ராயல் சல்யூட் அண்ணா. இந்த பாடலை கேட்டு விட்டு தான் பள்ளி கிளம்பினேன்.அழைப்பின் பாதையில் சிறு குழந்தைகளாக பயணிக்கும் எங்களை பரவசப்படுத்தினது. ஜெபிக்கிறோம்
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசய்யா உம் சித்தம் செய்திடத்தான் 1 தாயின் கருவில் தெரிந்துகொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர் உலகம் தோன்றுமுன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் - ஒரு வாழ்வுதான் 2 உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன் ஆசையாய் தொடர்கின்றேன் என்னை அர்ப்பணித்து ஓடுகிறேன் - ஒருவாழ்வுதான் 3 உண்மையுள்ளவன் என்று நம்பினீர் அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர் -2 பிரதான பாவி என்மேல் நீர் காண்பித்த தயை பெரிது - ஒருவாழ்வுதான்
தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஆண்டவர் இயேசுவே இந்த பாடல் மூலம் உலர்ந்த ஆத்துமாக்களை உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உயிரடைய செய்து உமக்கு நற்சாட்சியாக வாழவையும் அன்பு தகப்பனே. பரலோகத்தில் இருந்து மகிமை இறங்கட்டும் இந்த பாடலை கேட்கும் பொழுது.ஆமென்.
ரீகன் ஐயாவின் பாடல் ஜூடா அண்ணே நீங்கள் பாடும் பொழுது தேவ பிரசன்னதை உனர்கிரோம்...ரீகன் ஐயாவிற்க்கு ஆவியானவர் கொடுக்கும் எல்லாம் பாடல்களுக்கும் அப்பாவிற்க்கு நன்றி நன்றி நன்றி...
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST. கர்த்தர் இயேசு கிறிஸ்து கிருபையாக எனக்கு கொடுத்த என் மனைவி Sofia Rejoiceற்கு இன்று பிறந்த நாள், இந்த நாளில் ஆண்டவர் கொடுத்த இந்த அர்பணிப்பு பாடலுக்காய் நம் தேவாதி தேவனை துதிக்கிறேன்.என் குடும்பத்திற்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் கொடுத்த இந்த ஒரு வாழ்வை அவருக்காய் வாழ அவர் எங்களுக்கு அளித்த கிருபையின்படி அர்பணிக்கின்றோம். கர்த்தருக்கே மகிமை.
உங்கள் பாடல்களின் வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வடைய செய்கிறது ஆண்டவரிடம் இன்னும் அதிகமாக இணைக்கின்றது. அவரின் அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒரே வாழ்வுதான் அது அவருக்காக மட்டுமே அவரின் சித்தம் நிறைவேறட்டும் ஆமென்.நன்றி ஐயா
ஐயா என்ன ஒரு அருமையான பாடல் உம்முடைய குரல் மூலம் பாடல் கேக்கும்போது என் இதயம் கலங்கி கண்களில் கண்ணீர் வருகின்றது வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிரம் பாடல் எழுத வேண்டும் ஆமென் அல்லேலூயா
கண்ணீர் மல்கி நாமும் பாடுவோம். தேவ சித்தம் தேவனுக்காக நாம் நம்மில் செயல்பட வேண்டும் என்பதே. அவர் நம்மை உண்மை உள்ளவர் என்று நம்பியுள்ளதை பூரணமாக்கி காண்பிப்போம்.
Amen.... என்னுடைய இந்த ஒரு வாழ்வும் இயேசுவுக்கும் அவர் சித்ததுக்கும் தான்....... Praise & thanks To Jesus...... God bless you pastor & Judah anna..... with music team....
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம்சித்தம் செய்திடத்தான் தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்-2 உலகம் தோண்டு முன்னே என்னை உம்பிள்ளையாய் கண்டீர் உலகம் தோண்டு முன்னே என்னை ஊழியனாய் கண்டீர் உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்-2 ஆசையாய் தொடர்கின்றேன் என்னை அற்ணித்து ஓடுகின்றேன்-2 உண்மையுள்ளவன் என்று நம்பினீர் அப்பா உம் ஊழியம் செய்யவைத்தீர் உண்மையுள்ளவள் என்று நம்பினீர் அப்பா உம் ஊழியம் செய்யவைத்தீர் பிரதான பாவி என்மேல் நீர் காண்பித்த தயை பெரிது-2 அருமையான பாடல் வரிகள் பாடுகிற வேளை தேவ பிரசன்னம் சூழ்ந்து கொள்கிறது நன்றி பாஸ்டர் God bless Both of you
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2 1) தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் - 2 உமக்காகவே பிரித்தெடுத்தீர் - 2 உலகம் தோன்றும் முன்னே - 2 என்னை உம் பிள்ளையாய் (ஊழியனாய்) கண்டீர் - 2 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 உம் சித்தம் செய்திடத்தான் - 4 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2 2) உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன் - 2 ஆசையாய் தொடர்கின்றேன் என்னை அர்ப்பணித்து ஓடுகின்றேன் - 2 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 உம் சித்தம் செய்திடத்தான் - 4 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2 3) உண்மையுள்ளவன் (உண்மையுள்ளவள்) என்று நம்பினீர் - 2 அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர் - 2 பிரதான பாவி என்மேல் நீர் காண்பித்த தயை பெரிது - 2 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 உம் சித்தம் செய்திடத்தான் - 4 ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2 இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2
மனம் நிறைவான பாடல்❤❤❤
ஆமேன் அப்பா இந்த ஒரு வாழ்வு உமகாக வாழனும் அப்பா 🥹🥹
கண்ணீரோடு தான் இந்த பாடலை கேட்டு ஆராதித்து தேவனை மகிமை படுத்த வேண்டும்
நன்றி அன்பு தேவதாசர்களுக்கு
ராயல் சல்யூட் அண்ணா.
இந்த பாடலை கேட்டு விட்டு தான் பள்ளி கிளம்பினேன்.அழைப்பின் பாதையில் சிறு குழந்தைகளாக பயணிக்கும் எங்களை பரவசப்படுத்தினது.
ஜெபிக்கிறோம்
பிரதான பாவி என்மேல்....🥺
நீர் காண்பித்த தயை பெரிது....💯💕
Love you yaesappa...😭
AMEN
Amen 😭😭
பாவிகளில் பிரதானமான பாவி 😭 நான் தான். ஆனால் இயேசுவே நீர் என் மேல் காட்டின அன்பு மிகவும் பெரியது .
I love my Songs 😍😍
God had deserved you as Prophet to His Ministry prepare and receive it
Jesus God Blessing you
Thanks Pastor for giving me an opportunity to do music for this song.God bless you.
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசய்யா உம் சித்தம் செய்திடத்தான்
1
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
உமக்காகவே பிரித்தெடுத்தீர்
உலகம் தோன்றுமுன்னே என்னை
உம் பிள்ளையாய் கண்டீர்
- ஒரு வாழ்வுதான்
2
உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன்
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அர்ப்பணித்து ஓடுகிறேன்
- ஒருவாழ்வுதான்
3
உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர் -2
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது
- ஒருவாழ்வுதான்
God bless you
God bless you
Pr the lord 🙏🙏🙏🙏🙏
God bless you
❤❤❤❤❤❤❤
கர்த்தாவே இதற்குரிய பலன் கிடைப்பதாகா.....கேட்கிறவர்கள் உணர்வுள்ள உள்ளம் கிடைப்பதாக.....♥
தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
ஆண்டவர் இயேசுவே இந்த பாடல் மூலம் உலர்ந்த ஆத்துமாக்களை உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உயிரடைய செய்து உமக்கு நற்சாட்சியாக வாழவையும் அன்பு தகப்பனே.
பரலோகத்தில் இருந்து மகிமை இறங்கட்டும் இந்த பாடலை கேட்கும் பொழுது.ஆமென்.
Glory 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரு வாழ்வுதான் அது உமக்காகத்தான் அப்பா ❤❤❤❤
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் அருமையான பாடல்..
ரீகன் ஐயாவின் பாடல் ஜூடா அண்ணே நீங்கள் பாடும் பொழுது தேவ பிரசன்னதை உனர்கிரோம்...ரீகன் ஐயாவிற்க்கு ஆவியானவர் கொடுக்கும் எல்லாம் பாடல்களுக்கும் அப்பாவிற்க்கு நன்றி நன்றி நன்றி...
🙏🙏🙋
Glory to Jesus
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST.
கர்த்தர் இயேசு கிறிஸ்து கிருபையாக எனக்கு கொடுத்த என் மனைவி Sofia Rejoiceற்கு இன்று பிறந்த நாள், இந்த நாளில் ஆண்டவர் கொடுத்த இந்த அர்பணிப்பு பாடலுக்காய் நம் தேவாதி தேவனை துதிக்கிறேன்.என் குடும்பத்திற்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் கொடுத்த இந்த ஒரு வாழ்வை அவருக்காய் வாழ அவர் எங்களுக்கு அளித்த கிருபையின்படி அர்பணிக்கின்றோம்.
கர்த்தருக்கே மகிமை.
I love song ❤❤❤
Bro...Juda...dressing..is..very..good.
பாடல் வரிகள் மிக மிக அருமை 🙏 இந்த பாடலை உங்களுக்கு கொடுத்த என் தேவனுக்கு கோடானகோடி நன்றி 🙏🙇♀️🙏 காலையில இருந்து இந்த பாடலை நெறய தடவ கேட்டு அழுதேன் 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் விரைவில் பாடல் வரும்படி கர்த்தர் மகிமை உண்டாவதாக
Anna thank you
சகோ.ஜுடா மற்றும் பாஸ். ரீகன் அவர்கள் இணைந்து பாடல் அளித்தது சந்தோஷம் ..தொடர்ந்து இணைந்து பாடல் பாடிட விரும்புகிறோம்
Yes please
சகோ, தேவனாகிய கர்த்தருடைய தாசர்களே அருமை தொடரட்டும்
உங்களுடைய தேவபணி என்தேவன் வருகைவவரை
We qqqqq
@@vadivoo6851 ,
ஆமென் உம் சித்தம் செய்தித்தான்
அருமையான பாடல் அண்ணா வரிகள் உண்மையும் சத்தியமாயும் இருக்கின்றது கர்த்தர் மகிமைபடுவாராக..ஆமென் ...
Amen
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பாடல் கர்த்தர்தாமே உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக
ஆமென்
பாவிகளான எங்கள் மேல் தயை வைத்து உம் ஊழியம் செய்ய அழைத்தவரே நன்றி அப்பா
ரீகன் ஐயா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை தேவனுக்கே மகிமை சகோ.ஜூடா மிகவும் அருமையாக பாடியுள்ளீர்
உங்கள் பாடல்களின் வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வடைய செய்கிறது ஆண்டவரிடம் இன்னும் அதிகமாக இணைக்கின்றது. அவரின் அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒரே வாழ்வுதான் அது அவருக்காக மட்டுமே அவரின் சித்தம் நிறைவேறட்டும் ஆமென்.நன்றி ஐயா
ஐயா என்ன ஒரு அருமையான பாடல் உம்முடைய குரல் மூலம் பாடல் கேக்கும்போது என் இதயம் கலங்கி கண்களில் கண்ணீர் வருகின்றது வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிரம் பாடல் எழுத வேண்டும் ஆமென் அல்லேலூயா
ஆறுதல் தேறுதல் நிறைந்த பாடல் அறியாமல் கண்களில் கண்ணீர்
அப்பா உங்க அன்புக்கு அலவில்லபா I love u Pa❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.
ஃபேவரிட் சாங்
அருமையான பாடல் அண்ணா கர்த்தருடைய நாமத்துக்கே மகிமை ஆமென்
என்னை தெரிந்து கொண்ட கிருபைக்காக ஸ்தோத்திரம் அப்பா ❤❤ ஒரு வாழ்வுதான்.. உமக்காகத்தான்.. உம் சித்தம் செய்திடத்தான் யேசப்பா💝
ப்ரைஸ் lord அப்பா சூப்பர் song சூப்பர் வாய்ஸ் 👍
ஒரே ஒரு வாழ்வு….அது் உங்களுக்காக மட்டுமே அப்பா
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
I love jesus, He is always good to me, praise the Lord.
இந்த பாடல் உண்மையாகவஉண்மையாகவே நல்லா இருக்குது
கர்த்தருடைய நாமம் மகிமையைப்படுவதாக அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்க ஆசையாக இருக்கிறது.❤️🙏..
God...bless.
You...bro...
தேவ பிரசன்னம்
ரீகன் அப்பா மூலமாய் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் தந்த தேவனுக்கு கோடி நன்றி. 🙏
ஆமென் தகப்பனே உம்மைத்தான் நம்பியிருக்கேன்
பிரதர் ஜுடா அவர்கள் அருமையான குரல் கல் இருதையத்தை ௨டைக்கும் வாழ்த்துக்கள்
Arumai arumai God bless you
உலகம் தோற்றம் முன் என்னை உம் பிள்ளையாக கொண்டீர் அப்பா என் இயேசுவே.
Pradhana pavi yengalmel neer kaanbitha dhayai peridhu
Oru valvuthan🥺🥺🥺um sitham seithida than 🙋
இயேசப்பா மேலே வைத்த தாகம் மற்றவைஎல்லாம் குப்பை நல்ல வரிகள் பாடல் அருமை
Price the Lord
And well sang Pas. Judah Benhur
ஆமென் நன்றி இயேசுவே
அருமையான பாடல்வரிகளுடன் இனைந்து பயணிக்கவைத்தது நேர்த்தியான ( Audio_Vedio ) அமைப்பு, தேவனுக்கே மகிமை.
தேவன் கொடுத்த அற்புதமான பாடல் வரிகள் அதற்க்காக தேவனை மனதார ஸ்தோத்தரிகிறேன்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல பாடல் நல்ல வரிகள் சபைகள் திறந்தவுடன் பாடப்போகும் பாடலாய் இருக்கட்டும் ஆமென்
ஆமென் 🙏🙏 இன்னும் உமக்காக வாழனும் அப்பா 🙏🙏
Glory to Jesus.இவருடைய குரல் father குரல் மாதிரியும் pr.reegan Gomez அவர்களின் குரல் மாதிரியும் இருக்கிறது. தேவனுக்கே மகிமை
Mmmmmm👌❤️
@Stalin Stalin நிறைய முறை father உடன் இணைந்து பாடியுள்ளார்கள் bro.Judah benher
@@AsaltMassManickaRaj father உடைய அண்ணன் மகன் என்று செல்கிறார்கள்
@@wordoftruthchurchofgod.val4991 oh Super 🤗🤗🤗🤗
Arumaiyana varigal bro
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Amen
ஆண்டவரே எந்த சூழ்நிலை வந்தாலும் உங்களை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் ஒரேஒரு வாழ்வுதான் அதை உமக்காக வாழ்வேன்
Suppar song
கண்ணீர் மல்கி நாமும் பாடுவோம். தேவ சித்தம் தேவனுக்காக நாம் நம்மில் செயல்பட வேண்டும் என்பதே. அவர் நம்மை உண்மை உள்ளவர் என்று நம்பியுள்ளதை பூரணமாக்கி காண்பிப்போம்.
Anna yallarukkum entha thagam varanum amen
Arrumaiyana padal amen
ஆமென்.அல்லேலூயா.கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்.ஆமென்.
Amen Amen 🙏🙏✝️
Super song
பிரதான பாவி நான்,மனதை உருக்கும் வரிகள்.கர்த்தர் நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக
Praathaana paavi en mel neer kaanbitha thayaai perithu pa Love u my jesus
நேற்றிலிருந்து கிட்டத்தட்ட 5 முறைக்கும் மேல் கேட்டு விட்டேன். மிகவும் அருமையான திரியேகரின் பிரசன்னம் நம் இதயத்தை ஆட்கொள்கிறது.
உயிரப்பிக்கும் பாடல், தேவனுக்கே மகிமை.
பிரதான பாவி என் மேல் நீர் காண்பித்த தயை பெரிது🙏
Very nice song
Amen hallelujah praise the Lord amen
Amen super ya நன்றி அப்பா
Amen.... என்னுடைய இந்த ஒரு வாழ்வும் இயேசுவுக்கும் அவர் சித்ததுக்கும் தான்.......
Praise & thanks To Jesus...... God bless you pastor & Judah anna..... with music team....
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம்சித்தம் செய்திடத்தான்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்-2
உலகம் தோண்டு முன்னே
என்னை உம்பிள்ளையாய் கண்டீர்
உலகம் தோண்டு முன்னே என்னை ஊழியனாய் கண்டீர்
உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன்-2
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அற்ணித்து ஓடுகின்றேன்-2
உண்மையுள்ளவன் என்று நம்பினீர் அப்பா உம் ஊழியம் செய்யவைத்தீர்
உண்மையுள்ளவள் என்று நம்பினீர்
அப்பா உம் ஊழியம் செய்யவைத்தீர்
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது-2
அருமையான பாடல் வரிகள் பாடுகிற வேளை தேவ பிரசன்னம் சூழ்ந்து கொள்கிறது
நன்றி பாஸ்டர் God bless Both of you
🎉
Praise the Lord... கர்த்தர் தாமே நம்மை ஆசிர்வதிப்பாராக....
Amen yes nice song Annan
Amen Amen.. Praise the Lord
Glory to God❤👍🙏👍❤ Amen🙏❤🙏 Amen halleluah
அருமையான பாடல் தேவனுக்கு நன்றி ✝️✝️✝️🙏🙏🙏🙏
Super
🔥கருத்துள்ள பாடல்🔥கேட்கும் போதே தேவ பிரசன்னம் இருப்பதை அறிய முடிகிறது
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2
1) தாயின் கருவில்
தெரிந்து கொண்டீர் - 2
உமக்காகவே பிரித்தெடுத்தீர் - 2
உலகம் தோன்றும் முன்னே - 2
என்னை உம் பிள்ளையாய்
(ஊழியனாய்) கண்டீர் - 2
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
உம் சித்தம் செய்திடத்தான் - 4
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2
2) உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன் - 2
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அர்ப்பணித்து
ஓடுகின்றேன் - 2
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
உம் சித்தம் செய்திடத்தான் - 4
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2
3) உண்மையுள்ளவன்
(உண்மையுள்ளவள்)
என்று நம்பினீர் - 2
அப்பா
உம் ஊழியம் செய்ய வைத்தீர் - 2
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது - 2
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
உம் சித்தம் செய்திடத்தான் - 4
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் - 2
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் - 2
Intha song ennai romba udaithathu...🥺🥺innum yesappa anbaii athikama unarthen
நாங்கள் இலங்கை அருமையான வரிகள் ஐயா
Super super 👌👌
Hallelujah.. Praise the Lord.. Beautiful dedication song. Thank you Pastor.
Amen wonderful lines and your voice also pastor
Thanks God appa amen 👌👌👌👌Anna❤️❤️❤️❤️🙌🙏🙏🙏
Amen Jesus 💝❤️🧡💛💚💙
ஒரே ஒரு வாழ்க்கை அதுவும் இயேசுவுக்காக
நேர்த்தியான பாடல் வரிகள்
ரீகன் ஜயா இன்னும் பல பாடல்கள் பல மொழிகளில் வெளிவர கர்த்தர் அனுக்கிரகம் செய்வாராக.... 😇
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏
Praise the Lord thanks brother very very happy song God bless you thanks again
பாடல்,மற்றும் ஒலிப்பதிவு, mixing super
Glory to Lord nice song