Karuvilae Uruvaana Naalmudhalaai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 714

  • @jesusloves2306
    @jesusloves2306 4 года назад +569

    என்ன தவம் செய்தேனோ....இவ்வளவாய் அன்பு வைத்தீரே....ஆம் சுவாமி

  • @Naagursandasekar
    @Naagursandasekar Год назад +27

    அருமையான பாடல் எனக்கு ரோம்ப பிடிக்கும் இதைபொல இன்னும் ரோம்ப பாடல் தங்க பிலிஸ்

  • @mageshwarijames
    @mageshwarijames 10 месяцев назад +78

    இயேசாப்பா நிங்க ‌மட்டும் தான் என் தாயும் தந்தையும் நிங்க ‌மட்டும் தான் அப்பா 🥺🥺🥺

    • @mr__raghul__official4098
      @mr__raghul__official4098 8 месяцев назад +2

      🙏🙏🙏🙏

    • @princecharles1899
      @princecharles1899 5 месяцев назад +3

      எனக்கு யாருமே இல்லப்பா எல்லாமே நீங்கதனப்ப.

  • @Koilmani-ju8nx
    @Koilmani-ju8nx 8 месяцев назад +23

    இயேசப்பா ரெம்பமணவேதனையில் இருக்கேன் எல்லோரும் என்னை புரிஞ்சிக்கமாட்டுக்காங்கப்பா என்கணவரை மனசமாற்றுங்கப்பா முடியலப்பா😢😢😢😭😭😭😭😭

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 3 месяца назад +49

    எனக்கும் என் பிள்ளைகளுக்கும் யாரும் இல்ல இயேசு அப்பா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️நீங்க ❤️மட்டும்தான் எங்களுக்கு ✝️✝️✝️

    • @KanksvaranKanksvaran
      @KanksvaranKanksvaran 2 месяца назад +2

      சின்ன தமிழக ஞாபக அந்த 🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ValarmathiVijayan-j8b
      @ValarmathiVijayan-j8b Месяц назад +2

      கவலை படாதீங்க ஏசப்பா உங்ககூட இருப்பாங்க

    • @DevakandhanDeva
      @DevakandhanDeva 25 дней назад +1

      Amen ❤🎉🎉 amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @paulabi8172
      @paulabi8172 23 дня назад

      Lord God with you🫂

  • @SelvenSelven-w7z
    @SelvenSelven-w7z Месяц назад +6

    இயேசப்பா
    எங்களைஆசீர்வதியுங்கப்பா ஆமேன்❤❤

  • @Kanagalingam-oo4sj
    @Kanagalingam-oo4sj 9 месяцев назад +7

    சகோதரர்‌மோசக்ஷ்ஞானத்தின்முன்குருடன்நான்‌‌

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w 11 месяцев назад +25

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @graceindirani5491
    @graceindirani5491 11 месяцев назад +43

    பிரிந்த குடும்பம் இணைக்கப்பட்ட வேண்டும் இயேசப்பா. உம்மையே நம்பியிருக்கிறவனோ அப்பா. ஆமென் இயேசு.

    • @DavidDavid-e8h
      @DavidDavid-e8h 7 месяцев назад +1

      AMEN

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 6 месяцев назад

      Amen kddayam😢😢😢😢😂😂❤❤

    • @marymani2178
      @marymani2178 5 месяцев назад

      உறவுகளுடைய பலன் தெரியாம நிறைய குடும்பங்கள் சிதைந்து போயிருக்கிறது உறவுகளின் உறவு பலப்பட இயேசுவே நீர் மனம் இறங்கும் 🛐✝️🛐

  • @jeyanthijamson7262
    @jeyanthijamson7262 4 месяца назад +12

    இயேசப்பா உம்முடைய பிள்ளையாக வாழ உதவி செய்யுங்க.

  • @rabertselvam
    @rabertselvam Год назад +21

    என் ஆசை நாயகா இனிய மணவாள இப்போது உன் முகத்தை நேரில் காண்பேனோ என் ஏக்கமே என் எண்ணமே நீங்கதானப்பா ஐ லவ் யூ

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Год назад +12

    💓 Amen 🙏🏿 Jesus 💓 Appa 🙏🏿 hallelujaha 💓 appa 🙏🏿 Younga 💓 kirupa 🙏🏿 vendum 💓 appa 🙏🏿 thank 💓 you 🙏🏿 Appa 💓 I 🙏🏿 love 💓 you 💓 Appa 🙏🏿 hallelujaha 🙏🏿

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Год назад +20

    ஆமென் பரிசுத்த தேவன் இயேசு மகிமை தேவன் இயேசு அல்லேலூயா பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் அல்லேலூயா தந்தை மகன் பரிசுத்த ஆவியானவர் ஆன்மிக கடவுள் இயேசு இயேசு இரத்தம் உங்களை குணமாக்குகிறது

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 9 месяцев назад +11

    என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னில் இவ்வளவாய் அன்பு வைத்தீரே ❣️❣️😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @AManikandan-m6m
    @AManikandan-m6m 6 месяцев назад +26

    இந்த.பாடலை.கேக்கும்..போது.இயேசுவேடு.என்னை.இணைத்து.அவரின்.அன்பு.மழையில்...நணைகிறே.அப்பாவின்.மடியில்.தவழ்கிறேன்கர்த்தர்.ஊழிய.எல்லைகளைபெரிதாக்குவாராக.ஆமேன்

  • @artsam470
    @artsam470 Год назад +45

    இயேசப்பா உங்கள் அன்பு எவ்வளவு பெரிய அன்பு நீர் நல்லவர் ஆமென்

  • @VinothKanagaraj-d5n
    @VinothKanagaraj-d5n Год назад +23

    இந்த. பாடல் என் கண்கலங்க வைத்தது. என் மனதை உருக்கியதது. இந்த. பாடல் ரொம்பவும் அருமையான. பாடல் ❤❤❤ மாறக்காம. Like. Me seri. Me. Please. ❤😢😢😢😊 1:52

  • @vinothVinoth-zq9ml
    @vinothVinoth-zq9ml 7 месяцев назад +13

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் உங்கள் குரலை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 9 месяцев назад +5

    All Glories To Appa JESUS.Amen.Allellujah.

  • @sheebarani3346
    @sheebarani3346 Год назад +158

    குடும்பத்தில் நிம்மதி வேண்டும் இயேசு அப்பா

    • @Roysrilanka
      @Roysrilanka 11 месяцев назад +3

      ❤😢

    • @RajaRaja-th8jm
      @RajaRaja-th8jm 8 месяцев назад +6

      Kutumpathil nemmathe ventumyashu appa

    • @RajaRaja-th8jm
      @RajaRaja-th8jm 8 месяцев назад +3

      Nan nenathakarayam natalavandum yashu appa

    • @RajaRaja-th8jm
      @RajaRaja-th8jm 8 месяцев назад

      Valinatu jalavantum kutumpathil kathukolum yashu appa

    • @HeavenlyJesusWords
      @HeavenlyJesusWords 8 месяцев назад

      நிச்சயம் நிம்மதி தருவார்

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 4 месяца назад +7

    என் பாவங்ககளை மன்னியும் இயேசு அப்பா 👏👏👏

  • @krishnasamysathya1384
    @krishnasamysathya1384 Год назад +28

    ஆம் தகப்பனே தாயின் கருவில் உருவாகும் முன்னே நீர் என்னையும் என் கணவரயும் என் பிள்ளைகளையும் தெரிந்துகொண்டீர் அதற்காக நன்றி ஆமென்

  • @teddy-ug1eb
    @teddy-ug1eb Год назад +47

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை உமக்கென்று தெரிந்து கொண்டதர்க்கு நன்றி அப்பா

  • @NishaNisha-hb3mx
    @NishaNisha-hb3mx 4 месяца назад +20

    யாரும் இல்ல என் குடும்பத்தில் இருக்கிற கடன் பிரச்சினை எல்லாம் தீரனும் இயேசப்பா

    • @Soundhar-f7b
      @Soundhar-f7b 4 месяца назад +1

      Unga kadan prachanai theerum brother kavalai padadhinga Ellam Jesus mathuvaar amen ❤

  • @Ja4197.
    @Ja4197. Год назад +8

    அளவே இல்லாமல் ஆசீர்வதித்தீரோ நான் என்ன செய்வேனோ

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +33

    தாயின் கருவிலே உருவாகும் முன்னே என்னை பேர் சொல்லி அழைத்தீரே என்னை ஒரு வாழ்க்கை என்னை ஒரு மாற்றி இருக்கிறீர் அதற்காக உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி நன்றி

  • @mrg7626
    @mrg7626 Год назад +153

    கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
    கண்மணிபோலக் காத்துவந்தீரே
    என்ன தவம் செய்தேனோ தெரியலையே
    என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
    ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
    1.இரட்சித்தீரே கிருபையால்
    காத்தீரேதயவினால்
    மீட்டீரே இரத்தத்தால்
    தூக்கினீர் இரக்கத்தால்
    அன்பே தெய்வீக அன்பே
    உம் அன்பை என்மேல்
    ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான்
    2.என் ஆசை நாயகா
    இனிய மணவாளா
    எப்போது உம்முகத்தை
    நேரில் காண்பேனோ
    ஏக்கமே என் எண்ணமே
    நித்திய இல்லம் நோக்கி
    தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான்
    3.குனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே
    அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
    மறப்பேனோ மறந்தே போவேனோ - அதை
    என்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்
    பாடல் பாடியவர்:
    PR.T.G சேகர்
    facebook.com/Appa.Madiyil?mibextid=ZbWKwL

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +9

    ❤ நன்றிகள் ஐயா ஆமென் ஸ்தோத்திரம் இயேசுவே

  • @pasterpeter6096
    @pasterpeter6096 Год назад +69

    தாயின் அன்பிலும் மேலான அன்பு,ஆமேன்

  • @amuthasubramani7822
    @amuthasubramani7822 8 месяцев назад +38

    எனக்கும் என் மகனுக்கும் உங்களை விட்டா யாரும் யாரும் இல்லங்க யேசப்பா ....................😇🥰😍🤩😘

  • @selciyamaria8443
    @selciyamaria8443 Год назад +17

    இந்த பதிவானது....நான் தாயான பிறகு தான் ❤ தாய் வயிற்றில் எ‌வ்வாறு இருந்தோம்😊 அந்த அழகிய காலத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றது

  • @opbeno9257
    @opbeno9257 Год назад +11

    I love Jesus ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊 super cool 😎 song God bless you

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Год назад +19

    எங்கள் பாவங்களை சுமந்த அப்பாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. எனக்கும் ஒரு கருவ சுமக்க உதவி செய்யுங்க அப்பா. என் கணவரின் ஆசைகள் எங்கள் குழந்தை மூலமாக நிறைவேற்றுங்க அப்பா. அவரோட வம்சம் நான் வளர செய்யணும் பா. ✝️🧎‍♀️

    • @samueldhev3767
      @samueldhev3767 Год назад +2

      நிச்சயமாக கர்த்தர் குழந்தை மிக விரைவில் கர்த்தர் கொடுப்பார்

    • @amulc
      @amulc 9 месяцев назад

      Amen

  • @manimaha2047
    @manimaha2047 Год назад +11

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா 😭

  • @selvarasaselvarasa5305
    @selvarasaselvarasa5305 Год назад +10

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @SolomonDavid-eh6rk
    @SolomonDavid-eh6rk 8 месяцев назад +4

    ஆமேண்அல்லியாஅமேண்

  • @MuruganMalathi-t3x
    @MuruganMalathi-t3x 14 дней назад +1

    இயேசப்பா நல்லபடியா குழந்தை பிறக்கனும் எந்த குறையும் இருக்கா கூடாது அப்பா நீ தான் அப்பா கூடவே இருக்கனும்

  • @estherdavid7774
    @estherdavid7774 Год назад +11

    Amen thankyou Jesus Amen 🙏🙏🙏🙏🙏 praise the lord ❤❤❤❤❤ Jesus Amen 🙏🙏🙏🙏🙏

  • @தரணியாஅபி
    @தரணியாஅபி 5 месяцев назад +6

    என்னோடு கதைக்காம இருக்கிற சொந்த கார அண்ணாவை என்னோடு கதைக்க வைங்க இஜேசப்பா

  • @SumanSathya-k8d
    @SumanSathya-k8d 11 месяцев назад +4

    En manathai thotta enaku migavum pudith a padal

  • @gamingvillain3347
    @gamingvillain3347 Год назад +31

    என்னை இந்த வனாந்திர வாழ்க்கையிலிருந்து மீட்டெடுங்கப்பா😭😭

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 9 месяцев назад

      ❤thak

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 9 месяцев назад

      😮

    • @jesusyuvanchalin626
      @jesusyuvanchalin626 9 месяцев назад

      😢
      😊

    • @JesusForus-JFU
      @JesusForus-JFU 5 месяцев назад

      கர்த்தரிடத்தில் உங்களை முழுவதுமாக அர்ப்பணித்து உங்கள் வாழ்க்கையை அவர் சித்தம் செய்ய ஒப்பு கொடுங்கள் ..நிச்சயமாக உங்கள் வனாந்திரமான வாழ்வு செழிப்பாகும்.

  • @arivanarivan8034
    @arivanarivan8034 Год назад +34

    என் வாழ்நாள் முழுவதும் உமக்கு நன்றி இயேசப்பா

  • @ssowmi9216
    @ssowmi9216 Год назад +24

    உமக்கு நன்றி நன்றி ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏

  • @Sakthisangeetha-g7l
    @Sakthisangeetha-g7l Год назад +18

    Amen appa🙏 enna தவம் செய்தேனோ தெரியலயே அப்பா என்னை இவ்வளவாய் அன்பு வைத்திரே ராஜா

  • @panajavarampanjamoorthi2705
    @panajavarampanjamoorthi2705 Месяц назад +2

    அருமையான பாடல் ❤❤❤

  • @maharubi5949
    @maharubi5949 11 месяцев назад +8

    Amenn thank you Jesus ❤❤

  • @MeenaMeena-x3j
    @MeenaMeena-x3j 2 месяца назад +1

    Yesappa enaku nallabadiya kozhandhai pirakka vendum yesappa....Enga thambikum ammakum nallabadiya operation nadandhu arokiyama irukanum ..Amen yesappa

  • @amuthasubramani7822
    @amuthasubramani7822 8 месяцев назад +7

    தூக்கினீர் இரக்கத்தால் ...அன்பே தெய்வீக அன்பே

  • @rabertselvam
    @rabertselvam Год назад +6

    என் ஆசை நாயகா இனிய மணவாள எப்போது உன் முகத்தை

  • @ravichandran8138
    @ravichandran8138 Год назад +14

    இயேசுவே உமதன்பை அளவிடமுடியாது ஆராதிப்பேன் நான் என் ஆயுள் நாளெல்லாம் ❤

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Год назад +10

    Amenபாடல்கள்ஆறுதல் இயேசப்பாவுக்கு.🙏🙏

  • @sandymaaaaaa
    @sandymaaaaaa 9 месяцев назад +2

    Please Appa 🙏🏻❤️ Epadiyachu Ena Elathaiyu Kapathunga Appa 🙏🏻❤️🌎

  • @KavithaKavitha-sh9bm
    @KavithaKavitha-sh9bm 4 месяца назад +1

    இயேசு சாங் சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @jayamalini9633
    @jayamalini9633 Год назад +20

    I love u jesus, naan enna thavam seithano um pillaiyaai mara....

  • @maryhilda5765
    @maryhilda5765 Год назад +19

    Amen இயேசு அப்பா❤உமக்கு நன்றி அப்பா❤ஆமென் Amen❤

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Год назад +57

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @vijayadavid9119
    @vijayadavid9119 Год назад +51

    நான் தவமிருக்கவில்லை தகப்பனே😭 நீரே எனக்காக தவமிருந்தீர் இந்த பூமியின் பாதாளத்தில், ஜெயித்து வந்தீர் சாத்தானை, 😊🙏

  • @SankarSankar-eg9jq
    @SankarSankar-eg9jq 11 месяцев назад +30

    நான் 400 மார்க்கு எடுக்க வேண்டும் இயேசு அப்பா

  • @MaheshMahesh-cc2dx
    @MaheshMahesh-cc2dx Год назад +9

    Amen. Amen. ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤😢

  • @Kamesandy
    @Kamesandy 7 месяцев назад +2

    Amen Appa ❤️🙏 Love You Jesus Christ ❤️🙏

  • @VijayG-w2f
    @VijayG-w2f 2 месяца назад +4

    இயேசப்பா நான் 300 மார்க்கு எடுக்கனும் பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I Love You

    • @SumithraChinnappan
      @SumithraChinnappan Месяц назад

      Jasus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @leenagrace9147
      @leenagrace9147 Месяц назад +1

      450mark jesus thervaga

  • @KumaresanKs-k1x
    @KumaresanKs-k1x Год назад +6

    இன்று திருமால்பூர் திருச்சபையில் இப்பாடலை குடும்ப ஆசீர்வாத கூடுகையில் பாடி மகிழ்ந்தோம்.... 💐✨️☦️

  • @KalliammalMadhu
    @KalliammalMadhu 2 месяца назад +5

    கடன் தொல்லை நீங்க வேண்டும் 🙏🙏🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @Shanu_Methu
    @Shanu_Methu Год назад +3

    இஜேசுவிக்கே புகழ் ஆமென் 🙏🙏🙏🙏

  • @ShalinideviShalinidevi-gk3zj
    @ShalinideviShalinidevi-gk3zj 4 месяца назад +11

    எங்களை கண் நோக்கி பாரும் கர்த்தாவே 🙏🙏

  • @KarthikB-o8g
    @KarthikB-o8g 5 месяцев назад +1

    இவ்ளோவாய் அன்பு வைய்திரே ✝️✝️

  • @anbudass1579
    @anbudass1579 3 месяца назад +2

    ஆமென் அல்லேலூயா
    அருமையான பாடல்🎉🎉🎉

  • @Jesusalwayswithme-kc9hm
    @Jesusalwayswithme-kc9hm 8 месяцев назад +36

    கடன் பிரச்சன்னையினல் ரெம்ப கஷ்டமா இருக்கு அப்பா நிம்மதி இல்லாத வாழ்க்கை😢

    • @AbithaAbitha-ct3mf
      @AbithaAbitha-ct3mf 6 месяцев назад +3

      Amen, kandipa karthar uthavi seivar❤

    • @NARESH00771
      @NARESH00771 5 месяцев назад +2

      Don't worry brother , you will overcome this issue❤

    • @BrittoJasmin
      @BrittoJasmin 5 месяцев назад +1

      ஏசாயா 41: 10 படிங்கே

    • @rajKumaR-de5sf
      @rajKumaR-de5sf 4 месяца назад +1

      Don't worry.. nanum oru time apadi than iruthen ..but appa irukaru .. en valgayai thalaikeelai matrinar.. ippo ella jathigalukum kadan kodukeeravanai ennai uyarthinar

    • @Marikavundar
      @Marikavundar 3 месяца назад

      இந்த நிலையில் நீங்கள் அவரை இருக்கமாக பிடித்து கொள்ளுங்கள். அவர் எப்படியும் உதவுவார்😢😢😢😢😢😢😢

  • @ayyanar200
    @ayyanar200 8 месяцев назад +3

    அப்பா உங்க பிள்ளைய ஆசிர்வதியும்🙏🙏🙏🙏💞
    🙏🙏🙏🙏

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o Год назад +5

    Praise the lord.appa yappoludhum yannodu irupadharku nandri appa yesappa nandri amen amen amen

  • @sathyaedwin3224
    @sathyaedwin3224 Год назад +28

    ஆம் அப்பா என்ன தவம் செய்தேனோ என்னில் இவ்வளவாய் அன்பு வைத்தீரே நன்றி அப்பா

  • @LathikaLathika-r8f
    @LathikaLathika-r8f 3 месяца назад +1

    Thanks lord appa neenga seitha uthavigalu etu enaigale illa appa Anna anni ku kuzhanthai bakkiyam kitaithitum appa ✝️✝️✝️✝️📖⛪♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @-htyn897
    @-htyn897 7 месяцев назад +2

    😢😢😢😢song ketale....meisilirkkuthu Ean Easaya❤❤❤❤

  • @mamathachittibabu5062
    @mamathachittibabu5062 8 месяцев назад +3

    Appa neega tha ennku elam appa neega enku neirya nambai pannungitukagalq appa.....
    Innel na ungiku kuda tha irupa appa .... ❤😢

  • @alimajohna6435
    @alimajohna6435 Год назад +20

    தாயின் கருவிலே உருவான நாள் முதலாய்...ஆராதிப்போம் நான் ஆயுள் முழுவதும்..

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Год назад +4

    பச்சம்மா அசுத்த உவி கிரியை முற்றிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @Arun-b9f
    @Arun-b9f 4 месяца назад +2

    An manasula erukura bayatha shanthoshama Marathi Appa amen

  • @anthonystephen3168
    @anthonystephen3168 4 месяца назад +3

    இயேசப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

  • @VeeraMani-uo2df
    @VeeraMani-uo2df Год назад +29

    தாயின் கருவில் தோன்றும் முன்னறே பெயர் சொல்லி அழைத்த நாள்முதல் இன்று வரை காத்துவந்த தயவிற்காக கோடான கோடி நன்றி அப்பா........

    • @leelajayaseelan4595
      @leelajayaseelan4595 Год назад +2

    • @muneeswaran6141
      @muneeswaran6141 Год назад

      ​@@leelajayaseelan4595I'm 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @devaanbu1548
      @devaanbu1548 Месяц назад

      God with 🤴 you me us both knowing 🙏

  • @preminim2903
    @preminim2903 4 месяца назад +1

    🙏❤️🙏Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @RUPAVELU-x2p
    @RUPAVELU-x2p Год назад +47

    இந்த பாடலை கேட்டதும்,கண்கள் கலங்கி விட்டது, காரணம் உம்மைப்போல என்னை நேசிக்க எனக்கென யாரும் இல்லப்பா ❤

  • @PadmaVathi-r1o
    @PadmaVathi-r1o 8 месяцев назад +6

    Thank you jesusfor immeasurable love on me and my son raghavan ,meena family.nethan and samuel morriss.

  • @NithyaNithya-u8h
    @NithyaNithya-u8h 11 месяцев назад +2

    Ainpana ulakaim maranuim ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @penielsrinath-by8vt
    @penielsrinath-by8vt Год назад +27

    Amen அப்பா, உங்க அன்பு பெரியது appa 🙏

  • @chittibabuchitti8253
    @chittibabuchitti8253 Год назад +34

    ஒரு தவறுமில்லை ஆண்டவரே எல்லாம் உங்கள் கிருபை. உங்கள் கிருபைக்கு ஸ்தோத்திரம்

  • @kavitharejina274
    @kavitharejina274 Год назад +8

    Nan enimel kova padakuda erichal pada kudathu nsnunga pelliya erukkanum yesappa amen

  • @janukitchen16
    @janukitchen16 Год назад +7

    Nandri yesappa..oru oru nallum enai kanmani pola kathu varugireer..enaium en paiyanaium..nandri yesuappa🙏

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Год назад +13

    Amen இயேசுவே ❤❤❤

  • @jayaprathap5559
    @jayaprathap5559 2 месяца назад +1

    Manasuku romba samathama iruku intha songs love you Jesus appa ummai pola yarume illa pa intha world la

  • @VinothKanagaraj-d5n
    @VinothKanagaraj-d5n Год назад +19

    கருவியிலே தாயின் கருவிலே உருவான. நாள் முதலய் .. 🎉😊😊😊❤. God. Is. Love. 🎉😊😊😊❤ 2:55

  • @vikkineswaryannathanam6602
    @vikkineswaryannathanam6602 6 месяцев назад +1

    ❤amen karththarukku kodanakodi sosththiram❤

  • @anandharaman7443
    @anandharaman7443 Год назад +77

    ஆமென் இயேசப்பா.இவ்வளவு அன்பு வைத்திரே உமக்கு நன்றி இயேசப்பா. இப் பாடலை கேட்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷ்மாக இருக்குது..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர். 👏👏👏❤❤❤❤❤🙏🙏🙏

  • @yabeshkkl531
    @yabeshkkl531 2 месяца назад +2

    Amenappa praise the lord

  • @nancyshalini4769
    @nancyshalini4769 Год назад +16

    💓💓I love you so much Jesus Christ and the my life long time one of the Jesus God bless you long time joy day my life dad 💖💖

  • @AnverJeevarani
    @AnverJeevarani 2 месяца назад +2

    அப்பா எனக்கு யாரும் இல்லப்பா என் கூட இருந்து நடத்துங்கப்பா ❤❤

  • @kthavamani5266
    @kthavamani5266 Год назад +2

    இயேசுவே என்னை உம்மிடத்தில் கொண்டு போங்க பா. என்னால இந்த மாயை நிறைந்த உலகில் வாழ முடியல பா.😭😭😭😭😭😭😭😭😭😭

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 10 месяцев назад +2

    Amenalleluya Amen amen thank you thank you amen❤

  • @SathyaSathya-ek2vq
    @SathyaSathya-ek2vq 6 месяцев назад +2

    Appa emmatum ennaium karuvaium pathukatheire umaku nanri yessapa

  • @annaidailyfreshannaidailyf3454
    @annaidailyfreshannaidailyf3454 10 месяцев назад +3

    Super singer 😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤

  • @jcuministries
    @jcuministries Год назад +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்