பாடும் பொழுது தேவப்பிரசன்னம் என்னால் உணர முடிகிறது தேவனுடைய அபிஷேகத்தை இந்தப் பாடலில் மூலம் என்னால் உணரமுடிகிறது தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தளர்ந்து காய் தேவனுக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன் இந்த பாடலின் வரிகளை தயவுசெய்து யூட்யூபில் பதிவிடுங்கள்
தினமும் இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது. வெட்கி தலைகுனிந்த நாட்கள் அதிகம் ஆனாலும் மட்டற்ற மகிழ்சியினால் என்னை நடத்துகிற இயேசப்பாவின் அன்புக்கு அளவே இல்லை.
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us. 2 Corinthians 1:20
தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
உங்க அன்ப என்ன சொல்ல
இயேசப்பா என்ன நீங்க
நேசித்த நேசத்துக்கு
ஈடு இணை உலகத்துல
எதுவுமே இல்லையப்பா (2)
1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
😅>>p
9
999900😊000😊99999p0popp0p0>00p>😊
0
😅>>p
9
999900😊000😊99999p0popp0p0>00p>😊
0p
Amen
Amen
Amen nadri appa
அருமையான பாடல் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல் இருக்கின்றன வரிகள் அல்லேலூயா ஆமென்
Praise the Lord 🙏
❤❤❤❤❤❤❤❤jesus
ஆமென் - இந்த பாடல் ஆறுதல்
Nice song
பாடும் பொழுது தேவப்பிரசன்னம் என்னால் உணர முடிகிறது தேவனுடைய அபிஷேகத்தை இந்தப் பாடலில் மூலம் என்னால் உணரமுடிகிறது தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தளர்ந்து காய் தேவனுக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன் இந்த பாடலின் வரிகளை தயவுசெய்து யூட்யூபில் பதிவிடுங்கள்
Thank you..God Bless you 🙏💕
Here is the original version
ruclips.net/video/EujmZmH5USQ/видео.html
பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤
@@UNIQUE_THINGS_4U😊
Amen
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க பன்னுகிற பாடல் இது....
Aaruthal tharum padal yesappa nanri appa👏 yesappa enna ninga nesicha nesathuku eedu inai ulagathula ethuvumae illai appa....💯True words♥️
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
ruclips.net/video/EujmZmH5USQ/видео.html
En life this song
ஆமென் அருமையான ஆராதணை
தினமும் இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது. வெட்கி தலைகுனிந்த நாட்கள் அதிகம் ஆனாலும் மட்டற்ற மகிழ்சியினால் என்னை நடத்துகிற இயேசப்பாவின் அன்புக்கு அளவே இல்லை.
Amen praise the Lord knows what to expect
Amen🙏😭❤🎉🎉🎉🎉🎉🎉
LYRICS:-
தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
உங்க அன்ப என்ன சொல்ல
இயேசப்பா என்ன நீங்க
நேசித்த நேசத்துக்கு
ஈடு இணை உலகத்துல
எதுவுமே இல்லையப்பா (2)
1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
நன்றி அப்பா
ஆமென், உங்களை நினைக்கின்றபொழுதெல்லாம் என் தேவாதி தேவன்உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்
ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏 கர்த்தர் நல்லவர் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏 ஆமேன்.
Respected Brother
Very nice song
It's true Brother
With regards
💒the one and only God Jesus christ
O my Lord I am a example for this song. Amen
ஆறுதல் பாஸ்டர் நன்றி 🙏
என க்கு அருதல்இருந்துஇந்படல்
Wonderful song Glory to Jesus Christ
Heart touching song br
My Real hero Jesus
Nice song.
Praise the pastor🙏 baby illa intha month pragancy aganum prayer pannunga pastor🙏
I love this song amen appa praise the lord ❤❤❤❤❤😢😢😢😢😢❤
Amen i love you jesus
WALKING போகும் போது கேட்டு அழுது கொண்டே போனேன்
கண்ணீரை துடைக்க முடியவில்லை
Varthaiyana.rajavay.varthail.vallamai.inthapaddal.variggal.yesuvukkul.innumuruthipaduthukiradhu.nandrppa.nandriappa.yenirruthayam.isthirapaduthum.dady.dady.yendevanay
Nice song, this song related my current situation I'm waiting for miracles happen to you god
Amen ...your waitings Never Goes down...keep Trust God he will Do Some great Things for you..say Amen and Keep pray... 🙏
Amen🙏❤😭 to expect you get your family is the Lord🙏🛐🛐🙏
Aaruthal tharu padal.days ku epdum 10 times ketrupen
It is a heart melting song
Praise be to God 🙏
😢
Amen amen amen
Praise the LORD 🙏🖐️👏🖐️ Hallelujah 🙏 Thank u Jesus 👏👏🖐️🙏 very nice songs✝️
Praise the Lord
Nice song ❤❤❤❤
Gods given this song nice song glory to god.
🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💙💜
Praise the Lord🙏 👏👏👏hallelujah🙌😭❤ thank u jesus 👏👏👏very nice songs🎵🙏 🙌🎶🎶🎶🙌🎉
Praise the lord 🙏pastor god bless your ministry 🎉❤🎉🎉😅🙏🙏🙏🙏super nice song
Amen very meaningful song praise to God
. Ml❤
Super❤
I love you dady
Soul lifting
God bless you
Jesus🙏 praise god bless you get your family for good time❤😂🎉
ಸ್ತೋತ್ರ ಯೇಸಪ್ಪ 🙏
Praise the Lord iyya God is great🎉🎉🙏🏿🙏🏿🙏🏿👍👍👏👏👏👏🎶🙌
Nice song. God bless you brother ❤🎉❤
Amen I recevied
Nice words
Heart touching song.. God bless u juda mama..
Thank you 💓.
@@UNIQUE_THINGS_4U அருமையான பாடல்😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen🙏🙏🙏🙏🙏🙏
Amen🎉🎉🎉
Praise the Lord iyya God is Great
💐💐🙏🙏🙏👍👍
Arumaiyana song ❤❤❤Thalappatta kallaipola aamen🙏🙏🙏🙏
❤❤❤😍
Praise the Lord 🙏🙏🙏🙏🛐🛐🛐
praise the Lord brother
Thank you Jesus 🙇♂️🙇♂️🙇♀️
Amen😢🙏😢🙏
💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen thanks Jesus.
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
ruclips.net/video/EujmZmH5USQ/видео.html
Praise the Lord🎉🎉
Glory to God, Thank you Lord for your grace
Amen🤝👌
Amen Amen
❤
Hallelujah
Amen amen 🙏🙏🙏
Amen nice song.. God bless you brother .. thank you..
Amen .🙏
😭😭🙏🙏🤚✋
Thank you jesus
Thank you Jesus god is good in all times.
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
ruclips.net/video/EujmZmH5USQ/видео.html
Amen
Glory to God
Amen nice song god b you bro
Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
ruclips.net/video/EujmZmH5USQ/видео.html
🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
I Love you Jesus
❤❤❤🙏🙏🙏
Arumiyéna song
🎉❤❤❤❤❤❤
Praise God
Amen 🙏 😭🙏
Super God bless you 🙏🙏🙏🙏🙏
Christ only a corner Stone, we are not.
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us. 2 Corinthians 1:20
💗 touching song I am blessed
YES ᒍESᑌS ᗰᗩY ᒪOᖇᗪ ᗰᗩIᒪ STOᑎE
👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord
ThuhkyouJesus
Yesapppa,,, yesapppa,,, yesapppa,,, Glory to the Great Jesus alone,,, Jesus alone
👌👌👌
Praise the Lord . GBU
🙏❤😢👏
❤❤❤❤
Aaem
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Nice
Amen very nice glory to God
🙏🙏🤝👌
Nice song 🎉🎉🎉
amen amen amen amen amen amen amen ❤❤🇱🇰🇱🇰
Glory to God