Pr.R. Reegan Gomez | AZHAGAI THIRAL THIRALAI.. MARUKARAIYIL MANNAN MALIGAIYIL | Official Music Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 681

  • @reegangomezr
    @reegangomezr  4 года назад +351

    Thank You Jesus.
    கர்த்தருக்குள் நித்திரையடைந்த
    எங்கள் தகப்பனாரும்,போதகருமாகிய
    Pr.R.Ravi Gomez அவர்களுடைய
    பிறந்த நாள் தினமான இன்று,
    இப்பாடலை வெளியிடுவதில் குடும்பமாய்
    மகிழ்ச்சியடைகின்றோம்...
    கிருபையாய் தேவன் எங்களுடைய
    தகப்பனாரை இரட்சித்ததினால்,
    இன்று நாங்களும் குடும்பமாக
    தேவனை அறிந்திடவும்,
    தேவனுடைய ஊழியத்தை
    செய்திடவும் கர்த்தர் கிருபை தந்தார்.
    கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
    உங்களுடைய விலையேறப்பெற்ற
    ஜெபங்களில் தொடர்ந்து
    எங்களையும் நினைத்துக்
    கொள்ளுங்கள்.
    God Bless You All...
    -RRG. (11/11/2020).

    • @jeevaootruchurch.t5765
      @jeevaootruchurch.t5765 4 года назад +9

      Yes தேவனுக்கே மகிமை

    • @carolinepriscilla244
      @carolinepriscilla244 4 года назад +6

      Very happy to remember anna on this day

    • @sailajasailaja7708
      @sailajasailaja7708 4 года назад +7

      Sama super uncle song

    • @c.s.suganjoel-official143
      @c.s.suganjoel-official143 4 года назад +7

      தேவனுக்கு மகிமை ஐயா அருமையான பாடல் ஐயா. உபாகமம் 1:11 படி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @jhonsonjohnjo4464
      @jhonsonjohnjo4464 4 года назад +6

      அருமை ஆமென்..!

  • @RobeartJuli
    @RobeartJuli 11 месяцев назад +48

    இந்தப் பாடல் உங்கள் மனதை தொட்டது❤❤என்றால் ❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமேன் சொல்லுங்கள்❤

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel

  • @jancyjason1534
    @jancyjason1534 10 месяцев назад +3

    ❤❤❤❤❤ஆமென்

  • @vellaidurais4738
    @vellaidurais4738 Год назад +8

    பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கிறிஸ்தவ உலகிற்கு கர்த்தர் தந்த கொடைகள்.

  • @arulprasath9312
    @arulprasath9312 2 года назад +66

    அழகாய் திரள் திரளாய்
    வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
    அன்பர் இயேசுவின் முகம் கண்டு
    ஆனந்திப்போம் அந்நாளினிலே
    மகிமையின் நாளது - 3
    1. இயேசுவின் இரத்தத்தினாலே
    மாபெரும் மீட்பை அடைந்தோம்
    வெண்ணாடையை தரித்துக் கொண்டு
    ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
    மறுகரையில் மன்னன் மாளிகையில்
    மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
    2. பெயர்கள் எழுதப்பட்டோர்
    புண்ணிய தேசம் காண்பார்
    அங்கே ஒரு பாதை உண்டு
    தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
    3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
    அந்நாளில் பலனைக் காண்பார்
    உலகத்திலே துயரப்பட்டோர்
    உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
    4. புத்தியுள்ள கன்னிகை போல
    பக்தியாய் ஆயத்தமாவோம்
    மகிமை தரும் மண நாளிலே
    மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்
    5. கண்ணீர் கவலை இல்லை
    பாவம் சாபமில்லை
    துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
    தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

    • @KennadyR-g9l
      @KennadyR-g9l 11 месяцев назад +1

      😊

    • @paulramesh9246
      @paulramesh9246 9 месяцев назад +3

      Wonderful song

    • @Srinivasan-qy7kb
      @Srinivasan-qy7kb 9 месяцев назад +2

      my life is jesus dad

    • @mdevaraj2810
      @mdevaraj2810 6 месяцев назад +2

      Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏

    • @mdevaraj2810
      @mdevaraj2810 6 месяцев назад +1

      Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏

  • @jesusprabhu9266
    @jesusprabhu9266 2 года назад +8

    அந்த நாளுக்கு நான் மிகவும் ஏங்குகிறேன் அவர் முகத்தை பார்க்க ஆசையாய் இருக்கு

  • @john0404
    @john0404 Год назад +8

    அழகாய் திரள் திரளாய்
    அழகாய் திரள் திரளாய்
    வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
    அன்பர் இயேசுவின் முகம் கண்டு
    ஆனந்திப்போம் அந்நாளினிலே
    மகிமையின் நாளது மகிமையின் நாளது
    மகிமையின் நாளது
    1. இயேசுவின் இரத்தத்தினாலே
    மாபெரும் மீட்பை அடைந்தோம்
    வெண்ணாடையை தரித்துக் கொண்டு
    ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
    மறுகரையில் மன்னன் மாளிகையில்
    மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
    2. பெயர்கள் எழுதப்பட்டோர்
    புண்ணிய தேசம் காண்பார்
    அங்கே ஒரு பாதை உண்டு
    தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
    3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
    அந்நாளில் பலனைக் காண்பார்
    உலகத்திலே துயரப்பட்டோர்
    உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
    4. புத்தியுள்ள கன்னிகை போல
    பக்தியாய் ஆயத்தமாவோம்
    மகிமை தரும் மண நாளிலே
    மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்
    5. கண்ணீர் கவலை இல்லை
    பாவம் சாபமில்லை
    துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
    தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

  • @adhilakshmimohan1225
    @adhilakshmimohan1225 3 года назад +79

    அல்லேலூயா! எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.அதிலும் மறுக்கரையில் மன்னன் மாளிகையில் ... கேட்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர். அருமையான வரிகள். ரீகன் ஐயா வை தேவன் இன்னும் பெலப்படுத்துவாராக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @benishagideon2809
    @benishagideon2809 3 года назад +2

    மறுகரையில் மன்னன் மாளிகையில் எவ்வளவு அழகான வரிகள் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்க கேட்க எனக்குள்ள ஒரு பெலன் இரங்குவதை உணர்கிறேன். எனக்கு பித்தபையில் அநேக கற்கள் நிமித்தமாக உடனடுயாக சர்ஜரி பண்ணி பித்தபயை நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி லேப்ரஸ்கோப்பி மூலம் பித்தபையை அகற்றினார்கள் என் உயிரை கர்த்தர் காப்பாற்றினார். நான் மருத்துவமனையில் இருக்கும்போது என் மனம் குமறியது ஆனாலும் தேவ சித்தம் என் வாழ்வில் நடந்தது. இந்த பாடலை கேட்கும்போது தேவ பெலன் என்னை நிரப்பயது நான் உன்னுடனே இருக்கிரேன்.பயப்படாதே மகளே இந்த பாடுகளை நீ கடக்க நான் உன்னை பெலபடுத்துவேன் நீ மகிமையை காண்பாய் என்று.

  • @bhartibharti.s7209
    @bhartibharti.s7209 11 месяцев назад +1

    Prasia Tha lord 🙏🙏

  • @benjaminesther
    @benjaminesther Год назад +5

    இந்தப் பாடல் மனதிற்கு ஏத்த மாதிரி இருந்ததினால்

  • @thabithalcathrine3788
    @thabithalcathrine3788 3 месяца назад +1

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 месяца назад +3

    அருமையான பாடல் ❤❤❤

  • @achuvidhuldev4364
    @achuvidhuldev4364 3 года назад +2

    dhevanuke makinai.... supre paster.....ungaloda yalla padalkalum arumai.......kodana kodiii sthotheram......ungaludan thagapam yapothum irupar......edhea pol anega padal gal negal thagapanugaka pada kodana kodaiiii sthotheram.....amennnnnn....yan thagapanuku

  • @umar7238
    @umar7238 Год назад +3

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @gopupriya6412
    @gopupriya6412 Год назад +7

    Kandippa namba ellarum oru naal nam dhevanai sandhippom andha naal miga samibame............ 💯💯❤😭🙏✝✝🌍❤❤💯

  • @manimaranissac358
    @manimaranissac358 Год назад +15

    ஐயா அவர்கள் அபுதாபி தேசத்திற்க்கு வந்தபோது அந்த ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள தேவன் கிருபை செய்தார்.அவரின் பாடல்கள் மூலமாக தேவனின் பிரசன்னத்தை உணர்ந்தவனாக திகைத்துப் போனேன்.ஐயா எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இன்னும் நீண்ட நெடுங்காலம் சுவிசேஷம் சொல்ல தேவன் அவரின் ஆயுட்காலத்தை நீட்டித்து தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @chengazhanichengazhani4233
    @chengazhanichengazhani4233 2 месяца назад +2

    💐💐💐அருமை
    God bless you

  • @KirubaiRebekal
    @KirubaiRebekal Месяц назад +1

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.... மீண்டும் மீண்டும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்க தூண்டுகிறது இந்த பாடல் வரிகள்

  • @leyonedward34
    @leyonedward34 3 года назад +3

    ஆட்டம் தான் ஆராதனை என்று சுற்றும் கூட்டத்திற்கு இப்பாடல் பல பாடங்களை கற்றுத் தருகின்றன

  • @GoYeMissionsMedia
    @GoYeMissionsMedia 4 года назад +34

    இந்த அற்புதமான பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தமைக்காக நன்றி.நாளை 12/11/20 , எனது தகப்பனாருடைய 11 ம் ஆண்டு நினைவு நாள். உங்கள் பாடல் என் மனதை மிகவும் ஆற்றினது.
    அவர் இரட்சிக்கப்பட்டதினால் நாங்கள் இந்த கிருபையை அறிந்து கொண்டோம்.
    மறுகரையில் மன்னன் மாளிகையில் காண்போம் என்கிற சந்தோஷத்தோடு இருக்கிறோம்.
    தகப்பன் உயிரோடு இருக்கும்போது அவருடைய மதிப்பை, தியாகத்தை தெரியாமல் போய் விடுகிறோம் அவர் இல்லாத போது தான் அவருடைய மதிப்பு, தியாகம் வானளாவியது என்பதை புரிந்து கொள்கிறோம்.
    அன்று கடினமாக வித்தைத்தார்கள். இன்று சந்தோஷத்தோடு அறுவடை செய்கிறோம்.
    பாடலுக்காக நன்றி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @reegangomezr
      @reegangomezr  4 года назад +5

      THANK YOU SO MUCH DEAR PASTOR.

  • @ushanthininadarasa0701
    @ushanthininadarasa0701 Год назад +1

    GOD BLESSED...😇

  • @livingstoneministries8085
    @livingstoneministries8085 4 года назад +8

    மறு கரையில்
    மன்னன் மாளிகையில்
    மகிழ்வுடனே
    நாம் சேர்ந்திடுவோம்
    Sollikka varthaiyae ella appudi oru lines thank yesapppppaaaaaa

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 Год назад +2

    Punithathin vurave ummaku sthothiram yesappa

  • @john-gf7sn
    @john-gf7sn 3 года назад +3

    super video place color work related lyrics pastor (heaven blue)

  • @ashoksuseelaashoksuseela5543
    @ashoksuseelaashoksuseela5543 5 месяцев назад

    Amen appa🙏

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Год назад +1

    Yessapa ennaiyum magimaiyin nallile serthu kollum

  • @mahamercy8499
    @mahamercy8499 4 года назад +25

    அழகாய் திரள் திரளான வெண்ணாடை அணிந்த கூட்டத்தில் நாங்களும் எங்கள் ஒவ்வொரு குடும்பமும் நிற்கணும் இயேசப்பா
    ஆமென்
    ஆமென்

    • @tonypope4177
      @tonypope4177 4 года назад +1

      Amen appa song is super super

    • @shiasekar2154
      @shiasekar2154 3 года назад +2

      ஆமென் ஆமென்

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli 4 года назад +32

    கோடாகோடிகளுக்கு ஆசீர்வாதமான, இயேசப்பா எங்கள் பாஸ்டருக்குத் தந்த பாடல். மறுக்கரைக்கு மன்னனுடன் இணைந்துகொள்ள, இப்பாடலைப் பாடுகிற, கேட்கிற, ஒவ்வொருவரையும் இயேசப்பா தகுதிப்படுத்துவாராக..

    • @reegangomezr
      @reegangomezr  4 года назад +3

      நன்றி பாஸ்டர்.

  • @AntonyLevin
    @AntonyLevin Месяц назад +1

    நன்றாக இருக்கிறது......❤️❤️❤️❤️❤️❤️❤️👌👍👍👍👍👍👍

  • @josephineprem2150
    @josephineprem2150 Год назад +4

    Praise the lord pastor your voice is Almost similar to our beloved father berchamans 💕💕💕💕💕

  • @christy7606
    @christy7606 3 года назад +9

    மகிமையான பாடல் தேவபிரசனத்தில் மகிழ்கிறோம்

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c Год назад +1

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @BlessyEsther.
    @BlessyEsther. Год назад +1

    மறுகரையில் மன்னன் மாளிகையில் மகிவுடனே நாம் சேர்ந்திடுவோம் 👰🏻‍♀️🙇🏻‍♀️🥳

  • @Seeli-e6q
    @Seeli-e6q Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤AMEN

  • @EMPraveenabPraveena
    @EMPraveenabPraveena Год назад +2

    Amen adhana murai ketalum salipu illatha patal amen 🙏 appa

  • @RobinRobin-qo2tu
    @RobinRobin-qo2tu Год назад +1

    Nice song paralosong ithu

  • @sheebaSheeba-y3l
    @sheebaSheeba-y3l 4 месяца назад +2

    Thankyou my lovely jesus for this spiritual song,blz this ministry jesus

  • @rakeshprithviraj5931
    @rakeshprithviraj5931 3 года назад +2

    Magimaiyin naal athu ..♥️😇

  • @pragashmc8915
    @pragashmc8915 3 года назад +1

    magimayin nalathil aayathamaavom..amen🙋

  • @jacob1319
    @jacob1319 4 года назад +4

    இந்த பாடல் தேவ பிரசனத்தை மாத்திரமல்ல, பரலோகத்தில் இயேசுவோடு வாசம்செய்ய விரும்பவைக்கிறது.
    இந்த பாடலை தந்த தேவனுக்கு நன்றி. பாடிய ஊழியக்காரருக்கும், இசையமைத்தவா்களுக்கும் மிக்க நன்றி. கா்த்தா் உங்களை ஆசீர்வாதிப்பாராக
    (இதேபோல் சாராள் நவரோஜீ அம்மாவுடைய பாடலும் வேறே ராகத்தில் உண்டு. )

    • @reegangomezr
      @reegangomezr  4 года назад +2

      நன்றி!

    • @jacob1319
      @jacob1319 4 года назад +1

      @@reegangomezr
      Thank u pastor

  • @charles6379
    @charles6379 3 года назад +7

    ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும் உங்களை கர்த்தர் இன்னும் அதிகமாக ஆசீர்வதித்து உங்கள் ஊழியத்தின் மூலமாய் பெரிய காரியங்களை செய்வார்

  • @JOSEPHSURESH2023
    @JOSEPHSURESH2023 Год назад +2

    அல்லேலூயா 🙌

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 3 года назад +7

    உள்ளம் நிறைந்த பாடல் கேட்க தெவிட்டாத பாடல் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephineprem2150
    @josephineprem2150 Год назад +5

    Praise the lord to the man of God I'm from Bangalore, the Gem sent by our God we are blessed by all your spiritual song which makes us come closer to God and feel the presence of God by your song pastor Appa our entire family sing your song in our family prayer 😘😘😘😘the lyrics is just orsummmm

    • @reegangomezr
      @reegangomezr  Год назад +2

      Thank you so much...

    • @josephineprem2150
      @josephineprem2150 Год назад +1

      Praise the lord pastor Appa I'm very much happy that I got reply from man of God to my comment 😘😘 im sister Josephine kindly pray for our family my children Jason Philip and Jeremiah Philip 😘🙏👍

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 2 месяца назад +2

    Glory to God Jesus ❤

  • @daniesamuel5031
    @daniesamuel5031 Год назад +3

    😊😊such a beautiful song

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je Год назад +1

    Amen thank you Jesus very wonder full songs god bless you 👌👌👌👌👌👌❤💙❤❤💜

  • @wordoftruthchurchofgod.val4991
    @wordoftruthchurchofgod.val4991 3 года назад +4

    தேவனுக்கே மகிமை அழகாய் திரள்தரளாய் .....உணர்ந்து பாடினால் கண்ணீர் வராதவர்களுக்கும் கண்ணீர் வரும்.(நித்தியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பரிசுத்தவான்களுக்கு)

  • @nagarasajeyachandran406
    @nagarasajeyachandran406 Год назад +1

    என் மனதை தொட்ட பாடல் வரிகள்! அப்பா நான் உங்கள் பாதம் வரும் வரைக்கும் நான் இந்த ஓட்டத்தை ஓடி முடிக்க உதவி செய்யுங்கப்பா😥😥🙏🙏🙏

  • @isrelrajgopal2449
    @isrelrajgopal2449 2 месяца назад +2

    ஆமென்

  • @samkumar8831
    @samkumar8831 Месяц назад +1

    Amen.

  • @anusya
    @anusya Месяц назад +1

    Amen

  • @gangadevi9655
    @gangadevi9655 7 месяцев назад +1

    ஆமேன் ❤❤

  • @dranbazhahan3916
    @dranbazhahan3916 3 года назад +3

    அழகாய் திரள் திரளாய் -ஆகா அமுதவரிகள் ;அடையப் போகும் பேரின்ப பாக்கியத்தை காணத் துடிக்கும் பரிசுத்த மணவாட்டியின் நம்பிக்கை பாடலாய் தொனிக்க, அதை நினைக்கும் போதே கண்களில் ஆனந்தப்பெரு வெள்ளம் அணை உடைத்துப் பாய்கிறது! அந்த நாளை எண்ணி ஓடுவோம் .ஆமேன்

  • @EvangelineVasu
    @EvangelineVasu 3 месяца назад +1

    Super ayya ❤

  • @asaithambistephen3926
    @asaithambistephen3926 3 месяца назад +1

    Beautifull Pastor Song is Woderfull

  • @anandhinoble8146
    @anandhinoble8146 4 месяца назад +1

    AMEN MY LOVING LORD JESUS

  • @poovikav2431
    @poovikav2431 8 месяцев назад +1

    தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤❤❤❤❤ஆமென்

  • @nithanitu7343
    @nithanitu7343 10 дней назад

    Glory to Jesus!!
    Wonderful song.. What a joy and glad in heart while listening to this heavenly song ❤.. Praising our lord Jesus for giving this blessed pastor...

  • @Hesed555
    @Hesed555 3 года назад +2

    Indeed that day is a glorious day. Where we all be with our Lord Jesus Christ and we will see Him face to face. He is coming quickly. Be ready to go my brothers and sisters. We are in the last days. He will wipe away all our tears. What a glorious, glorious day that day will be. Our bridegroom is coming for His bride church. Come so Lord Jesus. The Spirit and the bride says come.

  • @andrewtalks99
    @andrewtalks99 2 года назад +8

    Pastor அவர்களது பாடல்கள் இந்த காலகட்ட இளைஞர்கள் மத்தியிலும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது 🔥 Father Berchmans அவர்கள் பாடலுக்கு பிறகு நான் விரும்பி கேட்கும் பாடல் பாஸ்டர் Regan அவர்களது பாடல்கள் இந்த பாடல்கள் ஆண்டவரோடு உள்ள உறவை மேலும் அதிகரிக்க செய்கிறது பாடல் வரிகள் கேட்கும் பொது அந்த presence சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️

  • @alangopi5097
    @alangopi5097 4 года назад +5

    இது போன்ற பாடலை தேவ சமூகத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே தரிசித்துப் பாட முடியும் நன்றி.....

  • @thangaduraik295
    @thangaduraik295 7 месяцев назад +2

    My all time favorite song amen ❤😊

  • @muruganjoshua7777
    @muruganjoshua7777 7 месяцев назад +3

    ❤️இயேசுகிறிஸ்து❤️

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 3 года назад +4

    அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕

  • @joyblessyantony2673
    @joyblessyantony2673 2 года назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💌💌💌💌💌💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍super uncle...... May God bless you abundantly 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rubyd2693
    @rubyd2693 4 года назад +8

    மனது கஷ்டமாக இருக்கும் நேரத்தில் உங்கள் கர்த்தரை குறித்து பாடிய பாடல்கள் மிகவும் ஆறுதல் தருகிறது.

  • @pandashiny4951
    @pandashiny4951 7 месяцев назад +1

    Praise the Lord anna 🙏

  • @gospelmusic4179
    @gospelmusic4179 4 года назад +2

    அழகாய் திரள் திரளாய்
    வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
    அன்பர் இயேசுவின் முகம் கண்டு
    ஆனந்திப்போம் அந்நாளினிலே
    மகிமையின் நாளது
    மகிமையின் நாளது
    மகிமையின் நாளது
    1. இயேசுவின் இரத்தத்தினாலே
    மாபெரும் மீட்பை அடைந்தோம்
    வெண்ணாடையை தரித்துக் கொண்டு
    ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
    மறுகரையில் மன்னன் மாளிகையில்
    மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
    2. பெயர்கள் எழுதப்பட்டோர்
    புண்ணிய தேசம் காண்பார்
    அங்கே ஒரு பாதை உண்டு
    தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
    3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
    அந்நாளில் பலனைக் காண்பார்
    உலகத்திலே துயரப்பட்டோர்
    உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
    4. புத்தியுள்ள கன்னிகை போல
    பக்தியாய் ஆயத்தமாவோம்
    மகிமை தரும் மண நாளிலே
    மணவாட்டியாய் நாம்
    ஜொலித்திடுவோம்
    5. கண்ணீர் கவலை இல்லை
    பாவம் சாபமில்லை
    துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
    தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்

  • @_jewishcarpenter
    @_jewishcarpenter 4 года назад +12

    Pastor highlights
    மறுகரையில்... மன்னன் மாளிகையில்...
    மிகவும் அருமை..... 🔥🔥🔥🔥
    இன்னும் அநேக பாடல்கள் எழுத கர்த்தர் அநுக்கிரகம் செய்வாராக 🙏🙏

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 4 года назад +5

    Wonderful song on our eternal life by bro @reegan Gomez and nice music by bro Vijay Aaron ❤️🔥 yes let’s be ready to be with our God !

  • @fishermansview-3492
    @fishermansview-3492 3 года назад +10

    beautiful lyrics & beautiful Video editing & di coloring hats off

  • @santhoshrathi-w8f
    @santhoshrathi-w8f Месяц назад +1

    Niraiva iruku iya

  • @manimegalai5375
    @manimegalai5375 4 года назад +4

    மகிமையின் நாளுக்காக பரிசுத்தமாக காத்திருப்போம் நன்றி இயேசுப்பா , தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தை அதிகமாக ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej 5 месяцев назад

    I Love this song 💞

  • @kelsirani3766
    @kelsirani3766 2 года назад +1

    Melodies

  • @pandashiny4951
    @pandashiny4951 Год назад +1

    Praised the Lord

  • @sophiagetsial4118
    @sophiagetsial4118 8 месяцев назад +1

    Amen amen 🙌🙌🙌🙏🙏

  • @josedharmaraj2755
    @josedharmaraj2755 2 года назад +12

    பாடலை கேட்கும் போதே பரலோகம் செல்ல மனம் வாஞ்சிக்கிறது. Pastor ன் பாடல்கள் அபிஷேகம் நிறைந்தவை..Praise the lord.

  • @Vijaykumar-ys3zb
    @Vijaykumar-ys3zb 2 месяца назад +1

    Praise the Lord

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je Год назад +2

    Glory to God very nice songs brother

  • @Ebiplayer
    @Ebiplayer Год назад +1

    மகிமை தரும் மணநாளிலே மணவாட்டியாய் wow wow great thinking

  • @jayaseelipunith9264
    @jayaseelipunith9264 4 месяца назад +1

    Very lovely song ❤❤

  • @kalyanamsundaram8325
    @kalyanamsundaram8325 3 года назад +1

    unga song engalukku romba bidikkum

  • @RatnamSivanu
    @RatnamSivanu 12 дней назад

    Heart touching melodious song. May God bless you continually.

  • @anishbharathi
    @anishbharathi Год назад +1

    Pastor upload the song nantri solli thuthippaen

  • @dhayanandanswaminatham6206
    @dhayanandanswaminatham6206 4 года назад +8

    இப்பாடல் வரிகள் உலகத்தின் கஷ்டத்தை மறக்க செய்கிறது. ஆறுத லான பாடல். ஐயா அவர்களுக்கு நன்றி.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @azhagirivelan938
    @azhagirivelan938 3 года назад +7

    அண்ணா உங்களின் பாடல்கள் இன்னும் கர்த்தர் மீது அன்பு செலுத்த தூண்டுகிறது. உங்களின் உள்ளமும், சிந்தையும், மிக பலமுள்ளது. இன்னும் பல பேரை பல படுத்த பரிசுத்த ஆவியானவர் உங்களை பயன்படுத்த ஜெயித்து கொள்கிறோம். 🤝👍

    • @reegangomezr
      @reegangomezr  3 года назад +1

      நன்றி...
      God Bless You.....

  • @moniraj1270
    @moniraj1270 9 месяцев назад +1

    Devathi Devanuke mahimai undavathaga

  • @vellaidurais4738
    @vellaidurais4738 Год назад +2

    மறுமையைப் பற்றிய இந்த அற்புதமான பாடலைக் கேட்கும் பொழுது உள்ளம் பூரிப்படைகிறது.

  • @joshuatwills
    @joshuatwills 4 года назад +35

    Happy to be a part of this song 💛

  • @devimani8698
    @devimani8698 3 года назад +6

    தேவ மகிமையை உணரச்செய்கிறது

  • @rubyd2693
    @rubyd2693 4 года назад +3

    நாங்களும் குடும்பமாக அந்த கூட்டத்தில் இருக்கும் கிருபை தேவன் தருமாறு நாங்கள் வாழ ஜெபியுங்கள்.

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 3 года назад +1

    Praise the lord pastor unga pattu ellamae ennaku aruthalum belanavum irukku 🙏🙏🙏

  • @praveenphilip9069
    @praveenphilip9069 Год назад +1

    தேவனுக்கு மகிமை.... இந்த வாரம் எங்கள் சபை ஆராதனையில் இப்பாடலை நான் படப்போகிறேன்..... அருமையான பரலோக வல்லமை நிறைந்த பாடல்... இயேசு உங்களை வழி நடத்துவார்... ஆமென்....

  • @jeevaootruchurch.t5765
    @jeevaootruchurch.t5765 4 года назад +3

    மகிமையின் நாள் அது அதற்க்கே என் மனது ஏங்குகிறது

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 4 года назад +2

    Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasidharan6312
    @sasidharan6312 3 года назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் என்னை சுத்திகரிப்பு செய்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏