இப்பாடலுடன் ஆராதிக்கும்போது உங்கள் கண்ணீரை அடக்குவது மிகவும் கடினம் | நீங்க மட்டும் இல்லாதிருந்தா

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1 тыс.

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 4 месяца назад +3

    Thanks!

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 месяца назад

      Thank you so much for the love you have shown us by purchasing a super thanks. It really means a lot to us. May God bless you. Kindly feel free to contact us for prayer or to share your testimony, kindly contact us via WhatsApp 9941008910. Thank you 🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +240

    இயேசு மட்டும் இல்லாதிருந்தால் நான் மரித்து 11 வருஷம் ஆயிருக்கும் அவரால் தான் உயிரோடு இருக்கிறேன் இந்த பாடல் அதை நினைத்து நன்றி சொல்ல வைக்கிறது

    • @biblereading9596
      @biblereading9596 3 года назад +2

      Nanum 11 years kashtappaten

    • @kvictoria7021
      @kvictoria7021 3 года назад +6

      @@biblereading9596 நான் கர்த்தருக்கு பாடல் எழுதி இருக்கிறேன் மியூசிக் போடல என் சேனலில் போட்டு இருக்கிறேன் இனியும் போடுவேன் கேளுங்கள்

    • @biblereading9596
      @biblereading9596 3 года назад +3

      Ok kandipa parpen God bless you

    • @sunithar1830
      @sunithar1830 3 года назад +2

      Unga varthei matrum thetrandhira

    • @sivaranyansivaranyan3323
      @sivaranyansivaranyan3323 3 года назад

      நீங்கள் மட்டும்

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 3 года назад +161

    கொரோனா 2- ம் அலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணித்த நிலையில் இன்றும் என்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்காமல் என்னையும், என் குடும்பத்தையும் ,இதைபடிக்கும் உங்களையும் பாதுகாத்துவரும் இயேசுவுக்கு கோடி நன்றிகள் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @jenijenita5587
    @jenijenita5587 Год назад +24

    இந்த பாடல் எனக்கு ஆறுதல் அளிக்கிறது எனக்கு உயிர் குடுத்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 4 года назад +358

    எத்தனையோ பொய்யான அன்பை தேடி தேடி வெறும் ஏமாற்றத்தை மட்டுமே கண்ட.. என் வாழ்வில் மாறாத மெய்யானா அன்பை தந்த இயேசுவே நன்றி🙏🙇💞

  • @anithavelmuthu843
    @anithavelmuthu843 4 года назад +75

    இயேசப்பா நீங்க மட்டும் என்னோடு இல்லாதிருந்தா நான் அழிந்திருப்பேன், மரித்திருப்பேன்.. இந்த வாழ்க்கை தந்ததற்கு நன்றி இயேசப்பா...

  • @meriyammarees2931
    @meriyammarees2931 4 года назад +121

    அருமையான பாட்டு கேட்கும் போது கண்ணீர் வருகிறது. இயேசப்பா நீங்க மட்டும் இல்லாமல் இருத்த என்றே மரித்து இருப்பேன்

  • @rajarajan7034
    @rajarajan7034 4 года назад +58

    இயேசையா நன்றி ஐயா,பாவம் என்னை சூழ்ந்து என்னை சோதித்தறிகறிது,என்னை தேற்றுவதற்கு இந்த பாடல் உமது அன்பு மிகப் பெரியது.நான் என்னுடைய சத்துருக்களை உமது வார்த்தை நாமத்தினால் ஜெயிப்பேன்.ஆமெண்.

    • @tamilarasand753
      @tamilarasand753 2 года назад +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼praise be to god

  • @gowryspampathy6971
    @gowryspampathy6971 4 года назад +130

    நிச்சயமாக இப்பாடலை கேட்டதும் அழுதேவிட்டேன்.ஏசய்ய உன் அன்பு எனக்கு போதும்.

    • @georgenaroody9276
      @georgenaroody9276 3 года назад +4

      Yes dad neenka mattkom ellana nan ellappa eaththanayo mana kavalaikal appa

    • @yogayoga5783
      @yogayoga5783 3 года назад +1

      Amen appa

    • @amuthac3881
      @amuthac3881 3 года назад

      Yes nanum aluthen

    • @amuthac3881
      @amuthac3881 3 года назад

      Amen yesappa

    • @Gopi-uf8bu
      @Gopi-uf8bu 2 года назад

      என் வாழ்வில் நீங்க அப்பா

  • @jacobvenkatesan6134
    @jacobvenkatesan6134 2 года назад +7

    இயேசப்பா இந்த பாடலை கேட்கும்போது எப்படி பட்ட கல் நெஞ்சமெல்லாம் சுக்கல் சுக்லா உடைந்து விடும் நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கும்போது என் நெஞ்சம் எல்லாம் உடைந்து போகும் அளவுக்கு மேலாக உணர்ந்தேன் இயேசுவின் இரத்தம் ஜெயித்தது ஆமேண்

  • @kthavamani5266
    @kthavamani5266 3 года назад +58

    நான் உயிருடன் இருப்பதே உங்க கிருபைத் தான்

  • @muththuparameswaran398
    @muththuparameswaran398 4 года назад +40

    இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம்.

  • @K.selvadurai-hi6bd
    @K.selvadurai-hi6bd 6 месяцев назад +4

    இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் ❤😂🎉

  • @selvanm2773
    @selvanm2773 4 года назад +23

    என் இதயத்தில் பதிந்த வரிகள்.....
    என் கண்ணீரில் மிந்த கண்கள்....
    இயேசு இல்லாமல் நான் இல்லை....

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Thank you for your comment. All glory to God! You can express your love and appreciation by an applaud. Kindly see the applaud menu below to the video. Thank you. God bless you. Evg.S..L.Edward raj, Parigaari Ministries

  • @estherthomas4481
    @estherthomas4481 4 года назад +78

    உங்க வார்த்தை மட்டும் இல்லாதிருந்தா என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்

  • @selinjes9884
    @selinjes9884 3 года назад +23

    மனிதர்கள் பொய் அன்பை காட்டி ஏமாற்றி சாவின் எல்லைக்கு போய் விட்டு. என் இயேசு உம்அன்பால் நான் இன்னும் வாழ்கிறேன்

  • @cheenu511
    @cheenu511 2 года назад +33

    CHORD : D Major
    நீங்க மட்டும் இல்லாதிருந்தா -
    என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்
    உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா
    மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
    இயேசய்யா உம் அன்பு போதுமே
    என் நேசரே உம் கிருபை போதுமே (2)
    1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
    மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)
    அக்கினியில் நடந்த போது -2 (கடும்)
    என்னை மீட்டதும் கிருபையப்பா - (2)
    2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
    ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (2)
    விக்கினங்கள் சூழ்ந்தபோது - 2(மரண)
    என்னை மீட்டதும் கிருபையப்பா - (2)
    3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
    இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (2)
    வழி தப்பி அலைந்தபோது - (உந்தன்)
    மீட்டு இரட்சித்ததும் கிருபையப்பா - (2)

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 2 года назад +4

    உங்கள் பாதம் போதும் இயேசப்பா நான் அமர்ந்து கதறி ஜெபிக்க நிம்மதி எல்லாமே இயேசப்பா🙏🙏🙏🙏 எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை இயேசப்பா 🙏என்னை பெற்ற தகப்பன் மரித்து விட்டார் எனக்கு எல்லாம் நீங்கள் தான் இயேசப்பா🙏🙏🙏🙏

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 4 года назад +4

    நீங்க மட்டும் இல்லாதிருந்தால் பாடிய சகோதரனுக்கு இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்துக்கள் ஒரு தாழ்மைமையான வேண்டுதல் நூறு வீதமும் தமிழில் எழுதிப் பாடுங்கள் இறைவனுக்கு புகழ்ச்சியாகும். மீண்டும் வாழ்த்துகிறேன் தமிழில் சொற்களுக்கு குறைவு என்பதே இல்லை தயவு செய்து தூயவரை தூய உள்ளத்துடன் பாடி மகிழும் போது ஏனோ வேற்று மொழிகளை இடையில் புகுத்துவது தவறு எனவே தூய தமிழுக்கு உங்கள் புலமையை நேர்படுத்துங்கள் இறைவன் வாழ்த்தப் பெறுவாராக . வாழ்த்துக்கள். அருள் சகோதரனே நன்றி

  • @selvin4751
    @selvin4751 2 года назад +11

    ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் அருமையாக உள்ளது. எத்தனை முறைகேட்டாலும் அழுகைதான் வருகிறது. Thank you Jesus.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 года назад +9

    நான் இன்று உயிரோடு இருப்பது அவருடைய அன்பு அவர் என் மீது வைத்து கிருபை 3 ன்று தரம் மரணத்தில் இருந்து உன்னை மீட்டு இந்த ஜீவன் உள்ள வாழ்க்கை வாழ வைத்துள்ளார் ஆமென் நன்றி இயேசப்பா✝️🙏😭😭

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 4 года назад +109

    கண்களை கலங்க வைத்த பாடல். தகுதி இல்லாத என்னை உயர்த்திய கிருபை.

  • @manigandanm6420
    @manigandanm6420 3 года назад +44

    அண்ணா இந்த பாடலை நான் கேட்கும் பொது எத்தனை முறை கண்ணீர் அண்ணா ஏசு அப்பா நல்லவர் நல்லவர் ஆமென்

  • @மகரந்தமலர்
    @மகரந்தமலர் 2 года назад +5

    நான் அன்று தற்கொலை செய்து கொண்டு செத்து போயிருப்பேன் என்னை காத்தது இயேசப்பாவும் அவர் ஊழியர்கள் தான். நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இப்போது கூட அவர் அன்பை நினைக்கிறேன்

  • @dr.godson9508
    @dr.godson9508 4 года назад +75

    இது வெறும் பாடல் அல்ல. என் துக்கத்தை அடிக்கடி ஆற்றும் மருந்து

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад +4

      Praise the Lord! Thank you for your comment. May God heal you even more. All our parigaari songs are available in a PEN-DRIVE as HD mp3 audio. To own a copy.. contact us in 9941008910

    • @Jeonshyalon
      @Jeonshyalon 4 года назад

      Hovpp5p5

    • @kameshwarans4511
      @kameshwarans4511 4 года назад

      Super
      Boost energy
      Thank you

  • @justice2394
    @justice2394 3 года назад +34

    சமீபத்துல என் அப்பாவ நான் இழந்துட்டேன்..... கைக்குழந்தையோடு என் கணவரும் என்னை கைவிட்ட நிலை அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன் இந்த உலகில் ஏதும் நிரந்தரமில்லை என்று.....

    • @akithiyon5003
      @akithiyon5003 3 года назад +4

      Jesus irukkanga

    • @jawaharpeter2080
      @jawaharpeter2080 3 года назад +3

      God bless u, our kirubai ungalukum unga kulanthikum epavum irukum.

    • @asara6894
      @asara6894 3 года назад +3

      கர்த்தர் வழி நடத்துவர்.. sr don't worry praying for you and your child

    • @yogayoga5783
      @yogayoga5783 3 года назад +2

      Kalangatheenga sagothari nam devan irukkirar yar kai vittalum karthar nam karam pidiththu vali nadathuvar ella uravum jesus mattumey avarey nirantharamanavar amen

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 года назад

      Yaar.kaivittalum.parikaari.jesus.ungal.arugil.irukkiraar..kvalai.vendaam.

  • @savariammal4539
    @savariammal4539 2 года назад +4

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பர் ஆமென் அல்லேலூயா உங்கள் ஊழியத்தை கர்த்தர் தாமே ஆசிர்வதிப்பாராக ஆமென் ⛪⛪

  • @kilothakilotha8042
    @kilothakilotha8042 2 года назад +4

    3 வருஷம் கொரானால என்னையும் என் குடும்பத்தியும் பாதுகாத்திரே நன்றி டாடி 🙏🥺🙇‍♀️

  • @sunilraj8401
    @sunilraj8401 3 года назад +11

    ஆயிரம் நாவுகள் போதாது
    உமக்கு நன்றி சொல்ல இயேசுவே...அப்பா

  • @devalakshmiv4670
    @devalakshmiv4670 3 года назад +10

    ஆமென் இயேசப்பா நான் இதுவரையில் ஜீவனொடு இருப்பது உங்கள் கிருபை மட்டுமே இயேசப்பா. உமக்கே மகிமை செலுத்துகிறேன் கர்த்தாவே.ஆமென் அல்லேலூயா.

  • @anjalam1789
    @anjalam1789 3 года назад +1

    Jesus ...appa ...enaku nimathiya kuduga ...Sammee.....🙏🙏🙏🙏🙏

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 4 года назад +44

    நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
    என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
    உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
    மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
    இயேசய்யா உம் அன்பு போதுமே
    என் நேசரே உம் கிருபை போதுமே (2)
    1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
    மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
    அக்கினியில் நடந்த போது - (கடும்) (2)
    எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க
    2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
    ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
    விக்கினங்கள் சூழ்ந்த போது - (மரண) (2)
    எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க
    3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
    இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
    வழிதப்பி அலைந்த போது - (உந்தன்) (2)
    மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) --- நீங்க

  • @GJenaa
    @GJenaa 3 года назад +21

    Jesus அன்பு ஒன்றே போதும் எனக்கு

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Год назад +4

    ஆம் முற்றிலும் சரி. சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய கிறிஸ்து பெரியவர். இயேசு கிறிஸ்து அருள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

  • @sathyasherine6511
    @sathyasherine6511 Год назад +1

    Nandri Appa 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Год назад +5

    மனதை உருக்கிய பாடல் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா🇱🇰

  • @nanbajesuslovesyou5161
    @nanbajesuslovesyou5161 4 года назад +86

    உமது வேதமே என் மனமகிழ்ச்சி...
    நன்றி இயேசப்பா 💯

  • @suvathiJTms-
    @suvathiJTms- 4 года назад +12

    ஆண்டவரே எந்த நிலையிலும் என்னுடன் இருந்து வழிநடத்தினார்.

  • @gokulkumar9581
    @gokulkumar9581 5 месяцев назад +1

    நான் இன்று முதல் உயிரோடு இருப்பது தேவ கிருபை 🙏🙏🙏🙏

  • @stephensenthilkumar5080
    @stephensenthilkumar5080 4 года назад +64

    அருமையான வரிகள், வார்த்தைகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....

  • @vedhusavena5957
    @vedhusavena5957 2 года назад +1

    Nenga Mattum illathiruntha marithiruppen yesuve nan kastama irunthan ippo nemmathiya irukken intha song kettathukku appuram ⛪⛪⛪

  • @Rajamani-lq9wg
    @Rajamani-lq9wg 3 года назад +15

    எனக்கு ரொம்ப பிடித்து song😘😘😘

  • @reginasolomon3889
    @reginasolomon3889 10 месяцев назад +2

    மனிதர் என்னை விழுங்க நினைத்த போது உம் வார்த்தையால் தேற்றி. உம் கரத்தால் அணைத்த அன்பை எண்ணி எண்ணியே உம்மை துதிப் பேன். 🛐🛐🛐🛐🛐🛐

  • @samuelsundar9753
    @samuelsundar9753 4 года назад +61

    இயேசப்பா உங்கள் ஜீவன் என்னை காத்தது உங்கள் கிருபைக்கு கோடி கோடி நன்றிகள் அப்பா

  • @sumathinagaraj9409
    @sumathinagaraj9409 3 года назад +1

    இது வெறும் பாடல் இல்ல என் துக்கமும் துயறுமும்

  • @rajalingam9335
    @rajalingam9335 3 года назад +3

    நீங்க மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதே நான் மரித்திருப்போன் ஆண்டு
    பல கடந்திருக்கும் நீரே ‌என்னை
    மீட்டிரே இயேசுவே கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @kishorepanneerselvam2508
    @kishorepanneerselvam2508 4 года назад +10

    Amen praise the Lord, neenga mattum illama eruntha inneram seththu poi erupen, thevan ennodu eruntheer amen 😭😭😭😭😭

  • @yogeshwarisubatha1269
    @yogeshwarisubatha1269 3 года назад +3

    இந்த உலகில் அவர் அன்பை விட வேரயாரும் இல்லை 😍

  • @lalithabai2014
    @lalithabai2014 3 года назад +2

    Amen Amen என் வாழ்க்கையின்
    அனுபவம்.
    பாடுகள், பிரச்சினைகள் வழியாகத்தான் கர்த்தர் என்
    இதயத்தைத் திறந்தார். வேதத்தை ருசித்து வாசிக்க வைத்தார். அவர் அன்பினால்
    தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    இயேசுவின் மேலான அன்பிற்காய் ஸ்தோத்திரம்,ஸ்தோத்திரம்,
    ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @rtrthala617
    @rtrthala617 4 года назад +63

    iam Hindu
    But Jesus Na Enaku Romba pidddikum oru manitha eppadi vala vendum sonnavaru lovely fell thice song

  • @micheljohnjohn698
    @micheljohnjohn698 2 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடலை அவர் எழுதிய தருணங்கள் மிகவும் விலையேறப்பெற்ற தருணமாக இருந்திருக்கும் இந்தப் பாடல் மெய்யாகவே ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறையாத பொக்கிஷம் இந்தப் பாடலை நமக்காக எழுதிக்கொடுத்த போதகருக்கு ஆவியானவருடைய உணர்த்துதல் எவ்வளவு அதிகமாய் உள்ளது உணரமுடிகிறது வர்ணிக்க வார்த்தையே இல்லை ஆமென்

    • @ParigaariSongs
      @ParigaariSongs  2 года назад

      Praise the Lord! Thank you for your lovely comments

  • @annalakshmi117
    @annalakshmi117 3 года назад +3

    நீங்க மட்டும் இல்லை என்றால் நான் இல்லை அப்பா😭 உண்மையான அன்பு 🙏 உங்க அன்பு அப்பா 🙏🙏🙏🙏🙏 எப்போதும் நீங்க மட்டும் போதும் என் வாழ்வில் ❤️❤️❤️வேற எதுவும் வேண்டாம் 🙏🙏🙏🙏

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 8 месяцев назад +1

    அற்புதமான பாடல் ஆண்ட வரே எங்களை காப்பற்றுங்கள். ஆமென் இயேசுவே நன்றி நன்றி ஆமென்

  • @jenitaashwini5000
    @jenitaashwini5000 3 года назад +9

    Jesus always be with us praise the Lord...
    Love you so much jesus 💟
    Kadavaluku sthothiram Amen.....

  • @brosamuvelyesudas1373Munnar
    @brosamuvelyesudas1373Munnar 3 года назад +2

    உம்முடைய வேதம் என் மகிழ்ச்சியாக இல்லாதிருந்தால் என் துக்கத்திலே அழிந்திருப்பேன்

  • @reyajere5745
    @reyajere5745 4 года назад +8

    It's reall word Jesus Mattu illana intha ylagathula nerayaper poiyana pasatha nambi thappana mudiu eduthirupaga plz Jesus save all youths specially💖💖💖

  • @suthai5413
    @suthai5413 2 года назад +1

    நீங்க மட்டூம் இல்லாதிரூந்தால் ஏன் துக்கத்தில் அழிந்திரூப்பேன் இயேசப்பா

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🙏🙏💐💐🙏🙏என் தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல் இந்நாள் வரைக்கும் எல்லா வித பொல்லாத தீங்குகுக்கும் விலக்கி காத்தவரே இனிமேலும் காப்பவரே என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏💐💐🙏🙏

  • @savariammal4539
    @savariammal4539 2 года назад +1

    பாடல் வரிகள் என்னா தெட்டாது மற்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @queenieraymond8318
    @queenieraymond8318 3 года назад +6

    Very super heart touching song love you so much Jesus 🙏🙏🔥🔥

  • @nethajia4501
    @nethajia4501 2 года назад +1

    Yessapa kapathunga ....... 😭...... Neega... Pothum... Chella... Appa... I.. Love you thank you❤🙏... நான்.... Marithu.. Evallaoo.. Nalla... Airukum... Aanal thayin karuvilee therthedutheer... 💞💞💞💞💞💞

  • @manigandanm6420
    @manigandanm6420 4 года назад +7

    ஆமென் ஆமென் அப்பா கண்ணீர் துடைத்தர்

  • @JeyaKumar-ud4uw
    @JeyaKumar-ud4uw 3 года назад +1

    பாடலுக்கு ஏற்ற..... காட்சிகளும் மிக அருமை.... இதயத்தைத் தழுவும் இதமான வரிகள்! ஆமேன்🙏

  • @ananthm8508
    @ananthm8508 3 года назад +6

    One of my favourite song...... True and heart touching words...🤗thank god

  • @sammu8472
    @sammu8472 3 года назад +2

    Semmaya padiringa pastor. Inum nirayappadalkala padunga

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 4 года назад +10

    என் மனதை மயக்கும் பாடல் கேட்க ஆறுதல் தருகிறது

  • @balupatasubalu
    @balupatasubalu Год назад +1

    Jesus mattum illana na kandippa suside panni sethu pala varusham aagirukkum....but avara na mulusa na nambunathala en life tottal change...ippo enaku oru nalla marrige life amaijirukku... thankyou Jesus...intha padal enakkagave paduvadhu Pol unarkiren ,😭😭😭

  • @joshuasam8395
    @joshuasam8395 4 года назад +9

    ஆறுதல்படுத்தி தேற்றும் மிக அருமையான பாடல் கர்த்தருக்குக் ஸ்தோத்திரம்

  • @glory9360
    @glory9360 3 года назад +2

    Nice song bather😭😭😭😭😭😭😭😭

  • @Angelinjeffy
    @Angelinjeffy 4 года назад +19

    கண்கலங்கிவிட்டது ஆமென் அப்பா

    • @michaelm9923
      @michaelm9923 4 года назад

      Super song sir God bless you

  • @babydrajesh3132
    @babydrajesh3132 3 года назад +2

    உண்மையா இயேசுநாதர் நீங்க இல்லேன்னா என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்.அன்பா பேச யாருமில்லை ;இயேசு தவிர யார் அன்பு உண்மை இல்லை.

  • @JJchristianchannel
    @JJchristianchannel 5 лет назад +53

    அருமையான வரிகள்
    நம் வாழ்க்கைக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பு மிகவும் அவசியம் 😍😍😍

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
      பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
      பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )

    • @meshachalvin2338
      @meshachalvin2338 4 года назад

      @@ParigaariSongs எஎஎஎஎஎஎ

  • @jeyapriyam291
    @jeyapriyam291 3 года назад +1

    Appa unka kirupa enakku venum amen.appa nan rompa kasta paturen ennaku unka kirupaiyal government job venum amennnn

  • @povaspovas181
    @povaspovas181 5 лет назад +39

    அருமையான பாடல் தேவகிருபையால் தான் வாழ்கிறேன் நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி பலிகளை ஏறெடுக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா

    • @deepamdeepam9736
      @deepamdeepam9736 5 лет назад +1

      Yes

    • @TamilChristianMedia2020
      @TamilChristianMedia2020 5 лет назад +1

      எழுப்புதலுக்கு ஆயத்தமாகு || Get Ready for Revival🔥🔥🔥
      ruclips.net/video/HEr-WxFHycka/видео.htmlq

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
      பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
      பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )

    • @Venkatesan-u4w
      @Venkatesan-u4w 2 года назад

      I, love ,juses

  • @csureshpeter
    @csureshpeter Год назад +1

    தேவரீர் நீர் வாக்குப்பண்ணின வார்த்தையின்படியே என்னைக் காத்தீர்.உமக்கே கனம் மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @SumanKumar-kz8cz
    @SumanKumar-kz8cz 4 года назад +13

    Praise the Lord Jesus Christ

  • @rajaraja-yo3kr
    @rajaraja-yo3kr 3 года назад +1

    Thanks yessap Appa Kodi Kodi nandri

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 4 года назад +16

    THIS SONG IS ABOUT MY LIFE.JESUS IS MY JEEVEN

  • @isaacn7073
    @isaacn7073 4 года назад +2

    Naan thukkathil moolgina pothu en Devan ennai thetrinar

  • @rajapandian6083
    @rajapandian6083 4 года назад +26

    கேட்கிறபோதெல்லாம் கண்ணீர் வருகிறது

  • @gurusamyk7538
    @gurusamyk7538 3 года назад

    இயேசுநாதர் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார்.........மத் 23--15

  • @durgadevirajendran4086
    @durgadevirajendran4086 5 лет назад +65

    இந்த பாடல் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாத பாடல் என்னை ஆண்டவரிடம் கொண்டு சேர்த்த பாடல் எப்பொழுது கேட்டாலும் அழாம ஆண்டவரோட அன்ப உணராமல் இருக்கவே முடியாது நன்றி இயேசப்பா.... ✝️🛐🙏

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
      பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
      பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )

    • @divyanathana4641
      @divyanathana4641 4 года назад

      Tv

  • @svrchannel673
    @svrchannel673 4 года назад +2

    இந்தப் பாடல் எனக்கு நன்றாக பிடிக்கும். இயேசு கப்பாவுக்கு நன்றி.

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 3 года назад +4

    உயிர் கொடுத்த உண்மையான உண்மையுள்ள வரிகள்

  • @alanesther9947
    @alanesther9947 3 года назад +1

    ஆம் இயேசுவே உண்மையான அன்பு உம்முடத்தில் மாத்திரமே என் அன்பு இயேசுவே

  • @reetadharsh8821
    @reetadharsh8821 5 лет назад +4

    உம்முடைய ஜீவனுள்ள ஒவ்வொரு வார்த்தைக்காகவும் உம்முடைய ஜீவனுள்ள ஒவ்வொரு பாடலுக்காகவும் நன்றி அப்பா சோர்ந்து போகின்ற வேளையிலும் கலங்கி நிற்க்கும் நேரத்தில் உம்முடைய பாடலும் அதிலுள்ள உம்முடைய ஜீவனுள்ள வசமும் தான் என்னை இந்நாள் வரை நடத்தினது ஐயா உம் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
      பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
      பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +1

    En NESAR Mattum illatheruthal nanum adeyean 3 f.pillaigalum 20 years munpu .....buried...en YESU YESU YESU YESU YESU YESUUNGA "AMBU"---Engalai LIVING🚶👫💁👏🙏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @geetha5873
    @geetha5873 3 года назад +3

    Neenga mattum illathiruntha ean thukathil azhithirupen .......love you dady

  • @jayasili1603
    @jayasili1603 2 года назад +1

    இயேசு இல்லாவிட்டால் உலகம் இல்லை நானில்லை நீ இல்லை

  • @godsglory4313
    @godsglory4313 4 года назад +12

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்.

  • @chellamusha5268
    @chellamusha5268 3 года назад +2

    Unga அன்பு avolo periyathu

  • @ArisAris-gy6ex
    @ArisAris-gy6ex 4 года назад +7

    Intha padalai kedkum Oru Oru muraium yen manathil appati Oru nimmathium santhosamum thank you Jesus..

  • @racer_abdul_46
    @racer_abdul_46 5 лет назад +42

    உண்மையில் அருமையாக உள்ளது...🙂

    • @ParigaariSongs
      @ParigaariSongs  4 года назад

      Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
      பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
      பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )

  • @amsavallimurugesan6837
    @amsavallimurugesan6837 4 года назад

    Aviyanavar thaintha intha varikalukku nanry solla varththaikale illa....deva kirubai ennaum en kutumpaththaum innalalum kanan varai unga alavilla kirubayal nilai nirkkirom....thanks to jesus......and then engal valkkaiyin vikkina pathaiyilellam nadaththina thettrina..... Avar kirubai....ipadal varikal nadaththitru....tq to jesus

  • @jsaj9012
    @jsaj9012 3 года назад +7

    I love Jesus

  • @shajushaju3896
    @shajushaju3896 3 года назад +2

    மன ஆறுதல் தந்த பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 4 года назад +3

    Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏🙏🙏

  • @jannanijannani4107
    @jannanijannani4107 3 года назад +2

    Jesus 1000nanri

  • @popupandjustsee
    @popupandjustsee 4 года назад +20

    My heart is broken... And God gave me this song.
    I love u yesappa. Pls guide me Jesus. I beg u.

    • @ranjanrock3645
      @ranjanrock3645 4 года назад

      😓😓😓😓😓😓

    • @rajeshflyfly
      @rajeshflyfly 4 года назад

      Spend time Bible reading.. words will lead you

  • @maayemaaye4151
    @maayemaaye4151 4 года назад +2

    aandavare neenga mutum illana nan yennaiko marethu poie irupen kergekera singathin vayelerundhu yenai pedunge aduthere nundrepa😭🙏😭🙏