அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான ராகத்தை இசைத்து பாடி உள்ளீர்கள் ஐயா இது தேவனுக்கு மகிமை கொடுக்கம் காரியமாய் இருக்கிறது இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் உங்களை வாழ்த்துகிறேன் ஐயா
ஆமென் அய்யா என் மனைவி என்ன விட்டு பிரிந்து 2 மாதம் ஆகிறது அவர் தவறான எண்ணத்தினால் அவர் தப்பு பண்ணிட்டாங்க அய்யா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அந்த குழந்தைக்காக நான் சமாதானம் ஆகி விடுடலம்னு நான் அவர்கள் குழந்தைக்காக வரவேண்டும் அய்யா நீங்க அவருடைய இருத்யத்தை தூய்மை படுத்தி உங்களை விஸ்வாசிக்க ரட்சிபிராய ஆண்டவரே ஆமென்😢😅
ஆசீர்வதிப்பார்
So beautiful song, எல்லா பாட்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா, மனசுக்கு சந்தோஷமா இருக்கு
அப்பா என் வாழ்க்கையை மாத்துங்க முடியல ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான ராகத்தை இசைத்து பாடி உள்ளீர்கள் ஐயா இது தேவனுக்கு மகிமை கொடுக்கம் காரியமாய் இருக்கிறது இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் உங்களை வாழ்த்துகிறேன் ஐயா
அய்யா உங்கள்பாடல் பயங்கரமாக ஆசிர்வாதமாக உள்ளது
Praise God
Very nice மணச தொட்ட பாடல் கர்த்தர் கிருபை
என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா
உங்கள நினைச்சாலே
உள்ளமெல்லாம் துள்ளுதையா (2)
En nenappave iruppavare yesaiyaa
unkala nenachale
ullamellam tullutaiya (2)
உங்க அன்புக்கு முன்னாலே
இந்த உலகம் சிறிசுதான்
அந்த வானத்தை போல
உங்க மனசு பெரிசுதான் (2)
Unga anbukku munnale
indha ulagam sirisedhan
anta vanatha pola
unka manashu perusedhan (2)
1. அப்பா அம்மா நீங்கதான்
ஆசையெல்லாம் நீங்கதான்
ஆதரவு நீங்கதான்
ஆறுதலும் நீங்கதான் (2)
1. Appa amma neegadhan
asaiyellam neegadhan
adharavu neegadhan
arudhalum neegadhan (2)
2. அன்னாளை நினைச்சவரே
ஆண் குழந்தையை கொடுத்தவரே
ஆபிரகாமை நினைச்சவரே
ஆசீர்வாதம் தந்தவரே (2)
2. Annalai nenaichavare
ann kulantaiyai kotuttavare
abrahamai nenaichavare
aseervadham tantavare (2)
3. தாவீதை நினைச்சவரே
கன்மலைமேல் நிறுத்தீனீரே
தானியேலை நினைச்சவரே
தலைநிமிர செய்தீரே (2)
3. davidhai nenaichavare
kanmalaimel niruttineerae
Danielai nenaichavare
talainimira cheidhavare (2)
4. ஏழை என்னை நினைச்சவரே
தாயின் கருவில் தெரிந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
பெரியவனாய் மாற்றினீரே (2)
4. Elai ennai nenaichavare
tayin karuvil terintavare
peyar solli alaittavare
periyavanai matrineerae
Padalecki migaum super
Ok😊
😊😮❤😊 1:05
Aruthalum tharubavarae devanae umakku Nandri🙏🙏🙏🙏🙏
Blessed song Paster 🙏🙏🙏
Aamen daddy thank you jesus glory to God
Ennum pastor kku new song koduthu kondae erukkanum devanae
மிகவும் அருமையான பாடல் வரிகள் பாஸ்டர்
வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்...
எப்பொழுதும் என் நினைப்பாவே இருப்பவரே இயேசையா...
உமக்கே நன்றி தகப்பனே...
மிகவும் மனதுக்கு இதமான பாடல் ...
ஆமென் 🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐👌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Arpitharae aamen🙏🙌🙏
தாயின்கருவில் உருவாக்குமுன்னே என்னை தெரிந்துகொண்டவர் .ஆமென் ஆமென்
சோர்ந்து போன நேரத்தில் என்னை தேற்றின பாடல் தேவனுக்கும் உங்களுக்கும் நன்றி பாஸ்டர்
Super song thanks Jesus ❤❤
அய்யா உங்கள் குரலில் பாடிய பாடல் vera leavel iyya and your testimony vera leavel iyya God bless you iyya and your ministry
ஆமென் ஆமென் ஆமென் .
அண்ணே நீங்க வந்து போன நாள் முதல் இன்று வரை இப்பாடல் என்னை சந்தோசமாக வழி நடத்துகிறது
Supper song 🎉😊❤parraappa
Powerful and presence of this song 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மகிமை மகிமை கர்த்தருக்கு மகிமை... அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் 🙏🙏🌹💐
Aamen thuthikkiraen
உங்க சாட்சி மிகவும் அருமையாக இருந்தது பாஸ்டர் அய்யா மகிழ்ச்சி...
Love you Jesus my life is jesus
ஆமென் அருமையான பாடல்
என் நினைவில் எதுவா இருந்தாலும் என் நினைவாக என் இயேசு இருக்காருன்னு நினைவு படும்படி ஆருதளாய் இருந்தது மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
Praise the lord 🙏 Anna super song God bless you anna✝️💯🤗
Nice song pastor.👌🙏🏻👏
Amen🙏🛐✝️✝️🙏🙏🙏🛐✝️🙏🙏🛐✝️Amen
Nice song God bless you iyya
Praise THE LORD
AmenAppa
Amen praise the lord pastor 🙏💐💐💐💐
Praise the Lord very nice song
Amen supar ,,,,,
One of my favorite song.Glory to god
Amen Jesus loves me 💙💙💙
Tq.. Faster etha song podalanu romba nal thadana faster tq... So much
Super God bless you
Super song
❤jesus
Song
Glory to Jesus
Praise the Lord Jesus
Thank you Jesus
Praise the lord 🙏🙏 yes daddy
Super ayya
❤❤amenna
Amen ❤👏🙏
Nice song pastor 🙏🏻🙏🏻🙏🏻
ஆமென்
Super
Praise the Lord🙏
Amen
Amen 🙏🙏🙏🙏💐
👌👌👌
என் நெனப்பாவே இருப்பவரே இயேசையா
உங்கள நினைச்சாலே
உள்ளமெல்லாம் துள்ளுதையா (2)
அப்பா அம்மா நீங்கதான்
ஆசையெல்லாம் நீங்கதான்
ஆதரவு நீங்கதான் ஆறுதலும் நீங்கதான் (2)
உங்க அன்புக்கு முன்னாலே
இந்த உலகம் சிறிசுதான்
அந்த வானத்தை போல
உங்க மனசு பெரிசுதான் (2)
1. அன்னாளை நினைச்சவரே
ஆண் குழந்தையை கொடுத்தவரே
ஆபிரகாமை நினைச்சவரே
ஆசீர்வாதம் தந்தவரே (2)
- உங்க அன்புக்கு முன்னாலே
2. தாவீதை நினைச்சவரே
கன்மலைமேல் நிறுத்தீனீரே
தானியேலை நினைச்சவரே
தலைநிமிர செய்தீரே (2)
- உங்க அன்புக்கு முன்னாலே
3. ஏழை என்னை நினைச்சவரே
தாயின் கருவில் தெரிந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
பெரியவனாய் மாற்றினீரே (2)
- உங்க அன்புக்கு முன்னாலே
Amen🙏
ஆமென் அய்யா என் மனைவி என்ன விட்டு பிரிந்து 2 மாதம் ஆகிறது அவர் தவறான எண்ணத்தினால் அவர் தப்பு பண்ணிட்டாங்க அய்யா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அந்த குழந்தைக்காக நான் சமாதானம் ஆகி விடுடலம்னு நான் அவர்கள் குழந்தைக்காக வரவேண்டும் அய்யா நீங்க அவருடைய இருத்யத்தை தூய்மை படுத்தி உங்களை விஸ்வாசிக்க ரட்சிபிராய ஆண்டவரே ஆமென்😢😅
எங்க பாஸ்டர் 🙏
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen👏👏👏💯💯💯
🎉🎉🎉🎉🎉
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊
,👍
👏👏👏
Amen jeevanathi pudhuvai youtube channel Abraham Angalan puducherry ❤❤❤❤❤❤❤❤
Unga anmnkkumunnala Christian song tamil
😮
ஐயா உங்க பாடல் அதிகமாக கையா
பாட்டு நல்லா இருக்கியா
Amen JESUS
Amen
Amen🙏🙏🙏🙏🙏🙏
Super
❤
Amen❤️🙏
Amen
❤❤❤❤❤
❤❤❤❤
❤
❤❤❤❤❤❤