பிரளய காலத்தில் தோன்றிய மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் அற்புதங்கள் | Madurai Madapuram Kaali

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #madurai #kaaliamman #ayyanar
    பிரளய காலத்தில் தோன்றியவள் இந்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் | Madurai Madapuram Kaali
    மதுரை மடப்புரத்தில் கோயில்கொண்டு அருள்கிறாள் காளி ஐயனாரின் குதிரை நிழலில் கோயில் கொண்டு நிற்கும் இந்தத் தாய் இந்தக் கலியுகத்திலும் அற்புதம் நிகழ்த்துகிறாள். வாருங்கள் இந்த அம்மனின் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோம்.
    ஆடிமாத அம்மன் தரிசனம்
    மண்டைக்காடு பகவதி அம்மன் : • Sri Mandaikadu bhagava...
    புன்னை நல்லூர் மாரியம்மன் : • Punnainallur Mariamman...
    தேனி வீரபாண்டி கௌமாரி : • வீரபாண்டி கௌமாரியம்மன்...
    குரங்கணி முத்துமாலை அம்மன் : • குரங்கணி முத்துமாலை அம...
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் : • Melmalayanur Angalamma...
    சேலம் கோட்டை மாரியம்மன் : • Kottai Mari Amman Sale...
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் : • திண்டுக்கல் கோட்டை மார...
    இருக்கன்குடி மாரியம்மன் : • இருக்கன்குடி மாரியம்மன...
    மடப்புரம் காளியம்மன் : • பிரளய காலத்தில் தோன்றி...
    பெட்டிக் காளி : • பெட்டிக் காளி | ராகு க...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 50

  • @shanthanamarikannadasan9147
    @shanthanamarikannadasan9147 4 месяца назад +6

    மடப்புரம் ஸ்ரீ பத்திர காளி அம்மா என் குலத்தை காக்க வந்த தாயே,உன்னை வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @PoomariM-t9n
    @PoomariM-t9n 2 месяца назад +2

    Om sakthi para Shakthi Amma thaaya podri podri 🙏🙏🙏🙏🙏🙏 Amma 💗🪔🪔🪔🪔🪔🪔🪷🪷🪷🪷♥️♥️♥️🪷🌿🌿🌿🌿🌸🌸🌸🌸🌹🌹🌹🌹💐💐💐💐💐🌹💗🌺🌺🌺🌺❤

  • @PositivePoison335
    @PositivePoison335 9 месяцев назад +8

    அம்மா என் கணவர் வோற ஒரு பெண்ணிடம் தகாத உறவில் இருக்கிறார் அம்மா என் கணவரை அவங்க கிட்ட இருந்து விலக்கி கொண்டு என் கணவரை என்னிடம் ஒற்றுமையாக வாழ வைக்க வேண்டும் அம்மா மடப்புரத்துகாளியம்மா தாயே துணை

    • @ayyanrajaraja3214
      @ayyanrajaraja3214 5 месяцев назад +2

      நிச்சயமாக அம்மா அருள் கிடைக்கும்

    • @bharathirajak5902
      @bharathirajak5902 3 месяца назад

      இப்போது உங்க கணவர் வந்து விட்டாரா

  • @vivekananth635
    @vivekananth635 5 месяцев назад +2

    ஓம் மடப்புரம் பத்ரகாளி தாயே துணை..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMariyappan-nd3bz
    @MariMariyappan-nd3bz 4 месяца назад +2

    அம்மா தாயே யாரும் என்னிடம்
    உன்மையாஇல்லை

  • @soundarapandi9809
    @soundarapandi9809 3 месяца назад +2

    மடப்புரம் காளி தாயே துணை ....

  • @Muthu12902
    @Muthu12902 4 месяца назад +3

    ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை.

  • @Backiyalakshmi-e3l
    @Backiyalakshmi-e3l 15 дней назад

    அம்மா நான் பாத்திர கடை வச்சுருக்கேன் ஆனால் எங்க பக்கத்து கடைக்காரன் எங்களை வியாபாரம் பண்ண கூடாதுன்னு எங்களுக்கு தொந்தரவு செய்கிறான் நீ தான் அம்மா எங்களுக்கு துணையாக இருக்கணும் 🙏🙏🙏எங்களை காப்பாத்து அம்மா 🙏🙏🙏

  • @suki-m7r
    @suki-m7r День назад

    Amma en prasanaigala thirthu veinga 🙏Amma na ungala namburen 🙏🙏🙏

  • @archanaprakash9696
    @archanaprakash9696 3 месяца назад +1

    குழந்தை வரம் அருளும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarsekar1050
    @sekarsekar1050 3 месяца назад +1

    ஓம் மடப்புற பத்திர காளி துணை 🙏🙏🙏🙏🙏

  • @hithoshr207
    @hithoshr207 5 месяцев назад +2

    One week success agum om sakthie saranam.n.saroja chennai

  • @bhuvanamani1615
    @bhuvanamani1615 22 дня назад +1

    Om Shakti 🙏🙏🙏🙏

  • @PriyabharathiS
    @PriyabharathiS 4 месяца назад +3

    அம்மாமடபுரத்தாளேஎன்னைகன்திறந்துபாராம்மாநான்உன்சன்னதிக்குவந்துமுப்பதுநாள்ஆகிறதுஎனக்குநாற்பதுநாளைக்குள்என்பிள்ளைஎன்னிடம்வரவைநான்உன்னைதான்நம்பிஇருக்கேன்தாயேமடப்புரத்தாளே

  • @lathamuthu5369
    @lathamuthu5369 Год назад +2

    Amma en marumagal. Vaeruvaliya pokgi entha prasanai ellamal karunai gaitdungal thaye

  • @girijadevi2146
    @girijadevi2146 2 месяца назад +1

    எனக்கு இவங்க தான் என்அம்மா

  • @PriyabharathiS
    @PriyabharathiS 4 месяца назад +2

    அம்மாகாளிதாயேஎனக்குபலனதைா

  • @UCSBKSWETHA
    @UCSBKSWETHA 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏தாயே அம்மா துணை🙏🙏🙏

  • @rajalakshmi5238
    @rajalakshmi5238 10 месяцев назад +2

    Amma enkaluku kulanthai pakiyam thaa amma🙏🙏🤰🤰🤱

  • @kalai6168
    @kalai6168 Год назад +1

    Ammathaye yenaku kuzhantahi paakiyam tha amma 🙏🙏🙏

  • @selvamkumar1982
    @selvamkumar1982 3 месяца назад +1

    என் அம்மா

  • @akshayarekha274
    @akshayarekha274 10 месяцев назад +1

    அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @ammavinthendral
    @ammavinthendral Год назад +1

    ஓம் காளிஆத்தாபோற்றி

  • @Muthu12902
    @Muthu12902 4 месяца назад +1

    ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை ❤❤

  • @tamilenbro4625
    @tamilenbro4625 Год назад +2

    Amma thaye ennoda ramamoorthya en kuda serthu vachuru

  • @harishsumathi1765
    @harishsumathi1765 9 месяцев назад +2

    Amma enaku kulandhai pakiyam Tha amma

  • @jothip6153
    @jothip6153 Месяц назад

    அம்மாமடபுரத்தால. என்னடகடன்சீக்கிரம்அடையவைனும்மா

  • @AshokkumarViji-f5t
    @AshokkumarViji-f5t Месяц назад

    Amma plZ enna pirichidu avunga kitta iruthu plZ 😢😢😢

  • @KrishnaVeni-k7i
    @KrishnaVeni-k7i 23 дня назад

    என் பிள்ளை வீட்டிற்கு வரணும்

  • @srithiyagu2012
    @srithiyagu2012 3 месяца назад +2

    நாங்க தஞ்சாவூர். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். 2 வருடங்களுக்கு முன் டிரான்ஸ்பர் காரனமாக தேனிக்கு வந்தோம். வீடு ஓத்திக்கு இருந்தோம். கணவருக்கு மறுபடியும் தஞ்சாவூர் டிரான்ஸ்பர். வீடு 2 வருட ஓத்தி காலம் முடிஞ்சிட்டு. ஆனால் உரிமையாளர் தொகை தரமாட்ராங்க. ஒரு வருடம் கெஞ்சி பார்துடோம். போலீஸ் புகார் வரை போயிட்டோம். ஆனால் பயன் இல்லை. இங்க வந்து அம்மாட்ட சொல்லலாமா? ஒரு சிலர் இங்க வந்து சொல்லிட்டா பணம் ஓனர் டா கேட்க கூடாதுனு சொல்றாங்க. Pls யாரவது விவரம் சொல்லுங்க

    • @rajkumar5909
      @rajkumar5909 Месяц назад

      அம்மாவை முழு மனதோடு நம்பி வந்து வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் உச்சிக்கால பூஜையில் அம்பாளுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி கண்ணீர் விட்டு வேண்டிக் கொண்டு செல்லுங்கள் உங்கள் பணம் வெகு விரைவில் கிடைத்து விடும். ஓம் மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளி தாயே போற்றி 🙏🙏🙏

    • @rajkumar5909
      @rajkumar5909 Месяц назад

      மேலும் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த நயவஞ்சகர்கள் உருத்தெரியாமல் அழிய வேண்டும் என்றால் ஆத்தாவை முழு மனதுடன் வேண்டி அம்மாவின் சிலைக்கு எதிரில் உள்ள வெட்டுக் கல்லில் காசை இரு துண்டாக வெட்டிப் போடுங்கள். அதே போல் உங்கள் எதிரி இரு துண்டாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவான்.

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavs3398
    @lavs3398 11 месяцев назад +3

    Ennna kalayanam pannikira nu oru paiyan avan kudumbam fulla aasa kaati 4 varushama enna emathi ipo panakara ponna pathu kalayanam pannikitanga

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 10 месяцев назад +2

    Amma yen pirachinaiye theerthu vai

  • @sarabeebi6527
    @sarabeebi6527 3 месяца назад

    தா யே நீயே துனை

  • @kalai6168
    @kalai6168 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srithiyagu2012
    @srithiyagu2012 3 месяца назад +1

    Naanga thanjavur. Husband private company la work. Transfer na la theni ku 2 years before vanthom. Veedu lease ku irukkome. Husband ku marupadiyum thanjavur transfer aagi tanga. Veedu 2 years ku lease period mudinjittu. But owner amount thara matranga. One year a kenji parthutome. Police complaint varai poittome. But no use. Inga vanthu amma ta solalama? Oru silar inga vanthu sollitta amount owner ta ketka koodaathunu soldranga. Pls yaravathu detail sollunga

    • @rajkumar5909
      @rajkumar5909 Месяц назад

      அம்மாவை முழு மனதோடு நம்பி வந்து வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் உச்சிக்கால பூஜையில் அம்பாளுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி கண்ணீர் விட்டு வேண்டிக் கொண்டு செல்லுங்கள் உங்கள் பணம் வெகு விரைவில் கிடைத்து விடும். ஓம் மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளி தாயே போற்றி 🙏🙏🙏

  • @karthickjeevi3412
    @karthickjeevi3412 3 месяца назад

    🙏🙏🙏🙏

  • @karthimani47
    @karthimani47 Год назад +2

    தயவு செய்து யாரும் காசு வெட்டி போடாதீர்கள் பணக்கஷ்டம். தரித்திரம் பிடித்து குடும்பம் பல கஷ்டங்களை அனுபவிக்க அதனால் காசு வெட்ட வேண்டாம்

    • @muthukrishnan1613
      @muthukrishnan1613 2 месяца назад

      Na kastapattu oru veedu kattinen.entha vitha sammanthamillatha oruthi engalai engal veetai itithu sontha oorukke anuppa athiga soolji pannura.enakku 2 aankulanthai ullathu.oru varudamaga veetirkana rasithu current therukulai neer varavitamal itaiyuru seikiral.ithu ennoda theru naan solvathaithan ketka vendum .un veettai naanthan ketuthen innavum ketuppen nee enna seiva enru mirattukiral.aval relations kutituvanthu ennaium en kanavaraiyum miratukiral.velain karanamaga kiramathai vittu downl itam vanki veetu potom.avalum aval magalum vaaye thiranthale asingamana ketta varthaikal than.ippati kodumai seipavarkalai enna seivathu...

  • @PriyabharathiS
    @PriyabharathiS 4 месяца назад +1

    அம்மாமடப்புரத்தாளேஎன்பிள்ளைைஎன்னிடம்இருந்துபிரிந்தவனைசும்மாவிடாதிங்காநீசக்திவாய்ந்ததெய்வம்நான்உன்னைநம்பிதான்இருக்கேன

  • @RaRa-qx5ut
    @RaRa-qx5ut 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyabharathiS
    @PriyabharathiS 4 месяца назад +3

    அம்மாகாளிதாயிஎனக்குநீதீவழங்கவணேண்டும்நான்உன்னதைதான்நம்பிஇருக்கனே்

  • @megalam5966
    @megalam5966 Год назад +1

    🙏🙏🙏🙏🙏