 👌🤗...loves from your native place ,dear 💗

  • @salomon6765
    @salomon6765 5 лет назад +77

    இந்த பாடலை கேட்க்கும் போது கண்கலங்கி நிற்கின்றேன்

  • @ponmangalam6191
    @ponmangalam6191 3 года назад +14

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஆண்டவரே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lathasekar8396
    @lathasekar8396 4 года назад +36

    தேவனுடைய அன்பை உணர்த்தும் உன்னதமான பாடல் 👌👏👏👏

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Год назад +1

    Amën yesappa 🥺🥺🥺😭💯🥺🙇🏻‍♀️

  • @ranuarun8294
    @ranuarun8294 Год назад +1

    2023 la uu intha paatta kekkuravanga irrundhingana, like poodunga❤❤❤

  • @sathishKumar-so5qq
    @sathishKumar-so5qq 5 лет назад +53

    ,""Intha ulakathula avar vaikkura anbu mathiri vera yarum namma mela vaikka mudiyathu ,,,
    .

  • @anithaponniah1892
    @anithaponniah1892 5 лет назад +99

    இப் பாடல் என் மனதை உருக்குகிறது bro. Thank God

  • @geethakumari8209
    @geethakumari8209 4 года назад +20

    தாழ்மை தான் bro தேவன் உங்கள் மேல் வைத்த அன்பு

  • @vinodgiprinting
    @vinodgiprinting 2 года назад +1

    thanks! indha song moolamai naan en thavarai innum unara thonugiradhu

  • @balaji9064
    @balaji9064 2 года назад +17

    அந்த சர்வாலவருடைய அளவிட முடியாத அந்த அளவிலா அன்பு❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️ infinity.....(❤️+)

  • @balamohanathas9565
    @balamohanathas9565 3 года назад +9

    எத்தனை தடவை கேட்டாலும் மீ்ண்டும், மீண்டும் கேட்க வேண்டும் என்று தூண்டும் அருமையான ஜீவனுள்ள பாடல் .😀🙏

  • @kirubas1932
    @kirubas1932 3 года назад +17

    I Love My Jesus❤❤🙏🙏

  • @thanujak3531
    @thanujak3531 2 года назад +1

    Kanavanalum sontha uravugalalum udainthu poi eruntha ennai aaruthal paduthiyathu..glory to god..

  • @mtechtamizha7227
    @mtechtamizha7227 3 года назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Roshanking36
    @Roshanking36 2 года назад +26

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் Jesus loves you pastor 🙏😍👍✝️

  • @antonygowsalya2585
    @antonygowsalya2585 2 года назад +7

    உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது நன்றி இயேசுப் பா

  • @dhashrocky9634
    @dhashrocky9634 3 года назад +3

    I like Jesus

  • @Agnestheresa7239
    @Agnestheresa7239 9 месяцев назад +1

    பாவி என் மீது ஏன் இந்த அன்பு
    ஒன்றும் புரியலயே
    சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
    வாழ தெரியலயே
    இன்னும் வாழ தெரியலயே - 2
    தேவனே ஜீவனே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே
    தேவனே என் ஜீவனே
    இயேசுவே வழி சத்தியமே - 2
    மண்ணான மனிதன் நான்
    என்னால் ஏதும் ஆகுமா - 2
    உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
    உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
    உன்னத தேவன் நீர்
    என்னை தேடலாகுமா - 2
    உம்மோடு நான் வாழ முடியுமா
    உம்மோடு நான் வாழ் கூடுமா
    பொய்யான வாழ்விது
    நிரந்தரமாகுமா - 2
    நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2

  • @samuvelsamuvel9095
    @samuvelsamuvel9095 3 года назад +4

    இயேசு.மட்டும்.எனக்கு.போதும்...என்.வாழ்வில்.உமது.சித்தம்.மட்டும்.நடக்கட்டும்.l.love.you.appa

  • @allanleonel.j9195
    @allanleonel.j9195 6 лет назад +70

    I was hearing the song I was crying automatically this song creating the me the new man in daily and I am feeling daily this song lyrics wonderful 💔💔💔💔heart broking song thanks for given this song lot of thanks for god
    God bless u pastor Benz

  • @amsaveni8269
    @amsaveni8269 3 года назад +14

    Mannanna மனிதன் நான் .... செம்ம line ... & True line 💯 எனக்கு ஏற்ற பாடல் வரிகள் .... Praise the Lord to Jesus 😌🙋🧕... Amen hallelujah 🙋🧕

  • @deivaprakasam9541
    @deivaprakasam9541 Год назад +3

    Amen❤️Amen❤️Praise The Lord❤️ Hallelujah

  • @laks183
    @laks183 2 года назад

    இன்று இந்த பாடலைக் கேட்டேன் ரொம்பவும் சூப்பரான பாடல் கிருபை நிறைந்த பாடல் சூப்பர் பிரதர் இதே போல நிறைய பாடலை நீங்க பாட கர்த்தர் கிருபை செய்வாராக இந்த பாட்டு , நான் ஒரு பாவி என்று என்னையும் தேடி இயேசு வந்தார் ஆனால் அவர் சித்தத்தின் படி வாழ எனக்கு தெரியலையே

  • @ManiMani-su6hw
    @ManiMani-su6hw 3 месяца назад +1

    Super Benz paster

  • @estherpattathal6987
    @estherpattathal6987 3 года назад +4

    ஏசுவே ஏசுவே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲 என்னை பாருங்க 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-nz4ow
    @SivaKumar-nz4ow 3 года назад +8

    இந்த பாடலை கேட்டபோது தேவபிரசனத்தினால் நிரப்பட்டேன்🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️

  • @juthakaruna4145
    @juthakaruna4145 4 года назад +6

    கர்த்தர் உம்மையான அன்பு இரக்கம் உள்ளவர் அவரைவிட அன்பு காட்ட இந்தஉலகத்தில் யாரும் இல்லை இரக்கத்துக்கு அளவே இல்லை

  • @manishaarumugapandi4748
    @manishaarumugapandi4748 2 года назад +2

    Amen Hallelujah Hallelujah amen amen amen amen amen amen amen Hallelujah Hallelujah amen amen love you jesus love you jesus love you jesus love you jesus love

  • @jesuslydia1542
    @jesuslydia1542 4 года назад +1

    I love you Jesus Christ. En life change panunga pls Jesus Christ 😔😔😔😔😔😔😔😔.Jesus Christ coming soon

  • @santhiyaedil4081
    @santhiyaedil4081 3 года назад +10

    பாவி என் மீது என் இந்த அன்பு ..touch in my heart... ஆண்டவர் நம்மேல் வைத்த சித்தத்தை மறந்து பின்வாங்கி இருக்கிறவங்களுக்கு மீண்டும் கர்த்தருக்குள் வாழ உதவும் ஒரு பாடலாக உள்ளது.

  • @balasundram9797
    @balasundram9797 5 лет назад +4

    Jesus anbu marathathu😍😍😍😍😍😘😘😘😘😘😪😪😪😪😪

  • @myloverjesus6517
    @myloverjesus6517 6 лет назад +32

    Evanku athigam mannikka padukirtho avan athigama anbu kuruvaan

  • @yabeshkersom8668
    @yabeshkersom8668 2 года назад +1

    Iruthayathai vurukum song ☺️☺️☺️

  • @Mr.babu__Naruto__official
    @Mr.babu__Naruto__official 2 года назад +1

    அப்பா

  • @tamilarasan9716
    @tamilarasan9716 2 года назад +8

    Love you my sweet Jesus Appa❤️❤️❤️❤️😘😘

  • @kanagagopi8969
    @kanagagopi8969 Год назад +3

    Entha song ketta kannula irunthu kanneeer vanthutu iruku praise the lord

  • @aswiniachu1258
    @aswiniachu1258 5 лет назад +70

    Wat a lyrics my God it's really touching my heart 😭😭😭

  • @anidhayal.j
    @anidhayal.j 2 месяца назад +1

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY 👏❤️🙏...

  • @mgrjtn8827
    @mgrjtn8827 4 года назад +1

    மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா.உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா,முடியுமா 😥😥😥😥😥

  • @jesuschirstiscomingsoon8600
    @jesuschirstiscomingsoon8600 3 года назад +3

    Paavi en methu yen entha anbu ondrum puriyalaye sitham yen methu veithita pinbum valla theriyalaye innum valla theriyallaye innum valla theriyallaye 😭😭😭😭😭😭😭😭

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Год назад +4

    அண்ணா நீங்க பாடும்போது எனக்கு மிகவும் பிடிக்கும் அழுகை வரும் நீங்கள் இன்னும் நிறைய பாடனும் உங்க ஜெபத்தில் எனக்கு நிறைய காரியம் கர்த்தர் கேட்டார் நன்றி அண்ணா என் பெயர் மரியாள் 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @mathewravi1263
    @mathewravi1263 6 лет назад +37

    Devaneaaaa,en jeevane ,yesuve vazhi sathyameaaaaa........

  • @ME-bo5mu
    @ME-bo5mu 2 года назад +1

    கடவுளோடு இனைந்து தன்னை மறந்து மனதுருகி இப்படி பாடும் தேவமனிதர்கள் குறைவே.

  • @jaiciejeevakaruniya332
    @jaiciejeevakaruniya332 2 месяца назад +1

    எனக்கு உணர்ந்து ஜெபிக்கும் பாடலாக உள்ளது

  • @mathewmani5755
    @mathewmani5755 5 лет назад +32

    Why daddy this much of love 😍😰😰😰😰😰

  • @christaljaya6739
    @christaljaya6739 2 года назад +9

    SUPER SONG ❤️❤️🙏🙏🙏❤️❤️❤️🙏🙏

  • @J_G_00
    @J_G_00 6 лет назад +66

    Never say, i don't know, God kowns everything, surrender your self to JESUS he will guide you through his HOLY SPIRIT, because he his our creator and he is the beginning and the end.☺️Come on friends cheer up JESUS is our strength

  • @SuryaSurya-ml8po
    @SuryaSurya-ml8po 3 года назад +1

    Pisaasa vananguravanga paavam intha anbu kedaikaama madiyuranga 😢

  • @Lidiciya
    @Lidiciya 10 месяцев назад +2

    Amen

    • @Lidiciya
      @Lidiciya 10 месяцев назад +2

      Thank you jesus

  • @jasminejebaraj7407
    @jasminejebaraj7407 6 лет назад +54

    Thanx for this sing..😭😭 I feel very sad about me this song make me cry.but I realise my mistake...Thank you so..

  • @rsundar8592
    @rsundar8592 5 лет назад +12

    இதயம் தொட்ட பாடல்.. அருமை அண்ணா.. அழகான குரல்... தேவன் மீது நீங்க வைத்துள்ள அன்பு என்னும் (தேவனே ஜீவனே யேசுவே வழி சத்தியமே) உணர்ச்சியின் உச்ச கட்டம்... 👌👍

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 года назад +3

    மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sundaranitha1501
    @sundaranitha1501 Год назад +1

    Glory to God 🙏🏻🙏🏻

  • @rajananurajan3249
    @rajananurajan3249 4 года назад +2

    Mannana manithan naan um pillayai naan mara kooduma? unnadha Devan neer umodu nan vazha mudiyuma? Neer ennai payan padutha mudiyuma? What kind of Love APPA is this? I am not worthy enough that Love..but you love me. Thank you dear JESUS.

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 6 лет назад +32

    Very very super bro no waders tall bro God bless you and give more songs I love the song and amazing vice I love you sosososomuch pa

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 3 года назад +5

    Praise the Lord amen hallelujah dear Jesus thanks thanks I love you so so much dear Jesus appa super song anna god bless you more and more

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 года назад +6

    ஆழமான பாடல் என்னால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது....😭😭😭😭

  • @ashanimmi7204
    @ashanimmi7204 2 года назад +1

    I like so much this song heart touching song 😭

  • @Samuel-wd4fd
    @Samuel-wd4fd 5 месяцев назад +1

    என்னுள் மாற்றத்தை ஏற்படுத்திய பாடல் ❤❤❤

  • @aarondurai7949
    @aarondurai7949 6 лет назад +102

    No words to xpress the love of God... Awesome.. Love it from the bottom of my heart....Thanks

  • @deogratias9442
    @deogratias9442 5 лет назад +21

    Am also a sinner but jesus loves me a lot. That's why am alive

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Год назад +3

    Praise the Lord 🙏😭😭😭😭😭My Appa Jesus Christ 🙏

  • @mariyasurthi
    @mariyasurthi 3 года назад +1

    B. Suruthi Amen

  • @ariselva8185
    @ariselva8185 4 месяца назад +1

    கோடி கோடி நன்றி ஆண்டவரே 🙏🙏🙏

  • @jacobjoseph1421
    @jacobjoseph1421 5 лет назад +44

    I love this pastor's experience in Christ.. One of the real touching testimony...

  • @SARANRAJ-nx4cv
    @SARANRAJ-nx4cv 5 лет назад +68

    Song keakumbothu azha varuthu brother ,super song

  • @shirleylydiya3666
    @shirleylydiya3666 5 лет назад +33

    It breaks my heart and makes me feel the worth of pure love. Love you appa

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Год назад

    Amen Jesus Appa hallelujaha appa Younga kirupa vendum appa appa My family samadhanam vendum please help me Appa hallelujaha 😂😭😭🙏🏿😭🙏🏿😭💝✝️✝️😭✝️😭✝️😭✝️😭🙏🏿✝️✝️